Sir nandri ungal pathillkka Sir crt tv la OSD ON SCREEN DISPLAY green color english letters Example Menu bright contrast color etc intha OSD green letters varatti Main IC change pannanuma alltha vera enna check panna venddum Sir reply ondru tharangal vanakkam
அண்ணா உங்கள் காணொளிகள் அனைத்தையும் பார்த்து இன்று 1000 ரூபாய் சம்பாதித்தேன். நன்றி அண்ணா. அடுத்து ஓர் சந்தேகம் CRT TV இல் படம், வண்ணங்கள் எல்லாம் சரியாக வருகிறது. ஆனால் படத்தில் பிரகாசமான ஒளி இல்லை. ஒருவகையான மங்கலாக உள்ளது. அது ஏன். முடிந்தால் அதுபற்றிய காணொளி ஒன்றை பதிவிடவும். அத்துடன் உங்கள் அழைபேசி இலக்கத்தை அறியத்தரவும்.
தங்கள் தரும் தகவல் மிக பொருமை கலந்த அருமை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனது டீவி எல் ஜி 21 flat படம் ஓடும்போது 2 வாரமாக பொறி பொறி யாக சத்தம் வந்து டீவி நின்று விட்டது மெக்கானிக் 1700 .ரூபாய் கேட்டார் 200 ரூபாய் குரைத்தேன் அதற்கு புளூகலர் சிகப்பு கலர்வருது பச்சை வரவில்லை என்ன ஆச்சு என்றால் பிச்சர் டியூப் கண்ணாடி மாற்றுங்கள் 3800 .ரூபாய் வரும் என்று சொல்லி 1500.ரூபாய் வாங்கி போய்விட்டர் கண்ணு வலிக்கிறது உங்கள் பதிவைபார்த்து நான் சரி செய்ய உள்ளேன் நான் மெக்கானிக் அல்ல இது சரி வருமா
Our Sony tv NSX32GT1 has good audio but no vedio/picture for few days and now when switched on red light blinking 3 times instead of green light to connect with the same.I am from Chennai and I am not a technical person and I am aged.kindly suggest and help with the solution for the same.Thanks.
Dear Sir Vanakkam SONY CRT TV POWER SUPPLY repair pannum potha deguassing coil socket remove pannallma Deguassing socket remove Panniwitta tv ya ON panna lama sir please reply onnu tharangal vanakkam
சார் வணக்கம் ஒருசந்தேகம் தயவுசெய்து தீர்த்துவையுங்கள் டீவி பழுதுபார்க்கும் தொழிலை வீட்டில் தொழில் தொடங்க அரசாங்கத்திடம் ஏதாவது முறையான சான்றிதழ் பெறவேண்டுமா? அல்லது யார்வேண்டுமானாலும் இந்ததொழிலை செய்யலாமா?தயவுகூர்ந்து பதில்தாருங்கள்.இப்படிக்கு சத்தியிலிருந்து சி.பொன்னுசாமி நன்றவணக்கம்.
Enga vitu TV la black and white colour la varathu athuku video poduga. TV MODEL : Aiwa 2000 model....... Please please please please please please please please please please please please please please
Sir Vanakkam crt tv la brightness very low endral LOT wire 2 turns edkka venum wire rin eranda munai galai engai connect panna venddum sollunga sir Vanakkam
Bro Dc volt 110 volt 180, 190, 235, eppadi change aguthu, next 180 volt 200, 235, 425 nu change aguthu bro enna panurathu , tv picture varala reply pls
எனது எல்சிடி டிவி ஆன் ஆகுது. ஆனால் உடனே ஆஃப் ஆகுது. மீண்டும் அதேபோல் ஆகுது. என்ன செய்வது. அண்ணா கேபிள் கனெக்சன் கொடுத்தால் தான். இதுபோல் ஆகுது. தீர்வு சொல்லுங்க. நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Clearly explained. Good. Thanks lot.
Bro super but resister ic diode namela sonningana innum superah irukum
Very useful bro thank u so much
Sir nandri ungal pathillkka
Sir crt tv la OSD ON SCREEN DISPLAY green color english letters Example Menu bright contrast color etc
intha OSD green letters varatti Main IC change pannanuma alltha vera enna check panna venddum Sir reply ondru tharangal vanakkam
Supper demonstration
Very good.teaching..nice.continued
Use full message thanks you sir
Very good sir how to check zener diode
സൂപ്പർ👍🏻👍🏻
Very good.teaching.
Romba help fulla irrunthuchu
அண்ணா உங்கள் காணொளிகள் அனைத்தையும் பார்த்து இன்று 1000 ரூபாய் சம்பாதித்தேன். நன்றி அண்ணா. அடுத்து ஓர் சந்தேகம் CRT TV இல் படம், வண்ணங்கள் எல்லாம் சரியாக வருகிறது. ஆனால் படத்தில் பிரகாசமான ஒளி இல்லை. ஒருவகையான மங்கலாக உள்ளது. அது ஏன். முடிந்தால் அதுபற்றிய காணொளி ஒன்றை பதிவிடவும். அத்துடன் உங்கள் அழைபேசி இலக்கத்தை அறியத்தரவும்.
