பாரம்பரியமாக வளர்க்கும் இளைஞர்கள் / எங்க பிள்ளை மாதி பாத்துபோம் / Training /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 198

  • @johnraj3541
    @johnraj3541 3 ปีที่แล้ว +33

    தங்கை லாவண்யா..பிரமிப்பா இருக்கு..இந்த இளவயதில் தங்களுக்கு இத்தனை ஆற்றல்களா ? நானும் மீடியா மனிதன் தான்.ஆனால் தங்களைப் போல ஒரு கடலளவு திறமைகள் கைகூடாத எளியவன்.... எந்த சப்ஜெக்ட் என்றாலும் அது குறித்த விடயங்களை தெளிவாய் அறிந்து அந்த துறைக்குள் எளிதாய் நுழைந்து இனிய நிகழ்வாக்கி விடுகிறீர்கள்..இது தான் ஆச்சர்யமாக உள்ளது..
    கம்பம் நாச்சியார் தேநீர்க்கடை ரெவ்யூ என்றாலும் சரி , தேனி குதிரை வண்டிப் பயணம் என்றாலும் சரி , கோவில் யானை வளர்ப்பு என்றாலும் சரி எதிலும் தங்கள் தனித்துவத்தை காண்பிக்கத் தாங்கள் தவறுவதே இல்லை... நாட்டுக் கோழி வளர்ப்பா , ஆட்டுக்கடா சிறப்பு நிகழ்ச்சியா எதுவானாலும் சும்மா தூள் கிளப்புறிங்க..எந்தப் பந்து போட்டாலும் பவுன்டரியா அடிக்கிற இன் ஃபார்ம் பேட்ஸ்மேன் மாதிரி எதுனாலும் சரி கிண்டிக் கெழங்கெடுத்து பார்ப்பவர்க்கு விருந்தாக்கிடுறிங்க.
    உங்களைப் பாக்றச்சே பொறாமையா இருக்கு..எப்டி முடியுது உங்களால ? இந்த ஞானம் எப்படி வந்தது? நிறைய படிக்கிறிங்களா ? பிறவிலயே கிடச்ச ஞானமா ? அல்லது உங்களுக்கு கேமரா பின்னாடி இருந்து யாரும் சொல்லித் தர்ராங்களா? க்ரேட்..வாழ்த்துக்கள்..தங்களின் தீவிரமான இரசிகன் ஆகி விட்டேன்.உங்களுக்கு மன்றம் ஆரம்பித்து உலகமெங்கும் உள்ள உறுப்பினர்களை கூட்டி மாநாடு போட்டாலும் ஆ ச்சர்யமில்லை.. தினந்தினம் ஒரு புது நிகழ்ச்சி..எப்டி முடியுது? யார் எடிட் பண்றாங்க....பிரமிப்பாக உள்ளது..வாழ்த்துக்கள் தங்கை....
    உங்கள் வயதில் எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்......

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  3 ปีที่แล้ว +12

      Sir vanakam sir.... rombha nandri sir ungaludaiya inthe pathivirkku... rombha santhosam... yellame oru arvam tha yethathu sathikanum... life le nammaku piduchathu pannanum.. atha nokki poite iruke..ungala mathi positive ah ne persons iruntha innum sathippen

    • @thavamadventure7601
      @thavamadventure7601 3 ปีที่แล้ว +2

      @@manvasam-lavanya. Engalin support eppoluthum unaku undu Thangachi ma 👍🙂 un valarchikum ini menmelum valara valthukal sagothari 💐💐

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  3 ปีที่แล้ว

      @@thavamadventure7601 tq bro

    • @thavamadventure7601
      @thavamadventure7601 3 ปีที่แล้ว

      @@manvasam-lavanya. 👍👍

    • @johnraj3541
      @johnraj3541 3 ปีที่แล้ว +2

      @@manvasam-lavanya. தங்கத் தங்கை அவர்களே ! நமது சமூகத்தில் எவ்வளவு திறமைசாலியாக ஒரு பெண் இருந்தாலும் அவரது தாய் ,தந்தை சரியாக அமைந்தால் தான் நமது திறமைகள் உலகிற்கு வெளிப்படும்.ஆனால் பெரும்பான்மை பெற்றோர் பெண்குழந்தைகளின் விருப்பங்களை ஒரு தீப்பொறியை தண்ணீர்ப்பானைக்குள் அடைத்து வைப்பது போல பெண் குழந்தைகளின் ஆற்றல்களை அடக்கி வைத்து துருப்பிடிக்க செய்து விடுகின்றனர்..அந்த வகையில் தங்கள் பெற்றோர் உங்கள் வலிமைகளை உணர்ந்தவர்கள்..உங்கள் திறமைகளை தெரிந்தவர்கள்.தங்களுக்கு ஆதரவு தருபவர்கள் என்று எண்ணுகிறேன்..வாழ்த்துக்கள் ... நிறைய சாதிக்க உள்ளீர்கள்..

