பேய் மழை ஊற்றிய புதுச்சேரியின் நிலை இதுதான் | cyclone fengal | IMD fenjal update | puduchery flood
ฝัง
- เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
- பெஞ்சல் புயலின் மையப்பகுதி புதுச்சேரியை ஒட்டியபடி நேற்று நள்ளிரவு வாக்கில் கரையை கடந்தது.
புதுச்சேரி முழுதும் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் பாய்ந்தது.
காலை நிலவரப்படி 490 மிமீ மழை பதிவாகி இருந்தது.#cyclonefengal #IMD #puducheryflood #Dinamalar
Salute to those volunteers
ஹெலி மூலம் உணவு தண்ணிர் கொடுக்கலாம் இந்த மக்களுக்கு நாங்களும் இலங்கை மக்களும் வெள்ளத்தில் பாதிப்த்தான் என் செய்கிர எல்லாம் பரம் பொருளின் திருவிளையாடல் நல்லதே நடக்கும் இறைவனை பிராத்திப்போமாக நன்றி
அனைத்து மாவட்ட மக்கள் உதவவேண்டும்... இனி பேரழிவு காலம் என்பதால் இந்த நிலையில் நீங்களே உதவி செய்ய வேண்டும்
என்னத்துக்கு எவன் உதவி செய்தான்
தூத்துக்குடி மக்களுக்கு
😢😢 உண்மை
ரங்கசாமி முதல்வர் 😢பாவம்
நன்றி வாழ்த்துக்கள் அங்கு வந்து எத்தனை பேர் இருக்கிறீர்கள் எவ்வளவு சாப்பாடு என்று கேட்கிற அந்த நண்பர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
S of course salute to those volunteers those r helpful to the people
இனிமேல் தான் கவனம் தேவை
Yellam jagardhai yaga irrungal.pls help pondicherry Villupuram Cuddalore people
😢😢😢 கண்டிப்பாக
👌👌👌great
இவளோ பெரிய வீட்டுல மழை, புயல் வரும்னு சொல்லியும், தண்ணீர் இல்ல, சோறுல்லனு சொல்றீங்க. கல்யாணம், தீபாவளி, பொங்கல் னா 1 மாசத்துக்கு முன்னாடியே எல்லா வாங்கி வச்சுக்கிறீங்க. மழை புயல் வரும்னு சொல்லியும் ஒன்னும் இல்லனு சொல்றீங்க. உங்களை விட கஷ்டப்படுறவங்க நிறையபேர் இருக்காங்க. அரசாங்கதால் எல்லோருக்கும் செய்ய முடியாது நாமதான் முன்னேச்சரிக்கையா இருக்கணும்.
நல்லது செய்யுங்க
யாரும் வரலன்னு சொல்றீங்க உன்னை மாதிரி மனிதனல்ல அவனும் அவனை இழுத்து போலவே தண்ணில தான் நான் உன்னை வந்து பார்க்கணும் நைட் கிடைச்ச ஏதாவது பேசுறீங்களே
மக்கள் தண்ணில நடந்து வரும் போதெல்லாம் மீட்புக் குழுவை காட்டுல முன்னாள் சிஎம் பேட்டி கொடுக்கும் போது மட்டும் பக்கத்தில் மீட்பு குழு வீடியோ காட்டுறீங்க என்னப்பா தினமலர் மக்கள் புரிஞ்சுபாங்க
😢😮மோடிக்கு ஒட்டு போடாதீங்க திமுக வேஸ்ட்
Tourist Dont come to tamil nadu
Jayalalitha ஆட்சியில் எடுத்தது
நாங்கள் பட்ட கஷ்டங்கள் நீங்களும் படனுமுள்ள
அதுதானே உலக நீதி
தூத்துக்குடி மக்கள்