இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி...? ஏன்..? | Indira Gandhi | Thanthi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #IndiraGandhiDeathAnniversary #IndiraGandhi #AssassinationofIndiraGandhi இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி...? ஏன்..? | Indira Gandhi | Thanthi TV
Uploaded on 31/10/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv
சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு மிக தெளிவான பேச்சு ஆற்றல் உங்களிடம் உள்ளது சலீம் அவர்களின் விளக்கம் 👌🤝
👌
👍
@@indeandahar6872 hi ww
Oiii
@@lovestatus0776 i, 1zd
*செய்தியாளரை மிகச்சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறது தந்தி டிவி ! மிக நேர்த்தியான பேச்சு_ சலீம் !*
B H அப்துல் ஹமீத் இடத்தை நெருங்க முடியாது
Nithiyantha mathurai illa
@@sr.anjalamary2102 0
@@mohanarajsayanthini8392 qqqqqqqqqqqqqqqqq0%
சலீம் மிக அருமையான தமிழ் பேச்சாற்றல் உங்களுக்கு..!
அருமையாக விளக்கம் கொடுக்கிறார் ..!
Yes
yu
@@vivolaks6242 Mela chalu
நன்றி சலீம் அண்ணா உன் தமிழ் வர்ணிப்பே ஒரு அழகுதான்..
இதுவரை தெரியாத தகவல். அருமையான விளக்கம் அளித்ததற்காக நன்றி
சலீம் உங்களுடைய தமிழ் என்னை வியக்கச்செய்கிறது.
வாழ்த்துக்கள்....
ரத்த வெல்லம்
தோட்டாக்கல்
நீங்கள் ஆசிரியர் ஆக வேண்டும்.பல திறைமைசாலிகளை உருவாக்கலாம்.அந்தளவுக்கு தெளிவான விளக்கம் தருகிறீர்கள் ஐயா👌🙏.
எப்பவும் சலீம் பேசும் தமிழ் மொழி மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும் நான் சலீமின் ரசிகை 💐💐
super ah explain pandra man nee 👍
Supera explain pandrAga
Good explanation
Nalla pesura man nee😂
நல்ல தெளிவான சொற்கள்... தெளிவான குறள் வளம்...
குரல் வளம்
இந்த மனிதர் பேசுவது அப்படியே கதை சொல்வதை போல் உள்ளது 👍
செய்தியாளர் மிகத் தெளிவாக விளக்குகிறார் அருமை 👍
சலீம் உங்க வாய்ஸ் நல்ல இருக்கு நனபரே
🇮🇳🇮🇳இந்தியாவின் இரும்பு பெண்மணி., 💐 தலை வணங்குகிறோம்..... 🇮🇳🇮🇳🇮🇳
சலீம் நீங்கள் தமிழில் அருமையாக சொல்றீங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நியூஸில் சொன்னது என்ன என்று பார்க்காமல் சலிமையே புகழ்கிறீர்களே.🤔 தமிழ் நாட்டில் தமிழே வாசிப்பவர்கள் மிக அரிது போல் உள்ளது. நியூஸ் வாசிப்பவர் தமிழில் தானே வாசித்தார்.
India மீது இருந்த ஏளனம் நீங்கி மற்ற நாடுகளுக்கு India மீது பயமும் மதிப்பும் கொண்டுவரச்செய்த prime mister indra gandhi 😎💔....
மிகவும் வருந்துகிறேன் - சாதாரண மனிதன்
பிரிவினைக்கு முற்றுப்புள்ளி
வைத்தவர். * அன்னை இந்திரா.*
Salim bro neenga story solratha ketite irukalam pola irku
reply pottu kelu da baadu
அருமையான பேச்சி உச்சரிப்பு அருமையான விளக்கஉரை
நம்மை விட்டு மறைந்த செய்தி வாசிப்பாளர் திரு சாகுல் ஹமீது அவர்களை ஞாபகப்படுத்துகிறார் திரு சலீம் அவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பினால்.....வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமூகம்.. வாழ்த்துக்கள்.....
