திருமாவளவன் யார் அந்த சார் என்று சொல்லவில்லை நிருபர் தான் யார் அந்த சார் என்று திருமா விடம் கேட்டவுடன் எல்லாவற்றையும் காவல்துறை விசாரிப்பார்கள் என்று தான் சொன்னார் உங்களைப் போன்ற ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகிறீர்கள்
@@vaimurthyயார் ஆட்சி செய்தாலும் தனிமனித தவறுகள் தனிமனித குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் எந்த ஆட்சியாளர்கள் குற்றம் நடந்த வுடன் குற்றவாளி யை கைது செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும் அதிமுக ஆட்சியில் இது போல் நடக்க வில்லை குற்றவாளி யை கைது செய்வதற்கு போராட வேண்டும் உதாரணம் பொள்ளாச்சி சம்பவம்
நிதி பற்றி பேசும்போது மத்திய அரசு நிதி தராததை பேசாமலும் சீமான் பற்றி பேசும் போது சீமான் பேச்சு சரியானது ஒரு உயர் பதவியில் இருப்பவரை அவன் இவன் பேசலாம் தவறு இல்லை என்பது போல் பேசியது அன்னாமலை பள்ளிகள் பேச்சு சரியானது விகடனின் நடுநிலை மற்றும் நேர்மையான நிலை நன்கு தெரிகிறது புரிகிறது நன்றி இது தொடர வாழ்த்துக்கள்
நான் இந்த நிகழ்ச்சி ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் இரவில் தூங்கும் முன் இறுதியாக இந்த நிகழ்ச்சி பார்த்து விட்டு உறங்குவேன் எனக்கு ஒரு suggestion உண்டு நிகழ்ச்சியில் அனைத்தும் negativety யாக உள்ளன அது உங்கள் தவறு கிடையாது இருப்பினும் ஒரு உள்ளார்ந்த சோர்வு மனதில் ஏற்படுகிறது அதனால் அன்றைய நாளில் தமிழ் நாட்டிலோ இந்தியாவிலோ உலகிலோ ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ செய்த நல்ல சேவைகள் பற்றி பேசவும். #comments show
மத்திய அரசு தரவேண்டிய காசை தராது.. அனைவருக்கும் பொங்கல் தொகை குடுக்க வேண்டும்… பள்ளிக்கூடத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் அதற்கு CSR உதவியும் பெற கூடாது … கடனும் வாங்க கூடாது… விகடன்கிட்ட இருக்கும் நல்ல ஐடியா இருக்கா?? நேர்மை இருந்தால் இந்த கேள்வியை கமென்ட் ஷோவில் எடுக்கவும்
அமைச்சர் முத்துசாமி சொன்னது இருக்கட்டும். சென்னை நீதிமன்றம் அரசும், நீதிமன்றமும் அது பற்றி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் எதிர்க்கட்சிகளும் உங்களைப் போன்ற ஊடகங்களும் இதை அரசியலாக்கி வருகிறீர்கள் என்று சொன்னதையும் சொல்லுங்கள்.
நாட்டுல எவ்வளவு பிரச்சனை அதெல்லாம் விட்டுட்டு அஞ்சு ஒரு பிரச்சனை என்ன ஆமா நீங்க யாரு கைத்தடி யாருக்காவது சப்போர்ட் இல்லை எதிர்ப்பு ஸ்டாண்டர்டு முடிவெடுத்து பேசுக😅😮😮😢😢😮😢😢😢
Sibi and varun became politicians and allied with the opposition parties. Very prejudiced and biased. When sibi and saran were doing the imperfect show it was neutral and they set some standards. Now it has become like sikappu nada paper in olden days. Vikatan group reputation is getting affected and spoiled. Improve....
அதெல்லாம் இருக்கட்டும் சிபி. முறுக்கு மீசை வைத்துக்கொண்டு பொள்ளாச்சி சம்பவத்தை உலகுக்கு கொண்டு வந்தவர் இப்போது காணவில்லை.. அவரைப் பார்த்தால் சொல்லவும்....🤔 அவரை நக்கீரன் கோபால் என்றும் அழைப்பார்கள் 😂😂😂😂
2:25 அவர் சமுதாயத்தைப் பற்றி அவர் பேசுறாரு அவர் யாரையும் பத்தி தரை குறைவாய் பேசவில்லையே . விகடன் யூடியூப் சேனலில் மக்களுக்கு பயனுள்ள செய்தியை போட வேண்டும். ஒரு சில கட்சிக்கு ஆதரவாக மட்டும் செய்திகள் போட வேண்டாம்.
