பணத்தை சேமிக்க 4 டிப்ஸ் | SIP vs FD vs GOLD |எது பெஸ்ட் சாய்ஸ் | ETTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #sip #fixeddeposit #gold #economictimes #economictimestamil #ettamil
    பணத்தை சேமிக்க 4 டிப்ஸ் | SIP vs FD vs GOLD |எது பெஸ்ட் சாய்ஸ்?
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 200

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx ปีที่แล้ว +97

    பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் சொல்லியது அதை மட்டும் தான் நான் இப்போது வரை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் ஒன்னு மண்ணுல போடு இல்ல பொண்ணு ல போடு 🤷‍♂️

    • @paulgunaseelan4548
      @paulgunaseelan4548 ปีที่แล้ว +1

      L

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz ปีที่แล้ว +14

      Boss, thamizha pizhaiya ezhuthi meaninga maathiteenga

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว

      @@Indian-sh2xz 😂😂😂😂😂😂

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 ปีที่แล้ว +8

      சகோ காலத்திற்கு தகுந்தவாறு நம்மை நாம் எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதே போல முதலீடுகளையும் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள வேண்டும் அது மட்டும் அல்ல கடந்த இருநூறு ஆண்டுகளில் சேமிப்பில் அதிக அளவு லாபத்தை கொடுத்த ஒரே துறை பங்குச் சந்தை பரஸ்பர நிதி மட்டும்தான் மேலும் விவரங்களுக்கு அடியேனை தொடர்பு கொள்ளவும் இலவச ஆலோசனைக்கு சேமிப்புத் துறையில் 20 ஆண்டுகாலம் அனுபவத்தில் நான் இதை உங்களுக்கு சொல்கிறேன்.

    • @muruganm1137
      @muruganm1137 ปีที่แล้ว

      ​@@vtechenterprises3193 Contact no pls

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 ปีที่แล้ว +123

    நான் ஒரு டிப்ஸ் சொல்றேன் முதலில் பொண்டாட்டி கூட கடைக்கு போகாமல் தனியா கடைக்கு போனாலே காசு சேமிக்கலாம் 😄😄😄😄

    • @suntharraj0847
      @suntharraj0847 ปีที่แล้ว +3

      உண்மை

    • @jollymanora2315
      @jollymanora2315 ปีที่แล้ว +37

      எல்லா பொண்டாட்டிகளும் இப்படி இல்லை. வேண்டாததை வாங்கி குவிக்கும் கணவன்மார்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்

    • @sagayarajappavou5813
      @sagayarajappavou5813 ปีที่แล้ว +1

      @@jollymanora2315 பொய்

    • @jollymanora2315
      @jollymanora2315 ปีที่แล้ว +2

      உங்களுக்கு வேற வீட்ல இருக்கிற ஆண்பிள்ளைகளைப் பத்தி தெரியல brother 😄😄

    • @sagayarajappavou5813
      @sagayarajappavou5813 ปีที่แล้ว +2

      @@jollymanora2315 உங்களுக்கு எங்க வீட்டில் இருக்கிற என் மனைவி பற்றி தெரியாது 😃😃😃😃

  • @mnrajan3458
    @mnrajan3458 10 หลายเดือนก่อน

    மிகத் திறமையான எளிமையான பகிர்வை வழங்கிய ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

  • @shivafarithfarith7555
    @shivafarithfarith7555 ปีที่แล้ว +6

    Your own business is the best way to investment 🤘🤘

  • @atheratetuber
    @atheratetuber ปีที่แล้ว +6

    மிக தெளிவான மற்றும் அனைவருக்கும் தேவையான பதிவு❤️❤️👌👌

  • @sivalingamraja9069
    @sivalingamraja9069 ปีที่แล้ว +7

    Many Congratulations Rajesh Good Clarity with right sample of explanation of finance management All the very best.....

  • @rammurthi7571
    @rammurthi7571 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் sir 👍👍

  • @pasangainform8051
    @pasangainform8051 ปีที่แล้ว +3

    Sir I'm impressed ur explanation super sir Thank you sir I waiting for investment but i can't get proper idea but u explained well I getting some ideas now 🙏👍

  • @harihdme
    @harihdme ปีที่แล้ว +1

    Sir simple way for investment thanks sir

  • @kumarsiva8625
    @kumarsiva8625 ปีที่แล้ว +9

    Super sir, clear explanation superb Rajesh sir.

