இந்த வழி தான் வெற்றிக்கான ஒரே வழி - சொல்லும் DNA ASTROLOGER VISHAL - Devotee Nation Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2022
  • நீங்கள் எதைச்செய்தால் வெற்றிபெறுவீர்கள் என்று ஆணித்தரமாக வழிகாட்டும் வழிகாட்டி தான் இந்த DNA ASTROLOGY (மரபணு ஜோதிடம் )
    தொடர்புக்கு :
    DNA ASTROLOGER VISHAL
    86080 77781
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    2023 ராசிபலன் Playlist : • Playlist
    DNA ASTROLOGY Playlist : • DNA ASTROLOGY
    Monthly Horoscope l மாத ராசிபலன் : • Playlist
    Nayanmargal l நாயன்மார்கள் : • Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : • Alwargal
    Saivam l சைவ சமயம் : • Saivam
    Vainavam l வைணவம் : • Vainavam in Tamil
    -------------------------------------------------------
    ----------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #devoteenationtamil #predictions #aanmeegam
  • บันเทิง

ความคิดเห็น • 73

  • @sowrirajans9210
    @sowrirajans9210 ปีที่แล้ว +2

    நம்முடைய வாழ்வை நம் ஜாதகத்தின் வழிகாட்டலின்
    துணை கொண்டு நாமே தீர்மானிக்கின்றோம்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 7 หลายเดือนก่อน +1

    Well said sir super.very intellectual

  • @sambathsambath1456
    @sambathsambath1456 ปีที่แล้ว +2

    சரியான பதிவு.இப்பொழுதும் சிலர் குடும்பங்களில் தாய் தந்தையரின் நட்சத்திரங்களில் குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன. நல்ல ஆராய்ச்சி. வாழ்க.வளர்க.

  • @kalisaran4388
    @kalisaran4388 ปีที่แล้ว +2

    Yes, absolutely correct in my family sir. Appa bakery owner. Appaku 4 children, naan magam, akka bharani, thangai kettai

  • @padmavathyr6405
    @padmavathyr6405 ปีที่แล้ว +1

    Super ஆ விளக்கம் சொல்லுகிறீர்கள்

  • @RajanNew-uw2wi
    @RajanNew-uw2wi ปีที่แล้ว +4

    குருஜி.உண்மை.உலகபாரம்பரியம்.அதில்மனிதனின்பங்குதான்.கர்மா

  • @svinothseenivasan1587
    @svinothseenivasan1587 ปีที่แล้ว +2

    Good explain. Thank you 👍

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @RajanNew-uw2wi
    @RajanNew-uw2wi ปีที่แล้ว +7

    குருஜியை.தவிர.செவ்வாய்கர்மாவைபற்றிதெள்ளதெளிவாகசொன்னதுயாருமேஇல்லை..எனக்குஏன்இப்படிஇருக்குஎன்பதற்க்கு.ரொம்பவருசமாக.தேடிகிட்டுஇருந்ததற்க்கு.விடைகுருஜிதான்சொன்னாங்க

  • @nachimuthulogambal5551
    @nachimuthulogambal5551 ปีที่แล้ว +2

    Hai.sir.நீங்கசொன்னதுஅனைத்தும்உண்மை.

  • @vigneshvignesh-xc8uo
    @vigneshvignesh-xc8uo ปีที่แล้ว +1

    Super explain sir thank you

  • @sharmilababuvijay6096
    @sharmilababuvijay6096 ปีที่แล้ว +2

    Vara level guru ji 👏👏👌

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 ปีที่แล้ว +4

    Excellent ji asusual

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว +2

    Sir super explain 💯💯💯💯

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Arumai

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 ปีที่แล้ว +2

    Hi Sir, what a strong message and well done. Hari Om 🙏👍

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 ปีที่แล้ว +1

    Nice Video

  • @kajandranputhukuppam9377
    @kajandranputhukuppam9377 ปีที่แล้ว +3

    எங்க வீட்டுல இட்லி கடை . நா விருச்சிகம். என்னோட அம்மா மகம் 🙏🏻நட்சத்திரம்.. 🙏🏻

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @tamilgamers3010
    @tamilgamers3010 ปีที่แล้ว

    excellent

  • @nethrag.c413
    @nethrag.c413 ปีที่แล้ว

    Sir vanagam🙏 yenuda rasi magaram,laknam mesam, lakanathugu 8 ill sani sugran puthan , laknathula ragu ..sani desai eppati irugum yenagu rompa payama irugu.

