குல தெய்வ வழிபாடு - பாகம் 1 | Kula Deivam Worship - Part 1 | Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 ปีที่แล้ว +14

    எங்களுக்கு குல தெய்வமே கருப்பசாமி, இஷ்ட தெய்வம் முருகன் & சிவன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 ปีที่แล้ว +28

    குல தெய்வம் அருமையான விளக்கம் தந்தீர்கள்....... மிக்கநன்றி மிக்க மகிழ்ச்சி .....👍👍👍💜💚💜💚

  • @sudhag2144
    @sudhag2144 5 ปีที่แล้ว +76

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள். தெளிவான விளக்கம். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshvignesh2469
    @vigneshvignesh2469 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாகவும் தேவையாகவும் இருந்தது எங்கள் தேசமங்கையர்கரசிஅக்காவுக்கு வள்ளல் கிருபானந்தவாரியார் சுவாமி அவர்களும் இறைவனும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🌷🌷💐💐

  • @nagarajana7275
    @nagarajana7275 10 หลายเดือนก่อน +3

    ஓம் குலதெய்வமே போற்றி போற்றி என் குலம் காக்கும் குலதெய்வமே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +5

    நம் குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி எல்லோரும் காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @AANMIGATAMIL
    @AANMIGATAMIL 4 ปีที่แล้ว +18

    உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்

  • @kamilkandiah6061
    @kamilkandiah6061 3 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் கற்புக்கரசி கண்ணகி அம்மன்
    அவைவை காலையில் பூஜை செய்து வழிபட்டேன். பிரிந்த கணவனும் நானும் மதியமே சேர்ந்தோம்🙏🙏🙏 தாயே உன் அற்புதத்தை சொல்ல . ஓம்சக்தி

  • @manikandans2631
    @manikandans2631 2 ปีที่แล้ว +9

    முனீஸ்வரன் என் குலதெய்வம்

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 5 ปีที่แล้ว +1

    எங்கள் அய்யங்கள் பல வருடங்களாக இருந்தது தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி.அம்மா. வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @paulrajthamil2100
    @paulrajthamil2100 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொறு பதிவிலும்நல்ல பலகருத்துக்கள் உள்ள ன நன்றி அம்மா!

  • @aravind..4312
    @aravind..4312 2 ปีที่แล้ว +6

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி...🙏🙏🙏🙏🙏..உங்கள் பதிவு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அலிக்கிறது..நன்றி..

    • @prakashv6884
      @prakashv6884 2 ปีที่แล้ว +1

      Enakum tha. Angalammanuku saiva valipadu than vaiparkala. Enga Kovil la engala Pongal vaika Vida matengaranga. Govt control la irukarathala. Engala ethum pana mudiyala

    • @gunasekarankesavan4744
      @gunasekarankesavan4744 หลายเดือนก่อน

      அவங்க இன்னொரு பெயர் பூங்காவனத்தம்மன் எங்கள் குலதெய்வம்

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 5 ปีที่แล้ว +27

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது . தெரியாத தகவல்கள் தந்ததற்காக நன்றி அக்கா.

  • @vinimrs_traffic_psycho1789
    @vinimrs_traffic_psycho1789 9 หลายเดือนก่อน +2

    Ennaku en amma,appa vedu kula dheivam uthukadu ellaiamman,en kanavar vedu kula dheivam kadumbadi chinna muthumari amman
    Nan en amma v2 kula dheivam and en veetukar v2 kula dheivam um kumuduvan
    Irandu kovilukum varusham oru murai povan....Uthukadu ellaiamman matrum kadumbadi chinna muthumari amman thunai❤🎉

  • @s.kannans.kannan7669
    @s.kannans.kannan7669 2 ปีที่แล้ว +2

    குலதெய்வம் ஆண் எனில் அமாவாசை அன்றும். பெண் எனில் பௌர்ணமி அன்றும் வழிபடுதல் சிறப்பு

  • @e.c.mahesh5120
    @e.c.mahesh5120 3 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி 🙏

  • @krishnnavenikrishnaveni882
    @krishnnavenikrishnaveni882 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. வழிபாடு தெரியாமல் இருந்தேன். இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

  • @priyavvv4448
    @priyavvv4448 2 ปีที่แล้ว +181

    நீங்க 1000 சொன்னாலும்.... பெண்களுக்கு குலதெய்வம் மாறிடும் னு சொல்றப்ப கொஞ்ச கஷ்டம் தா இருக்கு அம்மா..... எனக்கு ரெண்டு குலதெய்வம் னு சொல்லிகிறேன் மா.....

