பூதாகரமாய் வெடித்த பைக் டாக்ஸி vs ஆட்டோ சர்ச்சை.."வேற வழில கூட்டிட்டு போறது பயமா.."Chennai | Autos

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 417

  • @Gem.aviator
    @Gem.aviator 9 หลายเดือนก่อน +134

    டேய் டேய் ரொம்ப அலக்காதீங்கடா நீங்க எப்படி பட்ட கேடு கெட்டவனுங்கன்னு சென்னை மக்களுக்கு தெரியும் 😂

    • @senthilvel5247
      @senthilvel5247 8 หลายเดือนก่อน

      Dei potta auto vangi deu katti paruda theriyum the......pa......I ...ah bike 5k 10k la bike vangitu Avan un pinala ukanthu una sooo ....adikiran athu nala iruka da Kom.......la...ka

  • @senthilgdirector
    @senthilgdirector 9 หลายเดือนก่อน +58

    அனைத்து சாலை ஓரம் ஆட்டோ ஸ்டண்ட் ஒன்று வெச்சு 10 ஆட்டோ சேர்ந்து பேசி வெச்சு காசு கேட்பது வெளி ஆட்டோ வந்தா வெரட்டுறது , பைக் டாக்சி ஓட்டுபவர்களை மிரட்டுரது போன் பிடுங்குவது அசிங்கமா பேசுவது இப்படி பல வீடியோ வந்து இருக்கு.. பல சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறு ஆகின்றது.. நடைபாதைகளை ஆக்கிறமித்து ஸ்டான்ட் வைக்க அனுமதி எப்படி கிடைத்தது??

  • @haran9020
    @haran9020 9 หลายเดือนก่อน +119

    ஆட்டோவே அதிக செலவு அடுத்தவன் வாழ கூடாது என்ற எண்ணம் தான் இது ஆட்டோ என்றாலே சரியான கட்டணம் வாங்கினால் ஏன் மக்கள் வேறுவழி தேடுகிறார்கள்

    • @RajaCharu-df6hs
      @RajaCharu-df6hs 9 หลายเดือนก่อน +1

    • @abdulaleem-rz4uu
      @abdulaleem-rz4uu 8 หลายเดือนก่อน +7

      ivargal munnadi 4000-5000 sambathichaanga, ippo mudiyala athaan pulamburaanga.

    • @Venkat6728
      @Venkat6728 8 หลายเดือนก่อน

      Yes

    • @senthilvel5247
      @senthilvel5247 8 หลายเดือนก่อน

      Ni ungamala oru vazhila kutitu po santhula vidatha ungamala

    • @kumarr7548
      @kumarr7548 8 หลายเดือนก่อน +2

      Nan Auto la 5km ponathukku ₹350 vangittanga Auto karan

  • @elamvazhuthi5604
    @elamvazhuthi5604 9 หลายเดือนก่อน +40

    ban Auto taxi and arrest the auto drivers.. full of disrespect and they charge 100 rs for 1 km drive

    • @PraveenKumar-md9yv
      @PraveenKumar-md9yv 9 หลายเดือนก่อน

      Poda pota

    • @elamvazhuthi5604
      @elamvazhuthi5604 9 หลายเดือนก่อน +2

      @@PraveenKumar-md9yv
      Auto karana nee apadi thane erupa

    • @ramnathanbabu
      @ramnathanbabu 7 หลายเดือนก่อน

      Auto driver need huge price from customers but customers need free ride therefore they traveling in bike taxi

    • @elamvazhuthi5604
      @elamvazhuthi5604 6 หลายเดือนก่อน

      @@ramnathanbabu free ride ah evan tharan

    • @durgaprasad-me6qs
      @durgaprasad-me6qs หลายเดือนก่อน

      Auto drivers harass people with their discretion,now u cry foul, SURVIVAL OF THE FITTEST, funny thing is everybody is talking about meter as if they use meter in Chennai

  • @Damodharan-mi3ug
    @Damodharan-mi3ug 9 หลายเดือนก่อน +67

    ஆட்டோக்கார சகோதரர்களே நீங்க நியாயமாக சவாரிக்கு உண்டான பணம் கேட்டால் ஏன் இது போன்ற நிறுவனங்கள் உள்ளே வருகின்றன

    • @babur3165
      @babur3165 9 หลายเดือนก่อน +1

      எங்களுக்கு பத்து வரடத்தமேல் எங்கள் மீட்டர் கட்ணம் உயரத்தவில்லை ஆரசங்கம் உயர்தினால் ஏன் அதிகம்கோட்கிுராம் ஆரசங்கத்துள உயர்தினா நாங்க கேட்கபோரம் அரங்கத்தல வேலை செய்பவர்கள் அகபடி சார்ந் விலைவாசி உயர்வு சடமன்ற உறுப்பினார்க்கு படி உயர்வு எம்பிக்கு உயர்வு அரசங்கத்தூல உயிரக்கு சாதரண கம்யினாள உதிய வயர்வு எங்களா பேன்ற ஆடடே ஓட்டும் எந்த வித உயர்வு கிடையாது ஆனால் எங்களுக்க நாடி கிையைாது

    • @azeemprteam33
      @azeemprteam33 8 หลายเดือนก่อน +2

      ​@@babur3165 pathi Peru kollai karana irukkan bro nallavankalum irukanka but 100 RS ku porathukku 200 150 kekkuranka

