Seeman | பேசும்போது சட்டென "ரத்தக்கொதிப்பு" - டென்ஷன் ஆன சீமான் | Naam Tamilar Katchi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Seeman | பேசும்போது சட்டென "ரத்தக்கொதிப்பு" - டென்ஷன் ஆன சீமான் | Naam Tamilar Katchi
    #Seeman #NaamTamilarKatchi #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 109

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 4 หลายเดือนก่อน +166

    Timing la potanya song 😅

  • @user-uf5nb3qy1d
    @user-uf5nb3qy1d 4 หลายเดือนก่อน +60

    Unagaluku tha vote thalaiva

    • @sarov7658
      @sarov7658 3 หลายเดือนก่อน +7

      Ada mental

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 4 หลายเดือนก่อน +136

    உன் கொள்கை எனக்கு பிடிக்காது. என்றாலும நீ ஒரு வீரன்-டா....! கூட்டணி வைக்காமல் தேர்தலில் நிற்க பயப்படும் கட்சிகளுக்கு நடுவே தனியொரு மனிதனாக நிற்கிறாய் பார்.... நிச்சயமாக நீ ஒரு வீரன்....என்பதில் சந்தேகமில்லைடா....!
    "இந்த நிலம் மட்டும் எங்கிட்டே சிக்குச்சு, நீ செத்தே!" இப்படி எவனாலையும் பேச முடியாது!
    தேசிய கட்சி பிராந்திய கட்சி எவன் கூடேயும் நான் கூட்டணி வைக்கமாட்டேன்- என்று கூறும் தைரியம் உனக்கு மட்டும் தான் உண்டு தம்பி!
    உன் கருத்து எனக்கு வெகுதூரம் ஆனால் உன் PRODIGYCAL BRAVERY is really amazing! வாழ்த்துக்கள்!

    • @SathishKumar-1812
      @SathishKumar-1812 4 หลายเดือนก่อน +18

      வெற்றி தோல்வியை தாண்டி, வரலாறு பேசும் இவரை பற்றி..

    • @welxong9832
      @welxong9832 4 หลายเดือนก่อน +5

      மறைமுக கூட்டணி 😂

    • @Kannankannan355
      @Kannankannan355 4 หลายเดือนก่อน +2

      BJP admk pmk ela இவன்‌ கட்சிதான்

    • @Virtual_smile
      @Virtual_smile 4 หลายเดือนก่อน

      அதெல்லாம் இருக்கட்டும். தேர்தலில் வெற்றி பெற்றால் யாரை ஆதரிப்பார்

    • @jenifar-gl4vr
      @jenifar-gl4vr 4 หลายเดือนก่อน

      Nee paatha

  • @Bharathi277
    @Bharathi277 4 หลายเดือนก่อน +26

    🎙️ சீமான் சின்னம் மைக் சின்னம் 🎙️🎙️🎙️

  • @samysathya8627
    @samysathya8627 4 หลายเดือนก่อน +82

    ரத்த கொதிப்பு சாங் சூப்பர்😅😅😅

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 หลายเดือนก่อน +14

    Real Hero Of Tamil Nadu. Revolutionay Leader of 21 st century.. His cadres are very much loyal devoted to Seeman for his Success. God bless him. He will knock out his enemies like Mike Tyson in the Boxing Ring.

  • @SathishKumar-1812
    @SathishKumar-1812 4 หลายเดือนก่อน +31

    இதெல்லாம் ஒரு பாட்டு, இத ringtoneஆ வேற வைக்கிறாங்க..

    • @vinomemes6709
      @vinomemes6709 4 หลายเดือนก่อน

      Low class payaluuga

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi 4 หลายเดือนก่อน +26

    சிறந்த நகைச்சுவை பேச்சாளர்

    • @KumbiduranSaami-cw9qt
      @KumbiduranSaami-cw9qt 4 หลายเดือนก่อน +1

      @TwentyFour365 💯👌😍

    • @sarov7658
      @sarov7658 3 หลายเดือนก่อน

      ​@DevilAsylum667simon mari poi solalaye

    • @sarov7658
      @sarov7658 3 หลายเดือนก่อน

      @DevilAsylum667 central govt power da avinga atchi marunadan nadakum na sonadu simon Ela muslim agy sathan pullai nu sonane adu plus more Ivan vote pirikura bjp tool

