இந்த tips போதும் கடையில கிடைகிற சோன் பப்டி வீட்ல சுலபமா செஞ்சுரலாம்👌| Soan Papdi Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2022
  • இந்த tips போதும் கடையில கிடைகிற சோன் பப்டி வீட்ல சுலபமா செஞ்சுரலாம்👌| Soan Papdi Recipe in Tamil | Petti Kadai Soan Papdi | How to make Soan Papdi in Tamil
    Innaiku namma Indian recipes tamil la Soan Papdi Recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy sweet shop style soan papdi which is a very easy And tasty Option for sweet lovers.
    Please Subscribe my second channel:
    Abislifestyle - TH-cam Link - / trendingtamizhabeautytips
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecipestamil
    Recent Uploads: • Indian Recipes Tamil
    Today in Indian recipes tamil we have brought easy tasty recipe of Soan Papdi. Easy way to make perfect Soan papdi like bakery at home. Make market like soan papdi/Patisa Roll recipe. How to make Perfect Soan Papdi | Easy Recipe to make Soan Roll/Soan Papdi.Do share the perfect soanpapdi Recipe and don't forget to subscribe to indianrecipestamil. Indian recipes tamil | Recipe by Abi
    #SoanPapdiRecipe #SweetRecipe
    #IndianRecipesTamil #Sweet
    #WhiteSoanPapdi #RoadsideSoanPapdi
    #GheeSoanPapdi
    இன்று இந்தியன் ரிசிபி தமிழில் சோன் பப்டியின் எளிதான செய்முறையை கொண்டு வந்துள்ளோம். வீட்டிலேயே பேக்கரி போன்ற சரியான சோன் பப்டியை செய்ய எளிதான வழி. பேக்கரி மாதிரியான சோன் பப்டி/ ரோல் செய்முறையை உருவாக்கவும். சரியான சோன் பப்டி செய்வது எப்படி | சோன் ரோல்/சோன் பாப்டி செய்ய எளிதான செய்முறை. சுலபமான சோன் ரோல்/சோன் பாப்டி செய்முறையைப் பகிரவும். இந்தியன் ரெசிபி தமிழ் | அபி செய்முறை. இந்தியன் ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
    required things:
    * Maida - 1 bowl
    * besan flour - 1/2 cup
    * Ghee - 2 tsp
    * Dried fruits - some
    Sugar Syrup:
    * Sugar - 1.5 bowl
    * Water - 1 + 2 tbsp bowl
    * Lemon juice - 1 tsp
    தேவையான பொருட்கள்:
    * மைதா - 1 கிண்ணம்
    * கடலை மாவு - 1/2 கிண்ணம்
    * நெய் - 2 டீஸ்பூன்
    * உலர் பழங்கள் - சில
    சர்க்கரை சிரப்:
    * சர்க்கரை - 1.5 கிண்ணம்
    * தண்ணீர் - 1+2 டீஸ்பூன் கிண்ணம்
    * எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    Procedures :
    Recipe: For the mixture, put the pan on the stove and add the ghee, maida and besan and mix well. Then fry well on low heat for 8-10 minutes. Then turn off the heat and shift the fried mixture through a large steel strainer. For the sugar syrup, put the pan on the fire and add the sugar and a little lemon juice. Turn the fire slowly until the sugar has dissolved. Continue to cook and let harden by cooking for 20-25 minutes.Put a few drops of sugar syrup in water and check its consistency. Cook until lightly browned or as shown in the video, then turn off the heat. For the soan roll, take a tray or steel plate, grease it lightly, rub sugar syrup on it, let it cool slightly and stir from time to time. Then rub a little ghee on your palm and beat well until the mixture forms thread-like scales.Then add its corner and make a ball, mix well around the fried flour mixture and make string-like. Mix the mixture alternately. Then take a small bowl and put the chopped dry fruits in it. Put the soan roll in it and press it gently with your fingers and take it out. Doing this you will prepare the Super Delicious Soan Papdi / Soan roll at home.
    KITCHEN PRODUCTS I USED:
    Cake Tin- amzn.to/3AL996L
    Hand Whisk- amzn.to/3GfCUxv
    Mud Kadai- amzn.to/33ZIXsX
    Oil Brush- amzn.to/3KPwgkV
    Iron Tawa- amzn.to/3tZTmzw
    Butter Sheet- amzn.to/3u6q5TB
    Glass Mixing Bowl- amzn.to/3o6Rv8l
    Measuring cup-amzn.to/3qTEpwK
    Fry Pan - amzn.to/3rHanf3
    Laddle - amzn.to/3rMQ5Rp
    Chopping Board - amzn.to/3qWBnI4
    Mixer Grinder - amzn.to/3tQcG1V
    Tadka Pan- amzn.to/3nUlKzf
    Large Bowl- amzn.to/3KCFyRm
    Steel plate - amzn.to/3Iv1Xhx
    RELATED LINKS:
    Kadalai maavu laddu:
    • கடலை மாவு இருந்தால் போ...
    Kadala maavu burfi:
    • கடலை மாவு பர்பி | besa...
    Soan papdi:
    • சோன்பப்டி | Soan Papdi...
    Mysorepak without ghee:
    • நெய் இல்லாமல் பேக்கரி ...
    6 types of sweet 6 in 1 :
    • சுலபமான முறையில் 6 வகை...
    Motichoor laddu:
    • Motichoor ladoo😋 | தீப...
    Milk cake:
    • பால் கேக்😋 | Milk Cake...
    Traditional mysorepak:
    • Mysore Pak😋| மைசூர் பா...
    Boondi laddu:
    • பூந்தி லட்டு😋 | boondh...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1.2K

