முதல் அமைச்சராக மாட்டேன் என்று முதல் சந்திப்பிலேயே சொன்ன ரஜினி! Tamilaruvi Manian CWC Social Talk 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 115

  • @balajinarainnarain3227
    @balajinarainnarain3227 2 ปีที่แล้ว +13

    அருமையான, நேர்மையான, இயல்பான பேட்டி. தமிழருவி மணியன் சார் பண்பாளர். சாரை பேட்டி எடுத்ததிற்கு ரொம்ப நன்றி சித்ரா சார்.

  • @k.balajimohan3724
    @k.balajimohan3724 2 ปีที่แล้ว +28

    அற்புதமான பேச்சு .... தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றதும் காயப்பட்ட மனதிற்கு இது ஒரு அருமருந்து....

    • @guhaanandan
      @guhaanandan 2 ปีที่แล้ว

      Then why did he say in an opening ceremony of MGR statue,in1999 he publicly declared that he (the term ' I ' was emphatically stressed) would definitely give the MGR's rule to the state. Flamboyantly contrdictive .

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 2 ปีที่แล้ว +14

    ஐயா தமிழருவி மணியன் நேர்காணல் மிகவும் அற்புதம். யதார்த்தமாக இருந்தது. நன்றி

  • @rajasekar1732
    @rajasekar1732 2 หลายเดือนก่อน

    அய்யா தாங்கள் எங்கள் தலைவர் ரஜினி மீது இவ்வளவு நம்பிக்கை அன்பு வைத்திருக்கீறிகள் அவர் அரசியலுக்கு வந்திருந்தால் தாங்கள் சொல்வது போல் தமிழ் நாட்டில் பெரிய அரசியல் மாற்றத்தை உங்கள் உத்துளைப்போடு ்மாற்றம் ஏற்பட்டிருக்கும் நன்றி தமிழருவி மணியன் அய்யா எப்போதும் தலைவரும் நாங்கள் ரசிகர்களும் உங்கள் மீது அளவு கடந்த அன்போடு இறுதி வரை இருப்போம் நன்றி அய்யா

  • @nilanibabu945
    @nilanibabu945 2 ปีที่แล้ว +3

    Very nice Interview 🙏 ரொம்ப நன்றி

  • @balasubramanian504
    @balasubramanian504 2 ปีที่แล้ว +2

    ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் செல்லாக்காசாகியிருப்பார்

  • @paramasivamg160
    @paramasivamg160 2 ปีที่แล้ว +11

    இந்த உரையாடல் ஒரு மனிதன் எந்த காலத்தில் பிறக்க வேண்டும் என உணர்ந்தேன்... ஊழல் தலைவிரித்தாடும் காலத்தில் பிறந்ததால் தர்மத்தை எண்ணி சமரசம் இல்லாமல் காமராஜரின் தொண்டராக வாழும் காமராஜர்...

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk 2 ปีที่แล้ว +4

    மணியன் காமராஜரும் ரஜினியும் ஒன்று என சொல்லவருகிறார் சிறந்த அரசியல்

  • @rameshkrishnan7553
    @rameshkrishnan7553 2 ปีที่แล้ว +18

    ரஜினி + மணியன் இவர்களின் அரசியல் மாற்றத்திற்கான கனவை miss பண்ணினது பெரும் துரதிருஷ்டம் நமக்கு 😢

  • @velvelmurugan7353
    @velvelmurugan7353 2 ปีที่แล้ว +2

    Yes true thalaivar எங்கள் கடவுள்

  • @dakshavnd5913
    @dakshavnd5913 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @smmanivhannan3090
    @smmanivhannan3090 2 ปีที่แล้ว +1

    ஐயா, தாங்கள் பல்லாண்டு வாழ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பிரார்த்திக்கும் -அடியேன் மணிவண்ணன் ஈரோடு.

  • @arulnithyaj
    @arulnithyaj 2 ปีที่แล้ว +8

    Great soul Rajini sir and Maniyan sir. We missed ...

