🚫Entry Restricted Now🚫 பவானி சாகர் அணையில் 700 வருட பழமையான கோட்டை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Hello Fam,
    Tanayakan Kottai: Dhanadanayakkan Fort in Bhavani Sagar Dam Exlaind in Tamil.
    ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை, 6 கிராம மக்களின் தியாகத்தால் உருவான அணை, இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்றது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானிசாகர் அணை. இதை அனைத்தையும் தாண்டி பவானிசாகர் அணைக்குள் உலகம் வியக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கம்பீரமான கோட்டை மூழ்கிக் கிடப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
    தற்போது இந்தக் கோட்டை நீரில் இருந்து வெளியே வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டை, கோடை காலத்தில் மட்டுமே, குறிப்பாக பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கினால் மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில் இந்த கோட்டையை காண இதுதான் சரியான நேரம்.
    இது கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நுழைவாயிலான கஜல்ஹட்டி கணவாயை தண்டநாயக்கா கோட்டை பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது.
    இங்கு மூன்றாம் நரசிம்மா தனது தந்தை வீர சோமேஸ்வரர் நினைவாக கட்டிய சோமேஸ்வர மங்களாம்பிகை கோவிலும் உள்ளது.
    இந்த கோட்டையும் கோவிலும் முகலாயர்கள் படையெடுப்பில் சூறையாடப்பட்டது.
    பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஹொய்சாலா இந்த கோட்டையை கோவிலையும் புதுப்பித்துள்ளார்.
    கிட்டத்தட்ட 7 வருடங்களாக நீருக்குள் மூழ்கி இருந்த மிக பழமையான கொங்கு நாட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டை தற்போது வெளியே வந்துள்ளது. இந்த கோட்டையை பற்றி ஈரோடு மாவட்ட மக்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில் தற்போது இந்த கோட்டை வெளியே தெரிய தொடங்கியுள்ளது. இந்த கோட்டையை காண தற்போது படகு இயக்கப்படுகிறது. அணையில் இருந்து படகில் சென்று இந்தக் கோட்டையை பார்த்துவிட்டு வரலாம்.
    ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் காணக் கிடைக்காத இந்த தண்டநாயக்கன் கோட்டையை மறக்காமல் பார்த்து விட்டு வாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தை வழங்கும்.

ความคิดเห็น • 108

  • @userpapu
    @userpapu 4 หลายเดือนก่อน +5

    தற்போது யாருக்கும் அனுமதி இல்லை நாங்கள் ஆவலுடன் சென்றுசென்று ஏமாற்றத்துடன் மீண்டும்திரும்பி வந்து விட்டோம் இந்தக் கோவிலில் இருந்த சிலைகள் 1953 ஆம் ஆண்டு பவானிசாகர் அணைக்கு அருகில் காவல் நிலையம் அருகில் உள்ளது இரண்டு கோயில்கள் அருமையாக மிகவும்அழகாக இருக்கிறது சிலைகள் அனைத்துமே நந்தியம்பெருமான் முருகர் தட்சிணாமூர்த்தி அதிகார நந்தி சிலைகள் பேரருமை அனைவரும் சென்று தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் பொம்மேஸ்வரர் பொம்மேஸ்வரி திருக்கோயில் அருகிலேயே குருக்கள் வீடும் உள்ளது அவசியம் சென்று தரிசனம் செய்து வாருங்கள்

    • @Mr365
      @Mr365  4 หลายเดือนก่อน +1

      தகவலுக்கு நன்றி

    • @RajaRaja-ot1sb
      @RajaRaja-ot1sb 4 หลายเดือนก่อน +1

      எந்த குருக்கள்

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 5 หลายเดือนก่อน +9

    அருமை நமது சொத்து அதை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் நாட்டு அரசிடம் உண்டு. தம்பி உங்களிடம் தமிழ் பேசுவது குறைவு. தமிங்கள் பேசி தமிழை கொல்லாதீர்கள். அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள். ஈழத் தமிழன்

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +2

      காணொளியை பார்த்ததற்கு நன்றி சகோ. கண்டிப்பாக நன்றாய் பேச முயற்சிக்கிறேன்🧡

  • @_the_unknown13
    @_the_unknown13 5 หลายเดือนก่อน +6

    this fort was built by madhava dandanayaka , minister of hoysala king veera ballala , his son chikka gethaya dandanayaka built this madhava perumal temple for his father , another temple called someswar was built by hoysala king narasimha for his father someswara , there is an inscription in kangeyam speaks about them , its also called nilgiri sadharan fort ,
    tipu sultan used this fort and renamed it as sharifabad , during his time this fort was ruled by polygar palaraja and devaraja .

