🌝இன்று நிறைந்த பவுர்ணமி,குலதெய்வ பிடிமண்ணை இப்படி வைத்து பூஜை செய்ய மறக்காதீர்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- 🌝இன்று நிறைந்த பவுர்ணமி,குலதெய்வ பிடிமண்ணை இப்படி வைத்து பூஜை செய்ய மறக்காதீர்கள் #ஆன்மீகதகவல் #vlog
Entha pathivu pidithu erunthal please SUBSCRIBE seithu kolungal friends 😊
perumal idol link in meeso👇👇
www.meesho.com...
• 🔥💁கிச்சனுக்கு இது போது...
• வீட்டில் தரித்திரம் நீ...
• 🔥💁 முதன் முதலில் அன்னப...
• 🔥Pooja Room Tour 🙏|அனை...
• 😇🤔பெண்கள் மன அழுத்தம் ...
• 🔥💁 முதன் முதலில் அன்னப...
• முன் வாசலை எப்போதும் இ...
• 💰🌕 பௌர்ணமி அன்று முதன்...
• 🌍✨பிரம்ம முகூர்த்த அஷ்...
• 💁Kitchen space saving ...
• 🤗😲மிகவும் குறைந்த விலை...
• HOME TOUR/HALL BEAUTIF...
• latest pooja room desi...
• Kitchen tour in tamil/...
• 💵💰செல்வங்களை கொட்டி கொ...
• 💫 Early morning routin...
• 😇🤔பெண்கள் மன அழுத்தம் ...
▶️ குட்டி துளசி மாடம் வச்சாச்சு 👇👇
• 🪴குட்டி துளசி மாடம் வச...
▶️ Kitchen organise & tour👇👇
• 💁Kitchen space saving ...
#perumalpoojai
#devotional
#mondayvlog
#brahmamuhutampoojai
#nilaivasalpoojai
#thulasimadpoojai
#sikkukolam
#9dotssikkukolam
#sundayvlog
#wednesdayvlog
#brahmamuhutampoojai
#vlog
#devotional
#fridaypooja
#poojai
#poojaivlog
#poojavlog
#poojaroutinevlog
#kulatheivapooja
#dailyvlog
#tamilvlog
#vinayagarpooja
#lakshmikuperapooja
#kulatheivavalipaadi
#poojatamil
#poojavlogtamil
#poojaroutinevlog #poojatipstamil #tamilvlog #earlymorningroutineinvillage
#earlymorningroutine #pirammamoorthavalipaaduintamil
#housecleaning
#homecleaningroutine
#livingroomcleanig
#poojaroomcleaningroutine
#chettinaduammanichannel
#eveningvlog #nightvlog#fulldayroutinevlog
#poojatips #middleclassfamilyroutine #poojatipsintamil #kudumpamvlog #tamilvlogger #afternoonvlog #indianvlog
#sangadasathurthivlog #dailymorningroutine
#birramamookurtham #poojavideos #pooja
#bovrnamipooja #theepapoojai
#mondayvlog
#cleaning
#poojaroomcleaning
சூப்பர் சகோதரி நான் இந்த மாதிரி ஒரு பதிவு போடுங்க அப்படி கேக்கலாம் நினைத்தேன் ஆனா இன்னைக்கு பார்த்தாச்சு.சூப்பர் . எங்க குலதெய்வம் திண்டுக்கல் மாவட்டம்.நொச்சிஓரம்பட்டு சிவன் உத்திகாளியம்மன். ஆனா சொந்த ஊர்ல தாத்தா வந்து வீரமாத்தி அம்மன் பட்டு வைத்து பொட்டிக்குள் வைத்து கும்பிட்டு வருகிறோம் அது எனக்கு வரும் பாகத்தில் அமர்ந்து இருக்கு சகோதரி.அதுவே எனக்கு பெரிய பாக்கியம்.இப்ப மண்ணுக்கு பதிலாக தண்ணீர் வைத்து வழிபாடு செய்தால் காயின் எப்படி போடுவது அது விளக்கம் சொல்லுங்க சகோதரி. நான் உங்க பூஜை வீடியோ பார்த்து தான் அது மாதிரி சாமி கும்பிட தான் எனக்கு குலதெய்வம் பிரதஸ்டம் பன்ன பாக்கியம் கிடைத்தது நன்றி சகோதரி.குலதெய்வம் மண் எடுக்கலாம் நான் மகேஷ் அய்யர் கிட்ட கேட்டு தெரிந்து கொண்டேன்.
Super sister ❤️🙏
Sis ,l can't read Tamil, can understand 😊
Kula deiva manna vasala katalama.
Thank you sister 🙏
En deivam thaan unga video parka sollirukku ippo thank u sis
Thank you sister 🙏
மகிழ்ச்சி
Thank you sister❤❤
Thank you sister
Thank you sister❤❤
Arumayana velakam super sis
Thank you sister 🙏
Rompa nanri mam
Thank you sister❤🤗
Super Sister migaum arumaiyana pathiu alagana vilakkathudan delivana pathiu kututhatharku migaum nanri sister ❤❤❤❤❤
Thank you sister 🙏
அருமையான பதிவு சிஸ்டர் 🙏❤
Thank you sister 🙏
Supper akka nanum yeppadi kumbidarathunu ninaithen ungal pathivukku romba nadri valga valamudan 🙏🙏🙏
Thank you sister 🙏
Hi AKKA neenga rompa sandhoshama irukkanum Neenga rompa video podunga please Neenga nalla Oru kudumpa thalivi super cute AKKa unga kudumpam rompa sandhoshama irukkanum
Thank you sister 🙏😊
அக்கா இது ஒரு மிகவும் முக்கியமான பதிவு இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் ❤❤🎉🎉😊😊
Thank you sister 🙏
Amma super 👌🎉❤
Thank you sister🙏
Super sister Thank you❤❤❤🙏🙏🙏
Thank you sister 🙏
Romba thevayana pathivu sister super
Thank you sister 🙏
hi good mrng nice video....