மத்திய அரசால் 2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற துளசிமணி முருகேசன் அவர்களுக்கும் மணிஷா ராமதாஸ் அவர்களுக்கும் நித்யஸ்ரீ சுமதி சிவன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
எதுக்கு . ஏற்கனவே தமிழ்நாடு எப்படி இருந்தது இப்போ எப்படி இருக்குன்னு தான் பார்க்கணும் 90 மார்க் வாங்குறவன் 70 எடுத்து 45 எடுத்தவனை விட அதிகமா எடுத்து இருக்கேன்னு பேச கூடாது .
விகடன் குழு, அம்பேத்கார் புத்தக வெளியிட்டுக்கு பிறகு, imperfect show வின் அதிக பச்ச கமெண்ட் ஒருதலை பச்சமாக உள்ளது. இதனால் இந்த show வை பார்ப்பதை நிறுத்தரேன்
காசு இல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம். மக்களுக்கு இலவசம் கொடுத்து நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கிறார் எங்களது முதல்வர் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது ஆட்சி திமுக ஆட்சி.
News collection should be improved and it should be nutural. Keeping thr false allegations on one side will not work for a long run. Thr initiial video is not at a news to be displayed... We have many more news...
அரசு பள்ளிகளை மேம்படுத்த இன்னும் எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளிகள் சங்கம் அதற்காக சி எஸ் ஆர் நிதியில் இருந்து ஏழை மாணவர்கள் கல்விக்கு முதலீடு செய்வதை விமர்சனம் செய்யும் இவர்களை எந்த வரிசையில் சேர்க்க?
@@nagarajankaruppannan2943 தனியார் பள்ளிகள் தாங்கள் அடிக்கும் கொள்ளையை குறைக்க சொல்லுங்க , அது போதும் . அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி இல்லாத கேவலமான நிலைக்கு வைச்சுக்கிட்டு முன்னேறிய மாநிலம் என்று காமெடி வேற
பொங்கல் பரிசு தொகை அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு கொடுப்பதால் கிடைக்கும் பயனைவிட அந்த தொகையை பள்ளிகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
Do not spread false rumours about govt schools. What private schools wanted and has clarified that they will help govt schools asxa social welfare scheme.
GST வருவாய் உயர்வு என்றால் தொழில் வளர்ச்சி என்று அர்த்தம் இல்லை...வரி ஏற்ற படுவதால் வரி வருவாய் உயர்வு என்பது தானே நுண்மையாக உள்ளது...டாலர் எதிரான ரூபாய் ..இவர்களின் திறமையை சொல்கிறது
சிலுவம்பாளையம் பழனி ஆட்சியில் வைத்துவிட்டு சென்ற கடன் பாக்கி 5 லட்சம் கோடி அதற்கான வட்டி உட்பட கட்டுவது இன்றைய அரசு சரியா?தவறா? அதையும் சேர்த்து பேசவேண்டாமா? ஒரு தலையாய் பேசுகிறீர்கள் விகடனில் ஊடக தர்மம்?
Hello Sibi and Varun, you say that the value of India's currency is decreasing against the US dollar, but the value of South Korea's currency is below the Indian rupee, but South Korea's economy is progressing. I request you to clarify this.
நல்லவேளை, inverter min கசிவு என்று சொன்னீர்கள். இல்லை எனில். அதற்கும் சுகாதார அமைச்சர் மா சு தான் காரணம்,அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டு இருப்பீர்கள். வரும் காலங்களில், யாராவது, சாலை ஓரத்தில் சிறு நீர் கழித்தால் கூட அரசு தான் காரணம் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன்.
