Bus Route -ல Share Auto போகுது தப்பு இல்லையா..? | Rapido Vs Auto | Auto Drivers | Public Byte

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 659

  • @krishpk_chennai7990
    @krishpk_chennai7990 7 วันที่ผ่านมา +135

    Question super..... Guts to this channel and anchor

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 6 วันที่ผ่านมา +2

      Hats off respect lifestyle channel

    • @sreedharan3959
      @sreedharan3959 6 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤

  • @Kulasekarandakshan
    @Kulasekarandakshan 7 วันที่ผ่านมา +176

    I support bike taxi

    • @krishnakishor7750
      @krishnakishor7750 5 วันที่ผ่านมา +2

      @@Kulasekarandakshan we support bike taxi...

  • @thiruppathirajak4699
    @thiruppathirajak4699 7 วันที่ผ่านมา +131

    ஆட்டோகாரர்கள் சரியாக கட்டணம் கேட்டால் மக்கள் ஆதரிப்பார்கள்

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 6 วันที่ผ่านมา +1

      Correct

    • @SivalingamgSiva-dr2on
      @SivalingamgSiva-dr2on 6 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை😂😂😂

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา +1

      Correct 💯

    • @studio_film_india
      @studio_film_india 6 วันที่ผ่านมา +1

      Auto oru farud😂

    • @muthukumars8965
      @muthukumars8965 3 วันที่ผ่านมา

      @@SivalingamgSiva-dr2on ஆமா வாய்ப்பில்லை ஆட்டோ எப்படி rules follow பண்ணுவாங்க 😂

  • @vinothe3799
    @vinothe3799 7 วันที่ผ่านมา +42

    Questions lam tharama Iruku bro, superb👍

  • @chandramohan2197
    @chandramohan2197 7 วันที่ผ่านมา +89

    ஆட்டோ காரங்க எப்படியும் tasmac போய் குடிக்க போறீங்க.. இதுக்கு எவ்ளோ பேச்சு 🤣🤣🤣

    • @ManiKandan-xl1tx
      @ManiKandan-xl1tx 5 วันที่ผ่านมา

      @@chandramohan2197 neenga kudikka maattinga

    • @GMVLOGS1992-f2i
      @GMVLOGS1992-f2i 3 วันที่ผ่านมา

      @@chandramohan2197 avar mootharam tha kudipar

    • @GMVLOGS1992-f2i
      @GMVLOGS1992-f2i 3 วันที่ผ่านมา +1

      @@chandramohan2197 na kudikamaten tcs and CTS la associate ah tha work panen .. health issue oru auto vangi otren enfamily kaga .. na kudikamaten 3years ah auto otren

  • @jdsdiary292
    @jdsdiary292 6 วันที่ผ่านมา +19

    Anchor guts ku oru salute...🙋 super ❤❤

  • @MohamedHanifa-f1t
    @MohamedHanifa-f1t 7 วันที่ผ่านมา +132

    Sikeram auto band panuinga plz

    • @MichaelyesEntertainment
      @MichaelyesEntertainment 6 วันที่ผ่านมา +18

      Aama bro ivanunga tholla thangala

    • @nagarajanaravind8131
      @nagarajanaravind8131 6 วันที่ผ่านมา +10

      Rendume venum bro apo thaan makkaluku choice irukum autovum affordable ah maruvanga.
      Auto ban Panna bike taxi price hike panniruvanga. Bike taxi ban Panna auto innum athigama price hike pannuvaan.

    • @MichaelyesEntertainment
      @MichaelyesEntertainment 5 วันที่ผ่านมา

      @@nagarajanaravind8131 apo avanungala summa irukka sollunga bro veena prachna panna koodathu

    • @donkarthickdonkarthick9326
      @donkarthickdonkarthick9326 3 วันที่ผ่านมา +1

      Super band panidalm emergency ku nenga Carla povinga 3 4 membersku bikela povingala

    • @rubanantony7318
      @rubanantony7318 วันที่ผ่านมา

      Yes plssss

  • @P.Elumalai7159
    @P.Elumalai7159 7 วันที่ผ่านมา +99

    ஆட்டோவினால் road டிராபிக் ஆகிறது.
    ஆட்டோவை தடைசெய்ய வேண்டும் .(Ban Auto)
    CNG ல (gas) Auto வை ஓட்டிட்டு பெட்ரோல் விலை ஏறிவிட்டதாக கொள்ளையர்கள் புலம்புகிறார்கள்.

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 6 วันที่ผ่านมา +7

      S only 2 people has noted tis & commented.
      Ladies mela sila auto drivers ku akkarai irukulam. Most of t Auto driver's poramai ( jealous ) only.

    • @nandalalu5580
      @nandalalu5580 6 วันที่ผ่านมา

      I also Commented this And I checked it's less than Auto
      For example my Petrol price = 36KM / 100 Rupees
      Every 1KM I Get 9Ruppes
      Adhu Veh almost 250 Profit From 1 Liter adhula 70 Commission+ tax Potta kuda 180 Ruppes Per Litre Profits Varadhu ​@@sathishk.sudhakar

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา +3

      இவர் bike taxi driver 😁🤣 yesterday beach platina bike 4.30pm la paathan
      நடு வீதில வழிவிடாம 30km speed போராரு
      இவர் குட போரது not safety 😂பிண்ணாடி வர வண்டி அடிச்சுரும்.....

