ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தது யார்? - சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Buy Traditional Sweets and Snacks Online: CLICK www.sweetkadai...
    ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தது யார்? - சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பதில்
    Uploaded On 18/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 420

  • @jayavel9180
    @jayavel9180 ปีที่แล้ว +104

    சசிகலாவை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துங்க! தமிழகமுதல்வரே! அண்ணதானம் தந்த அம்மா ஆன்மா உங்களை வாழ்த்தும்!

  • @tamilselvanchinnathambhika9934
    @tamilselvanchinnathambhika9934 ปีที่แล้ว +90

    செஞ்சோற்று
    கடன் தீர்க்க சேராத
    இடம் சேர்ந்து வஞ்சத்தில்
    வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா வஞ்சகன் கண்ணனடா

    • @peermohamed7812
      @peermohamed7812 ปีที่แล้ว

      வஞ்சகன் கண்ணன் யாரு???

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv ปีที่แล้ว +69

    அம்மா வ கொன்னுட்டீங்களே டா 😭🥹😢🔮

  • @blackmomba3261
    @blackmomba3261 ปีที่แล้ว +58

    வரிப்பணத்தைப்பத்தி ரொம்பவே
    கவலைப்படுராறப்பா.ரொம்ப....நல்லவரப்பா
    இவரு.

    • @syerode
      @syerode ปีที่แล้ว

      ஆமாம். கமிசன் அமைக்காமலேயே விட்டிருக்கவேண்டும் என்கிறான். ஏனென்றால் மக்கள் வரிப்பணம் செலவாகிறதாம்.

  • @amjamj6228
    @amjamj6228 ปีที่แล้ว +46

    அம்மா உங்களை கட்சியை விட்டு ஏன்? விளக்கினார். TTV

    • @amutharajendran4523
      @amutharajendran4523 ปีที่แล้ว

      அம்மா இருக்கும்போது கேட்டு இருக்க வேண்டியதுதானே இப்ப கேக்குற அவ்வளவு அறிவாளியா நீங்க

    • @selvamselvam6539
      @selvamselvam6539 ปีที่แล้ว +1

      அம்மாவின் ஆத்மா கோபத்தோடு பார்த்து கொண்டே இருக்கிறது

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      அம்மா இருக்கேல டெய்லி பத்து பெற கட்சியை விட்டு நீக்கி கிட்டே இருப்பாங்க இதுக்கெல்லாம் அந்த அம்மா கிட்ட காரணம் கேட்க முடியுமா

    • @selvamselvam6539
      @selvamselvam6539 ปีที่แล้ว

      ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி நன்றி நன்றி நன்றி 🙏

  • @baburabeek6641
    @baburabeek6641 ปีที่แล้ว +31

    தினகரன் திணறல்

  • @sprakash5687
    @sprakash5687 ปีที่แล้ว +27

    பேசிச்சிலே தெரிகிறது தடுமாற்றம்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว +25

    எலி தானே வந்து வலையில் சிக்கி கொண்டது

  • @gandhis2304
    @gandhis2304 ปีที่แล้ว +44

    ரீல் அந்து போச்சு

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +24

    தலைமை அலுவலகத்தில் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு, பிறகு மரணம் இல்லை என்று கோடியேற்றச்சொன்னது யார்??

  • @muralimanoj5426
    @muralimanoj5426 ปีที่แล้ว +10

    சிரித்து பேசிபவனை நம்பக்கூடாது ஜெயலலிதா அவர்கள் திட்டமிட்டு மரணம் அனுபவிக்கம்பட்டவர் என்பது இவர் சிரிப்பில் நன்றாக உணர்கிறோம்..

  • @snagarajsnagaraj5116
    @snagarajsnagaraj5116 ปีที่แล้ว +58

    இவருடைய இந்த பேட்டியில் அவருடைய முகத்தில் ஒரு பயம் தெரிகிறது இயற்கையாக அவரோட முகம் இல்லை ஏதோ மறைப்பது போல் தெரிகிறது

    • @ppandian7680
      @ppandian7680 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      ஏப்பா எதை மறைக்கிறாரு தெளிவா சொல்லுங்க

  • @arula5000
    @arula5000 ปีที่แล้ว +150

    இவர் பெரிய அறிவாளி.... ,but பக்கா கிரிமினல்

    • @dr.n.muthurajumadurai9079
      @dr.n.muthurajumadurai9079 ปีที่แล้ว +8

      சசிகலாவின்
      கொடுரங்களில்
      இதுவும் ஒன்று.

