How living in the Past destroys your LIFE | Nithilan Dhandapani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion

ความคิดเห็น • 109

  • @AshokKumar-1512.
    @AshokKumar-1512. 8 หลายเดือนก่อน +25

    எப்படினு தெரியல ஆனா நா மனசுல ஒரு விடயத்தை பற்றி யோசிச்சா அன்னைக்கு நா எத யோசிச்சனோ அத பத்தியோ நீங்க பதிவு போட்டுடுறீங்க. இந்த பதிவோடு இது போல் நடப்பது 4 வது முறை

    • @Shanthiniaj
      @Shanthiniaj 8 หลายเดือนก่อน +1

      Synchronicity!

    • @myilsamyanandan8609
      @myilsamyanandan8609 8 หลายเดือนก่อน +2

      அது தான் நிதிலன் army❤

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 8 หลายเดือนก่อน +2

      .அப்படியா🤭அப்படின்னா?? நான் தெரிஞ்சிக்க நினைக்கிற எல்லா கேள்விகளையும் உங்களை வச்சு நான் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...உங்க number தாங்க????.நான் சொல்லுற கேள்விகளை நீங்க daily மனசுல நினையுங்க????? உடனே உங்களுக்கு பதில் கிடைக்கும் லா?! 😊😊நாங்களும் தெரிந்து கொள்வோம்

    • @kaviyaelango89
      @kaviyaelango89 8 หลายเดือนก่อน +2

      ​​​​@@MUTHU-ITTS
      நம்முடைய கேள்விகளை comment செய்தால், எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் நம்முடைய "அர்த்தமுள்ள கேள்விகளுக்கு மட்டும் " அவரே அதற்கான பதிலை கொடுத்து Q&A Session என்று தனி வீடியோவாக போடுகிறார்.

    • @AshokKumar-1512.
      @AshokKumar-1512. 8 หลายเดือนก่อน +2

      Topic ஒண்ணு தாங்க ஆனா புரிதலும் கண்ணோட்டமும் வேறு வேறு. அவரு நிறைய நூல்கள் படிச்சிருக்காரு அவரின் புரிதல் ஆழமானது. ஆனா நா காணொலி மட்டுமே பார்த்து புரிந்து கொண்டது. நா ஏதோ ஒரு சிந்தனையில் ஒரு விடயத்த பத்தி ஒரு கண்ணோட்டத்தில் யோசிப்ப ஆனா அவரு அதுக்கான வேறு ஒரு கண்ணோட்டத்தில் ஆழமான புரிதலோட பதிவிடுவாரு அதும் அன்னைக்கே

  • @Sasikumar477
    @Sasikumar477 8 หลายเดือนก่อน +6

    நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம், மற்ற அனைத்தும் நினைவுகளும், கற்பனைகள் மட்டுமே! விழிப்புணர்வுடன் நிகழ்காலத்தில் வாழ்வது மட்டுமே உண்மையில் வாழ்கிறோம்.

  • @உயிர்மண்
    @உயிர்மண் 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை சகோ...

  • @Mohanakannan369
    @Mohanakannan369 8 หลายเดือนก่อน +7

    சிந்தனை சிறையில் சிறைப்பட்ட மனம் அதன் சாவி வாழ்வில் நமது கண்ணோட்டமே....
    எல்லாம் நன்மைக்கே
    விளக்கமான பேச்சு
    விளக்கேற்றும் என்று நம்புகிறேன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ❤🙏🏼🌿🍃

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 8 หลายเดือนก่อน +1

    Thankyou. Oru mudiva eduka think panitu irunthean. Really helpful

  • @yoganathanakashkar3352
    @yoganathanakashkar3352 7 หลายเดือนก่อน +1

    ❤vera level

  • @bharathi176
    @bharathi176 8 หลายเดือนก่อน +5

    பிறப்பு அறுக்கும் இரகசியத்தை தங்கள் பதிவுகள் தெளிவாக்குகின்றன, நன்றி, மனமார்ந்த வாழ்த்துக்கள், இறைவன் எப்போதும் உங்களுடன் இருக்க என் வாழ்த்துக்கள்!