  • @aishwaryasuresh4597
    @aishwaryasuresh4597 2 ปีที่แล้ว +5

    Tamilaruvi mannian ayya great superb speech.

  • @narasimhanmadhusudan4497
    @narasimhanmadhusudan4497 2 ปีที่แล้ว +3

    Speaks truth.

  • @ramanctn8633
    @ramanctn8633 2 ปีที่แล้ว +13

    தலைவர் ❤️ ரஜினி ஒரு வாழும் மகான், தலைவர் உயர்ந்த பண்புகள் நிறைந்த ஒரு அற்புதமான மனித மகான்.

    • @MaheshKumar-gp1pg
      @MaheshKumar-gp1pg 2 ปีที่แล้ว +4

      நல்ல காமெடி..

    • @moutainlover
      @moutainlover 2 ปีที่แล้ว

      என்ன உயர்ந்த பண்பை இந்த நாயிடம் கண்டு விட்டீர்கள் ? மகான் என்பதற்கு அர்த்தம் தெரியுமா ராமன் ? இவன் கோடீஸ்வரப் பொரம்போக்குப் பயல். தமிழ் வார்த்தைகளை சொற்களை இந்தப் பயல்களுக்கு வீணடிக்காதீர்கள் நன்றி

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว +1

      @@MaheshKumar-gp1pg whetever you comment..he is good than any of the current politicians!!

    • @exalmed
      @exalmed 2 ปีที่แล้ว

      வருமான வரி கட்ட முடியாது என்று, வந்த வருமானம் வட்டிக்கு விட்டு சம்பாதித்தது என்று பொய் சொன்ன மகான் அந்த லூசு மகன்....

  • @sundarraj9384
    @sundarraj9384 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு ....

  • @rsudarshan314
    @rsudarshan314 2 ปีที่แล้ว +6

    Thalaivar for life.. what ever happens will always be Thalaivar fan... TN ku tan loss tavira Thalaivar ku onum ila..

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 2 ปีที่แล้ว +2

    Excellent speech

  • @krbaskaran4308
    @krbaskaran4308 2 ปีที่แล้ว

    God only can make sir, இந்த மக்கள், மாக்கள் sir.

  • @surialeader4217
    @surialeader4217 2 ปีที่แล้ว +3

    தேதி பின்னர் அறிவிக்கப்படும்

  • @anandanbala6777
    @anandanbala6777 2 ปีที่แล้ว +1

    மங்கூஸ் மண்டையா நீங்க வேற லெவல்😂😂😂

  • @gounsechitra1048
    @gounsechitra1048 2 ปีที่แล้ว +1

    I am excited for ayya speech

  • @pavitheerankeethan3440
    @pavitheerankeethan3440 2 ปีที่แล้ว +1

    Rajanikanth is a great human being

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 ปีที่แล้ว

    மக்கள் நலக்கூட்டணியில் வைகோ சொதப்பாமல் இருந்திருந்தால், ஐயாவின் கனவு அன்றே நனவாகியிருக்கும்.
    நன்றி ST.

  • @RameshKumar-rs9bo
    @RameshKumar-rs9bo 2 ปีที่แล้ว

    Nan migavum mathikkum Nalla manithar thiru Tamilaruvi manian.., thangalin Nermaium Elimaiyum ok.., Eealmaiyaga erukka solvathu ertukolla mudiyathathu..,

  • @hafa2011
    @hafa2011 2 ปีที่แล้ว +1

    A Nobel man. I admired him from long time ago

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว +1

    Rajini wants to avoid IT raid. Thamilaruvi...does Rajini pay taxes correctly...without cheating.

