தோற்கடிக்கப்பட்ட One India One Election Bill! Parliament-ல் 30 நிமிட திக் திக்! Jenraam | Indrakumar
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
- #Peralai #rahulgandhi #modi #mallikarjunkharge #kanimozhi #trbalu #supriyasule #amitshah #loksabha #onenationoneelection#congress #bjp #dmk #parliament #electioncommissionofindia #indrakumar
தோற்கடிக்கப்பட்ட One India One Election Bill! Parliament-ல் 30 நிமிட திக் திக்! Jenraam | Indrakumar
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai
சூப்பர்ங்க திரு.ஜென்ராம் சார். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் அறிமுகப் படுத்துவதற்கே வாக்கெடுப்பில் குளறுபடி என்றால் இந்த சட்டம் ஜனநாயக விழுமியங்களை எவ்வளவு சீரழிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். அறப் போராட்டம் அவசியமாகிறது. நன்றி.
நந்தகுமார் சார் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். நன்றி.
ஜென்ராம் அவர்களும், இந்திரகுமார் தேரடி அவர்களும் தரவுகள் வைத்து கொண்டு பேசுபவர்கள்..ஆணித்தரமாக விவாதத்தில் விதைக்க தெரிந்தவர்கள்..மில்டன் அவர்களையும் சேர்த்து மூவரையும் வாழ்த்த வேண்டும்..
எந்த பட்டன் வச்சு ஆட்சியை பிடித்தார்களோ அதே பட்டன் இவர்களுக்கு வச்சது ஆப்பு...தோல்வி மசோதாவுக்கு வாழ்த்துக்கள்..மக்கள் நலன்,ஜனநாயகம் காக்கப்பட்டது..
முதல் கோணல் முற்றும் கோணல் என்றும் சொல்லலாம் ... நன்றி
அமைதியாகவும் அதே நேரம் மிகவும் ஆழமாக தன் கருத்தை கூறும் ஜென்ராம் சாரும் இளைய தலைமுறையின் அறிவாற்றல் கொண்ட இந்திர குமாரும் சேர்ந்த உரையாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது
வாழ்த்துக்கள் ஜென்ராம் சார்
ஜென் ராம் sir and இந்திர குமார் தேரடி உங்கள் இருவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்
மூத்த ஊடகவியலாளார்
ஜென்ராம் சார் அவர்களால் பெருமைபடுத்தத்தப்பட்ட எனது மகன் வயதில் உள்ள இந்திரகுமாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்...
ஒரே எந்திரம் ஒரே தந்திரம்....... மதமே மந்திரம்...... எங்கடா... சுதந்திரம்.......
It is true.
....நாட்டிலோ தரித்திரம்...
Super punch🎉❤
0:30
போகக் போக 😢எல்லோரும் வந்து! ஏறி -----களாக போரோம்😅
இதயம் இனிக்கும் வார்த்தைகள் உங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்.கற்றோரை கற்றோரே காமுற்றதை காண மகிழ்ச்சி
நாள் தவறாமல் தங்களின் நிகழ்ச்சியினை பார்த்து வருகிறேன். நேர்மயான உரையாடலைகள்
ஜென்டில்மேன் உயர்திரு ஜென்ராம் சாருக்கும் நல் ஆளுமை திரு இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கும் அன்பு வணக்கம். நன்றி.
உங்கள் நேயர் வட்டம் மேலும் மேலும் விரிந்து பரவ வாழ்த்துகள் ஜென்ராம் ஐயா.
நேர்மையாக பேசக்கூடிய பத்திரிகையாளர்களில் ஜென்ராம் சாரும் ஒருவர்❤
திரு. ஜென் ராம்.அவர்களிடம்.உரையாடுவது......அதுவே.உங்களின்.வளர்ச்சிக்கு.......சான்று.
சரியான கருத்து ஜயா.
ஜென்ராம் சார் மற்றும் தம்பி இந்திரகுமார் தேரடி இருவருக்கும் வாழ்த்துகள்...
One India one one election சட்டத்தை பாமரனும் புரிந்து கொள்ளகூடிய வண்ணம் உங்கள் நேர்காணல் அமைந்துள்ளது வாழ்த்துகள்..
வாத்துக்கள் வாழ்க jenraam sir
😊
இரண்டு ஆளுமைகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
சகோதரர் இந்திர குமாரின் அனைத்து விவாதங்களும் மிக மிக சிறப்பாக இருக்கிறது மனநிறைவை தருகின்றது.
