Your Brain 🧠 function changes during Meditation 🧘‍♂️ | Nithilan Dhandapani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 195

  • @karthikkarthikgee2746
    @karthikkarthikgee2746 10 หลายเดือนก่อน +11

    15*18/100=2.7
    3 sec

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 10 หลายเดือนก่อน +2

      Banker spotted

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 10 หลายเดือนก่อน

      என்ன இது?

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 10 หลายเดือนก่อน

      @@AnbeSivam1111 sum potrukaru nenaken

    • @s.vinothamirtharaj8504
      @s.vinothamirtharaj8504 10 หลายเดือนก่อน +1

      நான் இப்போது உங்கள் கானோலியே பார்க்கிறேன்
      தியானம் செய்வது முலம் எல்லாம் நோய்கலும் சரியாகும் நம்புகிறேன்....
      Meditation can cure and heal All deadly disease
      Meditation can cure all type of cancer and hiv all std disease brother plz reply me 🙏🙏🙏🙏

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc 10 หลายเดือนก่อน +4

    அலைந்து திரிந்து இருக்கும் மனதை தன்வசப்படுத்தி விட்டால் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேறும்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 หลายเดือนก่อน +5

    Chi. Nithilan, thank you - Difficult situation - Takes Practice..... Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @Er.KSRaja
    @Er.KSRaja 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு...!!
    வாழ்க வளமுடன்....!!
    ❤❤❤❤

  • @SenthilKumar-cr3ql
    @SenthilKumar-cr3ql หลายเดือนก่อน

    Great. You explain everything with scientific evidence. This makes me believe all your teachings. Your positive words give so much confidence. Thank you.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு. மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் பதிவு. நன்றிகள்.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 หลายเดือนก่อน +3

    மிகவும் நல்ல பதிவு nithilaa பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🎉😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் குரு 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 10 หลายเดือนก่อน +9

    அண்ணா காற்றுக்கு உருவம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட இந்த மக்கள் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை ஏன் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.....
    இது அறியாமை தானே?
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼

    • @pandianbose6978
      @pandianbose6978 10 หลายเดือนก่อน +6

      இங்கு அனைத்தும் கண்ணால் பார்க்கும் தன்மை கொண்டது, பார்க்க இயலாத தன்மை கொண்டதாக உள்ளது, ஆனால் அனைத்தையும் நம்மால் தொடர்பு கொள்ள உணர்வு என்ற கண்ணால் காண இயலாத ஒன்றை பயன்படுத்துகின்றோம், அந்த உணர்வே நாம் கடவுள் என்று வழிபாடுகின்றோம், உணர்வே கடவுள், அந்த உணர்வு அன்பு, கருணை, தைரியம், வைரக்கியமாக இருந்தால் கடவுளாகவும், கோபம், வன்மம், கவலை, பயம் கலந்து இருந்தால் சாத்தானாகவும் உள்ளது, இந்த உணர்வு குவியல் எந்த பொருளில் தொடர்ச்சியாக பதிகிறதோ அது சக்தி சொரூபமாக காட்சி அளிக்கிறது, நன்றி

    • @Mohanakannan369
      @Mohanakannan369 10 หลายเดือนก่อน

      @@pandianbose6978 நன்றி

    • @Eswari-lz8zc
      @Eswari-lz8zc 10 หลายเดือนก่อน

      ​@@pandianbose6978நல்ல பதிவு, நல்ல விளக்கம்

    • @User-g5r3l
      @User-g5r3l 10 หลายเดือนก่อน +2

      பக்குவத்திற்கு ஏற்றார் போல உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் வழிபடலாம் .ஆனால் அந்த வழிபாட்டில் வளர்ச்சி அடைந்து ஞானம் மோனம் ஆனந்தம் நிலைகளையும் அடைய முயற்சி செய்ய வேண்டும்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 3 หลายเดือนก่อน

      இறைவன் ஒளி ரூபமாக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே, கோவில்கள் வீடுகள் மற்றும் இறைவனின் மூர்த்திகள் , சிலாரூபங்கள் உள்ள இடங்கள் அனைத்து இடங்களிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருகிறோம். இறைவனின் ஒளி ரூபத்தை நம் முன்னோர்கள் என்றோ கண்டு பிடித்து விட்டார். அதனால் தான் இன்று வரை தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்து வருகிறோம். ஆதலால் இறைவனின் ரூபம் ஒளி ரூபமே... அவரே தனிப் பெரும் கருணை ஆண்டவராக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக பிரபஞ்ச நடுவில் ஆட்சி செய்து வருகிறார்...

