அழகான தமிழில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளீர்கள். அபுதாபி பற்றிய கூடுதல் தகவல். அபுதாபி நகர சாலைகள் பாரீஸ் நகர சாலைகள் போல் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஏற்கெனவே தங்களின் - துபாய் காணொளி - கண்டேன் / மகிழ்ந்தேன் ! - உங்களின் விளக்கத்தை - நல்ல தமிழ்க் குரலில் - கேட்டு இரசித்தேன் ! உங்கள் பேச்சில் - இடையிடையே - ஆங்கிலச் சொற்களை - பயன்படுத்துகிறீர்கள் ! முடிந்தளவு - இதைத் தவிர்த்து - நல்ல தமிழ்ச் சொற்களை - பயன்படுத்துங்கள் ! உங்களால் முடியும் ! அபுதாபி சென்று பார்த்து வந்த - மகிழ்ச்சி ஏற்பட்டது ! நன்றி ! வாழ்க வளமுடன் ! -- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .
Amma , thank you amma, nanga lum pakurom aputhaaapi, this video by you, thank you so much amma,evolo super ah iruku, life la this place lam oru nal poi pakanum amma
Indeed Abhudabi is very beautiful....the way of your description is very clear and beautiful as if visiting this place along with you....thank you mam❤️❤️❤️❤️❤️
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இவ்வாறு பள்ளிவாசல்களை பெரிதாக கட்டுவதும், அதிகமாக அலங்கரிப்பதும் கூடாது. பள்ளிக்கு தொழ நடந்து வருவதுதான் வரவேற்கத்தக்கது. ஆண்டவன் தான் வழி காட்ட வேண்டும்.
மிக அருமை அபுதாபி அந்தப் பள்ளிவாசல் மிகப்பெரியது பார்க்க வேண்டிய இடம் நானும் துபாயில் தான் இருக்கிறேன் ரொம்ப சந்தோஷம்
அல்ஹம்துலில்லாஹ் .
மிகவும் இனிமையான தமிழில் இவ்வளவு அழகிய முறையில் யாராலும் விவரிக்க முடியாது .
சகோதரிக்கு பாராட்டுக்கள்.
அபுதாபிக்கு வருகை தந்தமைக்கு நன்றி சகோதரி .. அந்த பள்ளியை எல்லோரும் காண வேண்டிய ஒரு சிறப்பு அம்சம் தான் வாழ்த்துக்கள்
Thank you brother
Thanks you explain good
அழகான தமிழ் ..அருமையான குரல் வளம் ..அருமையான காட்சி பிடிப்பு ...
Thank you sir
Mam nice video.very much inspiaring and informative video.The way u explain is very much beautiful. I feel I really visited the place
அழகான தமிழில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளீர்கள்.
அபுதாபி பற்றிய கூடுதல் தகவல். அபுதாபி நகர சாலைகள் பாரீஸ் நகர சாலைகள் போல் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும்.
Thank you brother
I am visiting last month all places in abudhabi UAE great thanks for tish video very helpful 👍🙏
வீடியோ பார்த்தது அபுதாபி நேரடியாக பார்த்தது மாதிரி இருந்தது மனசுல ரெம்ப ஆசையாகவும் இருக்கு நேரப்பார்க்கனும் போல .நன்றி வாழ்க.வழமுடன்
Thank you
எத்தனை பேர் என் சொந்தங்கள் அங்கே போய் இருக்கிறார்கள் நீங்கள் சொன்ன மாதிரி யாரும் இவ்வளவு அழகாக சொன்னதில்லை நன்றி
Thank you so much.
Hmm Nalam pohalanga un luky
Yes i was thinking same even myself
Woooooww super madam , neenga pesurathe semaya irukku yevalau pure aa pesuringa , nerula poyi patha mathiri irukku ,rempa Santhosam madam valaga valamudan nalamudan
Thank you ma, I have already went to Abudabi. @ DUBAI. India is 200 years left back to Emirates, Because Indians are got freedoms for everything.
ஏற்கெனவே தங்களின் - துபாய் காணொளி - கண்டேன் / மகிழ்ந்தேன் ! - உங்களின் விளக்கத்தை - நல்ல தமிழ்க் குரலில் - கேட்டு இரசித்தேன் !