  • @krishnakumar-lj3yl
    @krishnakumar-lj3yl 2 ปีที่แล้ว +2

    Maniyan sir super valga Nooraandu.Tamil Nadu Nalla irukka.Nandree

  • @ajayanand8509
    @ajayanand8509 2 ปีที่แล้ว +2

    7:05 makkal sevai katchi

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @thalarasigan6852
    @thalarasigan6852 2 ปีที่แล้ว

    Rajini sir Vanthiruntha Maatram munnetram kandurukkalam inimel enna seyvathu varunthathaan mudiyum 👈

  • @harishhari8657
    @harishhari8657 2 ปีที่แล้ว

    Anna they movie shotting pothu sila alutham kuduthu irukanga nu nerya Peru soldranga including rajini fans

  • @saravananvellaisamy4355
    @saravananvellaisamy4355 2 ปีที่แล้ว +2

    Thalaivar for life 🥺🙏 BIG miss for Tamilnadu 😭

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 2 ปีที่แล้ว +1

    we can never forgive Rajini for his backtracking....

  • @mohankr3572
    @mohankr3572 2 ปีที่แล้ว +6

    I have read some of the books authored by Manian and had great respect for him. But the moment he started backing Rajni, the high regard I had for him crumbled like a house of cards. Rajni has zero knowledge about anything. This must be evident from the way he conducted himself before he finally bowed out even without taking a plunge.

    • @rameshkrishnan7553
      @rameshkrishnan7553 2 ปีที่แล้ว +1

      Yours is the classical example of preoccupied mind 😏

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 ปีที่แล้ว +2

      You don't need anything great to know this bloody dirty politics he is a great soul if you think he is zero in every thing that is your problem

    • @rajathirunavukkarasu7223
      @rajathirunavukkarasu7223 2 ปีที่แล้ว

      Yes..

    • @mohankr3572
      @mohankr3572 2 ปีที่แล้ว

      @@geethanarasimhan3709 Please wait for some time. Tamil Nadu now has the most efficient and non corrupt CM other than Anil Balaji case. Only Jesus can save Tamil Nadu. Now there is a rumour that Rajni is to be the Governor. If it happens even Jesus can not save it.!!!!!!!

    • @rameshkrishnan7553
      @rameshkrishnan7553 2 ปีที่แล้ว

      @@mohankr3572
      யாருய்யா நீய்யி.. அநியாயத்திற்கு இம்புட்டு அப்பாவியா இருக்கியே🤣🤣🤣🤣🤣

  • @krbaskaran4308
    @krbaskaran4308 2 ปีที่แล้ว +1

    Very tragic. But Rajini do not have back bone. But he cheated to Mr.Manian.

  • @MohanRaj-xk5gz
    @MohanRaj-xk5gz 2 ปีที่แล้ว

    We missed...

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 ปีที่แล้ว

    மா- மா- ணிக்கம் என்ற தமிழருவி மணியன்😅

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 ปีที่แล้ว

    தெறி பேச்சி !

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 ปีที่แล้ว +3

    எளிமையிலும் எளிமை என்று ரஜினியைச் சொன்ன பின் இவரை காமராஜ் தொண்டன் என்று எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது

    • @rameshkrishnan7553
      @rameshkrishnan7553 2 ปีที่แล้ว

      ஏன் நீங்க ரஜினிக்கிட்ட நெருங்கி பேசியிருக்கீங்களா ?... ரஜினி மேல இருக்கிற வெறுப்புல எதையாவது வந்து உளறனும்.. அட ..ச்சை

  • @michael8597
    @michael8597 2 ปีที่แล้ว +3

    When Rajinikant cannot prevent blackmarketing of the ticket of his own films, how can he reform the system ? Rajinikant also has been served a income tax notice and served summons for concealing income which was rotated for the purpose of usurious money lending not shown in his tax returns. He himself has claimed that he had indulged in evasion of tax by suppressing income, how can such a person be viewed as an epitome of honesty which is only possible for jokers like Tamiluruvi Manian. In the 1980s, Rajinikant made news for all the wrong reasons; he was about to mow down a journalist by rash driving a car for which he had no driving licence; he hit Producer Gurubadam on his head resulting in his bleeding profusely which became a police complaint; at Meenambakkam Airport, he broke window panes and sweared threateningly at journalists.
    He spoilt a whole generation with his so-called style flipping cigarettes and drinking liquor in a pious fashion sprinkling it on his head and pouring the liquor from glass into his hands.
    Such a person is hailed as a Gandhi by Tamiluruvi Manian who has ended up becoming a joker of sorts.

