Tatsama Tadbhava - மிரட்டலான Suspense Thriller திரைப்படம்| Super Hit Cinema | Thanthi One | 20th May

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #TatsamaTadbhava #Devaraj #Arika #AravindAshwatthama #ThanthiOneTv
    A wife's world crumbles when her husband vanishes. Seeking the truth, she confronts a web of apathy and escalating danger. Tatsama Tadbhava is a pulse-pounding thriller.
    Don't forget to SUBSCRIBE Thanthi One TH-cam Channel👉 / @thanthionetv
    --------------------------------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates :
    Facebook : / thanthionetv
    Instagram : / thanthionetv
    X (Twitter) : x.com/Thanthio...
    Minmini : bit.ly/thanthi...
    Whatsapp Channel : bit.ly/thanthi...
    ShareChat : bit.ly/thanthi...
    --------------------------------------------------------------------------------
    #TatsamaTadbhava #Devaraj #Arika #AravindAshwatthama #ThanthiOneTv
    #TamilDubbed #TamilDubbedMovies #PrimeTimeMovies #MeghanaRaj #PrajwalDevaraj #TamilDubbedActionMovie #ThrillerMovieTamil #ActionMovies #ActionMoviesTamilDubbed #ThanthiOneTv

ความคิดเห็น •

  • @muhammedsajeeth2035
    @muhammedsajeeth2035 4 หลายเดือนก่อน +35

    Intha movie mandaiyya kollapputhu😮😮😮😮

  • @thomasc5814
    @thomasc5814 3 หลายเดือนก่อน +138

    Such a best movie .....insta reels parthu ....chuma pakka vandha ....worth movie

  • @parandamana5300
    @parandamana5300 6 หลายเดือนก่อน +29

    Mind blowing movie , after many yrs saw this mind working movie ( without any sentiment , punch dialogue .) Expecting part 2 soon with this same crew. Especially the Inspector. ❤❤❤❤❤❤

  • @bguruswa
    @bguruswa 7 หลายเดือนก่อน +61

    You need more attention to follow this story! I feel trigonometry is more easier than this story! But very interesting! Director needs to be given a big applause! ❤❤❤

    • @bguruswa
      @bguruswa 7 หลายเดือนก่อน +1

      @sarangan82 I had to watch this movie at least twice and went over few clips again to get what they are trying to say! Right difficult to follow! Real brilliant guy who may be more closer to a twin born children, could have crafted this story!

    • @abcd-cl6qu
      @abcd-cl6qu 4 หลายเดือนก่อน

      So carefully we need to watch

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 8 หลายเดือนก่อน +84

    Conversation Conversation Conversation.
    A Viva - Voce Dama.
    பார்வையாளரின் பொறுமையை
    சோதிக்கிறது.
    என்றாலும் பர்க்கப் பார்க்க
    சுவாரசியமாக இருக்கிறது !👍⚖️

  • @meenakshi4317
    @meenakshi4317 8 หลายเดือนก่อน +939

    Today yaradhu indha movie pakaringala...

  • @MalaViga-i3v
    @MalaViga-i3v 8 หลายเดือนก่อน +275

    கண்டிப்பா பொறுமை வேண்டும் என்பது தான் உண்மை ஆனால் பாராட்டாமல் இருக்க முடியாது சிறந்த கதை களம்

    • @arunkumararunkumar-gn8zm
      @arunkumararunkumar-gn8zm 8 หลายเดือนก่อน +5

      கொலை செய்தது யாரு?

    • @HelloHello-pg6xq
      @HelloHello-pg6xq 3 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@arunkumararunkumar-gn8zm

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 3 หลายเดือนก่อน +63

    இந்த படம் எடுக்க நீங்க ரொம்ப கஷ்ட பட்டிங்கலோ இல்லையா தெரியாது ஆனால் இந்த படத்தை பார்க்க நாங்க ரொம்ப கஷ்ட பட்டோம் இந்த மாதிரியான கதைய பார்க்க நாங்க மெண்டலா இருக்கனுங்க ❤

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 3 หลายเดือนก่อน

      Lol..mandai kainthathu 😂

    • @Naseema-i1t
      @Naseema-i1t 2 หลายเดือนก่อน +2

      Super comment

  • @Samsusha5786
    @Samsusha5786 6 หลายเดือนก่อน +5

    I love this movie scene சித்தார்த் &ஆகாக்ஷ் role❤❤❤❤❤

  • @manjuvel143
    @manjuvel143 หลายเดือนก่อน +36

    January 3 ✨2025 any one here

  • @Nithishraj-e8n
    @Nithishraj-e8n 4 หลายเดือนก่อน +35

    SriLanka people yaravadu irukingala❤

  • @FirthousiyaFirthousiya-h5j
    @FirthousiyaFirthousiya-h5j 7 หลายเดือนก่อน +83