  • @mushfikshahama5569
    @mushfikshahama5569 ปีที่แล้ว +121

    Naan senjan taste ah vandazu and super taste

  • @poovazhahib2797
    @poovazhahib2797 2 ปีที่แล้ว +28

    அருமையாக! நிதானமாக! முதல் முறையாக செய்பவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் கூறிய விதம் அருமை! வார்த்தைகள் தெளிவாக நிதானமாக சன்ன குரலில் அழுத்தம் திருத்தமாக கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @s.radhika37
    @s.radhika37 2 ปีที่แล้ว +45

    என்னுடைய குழந்தைகளுக்கு பேவரட் சோன்பப்டி ரெசிபி
    Thank you so much mam

    • @tamilselvitamilselvi5977
      @tamilselvitamilselvi5977 ปีที่แล้ว

      அக்காசூப்பர்ரேம்பாநல்லாஇருக்கு

  • @sumathidevaraj2910
    @sumathidevaraj2910 2 ปีที่แล้ว +6

    பாராட்ட வார்த்தைகளே இல்ல. உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். அருமை சகோதரி

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 ปีที่แล้ว +9

    வீட்லே சோன்பப்டியா..ஆச்சர்யம் தான்..நல்லா பண்ணி காமிச்சிங்க..வாழ்த்துக்கள்.

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 2 ปีที่แล้ว +62

    Really hands off sis because nalla effort poduriga sema poga. Pakum pothey thriyuthu eavlo alaga senju ada present pandriga good sis. Shop la kidaikura mariey senjurukiga very nice....

  • @BDPsongs2831
    @BDPsongs2831 2 ปีที่แล้ว +8

    மிக அருமை, ஈஸியான செய்முறை டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி 👌

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 ปีที่แล้ว +7

    Wow!!! Wonderful recipe. Thank you. 💕

  • @basheermohammed2250
    @basheermohammed2250 8 หลายเดือนก่อน +1

    நன்றி
    நானும் இதை செய்ய முயற்சி செய்து
    பார்க்கிறேன்.
    THANK you

  • @stellasharmini215
    @stellasharmini215 ปีที่แล้ว +5

    Good explanation sis. Thank you for the right demo. Going to do it

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +635

    மா, நீ செய்றதை திரும்ப திரும்ப பாப்பேனே ஒழிய செய்வதற்கு நான் சரிபட்டு வரமாட்டேன்.😂😂😂

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 ปีที่แล้ว +54

    மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். என்னால் செய்ய முடிகிறதோ இல்லையோ, நீங்கள் செய்த முறை மிகவும் நன்றாக இருந்தது.