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +2

      Wonderful Info. Thanks for enlightening with historical notes🧡 Definitely will look for inscription in Kangeyam🙏

    • @_the_unknown13
      @_the_unknown13 5 หลายเดือนก่อน +1

      @@Mr365 tq bro , its available online

  • @SANJAYKUMAR-yp1nm
    @SANJAYKUMAR-yp1nm 5 หลายเดือนก่อน +3

    Great … keep going bro❤

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Thanks bro. Sure

  • @FunnyVidieoz
    @FunnyVidieoz 5 หลายเดือนก่อน +2

    ഇന്നത്തെ മലയാളം ന്യൂസ് പേപ്പർ കണ്ട് വന്നതാനേ...😊 Thank you bro

    • @Mr365
      @Mr365  4 หลายเดือนก่อน

      Thanks for watching bro🧡

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 5 หลายเดือนก่อน +2

    இன்றும் அற்புதமாக உள்ளது நான் எப்போது போய்தபார்பது நண்பா

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      நண்பா பரிசில் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்று பாதையில் வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி செல்லலாம்🙌🏻

  • @SubramanianMathappa
    @SubramanianMathappa 5 หลายเดือนก่อน +12

    இந்த கோயிலில் இருந்த சாமி சிலைகள் அணையின் வெளியில் கோட்டை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +1

      கட்டாயம் சென்று பார்க்கிறேன்🙏

  • @Magesh143U
    @Magesh143U 5 หลายเดือนก่อน +6

    கோபுரம் கட்டுறேன் என்று கோவில் செவுத்த பேர்த்து எடுத்து கட்டி சீக்கிரம் மொத்த கோவிலையும் காலி பண்ணிடுங்கடா😢

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      உண்மை தான், சில குருட்டு நம்பிக்கைகளை மாற்ற முடியாது சகோ🙌🏻

  • @dandocus160
    @dandocus160 5 หลายเดือนก่อน +3

    so many people are visiting the place. if they do karaseva cleaning the temple premises removing all small stones rocks, debris outside the temple it would be great. Public should have self discipline and social responsibility. It is really sad to see such great monument being destroyed in fron of eyes. Government should take steps to move the temple to one of the mountains outside the dam.

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Is that possible to move the temple? I heard still 5 more temples are inside the dam. We can spot if no water flow for the next couple of months.

    • @prabhuvel4621
      @prabhuvel4621 5 หลายเดือนก่อน

      Never expect to renovate this temple by DRAIVDA MODEL PARTY DMK they only loot the temple wealth

  • @krishsmart5002
    @krishsmart5002 5 หลายเดือนก่อน +2

    Fantastic to watch. Looking for more videos from you 🎉

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Sure! Will try to explore more 🥂

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 5 หลายเดือนก่อน +2

    கோயிலை காட்டியதற்காக நன்றி புரோ

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      காணொளியை பார்த்ததற்கு நன்றி நண்பா. #KeepSupport

  • @pradeepkumar-md5ye
    @pradeepkumar-md5ye 5 หลายเดือนก่อน +2

    kall adukuratha angiyum vituu vaikala pola😄unga veynduthal yanna va erunthalum samy kitta solunga kandippa nadakkum 🙂ipdi samathi vaikkura maari pannathinga paa plz 🙏

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +1

      If someone done, everyone will start to follow the same. It’s a nature of all of us😂

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 5 หลายเดือนก่อน +1

    இந்த நிகழ்ச்சிய எத்தனை போடு ஒலிபரப்புவீங்க

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      தெரியவில்லை சகோ🧡

  • @grandpa8619
    @grandpa8619 5 หลายเดือนก่อน +3

    தரை வழி பாதை இருக்கிறதா......
    அங்கு இருப்பவர்கள் எப்படி வந்தார்கள்...

