"100 ரூபா இருந்தாக்கூட போதும்" Stock Market-ல் Invest பண்றது Easy தான்|HARISH V|EXCLUSIVE| ET TAMIL|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2024
  • #homeloan #stockmarket #goldbees #goldbonds #equityfund #liquidfund #financetips #financeadvice #financewithharish #harishv #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 77

  • @musathikali9650
    @musathikali9650 5 หลายเดือนก่อน +2

    Arumai thelivana vilakkam...

  • @rjothiram
    @rjothiram 4 หลายเดือนก่อน +3

    good question and good answers: appreciated both you.Good luck

  • @mahakumar2780
    @mahakumar2780 5 หลายเดือนก่อน +5

    நன்றி

  • @anandanmani2865
    @anandanmani2865 5 หลายเดือนก่อน +2

    Good explanation 🎉

  • @cp-fr4de
    @cp-fr4de 5 หลายเดือนก่อน +5

    சூப்பர் அருமையான தெளிவான விளக்கம்

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb 5 หลายเดือนก่อน +2

    Super Sir🎉🎉🎉👌👌👌

  • @ng012
    @ng012 5 หลายเดือนก่อน +1

    Thematic funds are volatile funds, not to be suggested for new starters in mf

  • @leemystery5812
    @leemystery5812 4 หลายเดือนก่อน

    Ty

  • @samvictorraj6724
    @samvictorraj6724 4 หลายเดือนก่อน +4

    நல்ல மீட்சுவல் பன்ட் எது எது என்று கூறினால் நல்லது நன்றி

  • @sritharanipalanisamy3624
    @sritharanipalanisamy3624 3 หลายเดือนก่อน

    😊❤ clear ideas super bro

  • @SwtVenkat
    @SwtVenkat 5 หลายเดือนก่อน

    Stock Market Books tamil la iruntha refer pannunga bro...

  • @learntherightful
    @learntherightful 4 หลายเดือนก่อน +9

    இதுல போட்டா 9% கிடைக்கும், அதுல போட்டா 10% கிடைக்கும், சார்ஜ் எவ்ளோ, டேக்ஸ் எவ்ளோ எல்லாம் எடுத்தது போக நாமக்க்கு இவ்ளோ கிடைக்கும்? அத எவனுமே சொல்ல நட்டெங்கறாங்க?

  • @naveenraj5400
    @naveenraj5400 5 หลายเดือนก่อน +2

    இந்த விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது எந்த app mutual fund investment சிறந்ததாக இருக்கும் அதற்கான ஒரு பேட்டி ஒன்றை உருவாக்கி

  • @bujuk__bujuk
    @bujuk__bujuk 5 หลายเดือนก่อน

    4%

  • @p.balakumar7768
    @p.balakumar7768 5 หลายเดือนก่อน +4

    bro yallarum mutual fund la investment panna solriga but athu yappadi poi inves pannanu nu details ya oru video poduga yappadi investment pannanu fund manger na yaru nu step by step solli oru video post poduga pls...

    • @beulahr5087
      @beulahr5087 5 หลายเดือนก่อน

      Bank la iruku kelunga...UBI, HDFC, SBI....

    • @p.balakumar7768
      @p.balakumar7768 5 หลายเดือนก่อน

      @@beulahr5087 Bank laiya bro mutual fund investment pannanu. fund manager yaru bro appo

    • @gold.RateToday
      @gold.RateToday 5 หลายเดือนก่อน

      ​@@beulahr5087 Bank la MutualFund only Regular plan mattum thaan irrukku nu sonnaga Bro ,But MutualFund Direct plan potta thaan best.

    • @sonyw95dmadambakkam72
      @sonyw95dmadambakkam72 5 หลายเดือนก่อน +1

      Sir
      If one wants to invest in a fund one has to Clearly study the Fund house,how long the fund manger maintains the fund besides Alpha,Beeta,Standard Deviation, Sharpe Ratio,Sortino,P/E,Rolling & Trailing returns. To start with one can safely invest in Index Funds like Nifty 50, Pharma INDEX,FMCG etc

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน +1

      Bro coin app la account open pannidu expensive ratio and return check pannidu direct growth planla podunga

  • @mubarak1330
    @mubarak1330 5 หลายเดือนก่อน +35

    இவரை தேடி நீங்க போறீங்களா இல்லை அவரே இன்டெர்வியூ எடு னு உங்களிடம் வறாறா 😂😂

    • @marishklgm1064
      @marishklgm1064 5 หลายเดือนก่อน +5

      Idhu dhan thala en doubt😂

    • @mubarak1330
      @mubarak1330 5 หลายเดือนก่อน +4

      @@marishklgm1064 yes bro ivangala povanga pola trend aaga

    • @vittalpai9356
      @vittalpai9356 5 หลายเดือนก่อน

      அவர் சிறிது நாட்களில் உங்களுக்கு சரியான முறையில் தமிழ் வாக்கியங்கள் எழுத சொல்லி தரும் வீடியோ வரும் 😂

    • @marishklgm1064
      @marishklgm1064 5 หลายเดือนก่อน

      @@mubarak1330 apdi dhan pandranungga bro😅

    • @mubarak1330
      @mubarak1330 5 หลายเดือนก่อน

      @@vittalpai9356 அதுக்கு எவ்ளோ காசு கேப்பாங்கன்னு தெரிலையே

  • @sundaravelanvelan7570
    @sundaravelanvelan7570 5 หลายเดือนก่อน

    Good bro😢

  • @rameshp7440
    @rameshp7440 5 หลายเดือนก่อน

    WHICH FMCG SIR?

