மறக்க முடியுமா? மறைக்கப்பட்ட வஞ்சகம் | வரலாற்று திரிப்பு | Nov 01 Tamilnadu Day

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024

ความคิดเห็น • 454

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 19 ชั่วโมงที่ผ่านมา +215

    அய்யா, இந்த நாதாரிகள் படத்தைக் காண்பிக்கும் போது அவர்கள் முகத்தை மறைத்து காண்பிக்கவும். இவர்கள் முகத்தைத் காணவே வெறுப்பாக உள்ளது.

    • @SivanAdimai-rm4iq
      @SivanAdimai-rm4iq 18 ชั่วโมงที่ผ่านมา +22

      ஆமாம்

    • @veebee0071
      @veebee0071 17 ชั่วโมงที่ผ่านมา +17

      100% உண்மை.

    • @sankarans9003
      @sankarans9003 17 ชั่วโมงที่ผ่านมา +1

      ராமசாமி நாயுடுபையன் கன்னடநாய் முகத்தை பார்க்க வே அறேவெறுப்பாக உள்ளது அவனைகாட்டுவதை தவிர்க்க வும்

    • @balamuruganr8599
      @balamuruganr8599 17 ชั่วโมงที่ผ่านมา +8

      🎉🎉👌👌👌👌

    • @vsubramanian3441
      @vsubramanian3441 17 ชั่วโมงที่ผ่านมา

      தூங்கிவிட்ட இனம் எழிச்சிபெற அந்த முகம் தேவைப்படுகிறது வெறித்தனமாக இருக்கவேண்டும்

  • @babuswiss1
    @babuswiss1 16 ชั่วโมงที่ผ่านมา +73

    எனது தமிழினத்தின் இந்த இழிவுநிலைக்குக் காரணமான திராவிடத்தை இன்னமும் தமிழன் நம்புகிறானே... அவனை என்னவென்று சொல்வது....
    தெளிவான ஆதாரத்துடன் விளக்கமளித்த திரு. ஏகலைவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ❤

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 16 ชั่วโมงที่ผ่านมา +7

      அறியாமை

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 15 ชั่วโมงที่ผ่านมา

      @@ArunKumar-pd7jr
      கேனத்தனம்
      அடிமைப்புத்தி

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 15 ชั่วโมงที่ผ่านมา +4

      தமிழன் சுரணையற்றவன்.😢

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 8 ชั่วโมงที่ผ่านมา

      யார்றா கேனப்புண்டை நீ.
      நீ தமிழினமா?. உன் ஜாதி
      என்னடா லூசுப்புண்டை?
      தெரியப்படுத்துடா மென்டல் புண்டை!
      இன்னும் அரை மணி
      நேரத்தில் பதில் தரவேண்டும். இல்லையென்றால்
      நீ ஒரு பொரம்போக்கு😊

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 7 ชั่วโมงที่ผ่านมา

      எனது தமிழினம்?
      யார்றா அது கேனப்புண்டை?

  • @Johnsonminor
    @Johnsonminor 17 ชั่วโมงที่ผ่านมา +95

    கிழவனின் திருட்டு தனத்தை சரியாக சொன்னதுக்கு நன்றி அய்யா 🎉🎉🎉🎉

    • @DemocracyLie-xz2ow
      @DemocracyLie-xz2ow 14 ชั่วโมงที่ผ่านมา

      அவன் ஒரு ஆள் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு குழு அது தமிழர் அல்லாத குழு, அது தான் தமிழர்கள் அரசியலில் தலைமை என்பதையும், சினிமா துறையில் ஒரு தமிழன் கூட இல்லாமல் சுத்தமாக வடிகட்டி தேர்வு செய்வதும் அந்த காலத்தில் இருந்தே திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ரியல் எஸ்டேட் துறை மற்றும் பெருநிறுவன தனியார் துறைகளில் தமிழ் நாட்டில் பிற மொழியாளர்களே முன்னிலை வகிக்கின்றனர்.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 16 ชั่วโมงที่ผ่านมา +40