  • @தமிழ்இனம்
    @தமிழ்இனம் 4 หลายเดือนก่อน +22

    Naam tamilar vellum

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 หลายเดือนก่อน +8

    Love Annan Seeman ☺️🐯👍👌💯💯

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 4 หลายเดือนก่อน +30

    நான் வன்னியர் ஆனாலும் நாம் தமிழர் கட்சி 💪😍

    • @harishdaya007
      @harishdaya007 4 หลายเดือนก่อน +6

      நான் பச்சை தமிழன் ஆனாலும் என் வாக்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கே.....💙💛❤

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 หลายเดือนก่อน +3

      நீங்கள் வன்னியர் என்பது ஒரு தொழில் அடையாளம் அவ்வளவு தான்.... நாம் அனைவரும் தமிழ்த்தாய் பிள்ளைகள் அது தான் உண்மை....

    • @purushothman7985
      @purushothman7985 4 หลายเดือนก่อน

      அண்ணன் நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வாங்க...pls

    • @TyyuTyyu-hm2hi
      @TyyuTyyu-hm2hi 4 หลายเดือนก่อน +1

      ​@@mercyprakash7081வன்னியர் and nadar sc list la thaan oru kaalathil irunthathu 😂😂❤

    • @sarov7658
      @sarov7658 3 หลายเดือนก่อน

      Sunniyar

  • @mmshihaab1809
    @mmshihaab1809 4 หลายเดือนก่อน +2

    அதெல்லாம் கேட்டு சிரிச்சுக்கணும்

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi 4 หลายเดือนก่อน +8

    சீமான் அண்ணனுக்குரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு

  • @alamelue2988
    @alamelue2988 4 หลายเดือนก่อน +14

    நான் பிறந்த வளர்ந்து வாழ்வது தமிழகத்தில். ஆனால் நாயுடு சமூகத்தை சார்ந்தவள். தெலுங்கை எனக்கு பேச மட்டும் தான் தெரியும்.
    உங்கள் சித்தாந்தங்களில் பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், உங்களுடைய கொள்கைகளை எனக்கு பிடிக்கும். சொன்ன சொல் மாறாமல் தனித்து நிற்கும் அந்த செருக்கு அளப்பரியது. என் செய்ய தமிழ் என் உயிர் மூச்சு என்றாலும், உங்களை தேர்வு செய்தால் அகதியின் அந்தஸ்தில் தான் வாழவேண்டிய வருமோ என்ற பயத்தால் உங்கள் வேட்பாளரை தவிர்க்கிறேன்.
    தென் சென்னை என் தொகுதி. தமிழ் பெயர் கொண்ட இரு பெண்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிற்பந்தம். எனக்கு ' நாம் தமிழர்' க்கு வாக்களிக்கதான் ஆசை. ஆனால் அண்டை நாட்டானை தலைவராக ஏற்க மனமிருக்கும் சீமானுக்கு,கூடவே வாழும் சகமனிதரை மதிக்க தெரியவில்லையே......
    வெல்க தமிழ்

    • @VellimalaiMannava
      @VellimalaiMannava 4 หลายเดือนก่อน

      முற்றும்உண்மை. அதே நிலைமை தான் எனக்கும். சக மனிதர்கள் என்ற பார்வையில் அனைவருக்கும் பிரநிதித்துவம் அந்தக் கட்சியில் இல்லை. தெலுங்கர்கள் முதல்வர் ஆக சீமானை ஏற்கத் தயார். ஆனால் தெலுங்கு பேசும் மக்களின் உரிமை பறிபோனால் அதை எடுத்துச் சொல்ல சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் வேண்டும் அது தான் சனநாயகம் ... சீமானுக்கு ஆதரவு தர விருப்பம் தான் .... ஆனால் அதேவேளை சொந்த நாட்டில் அகதியாக தயாராக இல்லை. எனவே விசய பிரபாகருக்கு என் ஓட்டு

    • @mohandossjaganathan7118
      @mohandossjaganathan7118 4 หลายเดือนก่อน

      யாரும் சம உரிமையுடன் வாழலாம்மா. ஆள்வது மட்டும் தமிழனா இருக்கனும்மா.
      அதுதான் சீமான் நிலைப்பாடு எங்கள் வேட்டபாளரில், கட்சி பதவிகளில் ஸ்ரீதர் உள்ளிட்ட பல மொழியினர் உள்ளனர்.
      எங்கள் மொழியும், பண்பாடும் சிதைந்து வருகிறது அதை காப்பது எப்படி இன விரோதமாகும்

