😰திடீரென்று நள்ளிரவில் தூக்கத்திலிருந்து விழிக்கிறீர்களா? 🤯 Sleep Horror | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024

ความคิดเห็น • 504

  • @MrGKTamil
    @MrGKTamil  5 หลายเดือนก่อน +125

    Do you wake up at midnight? What time?

    • @Lendo-s
      @Lendo-s 5 หลายเดือนก่อน +12

      I think yesterday night 3 o'clock because for horror dream

    • @prabakarankaliaperumal1465
      @prabakarankaliaperumal1465 5 หลายเดือนก่อน +4

      2.30am

    • @SuResH21087
      @SuResH21087 5 หลายเดือนก่อน +6

      12.30 or 3 to 4 often

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 5 หลายเดือนก่อน +3

      Yes bro every day 2.30 am

    • @ArviDhandapani
      @ArviDhandapani 5 หลายเดือนก่อน +4

      Around 3 or 3.30 no reason

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai 5 หลายเดือนก่อน +418

    இப்போ எல்லாம் பேய் பார்த்தால் பயம் இல்லை மனிதர்களை பார்த்து தான் பயமாக இருக்கு இரவில் வெளியே செல்ல முடியாத அவல நிலை 😢.... பேய் யாரையும் கொன்றாதாகவும் , சின்ன குழந்தைகளை கற்பழிப்பதாகவும் நான் எங்கேயும் கேள்விபட்டதில்லை..😪

    • @தலைஞாயிறுநாராயணன்
      @தலைஞாயிறுநாராயணன் 5 หลายเดือนก่อน +2

      அது போய் இல்ல "பேய்"

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 5 หลายเดือนก่อน +14

      @@vishnuprabhu9071 thanks change pannita

    • @Pokemonfan-oe5xw
      @Pokemonfan-oe5xw 5 หลายเดือนก่อน +6

      Real bro ♥️💙♥️ 😢😢😢

    • @uTyouber999
      @uTyouber999 5 หลายเดือนก่อน +18

      உண்மை. பேய் கிட்ட நம்ம தினசரி அலைச்சல் பிரச்சனைகளை சொன்னால்… அது பாவ பட்டு 10 ரூபாய் கொடுத்துவிட்டு போகும். 😝😝😝

    • @Dir.AswinSamuvel_E
      @Dir.AswinSamuvel_E 5 หลายเดือนก่อน +1

      Yes

  • @ShabroSha
    @ShabroSha 5 หลายเดือนก่อน +73

    Anybody watching this at 3 am... 🍻 Cheers me too

  • @PARAVASAM82
    @PARAVASAM82 5 หลายเดือนก่อน +37

    வேலைக்குப் போகும் நாட்களில் அலாரம் அடிக்கும் போது விழிக்க முடியாமல் நல்ல தூக்கம் வருகிறது. லீவு நாட்களில் அந்த நேரத்திற்கெல்லாம் முன்பாகவே தானாகவே விழிப்பு வந்து விடுகிறது. அது ஏன்?

    • @jksiva
      @jksiva 5 หลายเดือนก่อน +1

      Enakum dha

    • @Manoj-MRM
      @Manoj-MRM 5 หลายเดือนก่อน +5

      எனக்கும் அதே தான் ,ஒருவேளை விடுமுறை என்பதால் ஆர்வத்தில் எழுந்துருக்கிறோமா 🤔

    • @vijayksvk
      @vijayksvk 5 หลายเดือนก่อน

      ​@@Manoj-MRMyes brain 🧠 tha karanam

    • @shruthis2479
      @shruthis2479 5 หลายเดือนก่อน +4

      எனக்கு தெரிந்து "உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி" புத்தகத்தின் படி நீங்கள் அலுவலக நாட்களில் அலாரம் வைக்கும் பொழுது உங்களுக்கு பிடிக்காமல் வைப்பதால் உங்களுக்கு தூக்கம் வருகிறது. ஆனால் விடுமுறை நாட்களில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம் என்ற நிலையில் உங்கல் மனது சிறந்த முடிவாக அதிகாலை எழுவதை தேர்ந்தெடுக்கிறது. இந்த தகவல் தவறாக இருந்தால் மண்ணிக்கவும்.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 5 หลายเดือนก่อน