    • @Jananidevi33
      @Jananidevi33 6 วันที่ผ่านมา

      இந்த முட்டாள் cng gass ⛽ விலை 96rs தெரியவில்லை 😁🤣
      இதுலாம் கமன்ட் பொடுது
      பெருசு
      You always notted list 😂

    • @மலைகுரங்குகள்
      @மலைகுரங்குகள் 3 วันที่ผ่านมา +1

      அட புன்ட cng விலை 87 ரூபாய் டா

  • @MasterMind-u1n
    @MasterMind-u1n 7 วันที่ผ่านมา +79

    8.00 நிமிஷத்தில் பேசும் நீல கலர் சட்டை காரர் ரொம்ப கேவலமா பேசுறார் இந்த வாய்க்கு தா‌ன்டா இப்படி பிட்சை வாங்குரீங்க

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 6 วันที่ผ่านมา +2

      No, he is taking very crtly. Im a public, nt automan. Hr is 100 % crt. Be in his position. Girls ah sight adikiradu thappila. Enakkum relative ponnu irukku. Wrong gesture panna adi veluthruva. Sight adikuradu everybody's basic human rights. Auto man or anybody misbehave pannaa, avara beating or police kitta solalam. So, ur comment wrong my friend

    • @Achuthanvasudevan
      @Achuthanvasudevan 6 วันที่ผ่านมา +5

      Exactly romba mosamana manushan

    • @vjaravind4220
      @vjaravind4220 4 วันที่ผ่านมา

      @@sathishk.sudhakar enaiya sola vara ipo auto kaaranunga soldrathu crt ah?? Avanunga peraasai pudichu 100ruba kuduka vendiya savaariya 350 kekuranunga.. Athuvum ladies,pregnant ladies,old ppls,childens kuda varathulamhnya kekuranga.. Yen apdi

    • @anonymous-lj4pq
      @anonymous-lj4pq 4 วันที่ผ่านมา

      Antha muslim koothiyana avonoda quran principles ahh avanodaye vechuka sollu, aduthava ponna pathi pesara. Muslim thaiyolingalae ipdi tha aduthavana thapa pesitae tha irupanunga.
      Intha auto kaara pirpoku puthiyayum muslim thevudiya pirpoku puthiyayum ungalodayae vechu konga
      Pichakara thevudiyanga

    • @anniyaninternational
      @anniyaninternational วันที่ผ่านมา

      right bro

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 6 วันที่ผ่านมา +18

    தமிழ் நாடு முழு வதும் ஆட்டோ கட்டண க் கொள்ளை நடக்கிறது. 300 / 400 மிரட்டி வாங்குகிறார் கள். வயதான வர்களிடம் கூட இரக்கம் காட்டு வதே இல்லை . அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 6 วันที่ผ่านมา +2

      ஆட்டோ யூனியனை உடனே தடை செய்ய வேண்டும்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 6 วันที่ผ่านมา +2

      மீட்டர் போடு வதே இல்லை.

  • @rohithkumar4044
    @rohithkumar4044 7 วันที่ผ่านมา +53

    மீட்டர் கட்டணம் செரி இல்ல.... சரி பண்ணி கொடுத்தா அப்படியே அறுத்து தள்ளிடுவோம்

    • @viki19910
      @viki19910 6 วันที่ผ่านมา

      Ivanunga union la vechu oru rate mudivu pannavrndiyathu thana. Ellathinum govt varanuma

    • @ManiKandan-xl1tx
      @ManiKandan-xl1tx 5 วันที่ผ่านมา

      Neenga 2013 la vaangina sambalam than ippovum vaangiringala.

    • @art_gj_8830
      @art_gj_8830 4 วันที่ผ่านมา +2

      @@ManiKandan-xl1tx elame change aagitu thaan bro irukku 2016 la na JAVA mattum padichen ipo ( AI ) padicha thaan salary incerement pannuvanga . adhukaaga naanga pooi porattam panna mudiyumaa ?

  • @J-Max-100
    @J-Max-100 6 วันที่ผ่านมา +26

    Bus ஐ தடை செய்யணும் சொல்லுங்க. பஸ் ல கூட கூட்டமா இருக்கு . வேலைய ஒழுங்காக பாருங்க brother. Niyayama keta சவாரி வரும்.

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 6 วันที่ผ่านมา +4

      This is t crt point. Oru autokarar eh comment potirukirar, 2000 rs collection varudam. Auto rent 600 rs vecha kuda, per day 1400 rs house expenses use panlam

  • @EasternChennai
    @EasternChennai 7 วันที่ผ่านมา +99

    Rapido : 30 Rupees for 3 kms.
    .
    Bus : 15 Rupees for 3 kms.
    .
    Ladies ku Free Bus.
    .
    Metro Rail : 40 Rupees with AC.
    .
    EMU train : only 10 Rupees.
    .
    Auto : 300 Rupees for same 3 kms.😢😢😢😢

    • @EasternChennai
      @EasternChennai 7 วันที่ผ่านมา +14

      Makkale neengale Mudivu pannuga. ❤ Kandipa intha comment ku Reply plz..😅

    • @sathishkumar-ef9mm
      @sathishkumar-ef9mm 7 วันที่ผ่านมา +1

      3 km auto 50rs

    • @augustiandaniel4921
      @augustiandaniel4921 7 วันที่ผ่านมา +3

      Today
      15 km
      230 rs ... Vanginan
      Yaru 3 km gu 300 charge pantra...

    • @GMVLOGS1992-f2i
      @GMVLOGS1992-f2i 7 วันที่ผ่านมา

      Chuma pesanum pesadhega ok ...

