ஐயா ஏகலைவன் உங்களுங்கு என் ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று நெஞ்சு நிமிர்ந்து தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டுவதற்காக குரல் கொடுப்பதற்கு என் நன்றிகள்.🌺🌺🌺🌺🌹🌹🌹🌹 வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯❤❤🙏🙏🙏
ஐயா எங்கள் திருவாசகம்,திருக்குறள் அவைகளின் உயிர்மையை எங்கள் வருங்கால தலைமுறைக்கு கடத்தனும்.தமிழ்த்தாயின் அருமையை உணத்தனும்.எங்களின் முன்னோர்கள்,ஞானிகளின் முக்கயத்தை சொல்லி கொடுக்கனும்…இதில் மேதகு பிரபாகரன், சீமான் அவர்களுக்கு முக்கிய பங்களிப்பு இருக்கு.. இலங்கை யெராஐ் ஒளிப்பதிவுகளை கேளுங்க அவர் தமிழ்,சமயம் இவகளைப்பற்றி ( பொக்கிசங்கள்) எவ்வளவு அருமையாக அதன் உண்மைகளை சொல்கிறார்… உங்கள் இருவரின் கடமைக்கும் நன்றிகள்…
Sandosam..atleast neegalam (Srilankans) tamizhargala irukeengalae..Tamil Nadu la irukaravanga atleast 60% telugum, kannada vum daan. Appo paruga tamilnadu yeppadi irukum nu
அமரன் திரைப்படம் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலால் ராணுவ வீரர்களின் புல்லட் புரூப் ஜாக்கெட் மற்றும் கவச வாகனங்கள் வாங்குதில் இருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக முடிவுகள் எடுப்பது வரை அவலம் மற்றும் ஊழலைப்பற்றி சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது... ஒட்டுமொத்த பட குழுவுக்கும் வாழ்த்துக்கள்...
போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொன்னவருக்கு சொன்ன உங்களுடைய பதில் மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள். இதைவிட அசிங்கமாக யாராலும் சொல்ல முடியாது .முடிந்தால் போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொன்னவருக்கு எடுத்து சொல்லுங்கள் (அதாவது அந்த கட்சியை சார்ந்தவர்கள்) திருந்துவார்களா ?என்று பார்ப்போம்.
வேலூரா , அப்பல்லோவா என்று 'ஆஸ்பத்திரி யாத்திரை' செய்த பின்னும் தன் கண் முன்பே ஜடமாக கிடைக்கும் வாரிசைப்பார்க்கும் நிலை எவ்விதம் நிம்மதி அளிக்கும்? அந்தப் பாடலை மதுரை தினமணி எரிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கலாம்!
ஐயா நான் இலங்கை தமிழன் எமக்கு தமிழ்தான் எங்கள் உயிர்மூச்சு , ஆனால் அதிக தமிழ்நாட்டு தொலை காட்சிகள் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கு தில்ல, உதாரணத்துக்கு zee தொலை காட்சி சிரிககம நிகழ்சியில் தொகுப்பாளராகவரும் ஒருத்தி பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் பேசுறா என்ன அவளுக்கு தமிழ் தெரியாதா
அரபு நாடுகளில் பார்த்தீங்கன்னா வந்து தமிழ் போர்டுகள் எல்லாம் இருக்கு இந்த பணம் அனுப்புற இடத்துல மணி ரேட் எவ்ளோ என்று தமிழ்ல இருக்கும் அது வந்து பாத்தீங்கன்னா இந்திய தமிழ் நாட்டு தமிழ் கிடையாது அது வந்து இலங்கைத்தமிழ் தான் நான் இங்க வந்து தான் நானே தெரிஞ்சுகிட்டேன்
நாங்கள் எப்போதும் போல தீபாவளி திருவிழா கொண்டாடுகிறோம். நாங்கள் இந்த விஷயத்தில் அரசு உத்தரவு அல்லது அறிவுரையை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு உத்தரவு பாரபட்சமற்ற தாக இருக்க வேண்டாமா😡
அரசு விற்கும் சாராயத்தில் போதை கிடையாது.அதனால்தான் முதல்வர் அதனை போதைப் பொருளாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. போதையில்லாத மதுவைக் குடிப்பதால் குடிமகன்களுக்கும் பணநஷ்டத்தைத் தவிர வேறு பாதிப்புகள் ஏற்படாது என்பதால்தான் மதுவிலக்கை அமல் படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில். இதில் நீங்கள் தந்தையின் மனதைப் பார்க்க வில்லையா?
