நுட்பமாக யோசிக்க மெமரி பூஸ்டர்!- கவிதா ஜவகர் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 32

  • @sssjanar551
    @sssjanar551 2 หลายเดือนก่อน +27

    அக்கா சொன்னது உண்மைதான். இதே அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். முதலில் ஒரு அக்கா சுண்டல் விற்று கொண்டு வந்தார் ஒரு பொட்டலம் இருபது ரூபாய் என்றார் நான் ஒரு பொட்டலம் (மூன்று கரண்டி)வாங்கி சாப்பிட்டு கொண்டே வந்தோம் (நான்கு பேர்). அந்த அக்காவுக்கு அவ்வளவாக வியாபாரம் ஆகவில்லை. அதே தூக்கு வாழி எடுத்து அந்த அக்காவின் கணவர் சுண்டல் விற்று கொண்டு வந்தார் தற்போது பத்து ரூபாய் சுண்டல் , தூக்கு வாழி காலி. அளவு குறைத்து விட்டார் ஒரு கரண்டி அளவு(ஒரு நபர் தான் சாப்பிட முடியும்).

  • @anandtobra
    @anandtobra 2 หลายเดือนก่อน +1

    அக்கா அவர்கள் சொல்வது சிறப்பானது...

  • @rajapandian662
    @rajapandian662 2 หลายเดือนก่อน +1

    Akka super

  • @chindhamanis5771
    @chindhamanis5771 2 หลายเดือนก่อน +12

    ஒருநாள் கூட எனக்கு இந்த மாதிரி தரம் தாழ்ந்த சிந்தனை வந்ததே இல்லை

    • @sangamithra6742
      @sangamithra6742 2 หลายเดือนก่อน +5

      இது, தரம் தாழ்ந்தது அல்ல,இதுதான் வியாபார யுக்தி, அவர்கள் ஒன்றும் அதிக விலை ₹60/-க்கு வாங்கவில்லை, குறைந்த விலைக்கு₹ 50/- க்கு தான் வாங்கினார்கள்,

    • @SAGAYARAJ-c6l
      @SAGAYARAJ-c6l 2 หลายเดือนก่อน

      ​@@sangamithra674260 ரூபாய்க்கு வாங்கியவர் நிலை என்ன

  • @sureshv7724
    @sureshv7724 2 หลายเดือนก่อน +7

    Super madam.
    Thanks for your information.
    Looks simple, but works out well.

  • @shanmugamnathan1674
    @shanmugamnathan1674 2 หลายเดือนก่อน +1

    Madam, super logical message and think able situation. Thank you madam

  • @MUTHUPILLAI-c4z
    @MUTHUPILLAI-c4z 2 หลายเดือนก่อน

    Intha amma ulagin miga periya arivaali koththa saniyean

  • @Premkumarprasath
    @Premkumarprasath 2 หลายเดือนก่อน +15

    எமற்று வேலை யின் பெயர் வியாபார நுட்பம்

  • @vallinayagam2954
    @vallinayagam2954 2 หลายเดือนก่อน +3

    சிரித்தவன் தம்பி

  • @ganesanvandaiyar2819
    @ganesanvandaiyar2819 2 หลายเดือนก่อน

    Thisisveryold

  • @ArunpandiArunpandi-dt1pz
    @ArunpandiArunpandi-dt1pz 2 หลายเดือนก่อน

    Unmathan akka

  • @Vijay-r6r
    @Vijay-r6r 2 หลายเดือนก่อน +2

    Hard work ❎ smart work ✅

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 2 หลายเดือนก่อน

    வியாபார தந்திரம்

  • @Nithish14393
    @Nithish14393 2 หลายเดือนก่อน

    இதே மாட்டுத்தாவணியில் தான் எனக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது ஒரு சிறிய வயது பெண் காசு கேட்டு வந்தால் நானும் பத்து ரூபாய் போட்டேன் அதன் பிறகு இன்னொரு பெண்ணும் வந்தால் காசு இல்லை என்று சொன்னேன் பக்கத்தில் ஒரு கடைக்காரர் ரிடம் கேட்டேன் அதுக்கும் காசு கொடுக்க வேண்டும் என்றார் ஏன் என்று கேட்டேன். அது அந்த பிள்ளையோட தங்கச்சி என்பது தெரிய வந்தது

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 หลายเดือนก่อน

    😂❤❤❤

  • @sankarnatarajan4629
    @sankarnatarajan4629 2 หลายเดือนก่อน

    Medam nan 3 class la paditha kathai nen ka books reding ok ok

  • @ravihema1461
    @ravihema1461 2 หลายเดือนก่อน

    மதுரை

  • @MuthuKumar-u2y
    @MuthuKumar-u2y 2 หลายเดือนก่อน

    அம்மணி ரொம்ப அழகா பேசுறீங்க நல்ல குண்டா இருக்கிறீங்க நல்ல சாப்பிடுங்க என்று நினைக்கிறேன் அந்த சாப்பாட்டை உற்பத்தி செய்கிற விவசாயி அந்த விவசாய வேலை உங்களுக்கு தெரியுமா செய்திருக்கிறீர்களா பொழுதுபோக்கு கதைகளை பேசாதீங்க சிந்தனைக்குரிய விவசாயிகளைப் பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்ல பாருங்க

    • @babuabi9463
      @babuabi9463 หลายเดือนก่อน

      Avanka vivasaya kutupathai sernthavanka sariya

    • @MuthuKumar-u2y
      @MuthuKumar-u2y หลายเดือนก่อน

      @@babuabi9463 விவசாய குடும்பத்தை சேர்ந்தவங்க சரிதான் விவசாய வேலை தெரியுமா இவங்களுக்கு அதுதான் கேள்வி

  • @sunjetik1699
    @sunjetik1699 2 หลายเดือนก่อน

    அதெல்லாம் அப்ப இப்ப பார்த்த உடனே தெரிஞ்சு சொல்லிடுவாங்க

  • @varadharajanvaradharajan7785
    @varadharajanvaradharajan7785 2 หลายเดือนก่อน +2

    அப்படி மாற்றி யோசிக்க தான் முடியலயே இல்லன

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 หลายเดือนก่อน

    Cheating is considered as briliance. Not good to the society

  • @KamaladeviT-k2b
    @KamaladeviT-k2b 2 หลายเดือนก่อน +2

    U caste parpae madam.. u good no.....

  • @KarunakaranKarunakaran-sx3el
    @KarunakaranKarunakaran-sx3el 2 หลายเดือนก่อน

    Arewu than karanam

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 2 หลายเดือนก่อน

    Amma jathiya sinthanai ullavar. Avarmeethu nallaariyaathai vaithirunthen . But now it is reduced.I have decided not to see. Jathi idaiyil vantha vethi avvalavuthaan.

  • @BalaGINDIA
    @BalaGINDIA 2 หลายเดือนก่อน +3

    இது இப்படியா😂😂😂

  • @SAGAYARAJ-c6l
    @SAGAYARAJ-c6l 2 หลายเดือนก่อน +1

    சொந்த கதை மாதிரி எப்படி சொல்கிறார்கள் இந்த கதையை ஏற்கனவே பல பேர் சொல்லியும் விட்டார்கள்.பாடபுத்தகத்தில் கூட வந்து விட்டது

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

    இதே மாதிரி தானே கோபாலபுர குடும்பம் ஏமாற்றுகிறது😮😮😮