    • @GMVLOGS1992-f2i
      @GMVLOGS1992-f2i 7 วันที่ผ่านมา

      Yar charge panra oru time la apdi la panaga .. ipo la yar nerla poi auto book panra .. app la 10 rs 12 km poduva .. nega work panra ofc un family ku ivlo dha selavu 10000 unaku podhum sona Vela seivengala .. elar place layum irundhu parunga

  • @rajmohan2107
    @rajmohan2107 7 วันที่ผ่านมา +58

    அந்த நீல நிற tshirt potta ayya அவர்களே பேசும் போது மரியாதையாக பேசுங்கள் எதுல போகனும் அப்படிங்கிரது அவங்களோட விருப்பம் நீங்கள் உங்களுடைய பேசும் தன்மைய மாற்றி கொள்ளுங்கள்

    • @JagadeesanJagan-tl8ng
      @JagadeesanJagan-tl8ng 7 วันที่ผ่านมา

      காதை பொத்திகொண்டால் எதுவும் கேட்க்காது 😂😂

    • @sri7554
      @sri7554 6 วันที่ผ่านมา +17

      @@JagadeesanJagan-tl8ng கண்ணை மூடிக் கொண்டால் rapido bike தெரியாது..

    • @JagadeesanJagan-tl8ng
      @JagadeesanJagan-tl8ng 6 วันที่ผ่านมา

      @sri7554 அடுத்தவன் பொழப்ப கெடுக்குரீங்க இதெல்லாம் ஒரு வேலையா

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 6 วันที่ผ่านมา +7

      ​@@JagadeesanJagan-tl8ngim a public. Naan bike taxi tan support panren. But neenga crt ah meter pottu auto ottuna, oru niyayam iruku. Apa bike taxi ban panlam. Crt auto rate kekada varaikum, public kitta irundu auto walas ku support varadu

    • @Achuthanvasudevan
      @Achuthanvasudevan 6 วันที่ผ่านมา

      Avan paithiyakaran

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 5 วันที่ผ่านมา +4

    அருமையான கேள்வி தொகுப்பாளர் அருமை ❤❤👏👏👌👌🔥🔥🔥

  • @prabhakarkp5210
    @prabhakarkp5210 6 วันที่ผ่านมา +15

    Safety பற்றி நீங்கள் பேசுவது வியப்பாக இருக்கிறது. இவர்கள் ஒருவராவது Correct indicatorஐ போடுகிறார்களா? மற்றவர்களை பற்றி பேசுவது கேவலமான செயல்.
    மொத்தத்தில் இவர்களிடம் நியாயம் கிடையாது.
    சாத்தான் வேதம் ஒதுவது போல்தான் இவர்களின் செயல்.😂

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 6 วันที่ผ่านมา +15

    CNG வந்ததால் பெட்ரோல் பங்கில் வருமானம் குறைந்துள்ளது அதனால் பெட்ரோல் பங்க் விற்பனையாளர் போராட்டம் பன்னலாமா???

  • @SivalingamgSiva-dr2on
    @SivalingamgSiva-dr2on 6 วันที่ผ่านมา +14

    சரி ஆட்டோல 3 பேருக்கு மேல ஏற கூடாதுனு சொன்ன ஒத்துபீங்களா 😂😂😂

  • @Aura-0707
    @Aura-0707 7 วันที่ผ่านมา +19

    Autodrivers knw rapido will surely win but they cant accpt it😂

  • @royalshameer9827
    @royalshameer9827 7 วันที่ผ่านมา +68

    Govt school la padika vaingada 😅😅😅😅

    • @Sriramlivz
      @Sriramlivz 6 วันที่ผ่านมา +4

      Adhukku veetlaye TH-cam tutorials paathu kozhandhaingalukku solli kuduthudalaam bro 😂

    • @SivalingamgSiva-dr2on
      @SivalingamgSiva-dr2on 6 วันที่ผ่านมา +2

      ​@@Sriramlivzநான் அரசு பள்ளியில் படித்து இன்று நல்ல சம்பளம் வாங்குகிறேன்

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 6 วันที่ผ่านมา

      @@SivalingamgSiva-dr2on majority dhaa eppavum pesum.

    • @karthickl16
      @karthickl16 6 วันที่ผ่านมา +1

      @@Sriramlivz School la thara certificate TH-cam la kudupaangala 😁😊

    • @aidan3076
      @aidan3076 5 วันที่ผ่านมา

      Dai athai nee sollatha

  • @saravanaprince4294
    @saravanaprince4294 7 วันที่ผ่านมา +40

    Bro digital India . En panam en estam....

    • @NaseemaKhan-zg7fx
      @NaseemaKhan-zg7fx 7 วันที่ผ่านมา +1

      Digital india your wife with new bf setup😅

    • @naddyhere
      @naddyhere 7 วันที่ผ่านมา +1

      @@NaseemaKhan-zg7fx bro loosu maari pesadhinga bro unga wife a kudupingala

    • @saravanaprince4294
      @saravanaprince4294 7 วันที่ผ่านมา

      Watch your wife. I told en panam en estam .I am male ..auto or bike🔥🔥🔥👍☺️

    • @saravanaprince4294
      @saravanaprince4294 7 วันที่ผ่านมา +8

      Bro I am male .en panam en istam .u think riding girls or bad ..first watch u r family..😅😅😅😅😅

    • @NaseemaKhan-zg7fx
      @NaseemaKhan-zg7fx 7 วันที่ผ่านมา

      @saravanaprince4294 I know u male I said if your sister your wife setup new bf in digital India 😄

  • @arunkumar1610
    @arunkumar1610 6 วันที่ผ่านมา +18

    That blue shirt boomer 🤦
    Travel panradhum odi poradhum onnada.

