வாழ்த்துக்கள் ஐயா உங்களை பார்க்கும் போது மனதுக்கு நிம்மதியா இருக்குது. நீங்கள் மென்மேலும் நோய் நொடி இல்லாமல் இருக்க எல்லாம் வல்லஇறைவனை பிராத்திக்கிறேன்.
வரப்பு உயர ,,,,,,,நீர் உயரும் ,,, நீர் உயர ,,,,,,,,,நெல் உயரும் ,,, நெல் உயர ,,,,, ,,,,,,,குடி உயரும்,,, குடி உயர ,,,,,,,,,,,,,,,,,கோன் உயர்வான்,,, ஔவையார்,,
தமிழ்நாடு தழைக்கட்டும் நலமுடன், மாண்புமிகு முதல்வர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரத்தினால் செழிக்கட்டும் நம் பாசன நிலவளம் . வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் அதர்மம் வீழ்ந்து தர்மம் வென்றது. (மத்தியில் என்ற பெயரில்) ஒன்றியத்தில் ஆடுகின்ற ஆட்டத்தை பொறுக்க முடியவில்லை. ஒன்றியத்தில் அதர்மம் வீழும் தர்மம் வெல்லும். தர்மம் வென்றே தீரும்.
Let Tamilnadu prosper and every child get education and there is food in every family. This Dam should be used for hydro power also during this water flow.
Nope. .As a CM, he should stay and operate from his Home & not roam around during lockdown... A rule for people and not applicable for CM is it ??????????????
I am from Mettur,,seeing this from USA,my heart is full of joy,this is how my dear Mettur was 60 yrs back Me Chief minister,God bless u abundantly,the blessings of people upon u,ur ministers n family,God be with u
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ☺ என் சொந்த ஊர் திருவாரூர். வாழ்வது மேட்டூர் அணை. இரு ஊர்களுக்கும் இடையே நல்ல ஒற்றுமை !! காவேரி மற்றும் விவசாயம்!! அது போல எனக்கும் முதலமைச்சர் ஐயா குடும்பத்திற்கும் சொந்த ஊர் திருவாரூர் எனும் பெருமை எனக்கு எப்போதும் இருக்கும். Lock down என்பதால் அண்ணன் முதவர் அவர்களைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு ஏக்கம்.தங்களின் இனிய பணி சிறக்க வாழ்த்துக்களும் என் தேவனிடம் தினமும் வேண்டுதலும் என்றும் தொடரும்🙏🙏 💐😍
*GETTHHU* ENDRAAL IDHUDHAAN. HEARTFELT WISHES TO THE CM AND THE *DEAR FARMERS* WHO ALL WILL BE BENEFITED BY THIS. DEAR CM, please see and assure that this dam and the route way that you came remains the same all the time. It's so clean and neat.
ஐயா வணக்கம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இன்னும் பல பணிகளை செய்திட வேண்டும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்த்துக்கள் ஐயா
தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களே உங்கள் பொன்னான கைகள் முதல்முதலாக நீரைத் திறந்து விட்டீர்கள் நீர் வளம் பெருக நீங்கள் நீடூழி வாழ்க தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றி எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஆயுளை நீடிப்பானா
முதல்வரே என்னுடைய ஒரு கருத்து, பல ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆட்சி செய்தது. ஆனால் ஒன்று மட்டும் கேட்க வேண்டும் என்று மனசு உருத்தினே இருக்கு. இதர்க்கு முன் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்த போதுதான் பல அணைகளை கட்ட திட்டமிடப்பட்டு அதை நிறைவெற்றினார். அதே மாதிரி இதுவரை, அதிமுக, திமுக ஏன் புதிய அணைகளை கட்ட வில்லை???. முதல்வர் அவர்களே நீங்கள் இப்போது முதன் முதலில் முதல்வர் பதவி வகிக்க மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டாங்க. அதை மனதில் வைத்து தமிழ்நாட்டில் புதியதாக 5, அல்லது 3, அணைகளை கட்டினால், மக்களும், விவசாயிகளும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தமிழ்நாடு இனி தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க முதல்வர் அவர்கள் உடனே புதிய அணைகளை கட்ட நடவடிக்கை எடுத்தால் வரலாறு உங்களை போற்றும். வரலாற்று சின்னமாகவும் விளங்கும். ஐயா கலைஞர் அவர்கள் அய்யன் வள்ளுவனுக்கு சென்னுயில் வள்ளுவர் கோட்டையை கட்டினார், அதேபோல் அய்யன் திருவள்ளுவர் சிலையை 130, அடியில் கன்னியாகுமரியில் நிறுவினார் டாக்டர் கலைஞர் அவர்கள். இதுவும் ஒரு வரலாறு. ஆகையால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே நீங்களும் வரலாற்று சிறப்பு மிக்க அதிக பச்சமாக தமிழ்நாட்டில் 5, அல்லது 3, புதிய அணைகளை கட்ட திட்டமிடப்பட்டு அதை நிறைவெற்றினால் சரித்திரம் உங்களை போற்றும்.
