பல எதிர்ப்புகளை மீறி ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டும் இஸ்லாமிய சகோதரர்கள் கண் கலங்க வைக்கும் சம்பவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • பல எதிர்ப்புகளை மீறி ஆஞ்சநேயருக்கு
    கோவில் கட்டும் இஸ்லாமிய சகோதரர்கள்
    கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
    #islam #hanuman #brother #thanthitv
    Uploaded On 28.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 208

  • @vijyamma4151
    @vijyamma4151 หลายเดือนก่อน +246

    அவருடைய மதத்தின் விதிமுறைகளை மீறி சிரமப்பட்டு கோவில் கட்டும் சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 หลายเดือนก่อน +10

      அதான் அம்பேத்கர் மதம் மாறினாலும் முஸ்லிம் கிறிஸ்டியன் மாற மாட்டேன்,
      ஹிந்து மதத்தொட இன்னொரு பகுதி புத்த மதத்துக்கு போனாரு...
      இது தெரியாம இங்க minority appeasement பண்ணிட்டு கேடப்பானுங்க sickular hindu.. hmm

    • @selvamselvam5282
      @selvamselvam5282 หลายเดือนก่อน

      ​@❤vaazhgavalamudan3531

    • @littlekichu8777
      @littlekichu8777 หลายเดือนก่อน

      We r always brothers and sisters

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 หลายเดือนก่อน +4

      @@littlekichu8777 *டேய் கண்ணா😤😤 போதும் டா....*
      *இதான் டா அவனவன் அவன் அவனா இருங்க டா போதும்..*

  • @tiger-ys2ln
    @tiger-ys2ln หลายเดือนก่อน +90

    இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 หลายเดือนก่อน +124

    ஜெய் ஆஞ்சநேயா , வாழ்த்துக்கள் சகோதரரே

  • @user-lh8ec9np3y
    @user-lh8ec9np3y หลายเดือนก่อน +53

    வாழ்த்துக்கள் சகோதரரே ஜெய் ஆஞ்சநேயர் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @SarvaanCCC
    @SarvaanCCC หลายเดือนก่อน +80

    இறைவன் அவர்களுக்கு துணையாக இருப்பார்....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar หลายเดือนก่อน +43

    மதம் என்னடா மதம் எல்லா சோறு தான் அனைவரும் சாப்பிட வேண்டும் சாவு வந்தால் சாக் போறோம் அதற்கு பதிலாக அனைத்து உயிர்களும் அனைத்து அன்பு பாசம் நேசம் புரிந்து கொண்டு வாழுங்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் தான்

    • @tseetharaman
      @tseetharaman หลายเดือนก่อน +5

      100% உண்மை🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @musicanthem7723
    @musicanthem7723 หลายเดือนก่อน +21

    நன்றி சகோதரரோ 🙏 ஆஞ்சநேயர் கைவிட மாட்டார் இந்து என்று சொல்லி கொள்பவர்களில் கூட ஆஞ்சநேயர் நம் தெய்வமில்லை என்று சொல்லும்போது நீங்கள் இஸ்லாமியராக இருந்து கொண்டு எல்லாம் நம் தெய்வம் என்று நினைக்கும் போது எனக்கு உங்கள் மீது அன்பு பெருக்கொடுக்கிறது 🙏 ஆஞ்சநேயா இவர் ரொம்ப வருடம் நல்லா இருக்கனும் ❤️

  • @muraliranganu2954
    @muraliranganu2954 หลายเดือนก่อน +33

    ஜெய் ஹனுமான். எல்லா நலன்களும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @nkr156
    @nkr156 หลายเดือนก่อน +53

    அவர்கள் பிறப்பால் இந்துக்கள். ஏதோ ஒரு காரணத்தால் மதம் மாறினாலும் அனுமன் பக்தி உள்ளது 🙏🙏.