  • @Believe_1-1
    @Believe_1-1 8 หลายเดือนก่อน +1

    Insight full na🌱✨

  • @sendilsadasivam-architect
    @sendilsadasivam-architect 2 หลายเดือนก่อน

    exactly true, though some of the times i break the routines. But still somewhere it is still there in my mind to avoid confrontation.. thanks a lot for bringing up this topic and make me aware of my mistakes.. i will try to evolve and become better at my consciousness..

  • @Samriddhi075
    @Samriddhi075 8 หลายเดือนก่อน +1

    We are நிதிலன் army 🎉🎉

  • @Ramchandru-q3y
    @Ramchandru-q3y 8 หลายเดือนก่อน +1

    நன்றி என் கண்களை திறந்துவிட்டீர்கள், நன்றி .❤🎉🎉🎉🎉🎉🎉
    I am happy tq brother

  • @nandukutty6149
    @nandukutty6149 8 หลายเดือนก่อน +1

    Dark meditation ப‌ற்‌றி போடுங்க சகோ

  • @yvanbador4086
    @yvanbador4086 8 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன். உண்மைதான் அருமையான பதிவு. நன்றி தம்பி🙏🐞🍀 இவன் லஷ்மி

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 8 หลายเดือนก่อน

    Super friend 😊😊😊 friend come to sadhuragiri 😊😊😊

  • @aravindarjun3637
    @aravindarjun3637 8 หลายเดือนก่อน +3

    Nambuna nambunga, neenga sonnadha ninachudhaan inaiku nan romba feel pani odanju aludhutu irundhen! Yen nu kaaranam teriyama: edhume puriyama! Thanks to nature unga video paathen...romba nala purunjadhu... Next video ku waiting! Thanks anna❤

  • @om_ringsiv
    @om_ringsiv 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லுர்தான் உண்மை ஆனால் பணம் இருக்கிறவங்க பலசாலி பணம் இல்லாதவங்க பலவீனம் உள்ளவர்கள் படகு ஒட்டாரத்துக்கு துடுப்பு எவளோ முக்கியம் மோ அது போல பணம் மக்களுடைய உயிர் ,என்னமற்ற நிலையில் இருந்தால் பழைய ஞாபங்கள் களியுது இது உண்மை

  • @heynanba3607
    @heynanba3607 8 หลายเดือนก่อน

    Body follows mind

  • @rmTrustTruth
    @rmTrustTruth 8 หลายเดือนก่อน +2

    living in the present! Awesome video Nithilan 🤝🙏.
    அதே இட்லி, தோசை, உப்புமா , பொங்கல்…. I tried ரவா தோசை today, very nice 😀.
    yes , memory and its chemical reactions restricting our present.
    when you say, I can realize the present. however it goes back to the comfort zone structure again.
    I’m waiting for your video on how to practice it.

  • @D.S.S.98
    @D.S.S.98 8 หลายเดือนก่อน

    Eye opening video,must for every one , mindfulness matters!!

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 8 หลายเดือนก่อน

    Happy Thaipusam bro. Thanks for an ineresting subject today🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 8 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை 😢

  • @yogeshwarir3789
    @yogeshwarir3789 4 หลายเดือนก่อน

    I dont like being structured and i cant fit into routine

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 8 หลายเดือนก่อน

    Bro make a vedio on Rama rahasya Upanishads where Hanuman give different Mantra upadesha...

  • @mallikamalli522
    @mallikamalli522 8 หลายเดือนก่อน

    S nithilan ippo konja naalathan itha naan change pannitu irruken really it works namala naamathan maathikanaum kandipa nammanala mudiyum nithilan 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉ippo than life ah maathitu irruken ss

  • @gomathis4351
    @gomathis4351 8 หลายเดือนก่อน

    It's really applicable to me.... I see this in my life day to day.... Especially unnecessary fear even not done any mistake.... How to come out of it?

