ராகுவுடன் புதன் சுக்கிரன் | Mercury and venus with Ragu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 หลายเดือนก่อน +4

    அருமையான காணொளி.., குருவே.! விருச்சிக லக்னம் லக்னத்திலே ராகு, சுக்கிரன், புதன்., இணைவு.. லக்ன சுபராக இல்லாத போதும் ராகு திசை நன்மையை வாரி வழங்கியது..! நீங்கள் கூறுவது 100%உண்மை.! ❤❤❤❤❤❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை... சிறந்த பதிவு... தாங்களும் ஆடி ஆபராக இரண்டு அற்புதமான காணொளிகளை எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு மனமகிழ் நன்றிகள் ஐயா.... 🙏💐🌹🌻🌹👌💥🔥

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @anbu1174
    @anbu1174 2 หลายเดือนก่อน +2

    இன்னைக்கும் 2du பதிவு பதிவிட்டதற்கு நன்றி குருஜீ

  • @beemadivya4580
    @beemadivya4580 2 หลายเดือนก่อน +2

    Very surprises sir... Super ❤

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 2 หลายเดือนก่อน +4

    Happy morning guruji 😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨✨❣️❣️❣️🎉🎉🌹🌹🌹🤝

  • @mahakrishna481
    @mahakrishna481 2 หลายเดือนก่อน +2

    வக்கிர குரு -ராகு சேர்க்கை விளக்கம் தாருங்கள் ஐயா

  • @priya....6684
    @priya....6684 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

    • @rajaramansharma4122
      @rajaramansharma4122 2 หลายเดือนก่อน

      9ooooo9oooooiiooooo9ooo999oo999o😮😮😮

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 2 หลายเดือนก่อน +2

    ரிஷப லக்னம் 11ல் புதன், சுக்கிரன், ராகு, சூரியன் இணைவு உள்ளது.ராகு தசை எப்படி இருக்கும் சார்

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 2 หลายเดือนก่อน

    Rompa Nall ethirpartha pathivu rompa nandri sir🙏

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 2 หลายเดือนก่อน +1

    ஐயா ,இனிய மாலை வணக்கம் ஐயா. ராகு உடன் சூரியன் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் என்று காணெளி போடுங்கள் ஐயா.

  • @ganeshr6441
    @ganeshr6441 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 หลายเดือนก่อน

    இரண்டு காணொளிகள் கொடுத்ததிற்கு நன்றி குருவே.! ராகு, சுக்கிரன், புதன்,இணைவு காணொளி தருமாறு பல ஜோதிட அன்பர்கள் கேட்டு இருந்தோம்.! கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் குருவே ❤❤❤❤

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி.
    லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்)....
    2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்).
    10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).
    12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு (12° வித்தியாசத்தில்). இங்கு சூரியன்+ ராகு வெவ்வேறு ராசியில் இருந்தாலும் 4° இனைவில் குருவின் சாரத்தில் உள்ளனர். சனி தசையில் என்னுடயை IT career ரொம்ப சுமார். மீன லக்னத்திற்கு புதன் பாதகாதிபதியா குருஜி? Right now am jobless. Budhan dhasa going to start within a month, is it Good or bad?Will i be able to restart my IT career and earn money in next Budhan dhasa?. Please reply me in % wise Guruji...

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா ❤

  • @VaniJP
    @VaniJP 2 หลายเดือนก่อน

    Wonderful topic and good explanation,Sir.Regarding graha inaivu and degree of inaivu, this video gives good education.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 หลายเดือนก่อน

    நர்பவி ஐயா 🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @AMoffical1107
    @AMoffical1107 2 หลายเดือนก่อน

    Vanakkam kuruji 🎉

  • @mrktamil7066
    @mrktamil7066 2 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி

  • @subhashini.kannan3067
    @subhashini.kannan3067 2 หลายเดือนก่อน +1

    Ayya sumagali yogam yaaruku nu oru pathiva poduga

  • @roopas8655
    @roopas8655 2 หลายเดือนก่อน +1

    Budhan joker 🃏 rahu uncle 😅every time creating mess 😅😂😅excellent explanation and precious msg 👍👏👏Tq a lot guruji 🙏😊🙋

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 หลายเดือนก่อน +1

    Happy morning sir 🎉🎉

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 2 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 2 หลายเดือนก่อน

    Thank you so much sir 🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @astrokasthurikkannammal
    @astrokasthurikkannammal 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏

  • @svrajendran1157
    @svrajendran1157 2 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ❤

  • @raviprakash2843
    @raviprakash2843 หลายเดือนก่อน

    புதன் திருவாதிரை 4ல ராகு திருவாதிரை 2ல
    குரு திருவாதிரை 1ல
    சூரியன் புனர்பூசம்3 ல மேஷ லக்னம் செவ்வாய் வக்ரம் கேட்டையில் என்ன பலன்?

  • @pradeepsekar1987
    @pradeepsekar1987 2 หลายเดือนก่อน

    மகர லக்னம் 3il புதன் ராகு சுக்கிரன் and குரு,புதன் குரு ராகு in ரேவதி 1st பாதம்,சுக்கிரன் in குரு சாரம்,is this good?