    • @Lucky-pi4rk
      @Lucky-pi4rk ปีที่แล้ว

      இவன் ஒரு. கட்சி. தலைவர. எங்கள். தலை. எழுத்து. இவன்பேச. நாங்க. கேட்கவேனடி. உள்ளது

    • @rathisharik3308
      @rathisharik3308 ปีที่แล้ว

      T̊i̊n̊åk̊år̊ån̊k̊o̊l̊åi̊k̊år̊åm̊k̊ål̊i̊l̊o̊r̊ův̊ån̊

    • @amsavenisubramaniam877
      @amsavenisubramaniam877 ปีที่แล้ว

      S

    • @syerode
      @syerode ปีที่แล้ว

      100% true.

  • @singamsathishsathish7798
    @singamsathishsathish7798 ปีที่แล้ว +64

    இத்தனை நாட்கள் இல்லாத தடுமாற்றம் இன்றைக்கு உங்களுக்கு பேச்சு தடுமாற்றம் உள்ளது

    • @muthumuniandik3447
      @muthumuniandik3447 ปีที่แล้ว +1

      Ttv thill.

    • @shanmugam1186
      @shanmugam1186 ปีที่แล้ว

      S

    • @shanmugamrohith2278
      @shanmugamrohith2278 ปีที่แล้ว +1

      💯 correct

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      டிடிவி தினகரன் தடுமாறி நான் பார்த்ததே இல்லை எலும்பில்லாத நாக்கு எது வேணாலும் பேசும்

  • @pkamaraj3698
    @pkamaraj3698 ปีที่แล้ว +12

    நீதிபதி அய்யா சீக்கரம் விசாரணை செய்து இவர்களுக்கு தன்டனை வேண்டும்

  • @chandru5935
    @chandru5935 ปีที่แล้ว +117

    சசியின் அரசியல் வாழ்க்கை இந்த அறிக்கையினால் முடிந்துவிட்டது.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 ปีที่แล้ว +3

      Chandru * Absolutely True 💯 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👌👍 A2 Accused Oozhal Rani Oothari Sasikala Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika.

    • @ppandian7680
      @ppandian7680 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @msd1444
      @msd1444 ปีที่แล้ว +7

      Ithuku munadi matum super ah va irunthuchu🤣🤣🤣🤣

    • @ItIt30
      @ItIt30 ปีที่แล้ว +1

      Kollaikaari Sasi

    • @shivrajmaravar6736
      @shivrajmaravar6736 ปีที่แล้ว +1

      no

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว +15

    சரி எய்ம்ஸ் மருத்துவமனை பெரிய ஆணி ஓ கே ஏன் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      இதை எய்ம்ஸ் டாக்டர் தான் கேக்கணும்

  • @balaa9534
    @balaa9534 ปีที่แล้ว +11

    உங்கள் பேச்சில் சந்தேகம் இருக்கு

  • @aruldhasponnian7970
    @aruldhasponnian7970 ปีที่แล้ว +40

    75நாள் நீங்கள் யாரும் பேட்டி கொடுக்காத காரணம்

    • @puyalranirani1176
      @puyalranirani1176 ปีที่แล้ว

      வாய்ல. பலகோடிரூபா காஸ்ட்லி இட்லிஇருந்ததால பேட்டிகொடுக்க முடியலை கூடபோண்டாவும்வாவ்ய்ல இருந்துச்சூபோல

  • @raja.v2111
    @raja.v2111 ปีที่แล้ว +36

    இதில் முதல்குற்றவாளி"சசிகலா..உங்க குடும்பத்தில் அனைவரும் ஜெயில்இருக்கவேண்டும்

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      Neenga judgea irrukka vandiya aalu

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 ปีที่แล้ว +28

    தினகரன் நாடகம்

  • @pkamaraj3698
    @pkamaraj3698 ปีที่แล้ว +5

    அம்மாவை ஏன் வெளிநாடு கொண்டு செல்ல வில்லை?

