சிட்டி Robo-வை மிஞ்சும் சுட்டி பையன்! கணக்கில் அசத்தும் Human Calculator அபினவ் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2022
  • பிரமிக்கவைக்கும் வகையில் கடினமான கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் விடைகளை கூறும் அதிசய சிறுவன் அபினவ் பேட்டி
    #abhinavprathyush #maths #behindwoods #behindwoodso2
    ---------------------------------------------------------
    Behindwoods Gold Medals 2022 - FEED THE NEEDY CAMPAIGN
    நீங்கள் செய்யும் அன்னதான உதவியை ஒரு புகைப்படம் எடுத்து 91-93441 45389, இந்த நம்பருக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அனுப்புங்கள். உங்கள் குடும்பத்துடன் BEHINDWOODS GOLD MEDALS-ஐ காண்பதற்கான Tickets-ஐ வெல்லுங்கள்
    ---------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 385

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +22

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

    • @priyaprity9591
      @priyaprity9591 2 ปีที่แล้ว +2

      இராமானுஜம் வாரிசு 😇😇😇😇😇

  • @jsk1238
    @jsk1238 2 ปีที่แล้ว +186

    இந்த குழந்தை இனி தமிழகத்தின் பொக்கிஷம்.இதை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.அயல்நாட்டவர் இவரை அள்ளி கொண்டு போகாமல் இருக்க,இவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து உலக அளவில் நம் தமிழரின் அறிவாற்றலை பறைசாற்ற வேண்டும்.இவரின் பெற்றோர்கள் புண்ணியவான்கள்.வாழ்த்துக்கள்.

    • @chennaifoodcityfamilyresta8123
      @chennaifoodcityfamilyresta8123 2 ปีที่แล้ว +3

      Correcta sonniga👌👌👌👌

    • @ARMY-lb7xp
      @ARMY-lb7xp 2 ปีที่แล้ว +5

      Kandipaa...💯💯💯💯💯💯💯💯💯

    • @sahulhameed9245
      @sahulhameed9245 2 ปีที่แล้ว +2

      Yes bro

    • @Mail-rw1rc
      @Mail-rw1rc 5 หลายเดือนก่อน

      Kids knowledge easy to learn education please try to understand

    • @Mail-rw1rc
      @Mail-rw1rc 5 หลายเดือนก่อน

      Dey idiots can be gone kids isiya purichukkavan da lusu bylugala

  • @suganthamizh9310
    @suganthamizh9310 2 ปีที่แล้ว +50

    கணித மேதை ராமானுஜத்தின் மறுபிறவியோ😇😇😇

  • @akilmultimedia2916
    @akilmultimedia2916 2 ปีที่แล้ว +37

    கமெண்ட் போட வார்த்தைகள் என்னிடம் இல்லை. உன் திறமை கண்டு பொறாமை கொள்கிறேன். நீ பாரதத்தின் மிகப் பெரும் சொத்து.

  • @anandappy5405
    @anandappy5405 2 ปีที่แล้ว +155

    நான் படிக்கும்போது கணக்கு பாடம்தான் பெரிய பிரச்சனை அப்படி இருக்க இவனின் கணக்கின் துல்லியத்தை கண்டு பொறாமைக்கொள்கிறேன்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 ปีที่แล้ว +21

    2022 ஆம் ஆண்டு கணித மேதை இராமானுஜர் நீ தான் தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤴🤝🙏🙏🙏💐💐💐

  • @bakkiyaraj2692
    @bakkiyaraj2692 2 ปีที่แล้ว +5

    இந்த சிறுவனின் திறமைக்கு நான் மனதார பாராட்டுகிறேன் மென்மேலும் வளர வேண்டும் இச்சிறுவன் சிறுவன்

  • @Athi-lingewara-vlog
    @Athi-lingewara-vlog 2 ปีที่แล้ว +96

    தங்கம் உன் திறமையை பார்த்தேன் . என்னுள் தோன்றிய ஒன்று இறைவன் முடிவெடுத்துவிட்டார் . அடுத்த மாற்றத்தை உலகிற்க்கு வழங்க . அது நன்மையாய் அமைய இறையை பிரார்த்திற்போம்