உங்கள் பேச்சில் - இடையிடையே - ஆங்கிலச் சொற்களை - பயன்படுத்துகிறீர்கள் ! முடிந்தளவு - இதைத் தவிர்த்து - நல்ல தமிழ்ச் சொற்களை - பயன்படுத்துங்கள் ! உங்களால் முடியும் !
அபுதாபி சென்று பார்த்து வந்த - மகிழ்ச்சி ஏற்பட்டது ! நன்றி !
வாழ்க வளமுடன் ! -- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .
Beautiful Tamil, it makes me feel like visiting...thank you madam
Welcome
Super ❤❤
Mashallah nice mosque
Amma , thank you amma, nanga lum pakurom aputhaaapi, this video by you, thank you so much amma,evolo super ah iruku, life la this place lam oru nal poi pakanum amma
Tk u mam unga explain pandra vitham நல்ல இருந்ததது Tks again
Hi mam. Nice vid. We are vising abu dhabi mosque next week. Is there any place we can keep our luggages safe in mosque?
Baggage counter is there.
I was once it’s a paradise! And the mosque ‘specchless’
அபுதாபிக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு. Nice video.
Thank you pushpa
GREAT
Big Masjed Arumai. Masha allha
Good explanation n good view mam
மிகவும் யதார்த்தமாக இருந்தது.நன்று.அருமை.
Thankyou I saw abuthabi
அருமையாக இருந்தது . மிக்க நன்றி!
madam u have shown Dubai with nice explanation. good job 👍
Thank you
Am already visited nice country I loved it 💞😍dress rentku lam illa ma.
Ok ok
Superb achi..👏👌👌 Thank you for giving us such an experience.. very useful for those who are about to visit. .
Thank you
Very nice clear explanation thank you
சகோதரிநா௩ம்பார்த்தே௩்க௮நாலூம்யிது௮ௌகுரம்ப௮ௌகு
Aunty, unga azhagaana varnanaiye thani dhaan. Naanum abhudabi mosque poyirukken. Romba romba azhaga kattiyirukkaanga. Thanks for sharing aunty.😍🤗
Thank you dear
thanks for uploaded this video madam..upload more traveling videos
Sure ma
thnq for ur reply mam😘
Indeed Abhudabi is very beautiful....the way of your description is very clear and beautiful as if visiting this place along with you....thank you mam❤️❤️❤️❤️❤️
Thank you so much 😊😊
Very nice mam keep it up
Ok.
இந்த பள்ளிவாசல் கட்டடம் ஆரம்ப்பித்த சமயத்தில் நான் அபுதாபியில் வேலை செய்துகொண்டிருந்தேன்
மாஷா அல்லாஹ் நன்றாக உள்ளது
நன்றி
Very informative video:) thank you!
Welcome
I am already.saw a.mosque 3trems once again that sweet memories come back to my mind
Thank you
Oh nice
Thank you. Thank you very much to your guidance
என் ஃ ப்ரண்ட்ஸ் அபுதாபி ல இருக்காங்க அவங்க இப்படி ஒரு பேரிச்சம் பழ மார்க்கெட் இருக்குறதா சொன்னதே இல்ல. நீங்க ரொம்ப அழகா விவரிச்சு சொல்றீங்க!
Thank you
Excellent narration. Thanks
Thank you
Very nice Dubai tour thanks
Unga Abudabi trip nalla enjoy panninen. Thank you madam
Welcome
Aarimai madam nice explanation
Will be very useful for everyone
Very nice vlog mam.. Direct ah nangale pona Mari iruku mam.. Very nice and pleasant to here ur voice...
Thank you 😊😊
the great peace of mind abudabii
thanks madam
iam 20 years in abudabi
Welcome
Send some date packs😁😁😁😁
WOOOOOOOOOOOOOOOOW..SUPER.........AKKKKKKA.......MASAH ALLAH....
Thank you
Vanakkam mam.
Ungal azhagu varnanaiyil,
naangalum our valam vandhom Abu dhabiyil.
Cinema paarpadhu pol irundhdhu ungal camera kaivannam.
Excellent!!
Neengal migavum kalaippaga irundhirgal.
Please take care mam.
Nandri.
Thank you
Water illatha veranda forest la ulla many factories irrukra mathiri irruku.but settings ok, facilities ok.