  • @kumarmk5445
    @kumarmk5445 ปีที่แล้ว +131

    இவருடைய பேச்சிலே ஒரு பதட்டம் தெரிகிறது

    • @shanmugam1186
      @shanmugam1186 ปีที่แล้ว +1

      S

    • @ezhumalair8241
      @ezhumalair8241 ปีที่แล้ว

      Thinakaran sasikala koottusathi amma maranam. Katchi vittu neekki vaikappata sasikala meendum serkamal irundhirundhal jayayalalithavin maranam2030 nadanthirukkum.
      Ivargalin sathi 2016 election piragu maranam nigazhthi irukkirargal. Appathan mudhalvar pathavi pera. 2012 pirag avarukku slow poison kodukkapattirukalam adhanal dhan avar udalnalathil niraya complications. Sasikala may be the prime accused. She didn't allow dheepak and theepa to see Amma in Hospital. Truth finding experiment is required to sasikala. This pre planned murder. Kooda natpu kedai mudiyum. Velaikari nambinal ippadithan nadakum.

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      இதுக்கு ஒரு விசாரணை கமிசன் அமைச்சநல்லா இருக்குமா இந்த பதட்டத்துக்கு

  • @jayakumar2326
    @jayakumar2326 ปีที่แล้ว +8

    தினகரன் எஸ்கேப் ஆகப்போகிறது

  • @ManikandanManikandan-yh5lx
    @ManikandanManikandan-yh5lx ปีที่แล้ว +63

    ஆப்பு வைச்சானா உன் சாதிக்காரனே

  • @gunasekaransangeetha290
    @gunasekaransangeetha290 ปีที่แล้ว +4

    இது ஏதோ ஒரு விதத்தில் எனக்கு நாடகம் பார்க்கிர மாதிரி இருக்கு செய்தியாலர் கேட்குறது உண்மை தான்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 ปีที่แล้ว +14

    சசிகலா சமாதியில் சத்தியம் செஞ்சப்பவே நெனச்சேன் சசிகலா,டிடிவி தினகரன் தான் ஜெயலலிதாவை கொன்று விட்டது என்று அது சரியா போச்சு இன்று,,.ஐயா முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி நன்றி

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      ஐயா ஆறுமுகசாமி எதையும் உறுதியாக சொல்லவே இல்லையே அனைத்து விஷயங்களை யூகமாக தானே சொல்லி இருக்காரு

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp ปีที่แล้ว +102

    உப்பு சாப்பிட்டவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் !

    • @rajadurai1872
      @rajadurai1872 ปีที่แล้ว

      😂😂😂 ithulam Oru dialogue

    • @senthilnathan7771
      @senthilnathan7771 ปีที่แล้ว

      chai odu

    • @RameshKumar-go2us
      @RameshKumar-go2us ปีที่แล้ว

      Thanni kidika avanuku theriyum mooditu Un velaya parda punda

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว

      Thanni kudippadharkul
      Aayul mudinjidum.. bcos
      This is tamilnad (India)

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 ปีที่แล้ว +8

    ஆகா புத்தர் சொல்வீட்டாரு நம்பீருங்க.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic ปีที่แล้ว +8

    அம்மாவை நீ பார்த்தியா.. என்ன பார்த்தியா..
    சாப்பிட்டாங்களா...
    என்ன சாப்பிட்டாங்களா...

  • @skeidtz-0067
    @skeidtz-0067 ปีที่แล้ว +12

    அடேய் நல்லா இருக்கு டா உன் நியாயம்

  • @saravananr3430
    @saravananr3430 ปีที่แล้ว +44

    CD வித்த நீங்க இன்னைக்கு என்ன நிலையில் இருக்குறீர்கள்.

    • @netzsanila4386
      @netzsanila4386 ปีที่แล้ว +2

      கருணாநிதி பரம்பரை பணக்காரரா? கலாநிதி மாறன் பரம்பரை பணக்காரரா? எடப்பாடி,ஒபிஸ் மற்றும் அமைச்சர்கள் எல்லோரும் பரம்பரை பணக்காரரா ?