    • @ajithkumarks3963
      @ajithkumarks3963 7 หลายเดือนก่อน +4

      ​@@babur31655 km ku 300 kekuringa 😂😂😂😂

  • @rajagopalu7334
    @rajagopalu7334 9 หลายเดือนก่อน +24

    பைக் டாக்ஸி ..மக்களுக்கு ..மிக மிக அவசியம்..ஆட்டோக்காரர்களில் 75% மனிதர்களின்..அடாவடித்தனம் அதனால் தான் பைக் டாக்ஸி தேவை..😢😮

  • @enjoys3885
    @enjoys3885 9 หลายเดือนก่อน +47

    Some Auto driver is worst worst worst....

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 9 หลายเดือนก่อน

      எப்படி? ஏன்?

    • @vignesh16091993
      @vignesh16091993 9 หลายเดือนก่อน +2

      Yes bro i agreed, some auto drivers only, naraiya nalla people's kooda irukaanga brother 🙏❤

  • @rajanbabu3448
    @rajanbabu3448 9 หลายเดือนก่อน +16

    Auto used to ask 80 or 100 for 2km. Worst worst worst. Bike taxi just ask 28 rupees only. I choose Bike Taxi and in the end I use to give 50 rupees. ..👍

  • @sk-mi5wk
    @sk-mi5wk 9 หลายเดือนก่อน +30

    enga. 30 rubava. 2 kilometres ku 250 Ruba kekuringa

    • @Dinesh-vv6ff
      @Dinesh-vv6ff 7 หลายเดือนก่อน

      Solratha correct sollunga sir

    • @sk-mi5wk
      @sk-mi5wk 7 หลายเดือนก่อน

      @@Dinesh-vv6ff apdiya sir. Purinjavanga. Puriyala nu solla matanga

  • @joericky2004
    @joericky2004 9 หลายเดือนก่อน +224

    இந்தியாவிலேயே சென்னை ஆட்டோ டிரைவர்கள் போல மோசமானவர்கள் யாரும் கிடையாது

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 9 หลายเดือนก่อน +3

      எப்படி? ஏன்?

    • @iraghul5754
      @iraghul5754 9 หลายเดือนก่อน +1

      💯

    • @sriganesan8237
      @sriganesan8237 9 หลายเดือนก่อน +2

      The auto driver was threatening me that he got caught by the police because I am the rapido driver near SRM University Chennai.

    • @ranjanbabu7528
      @ranjanbabu7528 9 หลายเดือนก่อน +4

      Bangalore auto drivers are also same.. Bike taxi is best.

    • @polestar5319
      @polestar5319 9 หลายเดือนก่อน

      True bro, ola வும் சென்னையில் மட்டும் அதிகம்., காரணம் ட்ராஃபிக் போலீஸ் வேஸ்ட்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 9 หลายเดือนก่อน +38

    மொதல்ல நீங்க மீட்டர் போடுங்க

  • @RajeRoyal9599
    @RajeRoyal9599 9 หลายเดือนก่อน +32

    மக்கள் முடிவு செய்ய வேண்டும், எதீர்கால இந்தியாவே Rapito,Ola,Uber

  • @Aruuma1234
    @Aruuma1234 5 หลายเดือนก่อน +17

    கஞ்சா போதையில் ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😅

    • @JEYALakshmi-vj2cz
      @JEYALakshmi-vj2cz หลายเดือนก่อน

      Unnoda pondati night vadapalani orama paduka variya kakura unnoda thangachi mmd side nikkura

  • @karuppusamypandian7595
    @karuppusamypandian7595 9 หลายเดือนก่อน +18

    From vandalur to perugulathur
    They asking 400rupees
    Auto drivers

  • @Ksa-vg8xn
    @Ksa-vg8xn 9 หลายเดือนก่อน +32

    ஆடு மழையில் நனைகின்றது என்று ஓஓஓஓஓநாய்கள் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்கிறது
    நீங்கள் எல்லாம் ஒழுங்காக மீட்டர் போட்டு ஓட்டினால் மக்கள் ஏன் வேரு வழியை தேடுகிறார்கள்

  • @gopipandiyan2250
    @gopipandiyan2250 9 หลายเดือนก่อน +11

    Government give perrmmision fo bike taxi this is upfate future

  • @gopipandiyan2250
    @gopipandiyan2250 9 หลายเดือนก่อน +31

    Bike taxi is best after covid all r affected in financial status this is only extra income this is very safety

    • @kimyangKo
      @kimyangKo 9 หลายเดือนก่อน

      No safety for girls will you allow ur sis or girl friend in bike taxi with unknown guy. Offcourse good people exist what about bad guys

    • @gopipandiyan2250
      @gopipandiyan2250 9 หลายเดือนก่อน +2

      Bike baxi very safe compare to auto first u know that bike taxi riders all most educated people

    • @gopipandiyan2250
      @gopipandiyan2250 9 หลายเดือนก่อน +4

      அப்போ உங்கள் வீட்டு பெண்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா என்ன இது உங்கள் எண்ணம் மிகவும் தவறானது எண்ணம் போல் வாழ்க்கை

    • @yogayoga6950
      @yogayoga6950 4 หลายเดือนก่อน +1

      Ipola kanja adichitu pasagea tha auto ottuthugea athuku yenna soldrathu... Yella pulligo la auto tha ottinu iruku😂😂😂

    • @MrSrinirocks
      @MrSrinirocks 3 หลายเดือนก่อน

      ​@@kimyangKo who told no safety. Its your wrong assumption.. Girls feel safe only

  • @rajaguru7151
    @rajaguru7151 9 หลายเดือนก่อน +11

    ஆட்டோவை ஆதரிக்கும் ஒரு கருத்து கூட இல்லை... ஆட்டோவினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன்...