      @@vijayksvk ஆமாம்

  • @ThenkasianTN76
    @ThenkasianTN76 5 หลายเดือนก่อน +18

    நைட் 1 மணிக்கு பார்த்துட்டு இருக்கேன் 😂😂

  • @karthik_fd
    @karthik_fd 5 หลายเดือนก่อน +41

    நிம்மதி இல்லை னா தூக்கம் வராது....அவ்லதான்

  • @nithinpranav2556
    @nithinpranav2556 5 หลายเดือนก่อน +9

    Ippo time 3 yar ella enthiruchu video pathutu irukinga✋🏻🤚🏻

    • @mrinnocent49
      @mrinnocent49 4 หลายเดือนก่อน +1

      Recently 2nd time

  • @onionstudio3982
    @onionstudio3982 5 หลายเดือนก่อน +13

    indha video wa 2 manikku thidirnu mulippu vandhu pathtu kittu iruken 🤣🤣🤣

  • @venkateshb1097
    @venkateshb1097 5 หลายเดือนก่อน +8

    I suffered insomnia due to watching movies and spending more time in playing games. Now I am getting proper sleep after long struggle.❤

  • @mehamaverick5441
    @mehamaverick5441 5 หลายเดือนก่อน +6

    A few months back, I woke up exactly at 03:41 AM consecutively for three days.

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 5 หลายเดือนก่อน +31

    Mr.GK never disappoints, You are like Vijay when i see you in public places very introvert and down to earth Video nu Vandhutta Science and Comedy balama iruku 🤣

  • @RamMoorthi-pp3uj
    @RamMoorthi-pp3uj 5 หลายเดือนก่อน +21

    3 மணிக்கு துங்க செல்பவர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்😅

  • @AjithKumar-ff1bq
    @AjithKumar-ff1bq 5 หลายเดือนก่อน +7

    Anna night shift poradhu nalladha kettadha na adha pathi oru video podunga... Night shift poravangaloda kastatha yarum sollamatranga

    • @jenuhasan424
      @jenuhasan424 5 หลายเดือนก่อน

      Kettadhu...adhu namake theriyum

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 5 หลายเดือนก่อน +7

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @lokeshgn8354
    @lokeshgn8354 5 หลายเดือนก่อน +9

    Naa daily 3 to 4 yelundhirichi, kulurku bedsheet pothitu thungiduven

  • @smilingking_
    @smilingking_ 5 หลายเดือนก่อน +4

    Well explained mr.gk. I also want to know about half sleep, a kind of being woke up but likely in unconscious stage. Hopefully waiting for the response.

  • @karthickrahulg4259
    @karthickrahulg4259 5 หลายเดือนก่อน +12

    தூக்கத்திற்கு பஞ்சமில்லை
    காலையில் சீக்கிரமாக எழுவதற்கு வழி உள்ளதா?
    😊😊😊😊

    • @soul_supreme111
      @soul_supreme111 5 หลายเดือนก่อน

      அதிகமான எண்ணங்களே காரணம் சகோ....