    • @kssupergamer2269
      @kssupergamer2269 2 ปีที่แล้ว +3

      Dei neengalave onu ready panni avana remember panna solli pandringala

    • @anbukamala1969
      @anbukamala1969 2 ปีที่แล้ว +1

      Thangam vera level ya, engalukum solli tha pa

    • @Athi-lingewara-vlog
      @Athi-lingewara-vlog 2 ปีที่แล้ว +1

      இன்றைய உலகின் அதிசயமும் ஆச்சர்யங்களையும் நிறைந்த குழந்தைகளை இறைவன் . அதிகம் படைத்து வுருகிறான் .இன்றைய மனித சமுதாயம் அடைந்துள்ள வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி . வெறும் 8% மனித மூளைக்கே இந்த வளர்ச்சி என்றாள் இனிவரும் கால கட்டத்தில் இவர்களின் மூளைப்பயன்பாடு இன்னும் அதிகமாகும் எனவும் நம் நாட்டு கணித மேதை அன்றே எழுதிய சூத்திரத்தில் வெறும் 20% கண்டறியப்பட்டு உள்ளது . அதை இக்குழந்தை மேலும் உயர்த்தும் என்றும் அதன் காரணமாக உலகில் பல மாற்றங்களை உருவாக்கும் எனவும் ,அந்த மாற்றம் சிறப்பான உலக மாற்றமாக அமையும் என்றுதான் . சுறுக்கமாக கூறினேன் . இது புரியாமல் போனால் நீங்கள்.......
      கடவுளின் படைப்பில் அடுத்த மயில்கல் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . ஏன் மனிதனை வேறு கிரகத்தில் வாழ வைக்க இது முன்னோட்டமாய் அமைந்திருக்கலாமே . நினைப்பை நல்ல தாய் வையுங்கள்

  • @sujallbharath4018
    @sujallbharath4018 2 ปีที่แล้ว +9

    இதுபோன்ற திறமைமிக்கவர்களை அரசு கண்டறிந்தது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அநேகமாக இந்தியா மட்டுமல்ல உலகிலேயே இந்த வயதில் இவ்வளவு திறமை உள்ளவர்கள் அநேகமாக இருக்க வாய்ப்பில்லை...அபிநவ் கிரேட்....

  • @SaravanaKumar-ow9mm
    @SaravanaKumar-ow9mm 2 ปีที่แล้ว +240

    இன்றைய புளிங்கோ தருதலைகள் இதை பார்த்து திருந்தவேண்டும்

  • @kamalganesan8934
    @kamalganesan8934 2 ปีที่แล้ว +21

    Thanks to Behindwoods for finding such a talent....super👏👏👏 Abinav..miles to go...

  • @hana05_11
    @hana05_11 2 ปีที่แล้ว +38

    How can this possible😱...? Congratulations bro🎉 really blessed child❤🔥

  • @ragus3893
    @ragus3893 2 ปีที่แล้ว +15

    30 years back if abhinav my friend I wont discontinued my school education becoz of maths fear😭😭all the best pa 👍🙏💙🙋🏻‍♂️

  • @poojasuresh3642
    @poojasuresh3642 2 ปีที่แล้ว +44

    Really amazing.i can't take my eyes out .what a talented child..keep it up ...super ra thanga kutti ❤️

  • @gurumeka
    @gurumeka 2 ปีที่แล้ว +9

    Blessed child and amazing talent. God bless him.💐💐💐🙏🙏

  • @Aksba578
    @Aksba578 2 ปีที่แล้ว +11

    He is asset of India ❤️

  • @ravisutha6835
    @ravisutha6835 2 ปีที่แล้ว +10

    Amazing, this child is a gift from god, wish him to get bright future 👏👏👏👏👏

  • @sriamsenthilkumar5516
    @sriamsenthilkumar5516 2 ปีที่แล้ว +10

    So proud of you abinav❤️😇.. Keep rocking ✌️

  • @anandappy5405
    @anandappy5405 2 ปีที่แล้ว +14

    தம்பி தமிழ்நாட்டின் புதையல் டா நீ 😘

  • @joshbellarich32
    @joshbellarich32 2 ปีที่แล้ว +2

    இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நினைத்த அப்துல் கலாம் போல நீயும்
    உண்மையிலேயே இந்தியாவை வல்லரசாக்க புறப்படு. ஆண்டவர் உன் கூடவே இருப்பார் உன் கூடவே இருப்பார் தொடர்ந்து முன்னேறு. வாழ்த்துக்கள் தம்பி

  • @cracybrotherandsister2230
    @cracybrotherandsister2230 2 ปีที่แล้ว +5

    This child is a Extrodinary welcome biggest Small Genius to WORLD

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +4

    எனக்கு கணிதம் என்றாலே கசக்கும்.தம்பி உனக்கு கணிதம் என்றாலே கருப்பட்டி போல இனிமையான இருக்கிறது உனக்கு.கணிதம் என்ற பாடம் காலத்தை வென்ற பாடம்.சிறப்பு.