  • @siva-vy2uh
    @siva-vy2uh 9 หลายเดือนก่อน +19

    ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் சொல்லி தீர்வு காண வேண்டுமே தவிர. பைக் டாக்சி ஓட்டுநர்களை திட்டுவதோ துரத்துவதோ கூடாது.

  • @RAJARAMAN6547
    @RAJARAMAN6547 9 หลายเดือนก่อน +14

    For Single Person Journey Bike Taxi Always Better Choice

  • @cyrilrajc
    @cyrilrajc 9 หลายเดือนก่อน +8

    When I travel alone, I prefer to use Rapido or Ola bike. If I'm with my family, I opt for an auto or car. People who drive bikes are also humans, and they rely on biking for their livelihood. Therefore, banning bike taxi is not a viable solution.

  • @martinpmaniputhenpurackal
    @martinpmaniputhenpurackal 9 หลายเดือนก่อน +16

    90 % of autos are fake & fraud, can you show a single metered auto taxi in chennai????

    • @babur3165
      @babur3165 9 หลายเดือนก่อน

      எங்கு தப்பு நடக்குது அதற்க்காக எல்லேரையும் தப்பாநினைக்கூடாது

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 9 หลายเดือนก่อน +48

    ஏன்டா! நீங்க night ku ஒரு rate பேசு விங்களட .

  • @jazzaqua5033
    @jazzaqua5033 9 หลายเดือนก่อน +5

    Bike taxi தடை செய்யப்பட்டால் பிறகு இவனுங்க சொல்லுறது தான் விலை.. ஃபக் டாக்ஸி 10/km auto 12/km.. ஆட்டோ km 15 ரூபாய்க்கு ஓட்டினால் கூட மக்கள் வருவார்கள் ஆனால் அதற்கும் மேல் கேட்டால் எப்படி? போக்குவரத்து நெரிசலில் மக்களுக்கு எது வசதியோ அதை அவர்கள் தான் தேர்வு செய்வார்கள்..

  • @sureshs.v3168
    @sureshs.v3168 9 หลายเดือนก่อน +11

    சரியான வாடகைவாங்குனா எதுக்கு பைக் டாக்ஸி போறாங்க ஆட்டோக்காரங்கள் மேல்தான் முழு தவறு

  • @s.m.s2306
    @s.m.s2306 9 หลายเดือนก่อน +26

    ஆட்டோகாரன் அளவோட காசு கேட்கனும்...பைக் டாக்ஸிய அரசாங்கம் முறைப்படுத்தனும்

  • @Nagorebilla
    @Nagorebilla 8 หลายเดือนก่อน +10

    இந்த செய்தியை பார்த்து கொண்டு இருக்கும்போதே 😂😂😂 பைக் டாக்ஸி விளம்பரம் போட்டான் பாருங்க 😂😂😂 வேற லெவல் அவண ஒன்னும் பண்ண முடியாது போல

  • @VIMALKUMAR-rl7rt
    @VIMALKUMAR-rl7rt 9 หลายเดือนก่อน +29

    Bike taxi na passenger 1 thaan ஒருத்தன் போக எதுக்கு ஆட்டோ அதான் bike la poran 😏

    • @Doc_Madras
      @Doc_Madras 8 หลายเดือนก่อน +1

      Crct bro… ivanunga neyama rate um pesamaatanga… potikum aal varakodatham… share auto karanunga kooda paravala… ivanungalamaari kollaiadikura auto vellam nasamathan poganum

  • @MrDhaneshz
    @MrDhaneshz 9 หลายเดือนก่อน +12

    Bike Taxi is BEST & SAFE ..

  • @mohanrajr9901
    @mohanrajr9901 9 หลายเดือนก่อน +10

    Rapido , ola taxi is very useful for middle class families,bike taxi is very useful for singles

    • @babur3165
      @babur3165 9 หลายเดือนก่อน

      உங்களுக்கு பாதுகாப்பு இருக்காது

  • @hariharankar
    @hariharankar 9 หลายเดือนก่อน +12

    Rate is affordable at bike taxi auto la kolla adikiringalae. Mostly cab vida adigama irukku😂

  • @PainisliveYT.
    @PainisliveYT. 6 หลายเดือนก่อน +3

    Egmore to chennai Central auto spare 150 rs
    Rapido la 29 rs tha bike la

  • @balamuruganm80
    @balamuruganm80 9 หลายเดือนก่อน +27

    கொள்ளையடிக்கும் ஆட்டோ ஒழியட்டும்.நிறைய ஊர்களில் ஷேர்ஆட்டோக்களை ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதிக்காமல் தடுக்கிறார்கள்.ஷேர் ஆட்டோக்கள் இருக்கலாம், கொள்ளை வாடகை வசூல் செய்யும் ஆட்டோக்கள் ஒழியட்டும்.எந்தத் தொழில் செழிக்கும் எந்தத் தொழில் அழிக்கப்படும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

