Black and white picture problem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #tvrepairintamil

ความคิดเห็น • 289

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 8 หลายเดือนก่อน +1

    முழுமையாக பார்த்தேன் விளக்கம் எனக்கு புரிந்தது நன்றி நண்பரே ❤

  • @karunakaran5736
    @karunakaran5736 4 ปีที่แล้ว

    அருமை குரு,ஒரு வீடியோவில் நீங்கள் கூறியதை இப்போது செயல் வடிவில் கண்டேன்.நன்றி

  • @naturenature241
    @naturenature241 4 ปีที่แล้ว +1

    நன்றி குருவே நளமுடன் வாழ்க, நன்றிகள் பல.

  • @ramraj3652
    @ramraj3652 3 ปีที่แล้ว

    Ungaludaiya vedio enaku romba use ful anna naanum athe fault attent pannunen romba thanks

  • @chandru1358
    @chandru1358 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மேலும் சி ஆர் டி டிவி சம்பந்தப்பட்ட நுட்பங்களை கற்றுத் தர வேண்டுகிறோம் நன்றி

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 ปีที่แล้ว +1

    The points which you told in this video are certainly well said...sir...

  • @SVLPFF
    @SVLPFF 4 ปีที่แล้ว +1

    Excellent service mekkanic Anna super

  • @sksk-id3rm
    @sksk-id3rm 4 ปีที่แล้ว +1

    தன்னலமில்லா சேவை நண்பரே... வாழ்த்துக்கள் ....

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super please continue to your great information thanks for your great information

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 3 ปีที่แล้ว

    Excellent sir very very important video Sir thank you very much Sir. Good explain Sir thank you very much Sir.

  • @ramgr6888
    @ramgr6888 4 ปีที่แล้ว

    அண்ணா பிரச்சினைகளை அழகாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நீங்கள் எந்த ஊர்?

  • @ramganesh1015
    @ramganesh1015 4 ปีที่แล้ว +1

    Supper master
    நீங்கள்தான் உண்மையான மாஸ்டர்

  • @rkantharuban7651
    @rkantharuban7651 4 ปีที่แล้ว

    நன்றி சகோ நல்ல வழக்கம் வாழ்த்துக்கள் வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நான் றீகன் கிளிநொச்சி திருநகர்

  • @prakashn1991
    @prakashn1991 4 ปีที่แล้ว +1

    Very clear explanation

  • @makkalpakkamtamil
    @makkalpakkamtamil 3 ปีที่แล้ว

    அருமையாகவும் பொறுமையாகவும் விளக்கம் சிறப்பாக தந்தீர்கள் சகோ மேலும் பவர் சப்ளை இடத்தில் ரெசிடென்ஸ் கலர் மாறி வெள்ளையாக மாறிவிட்டது அதன் வேல்யூ என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம் என்தாழ்மையான வேண்டுகோள் - விஜிஜீவி அரியலூர் 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @MMTECH2127
    @MMTECH2127 4 ปีที่แล้ว +3

    Thks sir. Super sir. But ic pin number ok sir anth pin name sonna nalla irukkum sir

  • @rameshim66
    @rameshim66 4 ปีที่แล้ว +1

    அண்ணா,அருமை
    சிறப்பான பதிவு
    திருச்சிற்றம்பலம்

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் விளக்கம்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 3 ปีที่แล้ว

    Very good videos annan.top lining clear video podunga...

  • @kangatharan8829
    @kangatharan8829 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 ปีที่แล้ว

    இந்த கிட்டுக்கு சர்வீஸ் போடு நம்பரை எங்களது மூத்த அன்பரிடம என் தொடக்க காலத்தில் கேட்டேன் தெரியாது என் சமாளித்து விட்டார் பின் 6964 என்று தெரிந்து கொண்டேன் இன்று கூகுள் தயவால் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் என்னை சொந்த ஊரில் வழி செய்கிறது பிரைமரி என்பது செக்கன்டரியில் வோல்ட் தேங்காத வரையில் பிரச்சினை இல்லை இது நம் அனுபவம்

  • @Shashikumar-xs8kw
    @Shashikumar-xs8kw 3 ปีที่แล้ว

    Very nice explain sir

  • @arunvignesh5454
    @arunvignesh5454 2 ปีที่แล้ว

    Very useful tips sir

  • @muruganmurugu1736
    @muruganmurugu1736 4 ปีที่แล้ว +1

    Excellent you have some more explain

  • @gunasekarshanmugam7257
    @gunasekarshanmugam7257 4 ปีที่แล้ว

    அண்ணா நன்றாக இருக்கிங்களா உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் எல்லாம் நன்றாக இருக்கிறது விளக்கமாக எடுத்து சொல்றிங்க அண்ணா crt monitor service வீடியோ போடுங்க

  • @sutdhiraja4927
    @sutdhiraja4927 4 ปีที่แล้ว

    Super brother, very intelligent

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 4 ปีที่แล้ว

    Very very useful video bro thank you so much.

