Revathi Shankaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2017

ความคิดเห็น • 253

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 ปีที่แล้ว +75

    சகலகலாவல்லியே தான்... திறமை,கலை,அறிவு, ஹாஸ்யம் , அத்தனையும் உடையவர் தான் ரேவதி சங்கரன்... அருமை....

  • @natarajan6959
    @natarajan6959 10 หลายเดือนก่อน +5

    திருமதி.ரேவதி சங்கரனின் அருமையான காணொளி. பரத நாட்டியம் எத்தனை இடர்களை தாண்டி நம்மிடையே நிலவி வந்திருக்கிறது என்று பட்டியலிடுகிறார். இந்த வயதிலும் அவரின் குரலினிமையும் மேடை ஆளுமையும் அபார ஞானமும் போற்றத்தக்கது.

    • @ksksveni6012
      @ksksveni6012 7 หลายเดือนก่อน

      😂 13:12 13:13 13:15 13:15

  • @devadas4994
    @devadas4994 3 ปีที่แล้ว +27

    A legend........really an encyclopedia.. ..Long live Revathj Shankaran.....................
    வாழ்த்துக்கள்!

  • @mariansingh3009
    @mariansingh3009 2 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா.. திருமதி ரேவதிசங்கர்.. அம்மா..!
    அருமையான.. நாட்டிய விமர்சனம்..!
    எது சரியானது..?..!
    எது தவறானது...?..!
    என தெரிந்தால் தானே.. ரசிப்பவர்..! ரசனையை சரியாக வளர்க்க வேண்டும்..! ரசனையை அவலட்சணமாய்.. வளர்ந்துவிட்டது விடக்கூடாது..! சினிமா.. வியாபாரத்திற்காக..! தெய்வக் கலை எனும் சொல்லிக்கொள்ளும் இக்கலையை.. தலைகுனிய வளைய விட்டுவிட்டு... வாளைப்பிடிக்கக் கூடாது...!
    வரதரின் பரத நாட்டியத்தை அப்படி.. சினிமாவிற்காக.. அனுசரித்து.. போகக் கூடாது..! சரி தப்பு.. சொல்ல தெரியனும்!
    அப்படி தெரியவில்லை என்றால்..! சரியாக உள்ளது..! சரியாக இல்லை..! எனக் கூறாதே..!" விமர்சனம் செய்வதை.. ஏற்றுக்கொள்ள வேண்டும்!"
    தங்கள் விமர்சனங்கள் அத்தனையும் பொன்னுரைகள்!அருமை!
    சென்னை கலைஞர்களை விட கல்கத்தா நாட்டிய கலைஞர்கள்..! விமர்சனங்கள் எந்த விதத்திலும்.. இளைத்தவர்களல்லர்!
    அருமை அம்மா..! அருமை!
    நாட்டியம் என்றால்.. சலங்கை கட்டிய பரத நாட்டியம் மட்டுமல்லவே.. அணைத்து.. நாட்டியத்தையும்.. ஆடல் கலை தானே..!
    வரதர் உருவாக்கிய.. சலங்கை கட்டி ஆடும்.. ஆடும் நாட்டிய.. கலையில் கவட்டை.. விரித்தபடி.. ஆடி ஆடும் கவட்டை விரித்தாடும் இவ்வகை ஆட்டம்..மட்டும் வரதர் ஆட்டமாக.. உருமாறியதன் நோக்கமே.. பெண்களை அடிமையாக மதிமயக்கும்.. ஆடல் மங்கைகளாக வைத்துக் கொள்ள விஜய் நகர அரசுகளால் வழிநடத்தப்பட்ட நாக்குல நாடோடி நடிகர்களால் தான்..!
    சுதந்திரத்திற்கு பின்.. இத்தகைய நாட்டியத்தை மட்டும் நேரு மற்றும்.. சில துருக்கு மொழிகலப்பிரர்களால் சினிமா பாணியில் "காட்டி ஆட்டம்" அருமையான விமர்சனம் பெயர்!தமிழ் நன்கு தென்னகத்தில் கற்றதால்.. தமிழ் குற்றத்தை.. நீதிபதி கண் கொண்டு மூன்றாம் ஆசான் வரதராசன் கண் கொண்டு.. பூதக்கண் கொண்டு பார்க்க வைக்கிறது..! மொழி கலப்பு.. நாடோடி நடிப்பு விஜய் நகர நாக்குலப் பண்ணிகளின் யூத பிண்டாரிகளின்.. சினிமா.. உடலின் அழகை வளைத்து வளைத்து காட்டி.. முன்பு.. மன்னர்களை..!
    பின்பு..ஆளும் அரசாங்க கட்சித் தலைவர்ளைக்கூட..! முன்னால்.. இன்னால்.. பேதமின்றி... அதிகாரிகளை..! நாட்டிய கலை என்றால்.. ஆடலின் மொத்தக் கலைக்கு.. எப்பொழுது குத்தகை வாங்கினார்களோ..??..!!
    இஃது முற்றும் தவறு!!! அன்றே.. நாட்டியக் கலை.. தென் இந்தியா எனும் மதராசிடம் இருந்து.. தமிழ் நாட்டில்.. யூத நாடோடி சினிமாக்காரன் கையில் சென்றது.!!..??
    கலை வளத்த.. தமிழ் குல பிள்ளை வால் கொண்டையை.. தென்னகத்து.. மதராசில்.. அவன் போட்டான்..!
    சுதந்திர இந்தியாவின்.. இன்றைய தமிழ் நாட்டில்.. இன்று
    சென்னை சினிமா நாட்டிய நாக்குல நடிப்பு.. யூத பிண்டார பட்டிகள் எல்லாம்..பெரிய அளவில் அதிகாரத்தை.. பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்..! இஃது சிறந்த மூக்கு வாலி அதாவது.. மூக்கணாங்கயிறு..!ஸ்பீடு பிரேக்..! அதை அழுத்தி பிடித்தால் சடன் பிரேக்..! தங்கள்.. விமர்சனபாணி அருமை.. அம்மா!

