சமையல் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய கலை. ஒருவர் வாய்க்கு ருசியாக, வயிறார சாப்பிடுவது என்பதே கடவுள் கொடுத்த பெரும் வரப்பிரசாதம். சிலர் தங்களுடைய சமையலில் பெரிதாக ஒன்றுமே சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதன் ருசி சொல்லி மாளாது. அது அவர்களது உள்ளத்திலிருந்து வரும் கைப்பக்குவம் என்றே சொல்லலாம். ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த சமையல் கலையில் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மா அவர்களுக்கும், சகோதரர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🙏🏻💐 பிரியாணி அம்மா அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் . மாதம் பட்டி திரு ரங்கராஜ் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
Today it's a super video.because mathana amma cooked my marriage and my sister's marriage. She is a pakka chef.all people are enjoying eating that time.all are blessed by our parents and us.thank you anna.post this video
தம்பி ரங்கராஜ் வாழ்த்துகள் பிரியாணி சமைப்பது பற்றி செல்வது சாப்பிட்ட மாதிரி இருந்தது ஆனால் ஐந்து நம்பருக்கு மட்டும் அளவு எங்கள் வீட்டில் குடும்பம் பெரியது பத்து நபருக்கு அளவு செல்லவும் அனைவருக்கும் உங்கள் பணிபுரியும் அனைத்து உள்ளங்களும் வாழ்த்துகள்
Extra ordinary friend your introduction to briyani . It's all true. This is my long time longing recipe thank you , you and your team friend my special thanks to amma. ❤🎉🎉🎉🎉
Cinema வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ரூப்பில்லாம போறதுக்கா செய்யும் தொழிளே தெய்வம் அதுல எப்படி இன்னும் succed அகலாம் னு பாருங்க. சினிமா ஒரு சாக்கடை. போகாதீங்க வாழ்த்துகள்.
You make it sound so simple... and encouraging. Can you please share how to make "Biriyani masala"? What brand of suggested for the readymade Biriyani masala? what is Apple tomato? Kindly share... THANK YOU
Ivanggaloda briyani and other items resantly my relation functional pannanga. Super. Na a mattum taste pannala my family and function atten pannavanga enjoy. My husband intja video paathutu super mesarnment pannanga sonnanga .❤❤❤❤
சமையல் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய கலை.
ஒருவர் வாய்க்கு ருசியாக, வயிறார சாப்பிடுவது என்பதே கடவுள் கொடுத்த பெரும் வரப்பிரசாதம். சிலர் தங்களுடைய சமையலில் பெரிதாக ஒன்றுமே சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதன் ருசி சொல்லி மாளாது. அது அவர்களது உள்ளத்திலிருந்து வரும் கைப்பக்குவம் என்றே சொல்லலாம்.
ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த சமையல் கலையில் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மா அவர்களுக்கும், சகோதரர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🙏🏻💐 பிரியாணி அம்மா அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் . மாதம் பட்டி
திரு ரங்கராஜ் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
Today it's a super video.because mathana amma cooked my marriage and my sister's marriage. She is a pakka chef.all people are enjoying eating that time.all are blessed by our parents and us.thank you anna.post this video
தம்பி ரங்கராஜ் வாழ்த்துகள் பிரியாணி சமைப்பது பற்றி செல்வது சாப்பிட்ட மாதிரி இருந்தது ஆனால் ஐந்து நம்பருக்கு மட்டும் அளவு எங்கள் வீட்டில் குடும்பம் பெரியது பத்து நபருக்கு அளவு செல்லவும் அனைவருக்கும் உங்கள் பணிபுரியும் அனைத்து உள்ளங்களும் வாழ்த்துகள்
எனக்கும் பிரியாணி ரொம்ப புடிக்கும் சார். அதுவும் உங்க சமையல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ உங்கள நேர்ல பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை சார் 🙏
Yen? Umbeh poriya?
😂@@Pavindran-sw8rd
அண்ணா வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக நான் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் ரொம்ப சூப்பர்❤.
Apart from your job your way of caring elders and way of speaking is hassam and hats off❤❤❤
Awesome not hassam.
Seeing you for so many months bro now I realised how you are winning God will give you everything.