  • @dutamil6939
    @dutamil6939 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் . மதங்கள் முக்கிய அல்ல. நல்ல மனிதர்களே முக்கியம். இவர்கள் தாத்தா , தந்தை வாக்கை மதித்து நடந்துள்ளனர் . வாழ்க பல்லாண்டு

  • @nksethu616
    @nksethu616 หลายเดือนก่อน +28

    வாழ்த்துகள்

  • @manikandanmba3122
    @manikandanmba3122 หลายเดือนก่อน +16

    வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சியாக உள்ளது

  • @cbrsekar
    @cbrsekar หลายเดือนก่อน +3

    அந்த ஆஞ்சநேயர் உங்களுக்கும் அருள் புரிவார் வாழ்த்துக்கள்

  • @SivaSenthil-xo7jk
    @SivaSenthil-xo7jk หลายเดือนก่อน +24

    வாழ்த்துக்கள் brother

  • @user-fe8gf8iv9w
    @user-fe8gf8iv9w หลายเดือนก่อน +22

    OM namah shivaya 🙏

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e หลายเดือนก่อน +4

    இறைவன் பக்தி கொண்ட உள்ளத்திலே குடியிருப்பான்....

  • @MuruganPugazh
    @MuruganPugazh หลายเดือนก่อน +20

    முருகா 🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน +13

    தீவிரவாதத்தையும் மதமாற்றத்தையும் எதிர்த்தாலே போதும்.
    சொந்த சமூகத்தை எதிர்த்துக்கொண்டு, வேண்டாம்.
    இறைவன் ஒருவரே.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @shanthishanthi4228
    @shanthishanthi4228 หลายเดือนก่อน +24

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள்!

  • @SHA-pz9q
    @SHA-pz9q หลายเดือนก่อน

    ஆஞ்சநேயர் அருள் இவர்களுக்கு கிடைத்து இருப்பதை நினைக்கும் போது மிகவும் வியப்பாய்😮 இருக்கின்றது.ஜெய் அனுமன் 🎉

  • @akilaa7527
    @akilaa7527 หลายเดือนก่อน +3

    ஜெய் ஸ்ரீ ராம்.... நம்பிக்கை ஒன்றே கடவுள்..... 🌹🌹🌹🌹

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 หลายเดือนก่อน +5

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் அருமை சகோதரா அருமை ஆஞ்சநேயர் பற்றி நன்றாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ஆஞ்சநேயர் உங்களுக்கு வீரமும் விவேகமும் பண பலமும் நோய் நொடி இன்றி சீரும் சிறப்புமாக வாழ வைப்பார் ஆஞ்சநேயர் உங்களை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @rockj3129
    @rockj3129 หลายเดือนก่อน

    இறைவன் மதத்தில் இல்லை அவரவர் மனதில் இருக்கிறார்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS หลายเดือนก่อน +1

    அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் எல்லாவற்றையும் அருளட்டும்🥰💚🙏🔥🌼

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 หลายเดือนก่อน +13

    நல்வாழ்த்துகள் 🎉🎉🎉

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 หลายเดือนก่อน +13

    Hai Very good information thank you🙏🙏

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq หลายเดือนก่อน +11

    Kadavul Oruvar

    • @SangiBahi786
      @SangiBahi786 หลายเดือนก่อน +4

      தென்னாடுடைய சிவனே போற்றி!
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
      அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
      கண்ணாரமுதக் கடலே போற்றி.
      சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
      ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
      ௐ நமசிவாய ❤

  • @vilvavlogs
    @vilvavlogs หลายเดือนก่อน +12

    Super

    • @saravanaedits9814
      @saravanaedits9814 หลายเดือนก่อน +3

      சகோதரரே உங்கள் கோவிலுக்கு வர எனக்கு ஆஞ்சநேயர் அருளளிப்பார்

  • @sameenapream9708
    @sameenapream9708 หลายเดือนก่อน +9

    👌🛕🕋🫂🤲🙏 ungaluku valthukal sagodharargal 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🫂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍💪

  • @ishabeynazeer
    @ishabeynazeer หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤ipd daan munnudaranamaga irukkanum ELLAM VALLA IRAIVANIN AASIGALAAL INDRUM ENDRUM VAALGA VALARGA VALAMUDAN PALLANDU🙏🙏 EMMADAMUM SAMMADAM ❤❤❤❤

  • @bhuvanac9662
    @bhuvanac9662 หลายเดือนก่อน +13

    Jai Shree Ram

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 หลายเดือนก่อน +1

    🙏🙏❤ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🥰🥰❤️....