    • @venky5668
      @venky5668 4 หลายเดือนก่อน

      அடி முட்டாள் தனம் இப்படி யோசிக்க கூடாது அவர் உயிர் மேய் நேயர் நம்பி வந்தவர்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார் ஆந்திரவில் வாழும் தமிழ் மக்கள் அடிமையாவா இருக்காங்க கொஞ்சம் சொல்லுங்க வேறு ஒருவரை ஆள விட்டு மொத்த தமிழினமே அடிமையா தான் இருக்கு புரிஞ்சிக்கோங்க

    • @jayausa36
      @jayausa36 4 หลายเดือนก่อน +2

      அற்புதமான சிந்தனை , ஆழ்ந்த கருத்து....

    • @sonaaelango7063
      @sonaaelango7063 3 หลายเดือนก่อน

      Sorry you have misunderstood he is not against non tamils... His focus only on welfare n security future of Tamils... Nobody hates non Tamils... Go n check on amyother state will any other lang people become CM... It happens only in T N... This is dangerous for Tamils survival in their own land... Proper understanding needed

  • @welxong9832
    @welxong9832 4 หลายเดือนก่อน +5

    டம்மி 🌺

  • @kasig2977
    @kasig2977 4 หลายเดือนก่อน +14

    நல்ல சகுனம் ரத்தக்கொதிப்பு

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 4 หลายเดือนก่อน +5

    I like seeman for his ideology except his not having nationalism as first. All the best seemsn sir.

  • @subvin100able
    @subvin100able 4 หลายเดือนก่อน +6

    🎙️🎙️♥️🎙️🎙️♥️🎙️🎙️♥️🎙️🎙️♥️🎙️🎙️♥️

  • @jaisonnanthu
    @jaisonnanthu 4 หลายเดือนก่อน +1

    Annan potuten ungalku❤🎉

  • @nagendransm1359
    @nagendransm1359 3 หลายเดือนก่อน +1

    Thambi 🎉🎉🎉🎉

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen 4 หลายเดือนก่อน +1

    Perfect Timming 😅

    • @kakarot-gokuL369
      @kakarot-gokuL369 4 หลายเดือนก่อน

      அப்டியா செல்லம்..
      @GamingQueen
      என்ன Gameலா விளையாடுவிங்க.?

  • @hemnathprhemnath6806
    @hemnathprhemnath6806 4 หลายเดือนก่อน +7

    Idhu plane panni ringtone set panni irukanka

  • @jayaramn2692
    @jayaramn2692 4 หลายเดือนก่อน

    ஐயா நமது சின்னம் எதுவா இருந்தாலும் சரிங்க ஐயா உங்களது தம்பிகள் நாங்கள் உங்களுக்கு உறுதியாக நிற்போம் தொடர்ந்து போராடும் ஐயா

  • @User-ronaldo7c
    @User-ronaldo7c 4 หลายเดือนก่อน

    Ntk❤❤❤

  • @Memes_Circle
    @Memes_Circle 4 หลายเดือนก่อน +3

    0:02

  • @saranyadevib6001
    @saranyadevib6001 3 หลายเดือนก่อน

    Ntk🎉

  • @LogarajahVallipuram
    @LogarajahVallipuram 4 หลายเดือนก่อน +1

    🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 หลายเดือนก่อน

    இத மட்டும் நல்லா போடுங்க
    அண்ணன் சீமான் அவர்கள் அரசியல் கருத்துக்களை மட்டும் பொட்டுவிடதீர்கள்

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 3 หลายเดือนก่อน

    Super song

  • @randomclicks9253
    @randomclicks9253 4 หลายเดือนก่อน +6

    We NTK members dont drink alcohol. If u see us drinking, then we dont need ur vote. Serve tamil people

  • @Babu_310
    @Babu_310 4 หลายเดือนก่อน +2

    Intha patience matra arasiyal vathigalukku irukkuma theriyala

  • @kanasathees9488
    @kanasathees9488 2 หลายเดือนก่อน

    இந்திய அமைதி காக்கும் படைகள் ஏன் இலங்கைக்கு வந்தன என்பது எந்த இந்தியருக்கும் தெரியுமா? 1987 க்கு முன் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம், இப்போது நாங்கள் பயங்கரவாதிகளாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை முறையை வைத்து அரசியல் செய்கிறீர்கள். 34 வருடங்கள் இங்கிலாந்தில் எனது வாழ்க்கை, என் பெற்றோரை மிகவும் தவறவிட்டேன். உங்கள் அரசியல்?????

