Bike Taxi Paavangal | Parithabangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 2.5K

  • @aakash_2529
    @aakash_2529 หลายเดือนก่อน +6290

    எப்போது வேணாலும் delete ஆகலாம் சீக்கிரம் பார்த்து விடவேண்டும் 🤣🤣🤣

  • @tharikrahan911
    @tharikrahan911 หลายเดือนก่อน +1998

    சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் 😊

    • @Kingsman-1981
      @Kingsman-1981 หลายเดือนก่อน +10

      😂😅🤣😆😁

    • @Im_.omega_657
      @Im_.omega_657 หลายเดือนก่อน +3

      Ama bro

    • @kuttyr7067
      @kuttyr7067 หลายเดือนก่อน +1

      Congratulations for your 1 k likes 😊

    • @josephtony9866
      @josephtony9866 2 วันที่ผ่านมา

      Unmai

  • @venkateshsubburaman2835
    @venkateshsubburaman2835 26 วันที่ผ่านมา +77

    ஆட்டோ ஓட்டுனர்களின் முக்கிய பிரச்சனை 1) அவர்கள் முரட்டுத்தனமானவர்கள் 2) அவர்கள் அதிக தொகை வசூலிக்கிறார்கள் 3) அவர்கள் எரிச்சலூட்டும் விதத்தில் பேசுகிறார்கள் 4) எப்பொழுதும் அவர்களுடன் பேரம் பேச வேண்டும் 5) இந்த ஒருங்கிணைந்த பிரச்சினை அனைத்தும் இப்போது ஆட்டோக்களை புறக்கணிக்கத் தொடங்கியது.

    • @codemusix8621
      @codemusix8621 23 วันที่ผ่านมา +5

      Oru aal porathukku ethukku auto

  • @meganathanselvamani8052
    @meganathanselvamani8052 หลายเดือนก่อน +570

    ஆட்டோ புதிதாக வந்த காலத்தில் டாக்ஸி கார்களும் இப்படி தான் புலம்பி இருப்பார்கள் 😂

    • @Spring-i4n
      @Spring-i4n หลายเดือนก่อน

      கை ரிக்ஸாவை அழித்து, மோட்டார் ரிக்ஸா வந்தது, மோட்டார் ரிக்ஸாவையும் டாக்சியையும் அழித்து ஆட்டோ வந்தது. இப்பொழுது ஆட்டோவை அழிக்க பைக் டாக்சி வந்துள்ளது.
      ஆட்டோவால் பைக் டாக்சியுடன் மோத முடியாது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் ( சிங்கை மற்றும் மலேசியா தவிர்த்து) பைக் டாக்சி பிரபலம்.

    • @saravananajithkumar623
      @saravananajithkumar623 29 วันที่ผ่านมา +38

      Rickshaw karanga bro 😮

    • @Jeevarathinam-b3g
      @Jeevarathinam-b3g 29 วันที่ผ่านมา +2

      Loosa nee. 1990 film paru
      Taxi car Auto irukuthu
      Ingha government serilla. All money commission money want
      Illegal bike taxi business approved.

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 28 วันที่ผ่านมา +12

      Taxi varum pothu rikshaw kararhal pulambi irupparhal😂

    • @Spring-i4n
      @Spring-i4n 28 วันที่ผ่านมา

      @ there is no business illegal da loosu.
      Bike taxi is common in other asian, African and American countries too.
      Government should impose strict rules, restrictions and made it profitable for all involved parties.
      Finally change is constant so we have to adapt it to survive otherwise we’ll be stuck and subsequently we disappear

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 28 วันที่ผ่านมา +61

    தனிநபர் பயணத்திற்கு மிக அவசியம், பொருத்தமானதும் பைக் டாக்ஸி தான். ஒருவர் பயணம் செய்ய பெரிய கார், ஆட்டோவைவிட சிரிய பைக் என்பது road space, traffic, swift movement, petrol, pollution, time and money expenses போன்ற வற்றை மிகவும் குறைத்து சிக்கணமாக பயன்படுத்த உதவுகிறது. 🙏
    பைக் டாக்ஸி நபர்களும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். Thanks bro🙏

    • @mri3384
      @mri3384 25 วันที่ผ่านมา +1

      Correct. Efficiency. Less traffic, more utilization and more money for other products and services.

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq หลายเดือนก่อน +1405

    கோவை உணவுத் திருவிழா பாவங்கள் எதிர்பார்க்கிறோம்.

    • @prabudeva4764
      @prabudeva4764 หลายเดือนก่อน +17

      பல கோடி மோசடி.