    நிறைய துரோக வரலாறை அறிந்து கொண்டேன் ஐயா மூலமாக ❤

    • @rajendrangounder6237
      @rajendrangounder6237 10 ชั่วโมงที่ผ่านมา +1

      ஐயா உண்மையை சொன்னீங்க இதன் தமிழ்நாடு முழுக்க உலகம் முழுக்க பரப்பணும் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 18 ชั่วโมงที่ผ่านมา +63

    தமிழ்தேயம் கண்ட மாமனிதர் அய்யா ஏகலைவன்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 19 ชั่วโมงที่ผ่านมา +87

    உங்கள் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஐயா

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 17 ชั่วโมงที่ผ่านมา +43

    துரோகத்தை தோலுரிக்கும் செம்மல் வாழ்க

  • @arunaramboo4421
    @arunaramboo4421 11 ชั่วโมงที่ผ่านมา +11

    ராவணா ஒரு தரமான வலையொளி என்பதற்கு அதன் தகல்வல்களும் கருத்துக்களுமே சான்று, ஐயா ஏகலைவனுக்கு எனது பாராட்டுகள் 👋.

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 13 ชั่วโมงที่ผ่านมา +20

    திராவிடத்தின் தோலை உரித்து காட்டியதற்கு நன்றி.தமிழன் தமிழனாய் இருப்போம்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 17 ชั่วโมงที่ผ่านมา +52

    உங்களைபோல் ஊடகங்கள் தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @pushpanathan6912
    @pushpanathan6912 16 ชั่วโมงที่ผ่านมา +26

    மிக சரியான நேரத்தில் தமிழ் இன உரிமை குறித்த பதிவு .. மிக்க நன்றி அண்ணா!

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 18 ชั่วโมงที่ผ่านมา +92

    சரியான நேரத்தில் சரியான இலக்கான வரலாற்று கருத்துக்களை தெரிவித்து எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களை வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் தமிழ் தேசிய களத்தில் களமாடும் எங்கள் ஐயாவை என்றென்றும் ஆதரிப்போம்

  • @இனியபாடல்கள்-ண3ய
    @இனியபாடல்கள்-ண3ய 16 ชั่วโมงที่ผ่านมา +22

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி. தெளிவான விளக்கம். நாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. இளைய தலைமுறை நம் வரலாற்றைப் படிக்க வேண்டும். நன்றி

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 14 ชั่วโมงที่ผ่านมา +17

    November 1 தமிழ் நாடு நாள் வாழ்த்துகள்

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 17 ชั่วโมงที่ผ่านมา +24

    சரியானநேரம்பார்த்து.மிகச்சரியானபதிவு❤ஐயா.உங்களுக்குதமிழாய்ந்தநன்றி

  • @dharmar104
    @dharmar104 16 ชั่วโมงที่ผ่านมา +14

    சிறந்த பத்திரிக்கையாளர் ஐயா ஏகலைவன் அவர்கள்

  • @கவிஞர்அழகுவேல்
    @கவிஞர்அழகுவேல் 14 ชั่วโมงที่ผ่านมา +14

    நவம்பர் 1 தமிழ்நாடு நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மறைக்கப்பட்ட வரலாறை வெளியிட்டமைக்கு திரு. ஏகலைவன் அவர்களுக்கு நன்றி

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 18 ชั่วโมงที่ผ่านมา +31

    எனது இனிய தமிழ் வணக்கம்.

  • @arunkumaar6117
    @arunkumaar6117 15 ชั่วโมงที่ผ่านมา +13

    நன்றி ஐயா
    உங்கள் போன்ற வழிகாட்டிகள் தமிழ் தாயின் வரம் ❤❤❤❤

  • @rajagopalan2153
    @rajagopalan2153 12 ชั่วโมงที่ผ่านมา +7

    மறைக்க பட்ட இதை தெரியபடுத்திமைக்கு நன்றி.
    அ இராஜகோபாலன்

  • @venkatarumugam5415
    @venkatarumugam5415 9 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழ் இன துரோகியா ராமசாமி புரிய வைத்ததற்கு நன்றி ஏகலைவன் அய்யாவிற்கு