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +1

      இருக்கிறது. சஜ்ஜல் குட்டை வழியாக செல்லலாம். ஆனால் வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி செல்ல வேண்டும்

  • @dhavasri9931
    @dhavasri9931 5 หลายเดือนก่อน +1

    Bro engalum video la pottathuku thanks bro!!!❤❤🫰
    Enna therium ah bro natha baby venumnu sonnailla nantha bro...!😅😂😂
    Neega unga friend kutta happy ah iruntham ☺️☺️🙋‍♂️

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Ha ha. I remember bro. You have wonderful friends.
      Thanks for watching🤩 Please share if you really like🙌🏻

  • @pulikutty3999
    @pulikutty3999 5 หลายเดือนก่อน +1

    ஏதாவது கல்வெட்டுகள் எழுத்துக்கள் இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      கோவிலின் வெளிப்புற சுவற்றில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன நண்பா. மறுமுறை சென்று அதற்கான விளக்கங்களை தேடலாம்

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 5 หลายเดือนก่อน

    இந்த கோவில மீட்டெடுக்க வேண்டும்.. pls Support ஈரோடு peoples..அன்புடன் சிவகங்கை காரன்

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      🙏

  • @KanagasabapathiRaja
    @KanagasabapathiRaja 5 หลายเดือนก่อน +3

    இப்போ இது மிகவும் சக்திவாய்ந்த கோயில்

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      🙏Let’s Pray for water source🙏

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 5 หลายเดือนก่อน +2

    தன்நீரின் கடின தன்மை அதிகரிக்கும் பொழுது மீன்கள் இரக்கும் அதாவது வெப்பத்தால் நன்நீர் சுண்டுவது

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +1

      விளக்கத்திற்கு நன்றி சகோ🙏

  • @user-ow5fz5sl1f
    @user-ow5fz5sl1f 3 หลายเดือนก่อน

    மக்கள் இந்தமாதிரி இடங்களை அசிங்கபடுத்தாதீர்கள் 😊😊😊

    • @Mr365
      @Mr365  2 หลายเดือนก่อน

      இனிமேல் யாராலும் செல்ல முடியாது நண்பா

  • @grandpa8619
    @grandpa8619 5 หลายเดือนก่อน +5

    கூட ஒருவர் துடுப்பு போடலாமே....

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      நாங்கள் பலமுறை கேட்டும் அவர் அனுமதிக்கவில்லை பாதுகாப்பு கருதி

  • @kirubakaranm9184
    @kirubakaranm9184 5 หลายเดือนก่อน +1

    Looking forward to Gooooooo😅

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Oke. Let’s plan

  • @V.TAMILAN
    @V.TAMILAN 5 หลายเดือนก่อน +4

    இன்னைக்கு தான் நான் இந்த இடத்துக்கு வேலைக்கு போயிட்டு வந்தேன்

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      அருமை நண்பா. அங்கு செல்ல அனுமதி இருக்கிறதா இப்பொழுது

    • @V.TAMILAN
      @V.TAMILAN 5 หลายเดือนก่อน

      அனுமதி இல்லை இருந்தாலும் வேற வழி இருக்கிறது

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 5 หลายเดือนก่อน +7

    பழைமையான கோயில் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் தலையங்கம் கோட்டை என்று போட்டு இருக்கு.

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      தலையங்கம் கோட்டை என்று எங்கு பார்த்தீர்கள் நண்பா🙌🏻

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 5 หลายเดือนก่อน +1

      ​@@Mr365check ur video headlines

  • @dandocus160
    @dandocus160 5 หลายเดือนก่อน +2

    Only if rulers have faith in tradition, history and respect for ancient religion will do the service. Atleast public and NGO and archeology dept should join hands to retireve the monument

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Agree with you. But don’t know how we will preserve it’s already inside the Dam.

