ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சீமான் மட்டுமே தமிழ்தேசியத்தின் கடைசி நம்பிக்கை - வியனரசு | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2022
  • SOLAR TRAINING CLASS : 98401 78209, 90947 63120
    தமிழ்நாடு அணைத்து மின்பணியாளரர் முன்னேற்ற நலச்சங்கம்
    Solar Training Class கட்டணம் 1500
    வயது வரம்புகள் கிடையாது, கல்வி தகுதி கிடையாது
    13-03-2022 TNEWA COMMUNITY COLLEGE
    No 41, Vinayagapuram Main Road, Mmda Colony, Arumbakkam, Chennai - 600106
    சீமான் மட்டுமே தமிழ்தேசியத்தின் கடைசி நம்பிக்கை - வியனரசு | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Seeman #Tamildesiyam #DMK #seeman #viyanarasu #namtamizharkatchi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 484

  • @user-lk8wu3yz8b
    @user-lk8wu3yz8b 2 ปีที่แล้ว +140

    மாதேஷ் ஆதனுக்கு வயிறு நிறைய வைக்கும் கடவுள் செந்தமிழன் சீமான்

    • @abdullah170786
      @abdullah170786 2 ปีที่แล้ว +12

      100% உண்மை...

    • @ElangoRK
      @ElangoRK 2 ปีที่แล้ว +1

      💯 உன்மை

  • @faizl007
    @faizl007 2 ปีที่แล้ว +60

    I support seeman, I vote naam tamilar katchi...

  • @rajbiswas8869
    @rajbiswas8869 2 ปีที่แล้ว +41

    தமிழ் தேசியம் அமைந்தே தீரும்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว +20

    நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று வாய் தவறி மாதேசு சொன்னதாகத்தான் கருதுகிறேன். இருந்தபோதிலும் அந்த வெற்றி விரைவில் நிறைவேறத்தான் போகிறது. நாம் தமிழர்.

  • @rayson002
    @rayson002 2 ปีที่แล้ว +30

    வாழ்க தமிழ் தேசியம்
    வாழ்க தமிழ்

  • @antonybenildus
    @antonybenildus 2 ปีที่แล้ว +71

    இதே போன்று திராவிட கட்சியில் பெரிய ஆளுமை யை அமர வைத்து திராவிடம் என்றால் என்ன என்று வரலாற்று பூர்வமாக நிரூபியுங்கள் மாதேஷ்

    • @user-tr9ch4eu8p
      @user-tr9ch4eu8p 2 ปีที่แล้ว +3

      👌👌

    • @ElangoRK
      @ElangoRK 2 ปีที่แล้ว

      👌👌👌

    • @arankulavanmarakathavalli3105
      @arankulavanmarakathavalli3105 2 ปีที่แล้ว

      அருமையாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 ปีที่แล้ว +28

    விடுதலைபுலியுடன்
    சேர்ந்து வை கோ என்னை
    கொல்ல்பார்க்கிறார
    என்று கூறியவர்
    கலைஞர்

    • @panthan3113
      @panthan3113 2 ปีที่แล้ว +1

      பிரபாகரன் தன்னை பிடிக்காதர்கள் எல்லோரையும் போட்டுதள்ளுகிறவர்.சறீ சபாரத்தினம்,ராஜீவ்காந்தி, அமிர்தலிங்கம்,யாழ் மத்தியகல்லுரி அதிபர், யாழ் சென்யோன்கல்லுரி அதிபர் என்று பலர் பிரபாகரனரல் படுகொலைசெய்யப்பட்டனர்.

