2000 கோடி லஞ்சம் யாருக்கு? Adani சிக்கிய சுவாரஸ்யம்! மொத்தமாக சரிந்த பங்குகள்! Indrakumar | Rahul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 166

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 26 วันที่ผ่านมา +39

    எல்.ஐ.சி.பணம் பொதுமக்கள் பணம் பணிரெண்டாயிரம் கோடி சுவாகாகாகா.

  • @chandranchandran9500
    @chandranchandran9500 26 วันที่ผ่านมา +29

    அருமையான பதிவு

  • @ashokans4999
    @ashokans4999 26 วันที่ผ่านมา +16

    வணக்கம் இந்திரா........... வாழ்த்துகள்............
    இந்தியாவிற்கு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவை.......

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 25 วันที่ผ่านมา

      தவறு தோழரே நமக்கு தனி நாடு வேண்டும் 😢😢

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 26 วันที่ผ่านมา +6

    Clear speech brother ❤

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 26 วันที่ผ่านมา +11

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 26 วันที่ผ่านมา +19

    கடைசியில், திமிங்கலம் பிடி பட்டு விட்டது... விடாது கருப்பு..
    கர்ம வினை, தப்ப முடியாது.

  • @manomveera3489
    @manomveera3489 26 วันที่ผ่านมา +4

    அற்புதமாக விளக்கிய தேரடிக்கு மனமார்ந்த நன்றி

  • @CharlesV-b4v
    @CharlesV-b4v 26 วันที่ผ่านมา +15

    அதானே நவீன ஹர்ஷத் மேத்தா ஆகவும் தாவூத் இப்ராஹீம் ஆகவும் ஆகிவிட்டார்

  • @arivukadalp3179
    @arivukadalp3179 26 วันที่ผ่านมา +2

    தோழர் இந்திரகுமார் மற்றொரு ஊடக பதிவில் முழு விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு இந்த பதிவில் மிக மிக தெளிவாக, விளக்கமாக பதிவு செய்து உள்ளார். நன்றி. 👍

  • @MurugananthamP-sl5pl
    @MurugananthamP-sl5pl 26 วันที่ผ่านมา +9

    மனிபூர் செல்லாதர்கள் அமெரிக்கா செல்கிறார்கள் அவர்களுக்கு தேவை பல மில்லியன் டாலர்

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 26 วันที่ผ่านมา +9

    Theradi is good. God bless him

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 26 วันที่ผ่านมา +10

    வணக்கம் இந்திரா உட்கார்ந்து பேச முடியலன்னு இப்போ நின்னு பேசுறீங்க வாழ்த்துகிறேன்

  • @marunachalam3422
    @marunachalam3422 26 วันที่ผ่านมา +15

    அதானிஅம்பானிசெத்தபிணபிரதமர்நரேந்திரன்இவர்கள்முவறையும்சிறையில்அடைக்கவேண்டும்அப்படிசெய்தால்தான்நம்இந்தியநாடுநல்ல இருக்கும்ஆகையால்இந்தமுவறையும்சிக்கிரம்சிறையில்அடைக்கவேண்டும்இதுதான்

  • @Sertharaman
    @Sertharaman 26 วันที่ผ่านมา +4

    Indra Kumar Super very good speech Thanks for you 💯💯💯💯💯💯👌👌👌👌👌🌟🌟🌟

  • @paulnayagam2199
    @paulnayagam2199 26 วันที่ผ่านมา +1

    மிக தெளிவாக விளக்கிய திரு. இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு நன்றிகள்👌

  • @govindarajanv2665
    @govindarajanv2665 26 วันที่ผ่านมา +12

    அதானிக்கு ஏன் இந்த பேராசை

  • @sathyavani4736
    @sathyavani4736 26 วันที่ผ่านมา +17

    இந்திய மக்களின் பணம், யாரும் கேட்பார் இல்லையா

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 25 วันที่ผ่านมา

      You are anti Indian 😂😂😂😂😂

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 26 วันที่ผ่านมา +8

    அருமையான பதிவு சகோ

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉🎉

  • @indrakumars3739
    @indrakumars3739 26 วันที่ผ่านมา +1

    உலக அரசியல் மக்களுக்கு தெளிவாக வழங்கும் சகோதரர் இந்திரகுமாருக்கு நான் இந்திரகுமார் பாராட்டுகிறேன்

