இலங்கை ஜெயராஜ் -இல்லறம் - FULL VIDEO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @parimalajayaprakash6093
    @parimalajayaprakash6093 2 ปีที่แล้ว +1

    ,,,மிகவும்.அருமை.அய்யா.சொல்ல.வார்த்தை.இல்.லை.இது.தான்.நிதர்சனம்

  • @sankararumugam2990
    @sankararumugam2990 4 ปีที่แล้ว +9

    தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே!
    தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷
    தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏

    • @ramuthai8162
      @ramuthai8162 ปีที่แล้ว

      😅
      😅
      VG Q
      Q😅cf❤lipoooooooooooooq)

  • @Sinna-dl1mb
    @Sinna-dl1mb 2 หลายเดือนก่อน

    I think everyone should listen this speech and try to live accordingmy.

  • @ushaambai3935
    @ushaambai3935 4 ปีที่แล้ว +7

    நன்றி, ஐயா, உங்கள், சொற்பொழிவு, மிகவும், அருமை.

  • @sappanimuthubalasubramania1572
    @sappanimuthubalasubramania1572 6 ปีที่แล้ว +22

    அருமை ஐயா, உங்களுக்கு ஆயுள் ஆயிரம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...🙏🙏🙏

  • @kalirengane7833
    @kalirengane7833 4 ปีที่แล้ว +5

    அய்யா திருவள்ளுவரின் அறக்கருத்துகளை திகட்டாமல் அள்ளித் தரும் தங்களுக்கு நன்றி. தாங்கள் போதித்த அர ரகசியங்களை உள்வாங்கி புலால் மருத்து உள்ளேன். தங்களுக்கு வீடு பேரு ஒரு தலை.

  • @madhusoodhanan5475
    @madhusoodhanan5475 3 ปีที่แล้ว +4

    Ungal oru sorpazhivu ketpathu 1000 puthhagam padipatharku samam 🙏🙏🙏

  • @mrsridhart
    @mrsridhart ปีที่แล้ว +1

    Excellent speech .. i never listened your speech but after one speech about bharathiyar about kullachami, i started listening your all videos and audios. Really awesome the Tamil language some words even i born and good literate in Tamil , im learning from your speech. Great . Certain topics are very excellent. God blessed you for this. Great again I'm praying the almighty to give longer years for your great speeches.

  • @dayalanbakthavatchalam4729
    @dayalanbakthavatchalam4729 4 ปีที่แล้ว +3

    எங்கள் ஐயா பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்..
    17

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 3 ปีที่แล้ว

    என்னே ஒரு விளக்கம். பள்ளியில் இப்படிக் கற்றுக்கொடுத்திருந்தால் நான் எப்போதோ முழுமை அடைந்திருப்பேன்.

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 5 ปีที่แล้ว +4

    சிறந்த தெளிவான செய்தி. ஆழமான கருத்துக்களை இலகுவாக விளக்கிய விதம் அருமை. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthyparasuraman5778
    @krishnamoorthyparasuraman5778 5 ปีที่แล้ว +15

    அற்புதமான சொற்பொழிவு. ஆனால் மக்களிடம் சென்று சேரவில்லை தங்கள் படைப்பு. ஆம். தமிழின் ஆணிவேர் தாங்கள்.

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 5 ปีที่แล้ว +1

      Ama ayya 🙏🙏

  • @srinivasacharithirumalaita6898
    @srinivasacharithirumalaita6898 4 ปีที่แล้ว

    TTSchari-Lecture is super intamil language subject matter and religious matter.

  • @jayalakshmis379
    @jayalakshmis379 5 หลายเดือนก่อน +2

    ஐயாவின் பேச்சிற்கு நான் அடிமை

  • @rajupandian998
    @rajupandian998 5 ปีที่แล้ว +9

    உங்களைப்போலவே எனக்கும் பேராசை்தான் யாழ் இனியரே ... "பெய்யெனபெய்யும் மழை"..என எவ்வளவு திறம்பட இல்லற வாழ்வு வாழ்ந்தோம் நாம் என்பதை எண்ணும்போது ....வாழ்க நீவிர்...நீடூழி.

  • @sugalaya5528
    @sugalaya5528 6 ปีที่แล้ว +22

    எங்கள் ஐயா பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @marimuthupalani5641
    @marimuthupalani5641 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kongumurugavel8619
    @kongumurugavel8619 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @ramansubbu7555
    @ramansubbu7555 4 ปีที่แล้ว +2

    👏👏👏👌👌👌🇹🇯🙏🙏🙏good

  • @sudhadotsudha
    @sudhadotsudha 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை.

