அன்னபூரணியை சாமியார் ஆக்கி பணம் பார்த்த கணவர்,ஊரை ஏமாற்றும் பெண் சாமியார். KRISHNAVEL || ANNAPOORANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #krishnavel #annapoorani #annapooraniarasuamma
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...

ความคิดเห็น • 165

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 3 หลายเดือนก่อน +78

    மக்கள் எத்தனை முறை ஏமாந்தாலும் திருந்த போவதில்லை

  • @melon7077
    @melon7077 2 หลายเดือนก่อน +21

    அவளுக்கு அவ புருஷன புடிக்கலனா அடுத்தவ புருஷன புடிக்கிறது எப்படி அவ இஷ்டம் ஆகும்.

  • @arunasofia3862
    @arunasofia3862 หลายเดือนก่อน +13

    சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சியில் முதல் மனைவியின் குழந்தைகள் கதறியது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்படி ஆயோக்கியம் பண்ணிட்டு அது எப்படி சாமியார்னு accept பண்ண முடியும்

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc 3 หลายเดือนก่อน +40

    மக்கள் உண்மையை உணர வேண்டுமே! நன்றி தோழரே !

  • @Sujathal1234
    @Sujathal1234 3 หลายเดือนก่อน +27

    இந்த கிழவன் இவள் புதிய கணவனோ 😮😮

  • @hassainbasha4463
    @hassainbasha4463 3 หลายเดือนก่อน +20

    பணம் பறிப்பது
    பிணம் எரிப்பது
    பணம் சுயநலம்

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 15 วันที่ผ่านมา +2

    இன்னும் பலரைதிருமணம்செய்வாள்.பணம்பண்ண இதுஒருவழி

  • @saminamuthu1024
    @saminamuthu1024 2 หลายเดือนก่อน +16

    ஐயா அவர்கள் சொன்ன கருத்தில் எனக்கு ஒரு மறுப்பு அந்த அம்மா அவர் கணவரை விட்டுவிட்டு இன்னொருவர் கணவருடன் உறவு ஏற்பட்டதால்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்தார்கள் இவர் இரண்டாவதாக சேர்ந்தவருடையகுடும்பம் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் இதைப் பார்க்கும் நமக்கு சமூக அக்கறையோடு கோபம் வருகிறது அதனால் தான் இதை பேச வேண்டியது உள்ளது

  • @anthonysamy8328
    @anthonysamy8328 3 หลายเดือนก่อน +22

    ஐயா வேலூ‌ர் பொற்க்கோயில் பற்றி போடுங்கள்

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 3 หลายเดือนก่อน +5

      நான் வேலூர் தான் உங்களுக்கு ஓட் போடுறேன் பொற்கோயிலை பற்றி போடனும் நினைக்றவங்க👍

    • @user-brjv
      @user-brjv 2 หลายเดือนก่อน

      காருண்யா பல்கலைக்கழகம் ஜீசஸ் கால்ஸ் பற்றி போடுடவாங்க

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 2 หลายเดือนก่อน +7

    She destroyed a family. This guy is supporting her. He is also a fraud.

    • @andrea7074
      @andrea7074 หลายเดือนก่อน +2

      Exactly

  • @ABc-f3p
    @ABc-f3p 3 หลายเดือนก่อน +7

    அதே சுபவியிடம் அன்னபுர்னியின் கதையை கேட்டுருந்தால் சொல்லுவாரு பாருங்க அது வந்து திருமணம் கடந்த உறவுன்னு மிக சிறப்பாக கேனதனமான சொல்லிருப்பாரு இப்ப எந்த வீட்டுல திருமணம் கடந்த உறவுவை ஆராய்ச்சி பண்ணிக்கிராரோ 😁😃😀😆😅🥲😂🤣 🤔🤔🤔

  • @vkdevan2011
    @vkdevan2011 3 หลายเดือนก่อน +6

    ஐயா, மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை sun light moon light இருக்கும் வரை இருக்கும் - மற்றவை எல்லாம் பொழுது போகாமல் எவனோ திண்ணையில் உட்கார்ந்து எழுதியதை தான் நாம் நம்புகிறோம் - சுய அறிவுடன் யோசிப்பவன் இந்த உலகில் இல்லை ஐயா