    • @krishnann3692
      @krishnann3692 6 วันที่ผ่านมา +3

      @@arunkumar1610 baai overa pesuraru bro 🤦🏻‍♀️

  • @MichaelyesEntertainment
    @MichaelyesEntertainment 6 วันที่ผ่านมา +31

    Yen friend auto otrar 2000 to 2500 rs edukirar daily auto gas 500 to 700 pona kooda 1800 rs kidaikum daily summa poi solranunga auto drivers

    • @Desperado-27
      @Desperado-27 6 วันที่ผ่านมา +6

      Avan tasmac la kudikira selavai ellam sethu solluraanunga

    • @chithiraiselvan4855
      @chithiraiselvan4855 5 วันที่ผ่านมา +2

      @@Desperado-27 Real bro

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 6 วันที่ผ่านมา +7

    ஒரு காலத்தில் சைக்கிள் ரிக்க்ஷா(cycle rikshaw) தொழிலாளர் வயிற்றில் அடித்தவர்கள் ஆட்டோக்காரர்கள்! தற்போது உங்களுக்கு மாற்றாக வேறு ஒன்று வந்தவுடன் உங்களுக்கு வயிறு எரிகிறது? மிக்க மகிழ்ச்சி

  • @RowdyPaiyan-n5u
    @RowdyPaiyan-n5u 7 วันที่ผ่านมา +25

    செப்டம்பர் மாதம் போரூர் டோல்கேட்டுல இருந்து இராமசந்திரா மருத்துவமனைக்கு 150Rs ஆட்டோ காரனுங்க என் கிட்ட இருந்து வாங்குறாங்க ..1 கிலோ மீட்டருக்கு எதுக்குடா அவ்வோ பணம் . நா அப்போதா சென்னைக்கு முதல் முறை வருகிறேன் அன்று என்னிடம் இருந்தது வெறும் 800Rs தான்

    • @katharoli1111
      @katharoli1111 7 วันที่ผ่านมา +4

      @@RowdyPaiyan-n5u same feeling bro

    • @muruguthamizhmanoharan9114
      @muruguthamizhmanoharan9114 7 วันที่ผ่านมา +3

      @@RowdyPaiyan-n5u what it's forgery bro. Just walkable distance 🚶🏻🚶🏻🚶🏻

  • @Sooriya7
    @Sooriya7 6 วันที่ผ่านมา +8

    Boycott Auto
    We need bike taxi

  • @noidman2428
    @noidman2428 7 วันที่ผ่านมา +26

    Interviewer nalla question kekarapa

  • @vijayakumars2593
    @vijayakumars2593 6 วันที่ผ่านมา +14

    Per day auto income 2000 Rs , month income 60000 Rs.
    Customer only for bike taxi support

  • @angelelavarasi1233
    @angelelavarasi1233 7 วันที่ผ่านมา +11

    Blue t shirt 🧐🧐 ena pesuranga

    • @FouzaNisar-ki8gc
      @FouzaNisar-ki8gc 7 วันที่ผ่านมา

      @@angelelavarasi1233 ஒரு ஆண் ஒரு பொண்ணு கைய புடிச்சி இழுத்தா அவனுக்கே அவளை கட்டி வைக்குற அந்தகாலத்து ஆல்மா அவன் 😂 freeya விடுங்க தோழி நீங்க தெகிரியமா வெளிய வாங்க explore the world..💪

  • @gopinathc.m.9621
    @gopinathc.m.9621 6 วันที่ผ่านมา +11

    Nan.. Salem la. Bus stand to kannakurichi ku poga 9km. Auto karan enakita 600 kettan.. Inoru auto karan 540 final pannan.. Then nan red taxi book panna.. Red taxi la 280rs than achu.. ஆட்டோகாரர்கள் அயோக்கியர்கள்

    • @murthyrt7546
      @murthyrt7546 4 วันที่ผ่านมา

      Hehe true, they always look opportunity to Cheat n harrasment

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb 6 วันที่ผ่านมา +5

    என்டா Blue சட்டை👕 நீ Loouse கு நல்லா தெரியுது 🤣😂

  • @rose1100K
    @rose1100K 7 วันที่ผ่านมา +23

    உங்க பொறாமைதான் அரசாங்கத்திற்கு கோரிக்கையா??

  • @MasterMind-u1n
    @MasterMind-u1n 7 วันที่ผ่านมา +13

    ஆட்டோ காரங்க ரொம்ப மோசமானவங்க

  • @arunchandrasekaran8709
    @arunchandrasekaran8709 5 วันที่ผ่านมา +2

    Sensible questions asked by anchor

  • @maharajan1299
    @maharajan1299 7 วันที่ผ่านมา +57

    ஆட்டோ தேவையே இல்லை

    • @kovaiboyz
      @kovaiboyz 7 วันที่ผ่านมา

      @@maharajan1299 o tta

    • @JagadeesanJagan-tl8ng
      @JagadeesanJagan-tl8ng 7 วันที่ผ่านมา +2

      போய் தூக்குல தொங்கு

    • @P.Elumalai7159
      @P.Elumalai7159 7 วันที่ผ่านมา +14

      Ban Auto .ஆட்டோவை தடை செய்யனும்.