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 ปีที่แล้ว +10

    REVATHI SANKARAN is highly talented singer orator actor story teller compere harikatha exponent and what not. She is an encyclopedia and asset in all fields.

  • @muruhamuruha566
    @muruhamuruha566 ปีที่แล้ว +6

    கலைஞர், ரசிகர், அறிஞர். தங்கள் தமிழ் உச்சரிப்பு நன்கு உள்ளது.
    ( பல இடங்களில் வெளிச்சம் பற்ற வில்லை)

    • @Sukkralakshmii7610
      @Sukkralakshmii7610 8 หลายเดือนก่อน

      வெளிச்சம் போதவில்லை, போதும் போதாது போதவில்லை என்ன தமிழ் பற்றவில்லை நெருப்பு பற்றிக் கொள்ளவில்லை அங்கு தான் வரும் பற்றவில்லை

  • @violetgeorge3043
    @violetgeorge3043 ปีที่แล้ว +3

    Superb, keep it up God bless you

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 ปีที่แล้ว +3

    அருமை ரேவதி சங்கரன் அம்மா வாழ்க வளமுடன் 🙏❤️

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @venugopalants1758
    @venugopalants1758 2 ปีที่แล้ว +5

    Nostalgic . Informative. Enjoyed. Long live the thambathis. I have listen to this several times. Thanks Amma.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 ปีที่แล้ว +16

    Great Performance with good speech ,singing, acting and jokes!

  • @user-gq3rw8bm8f
    @user-gq3rw8bm8f 8 หลายเดือนก่อน +1

    அம்மா அருமையான காணொளி நன்றி

  • @nandinidesai6206
    @nandinidesai6206 2 ปีที่แล้ว +5

    What a wonderfully brilliant artist. Very appreciable. A big salute to U Madam.

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 ปีที่แล้ว +4

    Purity in ur mind to uplift the future citizen mam...Ur aim is nailing at the traditions n unforgettable incredible India..... Thank u Amma...u performance was awesome mam....

  • @pradeepmahendran9358
    @pradeepmahendran9358 2 ปีที่แล้ว +2

    Totally Enjoyed.... Revathi ji romba pramadham. What a beautiful rendition on dance

  • @sumiwaran8972
    @sumiwaran8972 4 ปีที่แล้ว +5

    First what she said is so true.....everyone kids have to learn Bharat natyam.....it's a fashion and prestigious for the parents........Mrs Revathy such a talented person...multi talented...

