இவர் சொல்லும் வாசு ஐயர் மிக நல்ல மனம் கொண்டவர்,இனிப்பு பலகாரங்கள்,காரங்கள் தரமுள்ளவை மற்றும் சரியான விலையில் மட்டுமே இருக்கும்,அதிகமான விலையிருக்காது,மற்றும் எல்லா கடைகளிலும் ஒரு ஞாயத்தோடும்,எல்லா பலகாரமும் தரத்தோடும்,நன்றாக இருக்கும்.எனக்கு மிக பரிச்சயம்,நானும் பிறந்தது,வளர்ந்தது,வாழ்ந்தது இதே சேலம் குகைப் பகுதிதான்.ஜவுளி சேலைகள்,வேட்டிகள்,கார்மெண்ட்ஸ் அயிட்டங்கள்எனவும்,எக்ஸ் போர்ட் துணிவகைகள்,பலகோடி வர்த்தகம் பார்சல்களாக போகும் பிஸினஸ் உள்ள இடம் குகை பகுதி.
எனக்கு இப்போது 70 வயது எனக்கு விபரம் தெரிந்து ஒரு ஜிலேபி 10 பைசா. ஒரு ரூபாய்க்கு 11 ஜிலேபி அந்த கடையில் நாங்கள் வாங்கி இருக்கிறோம். அதன் பின்னர் நிறைய விசேஷங்களுக்கும் அங்கு வாங்கி இருக்கிறோம். மிகவும் பிரபலமான கடை
Soopere!🔥👍..... I'm just enjoying it....sure u will begin a big factory!!!....I'm sure in that so all the best 👍!!!...be awesome always!!!🔥🔥☺️🔥as now..... forever🔥👍
நான் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது அனைத்தும் சேலம் குகைப் பகுதியே.சேலம் பழைய பஸ்டாண்டிலிருந்து சீலநாய்க்கன் பட்டி போகும் பஸ்ஸில் போய் (ஜிலேபி தெரு என்று ஒன்று இல்லை) குகைப் பாலம் இறங்கி,குகை மாரியம்மன் கோவிலுக்கு போகும் ரோட்டில்,குகை காளியம்மன் கோவிலை தாண்டி(அதே ரோடு தான்)ஒரு200 அடி தாண்டி மேற்குப் புறம் போனால்,இடதுபக்கம் இந்த ஜிலேபி கடை இருக்கு,அந்த இட ரோடு இடது,வலது பக்க கடைகள் ஜிலேபி கடைகளாகும்.Cheep And Best ஆகும்.
Location : Original Shree Shanmugavilas Jilebi shop
Karungalpatty, Gugai, Salem, Tamil Nadu 636006
maps.app.goo.gl/yARAXbYBd9MnPCZx8
Whatsapp no
97865 00355
98429 88645
70102 15132
brother eppo video post pannalum description'la address add pannunga..
Ok bro 👍
2 he is
Hi
Contacts
இவர் சொல்லும் வாசு ஐயர் மிக நல்ல மனம் கொண்டவர்,இனிப்பு பலகாரங்கள்,காரங்கள் தரமுள்ளவை மற்றும் சரியான விலையில் மட்டுமே இருக்கும்,அதிகமான விலையிருக்காது,மற்றும் எல்லா கடைகளிலும் ஒரு ஞாயத்தோடும்,எல்லா பலகாரமும் தரத்தோடும்,நன்றாக இருக்கும்.எனக்கு மிக பரிச்சயம்,நானும் பிறந்தது,வளர்ந்தது,வாழ்ந்தது இதே சேலம் குகைப் பகுதிதான்.ஜவுளி சேலைகள்,வேட்டிகள்,கார்மெண்ட்ஸ் அயிட்டங்கள்எனவும்,எக்ஸ் போர்ட் துணிவகைகள்,பலகோடி வர்த்தகம் பார்சல்களாக போகும் பிஸினஸ் உள்ள இடம் குகை பகுதி.
Semma namma Salem jalebi street 😍
உளுந்து மாவு கார்ன் பிளவர் மாவு ரோஸ் எசன்ஸ் ஆரஞ்சு கலர் பவுடர் சீனி பாகு நெய் ஆயில் அனைத்து ம் சேர்ந்தது ஜிலேபி
நானும் 30பைசா ஜிலேபி சாப்டு இருக்கேப்பா 😋😋😋😇மலரும் நினைவுகள்
எனக்கு இப்போது 70 வயது எனக்கு விபரம் தெரிந்து ஒரு ஜிலேபி 10 பைசா. ஒரு ரூபாய்க்கு 11 ஜிலேபி அந்த கடையில் நாங்கள் வாங்கி இருக்கிறோம். அதன் பின்னர் நிறைய விசேஷங்களுக்கும் அங்கு வாங்கி இருக்கிறோம். மிகவும் பிரபலமான கடை
This is my family member. My brother Mr. raja good worker...
மிக அருமையான ஜிலேபி கடை....சண்முகவிலாஸ் ஜிலேபி,மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது👍
வாழ்த்துக்கள் சண்முகவிலாஸ் ராஜா🤝💐
Na Salem neega Salem ma oru like poduga
Nan chinna salem
Vera maari... Vera maari...