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 หลายเดือนก่อน +1

    எவ்வளவு இந்துக்கள் மதம் மாறுகிறார்கள்..ஏவ்வளவு சொந்தங்களை தினமும் இழக்கிறோம்...
    .இவர்களும் மதமாற வேண்டியது தானே

  • @gopalgopal8185
    @gopalgopal8185 หลายเดือนก่อน +2

    அப்புறம் என்ன இந்து மதத்திற்கு மாறலாமே❤

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g หลายเดือนก่อน +8

    இறைவன் மதத்தில் இல்லை 🙏🙏🙏
    அந்த மனிதம் எங்கே போனது 😏😏😏

  • @dandocus160
    @dandocus160 หลายเดือนก่อน +1

    TRUE INDIANS

  • @viswanathan.m9543
    @viswanathan.m9543 หลายเดือนก่อน +4

    பாட்ஷா மாணிக்கம்

  • @user-tp3lu5du8s
    @user-tp3lu5du8s หลายเดือนก่อน

    Very Good godly children: Malaysia

  • @pricitamil7340
    @pricitamil7340 หลายเดือนก่อน +1

    சனாதனம் வாழ்க❤

  • @user-ky6xp9jp7f
    @user-ky6xp9jp7f หลายเดือนก่อน

    1:16 1:18 இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 หลายเดือนก่อน +2

    அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @iyerscatering6188
    @iyerscatering6188 หลายเดือนก่อน +5

    மதம்என்றபெயரில்கூறுபோடும்.கூறுகெட்டமதப்பெரியவர்களை மக்கள் இனியும் நம்பக்கூடாது .துணைபோகும் கூடாது. நல்ல முஸ்லீம் நன்பர்கள் உள்ளனர் .எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்பர்களே.

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN หลายเดือนก่อน +1

    அருமை.நண்பா.

  • @skullcrushergaming7172
    @skullcrushergaming7172 หลายเดือนก่อน

    Hat's off sir God bless you and your family❤❤❤❤❤❤

  • @kumarg4723
    @kumarg4723 หลายเดือนก่อน +1

    இறைவன் எப்போதும் உங்கலுக்கு துணை நிற்பார்

  • @SPriya-fk6jo
    @SPriya-fk6jo หลายเดือนก่อน +6

    👏👏👏

  • @Dhanalakshmimurugavel-c8k
    @Dhanalakshmimurugavel-c8k หลายเดือนก่อน +1

    ஜெய்ஸ்ரீராம்❤

  • @NeethiarasuArasu-vr8dv
    @NeethiarasuArasu-vr8dv หลายเดือนก่อน +1

    Super emmathamum sammatham
    Manithan manithanaka valnthal
    Pothum ❤❤❤

  • @rajadurai4499
    @rajadurai4499 หลายเดือนก่อน +3

    இது போன்ற நல்ல விஷயங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போல் அனைத்து ஊர்களிலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்

  • @Shri_SarveshwarFoundation
    @Shri_SarveshwarFoundation หลายเดือนก่อน +2

    இவருடைய முன்னோர் வழிபாடு இந்து மதமாக தான் இருந்திருக்கும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @banurekas7983
    @banurekas7983 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு!
    💐🙏⭐

  • @mohanalakshmidurai9784
    @mohanalakshmidurai9784 หลายเดือนก่อน +3

    Good

  • @ravichandrag4631
    @ravichandrag4631 หลายเดือนก่อน

    Thank you brothers, Alla,meeku thodu vunturu. All the best 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 หลายเดือนก่อน

    May God bless you both. Arumaie arumaie.

  • @sitheshwaran2741
    @sitheshwaran2741 หลายเดือนก่อน +1

    Thank you Sai Ram

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீராம் ஆஞ்சநேயா 🙏🙏❤❤

  • @mathschannel1834
    @mathschannel1834 หลายเดือนก่อน

    ❤❤om namah shivaya om namo narayana

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 หลายเดือนก่อน +1

    Madham marupadalam
    Anal anbu oru podhum marupadathu anbey orey kadavul💐💐👏👏🙏🙏

  • @prakashp7203
    @prakashp7203 หลายเดือนก่อน

    Jai sriram

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i หลายเดือนก่อน +3

    🙏

  • @muthukumars2498
    @muthukumars2498 หลายเดือนก่อน

    Jei anjaneya.... 🙏🙏🙏

  • @swaminathanravisangar7962
    @swaminathanravisangar7962 หลายเดือนก่อน

    Big salute

  • @sivasankaris9393
    @sivasankaris9393 หลายเดือนก่อน

    ஆஞ்ஜி ஆஞ்ஜி தான்.நிறைய பேருக்கு அவர் மகிமை தெரியவில்லை.