  • @joespet5578
    @joespet5578 5 หลายเดือนก่อน +4

    Dubai artificial rain pathi detail video podungaley🙂

  • @Narboi
    @Narboi 5 หลายเดือนก่อน +2

    Anna space pathi illa na multiverse andha mari interesting ana topic pesuga pls

  • @MohanRaj-zb7ek
    @MohanRaj-zb7ek 5 หลายเดือนก่อน +4

    3 manikkaa idai paarkanum 😵😵😵

  • @sashmithun
    @sashmithun 5 หลายเดือนก่อน +3

    Yethei, yebba padukarthe 1am than😂, pei than sudden ah bayapadhm😂

  • @sreevishwa4276
    @sreevishwa4276 5 หลายเดือนก่อน +2

    anna science behind tarot readings patthi video podunga

  • @shivalingadeva3980
    @shivalingadeva3980 5 หลายเดือนก่อน +2

    Ok👍 கனவு கனவு பலிக்குமா டாட் எனக்கு 40% பலிக்குது

  • @pcsharkcreations3922
    @pcsharkcreations3922 5 หลายเดือนก่อน +1

    Hi bro
    Dubai la rain vanthadukkana Resion enna nu sollunga please

  • @Science00041
    @Science00041 5 หลายเดือนก่อน +4

    Sir I have already guessed that you would make a video like this

  • @vivekanandant9872
    @vivekanandant9872 5 หลายเดือนก่อน +2

    ஒன்னும் இல்ல சரி ஆகிடும் என்று தூங்கனும்,கொஞ்ச நேரம் தூக்கம் இருக்காது, நடந்து பாருங்க,பாட்டு கேளுங்க,comedy scenes பாருங்க ,mute பண்ணிட்டு தூங்குங்க,தூங்கிடுவீங்க,இனிய இரவு வணக்கம்.Mr GK sonnathu ,நம்மை நாம் நம்பினால் தான் தூக்கம் வரும்.எல்லாம் சரி ஆகிடும் என்று நம்புங்கள்..

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE 5 หลายเดือนก่อน

    அண்ணா மிகவும் ஆபத்து கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்து வருகிறது அதை பற்றி பேசுங்கள் ❤❤❤❤போது நலன் கருதி வெளியிடுகிறேன்

  • @sivacute5488
    @sivacute5488 5 หลายเดือนก่อน +2

    Thukathula pesurathu pathi sollun gk sir yeanaku intha prachana iruku ana ithula science thandi yeanaku oru help ketachichi sona nampa matinga atha pathi pesunga

  • @freechannel560
    @freechannel560 5 หลายเดือนก่อน +1

    Oru silar thunggurathey andha timeletha idhule enga elurathu

  • @rajalekshmiramesh4579
    @rajalekshmiramesh4579 5 หลายเดือนก่อน +1

    Sometimes i realize that i woke up between 3 to 4 AM when i do meditation before sleep. Why this is happening?

  • @kavi2616
    @kavi2616 5 หลายเดือนก่อน +1

    Oru doubt, Brain files adukum pothu, ithu important, ithu ilanu yethu brainku instruct pannuthu sir

  • @ravee4724
    @ravee4724 5 หลายเดือนก่อน +1

    Lucid dream pathi podunga na!

  • @arunpandian1395
    @arunpandian1395 5 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த சிந்தனை

  • @ThiruMoorthiG-bk2fs
    @ThiruMoorthiG-bk2fs 5 หลายเดือนก่อน +1

    Last 6 days ahhh ennoda tookkaththa video record pannikkittu varen

  • @swathypurush8941
    @swathypurush8941 5 หลายเดือนก่อน +2

    3 Body Problem pathi pesunga please.

  • @sugutamil4518
    @sugutamil4518 5 หลายเดือนก่อน +1

    Thukathula thidirnu thukipodum one sec than bt antha nerathula takunu pakathula kattil edge or wall la kal patu valikum. Athu yeannu soluga bro apolam etha pei than vanthruchu polanu thukam varathu . Enaku than apd irukomu patha itha pathi groupla discuss pana oru sila perku antha Mari iruku takunu fix vantha Mari Kai or kalu yeanu thrinja soluga bro usefula irukum.

  • @jairam3289
    @jairam3289 5 หลายเดือนก่อน +1

    Ippo lam kosu kadikkuradhu poi erumbu lam kadikka aarambichuruchu night full aah😢

  • @DevPrashadOfficial
    @DevPrashadOfficial 5 หลายเดือนก่อน +2

    Mr.GK anna
    Earthla oru side irudhu adutha side thulaiyittu.antha thulaila viludha adutha side varuvoma?padheela ninduduvoma?

  • @dreamdocter7592
    @dreamdocter7592 5 หลายเดือนก่อน +1

    Bro na thunganave kanavu varuthu enna bro pannarathu😮

  • @deebakv6306
    @deebakv6306 5 หลายเดือนก่อน +1

    Athemathiri adikkadi tookam varama irukka enna pandrathunu video podunga gk sir

  • @lilesvaran2111
    @lilesvaran2111 5 หลายเดือนก่อน +2

    Bro three body problems patti explain pannungge??