    • @katharoli1111
      @katharoli1111 7 วันที่ผ่านมา

      ​@@P.Elumalai7159ஆட்டோகாரங்க எல்லாம் துக்கு போட்டு சாவுங்க

    • @footballisinourblood8733
      @footballisinourblood8733 7 วันที่ผ่านมา

      @@JagadeesanJagan-tl8ng adiga kaasu pudungura auto kaarangale thongala. Auto thevai illa nu solravanga yen thonganum

  • @SA-jz7uf
    @SA-jz7uf 6 วันที่ผ่านมา +5

    90% of the public angry on the Auto drivers already and now.
    Reasons :-
    1) Always demand more money and extra tip money from the passagers.
    2) If we ignore they cancel the ride or ignore the ride.
    3) Few Rssh driving and even drunk.
    4) This clever auto driver, keep few customer every day regular office , school drop and pickup as monthly payments, evening times this auto driver take 5 to 6 passagers in the name of Share Auto. In between thr tike they simply stand in auto stand and chit chat.
    5) When auto launched 1st time at the time many cycle rickshaws and bullock cots persons suffered alot, did this guys all think about them. No right. Now why we have to worried abt this kind of rude and cunning auto drivers who always demand more extra money and have a income everymonth monthly payout amd every day income..
    6)They think if they stop Rapido everyone start use Auto, we are not mad and fool. We all know alternate transport to go buy government bus, train and share auto. Not by the stand auto.
    7) Tanilnaadu government should bring Auto meter should use, bring this rule or else cancel the license.
    Then public will use the auto. Other states really superb..
    8) Unsafe comes both side for ladies in Auto and bike..

  • @karthikeyan-zc7mp
    @karthikeyan-zc7mp 7 วันที่ผ่านมา +8

    அண்ணா ஆட்டோ வித்துட்டு நீங்களும் பைக் டாக்ஸி ஓட்டுறதுக்கு வந்தாங்கன்னா

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 7 วันที่ผ่านมา +43

    போய் பிச்சை எடுங்கடா

    • @JagadeesanJagan-tl8ng
      @JagadeesanJagan-tl8ng 7 วันที่ผ่านมา +1

      நீயும் கூட போ

    • @SSsaree2652
      @SSsaree2652 7 วันที่ผ่านมา

      நீ கூட போய் பிச்சை எடு

    • @Creatornamemismatch
      @Creatornamemismatch 6 วันที่ผ่านมา

      ​@@JagadeesanJagan-tl8ng நீ ஏன்டா கதறி சாவுற எல்லா comment லயும்?

    • @pandithurai1243
      @pandithurai1243 6 วันที่ผ่านมา +8

      தல இவன்க வேண்டாம் அங்கேயும் வந்து போராட்டம் பன்னுவான்க

    • @jazzaqua5033
      @jazzaqua5033 6 วันที่ผ่านมา +8

      அங்கையும் சங்கம் வச்சி போராடுவானுங்க 😂😂😂

  • @thebot1973
    @thebot1973 6 วันที่ผ่านมา +4

    Most of the traffic problems are caused by auto and share auto too.

  • @thelayman6189
    @thelayman6189 6 วันที่ผ่านมา +3

    There was a time in India when women were hesitating to travel alone in Autorickshaws and their family used to escort them even for Autorickshaw travel .... It has evolved now, women travel alone in Autorickshaws and now similar questions are raised about Bike taxis by Auto drivers!!

  • @Thepandaviews
    @Thepandaviews 5 วันที่ผ่านมา +4

    3:28 Andha auto drive plz arrest pannuga bro … Avan vittula avan family eppadi avan koda iruku nu theriyala such aaaa each character bro ❌ Avan mattum kudugaaaa ji

  • @சமூகநீதி-வ2ஞ
    @சமூகநீதி-வ2ஞ 7 วันที่ผ่านมา +12

    பொய் சொல்லாதிங்கடா டேய்

  • @cglady2525
    @cglady2525 7 วันที่ผ่านมา +17

    Share auto la irandu பேர் side ல வக்கார வச்சு ஓட்டலில் யா ?

  • @KishoreG-p2g
    @KishoreG-p2g 7 วันที่ผ่านมา +17

    நா என்ன சொல்ற பிச்சை எடு

    • @kovaiboyz
      @kovaiboyz 7 วันที่ผ่านมา

      T payala

  • @shekarn5379
    @shekarn5379 7 วันที่ผ่านมา +22

    Edha, 2000 eduthutu povingla.. apa bike taxi irukradhu thapeyy ila

  • @levisdaniel6703
    @levisdaniel6703 6 วันที่ผ่านมา +4

    Many times I have booked rapido auto, but they used to call and ask for an extra 50/100 rs. So, why should we choose auto, better go for Bike Taxi.

  • @sivakumark3513
    @sivakumark3513 6 วันที่ผ่านมา +3

    மக்கள் மீது என்ன அக்கறை கடவுளே மக்களுக்கு நல்ல புத்தி கொடு. ஆட்டோ ஓட்டுபவர்கள் திருந்திவிட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @noidman2428
    @noidman2428 7 วันที่ผ่านมา +9

    Anda thadiwaala... Wife bike la daan ah pogudu.. bedku polala ... Rombha pesaranga

  • @abuthahirriyaz5799
    @abuthahirriyaz5799 7 วันที่ผ่านมา +5

    கேள்வி super

  • @basith212
    @basith212 6 วันที่ผ่านมา

    No vala vala no kola kola talk straight forward questions hatss off 🙌🙌🙌

  • @prabu470
    @prabu470 6 วันที่ผ่านมา +4

    ஆட்டோக்கறாங்க பிச்சை எடுக்கலாம்....