  • @AtoZForex24-5
    @AtoZForex24-5 6 หลายเดือนก่อน

    Incredible!!!

  • @TamilSelvi-s2x
    @TamilSelvi-s2x 8 หลายเดือนก่อน

    Super brother....

  • @ramnathbabu6224
    @ramnathbabu6224 8 หลายเดือนก่อน

    நான் தங்கள் காணொலிகளில் கேட்டது ,இது தான் மிகவும் பிடித்தது.இந்த காணொலி நமது நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானது.அருமை தோழா.

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 8 หลายเดือนก่อน

    ❤ Bro.

  • @IpourGeetha
    @IpourGeetha 8 หลายเดือนก่อน +1

    Garu is a telugu word. It means avargal. Nithilan avargal.

  • @shamg6921
    @shamg6921 8 หลายเดือนก่อน

    Yes I want to change my

  • @sudhadass09
    @sudhadass09 8 หลายเดือนก่อน +1

    Semma sir... Thank you so much. Periya vishayam kathukiten innaiku🙇🏻‍♀️🙏

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 8 หลายเดือนก่อน +2

    Ayya please talk about vallalars thiruvarutpa on thaipoosam ayya please. Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @kameshkumar5771
    @kameshkumar5771 8 หลายเดือนก่อน

    🫡🤝Arumai ayya….. Murugan Thunai

  • @k.letchumythevi1667
    @k.letchumythevi1667 8 หลายเดือนก่อน

    Very true sir tq

  • @fitness_love_healthayyan5305
    @fitness_love_healthayyan5305 8 หลายเดือนก่อน

    Bro eppadi nan ethuna mind la oru visayam nenacha next day unga video atha pathi varuthu 😮I think ur …. Alien 👽 bro ❤but thank u unga video neraya visayam theinjika mudiyuthu life ahh pathi thank u 🙏🏼

  • @nidarshanal.r.8351
    @nidarshanal.r.8351 8 หลายเดือนก่อน

    super content keep more videos

  • @sureshk250
    @sureshk250 2 หลายเดือนก่อน

  • @dinedhh
    @dinedhh 8 หลายเดือนก่อน

    This is the key for any progress.. like ..becomes Siddhar or mudithi or worldly success tooo..all of your videos starting from first will ends in this ...we have to master this practice

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 หลายเดือนก่อน

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @prabhusasi8549
    @prabhusasi8549 8 หลายเดือนก่อน

    100% true bro❤❤❤

  • @gopiraom6757
    @gopiraom6757 8 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மை 🙋

  • @srividya_7873
    @srividya_7873 8 หลายเดือนก่อน +1

    Super. Super.
    நீங்கள் சொன்னது அனைத்தும் அருமை.
    நீங்கள் சொன்னது போல் இன்று தான் நான் சிந்தித்தேன். What a coincidence. Waiting for tomorrow episode.
    Vazgha valamudan 🙏🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 หลายเดือนก่อน +2

    Loved episode ❤

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 8 หลายเดือนก่อน

    🎉my guru 🎉

  • @umaj6437
    @umaj6437 8 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @nalinimadhavan2168
    @nalinimadhavan2168 8 หลายเดือนก่อน

    Excellent Nithilan👍

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 8 หลายเดือนก่อน

    💯 true bro waiting for your next continue video

  • @catnotcat9793
    @catnotcat9793 8 หลายเดือนก่อน

    வணக்கம் நிதிலன் 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 8 หลายเดือนก่อน

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @sridhar9192
    @sridhar9192 8 หลายเดือนก่อน

    Kind request to continue this topic..