  • @vigneshvignesh-xc8uo
    @vigneshvignesh-xc8uo ปีที่แล้ว +1

    Correct sir

  • @chithrachithra3989
    @chithrachithra3989 ปีที่แล้ว

    S I am kettai my family doing badam milk and cool drinks crt sir

  • @dhineshkandra8475
    @dhineshkandra8475 ปีที่แล้ว +1

    Sir vanakkamsir Ninga solrathu romba romba unmai sir Romba santhosham sir oru chinna vinnappam sir scientist's pathi kuraikuri pesa vendam sir ennaa ullagamey innaikku athuku pinnadithan sir

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations ปีที่แล้ว +4

    Pl let me know whether the death persons clothes can be used by their children.

  • @rosirani5226
    @rosirani5226 7 หลายเดือนก่อน

    Super

  • @rasingananba51
    @rasingananba51 ปีที่แล้ว +1

    Super sir🤝🤝 7

  • @srinivasank9298
    @srinivasank9298 ปีที่แล้ว +1

    10 members in family will have all possibilities.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 6 หลายเดือนก่อน +1

    ❤️✔️🙏🏼

  • @saravana905
    @saravana905 ปีที่แล้ว

    My daughter kettai my Proffesonal was bakery shop owner

  • @madhumathi5625
    @madhumathi5625 9 หลายเดือนก่อน +1

    ஜோதிட அணுகுமுறையை phone பண்ணது கு அப்பறம் சொல்லி திட்டுறத விட முன் கூட்டியே ஜோதிடம் சார்ந்த கேள்விகள் இதை மட்டும் கேளுங்கள் என்று ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.😢

  • @muniyandiakalidoss1487
    @muniyandiakalidoss1487 ปีที่แล้ว

    Sir lakkanapathi uththiratathi

  • @sanggethamogen6916
    @sanggethamogen6916 ปีที่แล้ว +2

    Super bro...i like this video

  • @jayalakshmirajagopal3239
    @jayalakshmirajagopal3239 ปีที่แล้ว

    Thanks🙏, ucchanai uchan partha pichai edupan. Please tell me in details..

  • @van13109
    @van13109 ปีที่แล้ว

    English covers many

  • @jayamworld7953
    @jayamworld7953 ปีที่แล้ว

    Sir unga name sir neenga ammavasai la piranthingala so athan ammavasai symbol shirt vachi irukinga

  • @ambrisea6191
    @ambrisea6191 ปีที่แล้ว +1

    Vedio la lam nalla pasuringa call pana losuathi kathuringala ji

  • @amsarajaamsa5755
    @amsarajaamsa5755 ปีที่แล้ว

    Ponarpoosam what karma tips please

  • @itsva993
    @itsva993 ปีที่แล้ว

    How much he cost for 1 jathagam???

  • @annamalaialagumalai862
    @annamalaialagumalai862 9 หลายเดือนก่อน

    When a person dies his soul by rebirth enters into a new body .why this pithur concept you have to explain it sir

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 ปีที่แล้ว +4

    ஐயா நீங்க சொன்ன பரணி மகம் கேட்டை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் என்னுடைய ஜாதகம் இல்லை ஆனால் எங்க அம்மாவுடைய ஜாதகம் உத்திரட்டாதி என் சித்தப்பா உடைய ஜாதகம் முகம் அவங்க அப்போதே சமையல் வேலை செஞ்சிட்டு இருந்தேன் ஆனா எனக்கு அந்த நட்சத்திர தொடர்பும் இல்ல ஆனா நான் சமையல் வேலையில் இருக்கிறேன்

    • @Arun.118
      @Arun.118 ปีที่แล้ว

      Check ur 10th Lord placing star

    • @coimbatoretamilan2133
      @coimbatoretamilan2133 ปีที่แล้ว

      @@Arun.118
      Coimbatore
      Maragatha moorthi
      31.03.96
      8.30 pm
      Career choose pandrathuku help panunga ?