அனைத்து ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அவற்றை மீற்று ஆழப்படுத்தி வருடம் முழுக்க தண்ணீர் இருப்பை உறுதிசெய்ய வேண்டும் கடலில் வீணாககும் தண்ணிரை திருப்பிவிடவேண்டும் முதல்வர் இதை செய்தால் உலகமே போற்றும்.
மேட்டூர் அணை திறந்த முதலமைச்சருக்கு நன்றி. டெல்டா மாவட்டத்திற்கு திறக்கப்படும் தண்ணீர். இன்னும் பல மாவட்ட மக்களும் குடிநீர் நீராதாரமாக உள்ளது மேட்டூர் அணை. சென்னை உள்பட.
முதல் அமைச்சர் னா இப்படி தான் இருக்கனும் CM ஒவ்வொரு செயலும் பார்க்கும் போது சினிமாவில் Hero போல் செயல்படுகிறார்... இப்படியே போனால் தமிழகத்தின் நிரந்தர CM இவர் தான்
வாழ்த்துக்கள் ஐயா உங்களை பார்க்கும் போது மனதுக்கு நிம்மதியா இருக்குது. நீங்கள் மென்மேலும் நோய் நொடி இல்லாமல் இருக்க எல்லாம் வல்லஇறைவனை பிராத்திக்கிறேன்.
Congratulations Sir! May God bless you with good health and peace of mind so that you serve people with more enthusiasm!
Tasmac ah mooda solli news podunga pls. Kudikara kanavargalai control panna mudiyala. Pls pls
விவசாயம் செழிக்கட்டும்! அதில் உங்கள் புகழ் ஓங்கட்டும்!! வாழ்க வளமுடன் !!!
இறைவன் அருளால்
வாழ்க வளமுடன்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் 🙏🙏
தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி அமைத்த ஆட்சி மிகச் சிறப்பு....,
நல்லாட்சி தொடரட்டும்; பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.
Kudimarathu pani admk la than pannga athan water nalla pothu
வாழ்த்துகள், பாராட்டுகள். தஞ்சைத்தரணி செழிக்கும்.
வரப்பு உயர ,,,,,,,நீர் உயரும் ,,,
நீர் உயர ,,,,,,,,,நெல் உயரும் ,,,
நெல் உயர ,,,,, ,,,,,,,குடி உயரும்,,,
குடி உயர ,,,,,,,,,,,,,,,,,கோன் உயர்வான்,,, ஔவையார்,,
தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
முதலமைச்சர் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்💐 - காவல்துறை ஆய்வாளர்
Radha👍👍👍👍👍
Akka
வாழ்த்துக்கள் ஆய்வாளர்.
பொதுவெளி வந்தமைக்கு.
Super madam
Hii
தஞ்சை சிறக்கட்டும்.
தரணி போற்றட்டூம்
நீர்நிலைகளை கண்டுகொள்ளும் மன்னனே மக்கள் நல மன்னன் என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது வாழ்த்துக்கள் ஐயா
ரொம்ப .நாளா .இது எல்லாம் .நம் .வாழ்க்கையில் .நடக்குமா .என்று .ஏங்கி .இருந்தது ...அந்த .ஏக்கம் .இன்று .ஒரு .piknic.