    • @veeramaniprema2089
      @veeramaniprema2089 ปีที่แล้ว

      கடலூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் வாடகை கொடுக்கமாட்டார் இன்று அவருடைய நிலை. இவன் ஒரு அறிவாளி மாதிரி பேசறான். எங்ககதையபேசாதிங்கதூத்துகுடிகதையபேசசொல்றான்.

  • @ajmalkhan4392
    @ajmalkhan4392 ปีที่แล้ว +10

    Who told to remove cctv in JJ room in Appolo hospital?

  • @rajakumart1401
    @rajakumart1401 ปีที่แล้ว +12

    இவங்க பெரிய நீதி மான்.
    நியாமா சம்பாதித்த குடும்பம்.

  • @rajuhari3166
    @rajuhari3166 ปีที่แล้ว +7

    எதுக்காக,,, இயற்க்கை மரணம், அதுதான் உண்மை, என்று சொல்வதிலேயே,, ஏதோ ஒன்று உள்ளது என்பது தான் உண்மை.

  • @suntharanish443
    @suntharanish443 ปีที่แล้ว +14

    Super

  • @tamilnadu918
    @tamilnadu918 ปีที่แล้ว +5

    அம்மாவுடைய ஆத்மா சும்மா விடாது பாவம் பாவம் அடிமட்ட தொண்டர்கள் பாவம் தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv ปีที่แล้ว +9

    புன்னகை மன்னன்.......... எப்படி முடியுது உங்களால்? எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காது உங்களுக்கு, காரணம் சிரிப்பே மருந்து 😄😄😄.

  • @ravikumar3804
    @ravikumar3804 ปีที่แล้ว +2

    இவ்வளவு பெரிய ஒரு நாட்டின் முதலமைச்சருக்கு இந்த கதி என்றால் சாதாரண மக்களின் கதி என்னவாகும் என்று அந்த இயற்கைக்கு தான் தெரியும்

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 ปีที่แล้ว +37

    தல உங்கள் சித்திக்கு பெரிய தில்லு தான் முதல்வரை

  • @ananthg9566
    @ananthg9566 ปีที่แล้ว +3

    பயம் அப்படியே கண் முன் தெரிகிறது

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 ปีที่แล้ว +4

    டேய் இப்ப இது தான் முக்கியம்
    தமிழகத்தின் முதல்அமைச்சர்
    இருந்த பெண் மரணம்
    தூத்துக்குடி பேச சொல்லி
    மடைமாற்றாதே
    விசாரணை வளையத்தை
    விரிவு படுத்தி ஆப்படிக்க வேண்டும்

    • @subeshkumard6247
      @subeshkumard6247 ปีที่แล้ว

      Thoothukudi patri ivar pesa vendiya avasiyam enna? CM iranthathai vida mukkiyama?

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      நீங்க திமுகவா

  • @promotors6205
    @promotors6205 ปีที่แล้ว +8

    இந்த வழக்கு இன்னும் 30 வருடம் ஓடும் அவ்ளோதான்

    • @vickymaddyable
      @vickymaddyable ปีที่แล้ว +2

      Well said.... You understood, 👍 This is just trending news for time being

  • @kubendirandiran1088
    @kubendirandiran1088 ปีที่แล้ว +15

    நாடகம் பொடரன்

  • @nithish1269
    @nithish1269 ปีที่แล้ว +29

    வேலக்கரிய வைக்க வேண்டிய இடத்துல வைக்க வேண்டும்

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      ஹலோ சசி குடும்பம் ஒன்று சோறாக்கி போட வல்ல ஜெயலலிதா உயிரை திமுக கிட்ட இருந்து காப்பாத்தி கிட்டு இருந்துச்சு

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      திருடன் கேட்ட இருந்து ஜெயலலிதாவை காப்பாத்துனது சசிகலா குடும்பமே

  • @myopinion671
    @myopinion671 ปีที่แล้ว +6

    இன்னும் எங்களை பைத்தியகாரனுங்கன்னு நினைக்கிறேல?