  • @kanniappanim917
    @kanniappanim917 25 วันที่ผ่านมา

    இந்திரகுமார் தேரடி. 👍👍👍💐💐💐

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 26 วันที่ผ่านมา +10

    கள்ளப் பையன்கள குறைந்தது 20 வருடமாவது புடிச்சு ஜெயிலில் போடவேண்டும்.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 26 วันที่ผ่านมา +7

    என்நாடு என்மக்கள் எல்லாவற்றையும் சுமப்பார்கள்

    • @ramachandrangovindararajul7750
      @ramachandrangovindararajul7750 26 วันที่ผ่านมา

      Donkeies!PM will call upon every INDIAN to be Patriotic to prove their HINDU identity

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 26 วันที่ผ่านมา +3

    Indiavai kalavadiya gujaratikal

  • @sivakumar6776sr
    @sivakumar6776sr 26 วันที่ผ่านมา +5

    First like and then hearing

  • @marioansalan6039
    @marioansalan6039 26 วันที่ผ่านมา +11

    culprit are our HM/ PM ,must be arrested immediately 😮😮😮

    • @hilander1978
      @hilander1978 26 วันที่ผ่านมา

      TN CM also

    • @marioansalan6039
      @marioansalan6039 26 วันที่ผ่านมา +3

      @hilander1978 what about your accused Jeya???

    • @hilander1978
      @hilander1978 26 วันที่ผ่านมา

      @@marioansalan6039 apo TN CM involved nu othukura

    • @alicepresila2416
      @alicepresila2416 26 วันที่ผ่านมา

      Dai venna tn govt oppantham potathu central govt kooda adani kooda illa.yokiyanna case poda solluda papom unga kediya ​@@hilander1978

    • @alicepresila2416
      @alicepresila2416 26 วันที่ผ่านมา

      ​@@marioansalan6039dai venna jeya straight ah adani kooda oppantham pota.state govt central govt oppantham potta atha adanikooda Modi kootani vacha athula oolal pannathu modi not cm Stalin.

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 26 วันที่ผ่านมา +4

    Indiavai nasamakkia gujaratikal

  • @sreesaravanatrader3823
    @sreesaravanatrader3823 26 วันที่ผ่านมา

    👌👌👌👌 super 👍👍👍

  • @mohammedsulthan8057
    @mohammedsulthan8057 26 วันที่ผ่านมา

    👌👌👌அருமை வீடியோ👍

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 26 วันที่ผ่านมา

    Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 26 วันที่ผ่านมา +3

    American government is working for it's citizens. But Indian government is serving to adani and ambani.😮😮😢

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 25 วันที่ผ่านมา

      அதானி மட்டுமே இந்தியர் மற்றும் இந்தியா. நீங்க மற்றும் நாம் Anti Indian 😂😂😂😂

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 26 วันที่ผ่านมา

    தகவல்களுக்கு நன்றி... அருமை..

  • @hanife1956
    @hanife1956 26 วันที่ผ่านมา

    Your points are valid, present crisis well explained

  • @jamuna123able
    @jamuna123able 26 วันที่ผ่านมา

    Super thambi..Indians sd open their ears and eyes...தமிழர்களே...

  • @selvakumarranganathan5645
    @selvakumarranganathan5645 26 วันที่ผ่านมา +2

    இந்த வழக்கு ED கையில் எடுக்காதா.

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 26 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 25 วันที่ผ่านมา

      நீங்க நிதானமாக இல்லை என்று நினைக்கிறேன் 😂😂😂😂

  • @floraaaron4085
    @floraaaron4085 26 วันที่ผ่านมา

    Super bro🎉

  • @mohancm4301
    @mohancm4301 26 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 26 วันที่ผ่านมา

    Sir supper explanation

  • @ts.kumaran23_6
    @ts.kumaran23_6 26 วันที่ผ่านมา +11

    Modi yum 40 thirudargalum. 😢

    • @Bhatam-z1z
      @Bhatam-z1z 26 วันที่ผ่านมา +1

      Poolinum 40 thiravida thirudarkalum enbadhe sari😂😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 25 วันที่ผ่านมา

      ​@@Bhatam-z1zஅப்போ இங்க தான் போலி டோல்கேட் போலி குடுமிமன்றம் நடக்கிறதா. ஏதாவது ஒரு போலீஸ் கேஸ் இருக்கா. 15 வருஷமா என்ன கூந்தல் மயிரை புடுங்கி கிட்டு இருக்கீங்க

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 26 วันที่ผ่านมา

    Super indirakumat bro

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 26 วันที่ผ่านมา +1

    I appreciate you for your explanation of the scams. Even a lay man can understand your language. Please keep it up & do good to the country.