நாடு செழிக்கட்டும் நன்மைகள் பெருகட்டும்
நீர் வளம் பெருக மண் வளம் பெருக மக்கள் வளம் பெருக
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை தளபதி,,, இப்படிக்கு பட்டாலத்தான்,,,
Gm army bro
இந்த வருடம் விவசாயம் செழிக்கட்டும்..விவசாயிகள் நலம் பெறட்டும்...
பொங்கி வழிந்தது நீர் மட்டும் அல்ல எங்கள் மனதும் தான்
Yesss
புமி நனையட்டும்
நெல் விளையட்டும்
நாடு செழிக்கட்டும்
வாழ்த்துக்கள். உமது பணி சிறக்கட்டும். தமிழ்நாடு பெருமை கொள்கிறது உமது செயலால்.
I feel very very very proud to watch our mks moving as first person of tn, really his pains are paid well by almighty.
இது போன்ற நிகழ்ச்சிகளில் உழவர் பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டும்
தமிழனும் ஒன்றாய் இருப்பதில்லை, பச்சை துண்டுகளும் சேர்ந்தே ஒலிப்பதில்லை.
தமிழகம் பஞ்சம் இல்லாமல் இருக்கட்டும் very very good works iayya
தமிழ் மகன் GM ஸ்டாலின் வாழ்க
Cm
உங்கள் கையால் திறந்ததன் மூலம் தமிழகம் பஞ்சம் இல்லாமல் இருக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா தமிழ்நாடு நல்லாருக்கும்
முதல்வர் ஸ்டாலின் வாழ்க..!!
🙏🙏🙏🙏🙏
தமிழ்நாடு தழைக்கட்டும் நலமுடன், மாண்புமிகு முதல்வர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரத்தினால் செழிக்கட்டும் நம் பாசன நிலவளம் . வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் அதர்மம் வீழ்ந்து தர்மம் வென்றது.
(மத்தியில் என்ற பெயரில்) ஒன்றியத்தில் ஆடுகின்ற ஆட்டத்தை பொறுக்க முடியவில்லை. ஒன்றியத்தில் அதர்மம் வீழும் தர்மம் வெல்லும்.
தர்மம் வென்றே தீரும்.
கடவுளே 5 வருடமும் சரியான நேரத்தில் அவரே நேரடியாக திறந்து வைக்கும் படி முழுமையாக மழை வளம் அருள் செய்ய வேண்டும்.
Great Salute to you Honourable Chief Minister MK Stalin Sir
மரபணு மாற்ற விதைகளை
தமிழ் நாட்டிலிருந்து களையெடுக்க வேண்டும்,,,,,
Let Tamilnadu prosper and every child get education and there is food in every family. This Dam should be used for hydro power also during this water flow.
நன்றி முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
தங்களின் ஆட்சியில் விவசாயம்
செழிக்கட்டும். தமிழ் நாடு முன்னேற்றம் அடையட்டும்.
Great CM sir this what people expect from you congrats CM sir and all other minsters keep rocking sir💐💐
Nope. .As a CM, he should stay and operate from his Home & not roam around during lockdown... A rule for people and not applicable for CM is it ??????????????
The great leader 👏 👏 👍
The great ledar VICO MANI NELLAI
I am from Mettur,,seeing this from USA,my heart is full of joy,this is how my dear Mettur was 60 yrs back
Me Chief minister,God bless u abundantly,the blessings of people upon u,ur ministers n family,God be with u
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ☺ என் சொந்த ஊர் திருவாரூர். வாழ்வது மேட்டூர் அணை. இரு ஊர்களுக்கும் இடையே நல்ல ஒற்றுமை !! காவேரி மற்றும் விவசாயம்!! அது போல எனக்கும் முதலமைச்சர் ஐயா குடும்பத்திற்கும் சொந்த ஊர் திருவாரூர் எனும் பெருமை எனக்கு எப்போதும் இருக்கும். Lock down என்பதால் அண்ணன் முதவர் அவர்களைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு ஏக்கம்.தங்களின் இனிய பணி சிறக்க வாழ்த்துக்களும் என் தேவனிடம் தினமும் வேண்டுதலும் என்றும் தொடரும்🙏🙏 💐😍
ஸ்டாலின் வருக வருக என வான் மகள் தன் ஆனந்த கண்ணீரான மழையை பொழிந்து மகிழ்கிறாள். சேலத்தில் இன்று.