  • @subaselvam5690
    @subaselvam5690 3 หลายเดือนก่อน +3

    She has 2 kid with first husband
    Arasu build his house near her house
    That time kalakadhal start both ran . After Arasu killed by her . Still marmama irukku case poidu irukku. Ippom samiyar
    Akitta 😂. Arasu ku first wife kuda 2 children iruku pavem avanka 😢

  • @sabennaanwer8847
    @sabennaanwer8847 3 หลายเดือนก่อน +7

    Yes sollvathellam unmai program is fake fraud ok what about anapoorani Sami she is kadavul she cheet her hasban and children and run away with Arasu than now she's is making kadavul drama and the people believe her her Sami drama

  • @thalaikani7224
    @thalaikani7224 2 หลายเดือนก่อน +2

    நீ எத்தனாவதுபுரூஷன்

  • @wilsona1283
    @wilsona1283 หลายเดือนก่อน +3

    நல்ல விளக்கம் நன்றி

  • @lionhunter007
    @lionhunter007 3 หลายเดือนก่อน +3

    intha ala partha antha pombalaiya davu adikiran pole...avan pechi apaditan eruku..

  • @Pink-d2f
    @Pink-d2f 3 หลายเดือนก่อน +11

    வணக்கம் உங்களுக்கு தைரியம் இருந்தால் காட்டகரம் ஓம்சக்தி கீதாவ பத்தி பேசுங்க பாப்போம்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 หลายเดือนก่อน +3

    ஏமாளிகள் இருக்கும் வரை பல சாமியார்கள் , குருமார்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் .

  • @JeyamangalamC-ny6bg
    @JeyamangalamC-ny6bg 2 หลายเดือนก่อน +3

    அடுத்த வீட்டு குடும்பத்தை அலக்கழிக்கலாம்

  • @vadaipochu17
    @vadaipochu17 3 หลายเดือนก่อน +5

    ஒரு லூ லூ பாடு கிட்ட கல்யாணம் ஒழுக்கம் இதை பத்திலாம் பேசிகினு இருக்க.

  • @chanthini5408
    @chanthini5408 28 วันที่ผ่านมา

    அடுத்தவ புருஷனை வச்சிக்க றது உரிமையா? போங்கு?

  • @kaniraja832
    @kaniraja832 หลายเดือนก่อน +1

    Rajinikanth mattum ennavam

  • @sheelasheela726
    @sheelasheela726 6 วันที่ผ่านมา

    Solvathellam unmai nigazhchiyai set-up nu.sollathinga

  • @VijeVije-k4k
    @VijeVije-k4k 17 วันที่ผ่านมา +1

    This man love this lady

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 หลายเดือนก่อน +2

    அரசு விட்டுதான் பிடிக்குமோ ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 3 หลายเดือนก่อน +4

    ஒரு பக்கம் கடவுள் என்று சொல்லி கூட்டம் கடவுள் இல்லையென்று சொல்லி ஒரு கூட்டம் லட்சம் கோடி களை சம்பாதித்து விட்டது

    • @madhansuman9642
      @madhansuman9642 3 หลายเดือนก่อน

      கடவுள் இல்லைன்னு சொல்லி சம்பாதிக்க வில்லை கடவுள் இருக்கிறான் காலிப்பாயல்கள் கூட்டம் அதிகமாக இருக்கு ஆர்எஸ்எஸ் பாஜக இவனுங்க கடவுள் மதம் என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகள் அதில்ஃஃஃஃஃஃஃ

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 หลายเดือนก่อน

      டேய் தம்பி கடவுள் இருக்குனு சொல்லும் கும்பல் தான்டா காசு வசூல் செய்வானுங்க. ஏதாவது கோவிலுக்கு போய் பாருடா தம்பி

    • @skpeter9974
      @skpeter9974 3 หลายเดือนก่อน

      Kadavul undu nu solra kootam than money sambathikkanga bro..
      So namma than carefull ah erukanum yarkittayum yemarakkoodathu

  • @kalifullah-1i
    @kalifullah-1i 3 หลายเดือนก่อน +2

    ஐயாவணக்கம்இருவருக்கும்:-
    ஐயாநீங்கள்வரலாற்றுஆய்வாளர்,..பகுத்தறிவாளர்!
    மூடநம்பிக்கையாளர்கள்,ஏமாற்றுக்காரர்களைப்
    பற்றியஅசிங்கங்களின்விவாதம்தேவையா?