  • @rajanarthinigurusamy9544
    @rajanarthinigurusamy9544 2 ปีที่แล้ว +26

    Samayal Thilagamma Abi 👍
    Intha chinna vayasla nalla thiramai🤚 Vazhthukkal.
    God bless you ma

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว

      Thank you 🙏🥰

    • @meenakumarisivaramachandra9297
      @meenakumarisivaramachandra9297 2 ปีที่แล้ว +1

      Suppper.உங்களுக்கு சமையல் கை வந்த கலையாக இருக்கிறது.👏👏👏👏

  • @far9019
    @far9019 2 ปีที่แล้ว +4

    Semma akka hatsoff evlow easy ila need more energy to make this iam shocked 😱thanku so much for sharing with us.. But i dont have this much patients.

  • @mj7220
    @mj7220 2 ปีที่แล้ว +17

    மிக அருமையான செய்முறை நன்றி.... வாழ்த்துக்கள்

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 วันที่ผ่านมา

    அபி வார்த்தைகளை தேடுகிறேன். என்ன ஒரு பொறுமை. Really Mind blowing ❤

  • @renganayaki3385
    @renganayaki3385 8 หลายเดือนก่อน +1

    படு சூப்பர் நாவில் ஜலம் ஊரித்து நான் நிரைய sweet செய்துள்ளேன் சோம் பப்டி ரொம்ப பிடிக்கும் என் வயது 67 . என் பாராட்டு உனக்கு . வாழ்க வளமுடன்.தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயங்கார் மாமி.

  • @palsindianrecipes5151
    @palsindianrecipes5151 2 ปีที่แล้ว +10

    Amazing video and super easy recipe as always by Great chef and teacher . Hats off to you

  • @prakashsam6968
    @prakashsam6968 2 ปีที่แล้ว +52

    You showing it easy, but tough recipe of all time, thanks for making this video sis. Definitely worth a try for us.

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 ปีที่แล้ว

    Excellent preparation,ur explains very clearly Thank u friends

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 ปีที่แล้ว +6

    Great job.U R really a young kitchen queen.God bless.U hv lot of patience n hard work.

  • @zarazain4152
    @zarazain4152 2 ปีที่แล้ว +5

    Manasula edhuvum kalavu illama sollithaarga sister
    Your 100% Best

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +8

    அருமையான முறையில் ரொம்ப சுலபமா எல்லோருக்கும் புரியரமாதிரி சொல்லி இருக்கீங்க .பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நன்றி. 👌👌👌

  • @rasiabanu5314
    @rasiabanu5314 2 ปีที่แล้ว +5

    உங்களுக்கு ரொம்பவே பொறுமை சகோதரி! வாழ்த்துக்கள் மா! ரெசிப்பி அருமையா இருக்கு!

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்யும் முறை அருமையாக இருக்கிறது நன்றாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் அருமை அருமை

  • @jananirajendran383
    @jananirajendran383 2 ปีที่แล้ว +10

    Bayangaram.. Great effort... Looks very good👍👍👏👏👌👌

  • @ranis9895
    @ranis9895 2 ปีที่แล้ว +3

    My one of my favourite sweets ❤️. Always my favourite sweet.

  • @islaahismail
    @islaahismail 2 ปีที่แล้ว +1

    Tnq akka 😇 for your delicious snacks u made every recipes easy kandippa trypanra

  • @techbro9382
    @techbro9382 ปีที่แล้ว +1

    ரொம்ப கடிணமானதை சிறந்த முறையில் செய் முறை விளக்கம் கொடுத்து பார்க்கும் அனைவரும் தயாரிக்க வைத்து விடும் விதம் மிகவும் அருமையாக உள்ளது.
    நன்றி.