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +1

      excellent! what you said is damn truth.. 👌

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 2 ปีที่แล้ว +1

      Well Said ..TN people are very bad in gauging good n bad

  • @michael8597
    @michael8597 2 ปีที่แล้ว +1

    If tomorrow fickle minded and selfish Rajinikanth unveils his plans to re-enter politics, will this abominable Tamiluruvi Manian repeat the drama all over again !?

  • @mysreeni1
    @mysreeni1 2 ปีที่แล้ว

    Wrong decision by Rajini sir.

  • @sujushoppy8498
    @sujushoppy8498 2 ปีที่แล้ว +1

    Admk DMK vanthu 50 varudam Achu mgr katchi arambachu 5 varudam kalichu thaan cm anaru 🙏 dai. Tamilaruvimaniya sottai rajini katchi arambichavane CM akirubana 😂Avan katchi arambichana deposit Koda vangamatan da loose payale 😂😂😂😂😂

  • @aruljagan7909
    @aruljagan7909 4 หลายเดือนก่อน

    broker Mani

  • @TheVineshindia
    @TheVineshindia 2 ปีที่แล้ว

    TN not fortunate enough to get Thalaivar 😌

  • @rubyamalraj7132
    @rubyamalraj7132 2 ปีที่แล้ว +2

    இந்த ஆளை யெல்லாம் பேட்டி எடுத்து உங்கள் தரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் சித்ரா ஸார்!

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 ปีที่แล้ว

      As if chitra interviews some American president

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว

      Yes..this guy is a genuine guy..you want him to Interview fraud politicians..right???😄😄

    • @rajathirunavukkarasu7223
      @rajathirunavukkarasu7223 2 ปีที่แล้ว

      கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் மணியன்... மக்கள்சாதிக்கும் பணத்திற்கும் வாக்களிக்கும் நிலையில் நீங்கள் எப்படி வென்றிருக்க முடியும்? எந்தக் காலத்திலும் உங்கள் நிலைப்பாடு வெற்றி பெறாது.. தரைக்கு கஇறங்கி வாருங்கள்.. ஆகாசத்தில் கோட்டை கட்டாதீர்கள்... மக்கள் எவ்வழி அவ்வழி ராஜதந்திரத்தோடு செயல் படுங்கள்... நீரோ செவிடு.. எம் சங்கோசை பயனற்றது... மா மனிதன் நீங்கள்... வணங்குகிறேன்.. அரசியல் களம் சூதாட்ட களம்

  • @isaacchinnappan3991
    @isaacchinnappan3991 2 ปีที่แล้ว +1

    Tharagar Maniyan said that Rajini will sit as CM at the George fort. Now he is telling - Rajini told that he wouldn’t be the CM candidate. What drama this Maniyan!!
    Just speak about tamil relevant things. You are excellent in that. Don’t encourage that fool by making yourself foolish.
    Tamil people knows to whom to elect. This is Periyar boomi and; Dravidian model is our current and future hope!!
    Don’t do dharagar Vellai (broker job).

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 ปีที่แล้ว

      Who is a broker bloody third rate people will elect only this vidiyatha arasu and because of these we have to suffer

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว

      Yes..we deserve only fraud / porukki politicians!!!😄😄

  • @vijayn7200
    @vijayn7200 2 ปีที่แล้ว +2

    Rajni never had a steady stand. His flip flop attitude and self centred persona would have been a big flop. I dont know how seasoned politician like Manian did not gauge Rajni's mind.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว

      How he is self centred???