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 2 ปีที่แล้ว +28

    இந்த ஒரு பதிவானது வரலாற்றுச்சுவடுகள் நாம் தமிழர் பதிவு. பத்திரம். மாதேஷ்,தம்பி மாதேஷ்க்கு நன்றி 💪💪💪💪

  • @top10worldnewes33
    @top10worldnewes33 2 ปีที่แล้ว +43

    அன்ணன் சீமான் வாழ்க வாழ்க

  • @user-zm7pd4dc3x
    @user-zm7pd4dc3x 2 ปีที่แล้ว +24

    மகிழ்ச்சி அய்யா

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +88

    வாழ்க தமிழன்!🐅🙏🤝🐅😊👍🐅❤️
    மாதேஷ் தெலுங்கனாக இருப்பார் என்று சந்தேகிக்ககிறேன். பல பேட்டிகளில் திராவிடர் சார்பாக குதுர்க்கமாக பேசுகிறார். திராவிடர் செய்த துரோகம் - இவர்களின் இனம்தான் சிங்கள நாயக்கர்கள். தெலுங்கு திராவிட இயக்கத்தை இங்கு ஒழிப்போம்.
    வளர்க வள்ளுவம்!🐅👍😊🐅🤝🙏🐅❤️

    • @arunarunjunaikathan3282
      @arunarunjunaikathan3282 2 ปีที่แล้ว +2

      நண்பா !!! அது அவர் தொழில் வகையிலும் (பிழைப்பை வைத்து !!)இருக்கலாமே!!!

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว +4

      தெலுங்கர் என்பது தனித்து உருவான மொழி கிடையாது.
      தமிழ் சமஸ்கிருதம் உருது கலந்து தெலுங்கு மொழி வடிவமாக மாறியது.
      இதை பேசுவது ஆந்திர தமிழர்கள் மரபு இன வம்சாவழி மக்கள். தமிழ் மன்னர்கள் அந்நிய இன மன்னர்களிடம் ஆட்சியை இழந்த பிறகு ஆரிய பிராமண ராஜகுரு மந்திரிமார்கள் தமிழ் சமஸ்கிருதம் கலப்பு செய்து தெலுங்கு மொழி இனமாக ஆந்திர தமிழர்களை மாற்றினர்

    • @chandrakanthan3199
      @chandrakanthan3199 2 ปีที่แล้ว

      Viyanarasu sir really good job 👏,
      Mathes vomiting every time to say Tamils. He doesn’t like Tamil but he spoke Tamil what a ugly peoples lives TN .same what a same !

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      th-cam.com/video/grsvyF5bMN8/w-d-xo.html

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox 2 ปีที่แล้ว +2

      மாதேஷ் கர்நாடகாவிலும், ஆந்திராவிலும், மற்றும் கேரளாவிலும் திராவிடம் என்று எந்த நாயும் கூறுவதில்லை ஏன்?

  • @mohanraj-uv8ff
    @mohanraj-uv8ff 2 ปีที่แล้ว +52

    மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடும் விளங்க வேண்டும் அதற்கு தமிழ்தேசிய வேண்டும்

  • @kaalai1412
    @kaalai1412 2 ปีที่แล้ว +40

    நாம் தமிழர்

  • @naganaga2305
    @naganaga2305 2 ปีที่แล้ว +13

    சீமான் தான் முதல் நம்பிக்கை

  • @neduraman3681
    @neduraman3681 2 ปีที่แล้ว +44

    🙏🐯👌💪👍வாழ்த்துக்கள் ஐயா வீணாயராசு அருமையான அதிரடி பதில் (old is gold) இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🙏🐯👌💪👍நாம் தமிழர் 🙏🐯👌💪👍🇱🇷அண்ணன் சீமான் 🙏🐯👌💪👍🇱🇷

    • @arumugamm6040
      @arumugamm6040 2 ปีที่แล้ว

      ஐயா அவர் பெயரை வியனரசு என்று எழுதுங்கள். நாம் தமிழர்.

  • @user-vv6it3to7c
    @user-vv6it3to7c 2 ปีที่แล้ว +6

    அருவருக்கத்தக்க ஒரு இயக்கம் என்றால். திராவிட இயக்கங்கள் மட்டுமே

  • @user-vl7vs5hr8s
    @user-vl7vs5hr8s 2 ปีที่แล้ว +11

    நாம் தமிழருக்கு மறைமுக ஆதரவாளா் மாதேஷ் என்பதை பொதுவாக புரிந்துகொள்ள முடியாது - வாழ்த்துகள் மாதேஷ் நன்றி.