  • @Nayantha5306
    @Nayantha5306 2 ปีที่แล้ว +4

    Excellent sister, thank you

  • @msaranya8214
    @msaranya8214 2 ปีที่แล้ว +5

    Really super abi, Ur all recipes r super.thank u..

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 ปีที่แล้ว +2

    Wow Brilliant ma. Super detailed amazing explanation. You are so talented ❤God bless you ma.

  • @mohamedalijinnah3505
    @mohamedalijinnah3505 2 ปีที่แล้ว

    Very nice and quick understanding practical advice.send more milk sweet recipe.Thank you very much.

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 ปีที่แล้ว +78

    தெளிவான விளக்கம்.என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.👍

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว +7

    Wow ... neat and easy method.... super recepie..👌👌 No messy ...

  • @nithinithya3314
    @nithinithya3314 2 ปีที่แล้ว

    Romba super a irukku sister very nice recipe

  • @pearl3693
    @pearl3693 2 ปีที่แล้ว +2

    Wow ultimate sis👏ur way of making style👍

  • @EziJazy
    @EziJazy ปีที่แล้ว +3

    I have done it..... Wonderful guidance till the end.... Very good outcome. You are subscribed!

  • @hometownflavours
    @hometownflavours 2 ปีที่แล้ว +5

    Awesome preparation 👏👏keep rocking👌👌

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 ปีที่แล้ว +2

    Evlavi supera seideenga, super mam. Very thanks

  • @xmaxse
    @xmaxse ปีที่แล้ว +2

    அபி, அருமை யாக பண்ணியிருக்கிங்க, உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள், உங்கள் சேனல் இப்போது தான், எல்லாம் வீடியோ வும் பார்த்து கொண்டு வருகிறேன், எல்லாமே அருமை யாக உள்ளது, வாழ்த்துக்கள்

  • @parameswarikaliamoorthy4713
    @parameswarikaliamoorthy4713 2 ปีที่แล้ว +62

    Such a long process... But you prepared very simple and delicious😋✨ 👌Thank you for the recipe... 🤤

  • @baykitchenom4602
    @baykitchenom4602 2 ปีที่แล้ว +3

    Yummy recipe thank you for sharing 🙏 stay blessed and stay connected dear ❤

  • @sayedfarvin2797
    @sayedfarvin2797 2 ปีที่แล้ว +1

    Hi sis super neenga recipe simple la solli tharinga very nice👌

  • @marylazard3872
    @marylazard3872 2 ปีที่แล้ว +1

    Super sis love it thank u so much.

  • @jeyaranithangaraj6800
    @jeyaranithangaraj6800 2 ปีที่แล้ว +3

    Fantastic Akka ....😻😋

  • @swarnalathabalachandran3454
    @swarnalathabalachandran3454 2 ปีที่แล้ว +7

    Very clearly explaining you. Thanks for the video

  • @priyaelu3487
    @priyaelu3487 2 ปีที่แล้ว +2

    Superb akka nalla Explanation love it😍😍😍❤❤

  • @gayathridevi783
    @gayathridevi783 2 ปีที่แล้ว +1

    Wow super sister. Different Content. Nice and good explanation 👍👍🥰🥰

  • @vigithra
    @vigithra 2 ปีที่แล้ว +9

    Hat's off to your patience 😉... excellent work 👌

  • @kiruthika9715
    @kiruthika9715 2 ปีที่แล้ว +14

    Hats off to your dedication 💐💐💐💐💐💐

  • @dharanidaranr9824
    @dharanidaranr9824 2 ปีที่แล้ว +1

    amazing preparation sis really super.

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 2 ปีที่แล้ว

    மிக அருமை
    பார்க்கும் பொழுதே சாப்பிடத் தோன்றுகிறது.

  • @anasaf9757
    @anasaf9757 2 ปีที่แล้ว +5

    Good effort.Good recipe sister.