  • @nishanths9197
    @nishanths9197 5 หลายเดือนก่อน +1

    Dubai rain pathi video podunga bro..
    Rain seeding

  • @Manichemist-id2sc
    @Manichemist-id2sc 5 หลายเดือนก่อน +1

    Enaku nyt 3 am vara thukkam vara matengudhu but noon nalla thungura..

  • @praveengamingyt2872
    @praveengamingyt2872 5 หลายเดือนก่อน +2

    Dream la ladies varuthu thappu thappa varuthu athu yan sir

  • @ansglobs
    @ansglobs 5 หลายเดือนก่อน +1

    நைட் ஷிப்ட் வேலை பாக்குறேன் நான் கேனையனா மிஸ்டர் ஜிகே

  • @Sangar369
    @Sangar369 5 หลายเดือนก่อน +6

    Informative ❤️❤️

  • @bharathis9788
    @bharathis9788 5 หลายเดือนก่อน +1

    Na la regular ah 3am kku eluve en job apdi idhunala edhum problem irukka

  • @vijayakymarvijayakumar834
    @vijayakymarvijayakumar834 5 หลายเดือนก่อน +1

    Inga veakatula thookame vara mateangidhu

  • @Tamilan1093
    @Tamilan1093 5 หลายเดือนก่อน +1

    MR .GK: தூக்கம் நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது
    School: மன்னிக்கவும், நான் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை🗿

  • @Mani_GraphicDesigner_Editor
    @Mani_GraphicDesigner_Editor 5 หลายเดือนก่อน +1

    how brain decided to split the memory which are important or unwanted can u elaborate it in any scientific theory

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 5 หลายเดือนก่อน +2

    உணவு உடை (இருப்பிடம் (தூக்கம்)

  • @ashokn1273
    @ashokn1273 5 หลายเดือนก่อน +1

    Fear , anxiety..old bad memories hits really bad

  • @jennathulfirthous4126
    @jennathulfirthous4126 5 หลายเดือนก่อน +1

    B12 dificiency!

  • @nithygarcia
    @nithygarcia 5 หลายเดือนก่อน +1

    Sir i got issue while sleep.. i cant sleep without sound.. i need to hear any sound like any movie or video need to play on background so i can sleep well.. or else i cant sleep at all.. is there any issue with this..? Or is this normal diesorder..?

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 5 หลายเดือนก่อน +1

    நான் தூங்கினால்,… காலைல தான் பெரும்பாலும் எழும்புவேன். இடையில முழிப்பு வாரது ரொம்ப குறைவு. 😅

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      பொறாமையா இருக்கு😂😂😂

  • @ssunit3033
    @ssunit3033 5 หลายเดือนก่อน +1

    அதனால தான் ப்ரோ...நான் விடியக்காலை 4 மணிக்கு தான் தூங்கப்போறது.

  • @vijayaganeh
    @vijayaganeh 5 หลายเดือนก่อน +1

    Every 2to 3 hrs la vizhippu varudhu adhuvum chu chu poga.

  • @maniarasanlove
    @maniarasanlove 5 หลายเดือนก่อน +1

    Sometimes my soul only wakeup why?

  • @srinivasaperumal7095
    @srinivasaperumal7095 5 หลายเดือนก่อน

    Dear GK sir உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கேன் ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான பொது அறிவு இருக்கு ஆனால் ஒரு ஊனம் உற்றவர்கள் அதாவுது செவி கேளாதவர்களும் புரியும்படி இருந்தால் மிக சிறப்பாக இருக்கும், (எ:கா) கை அசைவு சைகை மொழியில்....

  • @clapboard3804
    @clapboard3804 5 หลายเดือนก่อน

    உறங்க தேவையான இடமே உறைவிடம் என்பது எனது புரிதல்.

  • @user-sl8si3kq3z
    @user-sl8si3kq3z 5 หลายเดือนก่อน +1

    Bathing at night tym really helps with sleep....I was not able to sleep until early morning 6 or 7 am for a long time. Even I didn't slept in a day for some weeks. But during summer due to heat I used to bath at evening or night. I was able to regain my sleep routine and even now I am able to sleep and wakeup early.