Neenga kudutha intro fulla sapta feel...super anna
Biriyani ku...indha alavukku yarum intro kuduthathu illa bro...what an intro!!!! Chummah mass 😎bro..Veriththanam🔥...seeraga samba rice biriyani..semma🤤🤤🤤...bro...sooooo yummy😋😋😋...🤝❤️😍
Aama bro biriyani samaikurathuku jaguar car la intro 😂😂
Uncle I am just 13 but I like ur recipes and I will prepare it for my family. I am in Thanjavur
Extra ordinary friend your introduction to briyani . It's all true. This is my long time longing recipe thank you , you and your team friend my special thanks to amma. ❤🎉🎉🎉🎉
Briyani is an emotion ❤
என்றாவது ஒரு நாள் உங்கள் கை பக்குவத்தில் உணவு அருந்த வேண்டும்..
மாதம்பட்டிக்கும் பிரியாணிக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை அது ஒரு சிறிய கிராமம்
அப்படி பார்த்தா பிரியாணிக்கும் இந்தியா விற்கும் சம்பந்தம் இல்லை அது அரேபியா வில் இருந்து வந்தது
His name is madhampatti rangarajan..he is famous at social media and having a catering service
angannan briyani
அவர் ஊரு மாதம்பட்டி அந்த ஊருக்கு பெருமை சேர்க்கவே இப்படி பெயர் வைத்து இருக்கிறார் இதிலென்ன தவறு
பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுவான் , இல்லாதவன் பொறாமை பேசுவான்
Sir neenga food enjoy pannisolra vidam engala senji paakkanum thoonudhu sir.😊😊😊😊😊😊
Avara pudichu 🐍
Wow wow woW Great dish from Great Chef Superb bro!🔥❤️👌👏👍🎊🎉💐❤️👌👏🎈🎊👍🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉👍🔥💐❤️👌👏🎈🎊🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉🔥💐🙏🙏🙏
Seriousa solran anna kandipah epdyachum unga food ah oru naal saptranum anna❤
Namma oor baashai, biriyani maari super Anna🎉!.....neenga mattum thaa coimbatore, language pesaringa...🎉bandhaa ilama,.. Super anna🎉
நானும் உங்களது பிரியாணி சாப்பிட்டு உள்ளேன் 😋 மிகவும் சுவையாக உள்ளது
very nice and very happy to see your videos.
Super😋😋😋😋... Last ah engaluku puriura mari 1/2 kg ku vilakam kuthurukiga tks... Solum pothey 😋😋😋
வாவ் சூப்பர் சார்
நீங்க. சொல்லும் போது
எனக்கு பசி எடுக்குது சார் ❤🙏❤
பிரமாதம்ங்க சூப்பர் பிரியாணி தயாரித்தல் நல்ல பதிவு. ❤❤
Yes biriyani feeling 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊i love biriyani
வாழ்த்துக்கள் நண்பா. சீக்கிரம் சினிமாவில் ரீ-entry கொடுங்க.
Cinema வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ரூப்பில்லாம போறதுக்கா செய்யும் தொழிளே தெய்வம் அதுல எப்படி இன்னும் succed அகலாம் னு பாருங்க. சினிமா ஒரு சாக்கடை. போகாதீங்க வாழ்த்துகள்.
Neenga Sollum pothey Sappidanum Pola irukku & Thanks 👍🙏👏👌
Pode pun
Video super sir 👏 👍, Pl beef biryani or naattukozli birayani videos podunga sir coimbatore muraipadi . God bless you amma
Thanks for sharing. God bless the chef and the team.
Very good preparations and good team work sir. Congratulation. ...👍
Gongu Priyani Special One and Seeraga Sambaa Priyani Saptruken 😋😋 Adipoli 🔥❤ BOSS ❤👏😊
நீங்க வேற லெவல் சார்💯👏💞💞💞
Unga biriyani recipie kaa romba nala waiting sir...... ❤
@Rangarajmadhampatty Annaa Awsome 🤩💞💞
Celebration,Emotion.......hahaha oohoooooo,Super sir
கோவை பிரியாணி ஒரு தனி சுவை அதுவும் சீரக சம்பா அரிசியில் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி அண்ணா!. வாழ்த்துக்கள்.
You make it sound so simple... and encouraging. Can you please share how to make "Biriyani masala"? What brand of suggested for the readymade Biriyani masala?
what is Apple tomato? Kindly share... THANK YOU
Na mano amma selvi akka samayal sapittu iruken reampa suvaiya irukum bro
Hi Rangaraj …you speak about a Biriyani Masala in this receipe…can you make another video sharing the Biriyani Masala receipe pls ????