  • @vasudeva492
    @vasudeva492 2 ปีที่แล้ว +5

    Ammadi.... Deivam ma nengallam..... Love u so much.... But I'm not able to do this... Because of my pace maker.. Anyway congrats and best wishes

  • @abiram6191
    @abiram6191 2 ปีที่แล้ว +1

    செய்முறை அருமை மேடம்

  • @sujathasenthilkumar5920
    @sujathasenthilkumar5920 2 ปีที่แล้ว +2

    Really superb thanks for sharing 😋

  • @rakhshantharulkumar6625
    @rakhshantharulkumar6625 2 ปีที่แล้ว +3

    Super soan papdi and also music. Where you got that music very nice. Excellent mam

  • @shortsamayal936
    @shortsamayal936 2 ปีที่แล้ว +120

    பாராட்டாமல் போக முடியவில்லை சமையலும் ஒரு கலைதான் சகோதரி

  • @banumathi6482
    @banumathi6482 หลายเดือนก่อน

    Na nambi try pandra ore utube channel nah athu nemga than nemga soli senja vara enaku ethum sothapinathu ell thankyou sis ....love ❤ u sis

  • @dhinushanth1874
    @dhinushanth1874 2 ปีที่แล้ว

    Nalla understand panikra mathuri video potrukinga... thank u sisy...

  • @dhayashome3485
    @dhayashome3485 2 ปีที่แล้ว +20

    Wow this recipe looks so delicious 😋 Very well prepared and nicely presented ❤️Thanks for sharing and Keep Rocking 👍🏻

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว +4

      Thank you 🥰

    • @bragadishchintu2812
      @bragadishchintu2812 2 ปีที่แล้ว

      U r extremely patient!
      Excellent Sompapdi preparation.Never heard such procedure,watching for the the first time.Great going!

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +5

    Really Superb recipe.... Thank you for that. Its very Mouth Watering Sweet forever. 🌹🤩🌹😍👌

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 2 ปีที่แล้ว +2

    Wow amazing 👏👏👍 tq sis 😍

  • @rajinarayanan2745
    @rajinarayanan2745 2 ปีที่แล้ว

    Super ma, romba nalla seireenga, vazhthukkal

  • @umakasaliya7826
    @umakasaliya7826 2 ปีที่แล้ว +19

    Hello young lady,
    Your every recipe proves that impossible sweet item also becomes possible when you put in the you tube.
    Really Your presentation and explanation without tension draws everyone's attention.
    Sweet words and smart work
    Photogenic face
    God's grace
    Stay blessed
    May you be blessed to reach the heights of prosperity as you wish

  • @JustTryFoods
    @JustTryFoods 2 ปีที่แล้ว +23

    Wow looks absolutely delicious ... Love the way you prepared this amazing recipe ... Excellent presentation... Watched it completely... Big Like 35

  • @user-pu8fw5yf9n
    @user-pu8fw5yf9n 11 หลายเดือนก่อน +1

    உங்கள் செய்முறை அற்புதம்

  • @keranophroja2912
    @keranophroja2912 2 ปีที่แล้ว +1

    Unmaiya super ah eruku paakuradhuke❣️❣️❣️

  • @tamilvikatan2186
    @tamilvikatan2186 2 ปีที่แล้ว +7

    Wow , it looks great
    Congrats sister

  • @romanorodney5873
    @romanorodney5873 2 ปีที่แล้ว +8

    Akka it looks delicious 😋👍

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 2 ปีที่แล้ว

    Oh.very nice.sure will try myself.thank you

  • @reginamary9600
    @reginamary9600 2 ปีที่แล้ว

    My favourite lovely sweet.nice preparation.sapta mathiri ayudichi.

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 2 ปีที่แล้ว +12

    Neenga romba superb sister. Romba simple method follow pandringa

  • @mercurysdestiny5356
    @mercurysdestiny5356 2 ปีที่แล้ว +4

    You've done a great job sis

  • @arunarajgopal1970
    @arunarajgopal1970 2 ปีที่แล้ว

    Yummy recipe of soap papdi. Thank you. But a long process need lot of patience. Thank you

  • @prithivrajan4584
    @prithivrajan4584 2 ปีที่แล้ว +1

    Wow 🔥😍 Sema Tips Mam

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes 2 ปีที่แล้ว +3

    Superb Sis 👌 always rocking 👍

  • @vasugiheemawari672
    @vasugiheemawari672 2 ปีที่แล้ว +8

    Sister your voice is so cute. Your explanation is crystal clear. So sweet.