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou ปีที่แล้ว +3

    எங்க குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🕉️🔥

  • @santhoshiniharish6832
    @santhoshiniharish6832 ปีที่แล้ว +4

    பெண்கள் பிறந்த விட்டு தெய்வத விட்டுகுடுத்து வருவது பெற்றவர்களை விட்டு வருதுவது போல இருக்கு 🥺 என்னோட பிறந்த வீடு தெய்வம் பெத்தன சாமி உமைய பார்வதி 🙏 இவுக எப்போவும் நான் குப்டா வருவாங்க புகுந்த வீடு தெய்வம் படைவீடு ரேணுகா அம்மா 🙏🙏

    • @devarani5469
      @devarani5469 ปีที่แล้ว +1

      சகோதரி கவலை படாதீங்க.. உங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை அவசியம் வணங்குங்கள் தவறில்லை.. ஆனால் திருமணம் ஆன பிறகு உங்கள் கணவரின் குலதெய்வத்தை தான் முதலில் வணங்க வேண்டும். உங்கள் பிறந்த வீட்டில் ‌( ஊரில்) ஊருணி பொங்கல் அன்று நீங்கள் கலந்து கொண்டு நீங்கள் பொங்கல் வைத்து வழிபடலாம் நிச்சயமாக உங்கள் பிறந்த வீட்டு தெய்வம் உங்களுடன் இருக்கும்..

  • @senthilkumar-xn2vq
    @senthilkumar-xn2vq 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏எங்கள் குல தெய்வம்.. சென்னிமலை சாமி
    பச்சையப்பா சாமி
    கருப்பசாமி
    பேச்சியம்மாள் சாமி
    ஆண்டிச்சி அம்மா சாமி
    அக்காண்டிச்சி அம்மா சாமி
    சடச்சி அம்மா சாமி
    7 தெய்வங்களையும் ஒருகோவிலில் வைத்து வழிபடுகிறோம்.. அனைத்து தெய்வங்களும் சக்தி நிறைந்த தெய்வமாகஎங்களை காத்துக்கொண்டிருக்கிறது..🙏🙏🙏🙏

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji2550 5 ปีที่แล้ว +39

    அம்மா உங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி உங்கள் ஆண்மிகம் மேலும் உலெங்கும் ஒலிக்கட்டும் சக்திகணபதி சிவசக்திகுமரன்
    துணை புரியும் வணக்கம்🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @thadicombu_boy
    @thadicombu_boy ปีที่แล้ว +4

    அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரிஅம்மன்.கொடுமுடி அருகேஉள்ளது.விட்டில்பொங்கல்வைத்துகோவிலுக்குகொண்டுசெல்லலாமா.

    • @devarani5469
      @devarani5469 ปีที่แล้ว +3

      வீட்டில் பொங்கல் வைத்து கோவிலுக்கு கொண்டு போககூடாது சகோதரி.. குலதெய்வ கோவிலில் தான் பொங்கல் வைக்க வேண்டும்.. நமது பெரியவர்கள் சொன்னது..