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நன்றி

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 4 ปีที่แล้ว

    Super Sir👍👍👍👌👌👌👌

  • @shanmugaraj9576
    @shanmugaraj9576 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @muthuraj3108
    @muthuraj3108 4 ปีที่แล้ว

    Anna very useful information tq anna

  • @arihari2841
    @arihari2841 4 ปีที่แล้ว

    அண்ணா அருமையான விளக்கம்.🙏

  • @arunshorts9053
    @arunshorts9053 4 ปีที่แล้ว

    Induction cooker not heat. error code eo.igbt checked ok .rectifide diode checked ok voltage 300.but not heat . Please tell me what complaint

  • @infantruban7121
    @infantruban7121 ปีที่แล้ว

    Sir cyrstal mathiten, memory mathiyachu main ic heat aguthu so balck and white la ye oduthu ..so ic fault erukuma or vedio la kamicha resitor fault ah erukumaa?

  • @tiktokhospital2876
    @tiktokhospital2876 3 ปีที่แล้ว

    யோவ் வேறே லெவல் யா நீ

  • @ajiasworld3526
    @ajiasworld3526 4 ปีที่แล้ว

    Super thaliva

  • @itz._rogan
    @itz._rogan 3 ปีที่แล้ว

    Bro can I get my answer for my question
    In our home we have one kalaigner tv its working also we using tactv but one day suddenly ennachina channel ethuvumae odala av ku killa number varuthu aprm dual mono nu kamikkuthu enna pandrathu

  • @divanv866
    @divanv866 4 ปีที่แล้ว

    Super sir meka arumai serious yepdy pantrathunu oru video podunga

  • @solomonmeashake7946
    @solomonmeashake7946 4 ปีที่แล้ว

    Nice video, crt TV focusing coil(rings near yoke) pathi solluinnga anna

  • @satheeshvsap5253
    @satheeshvsap5253 4 ปีที่แล้ว

    Supra solringa anna

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 ปีที่แล้ว

    Bro government tv videcone. Model bro. Fault Ennana. Tv on pannum pothu padam irutta irukku. 5 minutes. La .. nalla velucham vanthuruthu bro. So. Enna fault bro please

  • @puvvadiashok2461
    @puvvadiashok2461 4 ปีที่แล้ว

    Excellent explain thank you sir....

  • @nafeelnafeelak285
    @nafeelnafeelak285 4 ปีที่แล้ว

    Thank you sir very helpful good

  • @ragavaapasupathiragavaapas3944
    @ragavaapasupathiragavaapas3944 4 ปีที่แล้ว

    Suppar annaa

  • @k.selectronics4785
    @k.selectronics4785 4 ปีที่แล้ว

    Led training class pona crt maranthitunga solitanga

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 ปีที่แล้ว

    Your true master

  • @praveenmichealraj810
    @praveenmichealraj810 4 ปีที่แล้ว

    metal oxide resistor kku pathilaa carbon resistor use pannalama sir ethunala any changes irukuma sir

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 ปีที่แล้ว +4

    ஐசியின் 53 வது பின்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது கூறினால் பயில்பவர் மேலும் தெளிவடைவார்கள்

  • @user-vo1el8dq2w
    @user-vo1el8dq2w 4 ปีที่แล้ว

    சார் Philips 14 Inc TV memory IC m12c16 govt TV கு போடலாமா?

  • @maheswaran7535
    @maheswaran7535 4 ปีที่แล้ว

    Anna unga video super . My govt. Tv colour missing . 24 resister line ok. Then 4.43 crystal change pannunean colour vanthathu. After one week marupatium b&w picture varuthu. Ippa remote la factory mode poana colour varuthu , exit aana b&w picture varuthu , pls sollunga Anna.

