இதுபோன்ற களநிலவரங்களை நேரடியாக சென்று எடுத்து சொன்னதற்கு நன்றி நாளைய தலைமுறைகளின் பாரம்பரியம் வீரம் இந்த வீடியோவின் வாயிலாக பரவட்டும் வாழ்த்துக்கள்,,..,,,,😊
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ❤ உலகினில் இதை விட சிறந்த விளையாட்டு கிடையாது ❤ அனைத்து மாவட்டங்களிலும் தடை இல்லாமல் தொடந்து நடைபெற வேண்டும் ❤ ஒவ்வொரு சுற்றிலும் மாட்டைப் பிடித்தவர்களைத்தேர்வு செய்து இறுதி சுற்றில் மட்டுமே பங்குகொள்ளச்செய்து அதில் சிறந்த வீரர்களைக் தேர்வு செய்வதுதான் சிறந்த தேர்வாக அமையும்❤ தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது ஆனால் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற அனுமதி இல்லை என்பது தமிழனுக்கு வேதனை😂 தமிழ் இருக்கும் வரை தமிழ் மண்ணில் தமிழன் இருக்கும் வரை ஜல்லிக்கட்டை எந்த கொம்பனாலும் தடைசெய்ய முடியாது 🎉
ஐயா.. ஜல்லிக்கட்டின் சிறப்பே வெற்று உடம்போடு கூர் கொம்பை எதிர் கொண்டு ஏறுவதுதான்.. சும்மாவே மாட்டின் மேல் பாய்பவர்களுக்கு கவச உடை, மாட்டின் கொம்புகளில் ரப்பர் உருண்டைகள்.. என்று திட்டம் கொண்டுவந்தால் ஒரு மாடும் தப்பிக்காது..! வீரன் மட்டுமே ஜெயிப்பான்.. மாடு வளர்ப்பவர்கள் சலிப்படைந்து திசை மாறிவிடுவர். தயவுசெய்து ஏதாவது சொல்லி ஜல்லிக்கட்டு மாடு என்ற இனமே இல்லாமல் செய்துவிடாதீர்கள்..! ஜல்லிக்கட்டு பொம்மை ஆட்டம் ஆகி விடும்..!
பல்வேறு எளிய மக்களை நேரில் சென்று இதுபோன்ற வீடியோக்களை நீங்கள் பதிவிட வேண்டும் இப்பொழுது தான் களத்தில் என்ன நடக்கிறது என்று வெகுஜன மக்களுக்கு தெரியும் உங்கள் பயணம் தொடர அல்லாவை வேண்டிக் கொள்கிறேன்🕍🕍🕍🕍🕍❤❤❤❤💐💐💐💐🙏

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உயிர் மூச்சு இதுபோன்ற வீரர்களை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
வீர தமிழர் பண்பாடு மென்மேலும் வளரட்டும்
சென்னை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரிய விளையாட்டு அதை கைவிடாதீர்கள்❤❤❤❤
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ❤ உலகினில் இதை விட சிறந்த விளையாட்டு கிடையாது ❤ அனைத்து மாவட்டங்களிலும் தடை இல்லாமல் தொடந்து நடைபெற வேண்டும் ❤ ஒவ்வொரு சுற்றிலும் மாட்டைப் பிடித்தவர்களைத்தேர்வு செய்து இறுதி சுற்றில் மட்டுமே பங்குகொள்ளச்செய்து அதில் சிறந்த வீரர்களைக் தேர்வு செய்வதுதான் சிறந்த தேர்வாக அமையும்❤ தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது ஆனால் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற அனுமதி இல்லை என்பது தமிழனுக்கு வேதனை😂 தமிழ் இருக்கும் வரை தமிழ் மண்ணில் தமிழன் இருக்கும் வரை ஜல்லிக்கட்டை எந்த கொம்பனாலும் தடைசெய்ய முடியாது 🎉
Thampi mahilchi.. Nam tamilar thampigal Chennai
இவர் மிகச் சிறந்த காளை பிடி வீரர். நானே நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு இவர் திறமையை வியந்து இருக்கின்றேன்.
மணி அண்ணா❤.. You always veeran
சூப்பர் அண்ணா 🔥🔥🔥எப்போதும் மதுரை தா ❤️🔥
super❤❤❤❤❤❤❤❤❤❤💥💥💥💥
Please Add English Subtitles
Super thaliva 🎉❤
Super content ❤❤
மதுரை ராம்நாடு சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் எல்லாம் ஒரே சிலாங்கதுதான்
Unmaiithaa anna nigaa soluradhuu nadakunum😢😢😢
Mani❤
👌👌👌👌❤
I think Thanjavur la lot temple's irku ya.
❤
இந்த இந்த அரசு கிட்ட கேட்கிறது ஒன்னு தான் மாடுபிடி வீரர்களுக்கு பாதுகாப்பான உடை கொடுக்கணும்
ஐயா.. ஜல்லிக்கட்டின் சிறப்பே வெற்று உடம்போடு கூர் கொம்பை எதிர் கொண்டு ஏறுவதுதான்.. சும்மாவே மாட்டின் மேல் பாய்பவர்களுக்கு கவச உடை, மாட்டின் கொம்புகளில் ரப்பர் உருண்டைகள்.. என்று திட்டம் கொண்டுவந்தால் ஒரு மாடும் தப்பிக்காது..! வீரன் மட்டுமே ஜெயிப்பான்.. மாடு வளர்ப்பவர்கள் சலிப்படைந்து திசை மாறிவிடுவர். தயவுசெய்து ஏதாவது சொல்லி ஜல்லிக்கட்டு மாடு என்ற இனமே இல்லாமல் செய்துவிடாதீர்கள்..! ஜல்லிக்கட்டு பொம்மை ஆட்டம் ஆகி விடும்..!
❤❤❤
உங்கள யார்ரா மாட்ட புடிக்க சொன்னது. டிராக்டர அடக்கி காட்டுங்க இப்ப😂😂
❤👍👍👌
நான்பா நிங்கள் சொல்வது 100 உன்மை அநாள் மொத்த விறகள் எநது விறர்கள் என்று சொன்நால் நல்லா இருக்கும் நன்றி நான்பா நன்றி நான்பா
அரசியலில் வாதிகள் இதில் முதல்
பல்வேறு எளிய மக்களை நேரில் சென்று இதுபோன்ற வீடியோக்களை நீங்கள் பதிவிட வேண்டும் இப்பொழுது தான் களத்தில் என்ன நடக்கிறது என்று வெகுஜன மக்களுக்கு தெரியும் உங்கள் பயணம் தொடர அல்லாவை வேண்டிக் கொள்கிறேன்🕍🕍🕍🕍🕍❤❤❤❤💐💐💐💐🙏
டேய் தம்பி மதுரை மட்டும் தான் புண்ணிய பூமி வித்து எந்த ஊரும் இல்ல