எங்களுக்கு மொழி தா முதல்
உங்களுக்கு மதம் தா முதல்
தமிழர் யார் ?
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை...பாராட்டுகள்...👏🏻👏🏻👏🏻
இனிமையான தமிழ் பேச்சு
அவர்களை கொண்று விட்டு, அவர்களையே காவலாளியாக வைத்தது தவறு,
She brave and bold lady
Yes she is iron leader of india
Her last word was every single blood drop will unite india
Very very sad Indian iron lady amma indra Gandhi
Da sing terrorists group
Again video nalla parunga
சலீம் அருமையான அருமையான பேச்சாற்றல் வாழ்த்துக்கள் அண்ணா
செய்தியாளர் சலீம் அவர்கள் அருமையான நேர்த்தியான விளக்கம் கொடுத்தார்.
இந்திராகாந்தி அவர்களுக்கு தனது சீக்கிய பாதுகாவலர்களால் ஆபத்து இருக்கிறது.எனவே சீக்கிய பாதுகாவலர்களை மாற்றி விட உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், அவர் அலட்சியம்? காட்டியதாக தெரிய வருகிறது. இதுவே இந்திராகாந்தியின் மரணத்தை நிச்சியம் செய்வதாக அமைந்தது...என எண்ணத் தோன்றுகிறது.....
ஐயா சலீம் உங்களது Voice Very very Super.
தந்தி.தொலைக்காட்சிக்கு.மிக்கநன்றி.மிக்கநன்றி
மிக்கநன்றி.திரு.சலீம்அவர்கலுக்கு
தெளிவான போச்சு 👍🏻👍🏻
ஏற்கனவே அறிந்த விக்ஷயம்தான் (நல்ல பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
😭😭😭இரும்பு பெண்மணி இவர்
நீங்கள் தமிழ் பேசும் அழகு நன்றாக உள்ளது
இதை இப்போது பார்த்ததும் வேதனையாக இருக்கிறது
Salim is one of the best news anchor in thanthi tv👍🙏🙏 very fair tamil translation and the way he expresses so cute to watch news 👍❤️❤️. every common man can easily understood his brief description 🙏👍👍🙏👍
நிரூபர் சலீம் செய்தி சொல்வது அருமை தெளிவான உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோதரர் சலீம்
சுத்த தமிழுக்கு நன்றி.
31.10..84..இந்திரா.காந்தி..நினைவு தினம்.. 👌
Well speec thaliva 😘😘💯💯
அருமையான தமிழ் உச்சரிப்பு
Superb explanation...nice👏👏
தெளிவான விளக்கம் 🤗
அருமை சலீம் அருமையான நேர்த்தியான தெளிவான பேச்சு..
நல்ல விளக்கத்திற்கு நன்றி
Ungalai pol thelivaga yarum pesamudiuathu.....super
Very nice mr.salim❤️❤️nenga slrathu
எவ்ளோ வெறித்தனமா சுட்டு கானுக 33 குண்டு நினைச்சே பாக்கமுடில .
36 bro
PUBG விளையாண்டு பாருங்கள் தெரியும் 😅😅😅😁😁😁😂😂😂😜😜😜😜
@craj 6789 bro, mada valipatu edathukulla terrorist iruntha enna panrathu.
@craj 6789 Security Mukhiyama illa religion Mukhiyama... Marunga da daia
@craj 6789 Kovil kulla theeviravadhi irundhanga ipdi dhan solluvingala
இந்தியாவின் இரும்பு பெண்மணி.... 😍😍... 😭😭
நன்றி வனக்கம்
Great leader and good speaking
33 bullets nu keekum podhu kashtamaga
Ulladhu
😔
😫😫😫😫😒😒😒
😢
அருமையான தகவல்... மகிழ்ச்சி..