  • @NandhakumarR-b6z
    @NandhakumarR-b6z 5 หลายเดือนก่อน +4

    Safe illa nu nenaikravanga book panna vendiya avasiyam illaye

  • @manishrangavendiran8741
    @manishrangavendiran8741 9 หลายเดือนก่อน +2

    எல்லோருக்கும் வணக்கம். நான் பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறேன். நான் பட்டதாரி ஆனால் பட்டப்படிப்புக்கு சரியான சம்பளம் கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுனர்களின் பிரச்னை, வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் எனது குடும்பத்தை நடத்துவதற்கு எங்களுக்கும் பொருளாதார சிரமம் உள்ளது. ஆட்டோ ஓட்டும் நன்பர்கள் யாராவது மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டி நியாயமான பணம் சம்பாதித்தால், எனது பைக் டாக்ஸி வேலையை விட்டுவிட்டு ஆட்டோ டிரைவராக பணியாற்ற தயாராக இருக்கிறேன். இது ஆணவ பேச்சி இல்லை நன்பர்களே எனது ஆதங்கம் மட்டுமே...

    • @sriramkrish1759
      @sriramkrish1759 5 หลายเดือนก่อน +1

      நீ கவலை படாத நண்பா, எனக்கு accident ஆனதில இருந்து பைக் ottaradhu இல்லை.. பைக் டாக்ஸி ல தான் poren

    • @danielraja7378
      @danielraja7378 5 หลายเดือนก่อน

      They don't use it

  • @Adviews100
    @Adviews100 9 หลายเดือนก่อน +14

    Meter பேட்டு ஓட்டுங்க.. உங்களுக்கு Meter வாடகை பத்தலன.. அரசியிடம் பேய் செல்லுங்க.. மக்களிடம் அதிகம் பணம்பிடுங்குவதால் தான் மக்கள் Bike taxi போராங்க..
    இத விட்டுட்டு bike taxi ஒட்டுரவங்களும் அவன் குடும்ப வாழ்வாதரத்திற்கு வெயில் மழைனு கஷ்டபடுரான்.. ஒன்னு இரண்டு பேர் தப்பு பன்னின ஒட்டு மெத்த பேரயும் தப்ப பேசக் கூடாது.. அப்படி பாத்தால் சில ஆட்டேவில் விபசாரம் கூட இரவில் நடக்கிறது..So மொத்த Auto Ban பன்னலாம..?

  • @gms9131
    @gms9131 8 หลายเดือนก่อน +2

    மீட்டர் யூஸ் பண்ணுங்க முதல்ல அளவுக்கு அதிகமாக காசு கேக்குறதுக்கு மரியதைய இல்லாமல் பேசறதுக்கு இதெல்லாம் முதல்ல கடைப்பிடிங்க . இந்த safety pathi பேசாதீர்கள் ஆட்டோ கார் இதுலயும் safe illa

  • @senthilgdirector
    @senthilgdirector 9 หลายเดือนก่อน +15

    Auto வந்து விட்ட பிறகு car taxi பாதிப்பு இல்லையா? ஆட்டோ ஓட்டுனர் பலரும் சரியா மீட்டர் போட்டு ஓட்டினால் மக்கள் ஏன் வரமாட்டார்கள்... பைக் ஓட்டுபவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. காலத்தின் தேவை மாற்றம் வரும்... சிங்கம் வாழும் காட்டில் சிறுத்தையும் வாழும் ... சிந்திக்க வேண்டும் சற்று.. ஆட்டோ ஓட்டுனர் பலரும் வண்டி ஓட்டும் போது TH-cam video பார்த்து கொண்டு ஒட்டுகின்றனர் இது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.. ஆட்டோ ஒயிட் போர்ட் சொந்த பயன்பாட்டுக்கு இருக்கும் போது bike ல மஞ்சள் போர்ட் குடுதுட்டு போங்க .. எல்லா ஆட்டோ gas ல அதிகம் ஓடுது அப்புரம் petrol விலை அதிகம் மீட்டர் கட்டுபடி இல்லை என்று சொல்வர்

    • @babur3165
      @babur3165 9 หลายเดือนก่อน

      நீங்கள் இன்ஸ்ரன்ஸபார்மிட் எப்சி எல்ல பேர்டு டு ஓட்ங்கள் பெண்எலக்கு பாதுகாப்பு கிடையாது

  • @sguruprasad5413
    @sguruprasad5413 9 หลายเดือนก่อน +3

    ஆட்டோவுக்கு எப்சி இன்சூரன்ஸ் பர்மிட் போடுறீங்க இல்ல அதே மாதிரி பைக் டாக்ஸி எப்சி இன்சூரன்ஸ் பர்மிட் போடுங்க என்ன அரசாங்கம் இது சட்டம் என்பது எல்லார்க்கும் சமம் தான்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 5 หลายเดือนก่อน