    • @ashoksamjoe3955
      @ashoksamjoe3955 หลายเดือนก่อน +8

      நானும் தான் 😊

    • @deepa715
      @deepa715 หลายเดือนก่อน +4

      Me too 😂

    • @dhanushkodi8134
      @dhanushkodi8134 หลายเดือนก่อน

      me also show wait

    • @nirmalgautham
      @nirmalgautham หลายเดือนก่อน +2

      No kovai pavangal venum

  • @madhum6773
    @madhum6773 หลายเดือนก่อน +1661

    நான் திருநங்கை.. எந்த வேலையும் கிடைக்கலனு பைக் டாக்சி ஓட்டுனேன்..நான் திருநங்கை னு தெரிஞ்சதும் ஆர்டர் கேன்சல் பண்ணுவாங்க மதுரை மக்கள்..அடுத்த ஆர்டர் வரும்னு ரோட்ல நின்னா போலீஸ் காரங்க தேவையில்லாத கேள்வி கேட்பாங்க...வந்தாரை வாழ வைக்கற மதுரை என்னை வாழ விடலை.. ஆட்டோ காரங்க கஷ்டத்த பார்த்து பைக் டாக்சி ஓட்டறத விட்டுட்டேன்..இப்ப மானிய ஆட்டோக்கு விண்ணப்பித்து இருக்கேன்..வாழ விடறாங்களா? பார்ப்போம்

    • @alavudeen1245
      @alavudeen1245 หลายเดือนก่อน +121

      சகோதரி. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே . நிச்சயம் வெற்றி பெருவாய்.

    • @Venkatesan_15
      @Venkatesan_15 หลายเดือนก่อน +33

      Dont worry.... Ellam seekiram sari aagum... Nalla padiya nenga nenachathellam nadakkum take care of your self... All the best 🎉🎉🎉

    • @chenkadhirvelb
      @chenkadhirvelb หลายเดือนก่อน +29

      Swiggy, Zomato, flipkart, amazon try pannunga?

    • @manikandanm5719
      @manikandanm5719 หลายเดือนก่อน +2

      Hi

    • @R-sakthi45
      @R-sakthi45 หลายเดือนก่อน

      ​@@random7261😂😂

  • @Hr63646yr
    @Hr63646yr หลายเดือนก่อน +1012

    முன்பு படிக்காத காரணத்தினால் ஆட்டோ ஓட்டுனர்கள் இப்போ படித்து வேலை இல்லாத காரணத்தினால் bike taxi ஓட்டுகிறார்கள் 😢😢

    • @bestrealestatepatners6050
      @bestrealestatepatners6050 หลายเดือนก่อน +8

      Good.....

    • @haririshi9816
      @haririshi9816 หลายเดือนก่อน +7

      Correct 💯

    • @RLRBHARANI
      @RLRBHARANI หลายเดือนก่อน +10

      என்னையும் சிந்திக்க வைத்த தருணம்

    • @fasalrahman7125
      @fasalrahman7125 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @AkashAkash-cj1xb
      @AkashAkash-cj1xb หลายเดือนก่อน +1

      Unmaiya bro

  • @shangarmohan3644
    @shangarmohan3644 หลายเดือนก่อน +590

    உன்கிட்ட இருக்கு நீ 20 ரூபாய் டிப்ஸ் குடுக்குற என்கிட்ட இல்லடா 👌👌👌communist philosophy 👌👌👌