  • @sabarisatz8875
    @sabarisatz8875 5 หลายเดือนก่อน

    Adikadi orey kanavu different scenarios la varudhu...Nan school 10th or 12th/college sem ku padikiran, yedho oru subject saria paidkala...other subjects satisfied level ku padichirkan...yedho oru subject matum podhum ngura alavuku padikala...for eg. In one of my dreams, 12th physics volume 2 matum sariia padikala...inum few days la public exam nu feel agudhu....saria padikala portion cover panala nu rmba bad ah feel agudhu...thideernu dream lendhu elundhidran...but after wake up also, rmba bad ah feel agudhu reality laium.. idhey mari dreams 10th 12th college sems exam nu scenarios knjm modify agi varudhu...last 1 year la 10 times achum vandrukum...kanavu thelinjum kuda rmba bad ah feel agudhu...but I've completed my college and school....any specific reason behind it? @Mr.GK...idha pathi oru video pota kuda ok dhan...like different kind of dreams for different reasons andha mari

  • @SandeepKumar-kb8tl
    @SandeepKumar-kb8tl หลายเดือนก่อน

    Please make a video about mahabaratham (Asthiram)😇🤝🙏 science behind this❤

  • @n.s.janani8611
    @n.s.janani8611 5 หลายเดือนก่อน

    சில நேரங்களில் , நடக்கின்ற செயல்பாடுகள் ஏற்கனவே நடந்தது போல இருக்கிறது. அது ஏன்? நான் சமீபத்தில் அதிகமாக இதை உணர்கிறேன்.

  • @kumaran4820
    @kumaran4820 5 หลายเดือนก่อน +1

    Midnight la thideernu endhichu ukkandhu iruke oru 5 mins la marupadiyum thoongirre ....edhanala bro...thookkam disturb aagala

  • @Mahiscreations32
    @Mahiscreations32 5 หลายเดือนก่อน

    How does brain separates what is important and not important? please explain briefly.

  • @Soundarya-o7k
    @Soundarya-o7k 5 หลายเดือนก่อน +1

    Bro h5n1 virus pathi video podunga

  • @Mrscienceinfo
    @Mrscienceinfo 5 หลายเดือนก่อน +1

    Super video , classification of blood please put a video

  • @mohamedzubair3253
    @mohamedzubair3253 5 หลายเดือนก่อน +1

    Mr. Tamilan TH-cam channel paathalae தூக்கம் வந்துருது

    • @Manoj-MRM
      @Manoj-MRM 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @World_Wide_Web_
    @World_Wide_Web_ 5 หลายเดือนก่อน +1

    நான் இந்த வீடியோ பாக்கும்போது மணி 12:46 am

  • @varunprakash6207
    @varunprakash6207 5 หลายเดือนก่อน

    Sleep is better health of life The distraction of sleep reasons like mosquito bite & Screen time phone reduce & lights get distraction of sleep it will affects our health Make better place to sleep

  • @sanjaybose1259
    @sanjaybose1259 5 หลายเดือนก่อน +1

    Mr.gk ooda research strategy solluga

  • @tsepravinkumar
    @tsepravinkumar 5 หลายเดือนก่อน

    Vitamin D deficiency can be the reason for having poor sleep quality or waking up in the middle of the night. I had this issue for more than 4 years and one recently I found is because of this and after taking supplements for vitamin D, my sleep quality is very good now

  • @resir6351
    @resir6351 5 หลายเดือนก่อน +1

    Bro talk about lottery machine ?

  • @majestyfox2302
    @majestyfox2302 5 หลายเดือนก่อน +2

    Hi. Mr. GK. So Nice Video.

  • @MohanAni10
    @MohanAni10 5 หลายเดือนก่อน

    Night la thanni kudichitu thoonguvom la.. So bladder full aagi 3am pola urine varum.. So athu regular ah naduvula unsleep agara mathiri iruku

  • @a.mohankumar4416
    @a.mohankumar4416 4 หลายเดือนก่อน

    இந்த வீடியோவ துக்கம் கலைந்து 3:30Am க்கு தான் பார்க்கிறேன்

  • @Kevinvikram24
    @Kevinvikram24 5 หลายเดือนก่อน

    Night shift employee sir naa..
    For the last 12 years or so. Even in the weekend, I could sleep only after 3am 😢

  • @changame1990
    @changame1990 5 หลายเดือนก่อน

    Nice explained abt importance of sleep, wat abt Fate video?. Next video I want u to talk abt Fate.