  • @ilakkiya4249
    @ilakkiya4249 10 หลายเดือนก่อน +2

    Super Anna. Recently I started meditation.. your videos are filled with much insights.. thanks Anna

  • @kamarajmeenachisundaram...7105
    @kamarajmeenachisundaram...7105 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kartikraghupathi3983
    @kartikraghupathi3983 หลายเดือนก่อน

    Yes my grandmother used say don't be too happy and too sad

  • @yvanbador4086
    @yvanbador4086 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன்.❤👍 மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 10 หลายเดือนก่อน +3

    ❤143th like அண்ணா 🎉😊 but "இருள் பயிற்சி" பற்றி யாருமே பேசுவதும் இல்லை அதை 48days செய்தும் பார்க்க வில்லை என்பது தான் வருத்தம் " Dark meditation 🧘‍♀️" பற்றி பேசுங்கள் 🎉😊

  • @SenthilKumar-cr3ql
    @SenthilKumar-cr3ql หลายเดือนก่อน

    இந்த காணொளியை குறைந்தது இரண்டு முறையாவது கேட்டல் தான் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்க முடியும். நன்றி!

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 10 หลายเดือนก่อน

    Super super 😊😊😊 நல்ல விஷயங்களை சொல்வதுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நண்பரே இன்னும் கேட்க தோன்றும் மனம் God bless u friend your face looks little bright super 😊😊❤

  • @balajisanthosh9460
    @balajisanthosh9460 3 หลายเดือนก่อน

    Super 👌 sir.

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 10 หลายเดือนก่อน

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🌺🌺

  • @ranjanishanmugam6638
    @ranjanishanmugam6638 10 หลายเดือนก่อน

    Very clean explanation 👌 👏 👍 🙌 😄

  • @ravir5670
    @ravir5670 3 หลายเดือนก่อน

    Superb 👌👍

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 10 หลายเดือนก่อน

    Vanakkam Nithilan!

  • @jamespaul579
    @jamespaul579 8 หลายเดือนก่อน

    Thank u very much ❤🎉

  • @priyaramesh7614
    @priyaramesh7614 10 หลายเดือนก่อน +1

    Excellent information ji🙏..thank u 👍👌

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 9 หลายเดือนก่อน

    உண்மை❤

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 10 หลายเดือนก่อน +1

    Anna Playlist la Topic correct erutha useful la erukum bro
    Example: meditation details

  • @prakashbaba8226
    @prakashbaba8226 10 หลายเดือนก่อน +1

    My simple suggestion to all really good messages is to communicate this channel so please follow and support, bro i have lots of changes i feel like a scientist i know my origin that's why I'm more excited day to day ,note my words now I study and research about space almost i done black hole theory what happens in black hole i know that,

  • @s.n.a.ffgaming8462
    @s.n.a.ffgaming8462 10 หลายเดือนก่อน +2

    Anna maha avthar babaji pathi. Video potuka

  • @livegreat9
    @livegreat9 10 หลายเดือนก่อน

    Very true words, i am experiencing the above said subjects, meditation brings miracles to the body means can have stress free body eventhough we are encircled with lots of stresses.. everything is Parabrahmam..Thanks a lot Nithilan Ji for bringing meaning into the life of many. Hari Om

  • @AnanthisVaran
    @AnanthisVaran 10 หลายเดือนก่อน +2

    Anna tratak meditation explain pannunga

  • @ChithraA-do7bi
    @ChithraA-do7bi 7 หลายเดือนก่อน

    Unmai sir

  • @JackJack-ok5kj
    @JackJack-ok5kj 2 หลายเดือนก่อน

    Super

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 หลายเดือนก่อน

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 10 หลายเดือนก่อน

    Thank you 🙏🏼

  • @nivethamanoharan8834
    @nivethamanoharan8834 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 10 หลายเดือนก่อน

    Thank you very much for this video, very concise but yet expanded very well.