அந்த பரம்பரையில் சுதந்திர போராட்ட வீரர்கள் மரணம் அடைந்தார்கள் இது உண்மையா பொய்யா இதை பற்றி பேசலாமே இதில் சமூக பிரச்சினை பற்றி பேசி உங்கள் ஆதங்கம் நன்றாக புரிகிறது இந்த ஷோ எல்லோரும் பாறக்கும் வகையில் இருக்க வேண்டும்
என்னப்பா வருன் இராஜராஜன் ஆட்சி தஞ்சைக்குள்தான் இருந்ததா? கொஞ்சமாவது தொரிந்துகொண்டு பேசவும். விகடன் பெருமையை(!) உங்களது தலத்தில் நீங்கதான் பேசமுடியும். தேவர்மகன் திரைப்படத்தில் க்ளைமாக்ஸில் கமலகாசன் (எழுதி) பேசிய வசனத்தை நினைவில் கொள்ளவும் (அருவா கத்தியை தூக்கி போட்டு படிக்க போங்க). அந்த மக்கள் படித்து அரசு வேலைக்கு வந்தவர்களை பார்த்து பேசிய ஊக்கப்படுத்தும் பேச்சாக கொண்டிருக்கலாமே.
@@Sriharan-p8b ஐயா நீங்கள் எதுக்காக குறுக்க மறுக்க வருகிறீங்கள் என்று தெரிய வில்லை 😱😱😱😱😱😱😱😱😱 விகடன் சரியாக தான் நாம் தமிழர் கட்சியை சொல்லி இருக்கிறார்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
திருமாவளவன் யார் அந்த சார் என்று சொல்லவில்லை நிருபர் தான் யார் அந்த சார் என்று திருமா விடம் கேட்டவுடன் எல்லாவற்றையும் காவல்துறை விசாரிப்பார்கள் என்று தான் சொன்னார் உங்களைப் போன்ற ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகிறீர்கள்
@@dropbox152 விகடனில் ஊடக தர்மம்!
ஆமாம் திமுக ஆட்சியில் கற்பழிப்பு பெரிய செய்தியா . அதிமுக ஆட்சி என்றால் பரவாயில்லை .
@@vaimurthyயார் ஆட்சி செய்தாலும் தனிமனித தவறுகள் தனிமனித குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் எந்த ஆட்சியாளர்கள் குற்றம் நடந்த வுடன் குற்றவாளி யை கைது செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும் அதிமுக ஆட்சியில் இது போல் நடக்க வில்லை குற்றவாளி யை கைது செய்வதற்கு போராட வேண்டும் உதாரணம் பொள்ளாச்சி சம்பவம்
நிதி பற்றி பேசும்போது மத்திய அரசு நிதி தராததை பேசாமலும் சீமான் பற்றி பேசும் போது சீமான் பேச்சு சரியானது ஒரு உயர் பதவியில் இருப்பவரை அவன் இவன் பேசலாம் தவறு இல்லை என்பது போல் பேசியது அன்னாமலை பள்ளிகள் பேச்சு சரியானது விகடனின் நடுநிலை மற்றும் நேர்மையான நிலை நன்கு தெரிகிறது புரிகிறது நன்றி இது தொடர வாழ்த்துக்கள்
விகடன் மாமா உங்களுக்கு திமுக அரசை Damage செய்யும் ஆஜெண்டாவை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. அதை செவ்வன செய்கிறார்கள்.
ஏண்டா பள்ளிகள் என்ன லாபநோக்கத்துடனா நடத்துகிறார்களா தனியாரிடம் ஒப்படைக்க ? வாயிருந்தால் எதை வேண்டுமானாலும் பேசுவதா?
விகடன் நடுநிலையா, செம காமெடி . விகடன் திமுக சொம்பு
நான் இந்த நிகழ்ச்சி ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் இரவில் தூங்கும் முன் இறுதியாக இந்த நிகழ்ச்சி பார்த்து விட்டு உறங்குவேன் எனக்கு ஒரு suggestion உண்டு நிகழ்ச்சியில் அனைத்தும் negativety யாக உள்ளன அது உங்கள் தவறு கிடையாது இருப்பினும் ஒரு உள்ளார்ந்த சோர்வு மனதில் ஏற்படுகிறது அதனால் அன்றைய நாளில் தமிழ் நாட்டிலோ இந்தியாவிலோ உலகிலோ ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ செய்த நல்ல சேவைகள் பற்றி பேசவும்.