    • @Tourforu56
      @Tourforu56 3 วันที่ผ่านมา

      @@prabu470 pls don't say like that

  • @vishnuvarthan5063
    @vishnuvarthan5063 6 วันที่ผ่านมา +3

    நீங்க எதுக்கு தள்ளுவண்டியில் 50 ரூபாய்க்கு சாப்பிடுறீங்க ஹோட்டல் 20 லட்சம் 10 லட்சம் முதல் போட்டு புட் சேப்டி லைசன்ஸ், லேபர் லைசன்ஸ் , ஜிஎஸ்டி , ஃபயர் சேப்டி லைசென்ஸ் இப்படி எல்லாத்தையும் சேர்த்து வருஷத்துக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கட்டி வர்ஷா வருஷம் ரினிவல் பன்னி ஓட்டல் வியாபாரம் பண்றாங்களே அங்க போயிட்டு நீங்க 200 300 ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டியதுதானே? நீங்க எதுக்கு தள்ளுவண்டியில் சாப்பிடுறீங்க தள்ளுவண்டி கடை உங்களுக்கு ரொம்ப சேஃப்டியா.

    • @philippineshousemaid1358
      @philippineshousemaid1358 6 วันที่ผ่านมา

      avan money shave pannuvan ana customer kitta romba kaasu kepan.

  • @EnnamPolVaazhKai
    @EnnamPolVaazhKai 6 วันที่ผ่านมา +5

    Neenga mattum taan correct ah question ketirueenga

  • @visag89
    @visag89 5 วันที่ผ่านมา

    Hats off to the interviewer .. off all the interviews i saw, This guy asked very good questions to bring the facts.

  • @MRaji882
    @MRaji882 6 วันที่ผ่านมา

    நிருபர் நல்ல கேள்வி கேட்கிறார் சூப்பர் வேறு யாரும் இப்படி கேள்வி கேட்டது இல்லை...

  • @sachinpharmd6938
    @sachinpharmd6938 4 วันที่ผ่านมา

    I appreciate the straight forward questions by the Journalist 👏

  • @lakshmipriya7195
    @lakshmipriya7195 6 วันที่ผ่านมา +3

    Blue shirt Pesradu thappu ladies bikela pona avanga safety avanga pathupanga auto karanga yogim madhiriyum bike otravanga ketavanga madhiri pesradu thappu

  • @Rider_Gaming_13
    @Rider_Gaming_13 6 วันที่ผ่านมา +4

    My question is Auto Drivers are asking so much questions about Bike Taxi assume that same questions asked by Bike Taxi to Auto Drivers 🤞🏻 (ask them to please don't Assualt Bike Taxi persons ❤)

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 6 วันที่ผ่านมา +5

    No one supporting auto

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 2 วันที่ผ่านมา

    பாதுகாப்பு நாங்கள் பார்த்துக்கிறோம் நீ கவலைபட வேண்டாம் நீ மீட்டர் போட்டு ஓட்டுப்பா

  • @devakumarc53093
    @devakumarc53093 7 วันที่ผ่านมา +11

    Auto 🛺 🩴🩴🩴🩴 Road occupied

  • @elanchelvan9164
    @elanchelvan9164 7 วันที่ผ่านมา +5

    Auto owners go for other jobs please do the needful for tamil nadu people

  • @SSF2618
    @SSF2618 6 วันที่ผ่านมา +10

    எந்த வேலையும் செய்யலாமே னா அது உங்களுக்கும் பொருந்தும் நீங்களூம் போய் செய்யலாமே

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 7 วันที่ผ่านมา +3

    Meter போட்டு ஆட்டோ ஒட்டு மக்கள் வருவோம் ...மீட்டர் amounts எல்லாருக்கும் பொதுவா government fix pannunga ... சும்மா உள்ளூர் காரங்கு 80 velyoor la இருந்து வந்தவண்டால் 150..உங்களுக்கே மனசாட்சி வேண்டாமா..😂😂❤

  • @DJVIJAYMYWORLD
    @DJVIJAYMYWORLD 6 วันที่ผ่านมา +4

    Bro Unga auto enna 5 star Ratinga ga enna ga Safety safety pesuri ga

    • @ManiKandan-xl1tx
      @ManiKandan-xl1tx 5 วันที่ผ่านมา

      Ennoda auto 5 star rating than enna ippo

    • @Stranger-lb1uz
      @Stranger-lb1uz 4 วันที่ผ่านมา +1

      ​@@ManiKandan-xl1tx ஆதங்கத்துல பேசாத உண்மையா பேசு

  • @Rider_Gaming_13
    @Rider_Gaming_13 6 วันที่ผ่านมา +3

    Nice question and guts to the person who ask the question that safety ahga pesuringala or money ahga pesuringala 👍🏻

  • @nagarajank8925
    @nagarajank8925 7 วันที่ผ่านมา +5

    Bangalore la "Namma Yatri" madhiri oru app ah neenga ellarun create pannunga

  • @anandkailba673
    @anandkailba673 6 วันที่ผ่านมา +2

    Metro vanthaal anaivarugum aappu ready😂

  • @VjGaneshvlogs
    @VjGaneshvlogs 7 วันที่ผ่านมา +9

    1:51 anna ne pesurathu sariya ladies ah asinga paduthuranu unaku thappa therilaya