  • @chinnarajm6819
    @chinnarajm6819 ปีที่แล้ว +9

    Super tt👍🙏

  • @s.vkanna8100
    @s.vkanna8100 ปีที่แล้ว +20

    வயதாகி சாகும் தருவாயில் யாராவது கொல்ல நினைப்பார்களா 🤔

  • @puthumairaja5576
    @puthumairaja5576 ปีที่แล้ว +13

    நல்ல Cap மாரி

  • @jabaraj3861
    @jabaraj3861 ปีที่แล้ว +20

    இன்று தினகரன் பேச்சு சாரியாக

    • @shanmugam1186
      @shanmugam1186 ปีที่แล้ว

      இல்லை

    • @Karthikbro-o
      @Karthikbro-o ปีที่แล้ว

      No

    • @Vadaioffi
      @Vadaioffi ปีที่แล้ว

      @@Karthikbro-o good

    • @Vadaioffi
      @Vadaioffi ปีที่แล้ว

      TTV Anna next c.m devar Kula singam

  • @manoharangovindasamy8616
    @manoharangovindasamy8616 ปีที่แล้ว +1

    T.T.V. Tell absolutely correct answer. For reporter questin.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 ปีที่แล้ว +1

    சசிகலா சமாதியில் சத்தியம் செஞ்சப்பவே நெனச்சேன் சசிகலா,,டிடிவி தினகரன் தான் ஜெயலலிதாவை கொன்று விட்டது என்று அது சரியா போச்சு இன்று,எது எப்படியோ ஆக மொத்தத்தில் சசிகலா, மன்னார்குடி மாஃபியா கூட்டத்தின் மரண பிடியில் சிக்கி மரணித்து போனார் அம்மையார் ஜெயலலிதா,,.ஐயா முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி நன்றி

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி சகலாவிற்கு பண ஆசை, பதவி ஆசை இல்லையா பதவி ஆசை இல்லை என்றால் பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்ல வேண்டும்

  • @greenmobilespalladam
    @greenmobilespalladam ปีที่แล้ว +7

    யோசிக்கிறான் யோசிக்குறான்...... இவன் தான்

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      அப்போ உன் கிட்ட எல்லாம் கேள்வி கேட்டா யோசிக்கவே மாட்டியா

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 ปีที่แล้ว +10

    Why were all these guys from VKS family assembled the moment JJ fell ill and was admitted. If VKS was so true & loyal, why did she permit this crowd to gather when JJ had strictly ordered that none other than VKS should even show up? Isn’t that v v strange?

  • @kundumani7472
    @kundumani7472 ปีที่แล้ว +3

    👍good speech ttv always

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவதை பார்த்தால் உங்கள் மேல் சந்தேகம் ஏற்படுகிறது இவரை முதலில் விசாரணை செய்யுங்கள்

  • @winalways5557
    @winalways5557 ปีที่แล้ว +12

    Karma never leaves an address

  • @rajappas4938
    @rajappas4938 ปีที่แล้ว +12

    Why Sasikala madam does not speak to media and tell every thing openly.

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว +1

      Bayam thaan..
      Small mummy onnukku poiduvaa

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว +1

      Big mummy was controlled
      by small mummy.. 😔😔😔

  • @Saravana4834
    @Saravana4834 ปีที่แล้ว +14

    Sasikalava ttv ops ellathaium summa vida kudathu 😡😡😡😡

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 ปีที่แล้ว +11

    CBI விசாரனை தேவை

  • @sureshice659
    @sureshice659 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் ஓட்டு போட்ட மக்களாகிய நாங்கள் ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்கவில்லை ஒரு எம்எல்ஏ வைத்தான் தேர்ந்தெடுக்கிறோம் அப்படியாக இருக்கும் போது எம்எல்ஏ மேல நம்பிக்கை இல்லை என்றால் எம்எல்ஏ வை டிஸ்மிஸ் பண்ணும் அதிகாரம் மக்களுக்கு உண்டா இந்திய தலைமை நீதிபதி அவர்களே உங்களுக்கு உரிமை இருக்கிறதா

  • @jesussaves6303
    @jesussaves6303 ปีที่แล้ว +3

    Bayam therigirathu

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 ปีที่แล้ว +11

    பேச்சில் பட‌படப்பு உளறல் போன்று தெரிகிறது.
    மழுப்பல் பயத்திற்கு அறிகுறி.
    சித்தி கூட இருந்து கொலை செய்ய கூடாது பெரிய பாவம் .
    தமிழக மக்கள் 6 வருடமாக சித்தியை தான் உள்ள தூக்கி போடனும் அப்படீன்னு சொல்றாங்க.
    இறைவா நல்ல வழி விரைவில் விடுவாய்.