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 3 หลายเดือนก่อน +3

    Anna purani oru lespion party bro
    Saakghatai malam
    Saakghatai panni
    Seruppu maalai poota veendum bro 😂😂😂😂

  • @selvarajv2311
    @selvarajv2311 17 วันที่ผ่านมา

    Seen this after fraud Vishnu arrest.Holds good for ever.Thanks.

  • @MeLakinSAn
    @MeLakinSAn 3 หลายเดือนก่อน +3

    New samiyaar அகோரி கலையரசன்

  • @dharundharun1234
    @dharundharun1234 หลายเดือนก่อน +1

    சொல்வதெல்லாம்‌உண்மை நிகழ்ச்சி இது உண்மை அடுத்தவ புருசன எடுத்து நாங்க பார்த்தோம் அன்னபூர்ணி ஒத்துகிட்டா

  • @georgbrunner3304
    @georgbrunner3304 2 หลายเดือนก่อน +2

    Well said Brother. Our mother is a God ❤ we need our parents blessing and prayer ❤❤

  • @vaijayanthimalav902
    @vaijayanthimalav902 12 วันที่ผ่านมา

    Evlo sonnalum makkal thirunths mattanga...

  • @arunaramesh540
    @arunaramesh540 16 วันที่ผ่านมา

    This great man who comments on Mahavishnu and Annapoorni should also walk through all the so called Christian missionaries who abuse men and women in the disguise of Fathers and Is he a Christian ?
    எத்தகைய பகுப்பாய்வாளர் ?

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 2 หลายเดือนก่อน +1

    Solvethellam unmai much better than you.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 หลายเดือนก่อน +17

    கார்த்தி பேசாமல் வா ரெண்டு பேரும் அண்ணபூரணி ரசிகன் மன்றம் தொடங்கி விடலாம் 😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 หลายเดือนก่อน +5

      ஏய் ஏய் ப்ளீஸ் பா நானும் வர்றேன். என்னையும் சேத்துக்கோங்க 😂😂😂😂

    • @Thyagu42
      @Thyagu42 3 หลายเดือนก่อน +1

      செட் ஆகிருமா

    • @kumarprasath8871
      @kumarprasath8871 3 หลายเดือนก่อน

      @@DravidaTamilanC வாங்க வாங்க வந்து ஜோதியில் கலந்திடுங்க

    • @kumarprasath8871
      @kumarprasath8871 3 หลายเดือนก่อน +1

      @@Thyagu42 ஆக்கிட்டா போச்சு

    • @vrajkumar6413
      @vrajkumar6413 3 หลายเดือนก่อน +2

      எனக்கு அந்த மன்றத்தில் பொருளாளர் பதவி கொடுத்ல் நான் வருகிறேன்..

  • @kalifullah-1i
    @kalifullah-1i 3 หลายเดือนก่อน +9

    நான்கடவுள்!
    மோடியைத்தானேநண்பா!

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 หลายเดือนก่อน +2

    Solvadellam un mai prog paarthu kettu poranga

  • @Ali-px1rm
    @Ali-px1rm 2 หลายเดือนก่อน +2

    இவ ஓரு ஆளுன்னு பேச வேற வேல இல்ல

  • @jananijanani7039
    @jananijanani7039 2 หลายเดือนก่อน +1

    Kovilukula irukkura samiya thavira veliya sami nu solravangala nampa matten.yarum nampa kudathu.ivnagallam sami ayitangana eallarum ithey mathiri pannuvanga

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน +1

    Eappadium பணம் parkkavendum
    Ungel வழி ஒரு பக்கம்
    Avergel வழி ஒருபக்கம்

  • @janupriya3310
    @janupriya3310 2 หลายเดือนก่อน +1

    endha mokka yaaru?

  • @s.mcreationz4978
    @s.mcreationz4978 25 วันที่ผ่านมา

    சொப்பன சுந்தரி

  • @disney_world5806
    @disney_world5806 2 หลายเดือนก่อน +2

    அன்னபூரணி யின் சொந்த ஊர் சிவகங்கை நாட்டரசன் கோட்டை

    • @senthilkk1939
      @senthilkk1939 2 หลายเดือนก่อน +1

      Thalai va Neenga miss pannitimgs anna porani aa

    • @dhabrealam9829
      @dhabrealam9829 2 หลายเดือนก่อน +1

      எங்கள் ஊர் பக்கத்து ஊர்😂😂😂😂

    • @ArunArun-iq2uy
      @ArunArun-iq2uy 2 หลายเดือนก่อน

      Chetti pen gettipen

    • @ArunArun-iq2uy
      @ArunArun-iq2uy 2 หลายเดือนก่อน

      @@senthilkk1939 chettipennaa

  • @rudrav3354
    @rudrav3354 หลายเดือนก่อน

    Yes she is a fraud lady

  • @Horlicksboost
    @Horlicksboost 2 หลายเดือนก่อน

    நான் ஏமாந்தே தீருவேன்சொல்லி போற மக்கள்ல திருத்த முடியாது. பணத்தை கொடுத்து எமரட்டும்