    • @1443dinesh
      @1443dinesh หลายเดือนก่อน +5

      20rps ku vakku ille😂

    • @Santoshkumar-lh2dh
      @Santoshkumar-lh2dh หลายเดือนก่อน

      Communism pesina endha oru nadum nalla munneriyadha sarithirame illa

    • @DhoniVirat-jk9hp
      @DhoniVirat-jk9hp หลายเดือนก่อน +1

      தோழரே ❤

    • @HelloFaizal
      @HelloFaizal 29 วันที่ผ่านมา +1

      Great words

    • @Rajaraniprince
      @Rajaraniprince 29 วันที่ผ่านมา

      ❤🇱🇰❤🇱🇰th-cam.com/video/wrwEePNXDHs/w-d-xo.htmlsi=YHiAyH3np-yfzMhM

  • @lookformenaveen
    @lookformenaveen หลายเดือนก่อน +17

    @13:45 inda diolague kaeta aprm than rewind pani paathan.. vera level 😂😂😂

  • @KuttyYuvarajVj7
    @KuttyYuvarajVj7 หลายเดือนก่อน +465

    சுதாகர் அண்ணா சிரிப்புக்கு எப்போதும் நாங்கள் அடிமை 😂

    • @Rajaraniprince
      @Rajaraniprince 29 วันที่ผ่านมา

      😂😂🇱🇰🇱🇰th-cam.com/video/wrwEePNXDHs/w-d-xo.htmlsi=YHiAyH3np-yfzMhM

  • @bathushabathusha5356
    @bathushabathusha5356 หลายเดือนก่อน +366

    3:45 na mattum enna ambani perana ah 😂😂 nalla iruku

  • @karthiknanthaa
    @karthiknanthaa หลายเดือนก่อน +459

    ஆட்டோகாரர்கள் 100 பேரில் 5 பேர் நல்லவர்கள், ஆனால் பெரும்பாலும் அநியாயம் செய்பவர்கள் தான்😂😂😂😂😂

    • @abinandhanselvan6044
      @abinandhanselvan6044 หลายเดือนก่อน +13

      Guduvancherri Share autokararkal miga nallavargal😂😂😂

    • @nachayammalmuthusamy8334
      @nachayammalmuthusamy8334 หลายเดือนก่อน +31

      அதிலும் சென்னை ஆட்டோ காரர்கள் ரொம்ப மோசம்

    • @rage5834
      @rage5834 หลายเดือนก่อน +13

      Ama na camp road to west Tambaram bus stand rapido la book pannen 130 rs but auto accept pannitu 5 mins aprm call panni 30 rs extra thanga varen solraru but cab 150 tha na erutha place eruthu so na cab 150 hakathu sonnen nee cab po phone cut pannitu ride cancel kuda pannamatanga namba tha pannanum and I booked cab for 150 rs

    • @jeyapriya2899
      @jeyapriya2899 หลายเดือนก่อน +3

      True

    • @francismahiban9211
      @francismahiban9211 หลายเดือนก่อน +2

      Maraimalai Nagar to Srm 50 rupees to share auto, remba nalavanga 😅😅😅😅

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 29 วันที่ผ่านมา +17

    8:34 பத்து ரூவானாள ஒருத்தன் ஜெயிலுக்கு போயிட்டு வந்தான் 😂

  • @TamilarToday247
    @TamilarToday247 หลายเดือนก่อน +9

    1:01 Public reviewers கோபி'யால் பயங்கரமாக தாக்கப்பட்டனர் 😂😂😂😂😂😂😂......
    யோவ் கோபி பழச மாறக்கூடாது😂😂😂😂😂😂 .....

  • @GaneshKumar-lm5mh
    @GaneshKumar-lm5mh หลายเดือนก่อน +198

    13:24 nayanthara thaaka pattar😂😂

  • @premchandarb3526
    @premchandarb3526 หลายเดือนก่อน +523

    1:19 @behindwoods thakapata tharunnam😂😵

    • @mohamedyusuf6895
      @mohamedyusuf6895 หลายเดือนก่อน +6

      💯 bro😂

    • @rishabs4985
      @rishabs4985 หลายเดือนก่อน +7

      Pinnadi Marakattai 😂

  • @saravananvlogs
    @saravananvlogs หลายเดือนก่อน +359

    நியாயமான பணம் கேட்டால் உங்களுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது 90% ஆட்டோவில் அநியாயமா பணம் கேட்கிறார்கள்

    • @shahulhameed8125
      @shahulhameed8125 หลายเดือนก่อน +9

      நிதர்சனமான உண்மை...

    • @kalithasan490
      @kalithasan490 หลายเดือนก่อน +16

      எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்ட மாட்டேங்குறாங்க

    • @sreeram8234
      @sreeram8234 หลายเดือนก่อน +4

      Auto drivers should extremely learn from Delhi

    • @birundhabi2146
      @birundhabi2146 หลายเดือนก่อน +7

      True bro thats y i m avoiding auto, Ellaru kasta pattu dha earn panranga engaloda kasu matu ena easy ah kedakudha