    படம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு ஆனா எனக்கு தான் ஒன்னுமே புரியலியே 🤔🥺

    • @jaip2403
      @jaip2403 6 หลายเดือนก่อน +1

      Aakira and Akira both are still living but Sanjay loved Akira but wr exposed to aakira

    • @subhikshamahendran
      @subhikshamahendran 6 หลายเดือนก่อน +2

      ​@@jaip2403 idhu split personality ah or unmayaa ve akira arika rendu ponnunga laa?

    • @davidpaul3425
      @davidpaul3425 5 หลายเดือนก่อน +2

      in climax, she killed one more. Akira and Arika are not two persons. Only one. Split personality. mental!

    • @vkdmedia3734
      @vkdmedia3734 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @logulogu2436
      @logulogu2436 4 หลายเดือนก่อน +2

      😂😅😂🤣 கமெண்ட் பார்த்து தான் film பார்ப்பேன் உங்க கமெண்ட் பார்த்துட்டு எனக்கும் புரியல பார்க்கலாமா வேண்டாமான்னு

  • @gayathrigayathri3710
    @gayathrigayathri3710 11 วันที่ผ่านมา +19

    Anyone watch 2025 👀 jan 26😊

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 11 วันที่ผ่านมา +1

    தல வலி தாங்க முடியவில்லை இந்த படத்தை பார்த்து

  • @babuncr7
    @babuncr7 หลายเดือนก่อน +4

    படத்துல twist இருக்கலாம் ஆனா.. படமே twist டா இருக்கக்கூடாது...

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 6 วันที่ผ่านมา

    திரில்லர் மூவி ன்னு போட்டுருந்தத நம்பி படம் பாக்க வந்தது ஒரு குத்தமாடா....
    ஸ்லோ மோஷன் லயே படத்த புல்லா ஓட்டிட்டீங்களேடா ....
    நல்லவேள
    காசு குடுத்து தியேட்டர்ல பார்த்தவன் நிலமையை நினைச்சு பார்த்தேன்.
    கோபம் குறைஞ்சுருச்சி ....
    😂😂😂😂😂😂

  • @vkdmedia3734
    @vkdmedia3734 4 หลายเดือนก่อน +22

    இந்த படத்தை பார்க்காதீங்கடா பைத்தியம் பிடிச்சி தெருவுல ஓடுவீங்க😂😂😂

  • @v.vinodhavishnumoorthivino9952
    @v.vinodhavishnumoorthivino9952 2 หลายเดือนก่อน +14

    டிசம்பர் 2 இன்னிக்கு நான் பாக்க போறன்

    • @Sandhiy-q2e
      @Sandhiy-q2e 2 หลายเดือนก่อน

      December 2

  • @SengodiSathish
    @SengodiSathish 3 หลายเดือนก่อน +16

    பேய் படம் பார்த்தா கூட இவ்வளவு சுவாரசியம் இருக்காது ...but this movie very interesting ....😮

  • @kavithagopalakrishnan3355
    @kavithagopalakrishnan3355 7 หลายเดือนก่อน +45

    No dead body no blood strains no weapon bt its a thriller movie... Twist mela twist... Must watch

  • @madhushasha-s6t
    @madhushasha-s6t 8 หลายเดือนก่อน +59

    Story turning point..... Ipdi irukum nu na nenaikave ila.. semma ya irunchi🥰

  • @premk2894
    @premk2894 หลายเดือนก่อน +6

    Best thriller movie🍿🍿🍿 watching all. 25/12/24

  • @vkdmedia3734
    @vkdmedia3734 5 หลายเดือนก่อน +82

    இந்த படத்தை நான் பாக்குறேன் அநேகமா நாளை காலைல கீழ்ப்பாக்கத்துல இருப்பேன்னு நினைக்கிறேன்😂

    • @induma1214
      @induma1214 4 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @magesvaarannatarajan6659
      @magesvaarannatarajan6659 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @Devi-tq5se
      @Devi-tq5se 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @HelloHello-pg6xq
      @HelloHello-pg6xq 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 หลายเดือนก่อน +2

