1950 ல் பாட்டி வாங்கிய சொத்தில் பத்திரம் இருக்கிறது. பாட்டி இறந்து விட்டார். ஆனால் என் அப்பா பெயரிலும் வேற ஒருவர் பெயரிலும் UDR பட்டா சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. பேரன் வழக்கு தொடர என்ன ஆவணம் வேண்டும்.
சார் எனது அம்மாவின் சொத்து எனது அப்பாவின் சொத்து இரண்டையும் எனது கூட பிறந்த ஆண்கள் தர முடியாது என்று சொல்கிறார்கள் எனது அம்மா இறந்து விட்டார் அப்பா சொத்து சுய சம்பாத்தியம் இல்லை தாத்தா சொத்துதான் அதே போல் அம்மா சொத்தும் சுய சம்பாத்தியம் இல்லை தாத்தா சொத்துதான் பேத்தியான எனக்கு உரிமை இல்லை என்று என் அண்ணன் தம்பி பேசுகின்றனர் நான் எப்படி வழக்கு போட வேண்டும்.
நில மோசடி வழக்கில் எதிர்மனுதாரராக கலெக்டர் பதிவுத்துறை தலைவர் மாவட்ட பதிவாளர் வட்டாச்சியர் சார்பதிவாளர் இவர்களை நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்மனுதாரராக சேர்கமுடியுமா?
சார் எனது அம்மா இடத்தை மோசடி செய்துவிட்டார்கள் . அதாவது என் அம்மாவுக்கு விற்பனை செய்தவர் தவறான சர்வே எண்ணை வைத்து விற்றார் அதை நாங்கள் பார்க்கவில்லை அதை அப்படியே விற்பனை செய்துவிட்டோம். தற்போது அதற்கு பணம் கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது?
Sir yen Amma ku oru thabi oru anna oru thagachii sir yen thatha death agi 3years aguthu sir ...yen Amma Kum Naa chtikum oru house tanthutaga...yen rendu mama hum enoru house la irukaga...yen chiteku pasaga ila sir..soo avaga home avaga death ku aprom yenala case tanthu vaaga mudiyuma sir...plzz solluga sir plzzz plzzz
ஐயா என்னுடைய கேள்வி கிராம நத்தம் அனுபவம் சான்றிதழ் வாங்கி பத்திரபதிவு நடந்துள்ளன ஆனால் பட்டா இதுவரை பட்டா வாங்கவில்லை பட்டாவுக்கு மதிப்பு அதிகம்மா இல்லை பத்திரபதிவு செய்யுதது மதிப்பு அதிகம்மா உரிமை ( பட்டாவா இல்லை பத்திரம்மா)உங்களுடைய விடைதாருங்கள் ஐயா இந்த வினாவிற்க்கு நான் ஒரு ஆட்டோ ஒட்டுநர் ஐயா
ஐயா நான் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் கொடுத்து அவர்கள் விசாரனை செய்து லைப்சர்டிபிகட் போலியாக வாங்கியுள்ளார்கள் என்று உறுதியாகிஉள்ளது. Fir பதிவதற்கு லீகல் ஒப்பீனியன் வாங்க வேண்டும் என்றார்கள். இப்போது அது சிவில் வழக்கு நீங்கள் கோர்ட்டில் Fir டைரக்ஷன் வாங்கினால் தான் Fir பதிய முடியும் என்கிறார்கள் என்ன செய்வது விளக்கம் கூறுங்கள் ஐயா.
சார், மை சிவில் அப்பீல் 11/8/2019 டு 31.12.2023உபிடுடேட் செய்யார் சுபா கோர்ட் நோ அச்டின். ற்ற. டு வந்தவாசி சுபா கோர்ட் 7 ஹெரிங் நோ அச்டின் டக்கென ப்ளீஸ். அட்வைஸ்.