    • @MohamedIssadeenNoorMohamed
      @MohamedIssadeenNoorMohamed หลายเดือนก่อน +7

      Kerala la poi paarungka auto system meter low Coast

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 หลายเดือนก่อน +14

    1:10 சரியான பதில்

  • @videomagazine3718
    @videomagazine3718 หลายเดือนก่อน +8

    3:13 முன்பதிவு செய்த ஆப் ஆட்டோ டிரைவர் தேவையற்ற வார்த்தைகளின் அனுபவம் பயணிகளுக்கு மட்டுமே தெரியும்.
    நகரத்தில் பல ( அத்தியாவசியத்தை விட அதிகம்)
    ஆட்டோக்கள் இருப்பதற்கு முக்கிய காரணம்?
    சில ஆட்டோ டிரைவர்கள்
    ஒரே இடத்தில் பல நிமிடங்கள் காத்திருந்து அதை ரத்து செய்கிறார்கள்.
    1. எங்கு செல்ல வேண்டும்?
    (தொலைபேசி மூலம்)
    2. அது எவ்வளவு காட்டுகிறது?( தொலைபேசி மூலம்)
    3. கூடுதல் தொகை சேர்க்கவும்( தொலைபேசி மூலம்)
    பல கேள்விகள். பிறகு ஏன் app?
    ஒரு நள்ளிரவு , நான் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்தேன். ஆட்டோ டிரைவர் ஒரு தெருவில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பலமுறை ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். வரைபடம் வெளிப்படுத்தப்பட்டது

  • @sharvinindragunalan6086
    @sharvinindragunalan6086 หลายเดือนก่อน +58

    1:31 All media channel got roasted 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂🤣😂🇲🇾

    • @mdmg4225
      @mdmg4225 28 วันที่ผ่านมา +2

      😂🎉

  • @MANASSEHSM
    @MANASSEHSM หลายเดือนก่อน +452

    My own experience in Chennai: Native Madurai.
    1.West Mambalam to Vadapalani ku Ola book panna Rs. 130, sometimes Rs.150 or 120 varum, Order accept pannittu call pannuvanga evala ungallukku kattuchu nu Rs.130 nu sonna Rs.20 Extra thanga nu solluvanga oru nalla kuda extra kekkadha naal ila. ( Early Morning Time )
    2.Extra ila nu sonna call cut pannittu vara mattanga and ride cancel panna mattanga thirumba call panna attend panna mattanga.
    3.Rs.20 Extra thandha car taxi la pollam but avanga idhuvara extra Rs.1 kuda kettadhu ila respecta pesuvanga.
    3.Maximum auto signal follow pannuradhu ila interior area kulla.
    4.Auto one way la poranga majority time na face panni irukkean idhae namma one way la pogum podhu opposite la vandha auto karavanga vandha thitturadhu nammala.
    5.Avanga kekkuradha amount thandha happya pesuvanga Sir nu ilana remba rude behaviour pesuradhu.
    6.Majority auto la UPI pay ila change ilana idha kuda kondu vara mattingala nu solluvanga ( Change ilama yean auto la yearuringa ) but avangallukku UPI pathi theriyadhu.
    7.Road la pogum podhu oru naal kuda yaraiyum thittadha naal ila yeadhum naachum sollittu poradhu ( Savukkirakki, Veetula Sollittu Vandhuttaiya, Yean enga uyira vanga varinga)
    8.Office ku late aachu nu Auto book panna Rs.200 auto stand la ketta Rs.300 aagum nu solluvanga Bike tax la Maximum Rs.70 dhan varum.
    9.Auto ila Bike yeadhum safety ila and yarum insurance amount idhuvara thandhu ila incase yeadhum accident naa and majority auto la insurance irukka nu check pannunga.
    10.Auto vaiyum majority yarum maintain pannuradhu ila na ponna varaikkum and auto pinnadi poiyu parunga breath panna mudiyadhu avala poga and smell varum.
    11.Bike taxi vandha nalladhan indha price irukku ilana engaiyoo poiyu irukkum and auto ku nu thaniya velaikku poganum.
    12.Namma book panna route map pathu remba perkku poga theriyala lastu la nammala address correcta nu keppanga and majority auto distance base pani ola la ride fare varum adhu naal venum nu solli suthdhi poittu fare extra vanguvanga idha na face panni irukkean.
    Idhudhan highlight point: Na chennai ku pudhucha vandha apa Marina beach ku pogum podhu central la nanum yean friend auto yearunom pesittudhan yearunom, Last la pathila irangittu vidu idhudhan light house and marian beach nu yeamadhittanga lastula oru 2Kms irukkum walk panni ponum. Rs.300 vangunanga and return bus la vandhom.
    Pudhucha yarum chennai ila vera yeandha ooru nanalum therincha podhum yeamadhuranga route ketta bus lam pogadhu auto la dhan poganum nu solluvanga padikkadhavanga avaladhan remba pesuvanga.