  • @prakashprakash-lx3cb
    @prakashprakash-lx3cb 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +3

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @svmvishnu2644
    @svmvishnu2644 4 ปีที่แล้ว +1

    அம்மா அருமை தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @ananthakrishan998
    @ananthakrishan998 4 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் அய்யா நாராயணர் அய்யா உண்டு 🙏 🙏🙏🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா! வாழ்வாங்கு வாழ்க தாயே!❤️🙏🏻

  • @gurumoorthin3470
    @gurumoorthin3470 3 ปีที่แล้ว +5

    என் குலதெய்வம் திரெளபதிஅம்மன் துணை

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் ஐய்யனார் கருப்பசாமி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா வணக்கம் ஜான்சி ராணி

  • @ravishobana8783
    @ravishobana8783 5 ปีที่แล้ว +7

    Ungaloda speech enaku romba energya kudukum eppovum

  • @kannank9427
    @kannank9427 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான ஆழமான கருத்துக்கள் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @ammaniammani7270
    @ammaniammani7270 2 ปีที่แล้ว +4

    எங்கள் தெய்வம் உத்காடுஎல்லாஅம்மா

  • @karthikak5659
    @karthikak5659 ปีที่แล้ว

    ஸ்ரீ முத்தையா ஸ்ரீ பேச்சியம்மன் துணை
    ஸ்ரீ பந்தாவிழிஅய்யானர் ஸ்ரீ இருளாய் அம்மன் துண அம்மா இது இந்த சாமிகளிலேயே எங்களுக்கு குலதெய்வம்

  • @Umavenkat84
    @Umavenkat84 5 ปีที่แล้ว +31

    Ur voice and way of talking is very nice

  • @pavithrakumar3515
    @pavithrakumar3515 4 ปีที่แล้ว +2

    Naanum unga maanaviyatha nenaikara vaaldhutum irukka Amma unga videos yellame useful ah iruka ma romba nanri 😍

  • @AnbuAnbu-pg9ro
    @AnbuAnbu-pg9ro ปีที่แล้ว +4

    அம்மா தாயெ எங்கள் குலதெய்வம் மருதங்குடி செங்கிடாய் கருப்பர் நிங்க விடியொ போடுகம்மா யாருக்கும் பெரிய அளவில தெரிய மட்டெகிது😭

  • @klakshmanp
    @klakshmanp ปีที่แล้ว

    அருமையான பதிவு உங்களின் பதிவுகளை நான் வணங்குகிறேன் இது போல் நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிட ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றியில் பல உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @saikarthikeyan7001
    @saikarthikeyan7001 5 ปีที่แล้ว +172

    எனக்கு அப்பன் முருகன் தான் குலதெய்வம்.சிவனும் அவர். திருமாலும் அவர் பிரம்மாவும் அவர்.விநாயகர் அவர்.என் மூச்சு உயிர் எல்லாம் முருகன் மட்டும் தான்..

    • @suriya6016
      @suriya6016 5 ปีที่แล้ว +8

      Sai Deva வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @jagadad5303
      @jagadad5303 5 ปีที่แล้ว +4

      Murugan song

    • @jagadad5303
      @jagadad5303 5 ปีที่แล้ว +1

      Amman songs

    • @sudham6562
      @sudham6562 5 ปีที่แล้ว +1

      Sammy photo nerupu pattal meendum athai poojai araiyil vaithu valipadalama

    • @saikarthikeyan7001
      @saikarthikeyan7001 5 ปีที่แล้ว +2

      @@sudham6562 வழிபாடு செய்யகூடாது.கிணறு ஆறு குளம் கடல் போன்ற நீர் நிலைகளில் உடனாடியாக அதை விடவும்.

  • @esakkimuthu.e2096
    @esakkimuthu.e2096 5 ปีที่แล้ว +1

    வணக்கம்🙏🌹
    மிக அருமையான பதிவு,கேட்பதற்கு மிக அழகாக இருந்தது,என் ஊர் திருநெல்வேலி நாங்கள் சுடலைமாடசுவாமி யை குலதெய்வமாக வழிபடுகிறோம்
    நன்றி வணக்கம்🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🔱🔱🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @nagarajanrajan8271
      @nagarajanrajan8271 5 ปีที่แล้ว

      AmmaMalarkail.AathanpayankailTH-camSoillungaAmmapeleseAmma.