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 5 หลายเดือนก่อน +1

    அதிகமாக சரியான நேரத்தில் விழிப்பு வருது நிமிடம் மாறாமல் அதுவே வியப்பாக இருக்கிறது

    • @ThiruMoorthiG-bk2fs
      @ThiruMoorthiG-bk2fs 5 หลายเดือนก่อน

      நாம் தமிழர் 👍

  • @colorsindiaproducts7359
    @colorsindiaproducts7359 5 หลายเดือนก่อน +2

    I'm First Comment in This Video.....
    Hi Mr.GK I'm your Fan....

    • @atheist5866
      @atheist5866 5 หลายเดือนก่อน

      Nobody cares bro

  • @babukumar9869
    @babukumar9869 5 หลายเดือนก่อน

    Kannellam Sokkudhu Thookkam vara madhiri, aana thoongalam nu poi padutha, thookkam vara maatengudhu.. Adhu yen?

  • @ajithje1586
    @ajithje1586 5 หลายเดือนก่อน

    Tinnitus problem irunthu nimmathiya thoonga mudiyathavanga irukingla😢

  • @Yuvarajmuthuselvakumar
    @Yuvarajmuthuselvakumar 5 หลายเดือนก่อน +1

    The central processing unit (cpu) ie., doesn't know how to process itself!!! This is how you explained and you are asking us to follow the steps! Very funny 🤣

  • @Ajay-pr9on
    @Ajay-pr9on 5 หลายเดือนก่อน +1

    Thukkam varamal pathiyil elunthu video parpavargal Sarbaga video vitri pera vazhthukkal😂

  • @rasigan3879
    @rasigan3879 5 หลายเดือนก่อน +1

    மூச்சா போக முழிப்பு வரும்...

  • @kumudhavallir893
    @kumudhavallir893 5 หลายเดือนก่อน +2

    Very useful tks a lot sir

  • @pradeep517
    @pradeep517 5 หลายเดือนก่อน +1

    I watch your video to sleep . anyone else

  • @AbishekG-r4j
    @AbishekG-r4j 5 หลายเดือนก่อน

    Yess sleep is more important 😪 but see this vedio for 2:34am 😪

  • @abhijithgangadhar7723
    @abhijithgangadhar7723 5 หลายเดือนก่อน +1

    Intha video 3 o'clock than pakuren... Thookathula irunthu eluthuten😅..

  • @Twin_Darlings
    @Twin_Darlings 5 หลายเดือนก่อน +1

    Unexpected topic. Awesome ❤

  • @csShastiVelanG
    @csShastiVelanG 5 หลายเดือนก่อน +1

    3am tha thugaran 🗣️👍🏽

  • @thejas_Explorations
    @thejas_Explorations 5 หลายเดือนก่อน +2

    nice na

  • @pakkiya3565
    @pakkiya3565 5 หลายเดือนก่อน +1

    En lover ninaippu vanthuruthu

  • @x.ashhh__7225
    @x.ashhh__7225 5 หลายเดือนก่อน +1

    Bro It didn't explain why exactly 3:00 to 3:10 . Different people sleep at different times. It doesn't explains that!!!!!!!!

  • @nanujii8515
    @nanujii8515 5 หลายเดือนก่อน +1

    Nanga lam thunga start pandradha nalliravu la than😂😂

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 5 หลายเดือนก่อน

    குண்டலினி பற்றி ஒரு வீடியோ

  • @suganyaponram2747
    @suganyaponram2747 5 หลายเดือนก่อน

    Plz do video about brain chemical

  • @RemakeAudios
    @RemakeAudios 5 หลายเดือนก่อน

    Itha paththi nenache enaku thookam vara matinguthu bro ipo🥲👍🏻

  • @krishnamoorthynatarajan6903
    @krishnamoorthynatarajan6903 5 หลายเดือนก่อน

    'If you are facing trouble sleeping, try this. The next time when you wake up - remember the sleeping position in which you woke up. Try to sleep in that position.' e.g., sleeping on your left side.