Dear mr. Ravana ekalaivan sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
எல்லா வலைத்தள ஊடகம் தேடிய வகையில் ராவணா சிறப்பு
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
ஐயா ஏகலைவன் உங்களுங்கு என் ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள்.
நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று நெஞ்சு நிமிர்ந்து தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டுவதற்காக குரல் கொடுப்பதற்கு என் நன்றிகள்.🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯❤❤🙏🙏🙏
th-cam.com/users/shortsVpeBpxjjNoU
கருணாநிதி தமிழர்களே தமிழர்களே என்று சொல்லும் பொழுது அவர் தமிழர் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்துகிறார்
@@Rajavel-h7x s
What is Thamizh Desiyam??? Tamil is not spoken all over country! What is "" Desiyam"" then????.
ஐயா எங்கள் திருவாசகம்,திருக்குறள் அவைகளின் உயிர்மையை எங்கள் வருங்கால தலைமுறைக்கு கடத்தனும்.தமிழ்த்தாயின் அருமையை உணத்தனும்.எங்களின் முன்னோர்கள்,ஞானிகளின் முக்கயத்தை சொல்லி கொடுக்கனும்…இதில் மேதகு பிரபாகரன், சீமான் அவர்களுக்கு முக்கிய பங்களிப்பு இருக்கு.. இலங்கை யெராஐ் ஒளிப்பதிவுகளை கேளுங்க அவர் தமிழ்,சமயம் இவகளைப்பற்றி ( பொக்கிசங்கள்) எவ்வளவு அருமையாக அதன் உண்மைகளை சொல்கிறார்… உங்கள் இருவரின் கடமைக்கும் நன்றிகள்…
இந்த பதிவிற்கு தானே காத்திருந்தோம்,, வாழ்க குசும்பகர்கள் நெத்தியடி பதிவுகள்.. ❤❤❤❤
உங்களிருவருக்கும் என் இதயகனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 🎇
இந்த இந்திரவிழா இன்னும் ஈழத்தமிழர்கள் நாங்கள் கொண்டாடுகின்றோம்❤
Sandosam..atleast neegalam (Srilankans) tamizhargala irukeengalae..Tamil Nadu la irukaravanga atleast 60% telugum, kannada vum daan. Appo paruga tamilnadu yeppadi irukum nu
சிறப்பு❤
அன்றைய தினம் தான் பறையடித்து உறியடி போட்டி எல்லாம் நடத்துவோம்
வருநாசிரமம் 😂😂😂அப்படினாலே வாரிசுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை 🙏😘
So sup visay 😂😂😂😂
எதை 🙏பழமா இல்லை கொட்டையா 😂
6:54 இந்திர விழா இன்றும் சித்திரை மாத்த்தில் வல்வெட்டித்துறையில் கொண்டாடும் உண்மையை பாரம்பறியம்தை கூறியதை மனமார்ந்த வாழ்த்துக்கிறேன் 🙏🙏🙏🙏
🙏🙏🙏👍
எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஈழத்தமிழனும் இல்லையென்றால் தமிழின் நிலை உலகத்தில் எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் னான நான் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கூட சொல்லுவார்.
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அய்யா திரிசக்தியாரின் முற்றிலும் உண்மையே இதை இந்த மக்கள் எப்போது உணரபோகிண்றார்கள்
சிறப்பு ❤️❤️
அடுத்து லஞ்சம் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று சொல்லவாறோ முதல்வர்?