    • @brainhat7740
      @brainhat7740 หลายเดือนก่อน +22

      Yena thala ithu

    • @kumarmba2170
      @kumarmba2170 หลายเดือนก่อน +48

      ரொம்ப அனுபவ பட்டுருக்காரு

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน +35

      YARU SAAMI NI.......😢😢😢😢 NI YENNA VIDA ATHHIGAM FEEL PANRA 😢

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 หลายเดือนก่อน +29

      Nanum una mathirithan bro ne comments panita na panala 😢avalothan autokaranunga 99% robbers than nanum bathigapattu iruken guindy la poi parungalaen romba mosam

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 หลายเดือนก่อน +13

      Nala 4 year’s a Rapido la poitu varen ithuvae autola poi irunthana yenaku ipa around calculate panuna oru 20 k save pani irupen

  • @Marisofficial1
    @Marisofficial1 หลายเดือนก่อน +92

    10:20 british airways advertisementaa brw 😅

  • @mlarun6216
    @mlarun6216 29 วันที่ผ่านมา +10

    0:53 Naanga enna alien ah 😂😂😂

  • @KTG_-np4dx
    @KTG_-np4dx 29 วันที่ผ่านมา +8

    13:34 dhanush Anne unna thaneee😅

  • @dineshsankar3062
    @dineshsankar3062 หลายเดือนก่อน +66

    11:33 காக்கி சட்டை ஓன்னு தான் இக்கா 😂😂😂😂

  • @Ranjithbabuofficial
    @Ranjithbabuofficial หลายเดือนก่อน +79

    அணைத்து மக்கள் சார்பாக பேசியதற்கு நன்றி

  • @shagameplays26
    @shagameplays26 หลายเดือนก่อน +176

    6:36 Koopido😂😂😂😂😂

  • @cuteboykutty3480
    @cuteboykutty3480 22 วันที่ผ่านมา +3

    Gobi :Evlo ga kattuthu 😂😂
    Sudhakar: Yen evlo kattuna enna 😂😂😂💥💥

  • @ak_9543
    @ak_9543 หลายเดือนก่อน +24

    என்னால முடில sir நான் பேச்சுலர் sir 🤣🤣🤣🤣🤣🤣🎉

  • @simonbritto9437
    @simonbritto9437 หลายเดือนก่อน +42

    9:25 KAKASHI 😅

  • @vimalvimalraj2412
    @vimalvimalraj2412 หลายเดือนก่อน +68

    9:43 பின்னாடி ஏறுறதற்கு ஏணிப்படி வைங்கடா 🔥😂

  • @subashg.399
    @subashg.399 หลายเดือนก่อน +87

    1:35 "athu maadu da athukitta yenda mika neetura. creative aa irukkum sir."😂

  • @karunambal
    @karunambal 27 วันที่ผ่านมา +15

    ""ஆட்டோக்காரர்கள் மீட்டர் கட்டணத்தை வைத்தால், பொதுமக்கள் ஏன் பைக் டாக்ஸியை நம்பியிருக்க வேண்டும்,.. அவர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள், ஆனால் பெரும்பான்மையான ஆட்டோக்காரர்கள் பெரும் தொகையை கேட்கிறார்கள் !! "பக்கத்து மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக உள்ளது"" .😮😮😊😢😢

    • @Karthikani-p1c
      @Karthikani-p1c 27 วันที่ผ่านมา

      மிட்டர் rate கொடுத்த அப்போ gas rate 35 rs eppa 65 to 70 ஆகுது அப்போ எப்படி மிட்டர் போடா மூடியும் நீங்களே சொல்லுங்க govt rate yaththuna kandippa மிட்டர் kass vangalam bro

    • @karunambal
      @karunambal 27 วันที่ผ่านมา

      @Karthikani-p1c ...அப்போ .மீட்டர் ரேட் மினிமம் 50 அல்லது 60 னு வெய்யுங்க அப்போ சரியா .

    • @Karthikani-p1c
      @Karthikani-p1c 27 วันที่ผ่านมา

      @@karunambal nenga 12 years apo vangana salary innum vanguringa pola athan nan athigama kekkurum sollaringa pola

    • @karunambal
      @karunambal 27 วันที่ผ่านมา

      @Karthikani-p1c இது எனது கருத்து அல்ல. நான் பொதுமக்களின் சார்பாக பேசுகிறேன், பிறகு ஏன் பொதுமக்கள் ஆட்டோவை தவிர்த்து பைக் டாக்ஸியை தேர்வு செய்கிறார்கள்,.. யோசியுங்கள்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 27 วันที่ผ่านมา +5

    அருமையாக சொன்னீர்கள் சுதாகர் இருப்பவன் அதிக பணம் கொடுக்கிறான் இல்லாதவன் கொடுக்காமல் தவிக்கிறான்😢😮