    • @karthickansi1574
      @karthickansi1574 26 วันที่ผ่านมา

      What is the use of knowing this kinds of scams.trump govt should take steps from the US.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 26 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️

  • @lourdumary7522
    @lourdumary7522 26 วันที่ผ่านมา

    Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉Indrakumar bro 💖 ❤️ 💙. Super Excellent Speech 💬 👏 😀 Well done bro 💬💬💯💯👌👌👍👍🙏🙏🤍🤍

  • @nathanjagan7283
    @nathanjagan7283 26 วันที่ผ่านมา

    A great explanation by the interviewed!

  • @SudalaimaniSoundararaj
    @SudalaimaniSoundararaj 26 วันที่ผ่านมา +1

    Shame on Indian bureaucrats involved in this corruption as well as Modi who supports Adani and corruption.

  • @jayasinghthangamani2645
    @jayasinghthangamani2645 26 วันที่ผ่านมา

    10 வகுப்பு பெயில் ஆன அதானால் எப்படி இந்தியாவின் பணக்கார் ஆக முடியும்

  • @MaRahumaan
    @MaRahumaan 26 วันที่ผ่านมา +5

    உதய் மின் திட்டத்திற்கும்
    இதற்கும் சம்பந்தம் இருக்குமா?

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 26 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக இருக்கும் நாளடைவில் மின்சார துறை நிர்வாகத்தை தனியாருக்கு கொடுக்கும் முதல்படி தான் மின்துறையை மூன்றாக பிரித்துள்ளார்கள்.

    • @alicepresila2416
      @alicepresila2416 26 วันที่ผ่านมา +1

      Atha sign potta thangamaniyathaan kekanum

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 26 วันที่ผ่านมา +1

    ஆட்சி, அதிகாரங்கள் அனைத்தையும் அதானி
    அம்பானி யிடமே கொடுத்து விடலாம்.

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 25 วันที่ผ่านมา

    SEC மூலமாகவே TANGECO க்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு உள்ளது. அப்படியென்றால் 2021 முதல் 2024 தற்போது வரை SEC உடன் TANGEDCO ஒப்பந்தம் போட்டுள்ளதே?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 24 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் கம்யூனிஸ்ட், கர்நாடகாவில் காங்கிரஸ், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், ஆந்திராவில் YSR Congress ஜெகன்மோகன் ரெட்டி 5 பேரும் காங்கிரஸ் கூட்டணி முதல்வர்கள் தானே 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 24 วันที่ผ่านมา

      தென் மாநிலங்களில் என்று தெளிவாக உள்ளது

  • @-CSK-23
    @-CSK-23 26 วันที่ผ่านมา +8

    இந்தியாவின் அடையாளமான அதானியின் பெயரை கெடுக்க வெளிநாட்டு சதி😂😂😂
    தூக்குல போட முடியுமானு பாருங்க பாஸ் இந்த A1 and A2வ.
    ஏற்கனவே Kenya விரட்டிவிட்டானுங்க

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 26 วันที่ผ่านมา +3

    Shame

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 26 วันที่ผ่านมา

    அதானிக்கு அரெஸ்ட் வாரன்ட் ஆ! அட,அடடா அருமை. சீக்கிரம் நடக்கட்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 24 วันที่ผ่านมา

      பணம் வாங்கிய திமுக முதல்வரும்,கேரள கம்யூனிஸ்ட் முதல்வர், கர்நாடக காங்கிரஸ் முதல்வர், தெலுங்கானா சந்திரசேகர் ராவ், ஆந்திரா ‍ YSR Congress ஜெகன் மோகன் ரெட்டி 5 பேருமே ஜெயிலுக்கு போகனுமா😮

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 26 วันที่ผ่านมา +1

    One man show saithon oliyanum

  • @babuji2937
    @babuji2937 26 วันที่ผ่านมา

    பங்கு வாங்க பங்கை சரிப்பாங்க.இதெல்லாம் பல தலை முறை கண்ட வித்தை!