#comments show
Vanmam...😅😂 Vikatan super
இன்றைய செய்திகள் உள்நோக்கத்தோடு பேசுவது போல் தெரிகிறது
சில நாட்களாகவே துக்ளக் பத்திரிகை வேலையை விகடன் செய்வதாகத் தெரிகிறது
😂😂😂
Rate innum final agale
விகடன் நம்பகத்தன்மை இழந்து கொஞ்ச நாளாகிவிட்டது
ரொம்ப நாளாகிவிட்டது!
எப்படியாவது கூட்டணியை உடைக்கனும்கிறது தான் உங்க அஜந்தாவா
ஆம்
விகடன். நடுநிலை. தானா? நூல் வெளியீட்டு விழாவில் நூல் தெரிகிறது...
மத்திய அரசு தரவேண்டிய காசை தராது.. அனைவருக்கும் பொங்கல் தொகை குடுக்க வேண்டும்… பள்ளிக்கூடத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் அதற்கு CSR உதவியும் பெற கூடாது … கடனும் வாங்க கூடாது… விகடன்கிட்ட இருக்கும் நல்ல ஐடியா இருக்கா?? நேர்மை இருந்தால் இந்த கேள்வியை கமென்ட் ஷோவில் எடுக்கவும்
விகடன் சார்பாக கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யலாமே யுனிவர்சிட்டி பற்றி விசாரணை பற்றி
பல தலைமுறையாக ஊடகத்துறையை ஆண்டுகொண்டிருக்கும் விகடன் இப்போது சில காலமாக. ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கும் பணியை செய்கிறது,
அமைச்சர் முத்துசாமி சொன்னது இருக்கட்டும். சென்னை நீதிமன்றம் அரசும், நீதிமன்றமும் அது பற்றி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் எதிர்க்கட்சிகளும் உங்களைப் போன்ற ஊடகங்களும் இதை அரசியலாக்கி வருகிறீர்கள் என்று சொன்னதையும் சொல்லுங்கள்.
அதை சொல்ல மாட்டாங்க வெட்கம் கெட்ட ஊடகங்கள்
சொல்ல மாட்டோம் அது விகடனின் செயல் திட்டம்
அரசியல் ஆக்காம அவியலா ஆக்குவார்கள் என்று ஒருத்தர் சொன்னார்
நாட்டுல எவ்வளவு பிரச்சனை அதெல்லாம் விட்டுட்டு அஞ்சு ஒரு பிரச்சனை என்ன ஆமா நீங்க யாரு கைத்தடி யாருக்காவது சப்போர்ட் இல்லை எதிர்ப்பு ஸ்டாண்டர்டு முடிவெடுத்து பேசுக😅😮😮😢😢😮😢😢😢
Sibi and varun became politicians and allied with the opposition parties. Very prejudiced and biased. When sibi and saran were doing the imperfect show it was neutral and they set some standards. Now it has become like sikappu nada paper in olden days. Vikatan group reputation is getting affected and spoiled. Improve....
என் பதில் கருத்து ஏன் இடம்பெறவில்லை விகடன்😊
அதெல்லாம் இருக்கட்டும் சிபி. முறுக்கு மீசை வைத்துக்கொண்டு பொள்ளாச்சி சம்பவத்தை உலகுக்கு கொண்டு வந்தவர் இப்போது காணவில்லை.. அவரைப் பார்த்தால் சொல்லவும்....🤔 அவரை நக்கீரன் கோபால் என்றும் அழைப்பார்கள் 😂😂😂😂
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️
2:25 அவர் சமுதாயத்தைப் பற்றி அவர் பேசுறாரு அவர் யாரையும் பத்தி தரை குறைவாய் பேசவில்லையே . விகடன் யூடியூப் சேனலில் மக்களுக்கு பயனுள்ள செய்தியை போட வேண்டும். ஒரு சில கட்சிக்கு ஆதரவாக மட்டும் செய்திகள் போட வேண்டாம்.
இந்த நிகழ்ச்சி ஒரு சார்பாகவும் மற்றும் சுவாரஸ்யம் இல்லாமலும் சமீபகாலமாக இருந்து வருகிறது. இனி இதை பார்ப்பதை தவிர்க்கவேண்டிய தேவை ஏற்படுகிறது...
