சிவாஜி நடித்த டாப் 20 சிறந்த படங்கள் | Sivaji Ganesan | Nadigarthilagam | Kollywood | Tamilcinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 ปีที่แล้ว +3

    Fantastic....but still more on the list....

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 ปีที่แล้ว +3

    For Sivaji movies, minimum is ranking Top 100

  • @Rmau1950
    @Rmau1950 5 หลายเดือนก่อน +3

    நடிகர் திலகத்தின் திறைபடங்களை வரிசை படவேண்டாம் அனைத்தும் பொக்கிஷங்கள் சிம்ம குரல் வாழ்க நின் புகழ்

  • @subramanianr3322
    @subramanianr3322 ปีที่แล้ว +2

    அருமை!!!

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 6 หลายเดือนก่อน +3

    பிறவி கலைஞராக வாழ்ந்தவர் கலையுலக மேதை சிவாஜி அய்யா அவர்கள் அவர் புகழ் வாழ்க

  • @thangamanis8644
    @thangamanis8644 ปีที่แล้ว +8

    பாகப்பிரிவினை, ராஜ பார்ட் ரங்கதுரை, வசந்த மாளிகை,
    டாப்20யில் வந்திருக்க வேண்டும்..

  • @prapaprapa9563
    @prapaprapa9563 ปีที่แล้ว +4

    வசந்த மாளிகை யும் சேர்த்து 26 என்று வைத்திருக்கலாம்,,,,, ❤

  • @sivanesank7240
    @sivanesank7240 ปีที่แล้ว +3

    Fantastic

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 6 หลายเดือนก่อน +2

    அற்புதம். அவரது ஆற்றலுக்கு 50 படம் சொன்னாலும் போதாது.
    பாபு
    ராஜ பார்ட் ரங்கதுரை நெஞ்சிருக்கும்வரை திரவருட்செல்வர் அவன்தான் மனிதன் பாகப்பிரிவினை ராஜ ராஜ சோழன் ஞான ஒளி
    சவால் சமாளி கல்தூண்
    தூக்கு தூக்கி இன்னும் பல இருக்கின்றன.

  • @cskhannan5161
    @cskhannan5161 ปีที่แล้ว +4

    Top 50 may be o.k. that's the great actor.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 ปีที่แล้ว +11

    எவ்வளவு சிறப்பாக வரிசை படுத்தினாலும் திருப்த்தியடையமுடியாது

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 ปีที่แล้ว +6

    சிவாஜி நடிப்புக்கு ஒரு encyclopedia ! 20 படங்கள் நல்ல படங்கள் தான். இதற்கு
    மேலும் அவரின் சிறந்த படங்கள் உள்ளன. 20 க்குள் சிவாஜியை அடக்க முடியாது...100 படங்கள் குறைந்த பட்சம் சிறந்த சிவாஜி படங்கள் !

  • @PremKumar-vi3wu
    @PremKumar-vi3wu ปีที่แล้ว +6

    பாகப்பிரிவினை,பச்சை விளக்கு,ஆண்டவன் கட்டளை,ஆலயமணி,பாலும் பழமும்,இவற்றை சேர்த்து top 25என்று வைத்து கொள்ளுங்கள்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 ปีที่แล้ว +7

    ஐயா! " ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்" என்ற ஔவையாரின் கருத்துப்படி, இவரின் படங்களை வரிசைப்படுத்த ஒன்றை எடுத்தால் வேறு ஒன்று நம் முன்னால் வருகிறது!

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 ปีที่แล้ว +2

      ஐயா அருமை உங்கள் பதிவு!
      நீங்கள் குறிப்பிட்ட,
      ஔவையாரின் அந்தப் பழமொழியை
      முழுவதுமாகவும்,
      அதன் முழு அர்த்தம் என்ன என்றும் விளக்கினால்
      கூடுதல் மகிழ்ச்சி அடைவேன்! நன்றி!