  • @dhanambalu344
    @dhanambalu344 4 ปีที่แล้ว +5

    வாழ்கவளமுடன் ஐயா .🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍💐💐😊

  • @நாஞாணசேகரன்சேகரன்நாஞாண

    அய்யா உங்கள் விரிவாக்கம் மிக மிக அருமை அருமை நம் உலகத்திற்கு தெரியவேண்டும்

  • @shanmugasundharamsulochana2684
    @shanmugasundharamsulochana2684 5 ปีที่แล้ว +1

    அய்யா அருமையான பேச்சு. உங்கள் பேச்சை பல வருடமாக கேட்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sweet-b6p
    @sweet-b6p 6 ปีที่แล้ว +9

    ஐயா ! குதர்க்க செப்புதல் அல்ல - மற்ற இனத்தவர்கள் பிதிர்க்கடன் செய்யாதகாலும் சிறப்பாக வாழ்கிறார்களே .

  • @rossykaren2848
    @rossykaren2848 4 ปีที่แล้ว

    Nantri aiyya

  • @nathannaga7151
    @nathannaga7151 5 ปีที่แล้ว +17

    ஐயா உங்கள் தமிழுக்கு நான் அடிமை நன்றி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @gomathishankar3053
    @gomathishankar3053 3 ปีที่แล้ว

    Subtitle சரியாக அமையாதது ஏனோ... இவ்வளவு உயர்ந்த கருத்துக்களுக்கு.. நன்றி.

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 6 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல். தொலைவிலிருந்து கேட்கின்ற பலன் எ ன்றாலும் கிடைத்திருக் கிறது .

  • @cricketonlycricket8959
    @cricketonlycricket8959 5 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா

  • @foods2424
    @foods2424 5 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @24780792
    @24780792 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santharaja2858
    @santharaja2858 5 ปีที่แล้ว +1

    kuruji vanakkam🙇🙇🙇🙇👍👍👍

  • @venkatesanv9766
    @venkatesanv9766 6 ปีที่แล้ว +4

    ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நீங்கள் நெடுநாள் வாழ்ந்து இந்த கலியுகத்தில் தர்மம் நிலைக்க வழிவகை செய்வீர்களாக...

  • @purushothpurushoth2503
    @purushothpurushoth2503 5 ปีที่แล้ว +1

    Good

  • @dhanambalu344
    @dhanambalu344 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐😊💖

  • @needhirajan
    @needhirajan 6 ปีที่แล้ว +2

    Great

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 วันที่ผ่านมา

    Alloŕ

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 ปีที่แล้ว

    Great great I am your devotee👌👌🙏🙏🙏👏👏👏👏👏

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 4 ปีที่แล้ว +1

    ஐயா, இத்தனை அழகாக தமிழ் இலக்கியம், காவியம் மற்றும் ஆன்மீகம் பேசும் நீங்கள் ஏன் "ழ" வை "ல" என்று உச்சரிக்கிறீர்கள்? அதுதான் குறையாக இருக்கிறது.

  • @muthujayam5388
    @muthujayam5388 6 ปีที่แล้ว

    🙏👍👍👍👍👍👍👍👍

  • @balasubbu7085
    @balasubbu7085 5 ปีที่แล้ว

    🙏👌🙏

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 5 ปีที่แล้ว +6

    Idhu sadharama sorpoliuu ila😲😲😲😲🙏🙏🙏🙏🙏🙏🙏en life mathiya video

  • @purushothamanv.j3760
    @purushothamanv.j3760 4 ปีที่แล้ว

    அறுவை மிகசிறப்பு

  • @prabakaran1958
    @prabakaran1958 6 ปีที่แล้ว +1

    👌

  • @rajarani3136
    @rajarani3136 4 ปีที่แล้ว

    Muthamilekodinamaskarangal

  • @cooptexvellore181
    @cooptexvellore181 6 ปีที่แล้ว +1

    super

    • @vetrivetri5323
      @vetrivetri5323 4 ปีที่แล้ว +1

      அய்யா தாங்கள் தமிமுக்கு கிடைத்த அற்புதம்.

  • @SubramaniR-ui8rx
    @SubramaniR-ui8rx 5 ปีที่แล้ว +1

    Pavuramiaonok,walusam,varum

  • @ramanielangovan6393
    @ramanielangovan6393 3 ปีที่แล้ว

    It

  • @sureshtubeful
    @sureshtubeful 4 ปีที่แล้ว

    அய்யா பால் என்றால் என்ன?

  • @SubramaniR-ui8rx
    @SubramaniR-ui8rx 5 ปีที่แล้ว +1

    Kaliukam, sorry super

  • @sandanamari3749
    @sandanamari3749 6 ปีที่แล้ว +3

    Aiya vin thirubathangaluku wanakam

  • @lakshmis5491
    @lakshmis5491 6 ปีที่แล้ว +2

    Which date he spoke can you please reveal.

    • @hashikadass
      @hashikadass 6 ปีที่แล้ว

      Lakshmi S OK sister

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 3 ปีที่แล้ว

    Ennae panivu....

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 3 ปีที่แล้ว

    Padi p

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 4 ปีที่แล้ว

    🙏🙏🙏