      Appo paarkka vendaama.😮

  • @maragathaselvam1
    @maragathaselvam1 2 หลายเดือนก่อน +7

    நல்ல திரைப்படம் - திரைக்கதையை இன்னும் சற்று விறுவிறுப்பாக அமைத்திருந்தால் இதை விட ஆகச் சிறந்த படம் நமக்கு கிடைத்திருக்கும் - என்ன பன்றது கன்னடத் திரைப்படம் இந்த அளவிற்கு இருப்பதே ஆச்சர்யமான ஒன்று தான்

    • @JayaJaya-ch3en
      @JayaJaya-ch3en หลายเดือนก่อน

      Ipdi payamuruthana epdi padam pakarathu na pakara tha vendava

  • @tamilantamil6443
    @tamilantamil6443 7 หลายเดือนก่อน +14

    Next தாத்தா மறுபடியும் முதல்ல இருந்தா 😢😢

  • @Harsha2715
    @Harsha2715 2 หลายเดือนก่อน +3

    I'm frm karnataka but I'm watching prajwals movie in tamil😂

  • @ViswanathanKasimayan
    @ViswanathanKasimayan 16 วันที่ผ่านมา +4

    இந்த படம் நல்லாருக்குனு யாரவது comand பன்ன வெளக்குமாறு பிஞ்சுரும்

  • @raagumegan
    @raagumegan 6 หลายเดือนก่อน +50

    இந்த கன்னடக்காரங்க ஒன்னு படம் எடுத்தாங்கன்னா துங்குற மாதிரி எடுப்பாங்க , இல்லன்னா படம் பாக்குறவங்க தலை முடிய பிச்சிக்கிற மாதிரி எடுப்பாங்க . இது ரெண்டாவது ரகம் .

    • @hemalatham3885
      @hemalatham3885 6 หลายเดือนก่อน +4

      amam pa

    • @jo-js2tc
      @jo-js2tc 6 หลายเดือนก่อน +2

      😂😂😂😅😅😅

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 5 หลายเดือนก่อน +3

      ஆம் தலய பிச்சிகிற மாதிரி இருக்கு

    • @umadeva1962
      @umadeva1962 4 หลายเดือนก่อน +3

      Nanu iruken intha lost la but Nan kannada tamil rendum 😅

    • @errayyanar
      @errayyanar 3 หลายเดือนก่อน

      Eppudiyaa correct ah solringa...
      Innaikku vera oru kannada movie (seetharam Shenoy) paathen...nallatha irunthuchu aanaa sariyaa thookam vandhuduchu...
      Epdinu theriyala

  • @shakkirchapparapadavu8877
    @shakkirchapparapadavu8877 6 หลายเดือนก่อน +103

    ധൈര്യമായി കണ്ടോളു.
    മലയാളത്തിൽ ഇജ്ജാതി സാധനം വരുമോന്ന് തോന്നുന്നില്ല

    • @mohdshaheen756
      @mohdshaheen756 6 หลายเดือนก่อน +1

      Oola padam

    • @AnjaliAnju-ge8xr
      @AnjaliAnju-ge8xr 5 หลายเดือนก่อน +6

      എന്നാൽ കണ്ടേക്കാം 😂

    • @dhaneeshdhanu6481
      @dhaneeshdhanu6481 5 หลายเดือนก่อน +5

      താങ്ക്സ് man 🥰

    • @vijayakumarkb-u1m
      @vijayakumarkb-u1m 5 หลายเดือนก่อน +1

      Kannada...movie....

    • @zahrzali6341
      @zahrzali6341 5 หลายเดือนก่อน +2

      Dubbed undo?

  • @jawa9790
    @jawa9790 5 หลายเดือนก่อน +14

    Nijama vera level, unmai poi nu maathi maathi solli, edhu unmai poi nu therla. Apo ava sonnadhu ellam unmai dhan. Kolai pannadhu arika, kapathunadhu akira.
    1. Drogam panna purusan sethutaan, akiravayum pottu thalna mathiri, kaatirundha character justify aayirukum.
    2. ponnu thanave kandu pidichirukalam akira illanu, thathave soldraru
    3.police ahye yemathunava, avan thathata yean vera kadha sollanum. Oditanu sollalamla. Illa police, idhu disorder, apdi yaarum illanu sollirupangale
    Aanalum sema making

  • @shivskid
    @shivskid 7 หลายเดือนก่อน +4

    எதே,,,,,இவ்வளவு பொறுமையா நியாயமா வித் மரியாதையோடு ஒரு பெண்ணை விசாரணை நடத்துறாங்களா 😂,,,,,வாவ்