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 ปีที่แล้ว

      @@schwaarnkreddy7805 ஒரு பொருளை நாம் வேண்டுமென்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு ஒன்று கிடைக்கலாம். அதுதான் வந்து சேரவேண்டும் என்று விதியிருந்தால் அதுவே கிடைக்கலாம். அல்லது நினைக்காத ஒன்றும் நமக்கு கிடைக்கலாம். எல்லாம் ஈசன் செயல். மனிதனின் விருப்பத்தில் எதுவும் நடக்காது. எல்லாம் இறைவனின் விதிப்படியே நடக்கும். இதுதான் ஐயா விளக்கம்.

    • @rameshnaidu544
      @rameshnaidu544 ปีที่แล้ว

      😊😊😊

  • @gunasekarana3211
    @gunasekarana3211 17 วันที่ผ่านมา

    பவம்னிபோ சரஸ்வதி சபதம் #
    தாங்க padakam

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 ปีที่แล้ว +2

    Old is gold,all tha picture wonderful scenes,very nice

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 ปีที่แล้ว +11

    300 திரைப்படங்களுக்கும் மேலான
    Track Recordல் வெறும் 20ஐத் தேர்ந்தெடுப்பது குழந்தைத் தனமான செயல்.
    'பராசக்தி'யிலிருந்து
    'அவன் ஒரு சரித்ரம்" வரை தான்
    நடிகர் திலகத்தின் உண்மையான
    Graph! அதற்குப்பின் சகிக்கக் கூடிய
    வகையில் அமைந்த ஒரே படம்
    'தியாகம்' மட்டுமே. காரணம்,
    மிடுக்கும் கம்பீரமும் பேரழகும் சிம்மக்குரலும் நடையழகும் உடையழகும் நடிப்பழகும்
    உயர்தர ஸ்டைல்அழகும்
    ஒருங்கே அமையப்பெற்ற
    ஒரே நடிகனாக உச்சபட்ச நட்ச்சத்ரமாக
    உலாவந்த வலம்வந்த
    இணையற்ற மஹாஆழ்ஆளுமையான
    எங்கள் சிவாஜி கணேசன்,
    உடல் பருத்து, முகம் பெருத்து,
    பொருந்தாத உடையணிந்து
    சகிக்க முடியாத Wigஅணிந்து,
    திடீரென
    குட்டையான தோற்ற மாயையுடன்
    கண்றாவியாகக் காட்சியளிக்கத்
    தொடங்கிய நடிகர் திலகத்தின்
    "பட்டாக்கத்தி பைரவன்" படத்துக்கு
    ஏதோ நப்பாசையில் தீபாவளி அன்று
    FDFS பார்த்து, அவரது உருவத்தில் ஏற்பட்டிருந்த Distortionம்
    காலத்தின் க்ரூர கோலமும்
    ப்ரம்மாண்ட நடிகர் திலக ரசிகர்களாகிய என்னையும்
    என் நண்பர்களையும்
    கண்ணீர் உகுக்க வைத்து
    த்யேட்டரை விட்டு பாதியிலேயே
    வெளியே வந்தோம் அழுதபடி,
    எங்கள் உயிர்க்கு உயிரான சிவாஜி கணேசனை காணச்சகியாமல்!
    (அதிலும் கூட எங்களுக்கு எதிர்பாராத Surprise Bonus ஆக எங்கள் விம்மலைத் தணித்தது சிவாஜிக்கும் ஜெயசுதாவுக்கும் இடையில் வெளிப்பட்ட, வயதுவித்யாசம் பொருட்டே அல்ல என்று நிரூபித்த
    Extraordinarily Sparkling Bio-Chemistry.
    அது பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட
    "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்" பாடலை ஆரம்பிக்கும் காட்சியில், யோசனையில் ஆழ்ந்திருக்கும் ஜெயசுதாவை
    சிவாஜி தன்னுணர்வுக்குக் கொண்டு வர, ஜெயசுதா நேரடியாக சிவாஜியிடம்
    தன் மனதை வெளிப்படுத்த, முதலில் ஆச்சர்யப்படும் சிவாஜியை, அந்த காதல் வெளிப்பாடு Harmonalஆக Impact செய்ய, அடுத்த வினாடி
    ஜெயசுதாவும் சிவாஜியும் ஒருவரையொருவர் வாரிஅணைத்து
    தாளமுடியாத இன்பம் முனகலாக வெளிப்படும்போது, சிவாஜியின் Facial Expressionஇலும் Body Languageஇலும்