    • @mssudhagar8323
      @mssudhagar8323 ปีที่แล้ว

      நான் உத்திரட்டாதி நட்சத்திரம் ஜவுளி கடையில் வேலை போதியவருமானம்இல்லைஉணவுசம்மந்தபட்டவேவை யோ அல்லது தொழில் லோபண்னலாமாஐயா

  • @prakashraj3212
    @prakashraj3212 ปีที่แล้ว +4

    Where is Mr.GK ?

    • @lionelshiva
      @lionelshiva ปีที่แล้ว +1

      Never trust Mr GK he is a corporate devil

  • @aprajeshnath1243
    @aprajeshnath1243 ปีที่แล้ว +1

    Yogiya bhogiya jathakam moolam thiringikka modiyuma sir

    • @harikrishnan1698
      @harikrishnan1698 ปีที่แล้ว

      Hi

    • @harikrishnan1698
      @harikrishnan1698 ปีที่แล้ว

      ஐயா உங்களை எப்படி தொடர்புகொள்ள வேண்டும். தயவு செய்து தாங்கள் தெரியபடுத்தவும்.

    • @nivinhari
      @nivinhari ปีที่แล้ว

      Sanikarma

  • @SAS13311
    @SAS13311 ปีที่แล้ว

    Contact no Ku cal panuna edukala sir, msg Ku rep ila sir... Vera epadi ungala meet panrathu

    • @love-cs8iw
      @love-cs8iw ปีที่แล้ว

      Sir i am calling from one month no response only

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw ปีที่แล้ว +1

      Contact any reputative astrologer near by you

    • @DevoteeNationTamil
      @DevoteeNationTamil  ปีที่แล้ว

      DNA ASTROLOGER VISHAL
      86080 77781

    • @Raj-st9fy
      @Raj-st9fy ปีที่แล้ว +1

      இவரிடம் தயவு செய்து பார்க்க வேண்டாம்.800 ரூபாய் பணம் விரையம்ஆகி விடும்.இவரிடம் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.அவர் கடைசி வரைக்கும் கேள்வி தான் கேட்டார்.நம்மையும் நம் கேள்விகளையும் மதிக்க மாட்டார்.வெறும் 10 நிமிடம் மட்டும் தான் பேசினார்.எனக்கு கல்யாணம் எப்போது என்று தான் கேட்டேன்.கடைசி வரைக்கும் சொல்ல வில்லை.

    • @MGSK-oe4ez
      @MGSK-oe4ez 11 หลายเดือนก่อน

      Yes true

  • @purushothamsre9530
    @purushothamsre9530 ปีที่แล้ว

    Call timeings n fees

  • @rajendran9702
    @rajendran9702 ปีที่แล้ว +1

    Not astrlgy only suggest

  • @devamusic6067
    @devamusic6067 ปีที่แล้ว +17

    எல்லாம் சரிதான்... ஆனால் விஷால் sir... ஒரு ஜாதகருக்கு ஜோதிடம் மூலமாக வழிகாட்டும் போது சற்று நிதானம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது (my personal experience) மற்றபடி எனக்கு உங்கள் மீது அதிக அளவில் மதிப்பு உண்டு. நன்றி.

    • @VIJAYALAKSHMI-rk7gc
      @VIJAYALAKSHMI-rk7gc ปีที่แล้ว +1

      Yes true

    • @UmaMaheswari-rd2uk
      @UmaMaheswari-rd2uk ปีที่แล้ว

      J

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 ปีที่แล้ว

      எந்தமாதிரியான.நிதானம்.குறிப்பா.செவ்வாய்கொண்டவர்கலை.நிதானபடுத்த.என்னசெய்யலாம்

    • @nithyasaravanan2144
      @nithyasaravanan2144 ปีที่แล้ว

      Yes Same experience I had

    • @gayathriarunprakash7681
      @gayathriarunprakash7681 ปีที่แล้ว

      @ Deva Music
      Well said. I had the same experience

  • @karthickkarthick7751
    @karthickkarthick7751 ปีที่แล้ว

    Bro dont talk science very badly ... science is evidence 🧾. Science is god

    • @durgaambi8389
      @durgaambi8389 ปีที่แล้ว +5

      science is not a god science is a good servent bt a bad master

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      Modern science has not evolved to understand the ancient science. It lacks in experimenting and proving things. So it doesn't mean its not there. It means its unable to prove.