  • @marimuthubuvana6920
    @marimuthubuvana6920 7 หลายเดือนก่อน +34

    இந்த திரைப்படத்தை ஒரு பைத்தியம் எடுத்திருக்கும் போல அவனுக்கே புறுஞ்சிருக்காது என்ன கதைனு 😂

    • @umadeva1962
      @umadeva1962 4 หลายเดือนก่อน

      Correct arika Akira nu semma irritate kaduppaguthu ithu kannada movie doubed

  • @Michael.harinitamil8358
    @Michael.harinitamil8358 7 หลายเดือนก่อน +36

    June 15 2024 pakkure 😂 Innaiku yarachu pakuringala 😂😅

  • @travelwithsong797
    @travelwithsong797 23 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையில் அரிகா மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மனநலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அரிகாவின் பெற்றோர் அவளை ஒருபோதும் கவனிக்கவில்லை. இது அவளை தனிமையாகவும் அதிர்ச்சியாகவும் ஆக்கியது. இதனால், அகிரா அவளுடைய கற்பனையின் ஒரு உருவம் மட்டுமே. அரிகா தனது அதிர்ச்சிகரமான வாழ்க்கையை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. மேலும், அரிகாவும் அகிராவும் செமார்ட்னிலாப்ஸ் (பின்னோக்கிப் படிக்கும்போது வித்தியாசமாக உச்சரிக்கப்படும் சொற்கள்). அரிகா உணர்ச்சிவசப்பட்டவள், அதே சமயம் அகிரா படைப்பாற்றல் மிக்கவள், உற்சாகமானவள். மேலும், சஞ்சய் மீது காதல் கொண்ட ஆளுமை அகிரா. சஞ்சய் அதைப் பற்றி அறிந்ததும், அவளை எதிர்கொண்டான். சஞ்சய் அவளிடம் அது அகிரா என்று சொன்னான்; அவன் அரிகாவை அல்ல, அவளைக் காதலிக்கிறேன். இதனால் அரிகா கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது, அவள் சஞ்சயை கொலை செய்தாள். அரிகா என்ன செய்தாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதற்கான திறனும் அவளிடம் இல்லை. அரிகாவின் இரண்டாவது ஆளுமை அவளைக் காப்பாற்றுவதற்காகக் கட்டுப்பாட்டை எடுத்த இடம் இதுதான். எனவே, சஞ்சயின் உடலை லாரியில் வைத்ததும் அகிராதான். அவள் மைசூருக்கு காரில் சென்று வேண்டுமென்றே ஒரு விபத்தில் சிக்கினாள். தடயவியல் அறிக்கையை ஏமாற்றுவதற்காக அகிரா வேண்டுமென்றே சஞ்சயின் கடிகாரத்தையும் உடைத்தாள். சஞ்சய் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அகிரா உடலைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

    • @travelwithsong797
      @travelwithsong797 23 ชั่วโมงที่ผ่านมา

      அரிகாவின் உடல்நிலை சரியில்லாததால், அவர் செய்த குற்றங்களுக்கு அவர் பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவள் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதற்காக அவள் ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அரிகா விடுவிக்கப்பட்டு மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நிகழ்காலத்தில்... அங்கு அரிகா நிதியை அகிராவாக வளர்த்து வந்தார். இதனால், அகிரா உண்மையானவர் அல்ல என்பதை அரிகா இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
      யாராவது என்ன சொன்னாலும், தனக்கு ஒரு இரட்டை சகோதரி இருப்பதாக அரிகா உறுதியாக நம்பினாள். அகிராவை அழைக்க அரிகா செய்த அதே தட்டைத் தட்டியபோது இது இன்னும் தெளிவாகியது.

  • @suriyacreations5672
    @suriyacreations5672 8 หลายเดือนก่อน +12

    Leo leo leo leo leeeoooooo 😂😂😂

  • @cbnkvr
    @cbnkvr 28 วันที่ผ่านมา +6

    അടിപൊളി movie... നല്ല ത്രില്ലെർ.. Must വാച്ച് ❤️

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 7 หลายเดือนก่อน +18

    21 june 2024, Iam watching, iam a crime thriller verian

    • @kaleelurrahman2045
      @kaleelurrahman2045 7 หลายเดือนก่อน

      Mɛ tɔɔ 😂

    • @vmurali8385
      @vmurali8385 6 หลายเดือนก่อน

      Me too😅

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 6 หลายเดือนก่อน

      படம் புரியுது ஆன படம் எடுத்தவன் பைத்தியம்

    • @irshadclt07
      @irshadclt07 4 หลายเดือนก่อน

      Me 😊2

  • @ShreyasGowda-n6z
    @ShreyasGowda-n6z 14 วันที่ผ่านมา +1

    No words, superb & a must watch Movie

  • @Tulsi1894
    @Tulsi1894 5 หลายเดือนก่อน +8

    Thanks. I had a deep sleep while watching this.