விகடன் புரிந்து கொண்டால் சரி😊
Finally someone understood
நான் முடிவு செய்துவிட்டேன்.
நீங்க ரெட்டியார் மாநாட்டுக்கு kn நேரு அவர்கள் பேசின வார்த்தையும் சேர்த்து சொல்ல வேண்டும்
என்னாஙட உங்க பிரச்சினை
சாதாரன பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குவதையே வேளையாக செய்கின்றீர்..
வேலையாக
ஆனால் ஊதிப் பெருவாக்குவது உண்மை
@@Sriharan-p8bஉங்களுக்கு 200 ரூபாய்😂😂😂😂😂😂😂😂
ADMK ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் நடந்ததுக்கு என்ன தண்டனை கொடுத்தாங்க... ஒரு ஆள அர்ரெஸ்ட் பண்ணாங்களா...
மத்திய அரசால் 2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற துளசிமணி முருகேசன் அவர்களுக்கும் மணிஷா ராமதாஸ் அவர்களுக்கும் நித்யஸ்ரீ சுமதி சிவன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
சீமான் பின்னால் சிரிப்பவர்கள் யார்..
விஜய் கிட்ட நீங்க எவ்வளவு வாங்கினீங்க
சிபி கணக்குல வீக் போல.... ஐயாயிரத்துக்கு 6% ரூபாய் ஆயிரத்து ஐநூறா வரும் .... நாங்க முன்னூறு ரூபாய் என்றல்லவா நினைத்தோம்....😂😂😂
சென்ட்ரல் லாஜிக் பற்றி ஏதாவது பேசுங்கப்பா பகுதி வரியா அவங்கதான் வாங்குறாங்க அவளைப் பத்தி எதுவுமே பேச மாட்டேங்கறீங்க
கேக்கலாம் , வரும் வரி வருவாயில் 71 சதவீதை பெரும் தமிழ்நாட்டு திமுக அரசை முதலில் கேப்போம்
Compare the other states always in all the fields and then only your criticism will be justified
We are living in t.nadu why compare other states
எதுக்கு . ஏற்கனவே தமிழ்நாடு எப்படி இருந்தது இப்போ எப்படி இருக்குன்னு தான் பார்க்கணும் 90 மார்க் வாங்குறவன் 70 எடுத்து 45 எடுத்தவனை விட அதிகமா எடுத்து இருக்கேன்னு பேச கூடாது .
உலக வங்கியில் அதிக கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் போனால் , உலக வங்கி என்ன நடவடிக்கை எடுக்கும் ? #கருத்துரைப்பகுதி #commentshow
All anti dmk news , parppana vikatan ...
விகடன் குழு, அம்பேத்கார் புத்தக வெளியிட்டுக்கு பிறகு, imperfect show வின் அதிக பச்ச கமெண்ட் ஒருதலை பச்சமாக உள்ளது. இதனால் இந்த show வை பார்ப்பதை நிறுத்தரேன்
சொல்லுங்க சிபி சொல்லுங்க. நீங்கதானே கட் பண்ணி போட்டீங்க😂😂😂
12:01 😂😂😂😂😂 factu factu vadivelu comedy exactly matched 😂
Yes,I acknowledge the minister's speech.👍
You vikatan group is spreading fake messages and trying to raise confusion in the DMK alliance. Bro it is waste exercise and you will be disappointed.
அவர்கள் Target ,அதுதான்😊
போதை கடத்தல் பண்ணினாலும் , கற்பழிச்சாலும் சரி , வெடிகுண்டு வைச்சாலும் முட்டுக்கொடுக்க முரட்டு உடன்பிறப்புகள் இருக்காங்க .
@@vaimurthyஇந்தியாவில்தானே உண்மை
@@Sriharan-p8b ஆமாம் , தமிழ்நாடு இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் இருக்கு .
Welcome sir
காசு இல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம். மக்களுக்கு இலவசம் கொடுத்து நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கிறார் எங்களது முதல்வர் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது ஆட்சி திமுக ஆட்சி.