  • @arivanandamg7604
    @arivanandamg7604 16 ชั่วโมงที่ผ่านมา +15

    மறைக்கப்பட்ட வரலாறை வெளியிட்டமைக்கு நன்றி அய்யா

  • @ThagadoorMunnetramTV
    @ThagadoorMunnetramTV 13 ชั่วโมงที่ผ่านมา +9

    மிகச்சிறந்த பதிவு. தமிழர்கள் அனைவரும் நாளை நவம்பர் 1 தமிழ்நாடு விழாவாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @vsubramanian3441
    @vsubramanian3441 16 ชั่วโมงที่ผ่านมา +12

    சரியான நேரத்தில் சரியான கருத்து அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @N.R.KKamaraj
    @N.R.KKamaraj 11 ชั่วโมงที่ผ่านมา +6

    நாட்டினார் நியாயமான கோபத்தில் வந்த வார்த்தை calokiyal பேச்சு.தோழரே.அருமையான தேடல்.கண்டுபிடிப்பு. நன்றி.சகோதரரே.

  • @joshruskin3206
    @joshruskin3206 16 ชั่วโมงที่ผ่านมา +11

    ஏகலைவன் ஐயாவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @தமிழன்-ய8ப
    @தமிழன்-ய8ப 17 ชั่วโมงที่ผ่านมา +24

    அன்றே தமிழ்நாடு தனிநாடாக மாறியிருந்தால் இன்று தமிழ்நாடு உலகவல்லரசு 😊

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 15 ชั่วโมงที่ผ่านมา

      முதலில் திராவிடத்தை ஒழிக்கனும்

  • @jayajothi5732
    @jayajothi5732 18 ชั่วโมงที่ผ่านมา +21

    அதற்க்குத்தான் வை கோ அவர்கள் குடும்பத்தை தெருவுக்கு இழுத்தார் ❤❤❤❤

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 16 ชั่วโมงที่ผ่านมา +9

    ரொம்ப தெளிவாக சரியாக உண்மையை உடைத்ததற்கு நன்றி

  • @munusamy.p6049
    @munusamy.p6049 10 ชั่วโมงที่ผ่านมา +3

    அய்யாஏகலைவனின்தெளிவானவிளக்கத்திற்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @benjaminantonysamy4719
    @benjaminantonysamy4719 12 ชั่วโมงที่ผ่านมา +4

    மிகவும் அருமையாக தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @saravananac6058
    @saravananac6058 15 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழ் தேசியத்தின் புத்தகம் ஐயாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

  • @RajendranGanesan-p7q
    @RajendranGanesan-p7q 17 ชั่วโมงที่ผ่านมา +10

    மறைக்கபட்ட தமிழர்களின் வறலாற்றை விரிவாக எடுத்துறைத்தற்கு நன்றி ஐயா.

  • @SakthiSakthivel-ff9gl
    @SakthiSakthivel-ff9gl 18 ชั่วโมงที่ผ่านมา +22

    மிகவும் அருமை ஐயா

  • @alte2715
    @alte2715 12 ชั่วโมงที่ผ่านมา +3

    👍👍👍வாழ்க தமிழ் தேசியம் , வாழ்க நாம் தமிழர் 🎉🎉🎉

  • @தமிழன்-ய8ப
    @தமிழன்-ய8ப 17 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழ்நாடு தமிழருக்கே ❤

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 15 ชั่วโมงที่ผ่านมา +8

    உண்மையை உலகிற்கு தெரிவிப்பது பத்திரிகையின் கடமை. அதை பாரபட்சமில்லாமல் சொல்கிறீர்கள். உங்களின் உண்மையான பத்திரிகை தர்மத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அருமை.

  • @emurugesan6601
    @emurugesan6601 9 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான பதிவு, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @krishnansivanandam3160
    @krishnansivanandam3160 15 ชั่วโมงที่ผ่านมา +5

    சரியான செய்தியை இளைய மக்களுக்கு புரியும் படி விளக்கியுள்ளார். நன்றி.