  • @ummerk3061
    @ummerk3061 3 ปีที่แล้ว

    Brathur nan Vanthu | Keralayil nithu Resistor Erichal Appredi valiu Ariyathu

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 ปีที่แล้ว

    Anna Sir color problem paththi sonnirgal nandri engalukku athan udaya vilakkam vilanggichi vanakkam Sir

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 4 ปีที่แล้ว

    arumai thelivana vilakkam power supply irandu resistance value sollunga

  • @MANIKANDAN-mk8ri
    @MANIKANDAN-mk8ri 4 ปีที่แล้ว

    Good training border I am understanding....

  • @anandarajanandaraj9775
    @anandarajanandaraj9775 3 ปีที่แล้ว

    Exeleant video

  • @woodrowilson3254
    @woodrowilson3254 4 ปีที่แล้ว

    Super, good explanation, kindy tell service code for this model

  • @abdulsalam-lw2pp
    @abdulsalam-lw2pp 4 ปีที่แล้ว

    You are great sir please teach us lcd led Thank you

  • @VijayVijay-eg9et
    @VijayVijay-eg9et 4 ปีที่แล้ว

    Ok bro தெலிவான பதிவு Iam waiting for nex video

  • @ytaudio3631
    @ytaudio3631 4 ปีที่แล้ว

    அண்ணா அருமை அண்ணா 👍👍👍👍👍👍👍👍

  • @kumara3176
    @kumara3176 4 ปีที่แล้ว

    Anna power supply areya la pf 681 2kv 3pf sonniga 2 periya resitence colours poi wite ha irunthuchu athanudaya walyou sollunga athu yella tv kum porunthuma. Unga video super(
    (Coimbatore kumar)

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  4 ปีที่แล้ว +1

      🙏🙏 resistance பொறுத்த வரைக்கும் circuit ku தகுந்த போல மாறும்

  • @dineshthi3969
    @dineshthi3969 4 ปีที่แล้ว +1

    Bro ,basic would check pannum pothu top side um kaaddunga plz..

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 ปีที่แล้ว

    Sir anna vanakkam colour crystal digital multimeter good or bad endru check panna mudiyuma eppadi check panna venddum sollunga sir Vanakkam

  • @dileepd2213
    @dileepd2213 4 ปีที่แล้ว

    Help me Sir iam from kerala lg flatron high voltagevannidich filter veduchiruk , filtermatiyach H out md 1803change panniyach ana tv on ayidich kooncha neeram workpanni thane stand by akum athukkaparam stand by relese panniya tv,konchaneram odum athukkaparam stand by akum complaint solluma

  • @kumaresan3812
    @kumaresan3812 4 ปีที่แล้ว

    . மிக்க நன்றி ஐயா

  • @SakthiVel-mr2xs
    @SakthiVel-mr2xs 3 ปีที่แล้ว

    Anna super

  • @pakkiyarajsugan4653
    @pakkiyarajsugan4653 4 ปีที่แล้ว

    7m ic main ic OK memory OK 24 resister OK Kristal OK not picture white and black. Colour no coming plz tell

  • @p.palanisamy5139
    @p.palanisamy5139 4 ปีที่แล้ว

    Thanks Anna videos supar

  • @KrishnaKumar-pm3gj
    @KrishnaKumar-pm3gj 3 ปีที่แล้ว

    Universal CRT kit installation podunga sir

  • @vairavanarun1781
    @vairavanarun1781 4 ปีที่แล้ว

    Led tv tips and tricks lam kudunga bro

  • @lindasrilanka3503
    @lindasrilanka3503 4 ปีที่แล้ว

    Super anna

  • @prakashn1991
    @prakashn1991 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 ปีที่แล้ว

    Anna Sir Vanakkam STR POWER SUPPLY paththi full details videos podaunggal & how to check

  • @dreamwalker4526
    @dreamwalker4526 4 ปีที่แล้ว

    Kalaingar tv back side damage agidichi vera body maatha mudiyuma video podunga

  • @kesavanyukesh3001
    @kesavanyukesh3001 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் ஓனிடா டிவியில் ஸ்கிரீன் ஊதா நிறத்தில் வருகிறது படம் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் வருகிறது. மதர் போர்டில் இருந்து நெக்போர்டுக்வருகின்ற ஐந்து வயரில் இருந்து கிரின் மற்றும் நீல நிலத்திற்கு வோல்ட்வருகிறது சிவப்புநிலத்திற்கு மட்டும் வோல்ட் வரவில்லை எப்படி சரி செய்வது

  • @ramansoman7802
    @ramansoman7802 4 ปีที่แล้ว

    Sir TN Government TV smd ic Av problem video போடுங்கள் Sir pls Sir

  • @uthinkulife9901
    @uthinkulife9901 4 ปีที่แล้ว

    sir videocon tv green ratreser problem crt bas correct da irrukkuku TDA6107A thu correct da irrukku but enna problem irrukum sir tube problem irrukuma

  • @rameshaudioVILLANGUPPAM931
    @rameshaudioVILLANGUPPAM931 4 ปีที่แล้ว

    Super na

  • @RAMESHCBI
    @RAMESHCBI 4 ปีที่แล้ว

    Super anna thanks ...