  • @sivanyachannel9464
    @sivanyachannel9464 5 ปีที่แล้ว +9

    Yenga kulatheivam sorimuthu iyyanar🙏🙏🙏

  • @mithunmounika2818
    @mithunmounika2818 3 ปีที่แล้ว

    தக்க சமயத்தில் நல்ல தெளிவான விளக்கம் அளித்தற்கு நன்றி அம்மா.

  • @shankar3317
    @shankar3317 11 หลายเดือนก่อน

    அன்பு சார்ந்த அறிவாளிக்கு பெர்ட்டவர் மட்டுமே குல தெய்வம்

  • @SurendharMurugan-bq7pn
    @SurendharMurugan-bq7pn ปีที่แล้ว +5

    தெய்வம் என்பது உலகில்வாழு அனைத்து உயிரினங்கலையு படைத்துதெய்வம் அந்த தெய்வம் ஓர் ஐந்தரவுப் படைத்த உயிரை அந்த தெய்வம் பலியாக கேட்குமா எனக்கு ஒன்றும் விலங்கவில்லை அம்மா

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 5 หลายเดือนก่อน +1

    அரியக்குடி திருவேங்கடம் ராமன் எங்கள் குலதெய்வம் அம்மா ❤❤❤

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 ปีที่แล้ว +5

    அம்மா அடி மாதம் சிறப்பு தகவல் போடுங்கள் அம்மா வரலட்சுமி பூஜை....வீடு பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலில் முளைக்கூட்டு பொட்டல் எப்படி இருக்க வேண்டும்....இன்னும் பல தகவல் அடி மாதம் பற்றி கூறுங்கள்

  • @Surya-lg1im
    @Surya-lg1im 5 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு செய்து எண்களின் கூடுதல் கவனம் வரை சென்று திரும்பும் அன்னைக்கு என் பணிவான வணக்கம்

  • @lalithag2658
    @lalithag2658 5 ปีที่แล้ว +6

    Enoda kuladeivam Sudalai madasami Amma.nanri Amma🎊🎉

  • @sivasiva3488
    @sivasiva3488 17 วันที่ผ่านมา +1

    ஶ்ரீ பெரியாச்சி அம்மன் துணை 🙏

  • @தமிழன்தமிழன்-ட5ள
    @தமிழன்தமிழன்-ட5ள 5 ปีที่แล้ว +12

    இந்தப்பதிவு சரியானதுதான் எக்ஸ் ஒய் என்று நம்மிடம் உண்டு அதற்கும் குடும்ப கோவிலுக்கும் சம்பந்தம் உண்டு வாழ்க வளமுடன்

    • @tramesh6
      @tramesh6 5 ปีที่แล้ว

      Pls explain whats relation?

    • @ilamparithi.k1454
      @ilamparithi.k1454 3 ปีที่แล้ว +1

      திருப்போருர் முருகர் எங்களது குல தெய்வம்..பெண் குல தெய்வம் ஒன்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு என்கிறார் எனது துணைவி.உண்மையா?

  • @ponmaniponmani8042
    @ponmaniponmani8042 5 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. மிக்க மகிழ்ச்சி அம்மா.

  • @soniyadilip4109
    @soniyadilip4109 2 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என்று சொல்கிறார்கள் பெரியாண்டவர் எப்படி வழிபட்டால் எங்க குடும்பம் செழிக்கும் குடும்பம் ரொம்ப கஷ்டத்திலே இருக்கு பிரச்சனைகளுக்கு மேல பிரச்சனையா இருக்கு இதற்கு ஒரு நல்ல பதிவு கொடுங்க அம்மா

  • @jeyadevi2237
    @jeyadevi2237 5 ปีที่แล้ว +2

    Rama Pitchaiah
    Intha video romba nalla irunthichi atharku mika nandri 🙏🙏🙏

  • @ranimarimuthu455
    @ranimarimuthu455 5 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @petchimuthu700
    @petchimuthu700 5 ปีที่แล้ว +5