    • @kanagasabapathic9680
      @kanagasabapathic9680 3 ปีที่แล้ว

      Revathi is 75 years old.
      She is still smart and busy
      minded only because of
      her dance, singing, talented
      Speech .Rare and rarest
      actress.in kalai ulagam.

  • @sarasbala6761
    @sarasbala6761 3 ปีที่แล้ว +15

    Too good, what a talent, she is gifted

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அம்மா கலை உலகில் நீண்டகாலத்திற்கு நீங்கள் வேண்டும் வாழ்த்த வயதில் வை வணங்கி மகிழ்கிறேன்

  • @umapaul7042
    @umapaul7042 ปีที่แล้ว +2

    First time I watched it Very excellent presentation
    Mam u have not noticed those days classical dances in cenemas
    When the dancers acting abhinayams with out leg movements
    u can hear the salangai oosai This is the only draw back of olden days clasical dances in cinimaas 😀👍

  • @vijayalakshmin9958
    @vijayalakshmin9958 ปีที่แล้ว +1

    Yes. We have to learn a lot from Mrs Revathi Sankaran. Way of conveying the matters a classic one

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 ปีที่แล้ว +7

    I am seeing the video now.
    It was a very nice presentation By Mrs Revathi Sankaran. thanks.
    I guess Mrs Vijayantimala was there in the audience. She must has been very happy to see the allaarippu (performed by her) from the hindi film" New Delhi" Very good performance.

  • @raghurams131
    @raghurams131 ปีที่แล้ว +1

    Excellent Revathi Madam. My loneliness was gone as I enjoyed ur humour very much and u entertained us so much with spontaneous humour and what a comparison of the past days of dance and music. U r very very talented and continue ur artistic ability surprised to see u talk so well with vikadan media. God bless u with good health

  • @indranys604
    @indranys604 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அம்மா!!!!
    வாழ்க வளமுடன்.

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 11 หลายเดือนก่อน +1

    Really superb wonderful performance 1940 to 2016

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 3 ปีที่แล้ว +7

    A multifaceted talented woman having knowledge like jewel box containing precious ornaments. I used to see her patti vaidyam etc etc. in tv shows, but a very good singer too which I knew from her show in her presenntation of MSSubbhalakshmi's life history of divine musical journey in MSS's presence. Her comparison of dancers like Padmini, TRRajakumari to Vaiyantimala was not needed. Each had excelled in their performances & I have attended their dance performances including Kumari Kamala(KamalaLaxman) Hema Malini etc. live in Shanmukkhananda Hall. Matunga in in my childhood/teen age days.

  • @cauverynatarajan3911
    @cauverynatarajan3911 หลายเดือนก่อน

    Revathy Sankaran madam is a delight to watch always,...be it her art and dance, or singing both folk or classical she is a genius ,....her comparing ,talk, humor all fabulous.
    Versatility is thy name Revathy mam. WISH YOU GOOD HEALTH .

  • @savithrisavithri1847
    @savithrisavithri1847 ปีที่แล้ว +2

    Super congrats RewathiSankaran madam
    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽💐

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 11 หลายเดือนก่อน +1

    Your reference about Ellis Dincon is fantastic

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 6 ปีที่แล้ว +10

    Great narration, enjoyed it very well,thanks

  • @radhikapremanand6
    @radhikapremanand6 2 ปีที่แล้ว +3

    Very nice presentation of Revathi ma'am.My pranaams to you ma'am. What a talent!

  • @ramsridhar2462
    @ramsridhar2462 4 ปีที่แล้ว +7

    Excellent presentation by Revathi Sankaran. I thoroughly enjoyed, as so far no one has come out with such a nice presentation.