Hi Vikatan bro correct your shirt nool (நூல்) theriyuthu 🤣
Dmk adimai😅
Your programme now a days like jaya tv news.
Ni dmk karana 😅
# commentshow
CSR நிதி பற்றி செல்லுங்கள்.
Cibi Anna
ஆதார் அர்ஜுனனுடைய ஸ்வீட் பாக்ஸ் உங்களை இப்படி பேச சொல்கிறது
தமிழக மாணவர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை குடுக்காமல் இருக்கும் மத்திய அரசை நோக்கி ஏன் கேள்வி கேட்கவில்லை?
News collection should be improved and it should be nutural. Keeping thr false allegations on one side will not work for a long run. Thr initiial video is not at a news to be displayed... We have many more news...
பாலகிருஷ்ணன் தான் சொன்னதை தவறு என்று ஒத்துக் கொண்டார் அதைச் சொல்லுங்கப்பா
@@rajendranr958 அதை மட்டும் சொல்ல மாட்டாங்க அது விகடனில் ஊடக தர்மம்,
அரசு பள்ளிகளை மேம்படுத்த இன்னும் எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளிகள் சங்கம் அதற்காக சி எஸ் ஆர் நிதியில் இருந்து ஏழை மாணவர்கள் கல்விக்கு முதலீடு செய்வதை விமர்சனம் செய்யும் இவர்களை எந்த வரிசையில் சேர்க்க?
@@nagarajankaruppannan2943 தனியார் பள்ளிகள் தாங்கள் அடிக்கும் கொள்ளையை குறைக்க சொல்லுங்க , அது போதும் . அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி இல்லாத கேவலமான நிலைக்கு வைச்சுக்கிட்டு முன்னேறிய மாநிலம் என்று காமெடி வேற
Thanks for your evening news
தமிழகத்தின் இரண்டு முக்கிய கேள்வி, 1) யாரு அந்த சார்? 2) யாரு அந்த தொழில் அதிபர்?
அறப்போர் இயக்கம் போற்றவர்களை என் நீங்கல் ஊர்ச்சகப்படுவதில்லை
தம்பிகளா👍
தமிழர்களே🙏🙏🙏🙏🙏
நாம் தழிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது தான் முதல் கோணல் முற்றிலும் கோணல்!!!
தொழில் அதிபர் யாரு ? ஒரு வரமாக திரு வருண் குமார் IPS சொல்லுவார் என்று நானு எதிர்பட்குறேன்..இன்னும் ஒன்னும் வந்தபாடு இல்லை
பொங்கல் பரிசு தொகை அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு கொடுப்பதால் கிடைக்கும் பயனைவிட அந்த தொகையை பள்ளிகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
Do not spread false rumours about govt schools. What private schools wanted and has clarified that they will help govt schools asxa social welfare scheme.
GST வருவாய் உயர்வு என்றால் தொழில் வளர்ச்சி என்று அர்த்தம் இல்லை...வரி ஏற்ற படுவதால் வரி வருவாய் உயர்வு என்பது தானே நுண்மையாக உள்ளது...டாலர் எதிரான ரூபாய் ..இவர்களின் திறமையை சொல்கிறது
திமுக = பாஜக
பாஜக = திமுக
சிலுவம்பாளையம் பழனி ஆட்சியில் வைத்துவிட்டு சென்ற கடன் பாக்கி 5 லட்சம் கோடி அதற்கான வட்டி உட்பட கட்டுவது இன்றைய அரசு சரியா?தவறா? அதையும் சேர்த்து பேசவேண்டாமா? ஒரு தலையாய் பேசுகிறீர்கள் விகடனில் ஊடக தர்மம்?
கூல் டவுன் கூல் டவுன்
@@venkatachalamkvenkatacha-bg8qz நான் எப்போதுமே உணர்ச்சி வசப்படுவதில்லை தோழரே
அதை 10 லட்சம் கோடி கடனாக உயர்த்திய திமுக அரசை என்ன சொல்லலாம்
10 % like that varuthu sagoo ... Viewers please press tha like button 😂😂😂😂🎉
இதுதான் திமுக பேசும் சமூகநீதி...