    குல தெய்வம் எல்லாம் நாள் கும்பிடுவேண் வாரத்துக்கு ஒரு நாள் போய் கும்பிட்டு வர்கிறேன்

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 4 ปีที่แล้ว +1

    AmmA. 🙏
    Kula deivam
    Om Munish parayanam Namaha
    Thank you AmmA 🙏🙏🙏

  • @Leelavathi-s5h
    @Leelavathi-s5h 5 ปีที่แล้ว +4

    Your speech very clear and super mam

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் உன் புகழ் தங்கை 💐

  • @kavinmukiln8091
    @kavinmukiln8091 3 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி

    • @uthayakumar577
      @uthayakumar577 3 ปีที่แล้ว +1

      Entha ooru ka kavin mukiln

  • @tamilarasuarasu7280
    @tamilarasuarasu7280 5 ปีที่แล้ว +1

    தருமபுரியை அடுத்துள்ள இலளிகம் பொன்னியம்மன் எங்கள் குலதெய்வம்.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 5 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 ปีที่แล้ว +1

    Engalukum sudalaimadan swamy dhan kuladheivam ....🙏🙏🙏🙏Amma

  • @UmaMahi-m5o
    @UmaMahi-m5o 9 หลายเดือนก่อน +6

    எனக்கு ஒரு சந்தேகம் அம்மா... வேற்று மதத்தவர்கள் குல தெய்வத்தை எப்படி கும்பிடுவார்கள்... அவர்களும் மனிதர்கள் தானே...

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +5

    My Family save by Lord Murugha 👏👏👏❤❤👏👏

  • @radhakrishnatamil9705
    @radhakrishnatamil9705 ปีที่แล้ว +6

    குல தெய்வம் கோவிலில் சேவை செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறுங்கள். ஏனென்றால் பலர் கோவில் சென்றால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். அதனால் கோவிலில் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை. இதற்காக கோவிலில் செய்யும் சேவைக்காக நன்மை பற்றிய கூறுங்கள்.

  • @marim540
    @marim540 4 ปีที่แล้ว +1

    ரெம்ப நல்ல செய்தி நன்றி...

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 ปีที่แล้ว +4

    என் குல தெய்வம் களக்கோடி தர்ம சாஸ்தா.

  • @muthukumar-nx6px
    @muthukumar-nx6px 4 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அம்மா

  • @suryamudliyar8910
    @suryamudliyar8910 5 ปีที่แล้ว +7

    Miga azhahaga telivaga teriviteergalma,mikka magilchi,ennum niraya nalla vishyangal terindu kola avalaga ullen ma,romba romba nandri ma🙏🙏🙏🙏🙏

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 5 ปีที่แล้ว

    Amma entru powernami enbathal nan entru kula thaivathugu kasu mudiunthu veithu vittan. Mika nantri amma.

  • @nirmalajayagopal1928
    @nirmalajayagopal1928 5 ปีที่แล้ว +11

    Thku mam, eager to next episode.so useful information about the young er generation.

  • @Meenu40327
    @Meenu40327 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பாத நமஸ்தே 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 5 ปีที่แล้ว +12

    நல்ல தகவல் நன்றி அம்மா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @gokilaranjith7076
    @gokilaranjith7076 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா 🙏🏻பயனுள்ள தகவல்

  • @rajeshkumararrkar2227
    @rajeshkumararrkar2227 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா

  • @ulagu9486
    @ulagu9486 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீஅரிய நாட்சி அம்மனே போற்றி போற்றி போற்றி |

  • @sanjitandsarvesh1830
    @sanjitandsarvesh1830 5 ปีที่แล้ว +41

    Mam kanni deivam patri video poduga please, kanni valipaadu vetil eppadi seiyalam solluga mam