  • @vlavengammal2379
    @vlavengammal2379 3 ปีที่แล้ว +3

    Arumai Madam your fantastic performance....God bless you always 🤩

  • @velammalmatric.hr.sec.scho9224
    @velammalmatric.hr.sec.scho9224 6 หลายเดือนก่อน +1

    Iyooooooo ennaaaaa talentuuuuuuuuuu😮😮😮😮appoaaaaa aathadiiiii 2 kannu pathala mummyyyy

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 2 ปีที่แล้ว +37

    உங்கள் பார்ததுமே மன கவலை எல்லாம் மறந்துவிடும்‌.ஜுனியர் மனோரமா நீங்கள்

    • @jothiissac4421
      @jothiissac4421 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 ปีที่แล้ว +1

      🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @durgasri7201
    @durgasri7201 3 ปีที่แล้ว +3

    அருமை தங்களின் ஊர் திருவாரூரா

  • @srinivasmadabhushi
    @srinivasmadabhushi ปีที่แล้ว

    Wonderful show 🎉 many many thanks to Smt Revathi Shankeran..... .... 🙏 Madabhushi Rohini Srinivas

  • @anandhiramesh417
    @anandhiramesh417 ปีที่แล้ว +1

    Pramadham.....pranams to your 75 golden jubilee....jigina rani

  • @vedhagopal6513
    @vedhagopal6513 9 หลายเดือนก่อน +1

    Very grateful and wonderful performance mam. You are such a inspirational person for, today's young generation Madam.

  • @lilyelizabeth1190
    @lilyelizabeth1190 2 ปีที่แล้ว +1

    Oh wow you are just awesome I loved watching enjoyed your speech song dance 💃 love you so much ❤ 🙏

  • @Raj-bi7xp
    @Raj-bi7xp ปีที่แล้ว +1

    Very talented & you look very young for your age Mrs Revathy Shanker!

  • @velammalmatric.hr.sec.scho9224
    @velammalmatric.hr.sec.scho9224 6 หลายเดือนก่อน +1

    Wowwwwwwww wowwwww wowwwwww🎉❤❤❤❤alageeeeeee🥰🥰🥰🥰🥰😘😘😘😘pongamaaaa senjutinga🙏🙏🙏

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 3 ปีที่แล้ว +8

    It was such an informative & a brilliant show, thoroughly enjoyed every moment of it. Revathi Shankaran so beautifully & pictorially took us through the past century of Indian classical dance & music. I salute her versatile talent & courage to express herself from her heart. Glad this show is treasured for our future generations. Namaste

    • @banumathyrajaram5039
      @banumathyrajaram5039 3 ปีที่แล้ว +2

      Revathi Shankaran is one of the best performer i have ever seen.👌

  • @jessiecharles-dr1rt
    @jessiecharles-dr1rt ปีที่แล้ว +3

    Living legend long live

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 11 หลายเดือนก่อน +1

    A fantastic and wonderful edition mam i am thankful to you mam for giving this to rasikas like me

  • @jaiganeshshivapriye2120
    @jaiganeshshivapriye2120 5 ปีที่แล้ว +4

    Super, you are the SUPER star , eternal super star of all ages, so versatile , so called ‘SUPER STARS ‘. uhhhh

  • @komalaprakash101
    @komalaprakash101 2 ปีที่แล้ว +4

    You are a great legend Amma 🙏🙏

  • @umaganesh8304
    @umaganesh8304 5 ปีที่แล้ว +9

    Very talented. Super. I like ur speech, voice,acting skill, spontaneous answering skill etc.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 4 หลายเดือนก่อน

    ரேவதி,சங்கரன்அம்மாவாழ்கவளமுடன்❤❤❤❤❤❤

  • @parthavt
    @parthavt 3 ปีที่แล้ว +11

    Amazingly talented artist with a great sense of humour

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    நட்டுவாங்கத்தின் நடைபயணம் பற்றி சொன்னதற்கு நன்றி.தமிழ் இந்தி ஆங்கிலம் கலந்து நாட்டியம் இசை விவரிக்க தங்களால் மட்டுமே முடியும் என எண்ணத்தோன்றுகிறது.