  • @heroelango7467
    @heroelango7467 3 ปีที่แล้ว +1

    Super akka na u fan akka u all video s sama super

  • @balachandarm7882
    @balachandarm7882 2 ปีที่แล้ว +1

    I like it 🙏🙏🙏🙏💐💐💐💐🧚‍♀🤗🤗

  • @KamaleshAus
    @KamaleshAus 3 ปีที่แล้ว +3

    இனிய வணக்கம். சூப்பர் சூப்பர் இது தான் தமிழன், தன் குழந்தை தான் வளர்க்கும் மிருகமும் தமிழனுக்கு எப்போதும் குழந்தைகள் தான்.

  • @446735100
    @446735100 3 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு👍

  • @yuvaraja2804
    @yuvaraja2804 3 ปีที่แล้ว +2

    அக்கSupper😍😇👌👌👌👌

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 3 ปีที่แล้ว +5

    Bro ellarum🔰🔰. Kaila pottu irukega getha iruku bro...nammaluku🔰🔰🔥🔥

  • @kompuvachasingamya4623
    @kompuvachasingamya4623 3 ปีที่แล้ว +3

    Super lavanya👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @KarthiKarthi-bd9uv
    @KarthiKarthi-bd9uv 3 ปีที่แล้ว +2

    Super Akka 🥰😍🥰😘🥰

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏🙏🙏🙏🙌🙌🙌👍🎥👌💯💐💐💕💕😍

  • @chuttygaming1272
    @chuttygaming1272 3 ปีที่แล้ว +3

    Valthukkal utanpirappu 😘💐💐

  • @amazing_vedios26
    @amazing_vedios26 3 ปีที่แล้ว +3

    🤩 romba pudikum goat 😘💝 🐐

  • @hariprasath3564
    @hariprasath3564 3 ปีที่แล้ว +3

    Super Akka ✌️🥳😍

  • @hariharish7003
    @hariharish7003 3 ปีที่แล้ว +3

    வல்லவன்(அலெக்ஸ்)..

  • @thavamadventure7601
    @thavamadventure7601 3 ปีที่แล้ว +6

    Very nice ma ..entha oru concept eduthalum unoda involvement Vera level 🔥🔥🔥... Keep rocking sista 🙂🙂💐

  • @narenthirakumarm1301
    @narenthirakumarm1301 3 ปีที่แล้ว +1

    Ka romba super pls Rekala race video potu ngaa plzzzzz

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா விரைவில் Part 2 waiting

  • @gowtham0782
    @gowtham0782 3 ปีที่แล้ว +1

    Super udan prappu.. 👌

  • @Mukesh-jg2db
    @Mukesh-jg2db 7 หลายเดือนก่อน +1

    Akka neenga sandai savel video upload panningala antha video link anupunka pls

  • @siva4169
    @siva4169 3 ปีที่แล้ว +2

    Super super sis....👌👌👌👌😊😊😊😊

  • @priyapriya3835
    @priyapriya3835 3 ปีที่แล้ว +4

    Super Akka.. 🤩

  • @bashamine4660
    @bashamine4660 3 ปีที่แล้ว +1

    Akka neenga nalla intrest ahh pesuringa😇

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் சீமான் கலாச்சாரம் காப்போம் 💪🏻💪🏻💪🏻

  • @preethaammu2228
    @preethaammu2228 3 ปีที่แล้ว +4

    Super video akka 👌

  • @a.karthikeyandit5794
    @a.karthikeyandit5794 3 ปีที่แล้ว +3

    Super akka keep rocking ✨

  • @thuvashthuvash5043
    @thuvashthuvash5043 3 ปีที่แล้ว

    Super Akka next video melur palaiyurpatti va ga

  • @aasima.s.brothers5380
    @aasima.s.brothers5380 3 ปีที่แล้ว +1

    Super Akka......💞

  • @PremKumar-ft3nf
    @PremKumar-ft3nf 3 ปีที่แล้ว +1

    Amara. Keda super

  • @vishalranaveern8266
    @vishalranaveern8266 3 ปีที่แล้ว +3

    Kadi mass bro🔥🔥💥✨💥✨

  • @villagepayan6568
    @villagepayan6568 3 ปีที่แล้ว +2

    Super ka ❤💥💥🔥🔥🔥

  • @motivetime985
    @motivetime985 3 ปีที่แล้ว +2

    Super 🔥🔥

  • @MohammedSabeerudeen
    @MohammedSabeerudeen วันที่ผ่านมา

    Super 👍 im like you

  • @g.dalavadalava5164
    @g.dalavadalava5164 3 ปีที่แล้ว +3

    Kadaisupper

  • @herokarthik2254
    @herokarthik2254 3 ปีที่แล้ว +1

    Best video super akka

  • @nafeelaashik7788
    @nafeelaashik7788 3 ปีที่แล้ว +2

    Hi Lavanya akka first time watching your videos 😍 Keep Rocking 😊I'm your junior in JAC college