Salim is having good knowledge and excellent pronounciation....Thanthi tv should encourage him definitely.
Arumai 👍👍
அருமையான தெலிவான பேச்சு திரன்
Rombe nandri bro,tellatelivaaga togutu valanginirgal,telivaaga purinthathu
Super❤
Thanks to Refresh. I follow Saleem News after BBC, Wion News.
TAMIL ivalo ALAGAA yenbathu, neengga pesumbothu miga telivaaga terigirathu 😍🤗🙏
இன்னைக்கு தான் எனக்கு தெரியும் என்னோட அப்பா அம்மா திருமணநாள் இந்த நாள் என்று...😢😢😢😢
நேர்மையான பிரதம மந்திரி இந்திரா காந்தி
True
no
இதே மாறி ஸ்டாலினமும் போட்டு தள்ளுரிந்தா இந்நேரம் நாடு நல்லா இருந்துருக்கும்
Cm sir veri nai kuraikkiradhu parungal
அரிய தகவல்.. ஆனால்...இந்திராவின் மரணம் வேதனையளிக்கிறது..
Very well converse Saleem👍🏻👍🏻 clear message
I solute Mr Salim for your fantastic explanation
Saleem sir neenga epomey Vera level tha ❤️
தெளிவான பதிவு... நன்றி
Brave lady indira road madam.
சாதி, மதம், இனம் கடந்து வாழ்ந்தவர்
Super job
Arumaiyana tamil ucharippu.. Nandri
Thank you for the information ☺️ super
Very nice
"அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்"
-சிலப்பதிகாரம்-
Apdina Enna Anna?
@@White_dragon27 a person who made a big mistake in politics will be deserved accordingly
@@meowwwww6350 ok nandri anna
Vankam sri sema ya tamil pesurinka 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👌👌👌❤❤❤💕💕💕💕
Arumaiyana pechi ❤️🌹🌺😘
Awesome,,speech,,,,,👏👏👏
u r way of explanation is super
அருமை அருமை வாழ்த்துக்கள்
Tevudiya shikiya pasagala 😥😥😥😥😥😥😥 miss you Indira ma😭😭😭😭😭😭😭😭😭😭
Very clear explanation within a short time. Very neat and good.
Rombo clearra sonninga sir tq
மிக அருமையான பதிவு !
பாராட்டுகள் செய்தியாளர் சலீம்
Thanks for thanthi tv
Ur explanation is always clear sir...
VERY CLEAR NEWS THANKS TO THANTHI T V
Wow nizzzz speech
Thank u sir. Narrated the news excellently.
அருமையாக பேசுகிறீர்கள் ஐயா 🙏
தலை வணங்குகிறேன் 🙏
சூப்பர் voice
Very good for you and your family members of staff and volunteers
அரசியல்வாதிகள் உயினர பற்றி கவனல படக்கூடாது, நாட்னடயும் ,நாட்டு மக்கனளயும் பற்றித்தான் கவனல பட வேண்டும்.
Thanthi news you are great...
தமிழ் அருமை
உங்கள் செய்தி தவறு...
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, இந்த சம்பவம் காலை 8:30 அளவில் நடந்தது, அவர் spot dead இருந்தாலும் 11 மணி அளவில் தான் அறிவித்தார்கள். வீட்டில் இருந்து நடக்கும் தூரம் தான் என் பள்ளி கூடம் என்பதால் என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
இந்திரா காந்தி சுட பட்ட செய்தி கேட்ட உடனே காலை 10 மணி அளவில் பிள்ளைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கூடம் வந்து விட்டனர்.
Salim Anna... Romba detailed ah solreenga... super
2:08 pammal k sambandam kamal மாதிரி இருகாரு.. background red shirt person..
Tour Polama haha true ..
exactly
😂😂
Yov... unaku irukuradhu Kanna.. illa Kodak camera va... :)
Tour Polama nalla eyesight 👌
Prabha.thankyou
Nice expain 🙏👍