  • @happysvhappysaivaishnavi3437
    @happysvhappysaivaishnavi3437 หลายเดือนก่อน +2

    Jai Sri Ram ❤

  • @saikarthik6566
    @saikarthik6566 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ ராமஜெயம் 🙏

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 หลายเดือนก่อน

    Valthukkal

  • @user-gp4ql9ef8u
    @user-gp4ql9ef8u 29 วันที่ผ่านมา

    Long live brothers lord Hanuman is your protector and he is your body guard jai Shree ram

  • @saravanasaravan3665
    @saravanasaravan3665 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      Enga மசூதி குள்ள விடச்சொல்லு பார்ப்பம் நாம இந்துகள் கோவில்ளா யாருவேணுமலும் சாமி குமிடலாம் ஆனால் அவங்க மசூதி kula விடாமற்றங்க..,.... என்- இந்து மக்கள்- மசூதியில் அனுமதிக்கப்படவில்லை,,, முஸ்லிம்கள் ,CHRISTEN - இந்துக்களின் கோவில் உணவை எடுக்க மாட்டார்கள்,iskcon

  • @periyasamyp265
    @periyasamyp265 หลายเดือนก่อน

    🙏 mudadayaar vali nam panpadu tirumpum valtukkal

  • @arunganapathys4360
    @arunganapathys4360 หลายเดือนก่อน +1

    ❤ all the best bro

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g หลายเดือนก่อน +1

    ஜெய்ஆஞ்சாநேய

  • @armakerela9598
    @armakerela9598 หลายเดือนก่อน +2

    நன்றி.மரக்காத.உள்ளம்.இரைவன்.உன்.கூடநிப்பான்.கலங்காதே.உன்குலம்.தழைக்கும்

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 หลายเดือนก่อน +3

    Jay shree ram Ram ajynanayar

  • @sivayanama369
    @sivayanama369 หลายเดือนก่อน

    ராம ராம

  • @karthip.karthi419
    @karthip.karthi419 หลายเดือนก่อน +1

    super

  • @kesavansubramanian744
    @kesavansubramanian744 หลายเดือนก่อน

    CONGRATULATIONSSHORTLY KUMBABISHEKAM🙏🙏🙏🙏🙏🙏

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீராம் ❤❤❤❤❤

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏 Jay Shri Ram

  • @kumaravelk5319
    @kumaravelk5319 หลายเดือนก่อน +1

    எல்லா மனிதர்களும் உன்ன தான் மதம் தான் பிரிக்குது இத புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்

  • @user-bc1po1he5f
    @user-bc1po1he5f หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤

  • @naanaghori800
    @naanaghori800 หลายเดือนก่อน

    Power of Hindu

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤.....

  • @user-jm5ci5vs2e
    @user-jm5ci5vs2e หลายเดือนก่อน

    Vanakam

  • @saravananr6379
    @saravananr6379 หลายเดือนก่อน

    Supar.nanparkala

  • @user-gg8ml2qk7q
    @user-gg8ml2qk7q หลายเดือนก่อน

    I love you💞🙏🏻🥰❤

  • @VinoVino-qd5ku
    @VinoVino-qd5ku หลายเดือนก่อน

    Good bor

  • @user-ih6hk6jk2h
    @user-ih6hk6jk2h หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle หลายเดือนก่อน

    This is India

  • @prasathprasath915
    @prasathprasath915 หลายเดือนก่อน

    Jai sri Ram

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami หลายเดือนก่อน +2

    Wish u

  • @viswanathan.m9543
    @viswanathan.m9543 หลายเดือนก่อน

    Welcome India

  • @SaravananS-bl8sc
    @SaravananS-bl8sc หลายเดือนก่อน

    ❤❤

  • @Veeraragavan513
    @Veeraragavan513 หลายเดือนก่อน

    Super chittor ippodhu thaan namma ooru chittor pola seyalpada thudangi irukiradhu yendru nalla theridhu.

  • @rajeswarithiagarajan4973
    @rajeswarithiagarajan4973 หลายเดือนก่อน

    Jai shri Ram 🙏🙏

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l หลายเดือนก่อน

    🎉🎉❤❤

  • @user-qq6vk4uf2w
    @user-qq6vk4uf2w หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @saravanan030
    @saravanan030 หลายเดือนก่อน

  • @l.sumithanath289
    @l.sumithanath289 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