Sir en mama death ayitaru, wife irukanga, ammachi veetu idam, 4 sisters irukanga but mama wife enga amma elarukum kidaika vendiyatha kodukama sanda poduranga, ithuku ena case sir file panalam
Sir, how to cancel fradulent settlement in court look like it il take more than 20yr, District registar passed ordered to seek help in court for cancellation of fradulent registration, my advocate not informed illegal construction in court during pendancy of suit, told he il look in trail is he right ? without any IA how we can convey pls clarify.
Vanakam sir enga ammaku 4 pillaigal nan first magan age 63 enaku 3 pengal enaku magan ellai enpathal en thambigal en amma peyaril ulla edathil avargal 3 perum patta vangi vittanar angeye 750 sq ft. Porampoku nilam ullathu athai nan veedu kata senral en thambigal enaku varisu ellai land kedaiyadhu solgirargal nan enna seivadhu enaku theriyavillai ennidam varisu certificate mattumthan ulladhu enaku en amma edathil pangu kedaikuma pls nan enna seiya vendum sollunga sir
தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சகோதரரே,உங்கள் தகவல்கள் பலருக்கு விழிப்புணர்வு அளிக்கிறது. நன்றி.🙏
நன்றி 👍👍💐💐
நன்றி ஐயா.. தெளிவான விளக்கம்.
நன்றி.
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்
நன்றி.
1950 ல் பாட்டி வாங்கிய சொத்தில் பத்திரம் இருக்கிறது. பாட்டி இறந்து விட்டார். ஆனால் என் அப்பா பெயரிலும் வேற ஒருவர் பெயரிலும் UDR பட்டா சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. பேரன் வழக்கு தொடர என்ன ஆவணம் வேண்டும்.
Thanks 👍
நன்றி.
சார் எனது அம்மாவின் சொத்து எனது அப்பாவின் சொத்து இரண்டையும் எனது கூட பிறந்த ஆண்கள் தர முடியாது என்று சொல்கிறார்கள் எனது அம்மா இறந்து விட்டார் அப்பா சொத்து சுய சம்பாத்தியம் இல்லை தாத்தா சொத்துதான் அதே போல் அம்மா சொத்தும் சுய சம்பாத்தியம் இல்லை தாத்தா சொத்துதான் பேத்தியான எனக்கு உரிமை இல்லை என்று என் அண்ணன் தம்பி பேசுகின்றனர் நான் எப்படி வழக்கு போட வேண்டும்.
🎉
Superb work sir
நன்றி.
மைனர்,சொத்தை,விற்ப்பதற்கு,காடியன்-என்னசெய்யவேண்டும்
வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது இடையில் வில்லங்க சான்று போன்ற ஆவணங்களை கொடுக்கலாமா?
👍
நில மோசடி வழக்கில் எதிர்மனுதாரராக கலெக்டர் பதிவுத்துறை தலைவர் மாவட்ட பதிவாளர் வட்டாச்சியர் சார்பதிவாளர் இவர்களை நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்மனுதாரராக சேர்கமுடியுமா?
Sir 30 years possion irrukum idathol 10 cent panam koduthu kirayam vangalama
சார் எனது அம்மா இடத்தை மோசடி செய்துவிட்டார்கள் .
அதாவது என் அம்மாவுக்கு விற்பனை செய்தவர் தவறான சர்வே எண்ணை வைத்து விற்றார் அதை நாங்கள் பார்க்கவில்லை அதை அப்படியே விற்பனை செய்துவிட்டோம். தற்போது அதற்கு பணம் கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது?