  • @kuttyvicky9323
    @kuttyvicky9323 8 หลายเดือนก่อน +1

    Anna ethukku munnala nan onga kitta neraiya ketturukkiren but ninga ethukkume answer pannala please eppo recent oru kelvi enakku please 🙏 answer pannuga kula dheivam ethu tha topic antha kula dheivam ethana thalaimuraikku erukkum etho kadai thalaimuraila antha thalaimurai pen kulanthai mattumthan pirakkum athoda kuladheivam mudium nu solranga ethu unmaiya eppadi sollunga please reply pannuga enagaka video podunga

  • @premjustin6916
    @premjustin6916 8 หลายเดือนก่อน

    நன்றி ❤ குரு ❤🥹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvi1188
    @selvi1188 8 หลายเดือนก่อน +1

    Awakening lessons, well said 👏👍

  • @sangamithrar5275
    @sangamithrar5275 8 หลายเดือนก่อน

    This is called conditioning of the mind. As you said not only the future years of this jenamam but also God easily predicts how our next jenamam is going to be and write the horoscope with full confidence based on this .. vera enna aracha mavaye airaika vendiyadhudhan😅 that's why even though God gives us free will it's so difficult to break this structure or this pattern and come out of it and be free from problems and evolve . Nandri for this video 🙏 I'm glad I'm able to fully understand and relate ❤

  • @nithyanooprapka2164
    @nithyanooprapka2164 8 หลายเดือนก่อน

    I liked it so much.Hope this will be in my repeat list to help me whenever am low.

  • @MaheshKumar-ij1ix
    @MaheshKumar-ij1ix 8 หลายเดือนก่อน

    Next video bro.??? Super. Good job. Gad blessings you and all.

  • @வசிசத்யம்
    @வசிசத்யம் 8 หลายเดือนก่อน

    Bro Really இது அருமையான வீடியோ waiting for next part Thanks a lot

  • @rajeswarik9
    @rajeswarik9 8 หลายเดือนก่อน

    Yes your right💐

  • @umamaheswari9381
    @umamaheswari9381 8 หลายเดือนก่อน

    Anna I am in that structure only. I am trying to come out from that. Thanks for the video

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 8 หลายเดือนก่อน

    Arumai Yana padhiwu

  • @mahisflow1165
    @mahisflow1165 4 หลายเดือนก่อน

    How to overcome childhood trauma nu sollunga pa. Pls

  • @lathamani2883
    @lathamani2883 8 หลายเดือนก่อน

    True words

  • @anandabhi6159
    @anandabhi6159 8 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @ஓம்-ண4ர
    @ஓம்-ண4ர 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அண்ணா

  • @suryaom9974
    @suryaom9974 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 8 หลายเดือนก่อน

    Vanakkam

  • @anbarasup1437
    @anbarasup1437 8 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா 🙏🙏

  • @prabakaranbadmanaban2957
    @prabakaranbadmanaban2957 8 หลายเดือนก่อน

    Super na

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 8 หลายเดือนก่อน +1

    Elevator fear for me

  • @monikag2299
    @monikag2299 8 หลายเดือนก่อน

    Thanks anna

  • @Shanthiniaj
    @Shanthiniaj 8 หลายเดือนก่อน

    Best motivational video I would say !

  • @varun87i
    @varun87i 8 หลายเดือนก่อน

    anna tomorrow part 2 of this video poduvingala?

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 8 หลายเดือนก่อน

    Happy new year, happy Pongal Dandapani garu....... very happy....abt yr speech....... Very besy.......so late wishes......bro..🎉🎉🎉🎉🎉God bless you ...

  • @gopik8587
    @gopik8587 8 หลายเดือนก่อน

    தலைப்பு

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 8 หลายเดือนก่อน

    Robot மாதிரி மாறிவிட்ட வாழ்க்கை முறை 😢

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 8 หลายเดือนก่อน

    💕💖

  • @purushothpooja
    @purushothpooja 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @aranyaaherbal6302
    @aranyaaherbal6302 8 หลายเดือนก่อน

    👍🙏👏👌

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 หลายเดือนก่อน +1

    ❤🎉❤❤

  • @mahisflow1165
    @mahisflow1165 4 หลายเดือนก่อน

    Adutha video podave illaye. Epd velila varadhunu nu

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 หลายเดือนก่อน

      It’s under the playlist “Becoming Supernatural”. It’s a series bro.