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว +3

    அம்மா இட்லி இக்கு என்ன தொட்டு சாப்பிட்டாங்க, சட்டினியா சாம்பாரா🤔சொல்லுங்க

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm ปีที่แล้ว +3

    நீங்க இதைத்தான் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்

  • @subramanigurusamy2346
    @subramanigurusamy2346 ปีที่แล้ว +3

    போட்டு தள்ளுனது சசி தான்

  • @thirumuruganr9262
    @thirumuruganr9262 ปีที่แล้ว +2

    U R very decent politiciean every time u spoke i like this eny moment eny situation

  • @muraliramya120
    @muraliramya120 ปีที่แล้ว +6

    Sasi kala 🛑🛑🛑 dangerous

  • @sunshine6555
    @sunshine6555 ปีที่แล้ว +23

    என்னடா வெங்காயம் பெரிய வரிப்பணம்

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      அப்ப நீ வேணும்னா ஒரு அஞ்சு கோடி ரூபாய் குடு

  • @seetharaman9010
    @seetharaman9010 ปีที่แล้ว

    அம்மாவோட ஆத்மா சாந்தியடைய பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நடக்குமா?

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 ปีที่แล้ว +6

    Judiciary is very poor in Tn

  • @pradheeshpradheesh7173
    @pradheeshpradheesh7173 ปีที่แล้ว +11

    Amma uier da .....avangala eppatiy panittangala

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 ปีที่แล้ว +8

    கொள்ளைக்காரியும் கொள்ளைக்காரனும் பேட்டி கேட்பதற்கு இல்லை மன்னிக்கவும்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +4

    அது வந்து இந்த ஆனயநம யசம தமல தழ போய் வந்து.உழறு நம்பிட்டோம்

  • @sridarbala8475
    @sridarbala8475 ปีที่แล้ว +4

    உப்பு திண்ண நீங்கள் அனைவரும் தண்ணீர் குடித்தே
    ஆகவேண்டும் ஜெயலலிதா அவர்கள் ஆன்மா உங்கள்
    அனைவரையும் சும்மா விடாது.

    • @RameshKumar-go2us
      @RameshKumar-go2us ปีที่แล้ว

      Ama jeyalalitha romba olukam poda angutu ara mental punda

  • @matanbalamatanjoe7929
    @matanbalamatanjoe7929 ปีที่แล้ว +21

    TTv Marana mass

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 ปีที่แล้ว +31

    வாய்குழறல் நன்றாக தெரிகிறது... குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறது...இந்த கும்பல் ...தீவிர விசாரணை க்கு உட்படுத்தப்படவேண்டும்

  • @ravirajaram6821
    @ravirajaram6821 ปีที่แล้ว +4

    They only kill JJ

  • @mohamedthaha1538
    @mohamedthaha1538 ปีที่แล้ว +12

    TTV eppothum illaatha alavukku ,pathattam, nandraaka mukathila theriyuthu... SASIKALA, thodarpu irunthaal, antha family members 15 per Appolo hospital la thankiyirunthavarkal anaivareyum, visaarikkavendum..oru C.m...seriesa treatment edukkumpothu, 2012 varai avaraal othukkivaikkappatta family members kku Hospital le enna velai?