Heater volt high pannunga. 6380358911
தங்கள் தரும் தகவல் மிக பொருமை கலந்த அருமை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனது டீவி எல் ஜி 21 flat படம் ஓடும்போது 2 வாரமாக பொறி பொறி யாக சத்தம் வந்து டீவி நின்று விட்டது மெக்கானிக் 1700 .ரூபாய் கேட்டார் 200 ரூபாய் குரைத்தேன் அதற்கு புளூகலர் சிகப்பு கலர்வருது பச்சை வரவில்லை என்ன ஆச்சு என்றால் பிச்சர் டியூப் கண்ணாடி மாற்றுங்கள் 3800 .ரூபாய் வரும் என்று சொல்லி 1500.ரூபாய் வாங்கி போய்விட்டர் கண்ணு வலிக்கிறது உங்கள் பதிவைபார்த்து நான் சரி செய்ய உள்ளேன் நான் மெக்கானிக் அல்ல இது சரி வருமா
Picture tube complaint irukkalam. Or board complaint irukkalam. try panni parunga
Spr bro 👍
Nice work brother thanks
Nice explain thanks sir
Our Sony tv NSX32GT1 has good audio but no vedio/picture for few days and now when switched on red light blinking 3 times instead of green light to connect with the same.I am from Chennai and I am not a technical person and I am aged.kindly suggest and help with the solution for the same.Thanks.
Dear Sir Vanakkam SONY CRT TV POWER SUPPLY repair pannum potha deguassing coil socket remove pannallma
Deguassing socket remove Panniwitta tv ya
ON panna lama sir please reply onnu tharangal vanakkam
Remove panni tharalama
on pannalam
Sir nandri ungal pathillkka vanakkam Sir
சார் வணக்கம் ஒருசந்தேகம் தயவுசெய்து தீர்த்துவையுங்கள் டீவி பழுதுபார்க்கும் தொழிலை வீட்டில் தொழில் தொடங்க அரசாங்கத்திடம் ஏதாவது முறையான சான்றிதழ் பெறவேண்டுமா? அல்லது யார்வேண்டுமானாலும் இந்ததொழிலை செய்யலாமா?தயவுகூர்ந்து பதில்தாருங்கள்.இப்படிக்கு சத்தியிலிருந்து சி.பொன்னுசாமி நன்றவணக்கம்.
யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் அரசாங்கத்திடம் எதுவும் சான்றிதழ் வாங்க தேவை இல்லை
எந்த சான்றிதலும் தேவையில்லை . யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் .
நன்றி சார் என் ஐயம்தீர்ந்துவிட்டது.
Anna enna groupla serthu vidunga anna
8111098540
Wire continuity irukanum... minimum volt..Inga kooda tape adikkaraanga kanchathanam...
Best multimeter bro?
Unga video super sir
எங்க ஊருல இந்த டீவியதூக்கிட்டு போனதும் கலர் ஐசி போயிடுச்சின்னு செல்வார்கள்
Very thanks bro
Super video thanks anna
Super sir Thank you so much
Very very thanks sir
Super bro thanks
Thank you very well
Electronic chock sari seyya mudiyuma?
Seyyalam
Sir vanakkam tv ya discharge pannama board la kai vaikkiringa onnum shock adigatha....
Shock adikkadhu. Board full ah remove panna mattum dishcharge pannanum.
Sir lg old model rad problem
Sony wega same green color,what to do, can u repair it
Neck board kku 3 colour varuthanu check pannunga.
Super brother
Anna register 5 Band and 6Band value sollunga Anna
புரோ சூப்பார்வீடீயோ
ஏவியைபிரபிலம்பத்தி ஒரு வீடியோ பேடுங்க புரோ
Thank you sir
Bro zener diode fault iruntha main ic la irunthu volt neck board ku varuma
Oru sila kit la varum. Oru sila kit la varadhu.
Enga vitu TV la black and white colour la varathu athuku video poduga. TV MODEL : Aiwa 2000 model....... Please please please please please please please please please please please please please please
Sir Vanakkam crt tv la brightness very low endral LOT wire 2 turns edkka venum wire rin eranda munai galai engai connect panna venddum sollunga sir Vanakkam
சூப்பர் வீட்டிற்கு வந்து சரி செய்ய முடியுமா
டெலிபோன் No தரவும்
SUPER
tv la all problems videos potunga anna
Sir,
China box pottu irukkinkala athu edhukku pottu irukkienga? Confuse ahh irukku...