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 4 วันที่ผ่านมา

    Anchor super , asking nice questions. The other channels simply stand there with mic. 👍🏼👍🏼👍🏼

  • @teachonline8941
    @teachonline8941 7 วันที่ผ่านมา +4

    Poi Ambani kita poi sandapodunga ... Say that he is earning more than you people

  • @abilashkumar3447
    @abilashkumar3447 7 วันที่ผ่านมา +15

    Ban auto

  • @ravibritto6334
    @ravibritto6334 6 วันที่ผ่านมา +1

    பைக்ல போறதுதான் மக்களுக்கு நல்லது.....😊😊😊

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 6 วันที่ผ่านมา +1

    Bro, oru pick up and destination சொல்லி, எல்லா ஆட்டோக்காரன்டயிம் rate கேளுங்க bro, ஆளுக்கு ஒரு rate சொல்லுவனுக....

  • @shekarn5379
    @shekarn5379 7 วันที่ผ่านมา +5

    Govt school la 500 dhan, one day la earn panirlam

    • @GMVLOGS1992-f2i
      @GMVLOGS1992-f2i 7 วันที่ผ่านมา

      500 ku unpulaya vidu .. indha Mari pesura naiku fst kekanum .. ne yar govt school solradhuky unsis pula la Anga tha padikudha

  • @eldinsamuel5447
    @eldinsamuel5447 5 วันที่ผ่านมา +1

    Simple bro, avanga avanga freedom dhaan bro adhu, I personally prefer Bike Taxi. But when going out with Friends like 2 or 3 i prefer Car Taxi or Auto Taxi. Cost matters dhaan and mudinja vara cost cut panna dhaan paapanga 😂

  • @udhayamurthyk935
    @udhayamurthyk935 6 วันที่ผ่านมา +3

    Auto la kooda ladies ah front la accomodate panni oturanga

  • @KHADERMOHAIDEEN
    @KHADERMOHAIDEEN 6 วันที่ผ่านมา +1

    வக்கிர புத்தி தான் இது போல நினைக்க தோன்றும்.

  • @NiftyBankniftyAnalysis9606
    @NiftyBankniftyAnalysis9606 6 วันที่ผ่านมา

    He is the only Anchor asking questions with Auto drivers

  • @Natarajan1534
    @Natarajan1534 5 วันที่ผ่านมา +2

    Yaaruppa neengalam en mama kuda ola uber ithumaari moonu naalu app ah vechu sambarichu 80lakh ku ku thoraipakkamthula kattuna veedu vangi irukaru summa yedhana sollittu iruka kudathu summa okantha kassu varathu auto kekura edamma paathu ottanum.

  • @fero___3005
    @fero___3005 4 วันที่ผ่านมา

    No need auto 😅 ரொம்ப நல்லவர்கள் Auto நண்பர்கள் safety nu solrathu uruttu 😂

  • @muthurengan501
    @muthurengan501 4 วันที่ผ่านมา +1

    கை ரிக்ஸ்ச ஒளிசது MGR🎉🎉🎉🎉

  • @DanielReuben_14897
    @DanielReuben_14897 4 วันที่ผ่านมา +1

    anchor namba payathan 😂

  • @mohamedajith7317
    @mohamedajith7317 4 วันที่ผ่านมา +1

    It's upto people what to use and what not to use

  • @anbudanHaren
    @anbudanHaren 6 วันที่ผ่านมา +1

    01:51 அட சும்மா இருங்க பாய் 😄

  • @YogarathinamPerumal
    @YogarathinamPerumal 5 วันที่ผ่านมา +2

    anna blue colour shirt karana ellam nalla parthukonga.. avaru auto la yarum pogathenga.. avaru thought sari illa

  • @karthikeyan-zc7mp
    @karthikeyan-zc7mp 7 วันที่ผ่านมา +3

    ஆறு மணிக்கு மேல ஆட்டோ ஓடாது

  • @vigneshboss3123
    @vigneshboss3123 6 วันที่ผ่านมา

    Nice question asked by reporter...