  • @kanthan3691
    @kanthan3691 2 ปีที่แล้ว +52

    ஐயா எத்தனையோ தலைவர்கள் தமிழ் தேசியத்தை வைத்து அரசியலை முன்னெடுத்தார்கள் அதில் சில பெயர்கள் திராவிடத்துக்கு விலை போய் விட்டார்கள் கடைசியாக வந்த அண்ணன் சீமான் தமிழ் தேசியத்துக்கு உயிர் கொடுத்தார் 🙏

    • @TheJagans
      @TheJagans 2 ปีที่แล้ว

      கடைசியாக இருக்கும் வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐயா

  • @ntk105
    @ntk105 2 ปีที่แล้ว +16

    ஐயா பேச்சு ஒவ்வோன்றும் தீ போல் பற்றி எரிகின்றது
    மிக சிறந்த தமிழ் தேசிய பேச்சு 💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 2 ปีที่แล้ว +22

    ஜயா வாழ்த்துக்கள் ❣️
    திராவிடர் கொஞ்சம் காலம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.. உண்மை தெரிந்து சரிப்படுத்தியது சிறப்பு 👍❤️

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 ปีที่แล้ว +5

    ஐயா வியனரசு வாழ்க.

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 ปีที่แล้ว +58

    வியனரசு தாத்தா அருமையாக விலக்குகிறார் 🌾🙏🌾

    • @kumara4247
      @kumara4247 2 ปีที่แล้ว +3

      விலக்கு/விளக்கு

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      @@kumara4247 குமாா்
      அவா்களை வாழ்த்து கிறேன் இது போன்று
      செயலை தொடா்ந்து
      செய்யுங்கள்.
      வாழ்க வளமுடன்.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      வியனரசு அய்யா வா?
      வினைஅரசு(வினையரசு)
      அய்யா வா? பெயரை தப்பாகப்புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.
      −−−−−−−−−−−−−−−−−−
      அருமையாக விளக்கினாா் ,எந்தக்கேள்-விக்கும் பதிலளிக்காமல்
      விலகவில்லை ,விலக்கவில்லை.விலகவுமில்லை.
      −−−−−−−−−−−−−−−−−−−−−−
      நோ்காணல் ,காணும்
      ஊடகவியலாளருக்கு
      அடி மனசில் எதோ ஒன்றிருந்து பிறாண்டுது
      விறாண்டுது.
      ஏதோ ஒன்றை நிலை
      நாட்ட, நிலை நிறுத்த
      அரும்பாடுபடுகிறாா்.
      பாவம் "நடுநிலையாளா்"
      போல் சிரமப்பட்டு
      நடிக்கவும் செய்கிறாா்.
      போா் காலங்களில் தனது குடும்பத் தொ(ல்)லைக்காட்சிகளி-ல்) மானாடமைலோடு இணைந்து
      மானாட மைலாட நிகழச்சியை ஒளி பரப்பி மக்களிடம் உண்மை நிலவரம் சென்றடைய விடாமல்,
      பேராதரவு நல்கியதை
      ஒரு போதும் மானமுள்ள
      இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்ட
      உண்மைத்தமிழா்கள்
      மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டாா்கள் கருணாநிதி
      என்பவரின் பரம்பரையினா்(வம்சா வழியினா் இருக்கும்
      வரையில் உலகமிருக்குவரையில்
      நெஞ்சை விட்டகலாது,
      மறக்கமாட்டோம்,
      உங்களுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவா்கள் பாவம்
      இப்பொதுள்ள யதாா்த்த-
      உண்மை நிலயை உணராதவா்கள்,அல்லது
      உணரமறுப்பவா்கள்,
      உணரத்தெரியாதவா்கள்.
      எதிரிகளின் "கடசிக்காலங்கள்,"
      காரணம் ?
      தமிழா்கள் விழிப்புணா்வு பெற்றுவிட்டாா்கள்.
      என்னும் உண்மையை
      உணராத தமிழகளையும்
      புரிய, உணர வைத்து
      ஒன்றிணைந்து அரசியல் களத்தில் இருந்து,