    • @mohankr3572
      @mohankr3572 2 ปีที่แล้ว +1

      @@jayakkumarr21 One particular year, before Diwali, he donated uniform to all Policemen, but only in two stations, under which his house and Kalyana Mandapam come under; whereas Kamal donated his whole body.
      Rajni, with much pomp and glory dedicated his Kalyana Mandapam to people which has to take effect only after his death. Until then he retains control over it. Even after his death, it will be owned by a Trust comprising of his family members. It is as if he has dedicated his Kalyana Mandapam to people; but at the same time he is yet to dedicate it. (VARUM AANA VARADHU) . Whereas MGR dedicated his property to the deaf and dumb through his will. Contrast these. Then you will come to know he is selfish and self centred!!!!!!
      Again, recall his reaction when questioned about 7 persons languishing in jail for decades; this is an example of the epileptic actor's political acumen!!!!!!
      Are these not se

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว

      @@mohankr3572 bro...though Ian nit a fan,I differ with your view..problem with us is we always expect / advice others to do charity with their money..it is his wish...if we want we can do,just because he us earning in crores,we cannot as him to give as charity!!!anyway opinion differs...thanks for your response bro !! Have a good day !!

    • @mohankr3572
      @mohankr3572 2 ปีที่แล้ว +1

      @@jayakkumarr21 you are right, bro. Most people expect and express that because he earns a lot he should give out more, though I am not one of them. As you say it is his wish. All right thinking people agree with you.
      But that is not the point here. I give you an example of how he is duping people. You may recall with what kind of pomp and glory he dedicated his Kalyana Mandapam to people. That has to take effect only after his death. Until then he retains control over it. If so, why make a fuss of that when he is very much alive. Contrast this with how MGR dedicated his property to deaf and dumb through his will. That is real dedication. Rajni's donation is as if 'VARUM! AANA VARADHU" It is this machinations I am opposed to!!!!!? Thanks for an opportunity to clarify my point!

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว

      @@mohankr3572 ok bro...I always see him as a good entertainer in his field...if he enters politics ,I will never vote for him...we should know what to expect from whom...he is afraid to enter politics..that's his wish...we cannot force !!!...but I always feel,he has got that extra 'X' factor in him,because still people like him ...Hope you get my point!! Good night bro!!

  • @johnrobertdiwakar5305
    @johnrobertdiwakar5305 2 ปีที่แล้ว +1

    Rajini koomutta, Evan Gurumoota.... evanuga endha koomuttaya MGR rangukku hype kuduppanunga , vijaykantha comedy piece aakittu, really MGR pola Dhaanam, Dharmam pannadhullam paavam vijayakanth thaan. Arandha kaikku sunnambu tharadhaavan koomutta rajini.

    • @pxyz123
      @pxyz123 2 ปีที่แล้ว

      Dhanam and dharmam doesn't make a person good politician or leader ...MGR was not a great chief minister .. but was a great person

    • @rameshkrishnan7553
      @rameshkrishnan7553 2 ปีที่แล้ว +1

      @john Robert... உங்களைமாதிரி ஆட்களைபற்றிதான் மணியன் 19:58 லிருந்து விவரிக்கிறார்... இந்த மண்ணின் சாபம் இது😢

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 ปีที่แล้ว

      John...why you are begging??? With people like you,we will get only politicians,who we have today !!!!

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 4 หลายเดือนก่อน

    Mr.manian excellent sir.but you support bjp,such a worst fascist party and govt in india.Modi him self saying he is god.

  • @ravitks3443
    @ravitks3443 2 ปีที่แล้ว

    He is not good person

  • @whyyes7561
    @whyyes7561 2 ปีที่แล้ว

    paithiyama ivaru

  • @manicmanimani3746
    @manicmanimani3746 2 หลายเดือนก่อน

    இவன் நல்லவன் போல் பேசுகிறான் ஆரம்பத்தில் இவனுடைய உண்மை எண்ணங்கள் தெரியும்போது துரத்தி விடுகிறார்கள்