    • @HelloHello-pg6xq
      @HelloHello-pg6xq 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @jebhad8443
      @jebhad8443 25 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @sameerleoni2
    @sameerleoni2 8 หลายเดือนก่อน +78

    தமிழ் டப் செய்ங்க இந்த படங்கள ....
    1.Dirshyam 1 and 2 movie
    2.Hamari adhuri Kahani Movie
    3.Kalank Movie
    4.shakuntala Devi Movie
    5.Padi Padi Lache Manasu Movie
    6.Premam Movie in tamil
    7.Bhool Bulayaa Part 1,2 and 3 movies
    தமிழில்

    • @BotGamer15294
      @BotGamer15294 8 หลายเดือนก่อน

      Good 1 movie

    • @josephsuren3841
      @josephsuren3841 8 หลายเดือนก่อน +2

      Yes hamara adhuri kahani அருமையான படம் மாதவன ஹீரோ வா வைச்சி இந்த படத்த எடுத்த செமயா இருக்கும்

    • @sameerleoni2
      @sameerleoni2 8 หลายเดือนก่อน +1

      @@josephsuren3841 What about jeyam ravi ... Sai Pallavi Combo

    • @sameerleoni2
      @sameerleoni2 8 หลายเดือนก่อน

      @@josephsuren3841 hindi ya dub pannale pothum.... Super one

    • @josephsuren3841
      @josephsuren3841 8 หลายเดือนก่อน

      @@sameerleoni2 mmm jayamravi also ok

  • @errayyanar
    @errayyanar 3 หลายเดือนก่อน +13

    1.25x speed la vachu parunga... correct ah irukkum

  • @ThevaKopalarasa
    @ThevaKopalarasa หลายเดือนก่อน +1

    Wow.. Semma movie..❤ vera level swists

  • @Jaya-x2g
    @Jaya-x2g 7 หลายเดือนก่อน +4

    Very interesting story super super 🎉 good film ❤

    • @soundaryaks07
      @soundaryaks07 7 หลายเดือนก่อน

      Can you pls explain only concept and climax

  • @vijaymeena712
    @vijaymeena712 16 วันที่ผ่านมา

    Nice movie 🎉 insta reels paathu paaka vanthe such a interesting movie

  • @gsbkarthik91
    @gsbkarthik91 6 หลายเดือนก่อน +8

    எனக்கு பொறுமை இல்லை இந்த படம் பார்க்க எல்லாருமே அவசர கதியில் வாழ்க்கையை ஓட்ட ஓடி கொண்டு இருக்கிறோம்.பொறுமை வாராது பேச்சு அதிகமா வழ வழ என்று போகுது

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 3 หลายเดือนก่อน +1

    High end film! Not all will understand and like this.

  • @priangapriya6858
    @priangapriya6858 8 หลายเดือนก่อน +8

    Intro scene : Sanjay vittuku varelenu solrathuku 4 min 😂

  • @மித்ரன்-ல8ம
    @மித்ரன்-ல8ம 3 หลายเดือนก่อน +2

    2054லயாரவது பார்த்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் நான் இருக்கனானனு

  • @RajaSelvicooking
    @RajaSelvicooking 2 หลายเดือนก่อน +9

    Today yaar paakkureenga this movie???

  • @karthik-tn7vb
    @karthik-tn7vb 16 วันที่ผ่านมา

    Very nice movie

  • @memmories958
    @memmories958 5 หลายเดือนก่อน +50

    Any one watch September 2024

  • @worldofenglishliterature7252
    @worldofenglishliterature7252 4 หลายเดือนก่อน

    Meghna Raj ....amazing acting❤

  • @DineshKumar-yq4jr
    @DineshKumar-yq4jr 7 หลายเดือนก่อน +135

    June 2024 any one here

  • @manimuthusneka2855
    @manimuthusneka2855 13 วันที่ผ่านมา

    Yaarellam insta la reels paathuttu movie pakka vanthinga

  • @akvibes139
    @akvibes139 8 หลายเดือนก่อน +32

    Watching it on may 22 on arikas bday

    • @bguruswa
      @bguruswa 7 หลายเดือนก่อน

      Ha ha!

