தமிழகத்தில் இப்படி ஒரு அருவியா.. 10 ஆண்டுக்கு பின் நடக்கும் அதிசயம்..! | Banatheertham | Falls

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 16

  • @bg-jy3mt
    @bg-jy3mt ปีที่แล้ว +4

    பாணதீர்த்த அருவி .. இங்கு படகு சவாரி செய்திருக்கிறேன். குளிக்க சூப்பரா இருக்கும்.
    இப்போது குளிக்க விடமாட்டார்கள் போல😮

  • @mmurugan--
    @mmurugan-- ปีที่แล้ว +1

    அதிகமான கட்டணம் வருத்தமளிக்கிறது முன்பு இருபதுரூபாயில் படகில் சென்று குளித்தும் வந்தோம் நன்றி

  • @marimuthu9848
    @marimuthu9848 ปีที่แล้ว +7

    வனதுறைகாசு வசூலிப்பதில் குறை ஒன்றும் இல்லை அந்த பணத்தை பராமரி்பு பணிக்கு சரியாக பயன்படுத்தவேண்டும். பேருந்துகளிலும் விளம்பரபலகை வைக்கபடுகிறது அந்தபணம் எதற்க்காக செலவு செய்கிரார்கள் என்று கணக்கு எங்கே?

  • @பாக்கியசெல்வன்
    @பாக்கியசெல்வன் ปีที่แล้ว +6

    முதலைகள் உள்ள அணை 😮

  • @srinishas7927
    @srinishas7927 ปีที่แล้ว +6

    நல்ல வேளை 20 வருஷம் முன்னாடியே இந்த அருவிக்கு boat ல ஜாலியா போய்ட்டு வந்துட்டேன்... 500 ஓவா குடுத்து வண்டில போறது waste...100 ரூபாய்க்கு கூட worth இல்ல...

  • @lokeshs6062
    @lokeshs6062 8 หลายเดือนก่อน

    Na poi iruka super ah Irukum antha atmosphere 🎉 Trecking poi Falls la kulichi iruka 🎉 best Feeling

  • @chella2391
    @chella2391 6 หลายเดือนก่อน

    Nan 2004 Year la Indha Falls ku Boating La poi kulichuruken Sema Enjoy ya Irukum I Thing Na School 7th Standard padichen

  • @karthigakarthiga3742
    @karthigakarthiga3742 ปีที่แล้ว

    Enga ooru kovil

  • @dfcbyrgd3388
    @dfcbyrgd3388 ปีที่แล้ว

  • @BalaBala-hw5wj
    @BalaBala-hw5wj ปีที่แล้ว +1

    Nalla irukka idatha alikka poranga

  • @sathishkumar-lr3ec
    @sathishkumar-lr3ec ปีที่แล้ว +1

    Pesama forest office officials aaluku oru pipe aah pudichu nikkalamey. . .apdi nadantha vena 500rs tharala😂😂

  • @balasubramanianm4422
    @balasubramanianm4422 ปีที่แล้ว

    5oo over 200 ok

  • @justfun1542
    @justfun1542 ปีที่แล้ว

    500 over

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 ปีที่แล้ว

    பகல் கொள்ளை சாதாரண மக்கள் வரமாட்டார்கள்