Sema Sirrrrr,what a beautiful talking skills&thank U
Sir seriously neenga vera level sir echi oorudhu na ungloda periya fan sir ungala oru time aachum nerla pakanumnu enaku romba aasai sir
Super thala biriyani na biriyani than...
Hi bro i am big fan of your cooking and tamil speech too
Unna adichukka naatula aalillai sagho🎉🎉🎉 vazhga valamudan. 🙏👌👍💞
Super Sir.....👍👍👍👍 Waiting to taste ur virunthu at least once in my lifetime ❤
Semma sir.. menu neenga sonnappo vai oorudhu!!!
Advance Diwali Wishes Bro 🙏
Wow wonderful hero 😍😍😍 biriyani the best 👌👌👌
Ivanggaloda briyani and other items resantly my relation functional pannanga. Super.
Na a mattum taste pannala my family and function atten pannavanga enjoy.
My husband intja video paathutu super mesarnment pannanga sonnanga .❤❤❤❤
Thank you 🙏
സൂപ്പർ, ബിരിയാണി, ❤️❤️❤️t👍🙏
Yammy brother 😋😋😋
Which biriyani powder are you using
Pls post videos for make Biriyani powder
May god bless u magane🙌🥰
Bro, I like your style of communicating!❤
Yummy yummy yummy super 🎉🎉🎉sirrr
Nowadays Super Hero Neenah dhaaan sir
Sir Unga videos ella parthuttu naanum try panra bu family happy super ❤❤❤❤❤❤
கொங்கு நாட்டு சமையல் மன்னன் ❤❤❤
Sir, briyani masala recipe u dint add in the description ?? Thats the main ingredient that adds flavour to briyani.
Really super Rangaraj bro
சார் நீங்கள் ஒரு முறை பிரியாணி ரெசிபி போடுங்க சார் தயவு செய்து ❤
Thank you so much Bro. Awesome cooking.... God bless..
Mano amma seira biriyani reampa taste a irukum ❤🎉
Mouth watering bro. But nothing is given in description. Please give measurements…
Super Ulaipazlli❤pls order ...
Salem Special recipes unga style update pannunga
Palayankottai pachadi satham recipe video podunga brother
Hi brother. Sema video.. vazhthukal.
How to prepare the biryani masala powder ? Pls share the ingredients.
Yes pls share
Biryani seimurai arumai
super aga explain pannureigha.nice
❤❤❤❤ superb sir😊😊😊
Anna briyani powder means
ப்ரோ, ரொம்ப மரியாதையா பேசுறீங்க... 👌👌
Great amazing message amma super
Superb I'm surprised to see you today in car chennai to cross the road
Super great
I love briyani ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Looks yummy 😋 Thamks for the recipe Bro 🙏
Annan vanakam .... Briyani masala powder epdi panrathu konjo explain pannugha Anna and 1kg ku evlo powder podanu konjo sollunga anna
Wowwww parkave semmaya yummmmya ereka brother❤
Meen kulambu and fish fry
அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் நீங்கள் மட்டும் இல்லை உங்கள் குணமும் அழகா இருக்கிறது எப்போதும் சந்தோஷமாக இருங்கள்
அதென்ன கருத்தர்
ஆண்டவனே பலித்து பேசாதே
Thanks a lot sir for your recipe ❤
Theni district favourite dish video poduga sir
Sir for give function order how to contact u
அக்காவுக்காக 🔥🔥♥️
Sir in description you have mentioned all the steps, but you have missed to mention the main ingredient which is when to add mutton while cooking 😊
மதனா அம்மா இவங்க டேஸ்ட் சூப்பர் பிரியாணி
Also upload chicken dum biriyani
Super bro thank you so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌
சூப்பர் ❤❤❤
ரங்கராஜ் தம்பி அவர்களுக்கு வணக்கம் இன்றைய இல்லத்தரசிகளுக்கு புரியும்படி தமிழில் என்னவென்று அணுப்பவும்
Ur my inspiration sir
Thala.. super.......all ways wait to in cwc .....
Real hero❤️😍🙄
Bro kongu style Musroom Biriyani recepie podunga😊bro
Super patti❤❤🎉🎉
Ayyayoooo love you ji 🎉🎉 great sir ❤
Mano amma seira biriyani reampa taste a irukum
Incredible man......GBU! Tqvm for ur video clip.