  • @vinuabdulsathar2291
    @vinuabdulsathar2291 10 วันที่ผ่านมา +1

    Kannada film inte Tamil version aanithu, but ithu kandal vattayi pokum. 2004-il Irangiua film aanithu.

  • @MrKalis-y4o
    @MrKalis-y4o 8 หลายเดือนก่อน +34

    26/05/2024....nice movie ❤❤

    • @shaikabdulkhadar4981
      @shaikabdulkhadar4981 8 หลายเดือนก่อน

      i need hindi dubbed this movie 🍿🎥 please tell me where available brother ❤

  • @chennaivijay6173
    @chennaivijay6173 5 หลายเดือนก่อน +1

    அருமை ❤

  • @RajeshwariKrishnaraj-ug7he
    @RajeshwariKrishnaraj-ug7he 8 หลายเดือนก่อน +19

    Most confusing and so much thriller❤❤❤❤

  • @gowithgratitude999
    @gowithgratitude999 29 วันที่ผ่านมา

    Twins is a twins... Anybody watched thadayam after watching this watch thadayam

  • @sathyabamabama2778
    @sathyabamabama2778 7 หลายเดือนก่อน +22

    கடைசி ல சுத்தமா புரியவே இல்லை

    • @SMACK_MAN.OM-Videoz
      @SMACK_MAN.OM-Videoz 7 หลายเดือนก่อน +2

      .

    • @arulanand6783
      @arulanand6783 6 หลายเดือนก่อน +3

      1.37:51 ல இருந்து இன்னொரு தடவை பாருங்க.. அந்த மனநல மருத்துவர் பேசுற சீன் கூடவே ஹீரோயின் அவங்க பொண்ணு கிட்ட பேசுற சீனும் மாறி மாறி காட்டுவாங்க.. அதுல மருத்துவர் சொல்றது உண்மை.. ஹீரோயின் அகிரா, ஆரிகா twins கதை சொல்றது பொய்.. ARIKA சின்ன வயசுல இருந்தே தனக்குள்ள தான் twins ன்னு நெனச்சிட்டு ஒரு பொம்மை கூட வாழ்ந்துட்டு இருக்காங்க.. ஆனா வெளி உலகத்துக்கு ஒரே ஆளா காட்டனும்ன்னு நெனச்சு அவங்களே ஒரே டைரில ரெண்டு பேரா மாத்தி மாத்தி எழுதுறாங்க.. தன்னொட கணவன் கிட்ட சண்டை வந்ததும் தன்னோட இன்னொரு கேரக்டர்(twins) AKIRA வா மாறி ஒன்னு சேர்ந்து கர்ப்பம் ஆகிடுறாங்க.. அப்புறம் அவங்களே பிறந்த நாள் அன்னைக்கு AKIRA வா நெனச்சு வேசம் போட்டு கணவன் கிட்ட நெருக்கமாக பேசுறாங்க.. அவனும் இவ மாறிட்டான்னு நெனச்சு உன்ன தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டான்.. AKIRA வேசத்தில இருந்த ARIKA அவனை கொலை செய்றாங்க.. திரும்ப அவங்களே AKIRA வா வந்து ARIKA வ காப்பாத்துறாங்க.. கடைசி வரைக்கும் AKIRA வா இருந்து அந்த குழந்தைய வளர்க்குறாங்க..

    • @sangeethasangu5941
      @sangeethasangu5941 6 หลายเดือนก่อน +2

      Apo oru doubt...... Last oru girl poyit vere girl aanallo vannath...... How...? Plez rply

    • @RAMESHKUMAR-bp9sk
      @RAMESHKUMAR-bp9sk 5 หลายเดือนก่อน

      ​@@arulanand6783 ur right

    • @Sreesathieez
      @Sreesathieez หลายเดือนก่อน

      Enaku oru doubt please explain..arika and akira are same person ok..but health condition marathula... I mean avunga pregnant aaka mudiyathunu solirukanga apo akirava mari pregnant aanangana enaku purila...avunga mind thana akirava maari iruku body same thana aprm epdi pregnant aaka mudiyatha aal pregnant aaka mudiyum...oru vela sanjay ku akirava than pudichiruku arika va pudikalangura nala arika veshathula irukpo intimate aakamale irunthirupngalo athan apo pregnant aakama akirava maarunapo avan intimate la irunthirukalam akira nu nenachu so pregnant aairukangala...am I correct