  • @fathimanathan4422
    @fathimanathan4422 26 วันที่ผ่านมา

    Congratulations Indra Kumar for your clarification, but very inspite of these corruption charges no action will be taken as long as BJP's govt. Let's unitedly fight this fascist, procorporate Adani and Ambani supportive Govt.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 26 วันที่ผ่านมา +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @Dubztamil
    @Dubztamil 25 วันที่ผ่านมา

    25℅ தமிழ்நாடு மின்சார கழகத்தில் கொடுக்க பட்டுருக்காமே அதும் திமுக ஆட்சியில்...
    கொள்கையா கட்சியா
    பெரியாரா ஸ்டாலினா(உதய்)....
    பங்கு திமுக விற்கும் கொடுத்து இருக்கிறாரமே😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 24 วันที่ผ่านมา

      2000 கோடி வாங்கியது தமிழ் நாட்டு திமுக அரசு, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. இதைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை 😮😮😮

  • @johnmariyan-o9l
    @johnmariyan-o9l 21 วันที่ผ่านมา

    Who is g get the ammount

  • @baranidaran413
    @baranidaran413 26 วันที่ผ่านมา

    Manipur pathi pesuga anga 200 mela uyirgal bali aagittu eruku - intha visyathuku first preference kuduga🙏

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s 26 วันที่ผ่านมา

    அதானி மீது இனி அப்பாடம் பொய் சுமத்தாதீர்கள்

  • @ramesh2439
    @ramesh2439 24 วันที่ผ่านมา

    bullying has become trend of the Nation centre threaten and battered the state even though it is performing far better than the National standard, people think this as a isolated incident.

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 26 วันที่ผ่านมา

    Alert pannanum ellom manilathirku ithu theriyanum

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 26 วันที่ผ่านมา

    அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமம் சூரிய மின்ஆற்றல்..... குழப்பம் இல்லாமல் பேசுங்கப்பா.

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 26 วันที่ผ่านมา

      ஒன்றுமில்லை அங்கே சில நிறுவனங்களிடம் பணம் வாங்கியிருக்கிறார் காரணம் அதானியிடம் துட்டு இல்லை சூரிய மின்சக்தி திட்டம் செயலுக்கு வரும்போது லாபத்தில் அந்த தொழிதிபர்களுக்கும் பங்கு உண்டு அவ்வளவுதான்

  • @jebaasjesutrivandrum7276
    @jebaasjesutrivandrum7276 26 วันที่ผ่านมา

    came adani in Tamilnadu ?

  • @prakashi8577
    @prakashi8577 26 วันที่ผ่านมา

    FBI save Indians from Advani🎉

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 26 วันที่ผ่านมา

    Goal import & distribution
    Tangedco Senthil Balaji openaka pesiyathal ed moolam kaithu seyyapattu 1.5years Jail

  • @baskarbaskar5625
    @baskarbaskar5625 26 วันที่ผ่านมา

    G.😂supr😅

  • @sugunavenka2435
    @sugunavenka2435 26 วันที่ผ่านมา

    Expect more such things in coming days/months. It is better to save your money other places than stock market. Watch where you invest your funds. Pretty scary.

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 24 วันที่ผ่านมา

    ஆமாம். நீங்கள் பேசியவுடனே விசாரணை நடந்து அதானி கைது செய்ய படுவார்.போங்கடா நீங்களும் உங்க உதவாகறை பேச்சுகளும் .

  • @prakashi8577
    @prakashi8577 26 วันที่ผ่านมา

    Super clarifications bro but what is the use public vote to this fraud 🤔

  • @Thangaraj_913
    @Thangaraj_913 21 วันที่ผ่านมา

    நல்லா தெரியுது, நீ திமுக. காங்கிரஸ் கட்சி எங்கே உள்ளது.

  • @prakashrajagopal4521
    @prakashrajagopal4521 25 วันที่ผ่านมา

    BS

  • @johnsamuel1435
    @johnsamuel1435 26 วันที่ผ่านมา +2

    Brief explanation about Adani The Greatest Fraud 😡😡😡😡😡😡😡😡😡

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 26 วันที่ผ่านมา

    எப்படியே நாடுநாடு நாசமாகிட்டு வருது

    • @senthilkumar803
      @senthilkumar803 26 วันที่ผ่านมา

      ஏற்கனவே நாசமாகி விட்டது.