  • @speedrdx1507
    @speedrdx1507 3 ปีที่แล้ว +3

    👍 அக்கா அறுமையான வீடியோ கொஞ்சநாள் யூட்டிப்க்கே வரல அக்கா பாரம்பரியமான தமிழர் வீர விளையாட்டு களத்தில் எப்போதும் தனி கெத்துதான் கிராமத்தில் இன்று அழியாத வீர விளையாட்டாக கிடா சண்டை விடுவது தமிழர்க்கே பெறுமைதான்👌 இனி தவறாமல் கமெண்ட் வரும் அக்கா 👍

  • @vickyndr8979
    @vickyndr8979 3 ปีที่แล้ว +3

    Seval sandai pathi interview poduka plz

  • @maduraic.svloggers5843
    @maduraic.svloggers5843 3 ปีที่แล้ว +2

    Congratulations

  • @Mani25raja25
    @Mani25raja25 3 ปีที่แล้ว +1

    Vera leval sister

  • @abdulkather7699
    @abdulkather7699 3 ปีที่แล้ว +3

    semma 🔥🔥🔥⚡

  • @sahulsahul5947
    @sahulsahul5947 2 ปีที่แล้ว

    sandai kida idula female kutty venum kidaikuma ?

  • @sivapriya8395
    @sivapriya8395 3 ปีที่แล้ว +2

    Super...

  • @anbudharmendra765
    @anbudharmendra765 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @mrthenikkal2199
    @mrthenikkal2199 3 ปีที่แล้ว +2

    Super akka😂😂😂😍😍

  • @lokeshvirat5201
    @lokeshvirat5201 3 ปีที่แล้ว +3

    unga voice super ah iruku🔥😎

  • @Growuptips0
    @Growuptips0 3 ปีที่แล้ว +4

    mass akka 🔥🔥🔥🔥🔥

  • @HarishHarish-mv1gm
    @HarishHarish-mv1gm 3 ปีที่แล้ว +2

    Super Akka ..Mass 🔥

  • @bharanidharanbharathi4671
    @bharanidharanbharathi4671 3 ปีที่แล้ว +2

    Seval pathi podunga athuvum tamilarin parambariyam pls❤

  • @cinemacinema2606
    @cinemacinema2606 3 ปีที่แล้ว +1

    Verithanam 🤩 Akka

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 3 ปีที่แล้ว +2

    Super🔥🔥🔥🔥😘😘😘

  • @timetravelarpavan9952
    @timetravelarpavan9952 3 ปีที่แล้ว +1

    Big fan of u from AP ✊

  • @muniyasamymr9804
    @muniyasamymr9804 3 ปีที่แล้ว +1

    Super dear😍😍😍😍

  • @royalmobilesroyalmenswear2870
    @royalmobilesroyalmenswear2870 3 ปีที่แล้ว +1

    Super I like you 😍

  • @jallikattu_thunai
    @jallikattu_thunai 3 ปีที่แล้ว +2

    Super

  • @boopalanboopalan339
    @boopalanboopalan339 3 ปีที่แล้ว +3

    Vera leval

  • @media119
    @media119 ปีที่แล้ว

    Akka Namma v2la keda irukkuka Naanum madurai thaa 🥰

  • @sasividhya6540
    @sasividhya6540 3 ปีที่แล้ว +1

    Should take action of this like jallikattu 💪🏻should be popular

  • @ManiMani-zc6jc
    @ManiMani-zc6jc 3 ปีที่แล้ว +2

    Super👌

  • @prathikpatel8325
    @prathikpatel8325 3 ปีที่แล้ว +2

    Reckla videos podunga sis,.........athuvum pollachi lae irundhu plss!!!!!!

  • @viswapetlover1438
    @viswapetlover1438 3 ปีที่แล้ว +2

    Super akka😘

  • @sasi8664
    @sasi8664 3 ปีที่แล้ว +3

    Semma 😍😍😍

  • @aabithm8467
    @aabithm8467 3 ปีที่แล้ว +1

    Supper kaa ..