      மீட்டர் போட ஆட்டோ டிரைவர் கு சொல்லு... வெளி மாவட்ட மக்கள் இன்டர்வியூ வந்தால் பைக் டாக்ஸி தான் பெஸ்ட்.. உன் ஆட்டோ ல போனா அந்த இன்டர்வியூ போறவன் பிச்ச தான் எடுக்கணும்

  • @flamebalu5326
    @flamebalu5326 9 หลายเดือนก่อน +6

    Ippo bike taxi ban panna soldrenga
    Next metro train ban panna soluveenga irunga next 3years la mudinjiurum

  • @RajeswariRajeswari-u2l
    @RajeswariRajeswari-u2l 3 หลายเดือนก่อน +2

    நான் பல பல டைம் ராபிடோ புக் பண்ணி போயிருக்கேன் எனக்கு இது மாதிரி என்னைக்கும் நடந்ததில்லை..... ராபிடோ ஓட்டுனர்களை தப்பு சொல்றதுக்காக இவங்களை ஆள் சேர்த்து பேசக்கூடிய பேச்சு எது இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு இதய வேலையாக போய்விட்டது

    • @RajeswariRajeswari-u2l
      @RajeswariRajeswari-u2l 3 หลายเดือนก่อน

      என் ஆட்டோ ஓட்டுனர்கள் எத்தனை பேர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்கள்..........

    • @RajeswariRajeswari-u2l
      @RajeswariRajeswari-u2l 3 หลายเดือนก่อน

      ராபிடோ வந்து ஒரு அடிக்க மாட்டாங்களாம் ஆட்டோக்காரன் எல்லாரும் சேர்ந்து தான் ராபிடோ ஓட்டுநர்களை அடிக்கிறாங்க ....... ஆட்டோக்காரன் மட்டும் யோக்கியமா ஒரு ஆட்டோல மூன்று பேர் மட்டும் தான் அனுமதி ஆனா இவங்க அப்படியா ஓட்டுறாங்க ஒரு ஆட்டோல அஞ்சு பேரு ஏழு பேர் ஏத்துறா..........

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 9 หลายเดือนก่อน +8

    Auto very costly. For short distance also they charge a lot.

  • @dharmaraj5962
    @dharmaraj5962 7 หลายเดือนก่อน +8

    ஆட்டோ சங்கம் ஒழிக்க வேண்டும்

  • @prabhu658
    @prabhu658 9 หลายเดือนก่อน +27

    நீங்க அநியாயமாக பணம் கேட்கறீங்க.

  • @azeef1234
    @azeef1234 8 หลายเดือนก่อน +4

    ஆட்டோ கட்டணம் அதிகம்
    கொடுக்க முடியாததால்
    பைக் டேக்சியில் பயணம் செய்கின்றனர் இது அவரவர் சொந்த விருப்பம்.

  • @MADHANSINDHYA
    @MADHANSINDHYA 9 หลายเดือนก่อน +20

    Cheating auto 🛺 in chennai bike taxi best 👌

  • @VijayaDharun
    @VijayaDharun 2 หลายเดือนก่อน

    காலத்தில் ஏற்றார் போல் மீட்டர் கட்டணம் உயர்த்தினால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்கிறார்கள் இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @94884dinesh
    @94884dinesh 9 หลายเดือนก่อน +13

    Auto book panna 50 rs extra kudunga nu kekran naadhari.

    • @danielraja7378
      @danielraja7378 5 หลายเดือนก่อน

      S I ve an experience

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน +4

    NO CHENNAI AUTO DRIVER has ever used ( PAST / PRESENT / FUTURE ) AUTO METER.
    BOGUS DEMAND for METER CORRECTION. 😢

  • @94884dinesh
    @94884dinesh 9 หลายเดือนก่อน +9

    Bike taxi safety kedayadhu nu sollra nainga auto karran familya dhan irukum.

  • @Aruuma1234
    @Aruuma1234 5 หลายเดือนก่อน +3

    மீட்டர் போட்டு ஓட்ட சொல்லுங்க first இதுல வேற சென்னை ஆட்டோ ஊட்ராவங்க பாதி பேரு கஞ்சா சரக்கு போட்டு தா ஓற்றங்க 😅

  • @Trendingtodaytrending
    @Trendingtodaytrending 9 หลายเดือนก่อน +2

    2:03 saringa sir bike taxi ban panrom neenga meter ku melee kekakoodadhu adhu poga passenger enga koopitalum drop panna povingala solunga

  • @thangaraj8843
    @thangaraj8843 2 หลายเดือนก่อน

    நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நாங்கள் ஒயிட் போர்ட் வச்சி ஆட்டோ ஓட்டுறோம் அதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க கார்ப்பரேட் கார்டுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டமா

  • @kumar4049
    @kumar4049 9 หลายเดือนก่อน +4

    Meter திருத்தரதுக்கு first நீங்க மீட்டர் போடணும் ஆட்டோக்கார் 😄, மீட்டர்ல போட்ருக்குற amount மட்டும் வாங்கணும்... அது பெரும்பாலோனார் அதை பின் பட்ருவதில்லையே.. அது யாரு தப்பு.. First நீங்க மத்த வண்டிய நிறுத்தவே அனுமதி இல்ல... நீங்க uniform போடலைனு நாங்க நிறுத்தி கேக்க முடியுமா.. உன் வேலைய பாருடான்னு சொல்ல மாடீங்க, இதுல டீம் வேற சேருவீங்க.. நாங்க எங்க போறது...