      அரசியல் வாழ்க்கையிலிருந்தும்
      எதிரிகளை
      முற்றாக அழித்து
      விரட்டும் வரை மானத்தமிழா்கள் நாம்
      ஓயமாட்டோம்
      உங்கள் கற்பனை எனிமேலும் ஈடேறாது
      இறந்து போன ,மா- வீரா்கள்,ஒன்றுமறியாத
      குழந்தைகள், சிறுவா்கள்
      பெண்கள், வயதான கிழவிகள்,கிழவன்கள்,
      பாட்டிகள் பாட்டன்களின்.
      ஆத்மா,ஆன்மாக்கள்
      உண்மையானல் உங்களை பின்தொடா்ந்து
      உங்கள் பரம்பரை வாரிசுகளையும் பழிவாங்கும். உங்களின்
      அனைத்துத் வண்டவாளங்களும்
      தண்டவாளம் ஏறி விட்டது
      உங்களுக்கு எனிமேல்
      அரசியல் ஆசை இருக்கக்கூடாது தமிழனை அடிமைப்படுத்திஆளத்து-டிக்கக்கூடாது.
      நீங்கள் அரசியலில் இருந்து உங்கள் வாரிசுகளுக்கும்,
      பரம்பரைக்கும் ஊழல்செய்து சொத்துக்கள் சோ்த்ததை
      உலகறியும். உங்கள் எண்ணங்கள் ,உங்களுக்-கு வால் பிடித்து எலும்புத்துண்டுகளுக்கு ஏங்கும் நாய்கள் போல் நக்கிப்பிழைப்பு நடத்து
      மானங்கெட்ட ஈனத்தமிழருக்கும் சோ்த்துத்தான் சொல்கிறோம் .
      மறந்து விடுவோம் அல்லது மறந்து விட்டோம்
      என்றெண்ணாதீா்கள் மானமுள்ள உண்மைத்தமிழா்கள் இருக்கும் வரை வஞ்சகம்
      செய்த உங்களையும் இராஜபக்க்ஷ,மகிந்த குடும்பத்தினருக்கு வால்பிடித்து மானங்கெட்ட மனச்சாட்சியற்ற ஈனத்தமிழா்களுக்கும் இது பொருந்தும்
      இலகுவாக மறந்து கடக்க
      நினைக்கும் இழிநிலை
      தன்நல ,சுயநலவாதிகளையும் மறக்க மாட்டாம்
      உங்களை அவரவருக்கு
      உரியமுறையில், உயரியமுறையில் கவனிப்போம் மறக்ககமாட்டோம் மன்னிக்க மாட்டோம்.
      "மனசைக்கட்டுப்படுத்தமு-டியாத மானமுள்ள தமிழன்"

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 2 ปีที่แล้ว +9

    ஐயா‌‌.அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @rameshatha
    @rameshatha 2 ปีที่แล้ว +29

    மாதேஸ் திமுக சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் ஏன் பங்கேற்பதில்லை?
    இன்றும் கூடுதலான தொகை கிடைக்குமே…

    • @masokan6862
      @masokan6862 2 ปีที่แล้ว +1

      That is why that fellow intervenes most absurd and mischievous manner asking and telling nonsense!

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox 2 ปีที่แล้ว +1

      மாதேசு திமுக ஆதரவாளர்தான்,

  • @mr.tamizhan2373
    @mr.tamizhan2373 2 ปีที่แล้ว +19

    மாதேஷ் அவர்கள் திராவிட சொம்பைக் அருமையாக தூக்கி பிடிக்கின்றார்.

  • @user-qp2xm2cb4j
    @user-qp2xm2cb4j 2 ปีที่แล้ว +1

    நான் துபாயில் இருக்கிறேன் வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்னால் முடிந்த பங்களிப்பை நாம் தமிழர் கட்சிக்கு செய்ய போகிறேன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @santhoshk1208
    @santhoshk1208 2 ปีที่แล้ว +21

    தமிழ் தேசியம் தான் ஒரே தீர்வு

  • @keerthig8826
    @keerthig8826 2 ปีที่แล้ว +15

    🙏Ayya

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +35

    ஆனால் இத்தனை பெரிய தலைவர்களை பார்தவர்களா நீங்கள் அய்யா வினியரசு அவர்கள்

  • @ramanathan1152
    @ramanathan1152 2 ปีที่แล้ว +10

    நீங்கள் நெறியாளராக மட்டும் இருந்தால் மகிழ்ச்சி..