  • @malaichamy1224
    @malaichamy1224 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @sabarileechan6954
    @sabarileechan6954 3 ปีที่แล้ว +1

    Akka Hi akka....கடாய் semma😍

  • @yuvaraj5470
    @yuvaraj5470 3 ปีที่แล้ว +1

    Vera level sis

  • @bhuvanadevi9243
    @bhuvanadevi9243 3 ปีที่แล้ว +5

    Semma 🔥❤️

  • @balasubramaniyanhai4068
    @balasubramaniyanhai4068 3 ปีที่แล้ว +1

    Super MA 👍

  • @maniabi2412
    @maniabi2412 ปีที่แล้ว

    கோவை கரும்பு கடை பகுதியில் கிடா பேட்டி ஞடுக்க வரவும் அக்கா

  • @munivel.s5909
    @munivel.s5909 3 ปีที่แล้ว +1

    Sanda savel videos poduga sister

  • @nagapandipamdi4006
    @nagapandipamdi4006 2 ปีที่แล้ว

    அக்காMTP குரூப்ஸ் மட்டப்பாறை ல இருக்காங்க சூர்யா டம் கிடா முட்டு உங்ககிட்ட ஒரு வீடியோ போடுங்கள்

  • @nvrtamilan455
    @nvrtamilan455 3 ปีที่แล้ว +2

    💥💥💥💥

  • @dineshravi8849
    @dineshravi8849 3 ปีที่แล้ว

    Namma thenikku vapa thangachi

  • @jerrygaming3631
    @jerrygaming3631 ปีที่แล้ว

    அக்கா புதூர் பாய் அப்பு வாரியர்ஸ் எடுத்து போடுக

  • @velmuruganvelmurugan8357
    @velmuruganvelmurugan8357 ปีที่แล้ว

    Akka sewing mam Maharana Arasu melnilai palli melachokkanathapuram

  • @gamingwithtitan540
    @gamingwithtitan540 2 ปีที่แล้ว

    Puthupati ganapthy vituku ponga

  • @vinothg6938
    @vinothg6938 3 ปีที่แล้ว

    Hi sister சின்னமனுர் லட்சுமணன் ஜல்லிக்கட்டு மாடு வீடியோ எடுக்க வாங்க

  • @farveshali5298
    @farveshali5298 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @PremKumar-ft3nf
    @PremKumar-ft3nf 3 ปีที่แล้ว +1

    Supper Akka

  • @swaathiswaathi2842
    @swaathiswaathi2842 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @asuran-3262
    @asuran-3262 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TN65_varun
    @TN65_varun 3 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥💯

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV 2 ปีที่แล้ว +2

    Super mass mazing bro

  • @abulaw9454
    @abulaw9454 3 ปีที่แล้ว

    Akka madurai nelpettai vanga akka

  • @tjsjana1309
    @tjsjana1309 3 ปีที่แล้ว

    Thadai vithithathuku karanam urukedai ennoru kidai sanda poturathunala than athu kidai kum setharam valarbavarkalukum setharam same concept seval sandai

  • @sureshkumarkutty4717
    @sureshkumarkutty4717 3 ปีที่แล้ว

    Tharamana seika akka

  • @thenimalaimadu7915
    @thenimalaimadu7915 3 ปีที่แล้ว

    Theni malai madu tholubula oru video poduga akka

  • @prasanthsakthi1724
    @prasanthsakthi1724 3 ปีที่แล้ว +3

    😍😍😍

  • @vivasayathottamkk2188
    @vivasayathottamkk2188 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @jayabharath4281
    @jayabharath4281 3 ปีที่แล้ว

    Usilampatti vaanga nanga keda valarkirom,,,, usilai sandakozhli Team goat fighter

  • @siranjeeviramanrajendran2368
    @siranjeeviramanrajendran2368 2 ปีที่แล้ว

    Edu enga ooru

  • @karunyar7129
    @karunyar7129 2 ปีที่แล้ว

    லாவண்யா புகழ் ஓங்குகா....

  • @iraniyan496
    @iraniyan496 2 ปีที่แล้ว

    Enga urukkuvaga akka kamuthikku

  • @shajithabanu61
    @shajithabanu61 6 หลายเดือนก่อน

    Anya dates iyatta nanu uttradhikari ki

  • @babjireddykosana7890
    @babjireddykosana7890 ปีที่แล้ว

    Cost how much

  • @maduraic.svloggers5843
    @maduraic.svloggers5843 3 ปีที่แล้ว +1

    Super akka vera level

  • @thirufx
    @thirufx 3 ปีที่แล้ว +2

    ஜிகிரி தோஸ்து 🔥🔥🔥

  • @anushkalifestyle901
    @anushkalifestyle901 3 ปีที่แล้ว

    Hi my dear sister லாவண்யா how are you ☺😊😘

  • @sabari5646
    @sabari5646 2 ปีที่แล้ว

    அக்கா சேவல் சண்டை வீடியோ காட்சிகள் எடுக்க அக்கா

  • @manikndan4591
    @manikndan4591 3 ปีที่แล้ว

    அறுமை சூப்பர்

  • @agmsaravanan8000
    @agmsaravanan8000 3 ปีที่แล้ว

    🔥