    • @babur3165
      @babur3165 9 หลายเดือนก่อน

      பத்து வருடத்துக்கு மேல போரடி கெண்டிஇருக்கிறோம் மீட்டர் கட்ணத்துக்கு ஏன் ஏற்றி தாரமாடரங்க விலைவாசி உயர்வு என்றால் தெருக்பேரடுகிறாக்கள் ஆனால் பத்து வருடத்துக்கமேல கேட்டு கெண்டுஇருக்கிுறாம் அரசங்கத்துல அந்த படி உயரது ஆட்டே ஒட்டுனுருக்க எந்த உயவு கிடையாது பொது சிந்தித்து பார்க்வேண்டும்

  • @ilanGovan-w7u
    @ilanGovan-w7u หลายเดือนก่อน

    ஆட்டோ வில் விட்ட செல்போனை கேட்டதற்கு 1500 Rs கேட்ட யோக்கியர்கள் இந்த ஆட்டோகாரர்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 9 หลายเดือนก่อน +5

    எரிபொருள் சிக்கனப்படுத்த தனியார் வாகனமான பைக் மற்றும் தனியார் கார்களில் காலியாக போகும் பட்சத்தில் பணம் பெற்றுக்கொண்டு ஆட்களை ஏற்றி போகலாம் என்று விரைவில் சட்டம் வரவுள்ளது . புதிய சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது . பைக் டாக்சி ஓட்டுநர் சொல்வது சரியானது .

  • @karunagaran2384
    @karunagaran2384 4 หลายเดือนก่อน

    ஒரு வீதிக்குள்ள நுலையுனம்னாலே நீங்க 250ரூக்கு மேலதானே கேக்குறீங்க, அட்ரஸ் தெரியாதவன் வந்தா மிளகாய், மேலும் பல உள்ளன என நினைக்கிறேன்

  • @thulasiram6803
    @thulasiram6803 หลายเดือนก่อน

    Auto driver's bike taxi safety பேசுறாங்க.... கோழிகளை bike la தொங்க விட்டு போற மாதிரி.. ஸ்கூல் குழந்தைய dump panni கூட்டிட்டு போக்கும் ஆட்டோ driver's bike safety பத்தி பேசுறது நியாயமே இல்ல.

  • @PaulBenjamin-m1o
    @PaulBenjamin-m1o 4 หลายเดือนก่อน

    Like Bombay and Bangalore, why tamilnadu auto drivers are not using meter. In Bangalore minimum meter charge is ₹30. Most of them are using meter. In Chennai no one uses meter

  • @sguruprasad5413
    @sguruprasad5413 9 หลายเดือนก่อน +1

    என்ன அரசாங்கம் இது டூவீலர் ஓன் போர்டுக்கு பர்மிட் அப்ரூவல் ஓலக் ராபிடோ உபேர் அப்ரூவல் கொடுத்ததற்காக ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் பர்மிட் எப்சி எதுவும் இருக்கக்கூடாது 😮😮😮

  • @visusamy3749
    @visusamy3749 9 หลายเดือนก่อน +1

    நீங்க மீட்டர் படி ஓட்டுறீங்களா ? கட்டணம் நீங்க கேட்பதை வைக்க சொல்லுறீங்க அது மக்களுக்கும் நியாயமாக இருக்கிறதா

  • @visusamy3749
    @visusamy3749 9 หลายเดือนก่อน +4

    ஆட்டோ ஓட்டுனர்கள் புலம்புவது வேடிக்கை . ஒருவர் மட்டும் வந்தால் இவர்கள் கட்டணத்தை குறைத்து கொள்வார்களா ? ஓலா உபேர் கமீஸின் வாங்கி இவர்களை விட குறைந்த கட்டணத்தில் இயக்க முடிகிறது என்றால் இவர்கள் கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் .பாதுகாப்பு விஷயத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் ரொம்ப புகழ் பெற்றவர்கள் ஆட்டோ சங்கர் என்பவர் யார் அவருக்கு ஏன் அந்த பெயர்

  • @saravanannachimuthu2024
    @saravanannachimuthu2024 8 หลายเดือนก่อน +4

    ஏன்டா டேய் ஆட்டோ காரைங்களா நீங்க எல்லாம் நீயாயமா காசு வாங்குனா நாங்க ஏன்டா பைக் டாக்ஸி ல போக போறம் வந்துட்டய்ய்க தூக்கிட்டு

  • @VijayaDharun
    @VijayaDharun 2 หลายเดือนก่อน

    ஆட்டோ தொழில் பெரிதும் பாதிக்கப்படும் போது இரண்டு சக்கர டாக்சிகள் அனுமதிப்பது தவறான செயல் அரசு ஆட்டோக்கு சராசரி மீட்டர் கட்டணம் உயர்த்தி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அது போல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்

  • @GunasekarSelvamani
    @GunasekarSelvamani หลายเดือนก่อน

    Just because two wheeler are white board which is not used for commercial purposes then what about swiggy and Zomato

  • @MadhanRaja-tl2xo
    @MadhanRaja-tl2xo 5 หลายเดือนก่อน

    தலைவா நீங்க ரொம்ப நல்ல மனுஷன் அதனால தான் நீங்க அப்படி சொல்றீங்க

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 9 หลายเดือนก่อน +1

    21:10 perfect sefty explanation, ithan education 👌

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 6 หลายเดือนก่อน

    Auto bill kudupathillaye... ஆட்டோ ஓட்டுனர் gst bill தருவதில்லை....