திரு ஜென்ராம் ஐயா கருத்து சூப்பர் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற பழமொழி தான் ஞாபகம் வருகிறது
ஜென்ராம் அவர்கள் ஒரு தரமான சிறந்த மனிதர் அவரது உரைகள் அனைத்தும் மிக சிறப்பாக கூர்மையாக ஆனால் அனைவரும் மதிக்கத்தக்கவகையில்வெளியிடுவார்வாழ்த்துக்கள் ஜென்ராம் மீடியா
வாழ்த்துக்கள் !
Very good india team opposition
திரு.இந்திரா அவர்களே தண்ணீர்தான் நம் உயிரையே வாழ வைக்கிறது. நீங்கள் தண்ணீர் கேன் போடும் பணியை சரியாக செய்கிறீர்கள். நன்றி.
எப்படி சார் புரியவில்லையே நந்தகுமார் சார் விளக்குவீர்களா.
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள்.
ஜென் ராம் மீடியாவுக்கு வாழ்த்துக்கள் ஐயா 💚🎉 ஐயன் கார்த்திக்கிடம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா 💚🎉
வாழ்த்துக்கள்
உண்மை நிச்சயம் வெல்லும் 👏🌷🌹💐🌹🌷
Thanks to Neralai to bringing good interview with JenRam
பார்பினிய ஜானபார்ட்டி அரசை கலைத்தே தீரவேண்டும்
அவர்கள் திட்டம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும். அல்லது அனைத்தயும் கொலாப்ஸ் செய்து திண்டாட்டதில் விட வேண்டும் என்பதுதான்
அத்தனையும் அதாணியை மறக்கத்தான்
வாழ்த்துகள் Jenram சார், பாலா சார்,இந்திரா, ராம், கார்த்தி மற்றும் jenram மீடியா நண்பர்களுக்கு 🙏
தங்களின் அன்புக்கு நன்றிங்க சார்.
ஒன்றிய தேர்தலையே ஒவ்வொரு மாநிலத்திலும் நான்கு கட்டம் ஐந்து கட்டமாக நடத்தினார்கள் இப்போ ஒரே கட்டமாக நடக்குமா
அவனுங்க வெற்றி ரகசியமே அந்த மெஷின்தானே…😂
ஓம் பிர்லாவே அல்லக்கைதான சார்
Congrats sir
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகப்பெரிய பேராபத்து இந்தியா 1000 ஆண்டுகளுக்கு பின்னாடி கொண்டு போகும்
50ஆயிரம் அப்பா, எவ்ளோ மகிழ்ச்சி இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏿🌹
Ban EVM, need Ballots paper
Arumaiyana pathivu
JenRam & Indhrakumar
🙏 Good evening Jenram Sir, congrats and best wishes. Have a blessed day. இனிய செவ்வாய்க்கிழமை வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால்.
திருடன் எப்போதும் விழிப்புடன் தான் இருப்பான்.
ஒரே எந்திரம்.... ஒரே தந்திரம்...... ஒரே மதம்.... இதில் எங்கடா சுதந்திரம்???????
வாழ்த்துக்கள் ஜெயன்ராம் சார்.🎉🎉🎉
திருத்தம் - ஜென்ராம்.
முதல் கோணல் முற்றும் கோணல்.
இதை வைத்துத்தான் இவர்கள் 2050 வரைக்கும் எங்கள் ஆட்சி தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களோ!
அப்படியானால் 2047ல் தேனாறும் பாலாறும் ஓடும் என்று நம்புவோமாக. இதன் பலன்களை தோழர் இந்திரகுமார் தேரடி போன்ற இளைஞர்கள் அனுபவிக்கட்டும். நன்றி
ஒரே அறையில்
நடத்த முடியல....😅😅😅
நன்றி
ஜென்ராம் சார் 50,000 வாடிக்கையாளர்களை உங்கள் நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
மூத்த பத்திரிக்கையாளர் திரு ஜென்ராம் எப்பொழுதும் நடுநிலை தவறாத பத்திரிக்கையாளர் அவர்கள்.திரு இந்திரகுமார் இரு பெரும் தலைசிறந்த ஊடகவியலாளர்கள்.வாழ்த்துக்கள்..💐💐
சிறப்பான விவாதம் 🎉
வாழ்த்துக்கள் ஜென்ராம் சார்🎉🎉🎉
❤ a true journalist
Congratulations to
all of you
let us all save democracy
குரங்கின் கையில் பூமாலை, மோடி கையில் இந்தியா😢
My salute,vanakkam, bowdown, and finally Pooja.