  • @Vibewithvaishu_
    @Vibewithvaishu_ หลายเดือนก่อน +57

    5:03 faced the problem 😢

  • @AshikaLavanyasubramanian
    @AshikaLavanyasubramanian หลายเดือนก่อน +135

    பார்வையிலேயே மெரட்டி விட்டுடடோம்ல 😂😂😂😂

  • @harimahi7699
    @harimahi7699 หลายเดือนก่อน +42

    12:02 dead ra 😂

  • @myaccount456-f7m
    @myaccount456-f7m 25 วันที่ผ่านมา +3

    from 11:24 😂😂😂 otp nu kekatum ore podu😂😂😂

  • @Gotenks-j6c
    @Gotenks-j6c 29 วันที่ผ่านมา +10

    Chitappa va mama va 😂😂😂 12:28

  • @Selvieatingtime
    @Selvieatingtime หลายเดือนก่อน +134

    சோபர் ஊளா கூப்பிட்டோ 😂😂

    • @Anbu-s6z
      @Anbu-s6z หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @Kurunjimalar1
      @Kurunjimalar1 หลายเดือนก่อน +4

      😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 26 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @seahalf
    @seahalf หลายเดือนก่อน +70

    12:53 மெய்அழகன் தாக்க பட்டார்

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl หลายเดือนก่อน +15

    6:36 cupido❌️rapido✅️🤣🤣 techifitx pana la kaasu ela sir😂❤

  • @NCECSaikrishnaS
    @NCECSaikrishnaS 29 วันที่ผ่านมา +83

    Ola ❌ Ula ✅
    Uber ❌ Sober ✅
    Rápido ❌ cupido ✅
    😂😂

  • @harilegendkiller7014
    @harilegendkiller7014 26 วันที่ผ่านมา +2

    12:47 reminded of vadivel comedy😂😂 one vitu one chitapa muraipadi

  • @Bluefilm123
    @Bluefilm123 หลายเดือนก่อน +14

    9:14 kakashi bike😂😂😂

  • @shinchan384
    @shinchan384 หลายเดือนก่อน +54

    13:41 sithapa😂😂

    • @josephtony9866
      @josephtony9866 2 วันที่ผ่านมา

      Translate panni paarungalen sema comedy ah irukum 😂😂😂😂

  • @matthew_M.C
    @matthew_M.C หลายเดือนก่อน +152

    10:03 kakashi 😂

  • @akshayv8039
    @akshayv8039 29 วันที่ผ่านมา +1

    😂😂😂😂12:40 to 13:10 😂😂😂😂yow sevappu satta and gopi reaction. Ulimate yaa.😂😂😂😂😂Yeppaa. Sirichchae sethuttaen.😂😂😂

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz หลายเดือนก่อน +166

    0:53 நான் என்ன ஏலியனா😂😂😂

  • @abuthahirkaleel4947
    @abuthahirkaleel4947 หลายเดือนก่อน +64

    6:18 kolangalthillairanjan cameo role fun starts here .... Sirippu aadakka mudiyala XD XD XD XD XD

  • @hajarali23allah
    @hajarali23allah หลายเดือนก่อน +57

    11:17 rapio karan na mudichuvidi ga bro😅

    • @Ajmal1999
      @Ajmal1999 หลายเดือนก่อน +6

      ada aama ya posuku nu pera solli putangya🤣🤣

  • @raheemtv744
    @raheemtv744 27 วันที่ผ่านมา +8

    Yesterday night 11:30 ku thirumangalam metro to villivakkam cupido pottom..
    Auto :₹200
    Bik:₹90
    Mini car:₹150
    Naanga carlaye poittom....extra amount ethum kekkala

  • @muraliselvaraj4802
    @muraliselvaraj4802 หลายเดือนก่อน +11

    0:44 😂😂😂

  • @anandp6479
    @anandp6479 หลายเดือนก่อน +72

    3:35 naan mattum ambani perana

  • @kingmaker7382
    @kingmaker7382 หลายเดือนก่อน +36

    12:15 OT 🤣🤣🤣🤣

  • @sunwukong2959
    @sunwukong2959 หลายเดือนก่อน +113

    12:47 Meiyazhagan aruvai🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @muthuswami626
    @muthuswami626 29 วันที่ผ่านมา +8