  • @RajalashamiSuppiah-pl2ie
    @RajalashamiSuppiah-pl2ie 7 หลายเดือนก่อน

    Thanks Abi simply awesome, I will try, it’s one of my favourite sweets thank you for sharing🌹🌹

  • @arvinthsamy7032
    @arvinthsamy7032 2 ปีที่แล้ว +1

    Madam first time I watched your video and unga video presentation Madras samayal Steffi madam Mathiriye irukku. Very nice

  • @hafiy3620
    @hafiy3620 2 ปีที่แล้ว +4

    U r very talent person 🥰

  • @christysil7553
    @christysil7553 2 ปีที่แล้ว +5

    Really your a great chef. The key to prepare this sweet is patience and right measurement. I I'm mesmerized by your cooking..

  • @dhanam2
    @dhanam2 2 ปีที่แล้ว +2

    So sweet ,and dedication with involvement give such taste of your dish sister.

  • @ranjithrun5951
    @ranjithrun5951 2 ปีที่แล้ว +1

    Wow beautiful super pa very nice vazhga vala mudan God bless you pa thank you very much for your sweet

  • @manjulavijay4797
    @manjulavijay4797 2 ปีที่แล้ว +7

    Indian recipe Inna summa va vera level 😎 sister super 😘

    • @kalyanipalaniappan3953
      @kalyanipalaniappan3953 2 ปีที่แล้ว

      Semma rectpie and your teaching is the best of all others wow keep it up 🔥 God bless you 🔥

  • @zzzsis7453
    @zzzsis7453 2 ปีที่แล้ว +5

    Wow sis, your really super cheff, supera prepare panriga. Soan papdy is my favorite sweet, I'll try this recipe, thanks a lot this wonderful recipe, I love you so much sister.

  • @jonajovi6178
    @jonajovi6178 2 ปีที่แล้ว +2

    Super sister very nice yenaku unga recipes yellam romba pudikum nalla present pandringa

  • @shanthaneelu479
    @shanthaneelu479 ปีที่แล้ว

    Very efficient..work. thank u
    We feel itvis though 😮

  • @chudamanin7868
    @chudamanin7868 2 ปีที่แล้ว +4

    Super demo, must try. My favourite sweet. Thanks for preparation as to how we can make 👌👌

  • @esaiyarasia7646
    @esaiyarasia7646 2 ปีที่แล้ว +3

    Hi sister recipe super 😋😋🤩

  • @SafwansSamayal
    @SafwansSamayal 2 ปีที่แล้ว

    Wow super mam.fantastic .eager to try this.

  • @pradeepadeepa7853
    @pradeepadeepa7853 2 ปีที่แล้ว

    உங்களுக்கு பாராட்டுகள்.
    சோன்பப்டி எப்படி செய்யிராங்கனு யோசிச்சிஇருக்கேன். ரொம்ப அழகா பன்னீடீங்க..

  • @viyagularajd7698
    @viyagularajd7698 2 ปีที่แล้ว +4

    Thank you sis.

  • @deepailango2030
    @deepailango2030 2 ปีที่แล้ว +4

    Super ma.never thought we can do this at home

  • @yuvapriyaragu7808
    @yuvapriyaragu7808 2 ปีที่แล้ว

    Sis. . vara leavel .. super ..aha irukku . Pakka .. satisfying ah irukku

  • @bhuvanarb9141
    @bhuvanarb9141 หลายเดือนก่อน

    Akka na try panne very spr ah vanthuchu❤❤❤

  • @gakc991
    @gakc991 2 ปีที่แล้ว +4

    Super receipe. Good presentation too. 👌👌

  • @Divya_kvp
    @Divya_kvp 2 ปีที่แล้ว +3

    Vera level neenga

  • @nesajebarani2183
    @nesajebarani2183 2 ปีที่แล้ว

    Thank u sister it's my favourite