  • @dineshs2561
    @dineshs2561 2 ปีที่แล้ว +13

    NTK 🔥❤️

  • @rayson002
    @rayson002 2 ปีที่แล้ว +35

    இவரைப்போலவே அய்யநாதன் ஐயாவும் நினைக்க வேண்டும்.

  • @tamil.0047
    @tamil.0047 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்💪💪💪💪

  • @francisxavior3982
    @francisxavior3982 2 ปีที่แล้ว +11

    Ellam throgikal eppothum Tamilar errkakudathu... I support #NTK

  • @santhosama393
    @santhosama393 2 ปีที่แล้ว +16

    ஈழபடுகொலையின் போது பிரபாகரன் குறித்து அவதூறுகளை பரப்பியவர் கலைஞர்.

  • @user-lc4kc9ud6f
    @user-lc4kc9ud6f 2 ปีที่แล้ว +20

    இன்று முதல் நீ "மாதேஸ் திராவிடன்" என அன்போடு அழைக்கப்படுவாய்.

  • @Alagesan8540
    @Alagesan8540 2 ปีที่แล้ว +3

    அருமை, அய்யா! வியனரசு அவர்களே!

  • @top10worldnewes33
    @top10worldnewes33 2 ปีที่แล้ว +6

    எங்க ள்அன் ண ன் சீமான் முத்த தள பதி வினயரசு வாழ்க

  • @rebeckalmercy7717
    @rebeckalmercy7717 2 ปีที่แล้ว +30

    நாம் தமிழர்!!!

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 2 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் ஐயா 🙏
    வாழ்க வாழ்க வாழ்க
    தமிழகம் தழைக்க
    தமிழன் தலை நிமிர
    தமிழனாக ஒன்றிணைவோம் ❤️

    • @rajendranrajendran8560
      @rajendranrajendran8560 2 ปีที่แล้ว

      வியனரசுக்கு கேட்ட கேள்வியில் வியர்த்து போச்சு பாவம் விட்டுருங்க இப்ப பேசுகிற கருத்திலாவது மாறாமல் உறுதியாக இருப்பாரா வியனரசு

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 2 ปีที่แล้ว

      @@rajendranrajendran8560 அவருக்கு வேர்கல நீ வேர்காமல் இரு போ

  • @maniram5976
    @maniram5976 2 ปีที่แล้ว +18

    ஐயா திருட்டு ரயில்வண்டி ஏறி வந்த வரை பற்றி தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்🙏

  • @user-pu9jd9uw9z
    @user-pu9jd9uw9z 2 ปีที่แล้ว +11

    🔥

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +6

    எவ்வளவு பெரிய தலைவர்களை கடந்து வந்திருக்கிறீர்கள் ஜயா அண்ணன் சீமான் அவர்களோடு இணைந்து கடைசி வரை தமிழ் தேசியத்தின் கரத்தை வலுப்படுத்துக்கங்கள் ஜயா நன்றி 🙏🙏🙏🔥🔥🔥💐💐💕💕👍👍👍👍

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 2 ปีที่แล้ว +12

    திராவிடம் னா என்னானு கேட்டா பதில் வராது. 😛😛😛

    • @sarawananare
      @sarawananare 2 ปีที่แล้ว

      தமிழ்தேசியம்னா என்னனு கேட்டா கூட பதில் வராது...