  • @hv4171
    @hv4171 2 หลายเดือนก่อน

    Prandh pidich ee film knd🙂

  • @harishramesh7636
    @harishramesh7636 8 หลายเดือนก่อน +94

    ❤Ipo daan indha movie tv laa pathen veetula tv off pannitanga ena pandrathu thrla , enga paathalum kannada la daan irundhuchu, just youtube la unga channel find pannalam paatha padame upload pannitinga super❤❤❤

    • @IshuvishwaIshu
      @IshuvishwaIshu 8 หลายเดือนก่อน +4

      Movie epidi... Nalla irukkanga

    • @LingeshLadakhrider
      @LingeshLadakhrider 8 หลายเดือนก่อน +1

      Super iruku

    • @SaranyadeviS18PHD000
      @SaranyadeviS18PHD000 8 หลายเดือนก่อน +1

      Onnumey purila

    • @hemapriyah11
      @hemapriyah11 8 หลายเดือนก่อน

      😅

    • @jaw_harm
      @jaw_harm 6 หลายเดือนก่อน

      Veetla tv off pannitanganu soldringa, adhisayama irukku, ipolam than soldradhu dhan pakkanum, pannanumnu soldra kalathula ipdiya. Nalla varuvapa nee, jus focus on goal... 👏

  • @Mangotroll.03
    @Mangotroll.03 3 หลายเดือนก่อน +2

    മലയാളി ബ്രോസ് ഇവിടെ ലൈക്ക് 👍🏻🎉😂

    • @Tafn7
      @Tafn7 3 หลายเดือนก่อน

      kullamo bro padam

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 8 หลายเดือนก่อน +36

    Fantastic, mind-blowing and what a screenplay man.... applause to the director and the crew.....

  • @usharajeswari126
    @usharajeswari126 5 หลายเดือนก่อน +1

    Very Nice movie. Megna acting very well 🎉

  • @sharath-g4s
    @sharath-g4s 7 หลายเดือนก่อน +127

    മലയാളികൾ ആരും ഇല്ലടെയ്

    • @Nithyarajan333
      @Nithyarajan333 7 หลายเดือนก่อน +2

      ഒണ്ട് ഒണ്ട്

    • @MsNurse-he9jb
      @MsNurse-he9jb 7 หลายเดือนก่อน +3

      Present sir. Was looking for a malayalam comment. Padam kollaavo

    • @sivanpillai7369
      @sivanpillai7369 6 หลายเดือนก่อน +1

      ഇവിടുണ്ടഡ...

    • @VysakhMelpadom
      @VysakhMelpadom 6 หลายเดือนก่อน

      Padam kollamo

    • @haircraze1646
      @haircraze1646 6 หลายเดือนก่อน

      Undu

  • @Akashakash-dz4om
    @Akashakash-dz4om หลายเดือนก่อน +1

    Wow interesting
    ..❤

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 8 หลายเดือนก่อน +3

    3 naala paakaren ore izhuvaya irukku seekirama mudinga

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 3 หลายเดือนก่อน +1

    கிளைமாக்ஸ் 👏

  • @anusharamamoorthy4766
    @anusharamamoorthy4766 8 หลายเดือนก่อน +20

    Enappa solla varenga...ivlo confuse panreengaley....thala suthithu

    • @sharmila470
      @sharmila470 8 หลายเดือนก่อน +3

      Yes thala suthithu

    • @GS10GS10
      @GS10GS10 7 หลายเดือนก่อน +3

      Mentally disorder twins ila pa😂atha story

  • @saraswathiviswanathan2576
    @saraswathiviswanathan2576 3 หลายเดือนก่อน +1

    Enna kodumai saravana idhu😢😢😢

  • @rosequartz2710
    @rosequartz2710 8 หลายเดือนก่อน +15

    Today yarulam indha moive paathaga ?
    Where are you from😊?

  • @KaruyogiHearts
    @KaruyogiHearts 2 หลายเดือนก่อน

    Sattam ean kayil❤

  • @Karpagam02
    @Karpagam02 8 หลายเดือนก่อน +3

    Puriyave illa .😢last la

  • @PEARL.-ci5no
    @PEARL.-ci5no 8 หลายเดือนก่อน +19

    Prajwal Devraj acting is very good & Movies is well.10/8

  • @BalaBala-t2g
    @BalaBala-t2g 10 วันที่ผ่านมา +1

    Anyone who watched this movie in 27.01.2025😅

  • @keerthizack4606
    @keerthizack4606 8 หลายเดือนก่อน +22

    Very good movie , thrilling,twist n turns on the investigation,suspense ,super acting every character n role played so well.... BRAVO 👍👍👍