    • @chitragiridhar6222
      @chitragiridhar6222 10 หลายเดือนก่อน

      *explained ( sorry, auto-correct, i guess)

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 10 หลายเดือนก่อน

    100% உண்மை நித்திலன். நானே சாட்சி.

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @ushapradeep2508
    @ushapradeep2508 10 หลายเดือนก่อน

    Dear Brother!! Thank you for uploading the concised version, chapter by chapter summary of Journey of Souls, Destiny of Souls, and The Laws of Spirit World. It was fantastic to listen. I even purchased these books and started to read. Thanks to you, I really enjoyed your style of explanation and relating the concepts to Yoga vashistam. Best wishes for your channel to reach Max Subs!! Please continue to do the best you are best at. I am enjoying reading these books even more in detail. It's more of an eye-opener for people who want to understand the spiritual world, karma, and life. Please do post chapter by chapter summary version of Chariots of the God by Erich Von Daniken whenever you can.. 🙏 U r blessed!! I feel blessed to see these contents!!

  • @hariatlanta
    @hariatlanta 10 หลายเดือนก่อน

    Amazing Bro.Good work .

  • @mhaviary9909
    @mhaviary9909 10 หลายเดือนก่อน

    Arumai ❤❤❤

  • @smartjohn1942
    @smartjohn1942 10 หลายเดือนก่อน

    Thanks anna❤

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 10 หลายเดือนก่อน

    Thank you sir super

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 10 หลายเดือนก่อน

    Yehaaaaaaaaa hooooooooo the ultimate art in the world❤

  • @LILYRAJ1
    @LILYRAJ1 10 หลายเดือนก่อน

    Excellent information.

  • @gokulkannan1316
    @gokulkannan1316 10 หลายเดือนก่อน

    Thank you guruji ❤🙏

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 10 หลายเดือนก่อน

    Thank you very much!!!

  • @nithinjoseph921
    @nithinjoseph921 10 หลายเดือนก่อน

    God Bless you bro. Thanks for your support.keep doing the same.

  • @bharathi176
    @bharathi176 10 หลายเดือนก่อน

    Thank you!

  • @hemakarthick3903
    @hemakarthick3903 10 หลายเดือนก่อน

    Tq brorher❤

  • @ktselvam3004
    @ktselvam3004 10 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் 🧘‍♀️☝️

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 10 หลายเดือนก่อน

    It's true 🙏🙏🙏👌

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 10 หลายเดือนก่อน

    Super thala 😊😊

  • @sudheshj8673
    @sudheshj8673 10 หลายเดือนก่อน

    Super Anna ❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 หลายเดือนก่อน

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @ARUNARUN-xn6hf
    @ARUNARUN-xn6hf 10 หลายเดือนก่อน

    Super sir

  • @TamilSelvi-s2x
    @TamilSelvi-s2x 10 หลายเดือนก่อน

    Thanks bro

  • @catnotcat9793
    @catnotcat9793 10 หลายเดือนก่อน

    வணக்கம் வாத்தியார் 🙏

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 3 หลายเดือนก่อน

    ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி 🪔 வணக்கம் அண்ணா pregancy time la meditation panalam la....bro

  • @Masthan-gt9ux
    @Masthan-gt9ux 10 หลายเดือนก่อน

    Good answer masthanbai

  • @venkateshachari5806
    @venkateshachari5806 10 หลายเดือนก่อน

    Super bro

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 10 หลายเดือนก่อน

    I am try to do this Mr.ND.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 10 หลายเดือนก่อน

    ஐயா,கொரியன் விஞ்ஞானிகள் சக்தி மிகுந்த இயற்கை உரம் கண்டு பிடிச்சு இருக்காங்க இலைதலைகளை காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக பறிக்கும் படி சொல்றாங்க ,இதைதான் நம்ம சித்தர்கள் அந்த அந்த நட்சத்திர நாளில் ஹோரையில் பறிக்க சொன்னாங்க,காலநேரம் மிக முக்கியமானது

  • @janajj8060
    @janajj8060 10 หลายเดือนก่อน

    Tq🎉

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 10 หลายเดือนก่อน

    Apdiyo nalaruku

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 10 หลายเดือนก่อน

    😊.....God bless you

  • @harikumarm1497
    @harikumarm1497 10 หลายเดือนก่อน

    Erandhavarkalidan pesa mudiyuma anna.