Thank you sister 🙏
மிக்க நன்றி 🙏
🙏
Sister kulaiteivam kuil manne na poi enga edhekerethe manne illamai porel pothe manjal tunile kathi vilaku podren sis sevai kalamai Enna iniki late tharechi❤ today pornami Nan house ley poojainela vaasel le senje sis apron maadhi ki poi Samy room romba vilaku pothen sis car porch lium en paketeveedu karavega ni Enna daily poojai podren kehkeranga sis Yenna Nan unga kolam pathe seiran sonne solranga unake velai illaya ne kehkeranga manase romba khastama pochi sis en close friend neke sonnen ava solra in pakhete veedukari ke jealous solra tq sis unga video ke Nan seiren❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister 🙏 thank you sister 🙏
❤❤❤❤❤❤❤akka kula theivam kovila entha 3 edathula man edukkanum
Ethavathu 3 edathil
Manjal vaagi arai kirigala illa manjal thuull vagurigala
Na ninachutey ieunthen today video parthuten thank u very much sis ,,
Thank you sister 🙏
❤❤❤❤❤❤ akka kulatheiva kovilil irunthu man eduthu vara koodathunnu sollaranga
Super ma welcome
Superma thank U
Thank you sister 🙏
❤❤akka kulatheiva kovilla edukkum manna nilai vaasalla kattalama
Kattalam sister❤
Unga video is simple and easy. Others videos is difficult mam. I will do
Arumai sis.
Thank you sister 🙏
Super sister ❤❤❤
Thank you sister 🙏
வணக்கம் மேடம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் குலதெய்வ கோயிலுக்கு செல்வேன் அங்கிருந்து வாங்கிட்டு வரும் எலுமிச்சம் பழம் பூஜை அறையில் வைத்துள்ளேன் அது நன்றாக காய்ந்து விட்டது பூஜை அறையில் வைக்கலாமா நெகட்டிவ் எனர்ஜியை கொண்டு வராதா தயவுசெய்து பதிலளிக்கவும்
வராது . வைத்து கொள்ளுங்கள்.நன்றி🙏
@@chettinaduammanichannel மிக்க நன்றி சகோதரி
No problem irukalam okva
Sis. Engalukku karuppsrayan. Idhepola seiyava sis.
Seinga sister 🙏
Sister pournamiku entha poojai seiyalama sister please sollunga
நாங்களும் இப்படித்தான் வச்சுருக்கோம் அக்கா 🎉
Super sister 🙏
❤❤❤❤
❤🙏
3 idathula edukanumnu sonninga entha l place la sollunga
, video la soliruken sister 🙏
Sis sollavey illa sis video la sollavanthutu solla la sis
புடி மண் மற்ற பொருள் எல்லாம் எப்போது மற்ற வேண்டும்,,, எத்தனை நாள் இப்படி வைத்து வழிபடலாம் அம்மா
அப்படியே வச்சுகலாம் சகோதரி😍
🙏🙏🙏🙏
Thank you sister 🙏
ஒவ்வொரு பவுர்ணமி கு எல்லாம் மாத்தணும் ஆஹ் இல்லை
மாத்த தேவை இல்லை சகோதரி😍
Thank you akka for this video
Thank you sister 🙏
மனதுக்கு நிறைவாக உள்ளது அக்கா 🙏🙏🙏
Thank you sister 🙏
Super akka
Thank you sister 🙏
அம்மா, இன்று தான் முதன் முதலில் பூஜை பண்ணி இருக்கிறேன், அடுத்து எப்போது பண்ண வேண்டும், பூஜை அறையில் அப்படியே வைத்து இருக்கலாமா, பூஜை அறை தனியா தான் இருக்கு,.
Vaikalam sister🙏
எங்கள் குலதெய்வம் மேகாத்தம்மன். அம்மன் படம் உள்ளது. நீங்கள் வழிபடுவது போல நாங்கள் வழிபாடு செய்யலாமா. விடை கூறுங்கள்.
வழிபாடு செய்யலாம்
Valipaadu seilam sister 🙏
ஆமா ✔️ அக்கா 👌😭
🙏🙏
பிடிமண் எப்படி எடுக்க வேண்டும்
Kovila erunthu eduthutu vaanga sister 🙏
Today is chadragrahan, we should not worship God during this period know😊
Night 11.30 pm ku than aarampam sister 🙏 so don't feel
அக்கா குலதெய்வம் பானையில் நீங்கள் வைத்த காசுதானாக உள்ளே போனது பார்த்தீர்களா
Ohh apadiya sister 🙏😊
🙏🙏
🙏🙏🙏
Super akka
Thank you sister 🙏
Super akka
Thank you sister 🙏