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 หลายเดือนก่อน

    பகுத்தறிவு இல்லாதவரை மூடப்பழக்கங்களை மாற்றவே முடியாது பரம்பரை யாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்பித்து வருகிறார்கள்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 วันที่ผ่านมา

    குதிரை ஓட்டுவதில் நல்ல பயிற்சி பெற்றவர் அன்னபூரணி

  • @sarahradha6221
    @sarahradha6221 หลายเดือนก่อน

    'Solvathu yellaam unmai ' is a scripted programme ...clearly can see that in many staged shows ...like getting marriage all ... feel like laughing 😁😁😁

  • @Sanjulekha_lifestyle
    @Sanjulekha_lifestyle หลายเดือนก่อน

    ஏன் சார் நீங்க இன்டர்வியூ முடியிர வரைக்கும் மூக்கை நோண்டிக்கிட்டே இருக்கீங்க

  • @sabennaanwer8847
    @sabennaanwer8847 3 หลายเดือนก่อน +1

    Nice drama annaporani door drama 😂😂😂

  • @rambogani6803
    @rambogani6803 2 หลายเดือนก่อน

    சரியான பேட்டி இவர்களை காவல்துறை கைது செய்யும் போது இவர்களின் கடவுள் சக்தி எங்கே போகிறது காவல் நிலையம் வெடித்து சிதற வேண்டாமா உத்திரபிரதேசத்துல போலே பாபா நடத்திய ஆன்மீக சொற்பொழிவு கூடத்தில் 120 மணித உயிர் போணது போலே பாபா தலைமறைவு சாமி இவர்களுக்கு சக்தி கொடுத்து விட்டு அது எங்கே போவும் சாமியார்களை நம்பும் மனிதர்கள் இருக்கும் வரை சாமியார்கள் ஆனந்த ஆடம்பர வாழ்க்கைக்கு குறைவிருக்காது இது எல்லா சாமியார்களுக்கும் சமர்ப்பனம்😂😂😂😂

  • @lalitharamachandran2491
    @lalitharamachandran2491 2 หลายเดือนก่อน

    I think he doesn't know the truth .Or he is suppoting her .

  • @meenakalyan8397
    @meenakalyan8397 3 หลายเดือนก่อน +1

    Sila unmai sudum😂😂

  • @UnitedHouse-cv9kh
    @UnitedHouse-cv9kh 2 หลายเดือนก่อน

    Anubavam illatha karuthu,Ivar solvathu.ahnmigam oru kadal,athai unarthal mattume mudiyum

  • @RajaRam-uf8ts
    @RajaRam-uf8ts 2 หลายเดือนก่อน

    கடவுளுக்கு நம்ம ஊழியம் அவ்வளவு தான் செய்யறது கடவுளுக்கு யாரு சப்ஸ்டியுட் கிடையாது யாரும் கடவுளா அவதாரம் எடுக்க முடியாது அன்னபூரணி இத வச்சு சம்பாதிக்க கூடாது கடவுள் பெயரை சொல்லி சம்பாதிக்கிறது தப்பு அதுக்கு உழைச்சு சாப்பிடலாம் மனுஷங்களுக்கே தெரியும் அவங்கவங்க குலதெய்வத்தை கும்பிட்டாலே போதும் எல்லாமே காசு எதை வச்சு சம்பாதிக்க கடவுள் பெயரை சொல்லி சம்பாதிக்கிறது வெட்கமா இல்ல இதுல உன் கால்ல போய் விழுவது தான் எனக்கு பெரிய கேவலமா இருக்கு அருள் வந்த மாதிரி ஆட்றது மக்களை ஏமாத்துறது இதெல்லாம் எதுக்கு அதுவும் உன் காலில் விழறாங்களே பெரிய பெரியவங்க கொஞ்சம் கூட கூசலை நீ கடவுளா தனிப்பட்ட வாழ்க்கையில நீ எப்படி வேணா இருந்துட்டு போ பொது வாழ்க்கையில வரும்போது கடவுள் பெயரை சொல்லி சம்பாதிக்க கூடாது எல்லா மக்களும் ஒன்று முட்டாள் இல்ல மக்களுக்கு எல்லாமே தெரியும் கண்டிப்பா யாரும் ஏத்துக்க மாட்டாங்க தயவு செஞ்சு கடவுள் பெயரை சொல்லி சம்பாதிக்காதீங்க நடக்கும்போது பாத பூஜை என்ன மக்கள் வந்து சேவிக்கிறது என்ன ஆரத்தி காமிக்கிறது என்ன சே சே ரொம்ப கேவலமா இருக்கு நம்மளுக்கு மீறின சக்தி ஒரு கடவுள் இருக்கிறது நம்ம நம்புறோம் அது கும்பிடுறோம் அவ்வளவு தானே வச்சுக்கணுமே தவிர சாமி வேஷம் போட்டுக்கிட்டு சம்பாதிக்கிறது மக்களை ஏமாத்துறது இந்த பொழப்புக்கு என்ன சொல்றதுன்னே தெரியல

