உங்க தில்லுக்கு வாழ்த்துக்கள். எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான மேக்கப் வேண்டாம். கடைசி கிளைமாக்ஸில் சாதாரண உடை போதும். ஆப்பரேஷன் தியேட்டர் சீனில் லிப்ஸ்டிக் வேண்டாம். இப்படி சிறிய சிறிய விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி அடி தூள் தங்கமே. எனக்கு இதே போன்று நிறைய காட்சிப்படுத்துவதில் அனுபவம் உண்டு. ஏதாவது கரக்ஷன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் உதவுகிறேன்
"பெண்கள் கண்கள் போன்றவர்கள் கண்கள் குருடானால் வாழ்க்கை இருட்டறை"இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்கின்ற திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு அருமை.ஒவ்வொருவருடைய நடிப்பும் கதைக்கேற்ற திறமையின் வெளிப்பாடு👌👌👌💪💪💪சூப்பர் வாழ்த்துக்கள்😊😊😊🌹🌹🌹💐💐💐
கதை மிக அருமை. ஆனால் ஒருத்தர் கூட நன்றாக நடிக்க வில்லை. எல்லோரும் நடித்தது செயற்கையாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் ❤❤❤❤
பெண்ணுக்கு இருந்தால் குறை ஆணுக்கு இருந்தால் குறை இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தி உள்ளீர்கள் கதை நன்றாக உள்ளது இதில் நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள் 🙏
காப்பகத்தில் இருந்து குழந்தை எடுத்த அசிங்கமா அது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுங்களா அந்தக் கொழுப்பு நல்லா உங்களுக்கு இருந்தா அப்புறம் என்னங்க இருக்கு ஒரு அனாதை குழந்தைக்கு வாழ்க்கையை கொடுத்து அம்மான் என்ற ஒரு உறவு கொடுத்தால் சந்தோஷம் இந்த மாதிரி மக்கள் எல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்க போறாங்கன்னு சொல்லிட்டு தெரியல புள்ளைக்கு பொறந்தா தான் அது புள்ளையும் அடுத்தவங்க கிட்ட எடுத்துட்டு வந்து குழந்தை எடுத்துட்டு வந்து பார்த்தா அது குழந்தை இல்லை என்ன ஜென்மமோ இப்படிப்பட்ட இருக்கிற ஆளுங்க எல்லாம் செத்து போயிடலாம்
Romba Nalla irukku but idhula editor naraya thappu pannitaru and acting is not good but concept is so good 🎉❤❤ innum nalla nadinga kandipa orunal valaruvinga ❤
சிறப்பான கதை அருமையான பாடம் ஆனால் கதாப்பாத்திரங்கள் கதையோடு ஒட்டவில்லை
Same feeling
நடைமுறைக்கு ஏற்ற நல்ல கதை👏👏👌
Good❤❤❤
Story super but acting worst
நல்ல கதை இப்படி துணிச்சலா பெண்கள் இருக்க வேண்டும்❤
ஆம்பிளை என்ற திமிருக்கு சரியான செருப்ப அடி அருமை யான பாடம்
உங்க தில்லுக்கு வாழ்த்துக்கள். எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான மேக்கப் வேண்டாம். கடைசி கிளைமாக்ஸில் சாதாரண உடை போதும். ஆப்பரேஷன் தியேட்டர் சீனில் லிப்ஸ்டிக் வேண்டாம். இப்படி சிறிய சிறிய விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி அடி தூள் தங்கமே. எனக்கு இதே போன்று நிறைய காட்சிப்படுத்துவதில் அனுபவம் உண்டு. ஏதாவது கரக்ஷன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் உதவுகிறேன்
கதைக்காக மட்டுமே இந்த லைக்
Makeup aptinrathu avanga avanga virupam anna namma atha thavara solla kudathu 😊😊@@Iniyahomemadeproducts
Crtuuu....ennala indizual cmd poda mudila...
Podihai tv serial mari iruku
அழுதுட்டேன் பா 🥺😭..... சுத்தமான காதல் 💐
"பெண்கள் கண்கள் போன்றவர்கள் கண்கள் குருடானால் வாழ்க்கை இருட்டறை"இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்கின்ற திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு அருமை.ஒவ்வொருவருடைய நடிப்பும் கதைக்கேற்ற திறமையின் வெளிப்பாடு👌👌👌💪💪💪சூப்பர் வாழ்த்துக்கள்😊😊😊🌹🌹🌹💐💐💐
Ooooo ok👌 ok👌👌😅ok👌😅😅👌😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
கதை மிக அருமை. ஆனால் ஒருத்தர் கூட நன்றாக நடிக்க வில்லை. எல்லோரும் நடித்தது செயற்கையாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் ❤❤❤❤
Aptilam illa nallarukky enna intha music some efforts illa avlothan but suber ah irukku😊
Unmaiyana visayam.