    • @prabhuvel4621
      @prabhuvel4621 5 หลายเดือนก่อน +1

      It can be dismantled stone by stone and move to near by place in the shore of dam

  • @dandocus160
    @dandocus160 5 หลายเดือนก่อน +1

    while taking a video for scriptures please do from left to right pan

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Sure, noted bro. Actually peoples left over their slippers on the left side. I didn’t want to start from there. Will go again for sure & take the proper shots.

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 5 หลายเดือนก่อน +3

    காவி கும்பல் கல் வேட்டை மாத்தி எளுதிடா ம
    காப்பாத் தணும்

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை நண்பா

  • @userpapu
    @userpapu 4 หลายเดือนก่อน +1

    இந்தப் பதிவை போட்ட தம்பிக்கு சிறு விண்ணப்பம் யாரிடம் அனுமதி வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள் நாங்களும் சென்றுவர உதவியாக இருக்கும்

    • @Mr365
      @Mr365  4 หลายเดือนก่อน +1

      அண்ணா தற்பொழுது அனுமதி மறுக்கப்படுவதாக செய்தி தாளில் பார்த்தேன். மீண்டும் சென்று எதாவது அனுமதி பெற வாய்ப்புள்ளதா என்று பார்த்து சொல்கிறேன்

  • @kkannan4188
    @kkannan4188 5 หลายเดือนก่อน +1

    boat????

    • @Mr365
      @Mr365  2 หลายเดือนก่อน

      🫣

  • @simplyaravinthvlogs
    @simplyaravinthvlogs 5 หลายเดือนก่อน +1

    parisal up and down price evlo bro

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Per person 300₹ to 500₹ bro. Depends

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 5 หลายเดือนก่อน +2

    நாங்கள் வந்தா கூட்டிட்டு போவிங்களா

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      நான் வெளி நாட்டில் இருக்கிறேன் நண்பா. செல்ல விரும்பினால் போதிய தகவலை பெற்று தருகிறேன்

  • @alaguthankam9927
    @alaguthankam9927 5 หลายเดือนก่อน +1

    History wait pro

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +1

      About proper history, Definitely I’ll explain in the upcoming video bro.

  • @AjithKumar-en4zn
    @AjithKumar-en4zn 5 หลายเดือนก่อน +1

    Brother anga porathuku permission keknuma Bro apadithan soldranga

    • @AjithKumar-en4zn
      @AjithKumar-en4zn 5 หลายเดือนก่อน

      Solunga bro

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Yes bro. Now they started restricting. We have to take the permission to go there🙌🏻

    • @AjithKumar-en4zn
      @AjithKumar-en4zn 5 หลายเดือนก่อน

      @@Mr365 tamil la solungale

  • @ERODE.752
    @ERODE.752 5 หลายเดือนก่อน +1

    முழு விபரம் தெரியவில்லை பிரதர் டூவீலரில் முழு அட்ரஸ் தெரிவிக்கவும் எப்படி போவது

    • @V.TAMILAN
      @V.TAMILAN 5 หลายเดือนก่อน +1

      எனக்கு தெரியும் ப்ரோ

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      சொல்லுங்க சகோ

    • @V.TAMILAN
      @V.TAMILAN 5 หลายเดือนก่อน

      ப்ரோ இப்ப அங்க போறதுக்கு அனுமதி இல்லை ஆனா வேற வழி இருக்கிறது அது நீங்க வந்தா தான் கூட்டிட்டு போக முடியும்

  • @SubramanianMathappa
    @SubramanianMathappa 5 หลายเดือนก่อน +3

    மாதப்பா தனநாயக்கன் என்ற மன்னரால் கட்டப்பட்டது

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน +1

      தகவலுக்கு நன்றி🧡

  • @KaruppusamyAVKT
    @KaruppusamyAVKT 5 หลายเดือนก่อน +1

    Nanga today tha poitu vanthom 2/5/24

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      அருமை நண்பா. எந்த வழியாக சென்றீர்கள்? அனுமதி எதுவும் வாங்கினீர்களா?