  • @chakravarthyp2563
    @chakravarthyp2563 ปีที่แล้ว +5

    Clear explanation sir, thank you

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 ปีที่แล้ว

    Well explanation Sir... Keep post your knowledge on sip ... 👌

  • @tamilcomedycentral2806
    @tamilcomedycentral2806 ปีที่แล้ว +6

    Useful information thanks sir

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani 8 หลายเดือนก่อน

    நன்றி... நன்றி... நன்றி...
    மிகவும் எளிமையான பதிவு.

  • @priyaakshita334
    @priyaakshita334 ปีที่แล้ว +21

    I was looking for the same info, what you said is right sir. For the last 5 years i never had savings. I was having the same mindset and was not confident that i could save. i am very afraid to invest in funds too. Over confused about falling down

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +7

      Don’t worry about things that we can’t control.
      We cannot prevent the fall but we can increase the cushion so that we don’t get hurt when we fall. That’s what I said here.
      Don’t wait. The first step is always the hardest. Start saving now.

    • @padmanabaraja
      @padmanabaraja ปีที่แล้ว +1

      @@rajeshkmoorthy Nicely said.

    • @Shruthi1990
      @Shruthi1990 หลายเดือนก่อน

      K​@@rajeshkmoorthy

  • @aravvind
    @aravvind ปีที่แล้ว

    Thanks for the info....respect the speaker for sharing this this.

  • @smkrithish8630
    @smkrithish8630 ปีที่แล้ว +4

    Sir, really it was very good explanation. Keep posting such useful information.

  • @vibinnewstarvibinnewstar8091
    @vibinnewstarvibinnewstar8091 ปีที่แล้ว +6

    Good

  • @karunakarang5545
    @karunakarang5545 11 หลายเดือนก่อน

    Sir ...Sema explanation Thanks a lot Sir....

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว +3

    Land ,gold,fd,Rd always best

  • @naveenkumarvn7365
    @naveenkumarvn7365 ปีที่แล้ว +3

    Sip full ah complete pannathukku apram yepdi namaloda last total amount namba account la varum

  • @daniyalraja5945
    @daniyalraja5945 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @thangarajs9591
    @thangarajs9591 ปีที่แล้ว +2

    Very good speech

  • @deviprakash2612
    @deviprakash2612 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @Luluwings
    @Luluwings ปีที่แล้ว

    நான் டிமேட் அக்கௌண்ட் துடங்கி முதல் தொகை செலுத்தாக காரணத்தால், மாத தவணை பிடிக்கப்படுவதில்லை. நான் தவணை தொகை செலுத்த என்ன செய்ய வேண்டும்?

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi ปีที่แล้ว

    Thanks sir. I learned a lot from you.

  • @sanjayls1955
    @sanjayls1955 ปีที่แล้ว +1

    Nifty 50 index direct growth la Edhu best . Expense ratio and error ellam paathu sollunga. Invest pannalanu iruka . First 3 list Intha mathiri sollunga

  • @Mklables
    @Mklables 2 หลายเดือนก่อน

    இந்த பதிவை போட்ட இடி தமிழ் எத்தனை லட்சத்தை மீயூச்சல் பண்டில் சேமித்து வைக்கிறது என்பதை தெலிவா வீடியோ போடவும்

  • @rajahjagan2694
    @rajahjagan2694 10 หลายเดือนก่อน

    ஐயா, நான் ஒரு ஓய்வு பெற்ற ஊழியர்,எனது ஓய்வுத்தில் இருந்து மாதாமதம் ஓரு தொகை (4000/-)hdfc life ulif இல் 5 year இன்வெஸ்ட்மென்ட் செய்யலாலமா?

  • @gomathis6453
    @gomathis6453 ปีที่แล้ว +1

    Which type of mutual fund is best to invest?? What is the difference between index fund, equity fund, mid cap, small cap??

    • @Sruthi_Sridhar
      @Sruthi_Sridhar ปีที่แล้ว +1

      Index fund - Nifty 50 Best one to invest in ( Investing in Top 50 companies stocks ) Medium Return and Medium Risk
      Equity fund - Investing in a fund which has set of companies.. High risk and High return
      Further classified into
      Large cap ( Top 100 companies )
      Mid cap (Next 101 to 250 companies)
      Small cap ( From 251 th company)

    • @gomathis6453
      @gomathis6453 ปีที่แล้ว

      ​@@Sruthi_Sridhar Thank you mam..