  • @Yubrajkandel
    @Yubrajkandel 12 วันที่ผ่านมา +1

    Please upload with English subtitles

  • @thanuosri8819
    @thanuosri8819 8 หลายเดือนก่อน +9

    I want part 2

  • @SenthilKumar-ly5mu
    @SenthilKumar-ly5mu 6 หลายเดือนก่อน

    Excellent movie... what a screenplay...wow wow wow ❤❤❤

  • @saravanand5748
    @saravanand5748 8 หลายเดือนก่อน +10

    இன்னும் ஒரு தடவை பாத்துட்டு சொல்றேன்

    • @lawzartech5767
      @lawzartech5767 8 หลายเดือนก่อน +1

      😂😂😂 me to

  • @thashupoojari3853
    @thashupoojari3853 2 หลายเดือนก่อน +1

    Thirller Movie 😮

  • @gowthamravichandran959
    @gowthamravichandran959 8 หลายเดือนก่อน +3

    That hero look a like Natural Star Nani

  • @mahikavi4632
    @mahikavi4632 7 หลายเดือนก่อน +1

    Movie ku ivlo nalla comments vanthurukku .... So nanum paaka poren

  • @balamuralinarayanaswamy275
    @balamuralinarayanaswamy275 8 หลายเดือนก่อน +14

    Prajwal good acting keep going and Meghana Raj super Darling may god bless you dear and little chiru also 😘😘😘

  • @vijaykeerthi9789
    @vijaykeerthi9789 7 หลายเดือนก่อน +1

    Super movie......and thrilled 🎉

  • @abeygal6174
    @abeygal6174 6 หลายเดือนก่อน +2

    August 2024!

  • @sarasksks531
    @sarasksks531 2 หลายเดือนก่อน +1

    Nice movie. I don't understand Akira and Arika is the same person or two.

  • @revathi2646
    @revathi2646 8 หลายเดือนก่อน +27

    Intha movie parka rompa poruma venum😂

    • @hasna4919
      @hasna4919 8 หลายเดือนก่อน +1

      Ohhh broo 😂😂😂

    • @Karpagam02
      @Karpagam02 8 หลายเดือนก่อน +1

      Yen avan 48.10 apo shirt remove pannirukan? Nu therila . Y ....gay aptina?

    • @djrithvik1614
      @djrithvik1614 6 หลายเดือนก่อน

      Yes

  • @vijayakumarM-m3j
    @vijayakumarM-m3j 6 หลายเดือนก่อน +3

    Yes I am watching

  • @aash_rahm4143
    @aash_rahm4143 5 หลายเดือนก่อน

    Vera level twist in end🔥🔥🔥🔥

  • @kpbalaji5790
    @kpbalaji5790 8 หลายเดือนก่อน +3

    Intresting movie and very good 👍👌👌

  • @Krishna__kriz
    @Krishna__kriz 8 หลายเดือนก่อน +1

    Guys it's amazing 🎉❤️

    • @Krishna__kriz
      @Krishna__kriz 8 หลายเดือนก่อน +1

      Don't think just watch the movie

  • @sowmyaspandhu8267
    @sowmyaspandhu8267 8 หลายเดือนก่อน +6

    I want part 2 superb twist nd turns are awesome 😎😎😎❤❤ loved it

  • @Tharshantharshan-r6m
    @Tharshantharshan-r6m 6 หลายเดือนก่อน

    Yes good movie💕💕💕

  • @prakashpragash8598
    @prakashpragash8598 8 หลายเดือนก่อน +8

    யாராவது சொல்லுங்க ஆரிகாவா..அகிராவா எது உண்மை..மண்ட குலம்புது...

    • @nelsonprabu
      @nelsonprabu 8 หลายเดือนก่อน +2

      Ava Anniyan maadhi rendumey avalaavey think pannikkiraa. But arika mattum dhaa real.

  • @raniks5043
    @raniks5043 8 หลายเดือนก่อน +3

    படம் நல்லா இருக்கு

  • @mohanchandk3889
    @mohanchandk3889 5 หลายเดือนก่อน +1

    ஏனடா இரு இடத்லயும் cctv என்ற ஒரு சாதனம் இருக்குன்னு கதை எல்றவனுக்கு த்ரியலயா

  • @Michael.harinitamil8358
    @Michael.harinitamil8358 7 หลายเดือนก่อน +3

    Forensic itha movie parunga vera levela iruku 🎉pathutu sollunga epti irukunu