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 2 หลายเดือนก่อน

    Ayya sun, sevvai and guru serkai video please

  • @goodchanges7883
    @goodchanges7883 2 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @saravanan1178
    @saravanan1178 2 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்

  • @பிச்சையாபிரகாஷ்
    @பிச்சையாபிரகாஷ் 2 หลายเดือนก่อน

    குரு வணக்கம்

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 2 หลายเดือนก่อน

    குருஜி மகர லக்னம்
    கன்னியில் ராகு ஹஸ்தம் 2 165:32 புதன் உத்திரம் 4 ,159..40
    கடகத்தில்
    சுக்கிரன் செவ்வாய்
    தற்போது ராகு திசை புதன் புத்தி
    நல்ல வேலைகிடைக்குமா?

  • @gsJanarthanan
    @gsJanarthanan 2 หลายเดือนก่อน

    Please make a video on Rahu with Jupiter and Venus in Pieces.
    Thanks.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @Krish_005
    @Krish_005 2 หลายเดือนก่อน

    ஐயா, இதேபோல் சந்திரனுடன் புதன் சுக்கிரன் இணைவு போடுங்கள்...🙏🙏🙏

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 2 หลายเดือนก่อน

    Good morning. Super Guruji

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 2 หลายเดือนก่อน

    சார் வணக்கம்
    மேஷலக்னம்.ரிஷபராசி.சிம்மத்தில் 6ம் அதிபதி புதன் ராகுவோடு 7 டிகிரியில் இணைந்து இருவரும் சுக்ரன் சாரம் பெற்றநிலையில் சூரியன் கன்னியில்(புதன் சூரியன் பரிவர்த்தனை) சுக்ரனோ துலாமில் ஆட்சி நிலை.தற்போது ராகு தசை கேது புத்தி நடப்பு.கடந்து போன ராகுதசை புதன்புத்தியில் நற்பலன் இல்லை.

  • @Veenforwin
    @Veenforwin 2 หลายเดือนก่อน

    Rahu, Budhan and Sukkiran in 9th house i am Meena Lagna Kanni Rashi. Now in Rahu dasha Ketu Budhi. I am really² suffering now without money and proper work cant even sustain my own family well. Also my Sun in 8th house😅

  • @sivaari6617
    @sivaari6617 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே

  • @SuganDataEnglish
    @SuganDataEnglish 2 หลายเดือนก่อน +1

    செவ்வாயுடன் புதன் பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @beemadivya4580
      @beemadivya4580 2 หลายเดือนก่อน

      Already streaming

  • @AMoffical1107
    @AMoffical1107 2 หลายเดือนก่อน

    Thank you so much kuruji😊

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf 2 หลายเดือนก่อน

    Suriyan 18° vilagi erundhal enna palan... Pls solunga guruji

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 หลายเดือนก่อน

    Rakuvudan sani inaivu patti podunka . sani thasai epidi irukkunu podunka thalaiva 🙏

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 2 หลายเดือนก่อน +1

    விருச்சிக லக்னம் 12 ல் புதன் சனி ராகு இனைவு குருவின் பார்வை மிதுனத்திலுருந்து கிடைக்கிறது கல்வி எப்படி இருக்கும் ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @movietalkies3535
    @movietalkies3535 2 หลายเดือนก่อน

    எனக்கு துலா லக்கினம்
    சூரியன் சுக்ரன் ராகு லக்கினத்தில் பலன் என்ன

  • @LakshmiLN
    @LakshmiLN หลายเดือนก่อน

    Suriyan kooda illai, Aanal Suriya veeti (simaththil)l Bhudhanum Raghuvum. Palan Suriyan koodave irrupadhu Polava allathu +ve aa

  • @abirami6071
    @abirami6071 2 หลายเดือนก่อน

    Good morning Sir.

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 2 หลายเดือนก่อน

    Guru sukran rahu content podunga guruji

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு எனக்கு தேவையான வீடியோ.நன்றி🙏

  • @Dhiyasri25
    @Dhiyasri25 2 หลายเดือนก่อน

    Gud morning guruji

  • @karthikumar3351
    @karthikumar3351 2 หลายเดือนก่อน

    Pls upload sani உடன் budhan sukuran videos...😢

  • @anandnatarajan3639
    @anandnatarajan3639 2 หลายเดือนก่อน

    Good morning guruji🙏🙏🙏

  • @boomipandi3187
    @boomipandi3187 2 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் 7ல் குரு,சுக்ரன், கேது, சூரியன் இருந்தால் , படிப்பு எப்படி இருக்கும் குருஜி.