  • @chandrant311
    @chandrant311 9 หลายเดือนก่อน +2

    First ask government permission letter

  • @karthickkumar4389
    @karthickkumar4389 9 หลายเดือนก่อน +9

    Dai aniya yam Padicha Auto nai galae savunga da...

    • @chandrant311
      @chandrant311 9 หลายเดือนก่อน +1

      Ithukku rodla ninnu pora varavan POOOLA umbi 100 rs vankikka

    • @PraveenKumar-md9yv
      @PraveenKumar-md9yv 9 หลายเดือนก่อน

      Poda thavdiya paiya

    • @sriganesan8237
      @sriganesan8237 9 หลายเดือนก่อน

      ​@@chandrant311ne varavan poravankita idhu thana panra o..p.rathu pichai naaye

  • @white_angel_74
    @white_angel_74 5 หลายเดือนก่อน +1

    Max rapido bikers part time aa tha pandraanga .. ivanunga ennavo 24 hours ooturanga nu soldranga... Neenga first olunga kaasu vaangunga

  • @UmmarMoosa
    @UmmarMoosa 8 หลายเดือนก่อน +1

    Bike taxi owners association start pannanum. Ithula yaravathu bike taxi nanbargal irundha sollunga namma association start pannalam

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug 9 หลายเดือนก่อน +3

    Autos wr demanding more money...but bike taxis are cheap and cnvnnt....

  • @UmmarMoosa
    @UmmarMoosa 8 หลายเดือนก่อน +1

    Ola uber auto irukku ride vandha customer ah ethittu ride ah cancel pannittu charge vaangikkuranunga

  • @tsrinivasaraghavan
    @tsrinivasaraghavan หลายเดือนก่อน

    அதுக்கு rto rate கமி பண்ணனும் கெட்ட பரவலாக அதா விடுத்து. Bike rapid stop பண்ணும் .

  • @gopin9557
    @gopin9557 4 หลายเดือนก่อน

    சென்னையில் ola auto and car book pannumpothe extra 30 or 50rs ketkuranga, ithulavera childra cash vanthal round panni cash thara solluranga

  • @GunasekarSelvamani
    @GunasekarSelvamani หลายเดือนก่อน

    Auto drivers near airport asked me 250rupees to drop me at meenambakam which is less than 2kms at 10.30pm. I asked so many autos but they didn't come even at that time bike taxi was not available so I walked.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 หลายเดือนก่อน

    In thiruvanmiyur one French men came along with me from Puducherry. At 4 am that French lady waiting for bus instead of going by auto. When I suggested that lady to go by auto she said their French tourism cautioned all tourist don't believe tamilnadu auto men at any cost. Bike taxi drivers are highly educated engineers . They are not getting job in tamilnadu. Their aged and deceased parents treatment they require govt support to allow all tike taxi driver to live. All our youngsters should support bike taxi drivers. We will not get media support at all. For the last 50 years our auto mafias are ruling our Tamilnadu. Let automen go to Mumbai and understand how auto drivers are charging and behaving

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน +2

    When JAYALALITHA made AUTO METER COMPULSORY, the CHENNAI AUTO DRIVERS ensure that the SCHEME FAILED ( though they were given FREE METERS)😢

  • @LokeshSrinivasan-u1n
    @LokeshSrinivasan-u1n 4 หลายเดือนก่อน

    A two wheeler has taken an auto. 10 auto drivers have come together to threaten that two wheeler. 100 auto drivers have come together and petitioned the chief minister. We have no livelihood.If you file a petition, this will get resolved, why auto drivers have not done so, how is it fair to file a petition in the commissioner's office and protest?

  • @rahmanrx
    @rahmanrx 5 หลายเดือนก่อน

    Today's traffic and emergency to go bike taxi is good

  • @kumarblore2003
    @kumarblore2003 2 หลายเดือนก่อน

    இவ்வளவு ரூல்ஸ் பேசுகிற நீங்க, ஏன் மீட்டர் போட்டு ஒட்டுவதில்லை. சென்ட்ரல் கவர்ன்மென்ட் தான் ஆப் ஐ அலோ பண்றாங்க. சென்ட்ரல் to எக்மோர் யேவ்வாளவு? யாராவது ஒரு ஆளு மீட்டர் போட்டு ஒட்டுநெண்ணு சொல்லுங்க? இன்னொரு முக்கிய பிரச்சினை டிராபிக் ஜாம்

  • @ramnathanbabu
    @ramnathanbabu หลายเดือนก่อน

    Bike taxi allowed in Tamil Nadu but famous music director not allowed in temple what a joke from an auto driver Chennai

  • @nafiskhan2734
    @nafiskhan2734 4 หลายเดือนก่อน

    Auto ku munnadi rikshaw irunthuchi auto vantha odane rikshaw kanum athuku enanga da solluvinga

