அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்து வந்த பாதை Athikkadavu Avinasi Paln| TN's first Pumping Station

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 23

  • @kganeshk7019
    @kganeshk7019 2 หลายเดือนก่อน +5

    ஐய்யா தினமலர் ஐய்யா யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ அப்பன் என்னய்யா இதெல்லாமே காலத்தின் கட்டாயம் காலத்தின் தீர்ப்பு காலத்தின் முடிவு கள்
    இந்த தமிழக மக்களின் காவல் தெய்வமே எங்கள் அம்மா புரட்சி தலைவி அம்மா போட்டுவிட்டு போனது தானய்யா உண்மை சென்னை பெருநகர மாநகராட்சி
    மக்களின் தாகம் தீர்க்க புதிய வீராணம் திட்டம் அம்மா வின் கருணை இதெல்லாமே ஆதாரம் கோடான கோடி மக்களின் பசி பிணி தீர்க்க அம்மா உணவகங்கள் தந்து தமிழக தாய் குலத்துக்கு தாலி க்கு தங்கம் தந்த தங்க தாரகை எங்கள் அம்மா தமிழ் முதல் வன எனறு ஆயிரம் ரூபாய்க்கு பீத்திக் கொண்டு திரியும் இந்த தமிழக திமுக அன்று பல ஆயிரம் கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து மடிகணிணி தந்து இந்த தமிழக மாணவ மாணவிகளுக்கு உலக மே பார்த்து வியந்து பாராட்டி யது தானய்யா உண்மை
    புரட்சி தலைவி அம்மா ஒரு வரலாறு ஒரு சரித்திர சாதனை நாயகி

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 2 หลายเดือนก่อน +5

    வரலாறு பேசும் மக்கள் திட்டம்.. எல்லாப் புகழும் எடப்பாடியாருக்கே...

  • @creativeunit2cr707
    @creativeunit2cr707 2 หลายเดือนก่อน +9

    எடப்பாடியார் எனும் பச்சை தமிழன் விவசாயிகளின் விடி வெள்ளி எடப்பாடியார் அத்திக்கடவு அவிநாசி திட்டம் மட்டும் அல்ல காவிரி குண்டாறு வைகை இனைப்பு திட்டம் சரபங்கா நீரேற்று திட்டம் கரூர் அருகே காவிரியின் குறுக்கே தடுப்பனை என்று எல்லாவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை தொடங்கி வைத்த புண்ணியவான் எடப்பாடியார் அவர் துவக்கி வைத்ததை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது காரணம் எல்லாம் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் எவர் தடுத்தாலும் அதை மக்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.எடப்பாடியார் கொண்டு வந்த குடி மராமத்து திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகப் தலை நிமிர்ந்து நிற்கும்.வாழ்க எடப்பாடியார்.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 2 หลายเดือนก่อน +5

    Without EPS nothing happened

  • @hariharankar
    @hariharankar 2 หลายเดือนก่อน +5

    Problem pannadae up's thanae😂😂😂 2016 la Jayalalithaa 3.27 cr , 2018 la EPS 250 cr and 2019 la EPS 1,652 cr project complete pannadhu admk government than 10.73 crores ivanaga oothu irupanga 😂😂😂 intha ups

  • @moonaliasnilaa6407
    @moonaliasnilaa6407 2 หลายเดือนก่อน +7

    தத்தி தினமலர் பணம் 1625 கோடி ஒதுக்கியதும் எடப்பாடிதான்...
    உருட்டு தினமலர்

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 2 หลายเดือนก่อน +2

    அவிநாசி அத்தி கடவு திட்டத்தின் அனைத்து பெறுமைகளும் எங்கள் இதயம் ஐயா எடப்பாடியார் CM TAMILNADU அவர்களையே சேரும்..

  • @selvasri3001
    @selvasri3001 2 หลายเดือนก่อน

    கட்சிகள் அனைத்தும் , ஒருவர் மீது ஒருவர் குறை
    சொல்வதை விட்டுவிட்டு,
    மக்களுக்கு நல்லதை செய்வதை யோசித்தால் , அடுத்தது வாய்ப்பு
    கிடைக்கும்.😊😊😊

  • @rammoorthy3971
    @rammoorthy3971 2 หลายเดือนก่อน +2

    எல்லாரும் கவுண்டர்களுக்கு மட்டும் seiranga

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 2 หลายเดือนก่อน +3

    Very very late.

  • @saravanavenila7154
    @saravanavenila7154 2 หลายเดือนก่อน

    Indha vetri annan annamalai kea searum

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 2 หลายเดือนก่อน

    இது.annamalai அவர்கள். பெற்ற. வெற்றி

    • @jothimsw
      @jothimsw 2 หลายเดือนก่อน +2

      Rs,200 credited😂😂😂😂.. we are talking about some serious long waited project implemented by election winner who went to assembly to discuss about this project and allotted funds…don’t humiliate annamalai by bringing his name for everything…

  • @srinivasanvenkatraman4986
    @srinivasanvenkatraman4986 2 หลายเดือนก่อน

    😞

  • @gowthams2346
    @gowthams2346 2 หลายเดือนก่อน

    Dina malar Dina maalam

  • @dhanrajm544
    @dhanrajm544 2 หลายเดือนก่อน

    Malaiku Bajanthu!

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 2 หลายเดือนก่อน

    இங்கு பதிவின்டவனெல்லாம் என்னென்ன கம்பிகட்டுகிற கதை சொல்குறானுக பாருங்களே.1957 மாரப்ப கவுண்டர் எம்எல்ஏ,1972 கலைஞர் கருணாநிதி ,ஜெயலலிதா,எடப்பாடியார்,ஸ்டாலின்.ஆரம்பித்தது வித்திட்டது திமுக திட்டத்தை தொடங்கிவைத்ததும் திமுக.இடையில் ஒவ்வொருவருடைய பங்கும் குறித்து மதிப்பிட முடியாது.அனைவருக்கும் வேறுபாடின்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram 2 หลายเดือนก่อน +3

    Big win for Tr. Annamalai IPS.

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 2 หลายเดือนก่อน

    துறை ரீதியாக பாதிப்பு ஏற்படுத்திய விஷயத்தை ஆரம்பம் செய்தவன் முடித்தவன் பார்ப்போமா