  • @studio_film_india
    @studio_film_india 6 วันที่ผ่านมา +1

    2:16 super🎉🎉🎉bro

  • @shankarj2064
    @shankarj2064 7 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டுல வேலையை போடுவானா படிச்சவங்களுக்கு படிக்காதவர்களுக்கு நடுத்தர மக்களுக்கு எங்கே இருந்து வர நடுத்தர மக்களுக்கு வேலையை கொடுக்குறீங்க தமிழ்நாடு கதியின் இருக்கிறவங்களுக்கு செடுக்டிவே வேடிக்கை பாக்குறீங்க தமிழ்நாட்டில் எத்தனை பேர் வேலை இல்லாம ஒயின்ஷாப் கதி என்று கிடக்கிற குடும்ப நாசமா போனாலும் பரவால்ல தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வந்ததா😢 அதை மட்டும் தான் தமிழ்நாடு அரசு பாக்குது நம்ம தமிழ்நாட்டுல இருக்கிறவன் கஷ்டப்பட கூடாதுன்னு என்னைக்காவது தமிழ்நாடு அரசு மக்களுக்கு பக்கபலமாக இருந்து இருக்கா குடிச்சிட்டு இறந்தா 10 லட்சம் விபத்தில் இறந்த பாவம்😢 எல்லாமே மனுசங்க தானா😢 தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்ளோ கேவலமா இருக்கு😢 தமிழ்நாடு அரசு நாலு😢 அதனால் 😢 தமிழ்நாடு என்றால் யாருக்குமே மதிப்பு இல்லை ஏன் நம்ம இந்தியால மதிப்பு இல்லனா தமிழ்நாடு என்றால் மதிப்பு இல்லை😢 ஏன்னா எல்லா அரசாங்கமும் அவங்க கொள்ளை அடிக்கிறது தான் பாக்குறாங்க மக்களை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கிறது இல்லை😢 தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் கடவுளால சீக்கிரமா இறந்துவிடுவார்கள்😢 ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற பாவு பண்றவங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாவுங்க😢😢😢😢😢,😭😭😭😭🙏💯 தன் கையால் உழச்சி 0:00 சாப்பிடற மக்களை😢 வாழ வை யாரும் கொள்ளை அடிக்கல வேலை செஞ்சு சாப்பிடணும்னு தப்பா😢 வேலைக்கு ஏற்ற ஊதியத்தை கவர்மெண்ட் கொடுக்கணும்😢 அந்த கவர்மெண்ட் ஏன் கொடுக்க மாட்டேங்குது😢😢😢😢 அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இருக்க வீடு எக்ஸட்ரா எக்ஸட்ரா எக்ஸட்ரா குடுக்குறீங்க😢 கவர்மெண்ட் ஆபீஸ்ல யார் லஞ்சம் இல்லாம வேலை செய்றாங்க😢 எல்லாமே பகல் கொள்ளை😢 இரவு கொள்ளை😢 கொள்ளையோ கொள்ளை போது😢

  • @Vi-Win-k6s
    @Vi-Win-k6s 6 วันที่ผ่านมา +2

    One person said clearly, before three month i get money 2k in auto. But now getting 200 is difficult. So Free ladies bus is the major reason for no demand to auto..
    1. Withdraw the free bus to ladies.
    2. Ban, do not give licence to uber, ola and rapido to operate is own vehicle.
    3. Revised the auto wala meter issue. Fix the new meter price . 70 per km and waiting charges Rs. 20 per minute. Instal digit meter to send payment details in sms. With auto no and name.
    4. Government can create a own plant form for Auto drivers.

    • @manikandanexplorer8523
      @manikandanexplorer8523 6 วันที่ผ่านมา

      @@Vi-Win-k6s 70/km ? Let auto drivers can beg forever

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 วันที่ผ่านมา

    🏍 🛵🛵🛵🏍🏍🏍🚠
    ஒருவர் பயணத்திற்கு பைக் டாக்ஸி👍 பாமர மக்களுக்கு
    தேவை👍ஒருவர் பயணம் செய்ய ஆட்டோ டாக்ஸி அதிகம்💔 கேட்கிறார்கள் விரைவில் பயணம் 🚴பைக் டாக்ஸி👍👍

  • @barathdon6762
    @barathdon6762 6 วันที่ผ่านมา +2

    Blue shirt 😂 samalikira... 😅😅😅

  • @arun-jb6zp
    @arun-jb6zp 7 วันที่ผ่านมา +8

    Kathi kathi savungada

  • @rbhariprasath8624
    @rbhariprasath8624 6 วันที่ผ่านมา +1

    இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இந்த ஆட்டோ ஆர்பாட்டம்... தேர்தல் அரசியல்... இவர்கள் தான் வாக்கு வங்கி... அனைத்து ஆட்டோ சங்கங்களும் உயிர் பெற்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேச இந்த புதிய நாடகம்...
    விழிப்புணர்வு இல்லாத அனைவருமே குற்றவாளிகள் தான்...
    நீல சட்டை ஆட்டோ ஓட்டுநர் எண்ணம் மட்டமானது... நான் பதிக்கபடுகின்றேன் பிறரும் பதிக்க்கபடவெண்டும்... ஆஹா உயர்ந்த உள்ளம்...
    உச்ச நீதி மன்ற உத்தரவு பிறப்பித்தது பற்றி தெரிந்துகொள்ள தவறியது யார் குற்றம்...
    LMV இருந்தால் போதும் 7.5 டன் எடையுள்ள எந்த வகை வாகனத்தையும் ஓட்டலாம்... இனி பேட்ஜ் தேவை இல்லை...
    இவர்கள் உழைக்க தயாராக இல்லை...

  • @blackrose...4480
    @blackrose...4480 6 วันที่ผ่านมา +1

    Question super

  • @sujithkumar8419
    @sujithkumar8419 6 วันที่ผ่านมา +2

    Thala ne mass 🔥🔥🔥🔥🔥 support rapido

  • @HarishS-z2u
    @HarishS-z2u 4 วันที่ผ่านมา

    A bike is more convenient for single riders. However, if two or three people need to travel together, opting for an auto or cab would be a better choice.

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 7 วันที่ผ่านมา +6

    ஆக மொத்தம் அடுத்தவன் ஈஸி ah சம்பாதிக்கிறான். எனக்கு அதிகம் செலவகுது ..அட பாவின்களா அப்ரன் எண்டா satey athu ithu nu uruttureenga😂😂..veetu பெண்கள் அடுத்தவன் தெரியாதவன் கூட bike taxi la porathu not accepted எனக்கும் புடிக்கதுதன்...gents poikirom ..

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 6 วันที่ผ่านมา +1

      Bro, adi town la vena sollalam. But chennai culture vera. 90 % girls parents um modern aiyitanga. So, inda useless point soladinga. Neenga auto karat nu nalla comment la teriyudu.

  • @badavarascal9486
    @badavarascal9486 6 วันที่ผ่านมา +1

    2.05 he is accusing women not fair ..