  • @lokanathd3734
    @lokanathd3734 2 ปีที่แล้ว +7

    Wow 👏 👏 . It's our society's responsibility to encourage this Geniuses child. God Bless him. & thanks for Behindwoods channel for identifying this child. 🙏

  • @SanthoshKumar-hq5us
    @SanthoshKumar-hq5us 2 ปีที่แล้ว +5

    Really amazing talent Mr.Abhinav. God bless you da chellam💐🤝.

  • @ramchandran1731
    @ramchandran1731 2 ปีที่แล้ว +2

    கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர்

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 2 ปีที่แล้ว +5

    wow amazing talent pl treasure govt this boy and support him so he stays in India and teach everyone to be knowledgable

  • @a.akshaya4569
    @a.akshaya4569 2 ปีที่แล้ว +5

    Very talented boy congrats 👍👍👍

  • @pakalranthal5608
    @pakalranthal5608 2 ปีที่แล้ว +9

    கடவுளின் மகன்

  • @TAMILANANBU
    @TAMILANANBU 2 ปีที่แล้ว +8

    தமிழ்நாடு விசித்திரம் நிறைந்த நாடு அபி வாழ்த்துக்கள் தமிழ்வாழ்க

  • @rupasreekomahan100
    @rupasreekomahan100 2 ปีที่แล้ว +10

    Oh my god!!! Super talented

  • @dashari1366
    @dashari1366 2 ปีที่แล้ว +2

    Abinav nethaji ❤️❤️❤️❤️mass thangame😘😘😘😘😘😘😘😘

  • @venkadeshkumar9160
    @venkadeshkumar9160 2 ปีที่แล้ว +14

    What a talent 🙏😱

  • @giridharan1245
    @giridharan1245 2 ปีที่แล้ว +10

    I saw ur interview abhinav my hands are goosebumps. Next Srinivasa Ramanujan was born in tamil nadu. Keep practices. Have a bright future abhinav.

  • @divya-bc8qh
    @divya-bc8qh 2 ปีที่แล้ว +18

    Really fantastic brother congrats use ur talent in ur future ways it's amazing really best of luck for ur futrur and to help other stuends👍👍👍👍👍👍👍👍

  • @thiruppathiraj2165
    @thiruppathiraj2165 2 ปีที่แล้ว +12

    Superb talent 👏

  • @lokeshdhasarathan90lokesh98
    @lokeshdhasarathan90lokesh98 2 ปีที่แล้ว +5

    No words....amazing talent

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 2 ปีที่แล้ว +3

    One of the world wonder child may long live god bless you

  • @arulprakash7597
    @arulprakash7597 2 ปีที่แล้ว +15

    How is this possible Anyway God given talent

  • @v.t.sambandam6168
    @v.t.sambandam6168 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் தம்பி. வாழ்க வளமுடன்

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว +3

    Amazing!!! Extraordinary child!!!😘😘😘😘

  • @rabithraelango3449
    @rabithraelango3449 2 ปีที่แล้ว +8

    Amazing talent ☺️
    Keep it up to reach ur goal 🙂
    All the best

  • @saquibfouzan1597
    @saquibfouzan1597 2 ปีที่แล้ว +2

    Wow mahn he is God gifted child
    His parents are so blessed 🙌

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 ปีที่แล้ว +5

    இது இறைவனின் கருணை. " வேதக் கணிதம்" என்ற முறையில் பயிற்சி உள்ளவர்கள் இது போன்று செய்ய முடியும். இத்துணை சின்ன வயதில்?
    இறைவன் எல்லா நலன்களையும் அருளட்டும்?

    • @renukasp3510
      @renukasp3510 2 ปีที่แล้ว

      Yes vedic maths or abacus

  • @lakkichinu2660
    @lakkichinu2660 2 ปีที่แล้ว +7

    Outstanding talent dear long way to go stay blessed long live

  • @abiramesh5604
    @abiramesh5604 2 ปีที่แล้ว +2

    What a talented kid....god bless.. kanu pada pothu da kanaaa....