  • @vickymech6414
    @vickymech6414 2 หลายเดือนก่อน

    எல்லை அற்ற வரம் வேனும்னு கேட்டாலே போதுமே, அவரும் கருப்பு சட்டையாகவே இருப்பார் போல

  • @megalagomez
    @megalagomez 2 หลายเดือนก่อน

    காவ‌ல்துறை என்ன செயயுது

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 หลายเดือนก่อน

    இதை பங்காரு அடிகளாரையும் முன்பே கேட்டிருக்கனும்.

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 3 หลายเดือนก่อน

    God not eat food during toilet and urin India private TV how many multy god history/ only one god power

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 หลายเดือนก่อน

    முதலுல்லாத வியாபாரம் போலி சாமியார்.👌👌👌👌

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 หลายเดือนก่อน

    Seruppuleya adikkanum🪚👟

  • @lawrencelawrence6532
    @lawrencelawrence6532 3 หลายเดือนก่อน +1

    ஆள் ok

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 3 หลายเดือนก่อน

    Mooda nambikai nirainda makkal sindanai saivadilai only one god multi god history

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 3 หลายเดือนก่อน

    Religion and belief very eloquently put forth with under wear example, essential to spread it among a vast majority of all religions in our population.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 หลายเดือนก่อน

    Kaaseaathaaaan kadavuloppo ooh kallum kadavullooppoooh illai endraal illai saithaanin sitthu vilayyaattuooppooooh malaigalin mel iruppadhum saithaan appo oooh ponavaingko vanthavainko seththaainkoppoooh ooooooooh oooooooh aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @chellapandi1238
    @chellapandi1238 3 หลายเดือนก่อน +1

    உமா சங்கர் ஐ ஏ எஸ்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 หลายเดือนก่อน +1

      ஆமா செல்லம் எங்க போயிட்டான் இந்த சங்கரு 😂😂😂😂 பிராடு பசங்க பூராவும் சங்கர்னு பேரு வச்சிருக்கானுங்க இல்லையா செல்லம் 😂😂😂😂

  • @ShakilaIsmail-r9x
    @ShakilaIsmail-r9x 3 หลายเดือนก่อน

    Indha poli solvadhellan unmai endra show will vandhadhu.

  • @selvaduraiselvakumar-j1y
    @selvaduraiselvakumar-j1y หลายเดือนก่อน

    Nengel.ethanaiyavathu.sir.pl

  • @MariaRoselinerosy
    @MariaRoselinerosy 3 หลายเดือนก่อน

    She came to see Tamil sollvathellam unmai

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 2 หลายเดือนก่อน

    Annapoorani assistant modi

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 2 หลายเดือนก่อน

    Hai sir new husband for she shameless statement thoooooo

  • @meenakalyan8397
    @meenakalyan8397 3 หลายเดือนก่อน

    Sir oru sila problem sirappa solve pannirukkaanga

  • @MeLakinSAn
    @MeLakinSAn 3 หลายเดือนก่อน

    சாமியார் =சாமி யார்?😅

  • @ThangamanaMama-vt9hw
    @ThangamanaMama-vt9hw 2 หลายเดือนก่อน

    Competitor to God Modi ??