Avanga first try ah irukalam and avanga muyarchi romba perusu ....
மிக அருமை பெண்களுக்கு
இருக்கும் பெருந்தன்மை
பெரும்பான்மையான ஆண்களுக்கு இருப்பதில்லை. எதார்த்தம் நிறைந்த கதையம்சம்👍💥
கதை அருமை, நடிப்பு போதவில்லை
Yes Story Super But Ponnu Oda Ammavukku Eathukku Avolavu Makeup. Nadippu Yarukkum Seriya Varala But Story Super. Change All Character's
Nice attemept, yenna message solla vara ingaratha paarkkanum👌🏻👍🏻🌺
சூப்பர் சூப்பர் கதை போது மன நெகிழ்ந்து விட்டேன்
அருமை👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏
Kathai arumai. Superppa
Romba natural ahh eruku pa unga vedio real ahh pakura mari eruku ❤❤❤❤❤❤ super anna ❤❤❤❤❤i am ur new subscriber ❤❤❤❤
சூப்பர் கதை
கதையும் நடிப்பும் நன்றாக
இருக்கிறது.
ஒரு அறிவுரை மட்டும்
Hospital காட்சிகளை எடுக்கும்
போது அவர்களின் உடைகளிலும்
கவனம் செலுத்த வேண்டும்.
வாழ்த்துக்கள்.
நன்றாக இருக்கிறது 👍 வாழ்த்துக்கள் ❤
பெண்ணுக்கு இருந்தால் குறை ஆணுக்கு இருந்தால் குறை இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தி உள்ளீர்கள் கதை நன்றாக உள்ளது இதில் நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள் 🙏
இது போன்ற பெண்கள், அந்த வீட்டிற்கு வந்த தெய்வம், பூஜிக்க மனம் வரவில்லை
மிக அருமையான கதை அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மேலும் மேலும் உயர
Pirandha veetu sondangalai ,udan pirandhavargalai ,pirandhu valarndha idathai vittu oru pen kanavan engira oru uravai mattume nambi pengal vaazha varugiral , andha kanavan engira uravu mattum sariyaga illai yendral
Pugundha veetil irukkave mudiyadhu ,kanavanukaga evalavu
Poratangalaum Edhir kond vaazhum pengalai Aangal purindhu
Kolvadhu illai, manaiviyai purindhu kollaum kanavan kidaippadhu pengalin Adirshtam ,pengalin thiyagathai Aangal puridhu kolvadhillai, Arumayana story, anivarin nadippum supper ,innum pala vetrigal pera indha kurum badathai thayaritha anaithu uzhappaligal ,nadigargal ,anivarukkum vazhthukal, vera level
Super comment Sister.
அருமை. உணர்ச்சி பூர்வமான கதை. வாழ்த்துக்கள்.
மிக மிக அருமையான படம், அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள், கணவன் மனைவி பெறல் வைத்து விட்டார்கள் 🎉❤
நன்றி
@@jallytamil6952😊😢🎉70
TV
அக்கா 😂😂😂
அருமை👏அருமை👏ஆணாதிக்கத்திற்கு சரியான இரும்பு அடி👏👏👏👏👏🤳🙏
Very bold lady. Her decision is correct
நல்ல கருத்து
அம்மா தேவை தான் அதற்கு மனைவிய எதற்காகவும் விட்டு கொடுக்காமல் இருந்தால் போதும்....
Itha than en purusanukum solitu iruken. Avan kekavum matran enna vidavum matran. Avanukum Avan kudumbathukum koduma padutha oru aal venum athan enna kudave vachirukan
Last scene semmmaaa 😍ithukagave parattalam
❤❤❤ படரும் பட ரொம்ப சூப்பரா இருந்துச்சு இதில் நடித்த இருக்க எல்லாருமே ரொம்ப தட்டுரூபமா நடிச்சிருக்காங்க
சூப்பர் கதமா❤
Heroine acts well super ma
கதையின் கருத்து எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது கதைதான் மேலோங்கியிருக்கிறது நல்ல பாடம்.
Sooper thalai valiyum kaaichalum thanakku vanda dantheriyum adanvali
Super sister serupala adicha mathi irukku antha family ku aampala gura thimiru ipa nega edutha mudivu super❤❤
சூப்பர் அருமையான பதிவு
நல்ல தீம்...
நல்ல டீம்...
நல்ல பீம்...