  • @GetYourselfALife
    @GetYourselfALife 5 หลายเดือนก่อน

    What do you mean by "எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்டும் 12 வருஷத்துக்கு மேல ஒரு இன்டெக்ஸ் ஃபண்ட பீட் பண்ணாது"??

  • @samichettipalayamperiyanai790
    @samichettipalayamperiyanai790 5 หลายเดือนก่อน +4

    பொறுமையா தெளிவான விளக்கம்

  • @rajkumar-qf3fk
    @rajkumar-qf3fk 5 หลายเดือนก่อน +5

    90% of people lose money in stock markets, including both new and seasoned investors. Real estate gives assured returns in a good appreciating residential area. 11% stamp fees on GV, 1% brokerage.

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน +4

      Bro stock market la investerku loss aagathu traderku than loss aagum

    • @lucyangel367
      @lucyangel367 3 หลายเดือนก่อน

      ​@@Arunkumar-no6bzathu apadi rendom onuthanea

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 3 หลายเดือนก่อน

      @@lucyangel367 bro trader na intraday pannuvanga amount irukathu margin la vanguvanga apram swing la vanguvanga but invester longterm la vanguvanga sip la vanguvanga so profit varum

  • @aravinthrajan8951
    @aravinthrajan8951 5 หลายเดือนก่อน +4

    Orithana ketta Gold investment nu soldran oruthana ketta Gold bees vangathanu soldran , oruthan Gold bees vangunu soldran, Mutual fun wast nu soldran , mitual fund best nunsoldran ada pongada ......life enjoy pannungaya naliku irupoma nu therila

    • @santhoshkumar-pf3rl
      @santhoshkumar-pf3rl 5 หลายเดือนก่อน

      Ama ji

    • @varadarajanappavu2944
      @varadarajanappavu2944 5 หลายเดือนก่อน

      CHOOSE YOUR CHOICE.

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน +1

      Bro gold oru safe asset but avlova growth irukathu unga age poruthu than unga investment irukanum

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน

      Low age high risk
      High age low risk

  • @MykitchenRecipes1987
    @MykitchenRecipes1987 5 หลายเดือนก่อน +2

    Thelivana vilagam sir

  • @GetYourselfALife
    @GetYourselfALife 5 หลายเดือนก่อน

    What a fall for ET tamil.. Why are you interviewing finfluencers, that too sub-standard ones?

  • @ALITLTRADER
    @ALITLTRADER 5 หลายเดือนก่อน +2

    DON'T UNDERESTIMATE GOLD INVESTMENT....... GOLD INVESTMENT IS HIGHLY PROTECTION.... DONT TRUST EQUITY FOR LONG TERM ....

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน +1

      Gold return too low bro

  • @Ramkumar-xv4ui
    @Ramkumar-xv4ui 5 หลายเดือนก่อน

    UTI index fund income tax exemption irrukuma

    • @fredrickcastro2487
      @fredrickcastro2487 5 หลายเดือนก่อน

      No

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน

      Long term investment ku 1 lakh varai profit exemption iruku athuku Mela irukura prifitku 10% ithuve short time profit na 15% tax

  • @Karthik-io3yz
    @Karthik-io3yz 5 หลายเดือนก่อน

    Instead of Mutual funds, it is better to invest in ULIP. We can save tax during maturity.

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน +2

      No ULIP worst

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 5 หลายเดือนก่อน +1

      Ungaloda panam ellame commission ah pogidum

  • @varalakshmi5956
    @varalakshmi5956 5 หลายเดือนก่อน

    கொஞ்சம் நிதானமாக பேசங்கள்விடியோவேஸ்டுஆககூடாதுஅல்லவா

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 หลายเดือนก่อน

    😅🎉

  • @nathansriram2592
    @nathansriram2592 4 หลายเดือนก่อน

    மீசூவல் பண்ட் மேனேஜருக்கு கமிசன் இருக்கா இல்லையாடா வெண்ண

  • @Victory636
    @Victory636 5 หลายเดือนก่อน +2

    You’re giving Wrong Answers. We can sell Gold Bond at any time during market Hours. You are not matured person in Investment ideas.

    • @financewithharish
      @financewithharish 5 หลายเดือนก่อน +3

      You need to learn sir, Gold bond has lockin period

    • @Victory636
      @Victory636 5 หลายเดือนก่อน

      @@financewithharish We can buy SGB in the market and sell.
      Please accept your error .

    • @financewithharish
      @financewithharish 5 หลายเดือนก่อน +2

      Only you can sell after 5years, if you want in the secondary market

    • @Sm-nm2rb
      @Sm-nm2rb 5 หลายเดือนก่อน +1

      😂u r wrong

    • @lokeshr5176
      @lokeshr5176 5 หลายเดือนก่อน +1

      If u hold in Demat form .. you can sell in Secondary market . But it's price may be lower than. Actual price of gold on that day

  • @SureshKumar-vl1yg
    @SureshKumar-vl1yg 4 หลายเดือนก่อน

    Sir harish sir mobile no venum

  • @nathansriram2592
    @nathansriram2592 4 หลายเดือนก่อน

    ஆடியன்ஸ் இல்லடா கன்ஷும்ர் டா டாட்டா வெண்ண

  • @nathansriram2592
    @nathansriram2592 4 หลายเดือนก่อน

    டும்பி டும்பி கோல்டு பீசுக்கு நான் tax கட்டனுமேடா கும்பீ

  • @jacqulin6879
    @jacqulin6879 4 หลายเดือนก่อน +1

    Sir I need to contact you for consultation

  • @kmmohamedmagdoom6401
    @kmmohamedmagdoom6401 5 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம்

  • @Truth2023teller
    @Truth2023teller 4 หลายเดือนก่อน +1

    அடுத்த சதுரங்க வேட்டை😂😂