    • @tamilkadhaikal5611
      @tamilkadhaikal5611 ปีที่แล้ว

      சூப்பர் கருத்து மற்றும் ஏற்பாடு அருமையான பதிவு மனதில் ஒரு சந்தோசம்

  • @ktsundar
    @ktsundar 5 ปีที่แล้ว +7

    What an actress🙏

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 ปีที่แล้ว +3

    Very Very Very Very Very very Gooooooooooood i n d e e d. I laughed really today from the heart

  • @rajkrishna3784
    @rajkrishna3784 3 ปีที่แล้ว +1

    Really i laughed myself when you say about manmadhaleelai dance mam

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 ปีที่แล้ว +4

    What a talent and knowledge. Wonderful

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 3 ปีที่แล้ว +6

    All around with amazing talents in different fields.

  • @sureshbavani2653
    @sureshbavani2653 3 ปีที่แล้ว +3

    1000000 like's Amma...

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 5 ปีที่แล้ว +1

    Nice to know more history thanks a lot

  • @mythilianil
    @mythilianil 2 ปีที่แล้ว +2

    So beautiful acting and voice

  • @bagyalakshmi639
    @bagyalakshmi639 3 ปีที่แล้ว +4

    Oh my God its excellent

  • @balanive7459
    @balanive7459 6 ปีที่แล้ว +3

    hats off to revathy shankaran mam.....i watched it so late but i got some legendary news on latest trend

  • @sakthi1993
    @sakthi1993 4 ปีที่แล้ว +4

    I’m ur great fan amma😍😍😍

  • @JBC100
    @JBC100 3 ปีที่แล้ว +3

    She is amazing....

  • @krishnavanikaniah2817
    @krishnavanikaniah2817 9 หลายเดือนก่อน +1

    Awesome mam❤

  • @kaw22
    @kaw22 ปีที่แล้ว +1

    What a great performance exclusively for Paappaathikal by a paappaathikal?

  • @ravichandransr4251
    @ravichandransr4251 3 ปีที่แล้ว +5

    அற்புத கலைஞரே
    அம்மா.... அருமை

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 8 หลายเดือนก่อน +1

    12:24 glit uh potta bilit uh 😂😂😂

  • @MrKakkoo
    @MrKakkoo 4 ปีที่แล้ว +24

    ஏதோ ஒன்றை தேடும்பொழுது கிடைத்த Stand Up காமெடி, சிரிப்புத்தோரணம் கட்டி ஆடும் திருமதி. ரேவதி சங்கரன். இவர் ஒரு அஷ்டாவதானி தான் என்பதில் சந்தேகமே இல்லை.

    • @venkatesanar2769
      @venkatesanar2769 3 ปีที่แล้ว +2

      சுட்டிபெண், என்றும், குட்டிப்பெண். 70 ல் 20.மகிழ்ந்தோம்,அம்மா.வாழ்க வளமுடன். மலர்ந்தமுகமே, வாழ்க்கையின், இன்பம். Venkatesan(A. R. V.) மதுரை.)🙏👌

  • @kveni2633
    @kveni2633 ปีที่แล้ว +2

    Amazing performance. .

  • @hemamalinit9531
    @hemamalinit9531 5 ปีที่แล้ว +1

    Super explanation about dance

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +2

    Revathima Namaskaram.

  • @harjeet4066
    @harjeet4066 ปีที่แล้ว +1

    Ohh! My God.... What a talent?

  • @banubala3803
    @banubala3803 4 หลายเดือนก่อน

    Revathy mam tremondous.God bless you mam.

  • @parthavt
    @parthavt 3 ปีที่แล้ว +3

    Super talented RS !

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +2

    Excellent ma'm... 🙏💐

  • @sarap2171
    @sarap2171 4 ปีที่แล้ว +4

    Vikatakavi 😘😘😘😘😘😘👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @kalyanim1447
    @kalyanim1447 ปีที่แล้ว

    Superb performance and I'm like you

  • @srividhya9463
    @srividhya9463 3 ปีที่แล้ว +1

    Soooooo smart Mam...I like you soooo much Mam 😘

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 ปีที่แล้ว +7

    சகலகலா வல்லி...வாழ்க நலமுடன் பல்லாண்டு....

  • @RajRaj-gw2ts
    @RajRaj-gw2ts 2 ปีที่แล้ว +1

    You are Multi talented person.Long live madam.We are really gifted to have you

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 11 หลายเดือนก่อน

    Fdiamond jubilee year vaazthukal to sister Jigina Rani. May God bless you

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 ปีที่แล้ว +1

    Just found you. You are great. Proud of being women seeing you.Did Kamala danced to the song “O’ Rassikum Seemamane” song?. I think Sivaji was in the movie.