  • @natarajanm6886
    @natarajanm6886 ปีที่แล้ว

    Thiru. Rathakrishan IAS is Honest. He first posting Thoothukudi Sub-Collector. On that occasion his Jeep was fired (thee vaikapattathu) some VANMURAIYALARGALAL(L.O)
    HE IS HONEST,SIMPLE.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 ปีที่แล้ว +16

    Pathttamaha Pesukiran 😂

  • @gangasalamselvaraju8469
    @gangasalamselvaraju8469 ปีที่แล้ว +10

    இந்த கும்பலிடம் சிக்கி ஜெயா மோசம் போனார்

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      இந்த கும்பல்தான் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்குனது

  • @blackmomba3261
    @blackmomba3261 ปีที่แล้ว +7

    அ...அ...அது....வந்து....
    அ...அ..
    வெண்ணை.

    • @j.keswaran3390
      @j.keswaran3390 ปีที่แล้ว

      சரி என்ன ஹார்ட் அட்டாக்

  • @kishoreramma475
    @kishoreramma475 ปีที่แล้ว +14

    Time pathu adikuranga tmk

  • @jayanthyrajasekar6503
    @jayanthyrajasekar6503 ปีที่แล้ว +1

    என்ன நோய் ஏன் சொல்லவில்லை உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து பணம் சேர்த்திற்கள் சசிகலா ஒபிஎஸ் தினக்கரன் மொத்த குடும்பம் தண்டனை வேண்டும்

  • @relaxmymusic1606
    @relaxmymusic1606 ปีที่แล้ว +8

    Sasikalavudan pesittu enna arikkai kodukka Poraan..sasikala valathu Kai ttv..

  • @sekart2198
    @sekart2198 ปีที่แล้ว +36

    சொன்னது நீதானா சொல் சொல் என் ஆறுயிரே தினகரன் சார் நீங்க பதற்றமா இருக்ரமாதிரி தெரியுத

  • @sureshice659
    @sureshice659 ปีที่แล้ว

    இந்தியாவில் எந்த ஒரு அரசின் சம்பந்தமில்லாமல் சட்டம் நடைபெறுகிறதா என்னோட கேள்விக்கு பதில் ரிப்போர்ட்டர் ஆகிய நீங்களும் சரி மக்களாகிய நாங்களும் சரி பதில் கூற கடமைப்பட்டிருக்கிறோம்

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 ปีที่แล้ว +12

    Daai. Neeyum. Dhaanda. Udandhai. Naaya

  • @danielr5327
    @danielr5327 ปีที่แล้ว +5

    NADAGA MANNAN

  • @jebajose
    @jebajose ปีที่แล้ว +4

    He is changing to tutucorin matter and confusing with all. Something has happened.

  • @AnjaliAnjali-cx3ml
    @AnjaliAnjali-cx3ml ปีที่แล้ว +2

    Surely who all did bad to amma, is going to get punishment ,then only her soul will rest in peace.

  • @palanivelpalanivel3247
    @palanivelpalanivel3247 ปีที่แล้ว +2

    படம் ஓட்ட வேண்டாம் தலைவா

  • @rajeeas8234
    @rajeeas8234 ปีที่แล้ว +1

    TTV கிட்ட பிடிச்ச விசயமே அவர் சிரிச்சிகிட்ட பேசிறதுதான்.

    • @puyalranirani1176
      @puyalranirani1176 ปีที่แล้ว

      எது சிரிச்சு சிரிச்சு ஜெவ கழுத்தறுத்ததுபோலவா.இப்படி கோமாளிகள்தான் ஆபத்தானவர்கள் இவன்விஷயத்தில் சரி.

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy ปีที่แล้ว

    பெரிய தலைவர் என்னம்மா பேசுகிறார்பா ஆஹா

  • @amalalan3610
    @amalalan3610 ปีที่แล้ว

    ஒன்றும் செய்ய முடியாது என்று சிரிப்பை பாருங்கள் நண்பர்களே

  • @kalidasdas1829
    @kalidasdas1829 ปีที่แล้ว +4

    Nalla sirichu sirichu pesurenga enna karnom

  • @nallusamykpn1462
    @nallusamykpn1462 ปีที่แล้ว

    அப்பல்லோவில் 10அறைகளில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எதற்காக தங்கினார்கள் இதற்கு உங்கள் பதில்

  • @pradheeshpradheesh7173
    @pradheeshpradheesh7173 ปีที่แล้ว +20

    Poda sunny daiii valanga matta da ....