  • @nandagopalpaneerselvam2174
    @nandagopalpaneerselvam2174 26 วันที่ผ่านมา

    Maran brothers 2g scam explain

    • @alicepresila2416
      @alicepresila2416 26 วันที่ผ่านมา

      Loosu.case ae pochu Ivan ippo vanthu ola uduran.coma la irunthu ippothaan mulichiya.

  • @nandagopalpaneerselvam2174
    @nandagopalpaneerselvam2174 26 วันที่ผ่านมา

    Adani also bribed dmk politicians

  • @gopalakrishnanpadmanabhan9902
    @gopalakrishnanpadmanabhan9902 26 วันที่ผ่านมา

    Muttu Muttu...

  • @epilogueish
    @epilogueish 26 วันที่ผ่านมา

    இவனும் நிலைய வித்துவான் 😂😂

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 25 วันที่ผ่านมา

      Nee sangi nilaya vidhvana

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 24 วันที่ผ่านมา

      அதனால் தானே தென்னிந்திய 5 மாநில அரசுகளும் தானே லஞ்சம் வாங்கி 2000 கோடி கொள்ளை அடித்தது பற்றி வாயே திறக்கவில்லை

  • @venkatm4642
    @venkatm4642 26 วันที่ผ่านมา

    stalin ku konjam, aprom kedi ku konjam athane

  • @nasurudeenjameel4909
    @nasurudeenjameel4909 26 วันที่ผ่านมา

    Nothing can be done Adani and kd. India is already divided based on religion, all sanghis will blindly support kd

  • @hilander1978
    @hilander1978 26 วันที่ผ่านมา

    Chattisgarh,TN also be involved DMK must answer

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 26 วันที่ผ่านมา

    America. Umcongresum
    Kuttusadhievargaldesaverodhigalenbargalsangigal

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 25 วันที่ผ่านมา

    Very good explanation brother. Adani , central government and SECI is the main culprit. State government is the last buyer only😊

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 26 วันที่ผ่านมา

    Pottai Naya, DMK per Erukuda ?

  • @natesant7778
    @natesant7778 26 วันที่ผ่านมา

    தம்பி தமிழ் நாட்டில் அதானியிடம் லஞ்சம் வாங்கியது யார் என்று கண்டு பிடித்து சொல்லுங்கள்

  • @subramaniamk5020
    @subramaniamk5020 26 วันที่ผ่านมา +1

    friend oru fraud, tell me your friend I will tell what you are.

  • @manigandan.9287
    @manigandan.9287 26 วันที่ผ่านมา

    Ivan DMK anda 2

  • @abduljaleel5277
    @abduljaleel5277 26 วันที่ผ่านมา

    Indira kumar super explain

  • @VellaiswamyVelu-zc4yc
    @VellaiswamyVelu-zc4yc 26 วันที่ผ่านมา

    இந்திய நாடு நாசமா போனாலும் தாயை திறக்க மாட்டார் நானும் முக்கியமா அதானி முக்கியமா என்று அவரிடம் கேட்டால் அதானி தான் முக்கியம் என்பார் ஏனென்றால் மோடியின் பிராணியே அதாniதான் மோடி கூறப்போகும் பதில் இந்து என்று குரல் கூறுவார் அல்லது ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவார்

  • @rubertraj-ov8gn
    @rubertraj-ov8gn 25 วันที่ผ่านมา

    கினறு தோன்டினால் பூதம்
    போல் ??????

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 26 วันที่ผ่านมา

    ஆமாம் அது தான் கடந்த மாதம் ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரு இணைப்பாக கருதி ஒரு இணைப்புக்கு மட்டும் நூறு யூனிட் இலவசம் போக மீதி நுகரப்பட்ட மின் அளவிற்கு தனி தனியாக என்றால் 771+1225= 1996 ரூபாய். ஆனால் இரண்டு இணைப்புக்கும் சேர்த்து மொத்தம் ரூ 4033/= போட்டுள்ளார்கள். இது என்ன கொடுமை தமிழ்நாடு அரசு இந்த குறைகளை நிவர்த்தி செய்யுமா அல்லது இதன் விளைவுகள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். யார் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். நன்றி

  • @rameshvasanth72
    @rameshvasanth72 26 วันที่ผ่านมา

    Adaniyin broker 56" Kedi