*GETTHHU* ENDRAAL IDHUDHAAN.
HEARTFELT WISHES TO THE CM AND THE *DEAR FARMERS* WHO ALL WILL BE BENEFITED BY THIS.
DEAR CM, please see and assure that this dam and the route way that you came remains the same all the time. It's so clean and neat.
அருமை 👌
வட்டம் வட்டமா பிளிசிங் பவுடர் போடுறதுல தமிழ்நாடுதான் உலகிற்கு முன்னோடி
டெல்ட்டா வின் முதல்வர். ❤️🖤😍
பெருமையாக இருக்கிறது.வாழ்கஉம் பணி
அருமை அருமை
ஐயா வணக்கம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இன்னும் பல பணிகளை செய்திட வேண்டும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்த்துக்கள் ஐயா
Nallatchi thodarattum🌞🌞🌞
Hard work congratulations sir
THIRAVIDA TAMILANDA THALAPATHI
CM STALIN 🌹 🌄🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌹
தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களே உங்கள் பொன்னான கைகள் முதல்முதலாக நீரைத் திறந்து விட்டீர்கள் நீர் வளம் பெருக நீங்கள் நீடூழி வாழ்க தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றி எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஆயுளை நீடிப்பானா
Sir , please look at the road leading the dam .. it’s needs to be widened .. kindly take care
🙏 தலைவா
சூப்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க வளமுடன் நாடு செழிக்க வாழ்த்துக்கள்
முதல்வரே என்னுடைய ஒரு கருத்து, பல ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆட்சி செய்தது. ஆனால் ஒன்று மட்டும் கேட்க வேண்டும் என்று மனசு உருத்தினே இருக்கு. இதர்க்கு முன் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்த போதுதான் பல அணைகளை கட்ட திட்டமிடப்பட்டு அதை நிறைவெற்றினார். அதே மாதிரி இதுவரை, அதிமுக, திமுக ஏன் புதிய அணைகளை கட்ட வில்லை???. முதல்வர் அவர்களே நீங்கள் இப்போது முதன் முதலில் முதல்வர் பதவி வகிக்க மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டாங்க. அதை மனதில் வைத்து தமிழ்நாட்டில் புதியதாக 5, அல்லது 3, அணைகளை கட்டினால், மக்களும், விவசாயிகளும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தமிழ்நாடு இனி தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க முதல்வர் அவர்கள் உடனே புதிய அணைகளை கட்ட நடவடிக்கை எடுத்தால் வரலாறு உங்களை போற்றும். வரலாற்று சின்னமாகவும் விளங்கும். ஐயா கலைஞர் அவர்கள் அய்யன் வள்ளுவனுக்கு சென்னுயில் வள்ளுவர் கோட்டையை கட்டினார், அதேபோல் அய்யன் திருவள்ளுவர் சிலையை 130, அடியில் கன்னியாகுமரியில் நிறுவினார் டாக்டர் கலைஞர் அவர்கள். இதுவும் ஒரு வரலாறு. ஆகையால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே நீங்களும் வரலாற்று சிறப்பு மிக்க அதிக பச்சமாக தமிழ்நாட்டில் 5, அல்லது 3, புதிய அணைகளை கட்ட திட்டமிடப்பட்டு அதை நிறைவெற்றினால் சரித்திரம் உங்களை போற்றும்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி அருமையான தமிழக முதல்வர் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் தஞ்சை விவசாயிகள்
விவசாயம் செழிக்கவும் ஏழை மக்களின் வயிறு குளிரவும் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
அறம் வென்றது, அநீதி வீழ்ந்தது.
வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏
இந்நிகழ்வை காண கண் கோடி வேண்டும்
தமிழ்நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெறட்டும். கடைக்கோடி காரமடை வரை செல்லட்டும்.
தலைவர் தலைவர்தான் ..... தலைமுறை வாழ்த்தும்.....🙏
Valga valamudan Tamilnadu chief minister Thiru Stalin avargal valga pallandu valga
செய்த பாவத்துக்கு பரிகாரம் வேறேன்ன வென்னை...