  • @Karthi-yc9ul
    @Karthi-yc9ul ปีที่แล้ว +4

    Super ah explain paniga sir thankyou 👍

  • @murugesan5103
    @murugesan5103 ปีที่แล้ว +1

    Good sir thanku

  • @GDiv68
    @GDiv68 ปีที่แล้ว +2

    Nalla pesuringa sir nenga super

  • @philoskitchen
    @philoskitchen ปีที่แล้ว +1

    Very informative useful video super

  • @Amjathknr
    @Amjathknr ปีที่แล้ว +1

    Sir nice videos for savings, Can recommend some mutual fund name for Sip?

  • @arkmotor8314
    @arkmotor8314 ปีที่แล้ว +1

    Bro super advice 👌for me

  • @baskarselvam9084
    @baskarselvam9084 ปีที่แล้ว +3

    Na monthly 1k podalam nu irukan but enaku index fund apram nfity ithu ethuma theriyathu sip na enna nu kuda theriyathu but savings pannanum eppadi nu yaravathu sollunga pls🙏

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +2

      என்னை தொடர்பு கொள்ளுங்கள்: ஒன்பது எட்டு நான்கு பூஜ்ஜியம் எட்டு எட்டு ஐந்து பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று.

  • @Roshini_Vlog
    @Roshini_Vlog ปีที่แล้ว +2

    Vanakkam sir, share market na enna sir pangu santhai solluvinga but middle class people eppadi use pantradhu nu sollunga

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +1

      என்னோட இரண்டாவது விடியோவை பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்.

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 ปีที่แล้ว +4

    Gold bond or buying gold _ which is the best?

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +3

      Gold bond is better as it does not have any additional charges.

    • @malathykuchelan9937
      @malathykuchelan9937 หลายเดือนก่อน

      ​@@rajeshkmoorthygetting dividend also

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt ปีที่แล้ว +2

    Sir voice super

  • @ashokchokkanathan456
    @ashokchokkanathan456 ปีที่แล้ว +1

    Super.

  • @Danielucas17
    @Danielucas17 ปีที่แล้ว +8

    I greatly appreciate this incredibly enlightening video. Throughout times of economic turbulence, gold and silver have earned a reputation for their stability. Yet, it's essential not to underestimate the significance of cryptocurrencies, which present distinct opportunities such as liquidity, around-the-clock market access, and the potential for significant profits. Embracing the realm of crypto trading in this digital age could prove to be a prudent choice for substantial expansion. I'm indebted to Eric Thomas Witt for his expert guidance, as it led to a remarkable portfolio growth of 19 BTC in just seven weeks!

    • @Danielucas17
      @Danielucas17 ปีที่แล้ว +2

      @ErictTWitt VlA t e I e g r am

    • @ragabkamel_
      @ragabkamel_ ปีที่แล้ว +1

      @Danielucas- I lost so much money trading on my own, I think I'm motivated to trading again but this time with Mr. Eric. thanks for sharing his contact.

    • @kelbenjamin
      @kelbenjamin ปีที่แล้ว

      Everyone needs more than than a basic income to be financially secure in this present time that there's an economic decline.

    • @ThulileMsindisi
      @ThulileMsindisi ปีที่แล้ว +3

      This is an opportunity for newbies to capitalize on, It's quite a shame people can't see this, tradng is everything right now

    • @Julz516
      @Julz516 ปีที่แล้ว +2

      This is very impressive , meeting Eric Thomas Witt has been a blessing , I never thought I would make so much profits in a short period of time.

  • @dhineshleatherchem2594
    @dhineshleatherchem2594 ปีที่แล้ว

    Super,explanations sir,super

  • @BK1997ap
    @BK1997ap ปีที่แล้ว

    500 pota 20 yrs la 15lakh varadhu...1500 pota varum

  • @Vickyvigneshwaran5923
    @Vickyvigneshwaran5923 ปีที่แล้ว +1

    Romba nalla news sonniga na

  • @manivannan561
    @manivannan561 10 หลายเดือนก่อน +1

    500rs RD la poota eappdi 20yr la 15L varum

  • @subhashmani9256
    @subhashmani9256 ปีที่แล้ว +2

    Pls explain the investment in Silver or Gold???