🌺அருமையா சொன்னீங்க மேடம். நானும் அபுதாபியில் இருக்கிறேன் டிரைவரா.💐💐 நான் நேரில் பார்த்ததை விட நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருந்துச்சு 🌺🌻🌻🌺
Thank you pa
Emirates palace polaya mam...it's a must visiting place like heaven it 'll be
Illaipa.One day dhan time illai
ABUTHABI supero super,,.
Thank you
Tamil videos 11:24 potdatharkku thankazkku nanri amma
Unga selavula nanga abudhabi suthi pathuttom ma thanks for sharing ma
Welcome dear
thanks mam.very clearly Explain.
மிக அழகு
நன்றி
Madam March 12 dubai going 4day nenga partha please meet
I like abu Dhabi and dubai
அழகான அபுதாபி.
Thanks a lot mam I’m studying architecture its very useful for my studies
Do more videos 🥰
Sure pa
5days munnadithan Nanga ponom grand mosque but evng times ponom lighting Dec very very nice...
Verynice.
Thank you
Lukkingh from Saudi arabiya ksa
அருமை அற்புதமான விளக்கம் மா
Thank you
Nice tour...
Thank you
Thank you for this vlog
Welcome
மிக அழகு பிரமாண்டம் பிரமிப்பு இந்த மசூதிக்கு போன வாரம் போனோம்
Amma video super
Thank you
Very nice vedio...
Nice video my friend .... A lot of sunshine there ! ! ! Very great video ... and hello from FRANCE ! ! ! !! 🍭🌟🍚💛🍓🍊🍎🍄😍
Thank you friend
நேர்ல பார்த்த, மாதிரி இருக்கு, நன்றி
Thank you
Good info. Thank you madam.
Welcome
மதினாசையத் ஷாப்பிங் மால் பார்த்தும் மனதில் 1999 ல் அந்த மாலில் பெயின்டிங் வேலை பார்த்த நினைவுகள் வந்து போனது .
Nice ma
yentha travels la poninga? yevvalavu expenses aagum ?
Murugan travels. 55 thousand each person 4 years back
Super mam.amazed to see this place
Thank you
Madam, are they allowing us to take pics in front of mosque in our own costume ?
Yes
சிறப்பு
Very nice ...super
Thank you
Super video
Thank you
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இவ்வாறு பள்ளிவாசல்களை பெரிதாக கட்டுவதும், அதிகமாக அலங்கரிப்பதும் கூடாது. பள்ளிக்கு தொழ நடந்து வருவதுதான் வரவேற்கத்தக்கது. ஆண்டவன் தான் வழி காட்ட வேண்டும்.
Abu Dhabi airport la பிரிட்ஜ் வேலை.... நானும் 2year work பண்ணிறுக்கேன்.... welcome to மேடம்
India to Dubai eppedi pogaradhu
Flight la
UAE 😍
So inspiration on this video
Thank you
Super mam.Thank you very much
Welcome
nice mam....
4 days la ivvalavu pakkalama😱 appa 12 days la evvalavu pakkalam please reply
Up to your budget
Nan dubai ku niraya thadava poiruken irunthalum unga vidio super
Thank you so much
வணக்கம் சகோதரி தகவல் அறுமை மிகவும் மகிழ்ச்சி நன்றி நடராஜன் தஞ்சாவூர்
Thank you
MashaAllah super
Superb
Thank you
Thank you
Welcome
Super mam
Thank you.
Nagalum poganum athuku enna pannanum passport irruku yaara contact pannanum anga poga and suthi kaatta plss tel me mam
Contact any tour conductor
I am in Abu Dhabi for 20 years...very easy to come, please don't get fooled take care
Abudabi mosque and dates mkt superb aaga irukku .
Thank you
Medam Semma Ponga Nane poitu vantha pola erukku thanks ungal pani sirakka Valthukkal
Thank you so much
thanks ma. நம் நாட்டில் தான் தாஜ் மகால் இடிக்கனும் சொல்லிக் கிட்டு இருக்காங்க. என்ன செய்வது? abudhabi போல் இந்தியாவை uruvakkinal நன்றாக இருக்கும்.
Enda palli Kattimani podu Nan angu welding parthan
I am working hear Dates shop name amber dates trading abudhabi meena dates market special tnks for your video
How is cost of living in Abu Dhabi
Dubai to abudhabi 200 km??? Its only for 30 km...
GREAT AND AWESOME
Thank you
சூப்பர் குவைத் இருக்கு
Yes
Amazing trip
Thank you
நான் ஒரு முறை போயிருக்கேன்