  • @vadivelp.s576
    @vadivelp.s576 9 หลายเดือนก่อน +1

    ஒன்னும் பிரச்சினை இல்லை, இந்த வீடியோல பேட்டி குடுக்குற உங்களுக்கும், கமெண்ட் பண்றவங்களுக்கும் நன்றி, நீங்க எல்லாரும் பைக் டாக்ஸிலயே போங்க யாரும் கேட்க மாட்டங்க இந்த ஆட்டோ ஆஃப் மட்டும் ஆட்டோல இருந்து ban பண்ண சொல்லிடுங்க பாவம் அவங்க வாழ்வாதாரம் இல்லாமல் பொளப்புறாங்க, ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லா தெருவுக்கு முன்னாடி ஸ்டாண்டு போட்டு ஓட்டிப்பாங்க,எல்லா ஆஃபையும் பைக் டாக்ஸிகே குடுத்த நல்லா இருக்கும் முதல் மாதிரி ஆட்டோ வேணும்னா அவங்க சொல்ற ரேட்டுக்கு மக்கள் பொய்டுவாங்க, அப்போ பைக் டாக்ஸி ஓட்ரவங்கள ஆட்டோ ஓட்டுனர்கள் எதுவும் கேட்க மாட்டாங்க புரிங்கவங்க பைக் டாக்ஸிகு சப்போட் பண்ண மாட்டாங்க

  • @GunasekarSelvamani
    @GunasekarSelvamani หลายเดือนก่อน

    I'm a daily commuter using bike taxi. I have not faced any problem with bike taxi drivers so far but with auto drivers and cab drivers always problem. Auto and cab drivers always demand extra amount in addition they won't come near your home if the roads are little damaged. I will use bike taxi only

  • @sk-mi5wk
    @sk-mi5wk 9 หลายเดือนก่อน +3

    auto bro Frist sangathula. pesi. mariyathaiya pesa. kathukonga bross.

  • @UmmarMoosa
    @UmmarMoosa 8 หลายเดือนก่อน

    Naanum bike taxi captain thaan. Summa alakkatheengada autokaranuga charge over aah keppanunga. 5km poganumna 300 keppanunga.

  • @Masu1512
    @Masu1512 หลายเดือนก่อน

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம். மோட்டார் வாகன சட்டம் பிரிவு 2(28)இன் கீழ், நான்கு சக்கரங்களுக்கும் குறைவான வீல்களைக் கொண்ட 25 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களையும் கேரேஜ் வாகனங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும்

  • @rubanm6019
    @rubanm6019 8 หลายเดือนก่อน

    Okay !!!! Understood...put the fixed rate like 1 km - 30 rs then u will also get profit and as well as people's will benefit.. don't be so greedy 🙏

  • @nagarajank8925
    @nagarajank8925 9 หลายเดือนก่อน

    bangalore la 5.5 km ku uber taxi 170 rupees aachu. uber auto book panna (Rs.120) yarum accept pannala , aana auto kitta ketta 300 Rupees kettanga so adhan uber / ola la nalla sambaadhikkiranga.
    auto neenga meter auto drive panneenga na kandippa naanga auto la varom

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน +2

    GIVE WEIGHTAGE to the OPINIONS of PASSENGERS.😮
    Don't go by the POLITICISED OPINIONS of AUTO DRIVERS.😢

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 9 หลายเดือนก่อน +1

    Ivanga ipadi pandrathuku next yellow colour board koduka poranga bike taxi ku 😂😂

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 หลายเดือนก่อน

    In Rameshwaram one to street next street minimum fare is rs.100. Our auto gang is worser than bank robers

  • @DevaRaj-zv7yp
    @DevaRaj-zv7yp หลายเดือนก่อน

    Hello bro bike iruntha zemoto , zuky , dunzo, zepto, ........ipdi bike ku ivlo option Iruku . But auto karangaluku enna Iruku . Auto karanaga itha paththi pesunga bro.

  • @venkateshs6615
    @venkateshs6615 5 หลายเดือนก่อน

    7000 insurance katrom permit podrom any accident na insurance claim pannika mudiyum bike accident na yaru kasu thatuvanka therilaye

  • @sathiyasaro1283
    @sathiyasaro1283 4 หลายเดือนก่อน

    அதாவது சார் ஒரு ஆளு மட்டும் பைக்ல ஏறுவாங்க 🤷🏻‍♂️

  • @MadhanRaja-tl2xo
    @MadhanRaja-tl2xo 5 หลายเดือนก่อน

    சென்னையில் யாராவது மீட்டர் போட்டு ஓட்டுரிங்களா ஒரு ஆட்டோக்காரன் சொல்லுங்க பாப்போம்

  • @Sansank1987
    @Sansank1987 4 หลายเดือนก่อน

    Bike taxi காசு தா ஆட்டோ வாங்குறம் நீங்க ஒரு ஆளுக்கு kudakaksa nanga முன்று அல்ல நான்கு per வரங்க neenga meter kasu 25rs கொடுங்க govt கேட்கிறோம்

  • @samdesign7304
    @samdesign7304 8 หลายเดือนก่อน

    Correct aana amount Ketta ah yaarukkum problem illa, 50 100 nnu extra kekkarathu athukku tha online la book pandrom , bike taxi is Good naangallum amount save pannanum illa engallukkum money marathula irunthu varutha