  • @anandabhi6159
    @anandabhi6159 10 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @Rajisanj
    @Rajisanj 10 หลายเดือนก่อน +1

    ❤ hi bro

  • @Venkadesan-c8u
    @Venkadesan-c8u 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் Well said.... 120 வருடம் சக uyirenaghaludan valvadaraku நம்மை நாமே தயார் செய்து 18+ (10+7)= முன்னோர்கள் கூறியுள்ளனர் என்று என்னுடைய கருத்தை பதிவு செய்து இது தவரயிறுபின் திருத்துவதற்கு சரியான பதிலையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @balakrishnan0907
    @balakrishnan0907 10 หลายเดือนก่อน

    super anna

  • @NobleMedicSB
    @NobleMedicSB 10 หลายเดือนก่อน

    nice bro....

  • @Mathivathanan-bu3cb
    @Mathivathanan-bu3cb 10 หลายเดือนก่อน

    Dattandhiryar part tow vedio brother 😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน

      Entire series eh mudunjuthu nanba. Check the playlist

  • @lovemychannels8020
    @lovemychannels8020 10 หลายเดือนก่อน +1

    Yes .. i did 😢😮.. 68 th day i could see universal God 🙏... But reality is human being life not 🚫 interested

    • @preethis8119
      @preethis8119 3 หลายเดือนก่อน

      Nijamava

  • @peacelover5934
    @peacelover5934 10 หลายเดือนก่อน

    sir please explain what is the reason behind to do meditation at these every 40 minutes time .Thankyou

  • @arunjith4222
    @arunjith4222 10 หลายเดือนก่อน

    Fact ....

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan 10 หลายเดือนก่อน

    Hello bro ,ramana maharishi vasi yogom pathi pesi irukaru nu neenga etho video la sonenga unga playlist la irukunu sonnega i tried in Ramana mahrishi playlist but unable to find it can you please let me know which video is that thanks in advance ..

  • @muthubarathisara8839
    @muthubarathisara8839 10 หลายเดือนก่อน

    மார்ச் மாத ராசி, லக்கின பலன்கள் போடுங்க சார். கும்ப ராசி கும்ப லக்கினம்

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 3 หลายเดือนก่อน

    Non veg saptu meditation panalamq anna

  • @Gokul98o-z6i
    @Gokul98o-z6i 10 หลายเดือนก่อน

    background nalla iruku na

  • @chinnusekar8675
    @chinnusekar8675 10 หลายเดือนก่อน +1

  • @Kaviking90ph
    @Kaviking90ph 10 หลายเดือนก่อน +1

    Q & A
    Meditation nama health cure pannum na "RAMAKRISHNAR & RAMANAR "ku ya cancer vanthuchu
    Avaga atha cure pannanum nu neenaikalana , neega soona ANS atha automatic ha cure/prevent oh panni irukanum la ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน +5

      They didn't want to. They lived with the flow of life. If you want to live a life like that sure you can ☺️ if not you can try to cure you and live a happy life until you live ☺️

    • @pandianbose6978
      @pandianbose6978 10 หลายเดือนก่อน

      நம் உடலில் நோய் ஏற்பட நாமே காரணம், நம் கர்மாவே நோயாகிறது,கர்மா என்பது நாம் மற்றவருக்கு தீமை செய்தோம் என்று அர்த்தம் இல்லை, நம்மை நாமே கவலை, பயம், கோபம் போன்ற உணர்வுகளுக்கு வயபடுவதும் கர்மாவே,இதனால் வரும் நோயை வெளிப்புற மருத்துவ தேவையின்றி தானே குணம் செய்யும் தன்மையும் நம் உடம்புக்கு உண்டு, நோயின் வீரியம் அதிகம் ஆகும் போது அதற்க்கு அவசர சிகிச்சை தேவைபடுகிறது,தியானம் அல்லது யோகம் போன்ற பயிற்சியின் மூலம் இதை உடனடியாக குணம் செய்ய முடியாது, அந்த நோய்க்கான வேரை பிடுங்கி எரிய வேண்டும், அதையே ரமணரும் செய்தார், நன்றி