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 2 ปีที่แล้ว +5

    Really amazing❣️next ramanujam😎....tamilnadu gift this boy💪...

  • @rajnimurugan8170
    @rajnimurugan8170 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதனாக நாட்டுக்கு பெருமைசேர்ப்பாய், மகனே நீடுழி வாழ்க

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 2 ปีที่แล้ว +4

    Vera Level Talent 👍

  • @Lishaa23
    @Lishaa23 2 ปีที่แล้ว +3

    Amazing. Well done boy. Stay blessed kutty

  • @nameefashionworld1413
    @nameefashionworld1413 2 ปีที่แล้ว +2

    Super ma.. Amazing talent..God bless you...

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +2

    அருமையான அழகான பதிவு செல்லம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @chitradevi7697
    @chitradevi7697 2 ปีที่แล้ว +3

    Wow great talent 👏.God bless you.🙏

  • @mmuralisathya5262
    @mmuralisathya5262 2 ปีที่แล้ว +4

    Wow what a great talent 💐💐💐

  • @kishelyoung
    @kishelyoung 2 ปีที่แล้ว +2

    Vera level pa thambi, such a great boy...

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +83

    Even to add single digit numbers I use calculator😂😂
    he's definitely a child prodigy made us all proud

  • @commicommi3594
    @commicommi3594 2 ปีที่แล้ว +1

    இறை அருள் பெற்ற தங்கம் டா நீ

  • @muthu1221
    @muthu1221 2 ปีที่แล้ว +3

    Amazing this boy is very intelligent

  • @monkharis7424
    @monkharis7424 2 ปีที่แล้ว +10

    மக்களே இங்கு வந்து நம்மக்கு மனிதன் கணினி கிடைத்து விட்டது.. ✨😎Human calculator ❤️😂

  • @ROSHAN375
    @ROSHAN375 2 ปีที่แล้ว +3

    I ever seen like this boy god gave him a good talent

  • @mahalakshmi4768
    @mahalakshmi4768 ปีที่แล้ว +2

    Excellent kutty thambi really super da congratulations

  • @DivineGrace80
    @DivineGrace80 2 ปีที่แล้ว +2

    Child prodigy.God bless you abundantly Abhinav. 👏👏👏👌👌👌👌

  • @sekarhttp
    @sekarhttp 2 ปีที่แล้ว +29

    He must be trained with DRDO and used for our country's invention

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan4261 2 ปีที่แล้ว +3

    Semma vera level keep rocking chello kutty stay blessed forever and ever u and ur family

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 ปีที่แล้ว +2

    Keep Rocking, Congrats and Goodluck!!!!!!!

  • @karthikhirthik3750
    @karthikhirthik3750 2 ปีที่แล้ว +2

    Unbelievable.... super kutty ...I'm maths student idhu evalavu kastam nu enaku therium...but asalta solreyea pa ... super...solla vartheyea ila

  • @anbukamala1969
    @anbukamala1969 2 ปีที่แล้ว +1

    செல்லம் வாழ்த்துக்கள்யா

  • @annaduraidurai5605
    @annaduraidurai5605 2 ปีที่แล้ว +5

    Super thambi ❤️ Nalla speed understanding mind 👍

  • @ganesans2031
    @ganesans2031 ปีที่แล้ว

    So proud of you chellam.ulllagathuke ne megapperiya sothu..very..
    Brilliant chellam

  • @balavikram8411
    @balavikram8411 2 ปีที่แล้ว +4

    Unbelievable...... Spr talent

  • @rajvivid4081
    @rajvivid4081 2 ปีที่แล้ว +2

    Blessed kid. Wish him all the best. Ramanjuam of the modern century

  • @kingboi7856
    @kingboi7856 2 ปีที่แล้ว +4

    New calculator robot in India and the whole world may god bless u da thambi ❤️❤️❤️😘😘😘

  • @vinodkumar-wy4lm
    @vinodkumar-wy4lm 2 ปีที่แล้ว +11

    Maths is easy it's like a game. Anyone can answer like this. But should appreciate that child because he is 7 years old. Eg he gave answer 2/7 is 0.28571428571428571428. You might think it's tough. 1/7 is 0.142857142857142857 it keeps on repeating. 2/7 is 0.28571428571428. 3/7 is 0.428571428561428 and it goes on like this. I am jobless because I studied engineering

    • @ganeshvinayak5524
      @ganeshvinayak5524 2 ปีที่แล้ว +2

      Abhinav has amazing skills in Mathematics. He found some new pattern on Phythagoras numbers. He also proved his talents in Indian Mathematical Society.