  • @tamilselvang2588
    @tamilselvang2588 18 ชั่วโมงที่ผ่านมา +44

    இவருக்கு பெரியார்
    பட்டம் பொருத்தமில்லை..
    இந்த சூழ்ச்சிக்காரனுக்கு..,
    நயவஞ்சக நரியார்,எனும்
    பட்டமே சரியாகயிருந்திருக்கும்.

    • @Hdahusjjdk
      @Hdahusjjdk 17 ชั่วโมงที่ผ่านมา

      நயவஞ்சகன் நரி தரித்திரம் பிடித்தவன்.

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 15 ชั่วโมงที่ผ่านมา +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mohankumark8537
      @mohankumark8537 15 ชั่วโมงที่ผ่านมา

      ராமசாமி ஒரு பொறுக்கிராஸ்கல்

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 14 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes

    • @raeghan8439
      @raeghan8439 8 ชั่วโมงที่ผ่านมา

      சொரியார்.

  • @nagulsamy7522
    @nagulsamy7522 12 ชั่วโมงที่ผ่านมา +4

    இதை தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Thanks to Ravana for exposing the real history 🙏🙏🙏🙏

  • @karthikbala8300
    @karthikbala8300 15 ชั่วโมงที่ผ่านมา +4

    சிறப்பு ஐயா 🙏🙏🙏 பல்லாண்டு வாழ வேண்டும்🎉🎉🎉

  • @ThanaMohan-ik3tu
    @ThanaMohan-ik3tu 17 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த மாடல் இப்போது இருந்தது இல்லையா அப்போதே இருக்கிறதா தமிழ் இனம் அழிந்தபோது நாளை போர் நிறுத்தம் என்பதை அறிந்து உண்ணாவிரதம் இருந்ததா😢

  • @agstv2141
    @agstv2141 16 ชั่วโมงที่ผ่านมา +8

    அகண்ட தமிழகம் அமைய பாடுபட்டு இந்த சென்னையை காப்பாற்றி கொடுத்தவர்.
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனமுழக்கமிட்ட. சிலம்புச்செல்வர்
    ம மொ சி ஐயா அவர்கள்

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 16 ชั่วโมงที่ผ่านมา

      தமிழர்கள், தமிழர்களை முன்னேற்ற விட மாட்டர்கள்.. ஐயா மா.பொ. சி , தமிழர், மரக்கடிக்கபட்டார், திராவிடர்களால்😢

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 18 ชั่วโมงที่ผ่านมา +14

    தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா ஏகலைவன் ❤️

  • @sankars7442
    @sankars7442 14 ชั่วโมงที่ผ่านมา +4

    இத்தொகுப்பை சிறந்த சிறு புத்தகமாக வெளியிட்டால் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்

  • @tamizhan8840
    @tamizhan8840 10 ชั่วโมงที่ผ่านมา +3

    மிக்க நன்றி ஜயா

  • @nandivarmannandivarman-y4g
    @nandivarmannandivarman-y4g 18 ชั่วโมงที่ผ่านมา +15

    மிக்க சிரப்பு ஐயா❤❤❤❤❤❤

  • @krishnasamy5743
    @krishnasamy5743 13 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் 🎉❤.
    சிறப்பான பதிவு ❤.
    தமிழர்களுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைவது உறுதி 🎉🎉❤.

  • @jazaeducation1779
    @jazaeducation1779 12 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள்

  • @MadasamyM-w3b
    @MadasamyM-w3b 14 ชั่วโมงที่ผ่านมา +5

    அய்யா. வெ. இராமசாமி என்று தான் சொல்லவேண்டும்..
    ஈரோடு எங்கள் தேசம் ... 🙏🙏🙏

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 14 ชั่วโมงที่ผ่านมา +3

      Verum ramasamy daan. Andra kku daan periyar ayya ramasamy.

  • @raguchandran9145
    @raguchandran9145 17 ชั่วโมงที่ผ่านมา +10

    Very very happy news

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 15 ชั่วโมงที่ผ่านมา +3

    மிக மிக சிறப்பான பதிவு ஐயா நன்றிகள்.
    நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 17 ชั่วโมงที่ผ่านมา +6

    தங்களது சிறப்பானதொரு பதிவிற்காக மிக்க நன்றி அண்ணா.