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 ปีที่แล้ว +2

    Mam u r very talented lady.

  • @mudilladasaami
    @mudilladasaami 4 ปีที่แล้ว +16

    Amrapalli la vaijayanthimala amma dress eppadi irunthuchungha???? Padmini ammava thazhthi VM amma pughazha vendame

    • @SucilanSundar
      @SucilanSundar 3 ปีที่แล้ว

      Amrapali was depicting ancient kingdom... those times the dressings were like that only... So it was opt for that movie setting..

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 3 ปีที่แล้ว +2

      Y because padmini passed away but vaijayanthi sitting in front.....

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 3 ปีที่แล้ว +1

      @@SucilanSundar padmini never dance for any modern dance with vulgar attire..

    • @SucilanSundar
      @SucilanSundar 3 ปีที่แล้ว +1

      @@sivakumarsubramaniam2388 padmini's body made her look vulger even when she was fully covered... No offense because even I like padmini's dance and acting skills... But she was made wear costumes that doesn't fit her body type.. for example: joker movie in Hindi, Madhavi Pon mayilal song in Tamil etc.,

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 3 ปีที่แล้ว +2

      @@SucilanSundar so it clearly not her fault. beauty is in the eye of the beholder. Seriously yr explanation never justified the anchor’s mistake.

  • @andalvenkatesan4524
    @andalvenkatesan4524 ปีที่แล้ว

    Amma Vanakkam super

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 ปีที่แล้ว

    Veralevel Anma❤️👍🙏

  • @havefun4686
    @havefun4686 ปีที่แล้ว +1

    Legend

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 6 ปีที่แล้ว +6

    Very nice and she reminds me Manorama👏

  • @fydiyyfydudug
    @fydiyyfydudug 6 ปีที่แล้ว +11

    A versatile person adorable.

  • @RajeshM-uh2ec
    @RajeshM-uh2ec ปีที่แล้ว

    நீங்கள் ஒரு அழகி அழகி அழகி பேரழகி அனைத்தும் தெரிந்த ஒரு நாயகி

  • @kannanpada
    @kannanpada 3 ปีที่แล้ว

    Wow Super Mam...

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 7 หลายเดือนก่อน

    What a performance ❤

  • @YummYummFoods
    @YummYummFoods 4 ปีที่แล้ว +3

    Talented lady ...

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 11 หลายเดือนก่อน

    Puff sleeve full sleeves really amazing

  • @savithrijayaram4919
    @savithrijayaram4919 2 ปีที่แล้ว

    அருமை நைஸ் ஜோக்ஸ்

  • @vasanthakumari3688
    @vasanthakumari3688 5 ปีที่แล้ว +11

    Bharathnatyam is not for brahmans only ,it's high time every one learns

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 2 ปีที่แล้ว +1

      Baratanatyam was not originally danced by Brahmins. Only in the 30s they started to take up the dance. Learn your history.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      சகோதரி நான் ரசித்தேன். ஆனால் நீங்கள் மேடையில்
      பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +1

      விரசம் இல்லாமலாத நிகழ்ச்சி.

    • @venkateswaranramanathan4284
      @venkateswaranramanathan4284 ปีที่แล้ว

      Yes

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    வழுவூர் ராமையா பிள்ளை புகழ் நீடு வாழ்க.

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 2 ปีที่แล้ว

    May i know what program is this

  • @kalahiyer5525
    @kalahiyer5525 6 ปีที่แล้ว +11

    I really enjoyed man.

    • @simathuraisannasi5893
      @simathuraisannasi5893 3 ปีที่แล้ว

      Mam I really much enjoyed your program I have not seen before my whole lifetime, thank you very much madam

  • @meerasrinivasan7849
    @meerasrinivasan7849 3 ปีที่แล้ว +2

    Lovely Revathy ma

  • @t.vganesh1327
    @t.vganesh1327 3 ปีที่แล้ว +4

    Past present and future very beautifully depicted in a hilarious style. God bless you madam