    • @Hemalatha___2205
      @Hemalatha___2205 2 ปีที่แล้ว

      Pls do banking ur skill will help to clr exam

    • @vinodkumar-wy4lm
      @vinodkumar-wy4lm 2 ปีที่แล้ว +1

      @@Hemalatha___2205 thanks I got domino's delivery driver job

  • @harinid938
    @harinid938 ปีที่แล้ว +1

    Super Abhinav.congrats

  • @abatsydesigan2912
    @abatsydesigan2912 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அபினவ்.

  • @kumareshs1103
    @kumareshs1103 2 ปีที่แล้ว +1

    Super da chella kutty... God bless you....

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 11 หลายเดือนก่อน +1

    God bless you child

  • @cherivani8768
    @cherivani8768 2 ปีที่แล้ว +1

    God bless u child unathu arivirkku Nan thalai vanankukuren🙏🙏🙏🙏

  • @thenkulal9720
    @thenkulal9720 2 ปีที่แล้ว +1

    Well done abhinav kutty🙏🙏🙏

  • @sahanamurugan2498
    @sahanamurugan2498 2 ปีที่แล้ว +1

    superb talent thambi....congratulations

  • @kanagaarjunan8991
    @kanagaarjunan8991 11 หลายเดือนก่อน

    Excllent.... God bless you

  • @praveenprak777
    @praveenprak777 2 ปีที่แล้ว +6

    Abinav sirr.. proud of you..😌

  • @mahashakthi4925
    @mahashakthi4925 2 ปีที่แล้ว +3

    Paratta varthaye ella chellakutty ❤️ ne genious

  • @Maryial1809
    @Maryial1809 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் மகனே

  • @JebaSterin
    @JebaSterin 2 ปีที่แล้ว +7

    Vera Level da thangam 🥰

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 2 ปีที่แล้ว +2

    Brilliant boy

  • @varunv787
    @varunv787 2 ปีที่แล้ว +4

    Gift to Earth 🌎....

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 2 ปีที่แล้ว +3

    Vera level thambi....

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 2 ปีที่แล้ว +6

    OMG, Ivan enna Sri Ramanujan oda avatharama ,congratulations dear, intha paiyanoda parents kuduthu vachavanga

  • @user-jc2wf7nj8n
    @user-jc2wf7nj8n 2 ปีที่แล้ว +4

    தயவுசெய்து இந்தப் பையனை வெளிநாட்டில் படிக்க வையுங்கள் தமிழ்நாட்டில் படிக்க வைத்தால் வாத்தியார்கள் கெடுத்து விடுவார்கள்

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +2

    Ni nijamave roba tan daa..
    Congratulations thambi🎉🎉👍

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 ปีที่แล้ว +3

    கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும்

  • @mahakaal2095
    @mahakaal2095 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்

  • @jeyaprakashvanitha
    @jeyaprakashvanitha 2 ปีที่แล้ว +1

    superb abinav...congrats

  • @insharajenthiran8765
    @insharajenthiran8765 2 ปีที่แล้ว +1

    Wowwwwwww congrats kutti thampi

  • @riyavumnaanum7349
    @riyavumnaanum7349 2 ปีที่แล้ว +1

    Wow...Arumai tangame...god bless you ❤️

  • @anjanakarunakaran2736
    @anjanakarunakaran2736 2 ปีที่แล้ว +1

    congrats dear may god bless you

  • @velupillayvinithra5340
    @velupillayvinithra5340 2 ปีที่แล้ว +3

    அதிசயம் ஆனால் உண்மை

  • @chithram3559
    @chithram3559 2 ปีที่แล้ว +1

    God bless you papa

  • @santhoshff9568
    @santhoshff9568 2 ปีที่แล้ว +1

    God gift child ❤️❤️❤️❤️

  • @geethadhanishka9693
    @geethadhanishka9693 2 ปีที่แล้ว +1

    Amazing da kutty verrrrrrrrry verrrrrrrry good keepit up