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 17 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி NAAM THAMIZHAR CHENNAI-53. IDHU VARALARTTRU POKISHAM THANK YOU RAAVANA EKALAIVAN IYYA AVARGAL.

  • @rajendrababu5370
    @rajendrababu5370 12 ชั่วโมงที่ผ่านมา +2

    November 1 tamil nadu naaal congratulations

  • @raomsr8576
    @raomsr8576 15 ชั่วโมงที่ผ่านมา +4

    A good clarification given ro all TN people
    This is what it seems most of the present politicians never gone through the TN history or wantedly they are dening the history of
    Thamizhagam.
    Let it be whatever happened was happened.
    We wish a happy Thamizhyagam day.

  • @Paruthi.618
    @Paruthi.618 16 ชั่วโมงที่ผ่านมา +10

    வரலாறு முக்கியம்..
    திராவிட மாடலின் சிலபல உறுட்டுகள் அம்பலம்..
    தமிழர்கள் வரலாறு படிக்க ஆரம்பிக்க வேண்டும்

  • @vaseer453
    @vaseer453 17 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழ் தேசிய பேரியக்கத்தின் போர்படை தளபதி திரு ஏகலைவன் அவர்களுக்கு அன்பான தீபாவளி வாழ்த்துக்கள். 🧨🧨🎇🎆
    ஆ. ரா. மன்.

  • @RamuChandrakala-i7n
    @RamuChandrakala-i7n 16 ชั่วโมงที่ผ่านมา +6

    நன்றி அய்யா

  • @adityanrajagopal6636
    @adityanrajagopal6636 14 ชั่วโมงที่ผ่านมา +5

    Thanks for exploring the other side and for Mr. Seeman for lighting the torch .Very interesting to listen your style of narrative speech till end .

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 18 ชั่วโมงที่ผ่านมา +19

    கிழவன் ஒன்றும் புடுங்கல

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 14 ชั่วโมงที่ผ่านมา +7

    இனி நம் தமிழர்கள் நடத்தும் ஊடகங்களில் ராமசாமி நாயக்கர் என்றே பதிவிடவும்

  • @k.murugeswarik.pavithra638
    @k.murugeswarik.pavithra638 16 ชั่วโมงที่ผ่านมา +6

    ஐயா நன்றி ❤️🥲

  • @ArumugamS-i3c
    @ArumugamS-i3c 16 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா அருமை நன்றி

  • @karuvalthambyshamithamby7336
    @karuvalthambyshamithamby7336 12 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றிகள் ஐயா தரமான விளக்கம் தமிழாஉணர்ந்துகொள்

  • @deeps_cooking123
    @deeps_cooking123 14 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழர்கள் விழிப்புற வேண்டும் மது திரைப்பட மோகம் அனைத்தையும் விட்டு ஒழித்து அரசியல் தெளிவு பெற வேண்டும்

  • @SURESHKUMAR-c9y6w
    @SURESHKUMAR-c9y6w 11 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை அய்யா 🎉🎉

  • @ravipressravi276
    @ravipressravi276 14 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்

  • @eelam6164
    @eelam6164 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Thank you very much ❤️
    Iyya Ekalaivan 🙏(history)

  • @EswaranLic
    @EswaranLic 18 ชั่วโมงที่ผ่านมา +10

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @jesua358
    @jesua358 17 ชั่วโมงที่ผ่านมา +6

    ஐயா ஏகலைவன் தமிழர்களின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைத்ததற்க்கு நன்றிகள் 🙏

  • @SangaranDhanabal
    @SangaranDhanabal 18 ชั่วโมงที่ผ่านมา +6

    நன்றி ஐயா...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 18 ชั่วโมงที่ผ่านมา +5

    நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

  • @Elalangobankani75
    @Elalangobankani75 10 ชั่วโมงที่ผ่านมา +1

    நவம்பர் 1தமிழ்நாடு நாள்💪💪

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 17 ชั่วโมงที่ผ่านมา +11

    தமிழ் தலைவர்கள் தமிழ்தேசிய அரசியல் ஏன் செய்யவில்லை காமராஜர் காலத்தில் தமிழ் தலைவர்கள் செய்த தவறு திராவிடர் போர்வையில் மற்ற மொழி காரர்கள் தமிழனை ஆள்கிறார்கள். இனிமேலாவது தமிழ் தலைவர்கள் தமிழ்தேசியம் பேசவேண்டும்.