    • @arajendran7455
      @arajendran7455 2 ปีที่แล้ว +3

      @@sarawananare தமிழ் தேசியம் என்பது தமிழர் குடியில் பிறந்த தமிழன் தான் தமிழ் நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் சிறுபான்மை மொழியினர் குறிப்பாக தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் இங்கு வாழ்ந்தாலும் அவர்களை தமிழ் நாட்டை ஆள விடாமல் தடுப்பது . திராவிடம் என்ற பித்தலாட்டம் அயோக்கியத்தனம் வெட்கக்கேடானது தமிழ் நாட்டில் இருந்து ஒழிப்பது இதுதான் தமிழ் தேசியம் தமிழர் தேசியம் வாழ்க தமிழ்

    • @sarawananare
      @sarawananare 2 ปีที่แล้ว

      @@arajendran7455 அதுக்கு நீங்க என்ன பன்னனும் பிறமொழியாளர்களுக்கு இங்க ஓட்டுரிமை இல்லன்னு அறிவிக்கனும்..அப்ப மத்திய அரசு தலையிடும்..என்ன பன்றதா உத்தேசம்..பேசாம பிரபாகரன் மாதிரி தனிநாடாச்சும் கேட்டு ஆயுதபோராட்டம் பன்னனும்..அதுக்கு பட்டாணி சைஸ்க்காச்சும் ball வேனும்..இப்படி எதுவுமே செய்யாம தமிழ்தேசியம் பேசுறது வாய்ல வட சுடறது மாதிரி காமெடியா தான் போய் முடியும்..

    • @ravichandran8558
      @ravichandran8558 2 ปีที่แล้ว +2

      @@sarawananare
      🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾
      🤷‍♂️Yaathu Oorae Yaavarum Kaelier..
      👉ingu Anaivarum🤷‍♂️ Vaalalam.,
      Tamilan🙋‍♂️ Mattumae 💯AalaVendum.
      👉Ethuvae TamiL 🏹🐅🐬 DESIYAM.

    • @ravichandran8558
      @ravichandran8558 2 ปีที่แล้ว +1

      @@sarawananare
      Eelam Pondra Oru Nilai., Nalai Nammaku Vaarathirukka Oru Munnedupae TamiL 🏹🐅🐬DESIYAM.

  • @ilanchezian822
    @ilanchezian822 2 ปีที่แล้ว +16

    Madhesh வாங்குற ஆசுகு மேல கூவி கிட்ட இருகியே பா

  • @selvakumar-de2jv
    @selvakumar-de2jv 2 ปีที่แล้ว +37

    மாதேஷ் ஒரு சார்பாக பேசுவது முற்றிலும் தவறு திராவிடம் தமிழ் நாட்டிற்கு தேவையற்றது தமிழ் தமிழர் தமிழ்நாடு என்பது தான் உண்மையான தேவை நேர்மையாக சரியான கருத்துக்கள் கூறிய ஐயாவிற்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நாம் தமிழர் சீமானிசம் உறுதியாக வெல்லும் உறுதியாக நிற்போம் வெல்லுவோம் பாளையங்கோட்டை

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 2 ปีที่แล้ว +8

    நெறியாளர் தி மு க கொள்கை பரப்பு செயலாளர்

  • @venkatnathan5641
    @venkatnathan5641 2 ปีที่แล้ว +13

    யாவரும் வரலாம் வாழலாம் தமிழர் நாட்டை தமிழன் தான் ஆளனும.

  • @balailango2139
    @balailango2139 2 ปีที่แล้ว +24

    தமிழர் மத்திதியில் திராவிடம் என்ற சொல் அழிக்கப்பட வேண்டியது.

  • @yourfashionchannel2869
    @yourfashionchannel2869 2 ปีที่แล้ว +10

    Super Mr. Vinayarsu. You have explained very clear about NTK. Especially Mr. Seemaan. He is the only person to sit in the CM chair in the future.

  • @user-qp2xm2cb4j
    @user-qp2xm2cb4j 2 ปีที่แล้ว +5

    அண்ணன் சீமான் முதல்வர் ஆவது உறுதி என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்

  • @nagrec
    @nagrec 2 ปีที่แล้ว +7

    வெளிப்படையாக பேசிய ஐயா மான்புமிகு வியனரசு அவர்களுக்கு நன்றி

  • @mr.curious8964
    @mr.curious8964 2 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @megha219
    @megha219 2 ปีที่แล้ว +6

    தம்பி ன்னு சொன்னா போதுமா? சர்க்கரை ன்னு வாயில சொன்னா இனிக்குமா மாதேசு.