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 ปีที่แล้ว

    வல்லவனுக்கு புல்லும்....ஆயுதம்...

  • @jamburandy3228
    @jamburandy3228 4 ปีที่แล้ว +1

    crt TV LA tunar ரொம்ப துரு பிடிச்சுருக்குரு அதை remove pannalama solluga bro

  • @mageshtt2049
    @mageshtt2049 4 ปีที่แล้ว

    Sir Onida av ic fault tv video times wave screen service video podunga sir

  • @Elangovank28
    @Elangovank28 ปีที่แล้ว

    Sir ithey model kit la nenga sonna ellame paniten ana ipo vara color complaint sari agave illa

  • @ukelectronics1304
    @ukelectronics1304 4 ปีที่แล้ว

    Nice video na very helpful

  • @shanmugamnedungur9681
    @shanmugamnedungur9681 4 ปีที่แล้ว

    Super o super.thanku sir

  • @raguragu4282
    @raguragu4282 4 ปีที่แล้ว

    Super sir

  • @shreedr2025
    @shreedr2025 4 ปีที่แล้ว

    Super

  • @munikanth3337
    @munikanth3337 4 ปีที่แล้ว

    Anna kalanjar tv 7n kit pulu Bak anaguthu ana av in gotutha roling aguthu yanna falt sollungana apl line sek panni partha 5 v varuthu lot ganaisan gotutha -2.78 maruthu rasidans garaitta erukku apl 5 v signal gotukkalana lot apl in 154 v varuthu

  • @balaelectronics5950
    @balaelectronics5950 4 ปีที่แล้ว

    Anna entha keerapaalaiyam la kadai irukku

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 4 ปีที่แล้ว

    அண்ணா tcl crt பவர் சரி secretary 100uf 160v capcitar volt வருகுது ஆனால் on ஆகுதில்லை 100uf 160v capacitarila 100w light ஓட்டினால் ஒன் ஆகுது என்ன problam anna please anna solunga

  • @vinayagatvserviceporulur4635
    @vinayagatvserviceporulur4635 4 ปีที่แล้ว

    Anna government Sansui model kit la
    Standby release Panna release agala Anna but pre set la irunthu oru point resiststor pottu ground line irukkum athula touch Panna standby release aguthu Anna please reply

  • @prasannak9348
    @prasannak9348 3 ปีที่แล้ว

    வேற லெவல்

  • @v.jesudian
    @v.jesudian ปีที่แล้ว

    என்னுடைய B&W TV ரிப்பேர் ஆக உள்ளது.சர்வீஸ் செய்து தர முடியுமா?

  • @prakashn1991
    @prakashn1991 4 ปีที่แล้ว +1

    Thank you

  • @MuthuMuthu-dl4bo
    @MuthuMuthu-dl4bo 3 ปีที่แล้ว +1

    Zeim camblant main ic 8895 7 ep3

  • @gopalclm9514
    @gopalclm9514 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @Indhupriya841
    @Indhupriya841 4 ปีที่แล้ว

    bro engalodaya crt tv la SCREEN center la white color la dot varudhu.g2 80v varudhu .FILAMENT volt varudhu aana FILAMENT erila.185voltum varla bro.
    enna faultnu sollunga.

  • @electropath678
    @electropath678 4 ปีที่แล้ว

    Hai bro. .crt tv memmory ic problem confirm Achunna same ic il irunthu data copy panni new memory ic il write panniyal work akuma enna .? Intha topic ke clear a solli tharuvingala .next video il.

  • @Elangovank28
    @Elangovank28 3 ปีที่แล้ว

    Intha neraya condenser potta kit than romba confuse pannuthu bro...

  • @atoztechtamizha
    @atoztechtamizha 2 ปีที่แล้ว +1

    Menu options color varuthu but cable la color varalai

  • @RajRaj-qj4gt
    @RajRaj-qj4gt 4 ปีที่แล้ว

    Bcp la ris no sollungka anna R
    Innum nalla puriyum