    • @Kaviking90ph
      @Kaviking90ph 10 หลายเดือนก่อน

      @@NithilanDhandapani One more question bro ...😅
      kundalini oh , pineal gland oh activate panama Thuriya neelaiku aadaika mudima ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน +3

      @@Kaviking90ph Kundalini is the energy that helps to open the gates of heaven which is Pineal Gland. So the answer is NO

    • @pandianbose6978
      @pandianbose6978 10 หลายเดือนก่อน

      ​@@Kaviking90phநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குண்டலினி சக்தியே காரணம்,அதன் வலிமை ஒவ்வொரு ஜீவராசிக்கும் வேறுபடலாமே தவிர குண்டலினி இல்லாமல் நம் அறிவு இயங்காது, அறிவின் முதிர்ச்சி ஞானம், அந்த நிலையை அடைய pineal gland சிறப்பாக செயல்பட வேண்டும், துரிய நிலை என்பது படைப்பின் மூலம், ஆனந்த சொருப நிலை, அதை தியானம் மூலமாகவோ, தியானம் இல்லாமல் கூட நம்மால் உணரமுடியும், அதன் மூலம் நமக்கான ஆற்றலை புதுப்பித்து சிறப்பாக இயங்கலாம், நன்றி

  • @parthasaj1421
    @parthasaj1421 10 หลายเดือนก่อน

    வெற்றி வேல் வீர வேல்

  • @justinthiva9682
    @justinthiva9682 10 หลายเดือนก่อน

    Bro ithula enaku interest rompa iruku bogar 7000 book padichu bogar mathiriye akanumnu tha asai but mind focus pannave mudiyala 😅

  • @Arigni
    @Arigni 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா....நான் தியானம் செய்யும் பொழுது நேராக தான் அமர்ந்திருப்பேன்....அரை மணி நேரம் சென்ற பிறகு என்னை அறியாமலே தலை மேல் நோக்கி சென்று விடுகிறது...ஒரு திசையில் இருந்து இன்னொரு திசையில் திரும்பியது போல் தோன்றுகிறது.....நான் சரியான முறையில் தியானம் செய்கிறேனா என்று ஐயம் எழுகிறது...

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 6 หลายเดือนก่อน

      பிரபஞ்ச சக்தி உடலுக்கு கிடைக்கும் போது தலை முன்புறம் நோக்கி விழும் அல்லது பின்புறமாகப் போகும் இது யோகநித்ரா என கூறுவார்கள். ப் இப்படித்தான் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு வரும் கவலை வேண்டாம்

  • @PandikumarVadivelji
    @PandikumarVadivelji 10 หลายเดือนก่อน

    Valga valamutan

  • @KavithaAmitesh
    @KavithaAmitesh 6 หลายเดือนก่อน

    சிவ

  • @rrbros6574
    @rrbros6574 10 หลายเดือนก่อน

  • @NivethaThangamani
    @NivethaThangamani 10 หลายเดือนก่อน +1

    Q&A
    Hi Sir, I recently started meditation practice, I feel sleepy after 15- 20 mins of meditation. Is this normal Sir?

    • @Ruby_Aj
      @Ruby_Aj 10 หลายเดือนก่อน +1

      Absolutely normal.. keep practicing ❤

    • @NivethaThangamani
      @NivethaThangamani 10 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @mallikamalli522
    @mallikamalli522 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @R-user63
    @R-user63 10 หลายเดือนก่อน

    Hello Nithilan sir,
    Aanma ku azhivu unda?? Undu enral adu pati solunga.