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 ปีที่แล้ว +6

    திராவிட இயக்கம் செய்த உதவி சரிதான் தம்பி.பணம் யாரோடது உழைப்பு யாரோடது பதில் சொல்லுங்க மாதேசு அண்ணா

  • @mangaia7296
    @mangaia7296 2 ปีที่แล้ว +3

    நாம் தமிழர்...💪

  • @balailango2139
    @balailango2139 2 ปีที่แล้ว +21

    மாதேஸ், தற்சமயம் தமிழ்நாட்டுக்கு தேவை தமிழ்நேசிய அரசியல், வோட்டரசியலுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைபடுகிறது.

  • @antonybenildus
    @antonybenildus 2 ปีที่แล้ว +13

    திமுகாரனை விட மாதேஷ் முரட்டு முட்டு நல்லா முட்டு கொடுங்க மாதேஷ்

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் 💪💪💪

  • @viswanathan796
    @viswanathan796 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏

  • @84rajagopal1
    @84rajagopal1 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா.வினயரசு.

  • @sivabharathi8780
    @sivabharathi8780 2 ปีที่แล้ว +4

    Ntk will win🔥🔥🔥🔥

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 2 ปีที่แล้ว +5

    அய்யா வியனரசு வணக்கம் அய்யா நாம் தமிழர் நாமே தமிழர் ❤️💛❤️💛❤️💛💪💪💪🐅🐅🐅🐅

  • @abishek7743
    @abishek7743 2 ปีที่แล้ว +9

    Ntk⚡⚡⚡⚡

  • @abishek7743
    @abishek7743 2 ปีที่แล้ว +9

    🔥🔥🔥

  • @Sakthivel-lj4jf
    @Sakthivel-lj4jf 2 ปีที่แล้ว +9

    Ntk

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 2 ปีที่แล้ว +3

    What a wonderful statement of Honorable Ayya Vyanarasu !!!

  • @ajithkumar3867
    @ajithkumar3867 2 ปีที่แล้ว +4

    ஐயா அவர்களின் வலி, ஈழத்தமிழ் மக்களின் வலி.. ஏமாற்றம் அடைந்த இனத்தின் வலியை மறைத்து பல ஊடகங்கள் முட்டு கொடுக்கும் அவலம். இன்று வரை ஈழத்தில் சிங்களம் மேல்க்குடியமர்த்தல் நடைபெற்று வருகிறது, தமிழர்களால் தமிழக அரசால் எதையும் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது.

  • @bibinrr
    @bibinrr 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @karthitkp3140
    @karthitkp3140 2 ปีที่แล้ว +2

    அருமை அய்யா நிங்கள் அடிக்கடி வந்து பெட்டிகள் தரனும் அய்யா எங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் தெரிவிப்பதக்கு
    மாதேஷ்க்கு ஒரு வேண்டுகோள் அடுத்த பெட்டி காமாட்சி நாயுடு பேசியது பற்றி அய்யாவிடம் கேக்கணும் நன்றி நன்றி நன்றி

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 2 ปีที่แล้ว +2

    Naan Tamilan ... Tamilan... Tamilan

  • @vijeyrocky3915
    @vijeyrocky3915 2 ปีที่แล้ว +6

    Tamil Dhesiyam is the solutions for TN, not dravidam.

  • @bibinrr
    @bibinrr 2 ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணன் சீமான்

  • @user-fk4dm9zb1r
    @user-fk4dm9zb1r 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு

  • @Nandha1323
    @Nandha1323 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்...✍️

  • @abishek7743
    @abishek7743 2 ปีที่แล้ว +9

    👍👍👍👍

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 2 ปีที่แล้ว +6

    Ntk rocks 🐅🐅🐅... interview Is supporting DMk...he not allowing to give answer...