  • @sashikumar5402
    @sashikumar5402 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KarthiKeyan-k9c2o
    @KarthiKeyan-k9c2o 2 หลายเดือนก่อน

    12 ம் இடத்தில் சுக்கிரன் ராகு புதன் வக்கிரம்

  • @VinoSamjey
    @VinoSamjey 2 หลายเดือนก่อน

    My son ku magara rasi and lagnam , 8th place simmathula , sun +bhudhan+sukran+ragu , but sukran and ragu only within 5 degree

  • @Sabarish2009
    @Sabarish2009 2 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் 3 ல் புதன் ராகு இணைவு மிதுன ராசி எப்படி இருக்கும் ஐயா 4.12.2009 AM 4.55 திண்டுக்கல்

  • @preethikumar9229
    @preethikumar9229 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. கடக லக்னம். லக்னத்திற்கு 4 இல் புதன், ராகு சாரத்தில் உள்ளார். 9 இல் ராகு, 10 இல் குரு(வ) உள்ளார். பலன் என்ன ஐயா.

  • @Scripter54
    @Scripter54 2 หลายเดือนก่อน

    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் ,நான் பார்த்ததில் தலைசிறந்தவர்

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 หลายเดือนก่อน

    Appu vannakam

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 หลายเดือนก่อน

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ராகு+சுக்கிரன் மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை எப்படி இருக்கும் ஜயா 🙏

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 2 หลายเดือนก่อน

    Sukran (22 degree),Budhan (21 degree), ragu (3 degree) ,rishabam lagnam sukra dhisai now how it is good or bad?

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 2 หลายเดือนก่อน

    Good afternoon sir Rahu with Budhan in Kadagam for Vrichagam lagnam eppadi irukum sir

  • @Scripter54
    @Scripter54 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே எனக்கு சுக்கிரன் ராகு புதன் 8ல் கிருத்திகையில் 2, 3 ஆனால் சூரியன் ரோகினி 4ல் துலாம் லக்கினம் எப்படி இருக்கும் ராகு திசையில்

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 2 หลายเดือนก่อน

    Guruji idhuve indha amaipu irundhu sukra dhisai nadandha its good or bad pls reply

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน

    Sir, 🙏🙏👌👌

  • @RathaPerumalsamy
    @RathaPerumalsamy 2 หลายเดือนก่อน

    Sir, 6la puden, rahgu, sukren, (lakna suber) near ammavasei

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.மீன லக்கினம் ரிஷபம் ராசி.தனுசில் வக்கிர புதன் கேது சேர்க்கை.ராகு மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரம்.வக்கிர புதன் பார்வையில் ராகு.யோகமா ஐயா

  • @klaras167
    @klaras167 2 หลายเดือนก่อน

    Sani,puthan, suriyan inaivu

  • @needpeace25
    @needpeace25 2 หลายเดือนก่อน

    👍

  • @amirtharaj6483
    @amirtharaj6483 2 หลายเดือนก่อน

    மேஷத்தில் உள்ள தனித்த புதன் தனுசு மிதுனத்தில் உள்ள ராகு கேது உடன் தொடர்பு ஆக வாய்ப்பு உள்ளதா குருவே (1 5 9 ). ( 3 / 11 )

  • @dbabe7
    @dbabe7 หลายเดือนก่อน

    நான் விருச்சிக லக்னம் சிம்மத்தில் புதன் , சூரியன் , ராகு , சுக்கிரன் உள்ளனர்😢

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @balaguru3896
    @balaguru3896 2 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் ஐயா
    லக்னத்தில் புதன் திக் பலம்
    புதன் சதயம் நட்சத்திரத்தில் உள்ளது
    இது எப்படி இருக்கும்
    வேறு கிரகங்கள் எதுவும் இல்லை லக்னத்தில்

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 2 หลายเดือนก่อน

    ஐயா மீன லக்னம் 7ல் நீசசுக்கிரன் ராகு 13டிகிரி இடைவெளியில் உள்ளது இதனால் ஏதாவது பிரச்சினை வருமா ஐயா

    • @UmadeviSaravanamuni
      @UmadeviSaravanamuni 2 หลายเดือนก่อน

      Enna thisai nadakirathu?

    • @bhoopathyv1884
      @bhoopathyv1884 2 หลายเดือนก่อน

      @@UmadeviSaravanamuni சுக்கிர தசா புதன் புத்தி

  • @jeevajeevam2996
    @jeevajeevam2996 2 หลายเดือนก่อน

    Hi

  • @keertimendughadala7768
    @keertimendughadala7768 2 หลายเดือนก่อน

    Is this applicable to the Navamsa chart also?

  • @gowthamganesh247
    @gowthamganesh247 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி முக்கூட்டு கிரகங்கள் சூரியன் புதன் சுக்ரன் ஆகியவை
    கடக லக்னத்திற்கு 8 இல் கும்பதில் 2 வெவ்வேறு நட்சத்திரத்தில் அமைந்தால் பலன் எப்படி இருக்கும் குருவே @shrimahalakshmijothidam

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y 2 หลายเดือนก่อน

    Thanks for the 2nd video..

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 หลายเดือนก่อน

    Sir kanni laknam 2 il puthan sukran ragu suriyan sir good or bad

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 หลายเดือนก่อน

    Thank you sir 🎉

  • @ajiajitha7940
    @ajiajitha7940 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 หลายเดือนก่อน

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @asvika.s6543
    @asvika.s6543 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