Bro 1st episode la irundhu parunga puriyum.
lot problem agiduchu lot driver open aguma ... lot driver desolder panni eduthuten ..lot driver continity kattuthu ...pls pls pls pls pls reply me
lot check panna continity kattudhu .driver um continity kattudhu ... appadi kattuma ...lot faulta pls pls tell me
Etha remote panna mudiyatha
Super sir.
CantrolVolt shart and LodNo isolation andH out high vltege
Secondary la dioade & priset mathi check pannunga.
migavum theivana padivu idey pol led tv kum video podunga green/negative screen problem
Super g
Ginar yella TV laium ore mathirithan irukuma...
Yes
@@alltechtamil7826 bro LG 21inch red colour varla athuku voltage evlo varanum bro oru video podunga bro
@@alltechtamil7826 thank you brother yellow 💛 color la therithu bro... wire and dry soldring um illa bro...appo ginar fault ah thanea irukum bro..
Pitcher thalaikeezha theriyudhu enna problem
Government tv full red colour solution please
TV automatic changing problem
வயர் கலட்டி விட்டதும் அதுல இருக்குற பவர் எப்படி ரிலிஸ் பன்றது? பன்னாமல் உள்ளே கையை வச்சா எதாவது ஆகுமா?
Super
Bro Dc volt 110 volt 180, 190, 235, eppadi change aguthu, next 180 volt 200, 235, 425 nu change aguthu bro enna panurathu , tv picture varala reply pls
Priset madhunga.priset illatha kit ah iruntha primery section la complaint. Atten panna mudincha parunga illana china power install pannunga.
@@alltechtamil7826 ok thanks bro
Tv on panni chennal pota blue colour varuthu enna pandrathu
சுப்பர்
Super Anna
110 300 ok tv on agunilla aduthaavdatestchayyanam
Anna colour problem who much rupees anna for solve
Screen Entha mathari varudhu
Tv off panitu borad kalatuna board la current shock adikithu sir
Ama bro capacitor la power storage irukkum. Capacitora short pannittuthan boarda thodanum.
சார் வணக்கம் நெட்போடில் 9. வோல்ட் வரவேண்டிய இடத்தில் 6.7வோல்ட் வரிகிரது R g b இந்த மூன்றுகலகலிலும் 3 வோல்ட்வரிகிரது தீர்வு சொல்லுங்கள் ப்லீஸ் L g 21
Lot spark varuthu, continuos, enna seiyanum?
Alai aaliya vantha?
Ana yenna ic poda yena resister poda therla bro
Sir crt tv la to retrace line prblm
Main capacitor madhunga.
Sorry sir top retrace line for lg flat tv
Nice
Bro lg CRT TV la colour varla block colour mattum than varuthu
180v and heater volt check pannunga
Enga tv red matum nalla varudhu green varela idhuku evlo selavu aagum
250 to 350
Tuner not working, eppadi kandupidippathu?
Bro picture yellow colour problem in CRT TV
Neck board la 3 color volt check pannunga.
My TV problem is yellowscreen how to fix yellow not green
எனது எல்சிடி டிவி ஆன் ஆகுது. ஆனால் உடனே ஆஃப் ஆகுது.
மீண்டும் அதேபோல் ஆகுது.
என்ன செய்வது. அண்ணா
கேபிள் கனெக்சன் கொடுத்தால் தான். இதுபோல் ஆகுது. தீர்வு சொல்லுங்க. நன்றி
Ic இல் இருந்து ரெட் colour 0.65 v varuthu pro pls sollunga bro
Ic totalla paste use panni soldering pannunga. Zioner diode 3no,s check pannunga
Sony 21 inch crt tv la red colour adhigama iruku epdi sari pannalam anna
Colour transistor change pannunga.
Hi
Bஅரை குறைஉள்ளே டி.வி ஆர்வம் உள்ளவர்களை முன்னேற்றம் அடையே வைத்து விட்டீர்கள்
Black and white La varuthu bro
டிவி பொருட்கள் ஏங்கு கிடைக்கும்
👍👍👍👍🙏
Where is black probe????
Negative
Sony tv ithey complaint
110 300 tv on agunnilla
🙏🏼👍🏽
Qq
Over red varuthu broy
சோனி சி ஆர் டி டிவி ஆரஞ்சு கலராக வருகிறது என்ன பண்ணலாம் பிரதர்
Neck board check pannunga
Pls bro
Nice video anna
By salem √£\
Pls bri
உங்களுடைய வட்ஸ்அப் இலக்கத்தை தாருங்கள்
Vereyusèfuĺ
Unga whatsapp number sollunga bro
Unga Watsup number solunga sir. Please.
6380358911
@@alltechtamil7826 whatsapp
Anna Tamilnadu Arasu vannatholi Kacchi black and white fault konjam sollaga anna pls
My nampar 8248105500 unga nampar kutuga anna
Cristal.silver colour.
Cristal madhunga
6380358911
What's app nambar pro gurup
6380358911
Good explenation thanks
Super Anna👍👍👍
Thank u very much Sir
Super bro
Thanks Sir
Super bro