  • @vijaywaran
    @vijaywaran 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 2 ปีที่แล้ว

    நெறியாளர் ஏ நீங்கள் சொல்வது போல் அப்பொழுது கலைஞர் மக்களுக்காக போராடினார் என்றால் சிறிது காலம் மட்டுமே அதிமுக ஆட்சியில் பங்கேற்கும் ஆனால் நிரந்தரமாக திமுக தான் இந்த தமிழ்நாட்டை ஆண்டிற்கும்

  • @vijayanand3139
    @vijayanand3139 2 ปีที่แล้ว +1

    Ntk ❤️

  • @HDMINATO
    @HDMINATO 2 ปีที่แล้ว +16

    ஐயா நீங்கள் எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு உறுதியாக இருக்க வேண்டும்....

  • @settusks6852
    @settusks6852 2 ปีที่แล้ว

    அண்ணன்வியன்னரசுஅவர்களை,வாழ்த்தி வணங்குகிறேன்!.தன்தவறைஉனர்ந்தமனிதன்,சிறந்த மாமனிதன்.இறைவன்உணர்ந்தவரைமன்னிப்பார்.தமிழும்,தமிழ் மற்றும்,மக்களும்,இனமும்வளமும்,விடுதலைபெறுமானால்,உங்களைபோன்றநல்உள்ளங்கள்,ஒன்றுபடவேண்டும்.நாம்தமிழர்இயக்கத்திற்குஒருவிளக்குதிரியாக,செயல்படுங்கள். நண்றிவணக்கம்.

  • @user-yq9pq7gi9r
    @user-yq9pq7gi9r 2 ปีที่แล้ว +7

    மாதேஷூம், வரிசையா தமிழ்தேசியாவாதிகளை ஒவ்வொருவராக அழைத்து அழைத்து திமுகவை நியாயப்படுத்திதான் பார்க்கிறார்...ஆனால் வர்றவங்க எல்லாம் பெரியாரையும் கருணாநிதியையும் சாணியால அடிச்சிட்டுத்தான் போறாங்க😂😂😂

  • @selvappans9398
    @selvappans9398 2 ปีที่แล้ว

    அன்பு வியணர்சு மிகவும் நன்றி

  • @user-xp7ng3ox1x
    @user-xp7ng3ox1x 2 ปีที่แล้ว +1

    ஐயா சொல்ற பதில் மாதேஷ் மண்டைல நங்குனு கொட்டுன மாதிரி இருக்குமே ☝️👍

  • @santhisanthi9813
    @santhisanthi9813 2 ปีที่แล้ว

    Mr Seeman great leader 👨‍👩‍👦

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว

    தமிழினத்தின் தலைவன் பிரபாகரன்.

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 2 ปีที่แล้ว

    வியனரசு அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா... நாம் தமிழர்...

  • @ilanchezian822
    @ilanchezian822 2 ปีที่แล้ว +6

    உண்மையிலே மாதேஷ் பேசுவது சகிக முடியவில்லை தயவது செய்து இந்தவரளர பேசி வெறுப்பு சம்பாதிக்க வேண்டாம்

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว

    நாம் தமிழர் வீச்சு...... மாதேஷ் வெறும் பேச்சு....

  • @saravanant4755
    @saravanant4755 2 ปีที่แล้ว

    சீமானால் சோறு தின்னு உயிர்வாழும் நிலையில் தம்பி மாதேஷ்.

  • @gopia4471
    @gopia4471 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா!

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @prakashbose2356
    @prakashbose2356 2 ปีที่แล้ว +5

    ❤️❤️❤️

  • @spreadtherevolution24
    @spreadtherevolution24 2 ปีที่แล้ว

    நான் தமிழர் வெற்றி பெறும் நாள் வெகு விரைவில்

  • @rag566
    @rag566 2 ปีที่แล้ว

    அருமை..இப்படியே பேசி கொண்டு இரு..

  • @anandraj6527
    @anandraj6527 2 หลายเดือนก่อน

    சீமான் நீடூழி வாழ்க

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 2 ปีที่แล้ว

    நாம்தமிழர்

  • @antonybenildus
    @antonybenildus 2 ปีที่แล้ว +5

    மாதேசு காங்கிரஸ் யை ஏன் திமுக தோற்கடித்து ?