குட்டை தென்னை ரகங்கள் 1 சவு காட். குட்டை ( Dwarf ) ஆரஞ்சு. பச்சை 2. மலேசியன் குட்டை ( Dwarf) ஆரஞ்சு. மஞ்சள் பச்சை 3 ஆந்திர .கங்க பொந்தன் பச்சை குட்டை நெட்டை தென்னை ( Tall) 1. கிழக்கு கடற்கரை நெட்டை 2. மேற்கு கடற்கரை நெட்டை 3. அந்தமான் நெட்டை 4. லட்ச தீவு நெட்டை 5. ஆயிரம் காய்ச்சி 6. ஜாவா நெட்டை இவற்றுக்கு இடையிலான கலப்பினம் ( குட்டை x நெட்டை) ( நெட்டை x குட்டை ) ரங்கங்கள் ஆகும் ! இவை ஹைப்ரிட் ஆகும் இவைகளில். முதலில் உள்ளது தாய் மரம் X குறிக்கு அடுத்துள்ளது தந்தை மரம் ! இவை அயல் மகரந்த சேர்க்கை மூலம். அதிக காய்கள் மற்றும் .இவற்றுக்கா.க உருவாக்க பட்டவை மா வகைகளில். மல்லிகா அமர் பாலி. ரத்னா போன்றவை இப்படி பட்ட ஹைபிரிட் ரகங்கள்.தான் !
Super sir.
Good information sir
Thanks
Super sir 🍓🍓🍓
குட்டை தென்னை ரகங்கள்
1 சவு காட். குட்டை ( Dwarf )
ஆரஞ்சு. பச்சை
2. மலேசியன் குட்டை ( Dwarf)
ஆரஞ்சு. மஞ்சள் பச்சை
3 ஆந்திர .கங்க பொந்தன்
பச்சை குட்டை
நெட்டை தென்னை ( Tall)
1. கிழக்கு கடற்கரை நெட்டை
2. மேற்கு கடற்கரை நெட்டை
3. அந்தமான் நெட்டை
4. லட்ச தீவு நெட்டை
5. ஆயிரம் காய்ச்சி
6. ஜாவா நெட்டை
இவற்றுக்கு இடையிலான கலப்பினம் ( குட்டை x நெட்டை)
( நெட்டை x குட்டை ) ரங்கங்கள்
ஆகும் ! இவை ஹைப்ரிட் ஆகும்
இவைகளில். முதலில் உள்ளது தாய் மரம் X குறிக்கு அடுத்துள்ளது
தந்தை மரம் ! இவை அயல் மகரந்த சேர்க்கை மூலம். அதிக காய்கள் மற்றும் .இவற்றுக்கா.க உருவாக்க பட்டவை
மா வகைகளில். மல்லிகா அமர் பாலி. ரத்னா போன்றவை இப்படி பட்ட ஹைபிரிட் ரகங்கள்.தான் !
❤
Good nursery...Sir is so kind...
Romba nal doubt clear aydchu . Thanks sir 👍👌👌
Welcome, if you have any doubts plz feel to watsapp us @ 9841986400
Arumai
In u r nursery timber trees are available???
Price soluga
Please contact 9841986400
Sir kuttai nattai variety price how much rupees
Please contact 9841986400
Sir hybrids coconuts don't possess nutrition of traditional variety...don't mislead
it's not hybrid.. it's cross. you should understand the difference between hybrid and cross.
Reat sir