parvathamalai girivalam full travel முழுபயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 13

  • @pramachandran3184
    @pramachandran3184 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @jeyaharts2686
    @jeyaharts2686 4 หลายเดือนก่อน +2

    உங்களின் வீடியோ பதிவுக்கு நன்றி...பாராட்டுக்கள்...பல பக்தர்கள் கிரிவலம் செல்வதை காணும் போது மகிழ்வாக உள்ளது..
    இது குறித்து எனக்கு தெரிந்த தகவல்கள்....
    1.பர்வதமலை கிரிவலம் என்பதை அண்மை காலத்தில் முதலில் தொடங்கி வைத்தவர் காஞ்சி (காஞ்சிபுரம்) காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரந்திர சங்கராச்சாரியார்...அவரை மஹாபெரியவர் என்ற பெயரில் அவரின் பக்தர்கள் அழைப்பார்கள்.. அவர் 16.12.1944 (மார்கழி 1) அன்று பர்வதமலை கிரிவலம் சென்று இதை தொடங்கி வைத்தார்.
    2.இப்போதைய காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் கிரிவலம் செல்லும் வழக்கத்தை தொடர்ந்து வருகிறார், பக்தர்கள் கிரிவலம் செல்வதை ஊக்குவித்தும் வருகிறார்கள்...
    3.பர்வதமலை பற்றி பல சுவாரஸ்ய விஷயங்கள் உள்ளது...கலசப்பாக்கம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் சித்தியாகி உள்ள ஸ்ரீ பூண்டி ஆற்று சுவாமிகளின் அனுமதி பெற்றே முன்காலங்களில் (60-70 ஆண்டுகளுக்கு) முன்பு பர்வதமலை ஏறுவார்கள்....அவர் ஒரு சித்தர்...அவரை பற்றிய அனுபவங்களை 'அருணாச்சல மகிமை' என்னும் தொடரில் அதை எழுதிய திரு.பரணீதரன் விவரித்திருப்பார். இந்த தொடர் வாராவாரம் ஆனந்த விகடனில் 1968-1970 வாக்கில் வெளிவந்தது, பின்னர் அது புத்தகமாகவும் வந்தது. இந்த தொடரும் புத்தகமும் மிகவும் புகழ் பெற்றது அந்நாட்களில்...

  • @prabhus3532
    @prabhus3532 10 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @srinivasang8361
    @srinivasang8361 2 ปีที่แล้ว

    Bro night kovil Mela allow pannurangalah

    • @nithinithi4953
      @nithinithi4953 ปีที่แล้ว

      Aadhar card eruntha mattum allow pannuvanga last time maalai 6 varai

  • @masterlife033
    @masterlife033 ปีที่แล้ว

    Naanum girivalam poi iruken margazhi 1

  • @Buvanes-fz1rp
    @Buvanes-fz1rp ปีที่แล้ว +1

    எந்த நாளுள கிரிவலம் போகணும் எங்க இருந்து தொடங்கனும்

    • @nammaooruvaralaru
      @nammaooruvaralaru  ปีที่แล้ว +1

      Naluiku Video la solran

    • @gandhakumar
      @gandhakumar ปีที่แล้ว

      Bro 17/12/2023 parvathamalai girivalam this one yearly once only

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    எவ்வளவு km இந்த பர்வதமலை கிரிவலம்?

  • @KamaleeKamalee-d5y
    @KamaleeKamalee-d5y 6 วันที่ผ่านมา

    பர்வதமலைகிரிவலம்நான்வந்துஇருக்கேன்இரண்டுவருடம்வந்தேஇருக்கேன்29.கிலோமீட்டர்சிவன்அருள்இருக்குஎல்லாம்சிவமயம்அப்பன்.ஈசன்அரேள்உண்டுஅனைவரும்அன்புடன்இருக்கவேண்டுகிரேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 20:20