தமாசு தமாசு
தமாசு தமாசு
Kenai irunthu than theen adukkuranganu sonna nanpum Kudal irukkum vara ethai vendumnalum solluvan
சரித்திர உண்மைகளெல்லாம் 20 வருடம் முன்னாடியே மக்களுக்கு தெரிந்திருந்தால் ஒரு தலைமுறையாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது
ஐநூறு ரூபாய்க்க வலை போகும் ஈன பிறவிகள்தான் தமிழர்களும் என்பதை தமிழனாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்.
அமரன் திரைப்படம் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலால் ராணுவ வீரர்களின் புல்லட் புரூப் ஜாக்கெட் மற்றும் கவச வாகனங்கள் வாங்குதில் இருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக முடிவுகள் எடுப்பது வரை அவலம் மற்றும் ஊழலைப்பற்றி சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது...
ஒட்டுமொத்த பட குழுவுக்கும் வாழ்த்துக்கள்...
நான் இலங்கை யாழ்ப்பாணத் தமிழன் இலங்கையில் சித்திரை தமிழ் முதலாம் தேதி தான் தமிழ் புது வருடம் .தை மாதம் முதலாம் தேதி உழவர் திருநாள் அறுவடை திருநாள்
இருவருக்கும் திராவிட தீபாவளி வாழ்த்துக்கள்.
Mass 👍👍👍👌👌👌 ஏகலைவன் மற்றும் திரு சக்தியார்
தமிழர்கள் மானமிழந்து மீண்டும் திமுக,அதிமுகவுக்கே வாக்கு செலுத்துவார்கள் பணமும், குவாட்டர் பிரியாணிக்கு.
அருமையான பதிவு. தமிழர்களின்.. உரையாடல்கள்..
தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு குருடர்களாக இருப்பாங்க நினைச்சு சொல்கிறார் இந்த மாதிரி ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் அவர் தெய்வீக பிறவி
தமிழர்களே தமிழர்களே என்று கருணாநிதி பேசியது எதற்காக என்று விவரித்தது சிறப்பாக இருந்தது ❤❤
ஒரு இயக்கம் உருவாக்கி இந்த சாராய ஆலை எல்லாம் வெடி வைத்து தகர்க்க வேண்டும் அப்போது தான் தமிழக மக்கள் விடுதலை
நான்கு நாட்களில் மறுபடியும் தொழிற்சாலையை மறுபடியும் ஏற்படுத்தி விடுவார்கள். சென்னையில் சாக்கடை கட்ட தான் 5 வருடங்கள் ஆகும் 😮😮😮
மிகவும் அருமை வாழ்த்துகள்
போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொன்னவருக்கு சொன்ன உங்களுடைய பதில் மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.
இதைவிட அசிங்கமாக யாராலும் சொல்ல முடியாது .முடிந்தால் போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொன்னவருக்கு எடுத்து சொல்லுங்கள் (அதாவது அந்த கட்சியை சார்ந்தவர்கள்) திருந்துவார்களா ?என்று பார்ப்போம்.
Thanks a lot
1967 முதல் இதே நிலைமைதான் தமிழ் நாட்டு திராவிடியாய நாடு இனியும் இதே தான் விதி கொடுமை
👌🙏🪔குழந்தையும் கிள்ளி , தூளிஐயும் ஆட்டுகிறார்கள் 😂😂AS USUAL YOUR DISCUSSION IS THE BEST 🇮🇳🇮🇳🇮🇳
நல்ல வசூல் தொல் திருமா
Ntk ❤❤❤
இவர்கள் காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள். தமிழ் நாட்டின் தலையெழுத்து வெட்கக்கேடு
NTK ❤❤❤
முக்கால் மணி நேரம் போனது எப்படி என்று தெரியவில்லை சுவாரஸ்யமாக உள்ள து பலே பலே
Superb ayya both
கவிதை பாடாம பேசியே புரட்சியை ஏற்படுத்தும் இரண்டு கவிஞர்கள் ஐயா ஏகலைவனும் திரிசக்தியாரும்🎉
Happy Street என்ன பாரம்பரியம் ? மாநகராட்சி ஆசியுடன் ,காவல் துறை ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.