காப்பகத்தில் இருந்து குழந்தை எடுத்த அசிங்கமா அது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுங்களா அந்தக் கொழுப்பு நல்லா உங்களுக்கு இருந்தா அப்புறம் என்னங்க இருக்கு ஒரு அனாதை குழந்தைக்கு வாழ்க்கையை கொடுத்து அம்மான் என்ற ஒரு உறவு கொடுத்தால் சந்தோஷம் இந்த மாதிரி மக்கள் எல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்க போறாங்கன்னு சொல்லிட்டு தெரியல புள்ளைக்கு பொறந்தா தான் அது புள்ளையும் அடுத்தவங்க கிட்ட எடுத்துட்டு வந்து குழந்தை எடுத்துட்டு வந்து பார்த்தா அது குழந்தை இல்லை என்ன ஜென்மமோ இப்படிப்பட்ட இருக்கிற ஆளுங்க எல்லாம் செத்து போயிடலாம்
Super Example for Man no 5 Arrivie animal
Story romba super
சூப்பர் ❤
Rombo nallairkudu nanny 2-3 vaati
Video paathe. Selvii ponnu nalla
pannirkudu
Mysore karnataka lalitha
Great 👍
சரியான பதிலடி அக்கா சூப்பர்
நல்ல கதை
அர்த்தமுள்ள கருத்து
அனைவரின் நடிப்பு அற்புதம்..❤
Nice❤
நல்ல குறும்படம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துகள்
Arumai arumai
Amma selvi vera level 😂😂❤❤
Story awesome 👍
ayoo joly she is free good girl 🥳🥳🥳
Super ❤❤❤❤❤
Nalla mudivu🎉🎉
Excellent
அருமையான பதிவு
Super ma you are iron lady 👍
Thank you very much
❤மிகவும் அருமையான படம்❤🎉
சூப்பர் நடிப்பு இன்னுமே நடிக்கும் திறன் வேண்டும் லேடிக்கு
Ithuvae suuuper thambi
அருமையான கருத்து.
கதிர் மூஞ்சியே சரி இல்லை.. But கதை நல்லா இருக்கு
அதே போலவே வசனம் வசிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்சம் நார்மலா பேசலாம்
Very good concept
சூப்பர்
சூப்பர் மூவி❤❤❤❤
Good messege
Super video
Great women
நல்லது வாழ்க வளமுடன்
Super film❤❤❤
நன்றி
Nice script 💐💐💐
Thank you so much 😀
புடுக்கே இல் லாத கூதியா அய்யய்ய கிழிஞ்ச ஸ்ப்பீக்கர் அதுதான் இப்படி சத்தம் போட்டுறுக்கு😂😂
Super👍🏻👍🏻
🎉❤Super
Touchingly my heart super
Very good sister super story
Romba Nalla irukku but idhula editor naraya thappu pannitaru and acting is not good but concept is so good 🎉❤❤ innum nalla nadinga kandipa orunal valaruvinga ❤
Kadhai super ana acting comedy reaction amma akka lam
திருமணமான பெண்களுக்கு குழந்தை இல்லை என்றால் மலடி என்ற சொல் அவர்கள் உயிருடன் இருந்தும் நடைபிணத்திற்க்கு சமம் இந்த வார்த்தை
அருமையான கதை 👌👌👌👌👍
என்னை பொருத்தவரை அந்த ஆண் செய்தது தவறு குழந்தை இல்லை என்றால் கணவனக்கு மனைவி குழந்தை மனைவிக்கு கணவன் குழந்தை என வாழ்க்கையை கடக்க வேண்டும்
குறை கண்டுபிடிக்க வேண்டாமே
Ithula appom appom கண்ணீர் , கவலை இருக்க வேண்டும்... இதில் இல்லை இருந்தால் மிகவும் நன்றாகவே இருக்கும்.... 😢😢😢😢
Arumai sister
Super
Nice
Super story
🙏👌👍
Best film
👏👏👏👏👏👏👏
Suppar maa
Super
Thanks
Good story
Super❤
Thanks 🔥
Good act
நன்றி சகோதரி
Arumai
Super Super Super
Super
நன்றி
Nice
Thanks,
கதை மிக அருமை 👍
ஆனால் அதில் நடித்தவர்களின் நடிப்பு வெறும் நடிப்பாகவே தெரிகிறது😏
பேக்ரவுண்ட் மியூசிக் மிஸ்ஸிங்😠
Best acting goes to : 🐦⬛🐦⬛🐦⬛🐦⬛
காக்கா சத்தம் அதிகம்
😅😅😅
அண்டங்காக்கா ஓவரா பேசுது
😂entha kakka nga
❤