இப்படியே பேசினால் விரைவில் உங்கள் கட்சி பேண்ட பரம்பரை யாக மாறிவிடும் மிஸ்டர்
Hello Sibi and Varun, you say that the value of India's currency is decreasing against the US dollar, but the value of South Korea's currency is below the Indian rupee, but South Korea's economy is progressing. I request you to clarify this.
கார்த்தி சிதம்பரம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்த ஜனநாயக ரீதியில் அனுமதி தர வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்
நல்லவேளை, inverter min கசிவு என்று சொன்னீர்கள். இல்லை எனில். அதற்கும் சுகாதார அமைச்சர் மா சு தான் காரணம்,அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டு இருப்பீர்கள். வரும் காலங்களில், யாராவது, சாலை ஓரத்தில் சிறு நீர் கழித்தால் கூட அரசு தான் காரணம் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன்.
அந்த பரம்பரையில் சுதந்திர போராட்ட வீரர்கள் மரணம் அடைந்தார்கள் இது உண்மையா பொய்யா இதை பற்றி பேசலாமே இதில் சமூக பிரச்சினை பற்றி பேசி உங்கள் ஆதங்கம் நன்றாக புரிகிறது இந்த ஷோ எல்லோரும் பாறக்கும் வகையில் இருக்க வேண்டும்
ஐந்து லட்சம் கோடியில்ல தத்தி 5000 கோடி . மத்திய அரச கிண்டல் ,கேலி செய்யும் ஆர்வம் கணக்குல சரியாக இருக்க வேண்டும் .
மதுரையிலே பழனிவேல் தியாகராஜன்னு ஒரு அமைச்சர் இருந்தாரே?
என்னைக்கு அவரு ஸ்டாலின் குடும்பம் அடிக்கும் கொள்ளையை பத்தி பேசினாரா அப்பவே அவரை டம்மியாக்கியாச்சு . அவரை உயர்த்தி பிடித்த உபிக்கள் தான் பாவம் .
,இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
@Sriharan-p8b இல்ல எங்க சார் ன்னு கேட்டங்க?
@@AnandhanR-g5h மதுரையில்தான்இருக்காரு கவலை வேண்டாம்,
திராவிட மாடல் ஆட்சி...❌
ஆரிய ஆதிக்க மாடல் ஆட்சி...✅
Passport verification Process is very very slow now a days. It took one whole day. Pls Talk about this. I have mailed you the full details.
Sibi bro Appa avargal yenga irunthalum medaikku varavum 😅
மத்திய அரசு தேசிய கல்வியை தினிப்பதை பற்றி விகடன் ஏன் பேசவில்லை
C C C வருண் இதுவா பாருங்க 😂😂😂😂
தனிமனிதனின் வங்கி கடனில் CIBIL score பார்ப்பது போல் அரசு கடன் வாங்கினால் பார்க்க மாட்டார்களா #commentshow
😊
🎉🎉🎉
IPS shows is becoming DMK critics show from being neutral 😮I hate to see only this news!!! Sooon this show will see decline in popularity
அவர்களுக்கு இட்ட பணி அதை வெட்கமின்றி செய்கிறார்கள்
செம காமெடி . விகடன் திமுக சொம்பு என்பது எல்லாருக்கும் தெரியும்
@@vaimurthyஅப்படீங்கிறீங்க
@@vaimurthyYaarda nee comedy pannitu irukka
@@Sriharan-p8b ஆமாங்கறேன்
GOOD NIGHT 👍
இந்த ஆண்டு முதல், வாரம் ஒரு புத்தகம் பரிந்துரைக்கலாமே?
#commentshow
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது 3 பேர் இறந்து விட்டார் அதை பற்றி சொல்லுங்கள் #கருத்துரைப்பகுதி
@@ThajdeenK மூன்று பேர் இறந்த தகவலுக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா,? இதில் பதில் கூறுங்கள் ஆதாரம் இருந்தால்
ஒரு சாதி கட்சி கூட்டத்தில் வேறு என்ன பேச முடியும் ??
மன்னிப்பு கேட்டு தூது விட்டது யார்? சொல்வது எல்லாம் பொய்! வெற்றுசவடால்!