  • @s.n.a.ffgaming8462
    @s.n.a.ffgaming8462 10 หลายเดือนก่อน

    Anna na sithar aka nuna eana panum

  • @SaranyaSaranya-oc8pe
    @SaranyaSaranya-oc8pe 10 หลายเดือนก่อน

    sir immediate money venum sir ena panirathu therila pls help me aprm law of attraction how to use solunga begginner ku

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน +2

      Apadi ellam kidaikathunga. Enna attraction potalum olacha than kaasu kidaikum.

  • @bhuvanasenthil2552
    @bhuvanasenthil2552 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sangeethak6215
    @sangeethak6215 10 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன் அண்ணா...
    மெய்ப்பொருள் என்றால் என்ன? அதைப் பற்றி தங்களால் கூற முடியுமா?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน

      Watch all the video in our Thirumanthiram, Ramana Maharishi and Yoga Vasistam playlist

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 10 หลายเดือนก่อน

    @nithilan, please tell which position to sit during meditation? Is it sidhasanam, pathmasanam or normal is fine? Sometimes after 20 mins feeling backpain

  • @MrINR
    @MrINR 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, நலம் நலமறிய ஆவல்.
    ஐயா நான் தினமும் தியானம் செய்கிறேன். சிறிது காலமாக நான் தியானத்தை முடித்து விட்டு எழும் போது நான் அதிக நேரத்தில் தியானத்தில் இருந்தது போல் இருக்கிறது. ஆனால் நான் அதற்கு எடுத்துக் கொண்ட காலமானது சிறிது நேரமே. இன்று கூட நான் 20 நிமிடங்கள் தியானம் செய்தேன் ஆனால் எனக்கு 1 மணி நேரம் தியானத்தில் இருந்தது போல் இருக்கிறது. இதற்கு பதில் அளிக்கவும் ஐயா. நன்றி.

    • @pandianbose6978
      @pandianbose6978 10 หลายเดือนก่อน +1

      தியானம் இயல்பாகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும், நீங்கள் அதை ஒரு கடமையாக செய்வதால் அப்படி தோன்றுகிறது, உங்கள் உடலை, மனதை இயல்பாக கவனியுங்கள், எந்த எதிர்ப்பும் இன்றி கவனியுங்கள், அதுவே தியானம், பிறகு உங்கள் உடல், மன கழிவுகள் தானே விலகும், உடல், மனம் வலிமையாகும், நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน +1

      The feeling should happen the opposite way Sir. Then that means you are doing the proper meditation

    • @pandianbose6978
      @pandianbose6978 10 หลายเดือนก่อน

      தியானம் செய்வது நம் உடல், மனம், வெளி பிரபஞ்சம் இந்த மூன்றுக்கும் ஒரு இனக்கம், ஒரு சமநிலை உருவாக்குவதற்க்காகவே, அதை நாம் கடினமாக செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, இந்த இனக்கம் உருவாகி விட்டால் அனைத்தும் தானே சமநிலையாகும்,எதையும் இலகுவாக கையாளமுடியும், நன்றி

  • @raji6000
    @raji6000 10 หลายเดือนก่อน

    👍❤️

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 10 หลายเดือนก่อน

    நான் இப்போது உங்கள் கானோலியே பார்க்கிறேன்
    தியானம் செய்வது முலம் எல்லாம் நோய்கலும் சரியாகும் நம்புகிறேன்....
    Meditation can cure and heal All deadly disease
    Meditation can cure all type of cancer and hiv all std disease brother plz reply me 🙏🙏🙏🙏

  • @sivayanama3
    @sivayanama3 10 หลายเดือนก่อน

    Q&A
    அனைத்து மனிதர்களும் இறைவனா?
    உண்மை என்றால் ஏன் அனைவரின் குணமும் மாறுபட்டு வேறுபட்டு இருக்கின்றது?

    • @User-g5r3l
      @User-g5r3l 10 หลายเดือนก่อน

      ஆணவ மறைப்பு

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 6 หลายเดือนก่อน

      மாயையிலிருந்து விடுபட்ட ஆன்மா தான் இறைவனாவான்.
      உள்ளிருப்பு இறைவனே