  • @subramaniankandasamy2155
    @subramaniankandasamy2155 7 ชั่วโมงที่ผ่านมา

    வரலாற்று உண்மைகளை ஓங்கி உரைத்த ஐயா ஏகலைவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வரலாற்று ஆசிரியரைவிட மிக தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த உரை அருமை. ஐயாவின் சேவைகள் மென்மேலும் தொடர வேண்டும்.. ❤❤❤🎉🎉🎉

  • @gobisunthar4725
    @gobisunthar4725 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🔥🔥🔥🔥🔥

  • @pdurairaj8673
    @pdurairaj8673 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு ❤️

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 14 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான பதிவு.

  • @LOURDHU1981
    @LOURDHU1981 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you ayya for your essential information; I am learning lots of truth from you. Thanks again 🙏🙏🙏

  • @ravinsr69
    @ravinsr69 16 ชั่วโมงที่ผ่านมา +3

    👍

  • @samkrishokumar2548
    @samkrishokumar2548 12 ชั่วโมงที่ผ่านมา +1

  • @jeyaprabhakandasamy8835
    @jeyaprabhakandasamy8835 17 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமை

  • @rajensam4031
    @rajensam4031 10 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👍🙏

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j 16 ชั่วโมงที่ผ่านมา +6

    நாளை நவம்பர் 1 கர்நாடக ராஜ்யோத்சவா ஆந்திர மாநில தினோத்சவா என கொண்டாடு கிறார்கள் அன்றே தமிழ்நாடு என்ற மாநிலமும் தானாக தோன்றி விட்டது நவம்பர் 1நதேதி தமிழக மக்கள் கொண்டாடினாலும் இல்லையென்றாலும் அதனை ஆவணங்களில் பதியபட்டதை யாரும் மாற்றமுடியாது

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 17 ชั่วโมงที่ผ่านมา +6

    யுகாதி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பதை தடை செய்ய வேண்டும் தமிழர் நாட்டில்

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 14 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 14 ชั่วโมงที่ผ่านมา

      Tamil pandigaikku only leave Tamilnadula

    • @raeghan8439
      @raeghan8439 8 ชั่วโมงที่ผ่านมา

      சூப்பர்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 18 ชั่วโมงที่ผ่านมา +16

    ஏகலைவன் அவர்களே வணக்கம் இந்த புரட்டு ஆசாமியை பெயர் மட்டுமே சொல்லுங்கள் போதும்...

  • @ஸ்ரீதரன்பெருமாள்
    @ஸ்ரீதரன்பெருமாள் 16 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி ஐயா, தீபாவளி வாழ்த்துக்கள்

  • @richardfrancis7254
    @richardfrancis7254 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Superb Superb ayya

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @arumugamarumugam5329
    @arumugamarumugam5329 12 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @jayganesh6902
    @jayganesh6902 5 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா ஏகலைவன் சரியான பதிவு
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    நன்றி
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    தமிழர்களே
    🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @meganathan0101
    @meganathan0101 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Raavanaa to be considered as official tamil nationalistic broadcaster as your service towards tamil nationalism is invaluable. NTK and Aiya Maniarasan should make a declaration to this effect ASAP

  • @venkateshkannanbalakrishna6859
    @venkateshkannanbalakrishna6859 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @rsmurali3370
    @rsmurali3370 9 ชั่วโมงที่ผ่านมา +1

    All tamilars to know this history.

  • @boomiBoomi-g8r
    @boomiBoomi-g8r 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Super 🙏🙏🙏

  • @thambiahanantharajah6414
    @thambiahanantharajah6414 7 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா உங்களுக்கு எவ்வாறு நன்றி கூறுவது. நீங்கள் தமிழ் அன்னையின் உடமை. நன்றிகள் அய்யா.