    11:23 it's jb nagar metro station Mumbai 😂

  • @narenkarthik4565
    @narenkarthik4565 หลายเดือนก่อน +38

    ரேபிடோ பைக் டேக்ஸி பல இளைஞர்களின் வாழ்வாதாரம்

  • @subins3189
    @subins3189 หลายเดือนก่อน +94

    India vs Pakistan❌
    Auto Drivers vs Bike Captains✅

  • @harshithharry5245
    @harshithharry5245 หลายเดือนก่อน +35

    1:25 best seruppu adi 😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +64

    2:11 அடேய் கோபி 😂😂😂😂நான் பைக்காரன்🏍️🛵 பைக்காரனனு பாட்டு பாடிட்டு இப்ப ஆட்டோக்காரன்🛺🛺 ஆயிட்ட 😂

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 หลายเดือนก่อน +2

    5:40 tippu yen kodukkanum.... 🤣😂🤣😂

  • @shaliniammu8378
    @shaliniammu8378 หลายเดือนก่อน +3

    0:53 Naa public kedaiyadha pinna Alien ahhhh 😂😂😂

  • @stelladitz
    @stelladitz หลายเดือนก่อน +48

    0:05 sudhagar bro reaction ❤️😂

    • @ashok6072
      @ashok6072 หลายเดือนก่อน

      Ya 🤣🤣🤣🤣

  • @muthuayyanar857
    @muthuayyanar857 หลายเดือนก่อน +68

    1:05 vera level uh😂😂😂

  • @KRISHNA-oy4bx
    @KRISHNA-oy4bx หลายเดือนก่อน +48

    8:21 pathurubai karar thakka pattara ?😂😂😂😂

  • @razackjohny
    @razackjohny 29 วันที่ผ่านมา +3

    சங்கதியுடன் சிரிப்பும்..!
    கேமரா, சவுண்டு அருமை!
    நடிப்பு அபாரம்!!

  • @G.anandh
    @G.anandh 29 วันที่ผ่านมา +24

    எப்போனாலும் டெலிட் ஆயிரும் டவுன்லோட் பண்ணீட்டேன்😂😂😂😂 கேலரில இருக்கு

    • @Sara.creation
      @Sara.creation 26 วันที่ผ่านมา

      😅

    • @anniyan6244
      @anniyan6244 17 วันที่ผ่านมา +1

      Usaraiya usaru orancharam usaru video usaru.. delete akirum usaruuu😂😂😂

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife หลายเดือนก่อน +88

    கோபி சுதாகர் டிராவிட்🎉
    கூப்பிடுடோ 😂
    சோபர் 😂
    😂😂😂😂😂😂😂😂

  • @anubalaji6338
    @anubalaji6338 หลายเดือนก่อน +18

    6:41 Kupido 🤣

  • @alonewz3374
    @alonewz3374 หลายเดือนก่อน +12

    10:08 𝐊𝐚𝐤𝐚𝐬𝐡𝐢 ⚡🥷🏻 >>>>>>>> 💥

  • @krishnakumar-zu3tm
    @krishnakumar-zu3tm 25 วันที่ผ่านมา +1

    Thalaivvaaa ultimate.....🔥🔥❤️‍🩹❤️‍🩹🥰🫡....siripaa adaka mudila thalaivarea........😂😂🤣🤣. Upcoming CM& Deputy CM Gopi & suthakar annaaof TN.....✨❤️‍🔥🫡

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 29 วันที่ผ่านมา +2

    3:35 சுதாகர் அல்டிமேட் 😂

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm หลายเดือนก่อน +33

    Bike taxi Paavangal sema funny ya veralevel la iruthuchi Gopi sudhakar Anna sema mass panniga 😍😍🥰🥰💯

  • @jackpotter7253
    @jackpotter7253 หลายเดือนก่อน +30

    5:28😂 sudha bro 😅

  • @dr.rgofficial4556
    @dr.rgofficial4556 หลายเดือนก่อน +23

    9:00 altimate 😂😂😂

  • @videomagazine3718
    @videomagazine3718 หลายเดือนก่อน +4

    7:01 ஹெல்மெட் மற்றும் கிருமி, கிருமிநாசினி பிரச்சினைகள் - தெளிவாகக் கூறப்பட்டது.
    ஷவர் கேப் வழங்கப்படவில்லை.
    வழங்கினால்.நல்லது .
    9:40 ஏணி வேண்டும்.