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      Invest in Gold Bees and Silver based mutual funds. Dont invest in the commodity directly.

  • @ganapathykasinathan1362
    @ganapathykasinathan1362 ปีที่แล้ว +2

    Expensive ratio pathi video podunga

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      நாலு விடியோவுல எதுலேயோ அதை பத்தி சொல்லிருக்கேன் கணபதி. கொஞ்சம் தேடிப் பாக்குறீங்களா. சரியா நினைவுக்கு வரல. Sorry.

  • @selvakumarperumalrs4802
    @selvakumarperumalrs4802 ปีที่แล้ว +4

    Tax iruka sip ku every month 1000

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +1

      You will pay tax only on the profits generated. Its either 10% (Long term capital gains) or 15% (short term capital gains).

  • @nviknesh8112
    @nviknesh8112 ปีที่แล้ว +1

    Superb

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 ปีที่แล้ว +3

    super explanation sir. i liked it.

  • @esakkisakthi5554
    @esakkisakthi5554 10 หลายเดือนก่อน

    Super

  • @Kaviramya2014
    @Kaviramya2014 ปีที่แล้ว +1

    In sip how many years investment and holding safe for best results in general

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      Minimum 5 Years

    • @Kaviramya2014
      @Kaviramya2014 ปีที่แล้ว +1

      @@rajeshkmoorthy thank you for your reply. Shall I hold for 5 years

  • @avtmani9218
    @avtmani9218 ปีที่แล้ว +2

    Sir, which one best for mutual fund.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      உங்களோட Financial Goals பொறுத்து தான் பெஸ்ட் fund எதுன்னு சொல்ல முடியும் மணி...

    • @avtmani9218
      @avtmani9218 ปีที่แล้ว

      Sir,As I have planned for sip per month 6000

    • @cidtamil925
      @cidtamil925 ปีที่แล้ว

      ​@@rajeshkmoorthy sir unga contact number sir

  • @Nimaworld11
    @Nimaworld11 ปีที่แล้ว +1

    Phonepay la kuda sip podalam. From monthly 100

  • @drsip
    @drsip ปีที่แล้ว

    Learn about mutual funds in tamil before investing 🙏

  • @kannanm3079
    @kannanm3079 ปีที่แล้ว

    Supper Sir

  • @luck-xi2je
    @luck-xi2je ปีที่แล้ว

    Sir I like to start LIC SIP it’s right to start are not sir

  • @durgadevi1793
    @durgadevi1793 ปีที่แล้ว +29

    Sir neenga sonna 500. 15lk 20yrs ku edula podaradhu

    • @gopi_ghilli
      @gopi_ghilli ปีที่แล้ว +6

      Sip la Podunga axis or canara bank sipla podunga

    • @lingaraj501
      @lingaraj501 ปีที่แล้ว +3

      15 lakhs vara vaipu illah with 12% return 5 lakhs is possible

    • @lingaraj501
      @lingaraj501 ปีที่แล้ว +4

      Best investment may be index funds you can choose SIP and it has overall average return may be 12%

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +5

      Index funds ல போடுங்க. அதுதான் best.

    • @lingaraj501
      @lingaraj501 ปีที่แล้ว +1

      @rajesh what about elss- quant tax plan return rate was high

  • @Rpradeen
    @Rpradeen ปีที่แล้ว

    Voluntary provident funds best investment with tax exemption

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      They are best but they dont beat the inflation.

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      Yes but liquity issue is there so need balance between VPF and Tax saving FD.

  • @ramasamyarunachalam341
    @ramasamyarunachalam341 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @puvidevar
    @puvidevar ปีที่แล้ว

    10.20

  • @vptovip3043
    @vptovip3043 ปีที่แล้ว +1

    Bro SIP investment IT Returns la kannnaku katta mudiuma

  • @murugandon6950
    @murugandon6950 ปีที่แล้ว

    👍

  • @paru155
    @paru155 ปีที่แล้ว +2

    Araicha maavaye araichukittu

  • @Motivationtamil10
    @Motivationtamil10 ปีที่แล้ว

    Fd antha alavu interest varathu solraga

  • @gowthamr6765
    @gowthamr6765 ปีที่แล้ว +2

    Which is best to invest in small cap fund or index funds?

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +2

      Small Cap - High Risk, High Returns. Index Funds - Your risk is diversified. Moderate Risk, Moderate returns.