ஒரு சமரச வழக்கில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
Sir yen Amma ku oru thabi oru anna oru thagachii sir yen thatha death agi 3years aguthu sir ...yen Amma Kum Naa chtikum oru house tanthutaga...yen rendu mama hum enoru house la irukaga...yen chiteku pasaga ila sir..soo avaga home avaga death ku aprom yenala case tanthu vaaga mudiyuma sir...plzz solluga sir plzzz plzzz
ஐயா என்னுடைய கேள்வி கிராம நத்தம் அனுபவம் சான்றிதழ் வாங்கி பத்திரபதிவு நடந்துள்ளன ஆனால் பட்டா இதுவரை பட்டா வாங்கவில்லை பட்டாவுக்கு மதிப்பு அதிகம்மா இல்லை பத்திரபதிவு செய்யுதது மதிப்பு அதிகம்மா உரிமை ( பட்டாவா இல்லை பத்திரம்மா)உங்களுடைய விடைதாருங்கள் ஐயா இந்த வினாவிற்க்கு நான் ஒரு ஆட்டோ ஒட்டுநர் ஐயா
ஐயா நான் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் கொடுத்து அவர்கள் விசாரனை செய்து லைப்சர்டிபிகட் போலியாக வாங்கியுள்ளார்கள் என்று உறுதியாகிஉள்ளது. Fir பதிவதற்கு லீகல் ஒப்பீனியன் வாங்க வேண்டும் என்றார்கள். இப்போது அது சிவில் வழக்கு நீங்கள் கோர்ட்டில் Fir டைரக்ஷன் வாங்கினால் தான் Fir பதிய முடியும் என்கிறார்கள் என்ன செய்வது விளக்கம் கூறுங்கள் ஐயா.
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Good
Thanks
ஐயா, எனது சொத்து வழக்கில் எனது வக்கீல் நீதிமன்றத்தில் அனைத்து அசல் ஆவனங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். இது உண்மையா?
அசல் கொடுக்கலாம் அல்லது நகல் கொடுக்கலாம் அல்லது சான்றிட்ட நகல் கொடுக்கலாம்.
@@PaattiVillageTips மிக்க நன்றி
சார், மை சிவில் அப்பீல் 11/8/2019 டு 31.12.2023உபிடுடேட் செய்யார் சுபா கோர்ட் நோ அச்டின். ற்ற. டு வந்தவாசி சுபா கோர்ட் 7 ஹெரிங் நோ அச்டின் டக்கென ப்ளீஸ். அட்வைஸ்.
Civil case pota piragu ship work ku pogalama
Sir en mama death ayitaru, wife irukanga, ammachi veetu idam, 4 sisters irukanga but mama wife enga amma elarukum kidaika vendiyatha kodukama sanda poduranga, ithuku ena case sir file panalam
பாகப்பிரிவினை வழக்கு தொடரலாம்.
முதலில் வக்கீல் நோட்டீஸ் கொடுங்கள் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் Partition வழக்கு தொடரலாம்.
@@PaattiVillageTips thank you sir
Statement submitt panina piragu
அய்யா வணக்கம் எனது வழக்கில் வக்கீல் அய்யா பத்திரம் பட்டா அசல் தாக்கல் செய்து கேஸ் முடிந்த பிறகு தான் கொடுப்போம் என்கிறார் இது உண்மையா
அசல் பத்திரம் தேவையில்லை....
Sir, how to cancel fradulent settlement in court look like it il take more than 20yr, District registar passed ordered to seek help in court for cancellation of fradulent registration, my advocate not informed illegal construction in court during pendancy of suit, told he il look in trail is he right ? without any IA how we can convey pls clarify.
Vanakam sir enga ammaku 4 pillaigal nan first magan age 63 enaku 3 pengal enaku magan ellai enpathal en thambigal en amma peyaril ulla edathil avargal 3 perum patta vangi vittanar angeye 750 sq ft. Porampoku nilam ullathu athai nan veedu kata senral en thambigal enaku varisu ellai land kedaiyadhu solgirargal nan enna seivadhu enaku theriyavillai ennidam varisu certificate mattumthan ulladhu enaku en amma edathil pangu kedaikuma pls nan enna seiya vendum sollunga sir
Nichayam kidaikkum ayya...patta cancel ku RDO Court la case file pannunga......2rs revenue stamp mattum thaan selavu..
Good your no
Please contact my mail ID
sathsath2928@gmail.com
கோர்ட் டைரக்ஷன் Fir வாங்க என்ன செய்யவேண்டும்.