One of the best I always see.... never disappoints
2026 இல் ஓட்டுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே எவனா இருந்தாலும் என் போட்டோ அவனும் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பொருந்தும்
What he wants to convey
இந்த இரண்டு கிழவன் மார்கழுக்கும் நக்கல் நையாண்டி கலக்குங்கள் ஐயா வாழ்த்துக்கள்
அறிவில்லாத. அறிவாலயத்து..
வணக்கம்ங்க உங்கள் இருவருடைய கானொளிக்காக காத்திருந்தேன் நன்றிங்க
அருமை ஐயா அவர்களே இந்தப் பதிவில் ஒலிப்பதிவு எங்களை ஏமாற்றி விட்டது.
True...in between what was spoken was inaudible...???!!! Why? Was that purposely done??
Very good
அண்ணா. மக்கள். தெளிவா தான். இருக்காங்க...EVM. மெசின்..தான்..கோளாறு..ஒரே கட்சி. வெற்றி பெற வைக்குது....
திரி சக்தியாருக்கும் ஏகலைவன் அய்யாவுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
We can give Oscar reward to CM Stalin for that statement
Sir super speech
இரு வல்லவர்களுக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்
வேலூரா , அப்பல்லோவா என்று 'ஆஸ்பத்திரி யாத்திரை' செய்த பின்னும் தன் கண் முன்பே ஜடமாக கிடைக்கும் வாரிசைப்பார்க்கும் நிலை எவ்விதம் நிம்மதி அளிக்கும்? அந்தப் பாடலை மதுரை தினமணி எரிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கலாம்!
Dinakaran not Dinamani
அடுத்த இலங்கையாக மாறுகிறது. எப்படியும் பதினைந்து லட்சம் கோடியை தொட்டுவிடும்
I really appreciate 🙏
நான் தமிழன்டா, 🎉🎉கடந்த , 48, வருடமாக🎉🎉, ஜேர்மனியில் , 🎉🎉இன்றும் 🎉நான் ஜேர்மனியில் , 😂😂நான் மேதகு பிரபாரன்டா🙏
மேதகு என்று எழுதின கைய அடுப்பில வையுடா பரதேசி. அந்தப் பெயரைச் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்குடா பொறப்போக்கு 😂
Good question ...no shame for any quantity
ThiruSakthiyar Answering like "Cho"
ஆனால் திரிசக்தியார்... ஒரு சார்பாக பேசாது நேர்மையான முறையில்
கருத்துக்களை பதிவிடுபவர்.அறத்துக்கு எதிரான சித்தாந்தம் உள்ளவர்களை
இராவணா அனுமதிப்பதில்லை.
இருவருமே சிறப்பாக உரையாடுகிறார்கள்
ஐயா நான் இலங்கை தமிழன் எமக்கு தமிழ்தான் எங்கள் உயிர்மூச்சு , ஆனால் அதிக தமிழ்நாட்டு தொலை காட்சிகள் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கு தில்ல, உதாரணத்துக்கு zee தொலை காட்சி சிரிககம நிகழ்சியில் தொகுப்பாளராகவரும் ஒருத்தி பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் பேசுறா என்ன அவளுக்கு தமிழ் தெரியாதா
ராவண... குழுமம்.. மற்றும் திரி சக்தி யார்.. அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..🎉
சிறப்பு ஐயா
Great 🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹🙏🌹🙏🌹🙏🌹
ஐயா சுடலை சாப்பாடுதான் சாப்பிடுவாரா....
சிறப்பு 🙏🏾🙏🏾🙏🏾நன்றி
அறிவுரை சொல்பர் முதல்ல அவங்க கட்ச்சிக்காரர்களை போதை பழக்கத்தை விடச்சொல்லுங்க, அப்புறம் அரசாங்க ஊழியர்களுக்கு சொல்லுங்க.
