11:29 நாங்களும் இலங்கையில் இருந்து யுத்த காலங்கள் எல்லாம் கடந்து வாழ்ந்தோம் எறும்பு புத்து வருவதற்கு சுடு சாம்பலை போடுவது எங்கள் பழக்கம் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த விஞ்ஞானிகள் போல் கதைக்க வேண்டாம் இதைவிட கொடிய காலம் கடந்தது மக்கள் அனுபவித்து வந்தார்கள் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற அப்பா அரசாங்க உதவி மற்றவர் என்று இல்லாமல் சொந்தக்காலில் நிற்க முயற்சிக்கலாம் நேரம் கிடைக்கும் நேரத்திலாவது வீட்டை சரி செய்யலாம்❤😂
சுப்பர் தம்பி இந்த குடும்பத்துக்கு உதவி செய்த ஜெயராணி அம்மாவுக்கு மிக்க மிக்க நன்றி 🎉🎉🎉
நன்றி சாம் உதவி செய்த அக்காவுக்கு மிக்க பெரியநன்றிகள்❤👌👌
உங்கள் சேவைகள். தொடரட்டும்
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
போராட்டகாலத்தில் தமிழரின் கண்டுபிடிப்பு நாங்கள் படித்த விளக்கு jam bottle விளக்கு
உதவுங்கள் நன்மை உண்டாகும்.
Sham continue your service pls.

😢😢😢😢😢😢😢