  • @rajanm8406
    @rajanm8406 4 หลายเดือนก่อน

    NTK நாம் தமிழர் கட்சி இது சுயேட்சை அல்ல சின்னதை

    • @rajanm8406
      @rajanm8406 4 หลายเดือนก่อน

      Often to change sinnam this is a party which participating and existing

  • @12345678jai
    @12345678jai 4 หลายเดือนก่อน

    Standing solo without any allience Seeman sir is very pity atleast i wish he could won some places in this PM election.🎉

  • @_SABARINATHANJ
    @_SABARINATHANJ 4 หลายเดือนก่อน +2

    💥💥Vote for mic🎙️🎙️🎙️🎙️🎙️

  • @satsrup
    @satsrup 4 หลายเดือนก่อน +1

    இவர் ஏன் தேர்தலில் நிற்க பயம்.

  • @horse7338
    @horse7338 4 หลายเดือนก่อน +10

    விஜயகாந்தா இருந்திருந்தா இன்னேரம் அடி விழுந்துருக்கும் 😂😂😂

  • @harirajan1404
    @harirajan1404 4 หลายเดือนก่อน +4

    Sebastian Simon Kerala 😂🤣😂🤣🤣🤣💞🤣
    Thu

  • @user-rt3ss5jh7y
    @user-rt3ss5jh7y 4 หลายเดือนก่อน

    மனுசங்களடா....நீங்களாம்

  • @dreambig5965
    @dreambig5965 4 หลายเดือนก่อน +4

    10% Makkal 2000rs and biryani kum vote podum...appram 15% christian muslim relgion kaage vote podum...10% dalit vck kaage vote podum...dmk win😂😂 pongada makkal nokkal nu ...eche people

  • @raavanan2791
    @raavanan2791 4 หลายเดือนก่อน +3

    டேய் NEWS 18 உங்க வீட்டு சாமனுகளில் பாருடா ரத்தகொதிப்பு தெரியும்😅😅😅😅

  • @mohanrani3601
    @mohanrani3601 หลายเดือนก่อน

    தி.மு.க ஜால்ரா நீயூஸ் 18. எத்தன காசு வாங்குனானோ... சண்டாளன்😂😂😂😂

  • @bharathidhanapal3776
    @bharathidhanapal3776 4 หลายเดือนก่อน +1

    Kasukkaga , edukkurra pichaikaga

  • @karthikpandi4841
    @karthikpandi4841 4 หลายเดือนก่อน +3

    நீங்க பெரிய சேனல்...
    இவளோ லோக்கலா video போடாதீங்க

  • @GameVeeR123
    @GameVeeR123 4 หลายเดือนก่อน +1

    உங்கள நாங்க யாரும் ஓட்ட தேவையில்லடா😂😂😂
    "இரத்த கொதிப்பே...
    இரத்த கொதிப்பே... 😂😂😂 வேற லெவல்டா தொம்பி😂😂

  • @user-yb9hl3wz4z
    @user-yb9hl3wz4z 2 หลายเดือนก่อน

    இந்தப் பாடலைப் பாடியவர் மேலும் மேலும் நன்றாக வளர்ந்து அவரது வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வளர நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் சீமான் போன்ற மானங்கெட்டவர்களுக்கு இதுவே நல்ல கருத்துள்ள பாடல்

  • @ak_2298
    @ak_2298 4 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @ajayroshan6460
    @ajayroshan6460 4 หลายเดือนก่อน +3

    மைக் சைக்கோ சீமான்

  • @hemnathprhemnath6806
    @hemnathprhemnath6806 4 หลายเดือนก่อน +1

    🎙️vote

  • @Pormuzhakam
    @Pormuzhakam 4 หลายเดือนก่อน

    Ohhh yellarum mic pathi pota nee mattu kovapattaru podra 😂😂😂 paravala ethuvum vilambaram than

  • @SatelliteRightsTamil
    @SatelliteRightsTamil 4 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @yoganesan680
    @yoganesan680 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂sariyaana timings

  • @Yuvarajk-jy5ck
    @Yuvarajk-jy5ck 4 หลายเดือนก่อน

    Vella satta reaction aah parungaiya

  • @user-uc8zd8xd6d
    @user-uc8zd8xd6d 4 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @santhosharumugam8847
    @santhosharumugam8847 4 หลายเดือนก่อน

    😅

  • @suresh.ssuresh.s7501
    @suresh.ssuresh.s7501 4 หลายเดือนก่อน

    மக்களே சீமானை நம்பாதீர்கள் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் சீமானை பிடிக்கும் ஆனால் அந்த மனிதன் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்து கடைசி நேரத்தில் அந்த சின்னத்தை விற்கிறார் என்றால் நான் சொல்வதற்கு இல்லை மக்களே அவர் தமிழர்களைப் பற்றி பேசி அவர்கள் வீர வரலாற்றைப் பற்றி பேசி கடைக்கோடி தமிழ் மனிதன் வரை விவசாயி சின்னத்தை மனதில் பதிய வைத்து படித்தவன் படிக்காதவன் அனைவருக்கும் கடைசி நேரத்தில் சின்னத்தை இந்த எலக்சன் நேரத்தில் வெற்றி விட்டார் என்றால் அவர் யாருக்காக எதற்காக எதற்காக இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார் எதற்காக உழைக்கிறார் என்று தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களே என் அன்பு தமிழ் சொந்தங்களே இவன் ஒரு புரோக்கர்

  • @user-qd3rt6lt6f
    @user-qd3rt6lt6f หลายเดือนก่อน

    Baithiyakar கூடம்

  • @mithiransg1508
    @mithiransg1508 4 หลายเดือนก่อน

    Vechi seithal🤣🤣🤣

  • @BalamuruganBala-zx1sp
    @BalamuruganBala-zx1sp 3 หลายเดือนก่อน

    Rss kaikooli than simon

  • @darkshadowzeyroxgameing8868
    @darkshadowzeyroxgameing8868 หลายเดือนก่อน

    😂

  • @jaw_harm
    @jaw_harm 4 หลายเดือนก่อน

    Mike aala ellarukkum ratha kodhippu

  • @manivannanalagar8194
    @manivannanalagar8194 4 หลายเดือนก่อน

    Podangitha

  • @user-br3lw1wq5j
    @user-br3lw1wq5j 4 หลายเดือนก่อน

    Appo dmk admk yaru English aah yaruda nii 😂😂😂 comedy piece election naa summa va yathu mey thariyama tamill tamill nu solli tu muttal 😂😂😂😂

  • @manivannanalagar8194
    @manivannanalagar8194 4 หลายเดือนก่อน

    Ivan oru pathariyaru Ivan jabam panran atha intha natharigal nambutbu

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 4 หลายเดือนก่อน

    Mic Sanghi Seeman crying from inside.

  • @rabikali4780
    @rabikali4780 4 หลายเดือนก่อน +1

    Blood pressure 😂😂

  • @ddindianis
    @ddindianis 4 หลายเดือนก่อน

    என்னங்கடா நாம் தமிழர் அப்டின்னு சொல்லிட்டு அம்புட்டு பயலும் அல்லேலூயாவால்ல இருக்கு 😱

  • @seiidsjjdjdj
    @seiidsjjdjdj 4 หลายเดือนก่อน

    சீமானுக்கு இரத்த கொதிபு 😂

  • @ThenkumariNattaan
    @ThenkumariNattaan 4 หลายเดือนก่อน +2

    Blood pressure 😂

  • @balajim6145
    @balajim6145 4 หลายเดือนก่อน +2

    பாவம் டா சைமன் 🤣🤣😂😜🤪

  • @raghuharish4941
    @raghuharish4941 4 หลายเดือนก่อน +4

    😂😂😂சைமனுக்கு ஓழ்வாங்கி சின்னம் அருமை.ரத்தகொதிப்பு

  • @User-ronaldo7c
    @User-ronaldo7c 3 หลายเดือนก่อน

    Ntk❤❤❤

  • @user-xt1fb3jy9n
    @user-xt1fb3jy9n 2 หลายเดือนก่อน

    😂😂😂

  • @NivedhaSri352
    @NivedhaSri352 4 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 4 หลายเดือนก่อน

    😂

  • @VimalRaj-rl2en
    @VimalRaj-rl2en 4 หลายเดือนก่อน

    😂