Athu eppdi bro's tamilnadu alumkatchi kku opposite news mattum ivlo excitementoda oruvidha vanmamaana santhosathoda pesuringa... Neenga nadunilaimaiyaana show panringanu eppdi makkal namburathu..?
விகடனில் ஊடக ( அ) தர்மம்
#CommentShow இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு (FDI) எவ்வளவு? தெளிவாக கூறவும்
What happened to PTR? What happened to velacheri building collapse case?
CONG SHOULD BE OPPOSE D.M.K
செல்லூர் ராஜூ எம்எல்எம் கம்பெனி வைத்து இருக்கிறாரா
Comment Show# what is the dept of tamilnadu in May 2021 and Jan 2025? Can you explain?
HOW TO SPEND WITHOUT GST (How to reduce it)
19:52 தமிழகத்தில் நடப்பதை பேசுங்க டா?
KB அறிக்கைக்கு அன்பில் மகேஷ் பதில் சொல்லிவிட்டார். அதையும் சொல்லுங்கள்.ஒருபக்கம் மட்டும் பேசாதீர்கள்.
Admk bjp boys
திரு மா மண்டியிட்ட தருணம்...இங்க தானா?
நேரு ரெட்டி.கேகேஎஸ்ஆர்ரெட்டி
❤❤❤🎉🎉🎉
IS THERE ANYTHING OR SERVICE LEFT UNLEVIED GST BY MADAME FM?
ஒதுக்கீடு ஒதுக்கீடு என்று சொல்லி அந்த வார்த்தையை கேட்டாலே எரிகிறது இனிமேல் அனுமதி என்ற வார்த்தையை பயன் படுத்தலாம்
@@venkatachalamkvenkatacha-bg8qz அனுமதி என்றால் எரியாதா?
CSR - Corporate Social Responsibility
பெருநிருவன சமுதாய பொறுப்புணர்வு
என்னப்பா வருன் இராஜராஜன் ஆட்சி தஞ்சைக்குள்தான் இருந்ததா? கொஞ்சமாவது தொரிந்துகொண்டு பேசவும். விகடன் பெருமையை(!) உங்களது தலத்தில் நீங்கதான் பேசமுடியும். தேவர்மகன் திரைப்படத்தில் க்ளைமாக்ஸில் கமலகாசன் (எழுதி) பேசிய வசனத்தை நினைவில் கொள்ளவும் (அருவா கத்தியை தூக்கி போட்டு படிக்க போங்க). அந்த மக்கள் படித்து அரசு வேலைக்கு வந்தவர்களை பார்த்து பேசிய ஊக்கப்படுத்தும் பேச்சாக கொண்டிருக்கலாமே.
ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள்! அடுத்த ஜெகன் மோகன் ரெட்டியார் ரெடியாகிறார்!
Sir.erode full traffic no solution.new bus stand no open.
I can solve in 24 hours. Open challenge? Do u want proof
ஆமா, கடவுள் நல்லவர்களை கைவிடமாட்டார். ஏன்னா வச்சு செய்யனும்ல.
ஏன்யா குற்றம் நடந்த வுடன் நடவடிக்கை எடுக்க ப் பட்டுள்ளது.
பொள்ளாச்சி சம்பவம் மாதிரி லேட்
பண்ணவில்லை.
அரசியல் வாதிகள்
போல் நீங்கள் பேசுவது சரியல்ல
சீமான் வருண் பத்தி அவன் இவன் என்று ஒருமையில் பேசுவதை விகடன் ஆதரிக்கும் என்று தெரிகிறது
அதில் சந்தேகமே இல்லை
ஸ்டாலின் வீட்டு வாசலில் நிக்கின்ற ஆள் வருண்குமார் என்ற ஆளுக்கு எதுக்காட மாறியதை 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
@@jayganesh6902 மாறியதை என்றால். மாறிவிட்டார் என்று பொருள்,
@@jayganesh6902 அது சரி. எதுக்காட. என்றால் என்னங்க?
@@Sriharan-p8b
ஐயா நீங்கள் எதுக்காக குறுக்க மறுக்க வருகிறீங்கள் என்று தெரிய வில்லை
😱😱😱😱😱😱😱😱😱
விகடன் சரியாக தான் நாம் தமிழர் கட்சியை சொல்லி இருக்கிறார்கள்
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