    வெளிப்பட்ட Gloriously Gorgeous
    ஆண்மைஅழகு
    இன்றும் நிகரற்றது! தொடரும் பாடலை,
    10 முறையாவது திரும்பத்திரும்ப பார்த்து, ஒவ்வொரு முறையும் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்தால்,நம்மை புளகாங்கிதம் அடையச் செய்யும் Nuanced சூட்ச்சுமங்கள் புரியும்! பாடலின் ரெண்டாவது Interludeல்
    சிவாஜி, அந்த காலகட்ட கண்றாவியான
    Graceless Dance Movesகளை
    கிண்டலடிக்கும் விதத்தில் Parody செய்ய, அதை ஜெயசுதா ரசித்து வாய்விட்டு சிரிக்க, உடனே அதற்கு Contrastஆக
    சிவாஜி
    தனது Trademark Styleல்
    தன் Distinct Graceful Movesஐ
    அந்த கனமான உடலை மீறி வெளிப்படுத்த,
    அந்தக் காட்சியில் வெளிப்படும்
    வெகுஇயல்பான
    Spontaneous Flirtation
    புது உச்சம் தொட்டது. இன்றுவரையிலும் எந்த நடிகனும்
    தொடமுடியாத Exaltedஉச்சம் அது!)
    "தியாகம்" படத்திற்குப் பிறகு சிவாஜி நடித்த படங்களெல்லாம்
    1950s &60s Generation சிவாஜி ரசிகர்களுக்கு
    சிவாஜியின்Apparition நடித்த படங்களாகத்தான் கணக்கில் இருக்கிறது. நாங்கள் "தியாகம்" படத்துக்குப்பின் வெளிவந்த
    சிவாஜியின் புதுப்படங்களை அறவே தவிர்த்தோம். அதிர்ஷ்ட வசமாக
    "பாகப்ரிவினை" -"புதையல்"-"தங்கப் பதுமை" to "ராஜபார்ட் ரங்கதுரை" வரையிலான படங்களில் கிட்டத்தட்ட 100 படங்கள் 20வதுRun, 30வதுRun,
    50வதுRun என்று தொடர்ந்து வலம்வந்த படியால், அவற்றை ஓடிஓடிப் பார்த்து கலைதாகம் தணித்துக் கொண்டோம்.
    கலைப்பசி ஆற்றிக்கொண்டோம்!
    50kms.radiusஇல் இருந்த
    ட்டூரிங் ட்டாக்கீஸ்களுக்கும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து சிவாஜி படம் பார்த்தோம் நாங்கள்!
    இன்றும் என்றும் சாகும் வரையிலும் அந்தக்காலத்து சிவாஜி கணேசன் ரசிகர்கள் அனைவரும் அவரது ஸ்டைல் நடையைத் தான் நடக்கின்றோம். அவரது மிடுக்கான Tone&Tenorல் தான் பேசுகிறோம்.
    அவர் கதாபாத்திரங்கள் போலவே
    சட்டையின் short sleevesஐ இரண்டு மடிப்பு மடித்தே அணிகின்றோம்.
    எப்போதாவது சிகரெட் பிடித்தால், அவர் படங்களில் புகைத்த 555 State Expressஐயும் Lucky Strikesஐயும்
    அவரைப்போலவே ஸ்டைலாக புகைக்கின்றோம். நீந்தும் போதும் கூட அவர் "பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை"யில் நீந்துவது போலவும்,"வசந்த மாளிகை"யில் Poolலிருந்து வெளிவந்து, Coolersஅணிந்து Shortsல் பிறவிஜமீந்தார்
    Generational Multi-Billionaireநடை நடந்து வந்து வாணிஸ்ரீயை சந்திக்கும் காட்சியில் வருவது போலத்தான் எங்களது Body Languageம் உள்ளது.
    இதேபோன்று பல Manifestationsகள் எங்கள் அனைவரிடமும்.
    சத்யமாக, சிவாஜி கணேசனை நாங்கள் Copyஅடிக்கவில்லை.
    கொம்பனாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் எந்த
    நடிகர்களாலும் Copy அடிக்க முடியாத
    "அதிஉயர் கலைத்தன்மை" அது.
    அது, ஊனில் உயிரில் சிவாஜி கணேசனுடன் கலந்து விட்ட
    சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே சாத்தியம்.வேறு எவனுக்கும் அந்த கொடுப்பினை கிடையாது!