  • @anandhiraj1631
    @anandhiraj1631 26 วันที่ผ่านมา +3

    04:29 sobarrr.....😂😂😂😂😂

  • @hariharananandan2811
    @hariharananandan2811 หลายเดือนก่อน +41

    3:37 Naan ketala 😅😅😅

  • @VasanthJaidevDhoni
    @VasanthJaidevDhoni หลายเดือนก่อน +35

    02:40 டைம் ல சுதாகர் ரியாக்ஷன், நடிப்பு, நாயாண்டி, எல்லாம் என் அசோக் லேலேண்ட் மேனேஜர் VP சிவகுமார் சார் மாறி இருக்கு 😅

  • @Kotishwarans
    @Kotishwarans หลายเดือนก่อน +18

    1:57 தாடிக்காரரே 😂😂😂

  • @nandakumar7236
    @nandakumar7236 23 วันที่ผ่านมา +1

    One of the best videos I have seen..
    Shown every issue perfectly..👌

  • @ChandraA-ou4ki
    @ChandraA-ou4ki 28 วันที่ผ่านมา +4

    பிளைட்ல போறவங்களுக்கே டாட்டா காட்டுனிங்க பாரு வேற லெவல் யாரு 😂😂😂

  • @bathushabathusha5356
    @bathushabathusha5356 หลายเดือนก่อน +66

    7:03 rapido helmet 😂😂😂😂😂

  • @mjraj7206
    @mjraj7206 หลายเดือนก่อน +64

    நான் பார்த்துட்டேன் வேர லெவல் கோபி&சுதாகர் அண்ணா❤💯💯😂😂😂

  • @btsarmyworld1953
    @btsarmyworld1953 หลายเดือนก่อน +29

    Ena app sobaru, 4:15 😂😂😂

  • @MurugesanV-hr3tp
    @MurugesanV-hr3tp หลายเดือนก่อน +2

    13:40 nambiyar style,,,😂😂😂😂😂😅

  • @prathapp2789
    @prathapp2789 27 วันที่ผ่านมา +3

    Andha Vandi Vachinu Nee Yedhukku Podhu Sevai Panrenu Engalukku Theriyum😂😂😂

  • @Heaven-dvylk
    @Heaven-dvylk หลายเดือนก่อน +28

    ஆட்டோல போங்க மாப்புள... போங்க மாப்புள.. யம்மா மாப்புளைய ஆட்டோல போக சொல்லுமா😂

  • @moosamoosa2434
    @moosamoosa2434 หลายเดือนก่อน +16

    Dravid & Sudhakar, Bro Tips Moment 😆 6:10

  • @nandhinipriya8760
    @nandhinipriya8760 หลายเดือนก่อน +22

    4:48 dhan na pakka reality amount ketutu vara maatanga

  • @pandiselvam5918
    @pandiselvam5918 29 วันที่ผ่านมา +4

    💯💯 NS.KRISHNAN AND VIVEK SIR KU APPARAM SIRICHI SINTHIKKA KOODIYA VISAM UNGA VIDEOS LA IRUKKU BRO ALL THE BEST 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayrathnam7454
    @vijayrathnam7454 หลายเดือนก่อน +20

    7:16 Rofl Max 😝

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 หลายเดือนก่อน +67

    4:42 இது எனக்கு நிறைய நடந்து இருக்கு.... எவளோ னு கேட்டு காசு அதிகமா இருந்தா வருவாங்க, கம்மியா இருந்தா வர மாட்டாங்க

    • @SharanGaming
      @SharanGaming หลายเดือนก่อน +2

      Same here... Mogappair la irunthu Thirumangalam porathuku ₹100 ketta than varuvanga, as compared to ₹81

    • @Rafee2224
      @Rafee2224 หลายเดือนก่อน +2

      நானும் அனுபவ பட்டிருக்கேன் 😔

  • @a.muthuvel6676
    @a.muthuvel6676 29 วันที่ผ่านมา

    Last one ultimate *meiyazhgan * karthi maari ivar eppdy sitthapa murai nu explain pandrapla.. 🤭 🤭 12:40

  • @JaiHindBoyKS
    @JaiHindBoyKS หลายเดือนก่อน +1

    எப்படி ... சூப்பர் 😂😂😂😂😂 actually could have extended...

  • @user-sm5lo8lb2s
    @user-sm5lo8lb2s หลายเดือนก่อน +51

    நீக்கப்படும் என நினைக்கிறேன் 😂😂😂

  • @DhivyaS-d2v
    @DhivyaS-d2v หลายเดือนก่อน +22

    ❤❤❤❤parithapavangal video patha evlo kastam erunthalum na maruthurven ❤❤❤❤ love you suthagar anna gobi anna dravid anna and editer ❤❤❤❤❤

  • @DineshKumar-bf8nr
    @DineshKumar-bf8nr หลายเดือนก่อน +50

    Meiyzhagan❌ poiyazhagan✅ 😅 12:41