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kuttyvicky9323
    @kuttyvicky9323 8 หลายเดือนก่อน

    Ethanaiyo thalai muraikku mattumthan kula dheivam erukkum last thalaimurai pen kulanthai ellarukkum piranthu kuladheivam illamal poi vitum nu solranga ethu enakkaka ninga video potte akanum please onga video kaka daily wait panren kattayama sollanum my request ethu please 🙏

    • @KousalyaPrabakaran-c5l
      @KousalyaPrabakaran-c5l 8 หลายเดือนก่อน

      Apadilam ethuvum illama,thambi yerkanave neraya athapathi sollirkaru,pazhaya videos paarunga

  • @kumaravelud2392
    @kumaravelud2392 8 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 8 หลายเดือนก่อน

    🎉

  • @s.sathya9292
    @s.sathya9292 6 หลายเดือนก่อน

    100 percent illanga sir 200 percent appadithan

  • @premjustin6916
    @premjustin6916 8 หลายเดือนก่อน

    அண்ணா என்னோட comment ahh first neenga paakanum l...., என்னோட குருவா இருந்து என்ன வழி நடதனும்,.. என்னோட சான்றோர்கள் என்னோட மனச நோகடிக மாதிரி நடந்துகரங்க, அவிங்க பண்ற saiyalpadugal தப்பா இருக்கு, இருந்தாலும் அத பெர்சா எடுதுகல, ஒரு நாள் அதே விசயத்த extreme ahh எடுதரன் என்னோட control engitaye illa nithilan guru, அவிங்க பண்ற கேவலமான விசியம் என்னால ஏதுகவே முடில, extremely negative mind set ku போகுது, நிம்மதி இல்ல ஒரு ஒரு நாளும் என்ன control panna முடில்ல 😢😢😢 enathu intha மணம் சார்ந்த problem ku guruva இருந்து வழி நடத்துங்க please plesae plesae😢😢😢😢🥺

    • @KousalyaPrabakaran-c5l
      @KousalyaPrabakaran-c5l 8 หลายเดือนก่อน

      Ippathan recenta sonnare pa,negative aalunga therinchaa kooda irukaatheennganu,just come out from them

    • @KousalyaPrabakaran-c5l
      @KousalyaPrabakaran-c5l 8 หลายเดือนก่อน

      Last week videosla chek pannunga

  • @Sushdeep7983
    @Sushdeep7983 8 หลายเดือนก่อน

    😮😮

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 7 หลายเดือนก่อน

    13:12 😂

  • @riyaav369
    @riyaav369 8 หลายเดือนก่อน

    Hi anna
    Take of your health your right eye are slightly red 😊

  • @AttavanaichimchempettaiAnnur
    @AttavanaichimchempettaiAnnur 8 หลายเดือนก่อน

    s

  • @l.ssithish8111
    @l.ssithish8111 8 หลายเดือนก่อน

    ஆமாங்க உண்மைங்க நண்பரே

  • @sooryarajs95
    @sooryarajs95 8 หลายเดือนก่อน

    🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

    • @nandhinisuriyakumar7441
      @nandhinisuriyakumar7441 8 หลายเดือนก่อน

      Rombo naal kalichi innikidhan smiling face kuduthurkeenga. Magizhchi.

  • @gopik8587
    @gopik8587 8 หลายเดือนก่อน

    இங்கிலீஷ் எனக்கு தெரியாது

  • @lawsuperior8605
    @lawsuperior8605 8 หลายเดือนก่อน

    Don’t continue this.. do some else

  • @manoji9521
    @manoji9521 8 หลายเดือนก่อน

    💟

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 8 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