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍q
🙏🙏
அரபு நாடுகளில் பார்த்தீங்கன்னா வந்து தமிழ் போர்டுகள் எல்லாம் இருக்கு இந்த பணம் அனுப்புற இடத்துல மணி ரேட் எவ்ளோ என்று தமிழ்ல இருக்கும் அது வந்து பாத்தீங்கன்னா இந்திய தமிழ் நாட்டு தமிழ் கிடையாது அது வந்து இலங்கைத்தமிழ் தான் நான் இங்க வந்து தான் நானே தெரிஞ்சுகிட்டேன்
சூரிய ஒளி பூமிக்கு மிக அதிகமாக கிடைக்கும் மாதம் இந்த சித்திரை
ஆடியோ வரலே தலைவா
விஜய் மனைவி தமிழ் நாட்டின் சோனியா காந்தி
லண்டன் சூன்யக்காரி என்று சொல்லுங்க 😮😮😮
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
நாங்கள் எப்போதும் போல தீபாவளி திருவிழா கொண்டாடுகிறோம்.
நாங்கள் இந்த விஷயத்தில் அரசு உத்தரவு அல்லது அறிவுரையை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசு உத்தரவு பாரபட்சமற்ற தாக இருக்க வேண்டாமா😡
அருள்மிகு இந்திரன் திருக்கோவில் சார்பாக நன்றி
14:30 14:32 14:33 சரியான செருப்படி...!!!
Sirappu 🎉🎉🎉🎉
அரசு விற்கும் சாராயத்தில் போதை கிடையாது.அதனால்தான் முதல்வர் அதனை போதைப் பொருளாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. போதையில்லாத மதுவைக் குடிப்பதால் குடிமகன்களுக்கும் பணநஷ்டத்தைத் தவிர வேறு பாதிப்புகள் ஏற்படாது என்பதால்தான் மதுவிலக்கை அமல் படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில். இதில் நீங்கள் தந்தையின் மனதைப் பார்க்க வில்லையா?
இந்த 2026. தீபாவளி. விஜய். படம்..விஜய். மாநாடு.....
அப்பனும் மகனும்
முதலில் டாஸ்மாக் கடை யை
முதலில் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎇🎇
தாமரை வணக்கங்கள் பல...
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
அறிவாலயத்திற்கு செல்பவர்கள் மூளை குறைபாடுயுள்ளவர்கள்....
நம் தலைவிதியை நிர்ணயிப்பவராக இருக்கிறார்களே!?
புஸ்ஸிய யார் பார்த்தாலும் உடனே வருது ஆனந்த் 😂
உண்மை ஐயா ஆறடிக்கு காலில் விழுந்தாங்க சிறப்பு 😂😂
இங்கு தான் ஒன்றை கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டு விளம்பர துறையின் பணம் இங்கு செலவு செய்ய படுகிறது. அதிலும் எதாவது, எதாவது.
👌🌺👌👌👌🌺👌🌺🌺
Sir
Happy deepavali both them
❤🎉🎉🎉🎉🎉🎉
Tvk ❤
36 to 38 NO AUDIO...PL RECTIFY 😮
Dear mr. Ravana ekalaivan sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
உங்கள் இருவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் ❤
35 -38 நிமிடங்களில் ஒலி இல்லை ஐயா
Strèet man bedsit
Vijay father
நீங்க மட்டும் தான் விஜயின் மேடைப் பேச்சை correct ஆன கண்ணோட்டத்தில் பார்த்து இருக்கிறீர்கள்
Super
அவங்க தானே தயார் செய்றங்க, இதுல போட்டி வேற என் கம்பெனியில் அதிகம் கொள்முதல் செய்யவிலை என்று TR. Balu கோச்சிக்கிறர்,
Ithu Wine shop owners atchi, M.K Stalin athin top most boss. Tamil nattin sabakkedu , Karunanithi kudumbam orzinthal antri nadu uruppadathu
சரக்கு விற்ற காசில் விளம்பரம் செய்கிறார் ஸ்டாலின் அங்கு சம்பாதித்து இங்கு விடுகிறார்
MKS சொன்னது வடமதுரை
முதல்வர் வசனமெல்லாம் ஏற்கனவே அண்ணாமலை பேசியது தான்
என் தலைவனே சொல்லிட்டார் மதுவை ஒழுங்கா இனிமேதான் இருக்கிறது டாஸ்மார்க்
Vankkam A Kalivalu. Sundaramalu.😮😊
அருமை சிறப்பு அன்பு தம்பி