60 சென்ட்ல 25 வகை காய்கறிகள்! கொடி காய்களுக்கு இடையில்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @rameshvimala4334
    @rameshvimala4334 หลายเดือนก่อน +3

    ❤jai HIND 🇮🇳🙏 Super அருமை அருமை மிகவும் தெளிவான விளக்கம். போற்றுதலுக்கு உரியது பாராட்டுக்குரியது

  • @greentales6353
    @greentales6353 หลายเดือนก่อน

    வாழ்த்துகள். தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வளர வேண்டும். 🎉

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @neelavathineela9450
    @neelavathineela9450 หลายเดือนก่อน +2

    மாரிமுத்து இயற்கை விவசாயத்தால் வாழ்க வளர்க

  • @ganesan6907
    @ganesan6907 หลายเดือนก่อน +1

    சார் நான் ஒரு விவசாயி தான் இயற்கை விவசாயம் செய்து உற்பத்தி செய்ய முடிகிறதா அப்படியே எங்கு எவ்வளவு விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் கட்டுபடி ஆகிறதா முடிந்தால் தெரியப்படுத்துங்கள்

    • @sankar.k5348
      @sankar.k5348 หลายเดือนก่อน +4

      வீட்டுத்தேவைக்கு மட்டும் தான் உற்பத்தி செய்ய முடியும்ங்க. அதிக அளவில் உற்பத்தி எல்லாம் எதிர்பார்க்க முடியாது . விற்பனை என்று வரும் போது அனைவருக்கும் ஒரே நிலைதான்.இயற்கை விவசாயம் செய்வதற்கும் இடுபொருள் செலவுகளும் வேலைகளும் அதிகமாகத்தான் இருக்கும்ங்க. விற்பனை செய்யும் போது குறைந்த பட்சம் ஒரு கிலோ காய்கறி 160-200 ரூபாய்க்கு விற்பனை ஆனால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். எல்லாம் வேலை தான் அதிகமாக இருக்கும். விவசாயம் செய்ய வேண்டும் என்றாலே வேறு எந்த வகையிலாவது பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. விவசாயிகள் எதை செய்தாலும் வேலையும் பணமும் தான் அதிகமாக செலவாகும் என்பதுதான் உண்மை. மக்கள் தற்போது காய்கறிகள் வாங்குவதை குறைத்து கொண்டு விட்டனர். எல்லாம் கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளை வாங்கி உண்ண ஆரம்பித்து விட்டனர். பெரும்பாலான வீடுகளில் இரவு உணவு தோசை சட்னி பணியாரம் சில்லி சிக்கன் புரோட்டா சால்னா . பூரி சப்பாத்தி முட்டை மட்டன் சிக்கன் தந்தூரிகறிவகைகள் மட்டும் தான். காய்கறி என்பது எல்லாம் கால் கிலோ அரைகிலோ எப்போதாவது உணவில் சேர்த்துக் கொள்ளப்படும். ஆங்கில மருந்து மாத்திரைகள் பேக்கரி வகை உணவுகள் தான் அதிகமாக உண்கிறார்கள். எல்லா விவசாயிகளும் பெருமையாக நினைக்க வேண்டும் என்று பொய்யை கூற ஆரம்பித்துவிட்டனர். இயற்கை விவசாயம் செய்வதற்கு செயற்கை விவசாயம் செய்வதைவிட அதிக அளவு செலவும் உழைப்பும் செய்ய வேண்டி வரும். நான் செய்து பார்த்து விட்டு தான் சொல்கிறேன். அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் ஆனால் மக்கள் ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்து வாங்க மாட்டார்கள்.புதிய வாடிக்கையாளரை தேடி ஓட வேண்டும். அவர்களும் சில மாதம் மட்டும் தான். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று வந்தவர்கள் அனைவரும் செலவு செய்து விட்டு தற்போது எதையும் கூறாமல் தாங்கள் விளைவித்ததை அவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் உண்டு கொண்டு உள்ளனர். விற்பனை வாய்ப்பு பிரகாசமாக இல்லை இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியை உறுதி செய்ய முடியாது. பருவகால மாற்றங்கள் அதிகமாக மாறுபாடு அடைந்து உள்ளதால் உற்பத்தியில் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும்.

    • @prithviorganicfarm
      @prithviorganicfarm หลายเดือนก่อน

      முற்றிலும் தவறான கருத்தை பதிவு செய்து உள்ளளீர்கள்

  • @MobitechVideoEditor
    @MobitechVideoEditor หลายเดือนก่อน

    quality illai