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
குரங்கு ➡வடஇந்தியாகாரன்
குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
Congrats for 50k subscriber
Very good
வாழ்த்துக்கள் தோழர்களே
Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏
Super. Arkimand. Sir🎉
முதல் கோணல் முற்றிலும் கோணல்....
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
ஒரே நாடு ஒரே தேர்தல் மட்டும் போதாது...ஒரு மாநிலத்திற்கு ஒரே ஒரு வாக்கு இயந்திரம் ஈவிஎம் மிஷின் மட்டும் இருந்தால் போதும்...தேர்தலில் ஆளுநர் மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் மட்டும் வாக்களித்தால் போதும்...தேர்தல் செலவுகளை குறைக்கலாம் இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்... இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்...
😂😂😂
மோடி அமீத்ஷா தேர்தல் ஆணையாளர் ஆகியோர்க்கு தாங்களே முன்வந்து யோசனை தருகீரிர்கள் போல் உள்ளது.
VALTUKKAL.JENDRAMSAR.
All. Work any work. Good
இயற்கை வலுவானது
இயற்கையை தடுக்க முடியாது
இயற்கையை தவிர்க்க முடியாது
இயற்கை மலையை கூட
மண்ணாக மாற்றி விடும்
மனிதா மனிதா நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும்
எனது கருத்துதால் தான் இன்று மக்கள் மனதில் நீங்கள். உயர்ந்த மனிதர் ஜென்ராம் . இளைய தம்பிகளை வளருங்கள். இதுதான் உங்கள் உயர்வு.
முதல் கோணல் முற்றிலும் கோணல்
ஜென் இந்ரா வணக்கம்
Congress should not show emergency in celebrating the success even in the beginning. Because original victory to be celebrate only on final result.. Congress people should be cautious in this matter. Please
முதலும் கோணல் முற்றிலும் கோணல்...
A beautiful discussion.
Very good content for nation
Thank you Jenram sir & Mr Indra Kumar sir good
குமாரு நக்கல்யா உனக்கு, நீ தண்ணி கேன் போட வந்த ஆளா .😅😅😅😅😅❤
வெளி நாட்டினர் வேலை வாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வரக்கூடிய முன்னேற்ற பாதையில் பற்றி யோசிக்காமல் இப்படிப்பட்ட செயல் களில் ஈடுபடுவது மோடி சர்வாதிகாரியாகத்தான் துணை புரியும்.
ஒன்றியம் கவிந்தால் மாநிலங்கள் அனைத்தும் கவிழவேண்டும்
Not necessary. If states exist only then union can be created to exist. So union depends on the states. If slowly union arrogated powers and tend to become autocratic, states can decide their liberty.
So India is union of states. As Anna said Union is like Onion. If on valid reasons states disagree and disperse, the union can’t exist.
Super bro...
Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir congratulations
Very correct speach👌👌👌
Already NEP was implemented without passing the Bill properly.
Best
முதல் கோணல் முற்றும் கோணல்....!!!!!
Mr. Jenraam sir. And Mr. Indira Kumar very super😊
வாழ்க ஜனநாயகம் வாழ்த்துக்கள் ப்ரோ 💐❤️❤️🙏🌹
Perfect
ஜென்ராம் அவர்களும், இந்திரகுமார் தேரடி அவர்களும் தரவுகள் வைத்து கொண்டு பேசுபவர்கள்..ஆணித்தரமாக விவாதத்தில் விதைக்க தெரிந்தவர்கள்..மில்டன் அவர்களையும் சேர்த்து மூவரையும் வாழ்த்த வேண்டும்..
மக்கள் மத்தியில் ஏன் ஒரு எழுச்சியை உருவாக்க எதிர்கட்சிகள் ஒரு களம் அமைக்கவில்லை.
Great your discussion 👍 JenRam sir and Theradi sir 🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷👌🌷🌷🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐☀️☀️☀️☀️☀️
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
கண்டியுங்கள்
மாற்றவும்.
Super brother
They demolished the 5 year plan
நற்செய்தி! ஜென் ராம் மீடியாவுக்கு
50'000 subscribers !
நல்ல உள்ளங்களுக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துகள் ! மகிழ்ச்சி !!!
Excellent presentation 💯👍