    • @KaruppusamyAVKT
      @KaruppusamyAVKT 5 หลายเดือนก่อน

      @@Mr365ஆம் நண்பா வனத்துறை அனுமதி பெற்று தான் சென்றோம்

    • @KaruppusamyAVKT
      @KaruppusamyAVKT 5 หลายเดือนก่อน

      @@Mr365 சுஜில்குட்டை வழியில் சென்றோம்

  • @ilayarajac6528
    @ilayarajac6528 5 หลายเดือนก่อน +1

    டணாயக்கன் கோட்டை

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      ஆம் நண்பா. கொங்கு புகழ் பேசும் கோட்டை

  • @SivaSiva-zq3tn
    @SivaSiva-zq3tn 5 หลายเดือนก่อน +1

    700❌❌❌ 300:500 ✅✅✅

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      700 வருடம் இல்லையா?

    • @tnffgaming762
      @tnffgaming762 5 หลายเดือนก่อน

      ​@@Mr3651000 வருடம் இருக்கும் சகோ

  • @vardana1911
    @vardana1911 5 หลายเดือนก่อน +2

    ஆவாரம் நண்பர்கள் படகோட்டம் உனக்கு ஜாக்கெட் எங்கே உன் உயிருக்கு உன் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா அவர்களை காப்பாற்ற வேண்டுமானாலும் ஜாக்கெட் போட வேண்டும் எது உண்மை அது சொல்லுங்கள்

    • @Mr365
      @Mr365  2 หลายเดือนก่อน

      They are professionals.

  • @vardana1911
    @vardana1911 5 หลายเดือนก่อน +5

    மேட்டூர் அணை கட்டும் போது நந்தி தெரிகிறது நந்தி சிலை இன்றைய நாம் பார்க்கிறோம் அதுபோன்றுதான் இன்று பவானிசாகர் 1 லட்சம் பேர் வாழ வேண்டுமென்றால் 100 பேரை கொள்ள வேண்டும் என்றவர் இதை பொடி பண்ணி தான் டாம் கட்டினார் இன்று திராவிட பாரம்பரியம் என்ன செய்தார்கள் ஆயிரம் பேர் வாழ வேண்டாம் ஒரு லட்சம் பேரை கொள்ள வேண்டும் இதுதான் இவர்களுடைய பாராளுமன்றம் 1000 பேர் யார் என்றால் திராவிட பாரம்பரியம் திராவிட பரம்பரை நன்றி வணக்கம்

    • @jayakumar9861
      @jayakumar9861 5 หลายเดือนก่อน +3

      கொள்.. தானியம்
      கொல் .. kill
      😂ok

    • @Saraskalyan
      @Saraskalyan 5 หลายเดือนก่อน

      Tamil ini Mella sagum nu sonnanga. Aana. Ippo Vegama sagarathu Ithu mathiri ezhutharavangalalai

    • @Mr365
      @Mr365  2 หลายเดือนก่อน

      😂

  • @ambikaselvam3073
    @ambikaselvam3073 5 หลายเดือนก่อน +4

    தம்பி திப்புசுல்தான் காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளது வரலாற்று படிக்கவும் இதில் இருந்து தெரிகிறது நீர் ஒரு சங்கி என்பது

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      தொடர்பு உள்ளது, இந்த கோட்டையை பற்றிய வரலாற்றை தாங்கள் முதலில் படிக்கவும். மேலும் சங்கி என்றால் என்ன?

    • @venkatraman3437
      @venkatraman3437 5 หลายเดือนก่อน

      Whether this village now submerged is Dananayakan Kottai? My ancestors lived there and when the dam was constructed they moved to Coimbatore.

    • @gokulnaths3594
      @gokulnaths3594 5 หลายเดือนก่อน +4

      திப்பு சுல்தான் எந்த கோவில் கட்டினார்

  • @vardana1911
    @vardana1911 5 หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம் கமெண்ட்

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      Thanks for Commenting🧡

  • @vardana1911
    @vardana1911 5 หลายเดือนก่อน +1

    யார் இதை கண்டு கொள்வார்கள் நாடாளு இதை கண்டு கொள்ள மாட்டார்கள் இவர்கள் தேவை இது அல்ல யாரும் பிழைப்பு அவர் குடும்பம் வாழ வேண்டும் இதுதான் உண்மை

    • @Mr365
      @Mr365  5 หลายเดือนก่อน

      நிதர்சன உண்மை🧡