    • @muthumani5200
      @muthumani5200 6 หลายเดือนก่อน

      அரமையிலும் அருமை

    • @Hijklm
      @Hijklm 3 หลายเดือนก่อน

      TNPSC Exam

    • @adakalamandy7366
      @adakalamandy7366 3 หลายเดือนก่อน

      Beautiful analysis & a critical one from a ardent
      fan.Thanks brother, me too a fanatical fan of N.T.
      Thanks,. from Klang,
      Malaysia.

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 ปีที่แล้ว +10

    It's very difficult to make an order as top 20 and it may fit into top 100 movies. Lot of movies are into it.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  ปีที่แล้ว

      It is an individual choice. Everybody has go the right to express their favorite movies according to their understanding.

  • @rajeswaribhoopalan5145
    @rajeswaribhoopalan5145 ปีที่แล้ว +4

    Many have been left out. Vietnam veedu and many more. Nevertheless, was a great effort and praiseworthy. 👌👌

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +2

    Nadigar thilagathin athanai kaaviyangalum pokkishangal.adhanai top 10,top 20 ena pirivu padhutha vendam.nadigar thilagam always the Everest.

  • @zafrullah.azafrullah.a8545
    @zafrullah.azafrullah.a8545 ปีที่แล้ว +2

    Pavamannippu viatnamveedu thangapathakksm

  • @sekharharan7798
    @sekharharan7798 ปีที่แล้ว +2

    Cannot able to grading the greatest of all stars

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 ปีที่แล้ว +2

    Superb

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf ปีที่แล้ว +3

    NATIGAR THILAGATHIN PATANKAL vaalvin pokkisankal.

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 ปีที่แล้ว +3

    பாபு வியட்னாம் வீடு என்று சொல்லிக்கொண்டே போகலாம் இதற்கு முடிவுதான் ஏது? இருப்பினும் இன்றைய இளைய தலைமுறையினர் குறைந்த பட்சம் நீங்கள் குறிப்பிட்ட இருபது படங்களையாவது பார்த்தால் நடிகர்திலகம் என்பவர் இந்திய சினிமாவின் எப்படிப்பட்ட ஓர் ஆளுமை என்று புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 ปีที่แล้ว +2

    Top 10 la top 10 scenes!! *Politics paesakkoodatha!?ellam thaan pazhappoche!!*
    Enakku pudicha scene!! Peru sollalaina kooda engalukku enna padam nu therium😂

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf 6 หลายเดือนก่อน +1

    Natippulaka chakravarthikku top 20 alla top 100kku meel varum. Natippin sikaram avar.

  • @MohammedAli-ki5ws
    @MohammedAli-ki5ws ปีที่แล้ว +3

    Thangappadakkam, baby ellaam enna Machu?

  • @rama3225
    @rama3225 ปีที่แล้ว +4

    கை கொடுத்த தெய்வம் பழநி சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் இல்லாமல் சிவாஜி கணேசன் பட தொகுப்பு

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  ปีที่แล้ว

      இது ஒரு தனிப்பட்ட நபரின் வரிசை.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 ปีที่แล้ว

      நீங்கள் குறிப்பிட்டது சரியே. பழனி படம் அருமை !

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thambi you cannot judge Shivaji top 20 rfims for us as a shivaji sir rasigan all films are great don't under estimate him to mere 20 films pleaes