  • @NotClean-i7d
    @NotClean-i7d 3 หลายเดือนก่อน

    28:07 now you are distracting

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 3 หลายเดือนก่อน

    உமாபதி ias 😂😂😂

  • @reginaramesh4349
    @reginaramesh4349 3 หลายเดือนก่อน

    நடக்கு

  • @sarahradha6221
    @sarahradha6221 หลายเดือนก่อน

    Super uncle 👌👌 all true

  • @MaryClaudia-s3c
    @MaryClaudia-s3c 3 หลายเดือนก่อน +1

    இவ இப்ப தான் கைது செய்யப்படுறாளா

  • @lionhunter007
    @lionhunter007 3 หลายเดือนก่อน +1

    support pandravaniyum nambalam,ethirpavanaiyum nambalam,ana ivan mathiri thuku thukiyai nambave koodathu

  • @premasridharan8982
    @premasridharan8982 3 หลายเดือนก่อน

    😊

  • @sureshmithun4730
    @sureshmithun4730 3 หลายเดือนก่อน +1

    சிங்கப்பூர் yoga gnana siddhar om sri raja yoga guru pathi video podunga

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 3 หลายเดือนก่อน +1

    True scientific speech 👏👏 respect Sir

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 หลายเดือนก่อน

    மூட நம்பிக்கையை விட்டு வெளியே வர வேண்டும்
    மனிதர்களாக பிறந்த எவரும் கடவுளாக முடியாது

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 หลายเดือนก่อน

    Kalutha Munda🪚👟

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 หลายเดือนก่อน +1

    அவங்க சினிமா நடிகை மாதிரி அழகா இருக்கிறதால தொட்டதெல்லாம் பொன் தான்.

  • @shreeprasannakamadhenugoshala
    @shreeprasannakamadhenugoshala 2 หลายเดือนก่อน

    💯 true bro

  • @avulaliyar2510
    @avulaliyar2510 หลายเดือนก่อน

    I❤u annaboni

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 3 หลายเดือนก่อน

    உழைப்பு ப்பே
    கடவுள்
    கார்த்திக்
    🙏🙏🙏🙏🙏
    திங்கள் கிழமை காலை
    🙏🙏🙏🙏🙏 சார் 👍👍👍👍👍👍⭐👍⭐👍⭐👍

  • @PrabhuSuganthi-m2b
    @PrabhuSuganthi-m2b 2 หลายเดือนก่อน

    மனிதன் தன்னை படைத்த இறைவனை வணங்க வேண்டும்
    அவ்வாறு தவறியதால்
    தனக்காக இறைவனால் தன்னைப்போலவே படைக்கப்பட்ட படைப்புகளை இறைவனாக வணங்கினான்,
    தனக்காக தானே ஒரு கல்லையும் சித்திரங்களையும் தெய்வமாக எண்ணினான்,
    ஜந்துகளில் இருந்து விலங்குகளை எல்லாம் தெய்வமாக எண்ணினான்,
    தானே தெய்வமென அங்கீகாரம் கொடுக்க முடியும் போது
    நானே தேவனாக எண்ணினான்..
    இவையெல்லாம் உண்மையாக தனிமனிதனின் தனிப்பட்ட சுபாவங்களை மாற்றக்கூடிய வல்லமை அகிலத்தையும் படைத்து நம்மை படைத்த இறைவனை வணங்க வேண்டும்..

  • @sasikala-vr6ez
    @sasikala-vr6ez 3 หลายเดือนก่อน

    மோடிகூடசாமியாட்டார்ன்சொன்னார்மாகூப்பிட்டுகோமாதனையாஇருப்பாரு..

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 หลายเดือนก่อน +3

    அருமை கிருஷ்ணவேல்🎉🎉

  • @vijayakumars1777
    @vijayakumars1777 2 หลายเดือนก่อน

    Ada poda nee oru fraud Ava oru fraud

  • @kannanakanney2023
    @kannanakanney2023 3 หลายเดือนก่อน +2

    எங்கெல்லாமோ பல பல பஸ் எல்லாம் ஏறி சுத்தி வந்து இப்போ கடவுள் ஆயிட்டா வேற வழியே இல்ல என்ன பண்றதுக்கு

  • @manichandran1216
    @manichandran1216 2 หลายเดือนก่อน

    நன்கு தெரிஞ்ச சாமான் ஒன்னு எப்படி பவர் சாமி ஆச்சு என்பதை தெரிஞ்சிக்கிர ஆவலில் தான் சனம் படை எடுக்கு?