    • @gowthamr6765
      @gowthamr6765 ปีที่แล้ว

      @@rajeshkmoorthy thank you Rajesh for your explanation for my query

  • @mellows7816
    @mellows7816 ปีที่แล้ว

    How to find best brokers in the market sir

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +1

      Please see my latest video. I have explained it in detail

  • @viji75prakash36
    @viji75prakash36 ปีที่แล้ว +2

    Ungaluku ethu santhosam yethu enratha nenga modivu pannunga

  • @syedrameez756
    @syedrameez756 ปีที่แล้ว

    Sir if the person above 50 please advise some good SIP plan

  • @sindhujakilbert
    @sindhujakilbert ปีที่แล้ว

    Sir, I am a housewife and I can pay montly 5000 which mutual fund investment will be better for the period of 3 to 5 yrs. Kindly tell me sir

    • @jayabalann1794
      @jayabalann1794 ปีที่แล้ว

      Dear madam enakku mutual fund investments panna enna process pattri help pannunga

  • @chrislee4417
    @chrislee4417 ปีที่แล้ว +1

    You have blepharospasm and OMD

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      It's neither of these. I have a stammering problem due to which is the eye twitching.

    • @chrislee4417
      @chrislee4417 ปีที่แล้ว

      @@rajeshkmoorthy Ok then, its not a big issue, I thought of alerting you If were not aware of this.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      @@chrislee4417 Thanks my Friend... 🙂

    • @aravindamk87
      @aravindamk87 ปีที่แล้ว

      What is OMD ?

  • @ramachandranr9100
    @ramachandranr9100 ปีที่แล้ว

    பிக் காயின்ல முதலீடு செய்தல் பாதுகாப்பானதா எப்படி முதலீடு செய்வது

    • @meenavinothviyanmivan
      @meenavinothviyanmivan ปีที่แล้ว +2

      Utter waste my friend lost lots of money.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว

      Cryptocurrency ல எதுலேயுமே முதலீடு செய்ய வேண்டாம்.

  • @gtscreations5112
    @gtscreations5112 ปีที่แล้ว

    Gold vangalama sir

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy ปีที่แล้ว +1

      Gold eppavum vaangalaam. Aanaa dont consider that as an investment. Emergency situations kku use aagum.

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว +3

      5 years kku appuram sale panna gold profit tharum...
      Emergency kku help pannum

    • @thiyagarajan8792
      @thiyagarajan8792 ปีที่แล้ว

      @@rajeshkmoorthy sir give your number

    • @Motivationtamil10
      @Motivationtamil10 ปีที่แล้ว +1

      Gold coins also better

  • @venkateshwarnvenkatesh4731
    @venkateshwarnvenkatesh4731 ปีที่แล้ว +1

    வீணா போன JUNGLE RUMMY ADVERTISING 🤣🤣🤣🤣😡😡😡😡😡

  • @suganthimechanical292
    @suganthimechanical292 ปีที่แล้ว +3

    PanAm irundhal dhan semipadharku..

  • @Tamiltrades
    @Tamiltrades ปีที่แล้ว +3

    From 10:20

  • @asdfghjklui
    @asdfghjklui ปีที่แล้ว

    இந்த விடியோ போடுவது உனக்கு வேலை

    • @malathykuchelan9937
      @malathykuchelan9937 หลายเดือนก่อน

      Loose ., மூடிட்டு போ

  • @davidantonyraj3205
    @davidantonyraj3205 ปีที่แล้ว

    Yeanda thikura 😂

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 ปีที่แล้ว +1

    Govt ye namba mudiale sip yabathu ivanga pechellam evanum namba mattanga sir

  • @kathirvel2337
    @kathirvel2337 ปีที่แล้ว +1

    After thunivu movie anyone watch this video

  • @anand111k
    @anand111k ปีที่แล้ว +2

    Na துணிவு படம் பாத்தாச்சு.. 🤫🤫

    • @BK1997ap
      @BK1997ap ปีที่แล้ว

      😂😂 bro adhu oru bank panna scam...ellamey scam aidadhu...movie ah movie ah parunga...movies always shows 10% reality as 100% in movie....pure exaggeration pure entertainment purpose only

  • @BhuvanaShree1
    @BhuvanaShree1 ปีที่แล้ว

    I want to contact you sir, for sip