  • @saikuttyyoutubechannel1285
    @saikuttyyoutubechannel1285 2 ปีที่แล้ว +1

    என் குலதெய்வம் ஆனந்தா யமா 🙏

  • @saranyas2861
    @saranyas2861 3 ปีที่แล้ว +11

    பிரிந்து போன குடும்பம் ஒன்றாக இணைவதற்கு எவ்வாறு குலதெய்வத்தை வழிபடுவது அம்மா

  • @sandandsun2106
    @sandandsun2106 4 ปีที่แล้ว

    Neenda nal kuzhapathirku theervu sonnirgal sagadari mikka nandri

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 ปีที่แล้ว +29

    எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஏதது நோய் வந்து கொண்டது இருக்கு அம்மா ஏதது வழி சொல்லுங்கள் அம்மா எல்லாரும் ஆரோக்கியமா இருக்குறதுக்கு

    • @kandhasamy517
      @kandhasamy517 4 ปีที่แล้ว

      நீங்கள் ஜாதகம் பார்த்தல் நல்லது

    • @muthukumark.mvellore3591
      @muthukumark.mvellore3591 4 ปีที่แล้ว

      Same problem

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว

    அருமை அற்புதம் ஆனந்தம் மிகவும் மகிழ்ச்சி.ஓம் நமச்சிவாய

  • @shanthiselvakumar1296
    @shanthiselvakumar1296 4 ปีที่แล้ว +10

    குல தெய்வத்தை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி என்பது கூறுங்கள் அம்மா

  • @dawntodusk4353
    @dawntodusk4353 3 ปีที่แล้ว +1

    To Athma Gnanam,
    Requested videos how to maintain kitchen room like pooja room as it is considered priority one for humans well being kindly share regarding...
    Thank you.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +4

    OM Murugha Saranam 👏👏

  • @subinm4312
    @subinm4312 2 ปีที่แล้ว +1

    என் குலதெய்வம் மேலாங்கோடு இசக்கியம்மன்

  • @vinopriya4759
    @vinopriya4759 3 ปีที่แล้ว +3

    Amma periyandichi amman valipadu pathi solunga plz

  • @srevathianandraj
    @srevathianandraj 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் நாகம்மன்

  • @RajeshKumar-ty3mo
    @RajeshKumar-ty3mo 4 ปีที่แล้ว +39

    செந்த விடூ கட்ட குல தெய்வத்தை எப்படி வாங்குவது அம்மா தயவுசெய்து எனக்கு செல்லுங்கள் அம்மா நன்றி

  • @RANJITH-hs6yq
    @RANJITH-hs6yq 4 ปีที่แล้ว

    Rompa thank you amma Ungalaparthale manadirkul makilchiyaerukerathu

  • @Maharaj150390
    @Maharaj150390 5 ปีที่แล้ว +4

    En kula theivam thavaai mada saami / thalavaai madathi.... :)

  • @Elen-Elon
    @Elen-Elon 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ பூலார் உடையார் அய்யனார் துணை

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 4 ปีที่แล้ว +8

    Vanakam... Very informative.... Kuladeivam teriyaadavar enna seivadu????

  • @manjumurugan8058
    @manjumurugan8058 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் அம்மா. எங்க குலதெய்வம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர்

  • @rajeshwarivenkatesh7468
    @rajeshwarivenkatesh7468 3 ปีที่แล้ว +4

    I simply love you peney.
    Ur mother is also blessed to give birth to a blessed baby like you.
    Long live lady with health n wealth.
    M 52 years old n still sailing through toughest moments. May be ur upload should be helpful to me.
    Yen life story keytta ull become emotional. No one should have a life like mine.
    Don't know how to contact you.

  • @nathiyakumar8800
    @nathiyakumar8800 4 ปีที่แล้ว

    அம்மா பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு...அக்கா

  • @krisaanthselvaraj704
    @krisaanthselvaraj704 5 ปีที่แล้ว +1

    அம்மா உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகஇருந்தது. ராகுகாலம் எமகண்டம் பற்றிய சில தகவல்கள் சொல்லங்கள் நன்றி

  • @vishnun.n.p4540
    @vishnun.n.p4540 ปีที่แล้ว +6

    அம்மா காட்டேரி அம்மன் பற்றி பேசுங்க அம்மா