அறிவு கெட்ட அண்ணாதுரை தெலுங்கனிடம் ஏமாந்த வரலாறு
@@kavin546 dei comedy peice.. Sanghi unmaiyana admk thondan serupa kondu adipan🤣 olunga irundhuko...admk supportla nalu seat jeichutu anna nameiyeh thappa pesura
நீயே கொற்றவன்
குடிகளின் குறை தீர்க்கும்
வேந்தன்..........
பொன்னி நதிகரையோரம்
தஞ்சைதரனியின் தலைவன்....
💙💖❤️ஸ்டாலின்💙💖❤️
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Vera level thaliva😇👌✌
Congratulations to our CM
CM IS LIKE THAT YOU ARE ROLE MODAL FOR OTHERS KEEPBIT UP
வாழ்துக்கள் தளபதி
Super our cm is very good cm
இதைத்தான் நாங்கள் பத்தாண்டு காலம் எதிர்பாத்தோம்நடந்துவிட்டது இது ஒன்றே போதும்
மேட்டூர் அணை
Give respect to our cm
அனைத்து ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அவற்றை மீற்று ஆழப்படுத்தி வருடம் முழுக்க தண்ணீர் இருப்பை உறுதிசெய்ய வேண்டும் கடலில் வீணாககும் தண்ணிரை திருப்பிவிடவேண்டும் முதல்வர் இதை செய்தால் உலகமே போற்றும்.
காவிரித் தாயின் தவப்புதல்வர் விவசாய மக்களின் பாதுகாப்பு அரசர் தமிழ்நாட்டு தலைமகன் எங்கள் தளபதி முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் வணக்கங்கள்
Helicam போட வேண்டியது தானே
Superb 👍👌
சிறப்பு சிறப்பு.
Excellent Thiru CM sir please.
Is it? U have such kind of capacity to weigh Anna! Superb, Tank U.
மேட்டூர் அணை திறந்த முதலமைச்சருக்கு நன்றி. டெல்டா மாவட்டத்திற்கு திறக்கப்படும் தண்ணீர். இன்னும் பல மாவட்ட மக்களும் குடிநீர் நீராதாரமாக உள்ளது மேட்டூர் அணை. சென்னை உள்பட.
நமது முதல்வர் அண்ணார் தளபதி அவர்கள் ❤🎉🎉🎉🎉🎉
Arumai iya menmelum valara vaalthukkal mks Sir
அருமை
Thank you sir
முப்போகம் ஆரம்பிக்கும்
இனி விவசாயம் செழிக்கும்.
இந்த கருவேல மரத்தை ஒழிக்கும்
வேலையும் தொடங்கட்டும்.
இளைய தளபதி அவர்கள் வாழ்க
Good being good bless u
முதல் அமைச்சர் னா இப்படி தான் இருக்கனும் CM ஒவ்வொரு செயலும் பார்க்கும் போது சினிமாவில் Hero போல் செயல்படுகிறார்... இப்படியே போனால் தமிழகத்தின் நிரந்தர CM இவர் தான்
Super ayya really great Anna 👏👏👏👏
Super iyya
Right Person For Tamil Nadu CM DMK 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖I Am From Bangalore Sir
முதல்வர் இதுபோன்ற செயல்களை செய்ய வரும்போது அவரது மனைவியாரையும் அழைத்து வர வேண்டும்..
Very good
Ulaippu ulaippu ulaippu cm idam illai kalaipu jesus bless u iyya
வாழ்த்துக்கள்
தளபதியின் சிறப்பான நடவடிக்கையால் அதிவேகமாக கடைமடை வரை தூர்வாரப்பட்டு இன்று தண்ணீர் அவரால் திறந்து வைக்கப்பட்டமைக்கு நன்றி.மக்கள் வளம் பெறட்டும்
மேட்டூர் உபரி நீர் திட்டம் போர் கால அடிப்படையில் முடித்தால் இந்த ஆண்டு பருவ மழைக்கு, சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பும் அய்யா
நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற
Mks will broken the mgr political history
Stalin sir sirappu.
Vazhga valamudan iyya CM
Super Super Super. Valga.
Stalin gethu Dmk mass
Good 🙏