பொதுமக்கள் ஆகிய நாம்...இப்படிபட்ட இடங்களுக்கு செல்வது முக்கியமல்ல... அந்த இடத்தை பார்த்துவிட்டு நாரடிக்கமல், சுத்தமாக வைத்துவிட்டு திரும்புவது தான் சிறப்பு. இயற்கையை ரசிப்போம் காப்போம்.
எங்க ஊரு . . இருபது வருடங்களுக்கு முன்பு அகத்தியர் அருவியில் சில உள்ளூர்க்காரர்கள் மட்டுமே தினசரி குளிப்போம் . அன்று வெளியாட்கள் யாரும் வர மாட்டார்கள் . ஆனால் தற்போது பிரபலமடைந்த காரணத்தால் பல சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுக்க பொங்கிவரும் அருவியில் நீராடி மகிழ்கின்றனர் .
தயவு செய்து அகஸ்த்தியர் இல்லை அகத்தியர். வட மொழி சொற்களை முடிந்த வரையில் தமிழில் எழுதும் பொழுது வட மொழி சொற்களை கலக்காதீர்கள் தமிழில் உள்ள வார்த்தைகளை தமிழிலேயே எழுதவும் வட மொழிக்கு மாற்றாதீர்கள்.
தமிழ்நாடு Tourism collaboration என்ற பெயர்ல பொதுமக்கள் அனுமதி இல்லா! இடத்திற்கு, போக கூடாது இடத்துக்கு எல்லாம் போரிங்க! எனக்கு வயிறு எரியுது! 😢😢😢😢 பொறாமையா இருக்கு 😜😜😜😜 ENJOY ENJOY
பொதுமக்கள் ஆகிய நாம்...இப்படிபட்ட இடங்களுக்கு செல்வது முக்கியமல்ல... அந்த இடத்தை பார்த்துவிட்டு நாரடிக்கமல், சுத்தமாக வைத்துவிட்டு திரும்புவது தான் சிறப்பு. இயற்கையை ரசிப்போம் காப்போம்.
மிக அருமையான வீடியோ. அதிலும் 'ட்ரோன்' கேமரா வீயூ மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.
I like drone shot which brings the view which we can't see thro naked eyes.. Great keep rocking
கல்யாண தீர்த்தத்தில் குரு அகத்தியர் தேவி லோபமுத்ரை சிலை இருந்தது இப்போது எங்கே?
சூப்பர்நண்பறேமிக்கஅருமை
Drone shots eye catching… Visited these falls many times but Drone view First time..,
The real heaven explorers with drone shots 🤩🤩
போன முறை இந்த இடத்தில் ஒரு அருமையான தயிர் சாதம் & லெமன் சாதம் சாப்பிட்டோம். அது மாதிரி ஒரு அருமையான சுவையில் .. .
எங்க ஊரு . . இருபது வருடங்களுக்கு முன்பு அகத்தியர் அருவியில் சில உள்ளூர்க்காரர்கள் மட்டுமே தினசரி குளிப்போம் . அன்று வெளியாட்கள் யாரும் வர மாட்டார்கள் . ஆனால் தற்போது பிரபலமடைந்த காரணத்தால் பல சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுக்க பொங்கிவரும் அருவியில் நீராடி மகிழ்கின்றனர் .
Nanu vandhan
@@baikutty592 இருபது வருடத்திற்கு முன்பா 😁
Nice 👍👍👍
நன்றி...
Spr bro😄
Ennathala oneday la two videosaah vera marri
Nellai🔥🔥🔥❤️
Super bro ...
good video. Thanks
Bro na already itha place ku la poirukan 😍🤩
Neenga eppo poninga
nice man... let me explorer once....
Go for it!
அகத்தியர் அருவி என்று தமிழில் அழகாக எழுதலாமே?
Bro eppa neega poningala edhuku mela oru Kovil eruku brow Anga poga mudiyathu but drone la cover pannalam brow
Super
super sir
Bro ippo mela allowed unda?? agastheear falls mela
👌👌😊😍
தயவு செய்து அகஸ்த்தியர் இல்லை அகத்தியர். வட மொழி சொற்களை முடிந்த வரையில் தமிழில் எழுதும் பொழுது வட மொழி சொற்களை கலக்காதீர்கள் தமிழில் உள்ள வார்த்தைகளை தமிழிலேயே எழுதவும் வட மொழிக்கு மாற்றாதீர்கள்.
wow
Grate 👍🏻
தமிழ்நாடு Tourism collaboration என்ற பெயர்ல பொதுமக்கள் அனுமதி இல்லா! இடத்திற்கு, போக கூடாது இடத்துக்கு எல்லாம் போரிங்க! எனக்கு வயிறு எரியுது! 😢😢😢😢 பொறாமையா இருக்கு 😜😜😜😜 ENJOY ENJOY
Epd bro apo ivangala matum allow panranga
@@kumaravel3858 ttttttt5tttt5tttttttttttttttttttttt
Semma journey
மறுஅனுமதி எப்போது வழங்குவார்கள்???கோடைக்காலங்களில் மக்கள் இளைப்பாற சிறந்தஇடம்
Recently u went there??
Bro anga porathuku epd allow panuvangala
Waiting manjolai
பஸ் வசதி உண்டுங்களா சார்
Agaththiyar அருவி nu sollunga..... Neerukku eadhu veezhchi....... English ல water falls a translate panni solla வேண்டாமே.......
💞💝🔥🎊👍👌
Video clarity kammi ha eruku
Mam video 4K resolution la upload panirukom, unga device la video resolution correct ag iruka nu check panikonga
arumai, but neer veelchi alla , aruvi yendrae sollavum
But not allowed to go as of now by forest dept.
U MEAN BUS ?
Eppo Forest Department Forest kulla poocho appo way Ella Natural Tourism um alinju poochu
Yen sir hotel Tamil Nadu hotel la stay pantingka avangka money kuduthangkala promote panna
அகத்தியர் தெரியும், அது என்ன அகஸ்தியர்?
Unakku arivu illa nu theriuthu da 😂inaveriya
மனசாட்சியே இல்லாம 600 rs kecranga நான் train ல ஸ்லீப்பர் ல 2 பேருக்கு சேர்த்து கூட avolo amount வரல.....
அது மெக்கரை இல்லை.... மேக்கரை....
எப்படி கொள்ளை அடிக்கலாம்னு தான் பாக்குறாங்க மனசாட்சி இல்லாம
கையில பணம் நிறைய இருக்குறவங்க மட்டும் அகஸ்தியர் அருவி போங்க தயவ செஞ்சு அங்க இருக்குற கார் ல போகாதீங்க pls
Road not good so handi capit didn't walk agthiyar falls