அருமை அருமை நன்றி
Vera lvl 🔥🔥🔥🔥
Online order unda cash ah r gpay ya enna enna sweet irrukku
நாங்க எப்பவுமே தீபாவளிக்கு இங்க தான் வாங்குவோம்
கிலோ எவ்வளவு அவங்க நம்பர் இருக்கா
தீபாவளி யை முன்னிட்டு ஸ்பெஷல் பலகார வகைகள்
ஆரம்பம்
Soopere!🔥👍..... I'm just enjoying it....sure u will begin a big factory!!!....I'm sure in that so all the best 👍!!!...be awesome always!!!🔥🔥☺️🔥as now..... forever🔥👍
Good sweet resibe, very fine
Enga ooru Salem .
வாழ்த்துக்கள்
Super
My favorite sweets👌👌👌
Authentic sweets.
Will they send to Malaysia?
தீபாவளி யை முன்னிட்டு ஸ்பெஷல் ...அனைத்து பலகாரங்கள் அறிமுகம்
Namma salem
Sweet programme
Parcel pannuvingala
So nice.
To see..
So superb
Super very useful
Google Map link kudunga boss
Sooper...,❤️❤️❤️
I AM ALSO NATIVE OF SALEM GUGAI. I KNOW ALL SHOPS. MY RESIDENCE WAS NEAR GUGAI MARIAMMAN KOIL-YUVARAJ. I WILL SEND ORDER.
Sourashtra.hotel.nice
Parcel epadi vanganum bro. Solunga
For 1kg maida 500ml dalda ??Mostly maida is 2kg
அவர்சொல்வதுஉண்மைதான்'ஒருகிலேமைதாவுக்குஅரைகலேடால்டா'சூப்பராவரும்'தண்ணீர்நானுருமிலிசேர்கவேண்டும்இல்லையென்றால்எண்ணையில்வேகும்போதுபொரிந்துவிடும்'நானுறுகிராம்டால்டாவேபோதுமானுஎன்அனுபவம்
Very nice
Super jele 👍
How to order sir
Very super bro
Super 👍
Super
Super sweet
Dalda iku enna substitute
Ghee
Super Sir
Super anna
Iyer miles kauai salam poduinga
Super bro👍👍👍
Semma salem
Bro angaye balaji chicken senter iruku Vera level la irukum try pani parunga
தீபாவளி சிறப்பு விருந்து வாடிக்கையாளர்கள் பரிசு அறிமுகம்
ஜிலேபி , தயார் பண்றீங்க சரிதான் ஆனால் கொஞ்சம் சுகாதாரமா செய்ய முயற்சி செய்யணும் கை உறை தலை முடியை கவர் செய்தால் நன்று
whereing a mask is must.
👍👍👍👍
தீபாவளி யை முன்னிட்டு ஸ்பெஷல் offer அறிமுகம்
Avaru na pathu irrukan
Wear mask 😷 that’s good all
اكتبي المقادير بي العربية
എവിടെയാണ് സ്ഥലം സേലത്ത്
super
Price for jilabi
1 piece - 5 Rupees
Bhadushava illa jilebiya
Hii
😍😍😋
Set
ஜிலேபி தெரு எங்கு உள்ளது நானும் சேலம்
நான் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது அனைத்தும் சேலம் குகைப் பகுதியே.சேலம் பழைய பஸ்டாண்டிலிருந்து சீலநாய்க்கன் பட்டி போகும் பஸ்ஸில் போய் (ஜிலேபி தெரு என்று ஒன்று இல்லை) குகைப் பாலம் இறங்கி,குகை மாரியம்மன் கோவிலுக்கு போகும் ரோட்டில்,குகை காளியம்மன் கோவிலை தாண்டி(அதே ரோடு தான்)ஒரு200 அடி தாண்டி மேற்குப் புறம் போனால்,இடதுபக்கம் இந்த ஜிலேபி கடை இருக்கு,அந்த இட ரோடு இடது,வலது பக்க கடைகள் ஜிலேபி கடைகளாகும்.Cheep And Best ஆகும்.
❤️❤️
Where is Jelabi recipe
Please don’t use dalda
No mask No cap No gloves . Reviewer not care about this
Tamiloldsongs
நான் சும்மா போகும்போது சும்மா 2,3 சாப்ட்ருக்கேன் but ஜிலேபி தெரு நு தெரியாது 2,3 கடைகள் இருக்கும்
Shop name
Sri shanmuga Vilas
சார் குகை யில் யாரையும் கேட்டால் சொல்கிறார் கள்
Famous கடை சார்
Restaurants contact number illa ..
Kadaai must to clean and remove the hard sticked...
Without clean / remove sticked may be Food poisoned
hi im in malaysia having sweet n savoury . is anyone masters r here . pls reply i need worker
திண்டுக்கல் இதன் பெயர் பால் பண்
😍
Thank u
Address ji
சேலம் குகை மாரியம்மன் கோவில் அருகில் கடை உள்ளது👍
ஜிலேபி வேறு
ஜாங்கிரி வேறு
Call panna mattam bro nagale poi vankikuvam
ஜிலேபி செய்வதை காட்டுங்க
இல்ல,
தலைப்ப மாத்துங்க
No
00
Better use hand gloves... Hand is full of hairs😤🤮
Oombu naderi naaye
Super
Nice
Nice